No video

என்ன அகந்தை... கிளியோபாட்ராவா இந்தம்மா? விமர்சித்த என்னை வியக்க வைத்த ஜெயலலிதா! ACTOR RAJESH

  Рет қаралды 353,046

OmSaravanaBhava

OmSaravanaBhava

Күн бұрын

#ActorRajesh #Astrology #Osbexclusive #Dmk #Admk
என்ன அகந்தை... கிளியோபாட்ராவா இந்தம்மா? விமர்சித்த என்னை வியக்க வைத்த ஜெயலலிதா! ACTOR RAJESH
ஒரு நல்ல ஜோசியக்காரனுக்கு எப்போ கேட்டாலும் இதெல்லாம் தெரியணும்! ACTOR RAJESH SPECIAL #3 ASTROLOGY
• ஒரு நல்ல ஜோசியக்காரனுக...
என் மனைவியின் டைரி... மரணத்திற்குப் பின் படித்தேன்! | Actor Rajesh | Astrology | Part 2
• என் மனைவியின் டைரி... ...
நீங்க Widower-ஆ சார்? ராஜேஷ் சாரை அதிர வைத்த சின்ன பையன்! Actor Rajesh BirthDay Special | PART -1
• நீங்க Widower-ஆ சார்? ...
Subscribe: / @omsaravanabhava929
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Пікірлер: 224
@kulitalaimano5312
@kulitalaimano5312 2 жыл бұрын
திரு இராஜேஷ் நல்ல மனிதர் அனைவரையும் நட்பு பாராட்டுவது அவர் குணம் தவறில்லை நான் இந்த பேட்டியை விமர்சிக்க மாட்டேன்
@vikranthprabhakaran833
@vikranthprabhakaran833 2 жыл бұрын
வணக்கம் சார் உங்களின் தொடர் பேட்டி வெகு அருமை முதல்வர்களின் வயதை சொன்னதில் உங்களின் நினைவாற்றல் வியக்கவைக்கிறது நீங்கள் கண்ட சம்பவங்களை அச்சு மாறாமல் சொல்வதிலும் வியப்பு உங்களின் திரையுலக அனுபவங்களை வரிசைப்படுத்தி நடிகர்கள் இயக்குனர்கள் பற்றி சொன்னால் மிக நன்றாக இருக்கும் ப்ளீஸ் சார் மிக்க நன்றி வாழ்த்துக்கள் !
@v.t.seshan5415
@v.t.seshan5415 2 жыл бұрын
மனதை கவர்ந்த இதயத்தை தொட்ட தகவல்கள்.good .
@vanasudhaz
@vanasudhaz 2 жыл бұрын
உண்மையிலேயே திரு ராஜேஷ் அவர்கள் தான் "சூப்பர் ஸ்டார் "
@srinivasangodwin620
@srinivasangodwin620 2 жыл бұрын
Iyya vandhutingala , super star pattathukku 😀😀😀
@anandganapathy7524
@anandganapathy7524 2 жыл бұрын
விதியோ, மதியோ, கட்டமோ எதுவோ ஆனாலும் நீங்கள் பாக்கியசாலி மனிதர்...வணங்குகிறேன்...
@amsavenid647
@amsavenid647 2 жыл бұрын
Psppsòsòoòiòsòsòzgògsògòsò⁰⁰fj⁰9⁰9⁰9⁰90s⁰909⁰9⁰9⁰9⁰90j⁰g⁰gòpòCpglòlgòcò8ò8ò8òòlgòlgò7òòpp⁰p
@alliswell5873
@alliswell5873 2 жыл бұрын
அருமையான விளக்கங்கள் மனமும் செவியும் மகிழ்ந்தன நன்றி இன்றுபோல் என்றும் வாழ்க வணக்கங்கள்🙏
@vkannan4215
@vkannan4215 2 жыл бұрын
நன்றி ராஜேஷ் ஐயா வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
@veeramanimurugesan1003
@veeramanimurugesan1003 2 жыл бұрын
4 பகுதிகளையும் முழுமையாக கண்டேன்.. மிகவும் மகிழ்ச்சி. 😊😊😊😊.
@thiagarajanekambaram2476
@thiagarajanekambaram2476 2 жыл бұрын
Actor Rajesh should have reached still more height in his career by this time as he has dreamt, but his own planet position didn't permit him though he is highly potential like Vadivukarasi. But as he says he could access lot of eminent people from various industries and that is because of his celebrity status.....May God bless him to lead his remaining life with good health and peace of mind.....
@pichaikuppann725
@pichaikuppann725 2 жыл бұрын
Congratulations Sir for completing 2 years. God bless you for continuing the activity.🙏🙏
@skrajan.raj.8764
@skrajan.raj.8764 2 жыл бұрын
What a great man. Good hearted person. Love watching his videos. வாழ்க வளமுடன்🙏🙏🙏
@yuvarajks8355
@yuvarajks8355 2 жыл бұрын
I am really blessed to see your interviews. I sometimes feel that the next generations might miss your knowledge.
@hariramm2771
@hariramm2771 2 жыл бұрын
உங்களின் தன்னடக்கமான ஒவ்வொரு பதில்களும் அருமை
@vijayanandathikesavan5931
@vijayanandathikesavan5931 2 жыл бұрын
இளமையாக எப்படி இருக்க வேண்டும் அனைவருக்கும் மரியாதை கொடுத்துப் பேசும் தன்மை எந்த தலைப்பும் போர் அடிக்கவில்லை மனிதருள் மாணிக்கம் ஐயா திரு ராஜேஷ் அவர்கள் நீடூடி வாழ்க வாழ்க
@narayanaswamysk8277
@narayanaswamysk8277 2 жыл бұрын
வணக்கம் சார். பல அரிய தகவல்கள் உங்கள் கானொளிகளில் காணக்கிடைக்கின்றன. நன்றிகள்.
@dnpodcast9485
@dnpodcast9485 2 жыл бұрын
ராஜேஷ், நீங்கள் ஒரு அற்புதமான மனிதர் சாமி. நான் ஐரோப்பிய நாடுகளில் வசித்து இருக்குறேன், கடந்த 35 ஆண்டுகளில் கனடா எனது நிரந்தர தாயகமாக மாறிவிட்டது. உலகெங்கிலும் பல நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளேன், மேலும் படித்த, நன்கு அறிவு தெளிந்தவர்கள் பேசுவதையும் கேட்டிருக்கிறேன், அனைத்திற்கும் மேலாக சராசரி முட்டாள்களை விட அதிகமான புத்தகங்களைப் படித்ருக்கிறேன். ஆனால் நீங்கள் என்னை ஆச்சரியப்படுத்த தவறுவதில்லை! நீங்க நல்லா இருக்கணும் சாமி. எனது திட்டங்கள் நிறைவேறினால், 2022 ஆம் ஆண்டு அக்டோபரில் எனது வாழ்நாளில் முதல்முறையாக தமிழ்நாட்டுக்குச் வருவதற்கு திட்டமிட்டுள்ளேன். நான் வந்தால், நிச்சயமாக உங்களுக்குத் தெரிவிப்பேன், உங்கள் அனுமதியுடன் உங்களைச் சந்திப்பேன்.
@premachakku1031
@premachakku1031 2 жыл бұрын
Wonderful speech with eloquence. If I meet you in person I can get a lot of solutions for my mental agony.
@manickam9811
@manickam9811 2 жыл бұрын
போர் அடிக்காத உரை தங்களுடையது நண்பர் ராஜேஷ் அவர்களே...!
@vasudevancv8470
@vasudevancv8470 2 жыл бұрын
A gentleman to the core! It's Next to Impossible to be Nice to Everyone! Very Rare to come across such a Nice Person. Our Society, Our State, Our Nation Needs more & more Rajesh (s)! IF more such well-matured, noble gentlemen are present around us, they are sure to inspire everyone and the result such an ambience would produce is unimaginable! 🙏
@subramani-qe2me
@subramani-qe2me 2 жыл бұрын
Arivi Kalangiyam sir.
@ChannelTNN
@ChannelTNN 2 жыл бұрын
பிறந்த நாள் வாழ்த்துகள் ராஜேஸ் சார். எத்தனையோ பிரபலங்கள் எப்படி இருக்கவேண்டும், எப்படி பேசவேண்டும் என்பதில் குறையாகதான் உள்ளனர், அவர்கள் அரைகுடம் தான். வாழ்வில் முழுமை என்பது, எல்லாவற்றையும் சமமாக எடுத்துக்கொள்வது தான். நீங்க அனைத்தும் நிறைகுடம், மனிதன் உயரும் போது பக்குவம் வரவேண்டும், அந்த வகையில் நீங்க உயர்ந்தவராகிவிட்டீர்கள்.
@gayathriGayathri-mi1sn
@gayathriGayathri-mi1sn 2 жыл бұрын
Athanaal than Tamilnadu ku oreee Amma.... Engal AMMA.. 🙏🙏🙏🙏🙏
@jayalakshmimurugesan628
@jayalakshmimurugesan628 2 жыл бұрын
Long live rajesh sir God bless you sir I am always eager see your speech .thank you sir
@shanthiappavoo5530
@shanthiappavoo5530 2 жыл бұрын
Good speech! Keep it up Rajesh sir! Your clarity in speech is excellent 👌
@bakkiaraj983
@bakkiaraj983 2 жыл бұрын
அவரு எப்படி ஒடச்சி வந்தாருனா... அது தமிழ் நாட்டு தலைவிதி ... அடுத்த 5 வருஷத்துக்கு ஒன்னும் சொல்ரதுக்கு இல்ல. மேலும் இந்த பதிவு அருமையான பதிவு. சுவாரசியம் அதிகமாக இருந்தது.👌👌👌
@narayanpadmanaban5024
@narayanpadmanaban5024 2 жыл бұрын
Sir, You have reached sir, you a real super star of Tamil Nadu
@j.ashokan.jayaseelan5863
@j.ashokan.jayaseelan5863 2 жыл бұрын
Nice Speech ! Hats 👒 Off Rajesh Sir ! Good actor & Nice Human being ! Good bless you with Good & long life !
@chandrakalas5133
@chandrakalas5133 2 жыл бұрын
Open speech. 💯
@parimalaselvanvelayutham3941
@parimalaselvanvelayutham3941 2 жыл бұрын
What a good knowledge of everything in the world? அதை விட தன்னடக்கம் ! நல்ல மனிதர்! பாராட்டுக்கள்!
@mohangeeelegant7374
@mohangeeelegant7374 2 жыл бұрын
நிதர்சனமான பல தகவல்களை நேயர்களிடம் வெளிப்படையாக பகிர்ந்து கொண்டீர்கள்! நிகழ்ச்சி மிகுந்த உத்வேகத்துடன், அனைவரும் இரசிக்கும் வண்ணம் கடந்தது! நல்வாழ்த்துக்கள்!!
@judgementravi6542
@judgementravi6542 2 жыл бұрын
kaala mutnandu 1st night scenu kooda appoappo vadivukarrsee reminding me so rare to share together bcaz shud nt forget da past as I explained abt silver plate so da way I used dat way😄
@hemavathyb3629
@hemavathyb3629 2 жыл бұрын
குரல் அருமை கன்னிப்🙏🙏 பருவத்திலே படம் அருமை அதே கனிவு
@kumarasamyduraisamy603
@kumarasamyduraisamy603 2 жыл бұрын
அருமையான நேர்காணல்
@balasubramani8275
@balasubramani8275 2 жыл бұрын
தயவு கூர்ந்து ராஜேஷ் ஐயா தொடர்பு என் கொடுங்கள்
@sivamaniparasuraman5854
@sivamaniparasuraman5854 2 жыл бұрын
சார் உண்மையிலேயே நிஜத்தை பேசுறீங்க ,அறிவுக்களஞ்சியமா இருக்கீங்க. நீண்ட ஆயுளை உங்களுக்கு இறைவன் கொடுக்கவேண்டும்.
@nadarajnadaraj9114
@nadarajnadaraj9114 2 жыл бұрын
ராஜேஷ் நடகர்என்பதைவிட நல்லமனிதர்வாழ்த்துகள்
@karounanidys6344
@karounanidys6344 2 жыл бұрын
ராஜேஷ் அவர்களின் கவனத்திற்கு: ஒரு முறை கதை வசன கர்த்தா ஆருர்தாஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் , ஒரு நாள் காலை சிவாஜி கணேசன் வீட்டிற்கு சென்றபோது ,காலை உணவாக உப்புமா பறிமாற பட்டதாக தெரிவித்திருந்தார். அதே போல் ஒருநாள் எம்ஜிஆர் அவர்களுடன் சத்யா ஸ்டூடியோவில் மதிய உணவு சாப்பிட சென்ற சமயத்தில் ,சிக்கன்,மட்டன் ,மீன் என்று வகை வகையாக இருந்த போதிலும்,ஆரூர்தாஸுக்கு மட்டன் கோலா பிடிக்கும் என்பதால் ,வேலு மிலிட்டரி ஹோட்டலுக்கு ஆள் அனுப்பி மட்டன் கோலா வாங்கிவர சொல்லி பறிமாறினாராம் எம்ஜிஆர். இதனை ஆரூர் தாஸ் தன் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
@dharmaraj5701
@dharmaraj5701 2 жыл бұрын
பாவம்!பதிவாளர் என்ன சொல்ல வருகிறார்?வீட்டில் திடீரென விருந்தாளி வந்தால் உப்புமா தான்.ஆனால் ஸ்டூடியோ தொழில் இடம்.அங்கு எது வேண்டுமானாலும் வாங்கி கொடுக்கலாம்.இந்த விவரம் கூட தெரியாதா
@karounanidys6344
@karounanidys6344 2 жыл бұрын
@@dharmaraj5701 அதாவது,சிவாஜி கணேசன் வீடு சாதாரணமானது அல்ல. சமையல்காரர் கள் சமைத்து சாப்பிடுபவர்கள்.சிவாஜி கணேசன் மனது வைத்திருந்தால் ,ஆரூர் தாஸிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டே ,அவருக்கு பிடித்த உணவை தயாரித்து கொடுத்திருக்கலாம். பல பேருக்கு உப்புமா பிடிக்காது. இருப்பதை பகிரந்து உண்பதற்கு சிவாஜி கணேசன் என்ன என்னை போல் ஏழையா? அவர் குறிப்பிட்டதை தான் சொன்னேன். ஆனால், எம்ஜிஆர் க்கு வந்த சாப்பாடு சிறப்பானதாக இருந்தாலும்,ஆரூர் தாஸ் க்கு பிடிக்கும் என்பதால் , தன் டிரைவரை வேலு மிலிட்டரி ஹோட்டலுக்கு அனுப்பி மட்டன் கோலா உருண்டை யை வாங்கி வரச்சொல்லி உபசரித்தார் என்பது தான் விருந்தோம்பல். இது கூட தெரியவில்லையென்றால் என்ன செய்வது. ஸ்டூடியோமட்டுமல்ல எம்ஜிஆர் வீட்டிற்கு வருபவர்கள் அனைவரும் சாப்பிட்டு விட்டுதான் செல்வார்கள். எம்ஜிஆர் ஐ கடுமையாக விமர்சனம் செய்யும் சோ ராமசாமி கூட, வீட்டில் உலை வைத்து விட்டு ஒருவரிடம் சென்றால் பணம் கிடைக்கும் அதன் மூலம் சமைத்து பசியாறலாம் அவர்தான் எம்ஜிஆர். என்று குறிப்பிடுவார்.
@arunb8841
@arunb8841 2 жыл бұрын
@@karounanidys6344 Good info. Thanks.
@radhikakannan2147
@radhikakannan2147 2 жыл бұрын
Excellent sir👏👌🏻🙏🏻
@giri1358
@giri1358 2 жыл бұрын
Sir ,Please write all in book ,it will be a strong record for future generation.
@sumithaganeshsumi1898
@sumithaganeshsumi1898 2 жыл бұрын
Good morning sir.u r very great sir.nice speech.Amma patthi sonnathu avlo superb sir thank u 🙏🙏🙏🙏🌹🌹
@karthickraja8599
@karthickraja8599 2 жыл бұрын
Interesting facts about *J. Jayalalithaa*
@cviews1870
@cviews1870 2 жыл бұрын
What u said about veg is 💯 correct sir!!! There is a big difference of body when it is with veg, and for non vegetarians. I'm a vegetarian 👍
@lhariharanthothadri2949
@lhariharanthothadri2949 2 жыл бұрын
அச்சமில்லை அச்சமில்லை படத்திலிருந்தே திரு ராஜேஷ் அவர்களை கண்ணுற்று வருகிறேன் நல்ல பண்பாளர்.
@user-ku5hv7ms9r
@user-ku5hv7ms9r 2 жыл бұрын
காலை மடக்கி சமனம் (அதாவது சமன் என்றால் = ஈக்வல் என்று அர்த்தம்) தரையில் உட்கார்ந்து சாப்பிடும்போது உணவு போகும் பகுதி இரைப்பை செரிமான பகுதி வயிறு குடல் எல்லாமே கம்பர்ட்டாக இருக்கும் பசிக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவை வயிறு உணர்த்தும்
@shunmukgakumar2517
@shunmukgakumar2517 2 жыл бұрын
சார் உங்கள் ரசிகன் பேசுகிறேன். நீங்கள் மற்றும் ராதிகா mam நடித்த பனி விழும் பூ நிலவே என்ற டூயட் song நினைவிருக்கிறதா. எதேச்சயாக ஒரு நாள் டிவியில் கிளாசிக் மெலோடிஸ் இல் பார்த்தேன். அருமை நல்ல தமிழ் வார்த்தைகள் திரு mg வல்லபன் அவர்களின் கவிதை நடையில். இளமையான rajesh சார் ஐ பார்க்க அருமை.எங்கள் வீட்டிலும் பாடல் போகும் போது சொன்னேன். சண்முககுமார் திருநெல்வேலி
@user-ku5hv7ms9r
@user-ku5hv7ms9r 2 жыл бұрын
மிக முக்கியமாக காலை மடித்து உட்காரும்போது மனமும் புத்தியும் அமைதியாக தெளிவாக இருக்கும்
@iganeshkannan
@iganeshkannan 2 жыл бұрын
21:31 அய்யா எனது ஜோதிட கணிப்பு சரியாக வந்துள்ளது ., #astroGK
@srikumaran1885
@srikumaran1885 2 жыл бұрын
Eavar iam saw in my SCHOOL DAYS at 1982 my SCHOOL COMPOUND Avar uncle TEACHER Avara pakka varuvaru WHITE FIEAT CAR 💐iam STUDYING St Paul's school 👍SWEET MEMORIES 🙏💐
@user-ku5hv7ms9r
@user-ku5hv7ms9r 2 жыл бұрын
கீழே உட்கார்ந்து சாப்பிடும்போது செரிமானத்துக்கு சுரக்கும் அமிலமும் தேவையான அளவுக்கு மட்டும் சுரக்கும்
@sornalakshmidiggikar4690
@sornalakshmidiggikar4690 2 жыл бұрын
ராஜேஷ் சார் நன்றாகப் பேசினார்.
@ramsetm1501
@ramsetm1501 Жыл бұрын
Super sir nalla vellkkam nantry
@mohanabharathi2611
@mohanabharathi2611 Жыл бұрын
Arumai
@balulovesgayu9503
@balulovesgayu9503 2 жыл бұрын
Vanakkam sir om saravanabava meaning and murugan pathi sollunga sir
@ganesannatarajan2073
@ganesannatarajan2073 2 жыл бұрын
டிங் டிங் ஜோசியர் திரு.பாபு திரு.ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்றும். 153 தொகுதியில் வெற்றி பெறுகிறார் என்று சொல்லியிருந்தார்.
@schandran9961
@schandran9961 2 жыл бұрын
ராஜேஷ்அய்யாவுக்குவணக்கம்
@balaji.mmanibalaji5756
@balaji.mmanibalaji5756 2 жыл бұрын
ராஜேஷ் அண்ணாவின் இயல்பான உரையாடல் மிகவும் பிடித்துள்ளது
@sureshkumar-ug5jj
@sureshkumar-ug5jj 2 жыл бұрын
அருமையான பதிவு ராஜேஷ் சார்😍😍😍
@hems7026
@hems7026 2 жыл бұрын
Awesome speech sir 👌🏻👌🏻👌🏻👏👏👏
@piraimathi9041
@piraimathi9041 2 жыл бұрын
நீளாயுளும்,நிறை சுகமும் பெற்று பெரு வாழ்வு வாழ்க இன்னும்,இன்னும்..எங்களைப்போன்ற உள்ளங்களுக்காக..தொடரட்டும்..
@josephmegallan7152
@josephmegallan7152 2 жыл бұрын
Thank you sir for inspiring us.
@lavanyamuthurangam1875
@lavanyamuthurangam1875 2 жыл бұрын
Happy, thank you to share your experience you are great human,we are taking more knowledge from you, so you are a great guru 🙏🙏
@dhanalakshmiu318
@dhanalakshmiu318 2 жыл бұрын
Antha cemara Ellam engaiya pochu yarukumay theriyaliyea eppadi ponanga pavam amma
@pabitha4658
@pabitha4658 2 жыл бұрын
I always watch your's interviews sir... Very honest... And I like ur act in films too smart and good roles...
@b.lakshitha2009
@b.lakshitha2009 2 жыл бұрын
அருமையான பதிவு சார். ஜோதிடத்தை எந்த அளவு நீங்கள் நம்புகிறீர்களோ அதே அளவு தங்கள் வாழ்க்கையில்.நடந்த சுவாரசியமான சம்பவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா.
@sudaks7363
@sudaks7363 2 жыл бұрын
Very nice interview....👍👍👏
@RahulPrasadh
@RahulPrasadh 2 жыл бұрын
This gentleman is super intellectual
@vijiayalakshmi2264
@vijiayalakshmi2264 2 жыл бұрын
அம்மான்னா அம்மா எங்கள் ஜெ தான்
@asokanp6489
@asokanp6489 2 жыл бұрын
அருமை அண்ணா வாழ்த்துக்கள் தஞ்சை
@durgasgarden6774
@durgasgarden6774 2 жыл бұрын
Very nice explanation... Good questions 👌👍
@manimiit1
@manimiit1 2 жыл бұрын
Long live sir... you are a unique personality...
@sudkann11
@sudkann11 2 жыл бұрын
ஐயா அவ‌ர்களு‌க்கு வணக்கம்.
@udhay_s
@udhay_s 2 жыл бұрын
சார் இப்ப தான் கொஞ்ச நாளா உங்க வீடியோ எல்லாம் ரொம்ப அதிகமா பாத்துட்டு இருக்கேன் ரொம்ப இன்ட்ரஸ்டா போயிட்டு இருக்கு கொஞ்சம் நாடி ஜோதிடம் யார்கிட்ட பார்க்கலாம்னு நீங்க கொஞ்சம் போன் நம்பர் குடுங்க சார்
@sureshmani7677
@sureshmani7677 2 жыл бұрын
வணக்கம் ஐயா
@anandanm6778
@anandanm6778 2 жыл бұрын
நல்ல மனிதர் நடிகர்
@mrsvasupradavijayaraghavan5839
@mrsvasupradavijayaraghavan5839 2 жыл бұрын
Very nice interview Gentleman Rajesh sir
@appukathu5124
@appukathu5124 2 жыл бұрын
உங்களைப் போன்று இத்தனை விசயங்களை விரல் நுனியில் வைத்திருப்பவர் சினிமாவில் யாராவது இருக்கிறார்களா?
@vanasudhaz
@vanasudhaz 2 жыл бұрын
உண்மையிலேயே திரு ராஜேஷ் அவர்கள் தான் "சூப்பர் ஸ்டார் "..
@anumaare607
@anumaare607 2 жыл бұрын
Yes 👌👌👌👌
@RavikumarRavikumar-xf7dd
@RavikumarRavikumar-xf7dd 2 жыл бұрын
ஐயா.. நீங்கள்.சொல்லுவது..கோயில். போய்.மனைவிசாமி.கும்பிற்னால் ஆட்சி.வந்தார்.என்றல்.எனக்குஉடன் உடன்பாடு இல்லை..ஒன்று.மட்டும். நிச்சயம்..உலக.பொய்யை..எவன். சொன்னாலும்.கோமாளிமக்கள். உடனே.நம்பிவிடுவர்கள்.அதற்கு. அன்ணா.துரை..உதனாம்...ஆது.. .இதுவரை.சரித்திரம்.நாட்டிகாக. தண்ணுஉயிர்.கொடுத்த.குடுபத்தை. நடுவிதிபோய்.நேய்வாய்.பட்டு. வீதியில்.விலுந்து.செத்தவர்கள். எத்தயே..இப்பொழுது.பொய்முட்டை. ரவுடித்தனம்..இருந்தால்.நரிமுலை இருந்தால்..போதும்..
@saibaba172
@saibaba172 2 жыл бұрын
GOOD 🌹💐🌻🙏
@rajuslifestyle9862
@rajuslifestyle9862 2 жыл бұрын
Super sir.
@arunb8841
@arunb8841 2 жыл бұрын
@06:47 & 07:03 - What about Ms.A.G. Ratnamala, who was the second wife..They both have a daughter together...She's now married with a child.
@sabarimuthu3645
@sabarimuthu3645 2 жыл бұрын
அய்யா நான் அஸ்ட்ரோ படிக்கும்போது பிராமின் வீட்டில் வளர்ந்து படித்தேன் அபாபோது சைவம் சாப்பிட்டுவந்தேன் 1 ஒருவருடம் கழித்து எனது உடம்பு பலகினம ஏற்பட்டது . டாக்டரிடம் சென்றேன் டாக்டர் ஆய்வு செய்து உடலில் பிரச்சனை இல்லை எனவும் உணவில் தான் பிரச்சனை எனக்கண்டுப்பிடித்து .உண்ணுடுடையபெற்றோர் உணவு என்ன?அசைவமா? தற்போது சைவஉணவு உடம்பு ஏற்கவில்லை அதனால் சின்ஸ்‌அடிப்படைப்படி அசைவம் எடுக்கச் சொன்னார் உடம்பு ஏற்க்கொண்டு சரியானது
@SureshKumar-eg6vq
@SureshKumar-eg6vq 2 жыл бұрын
உண்மை
@arunb8841
@arunb8841 2 жыл бұрын
Are you an astrologer now?
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 2 жыл бұрын
பனி விழும் பூ நிலவில் பாவை போல் கண் மலர்ந்தாள் பாடல் ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த இவையெல்லாம் மறக்கமுடியுமா என்ன ராஜேஷ் சார்
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 2 жыл бұрын
ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த பட்டி தொட்டியெல்லாம் ஒலித்த பாடல் சார் இதுபோல் உங்கள் பாட்டு எல்லாம் எத்தனையோ கன்னிப்பருவத்திலே சொல்லிக்கொண்டே போகலாம் ஐயா
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 2 жыл бұрын
@shanthi k 👉
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 2 жыл бұрын
மிகவும் அருமை ஐயா
@devasenasivakumar2952
@devasenasivakumar2952 2 жыл бұрын
உங்கள் நேர்மை பாராட்டுக்குரியது. வாழ்க வளமுடன்
@skrmsen5944
@skrmsen5944 2 жыл бұрын
Best wishes rajesh sir
@marimuthun6315
@marimuthun6315 2 жыл бұрын
அம்மாவுக்கு நிகர் அம்மாதான் ❤️🙏
@user-rajan-007
@user-rajan-007 2 жыл бұрын
ஆமாம், மற்றவர்கள் இருக்கும் சொத்துக்காக பிள்ளைகள் பெற்று கொள்வார்கள், ஆனால் ஜெயலலிதா சொத்துக்காக பிள்ளையை தத்து எடுத்து பிறகு அந்த பிள்ளையை கஞ்சா வழக்கு போட்டு உள்ளே தள்ளினார், தன் பிள்ளைகள் தங்கை ஜெயலலிதா தத்து எடுக்காம வேறொரு பிள்ளை தத்து எடுத்தாதல் மன உளைச்சல் தான் மார டைப்பு ஏற்பட்டு இறந்தார்,வளர்ப்பு மகன் கைது ஆனதால் சிவாஜி நோய் வைப்பட்டு இறந்தார், அரசியல் ஆசான் எம் ஜி ஆர் யை ராஜிவ் காந்தியோடு சேர்ந்து ஆட்சி கலைக்க பார்த்த ஜெயா, ஏ 1 குற்றவாளி, அம்மா என்ற உன் தாய் புனிதத்தை வேறு யாரையும் சொல்லாதே
@marimuthun6315
@marimuthun6315 2 жыл бұрын
இந்திரா காந்தியை சீக்கியர்களை வைத்து கொன்றதை சொல்லாம விட்டுட்டியே.இப்பபிரச்சனை அதைப்பற்றி இல்லை நடிகர் ராஜேஷ் அவர்களுடனும் விழாவிற்கு அழைப்பு வழங்கசென்றபொழுது நடந்தவற்றை சொன்னார். அவர் அம்மாவிடம்.வியந்த பண்புகளைப்பற்றிச்சொன்னார் அதற்கு என் கருத்தை பதிவிட்டிருந்தேன்.அதற்கு உனக்கென்ன பிரச்னை
@veeraranjith3384
@veeraranjith3384 2 жыл бұрын
@@marimuthun6315 செருப்படி பதில் சகோ 😁😁
@umashanthinie8791
@umashanthinie8791 2 жыл бұрын
Nandri 🙏 ayya 🙏
@senthamaraiselvik5675
@senthamaraiselvik5675 2 жыл бұрын
Rajesh sir ... Naan 3 years back varai sammanam poatu thaan utkaaruvaen. Diabetes iruku. 3 years ah knee pain iruku.
@johnbrittoarokiasamy6933
@johnbrittoarokiasamy6933 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@pooranifoods7853
@pooranifoods7853 2 жыл бұрын
வாழ்கவளமுடன்
@haridass8881
@haridass8881 2 жыл бұрын
Excellent sir
@prabavathinatesan5897
@prabavathinatesan5897 2 жыл бұрын
Sir you are very great
@senthilakyovel
@senthilakyovel 2 жыл бұрын
Sir . . my hands ...saiu.. .Tttt . Thank S
@nagsh.r5885
@nagsh.r5885 2 жыл бұрын
Intestine length is9to 16 feet. And large intestine will be aroung 5.5feet
@kalaiselvip4456
@kalaiselvip4456 2 жыл бұрын
Really good..
@s.subramanianmanian819
@s.subramanianmanian819 2 жыл бұрын
இருக்கிறத விட்டுவிட்டு பறக்குறது ஆசைப்பட்டு இருப்பதையும் இழக்கூடாது
@manojkumar-mr1ew
@manojkumar-mr1ew 2 жыл бұрын
Like your speach sir.
@bhavaniarpitha4043
@bhavaniarpitha4043 2 жыл бұрын
GREAT...RAJESH SIR ...NEENGA THAAN REAL GURU....UNGA STUDENTS ELLAAM KUDUTHU VACHCHAVANGA. 👑👑👑👑👑👑👑👑👑👑👑 is for yourself....appaaa enna oru analysis...superb
@nalinikamal5041
@nalinikamal5041 2 жыл бұрын
சூப்பர் சூப்பர் ராஜேஷ் சார்.
@jothinaga8451
@jothinaga8451 2 жыл бұрын
Thanks iyaa
@SenthilKumar-gl9rt
@SenthilKumar-gl9rt 2 жыл бұрын
TAMIL CULTURE , RAJESH sir !!!!!!!!
@balasubramaniansethuraman8686
@balasubramaniansethuraman8686 2 жыл бұрын
பெருந்தலைவர் காமராஜர் தோற்றபோது அண்ணாதுரை அழுதாரா?!
@chitraj3145
@chitraj3145 2 жыл бұрын
நீங்கள் மக்கள் மத்தியில் சாதனை யாளர் சார்.
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 45 МЛН
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,1 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 45 МЛН