என் மனைவியின் டைரி... மரணத்திற்குப் பின் படித்தேன்! | Actor Rajesh | Astrology | Part 2

  Рет қаралды 159,979

OmSaravanaBhava

OmSaravanaBhava

2 жыл бұрын

#ACTORRAJESH #ASTROLOGY #OSBEXCLUSIVE
என் மனைவியின் டைரி... மரணத்திற்குப் பின் படித்தேன்! | Actor Rajesh | Astrology | Part 2
நீங்க Widower-ஆ சார்? ராஜேஷ் சாரை அதிர வைத்த சின்ன பையன்! Actor Rajesh BirthDay Special | PART -1
• நீங்க Widower-ஆ சார்? ...
Subscribe: / @omsaravanabhava929
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Пікірлер: 136
@sivabarathi589
@sivabarathi589 2 жыл бұрын
Every women is big child என்று சொன்னீர்கள் நூறு சதவீதம் உண்மை. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு அடம்பிடிக்கும் பெரிய குழந்தை உண்டு. (Wife).
@TonyStark4Ever
@TonyStark4Ever 2 жыл бұрын
அந்த அக்காவின் அனைத்து கேள்விகளும் மிக அருமை. அதற்கு ராஜேஷ் சாரின் பதில்கள் மிக மிக அருமை.
@narayanaswamysk5194
@narayanaswamysk5194 2 жыл бұрын
வணக்கம் சார். தொடர்ந்து உங்கள் கானொளிகளை கண்டு வருவதால் உங்களின் அறிவின் தெளிவு புரிகிறது. என்னைப் போன்றவர்களுக்கு அது மிகவும் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது. நாங்கள் கல்லூரியில் பயிலும்போது எங்கள் ஆசிரியர் கூறுவார். "Literature is nothing but the mirror of society " ,என்று . நீங்களும் எனக்கு ஒரு கண்ணாடிதான். நன்றிகள்.
@nevilinathan7447
@nevilinathan7447 2 жыл бұрын
Rajesh sir, இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் , வாழ்த்த வயதில்லை உங்களை வணங்குகிறேன். என்னை கவர்ந்த 3 நடிகர்களில் நீங்களும் ஒருவர்.
@rkarunachalam6464
@rkarunachalam6464 2 жыл бұрын
வணக்கம் அண்ணா இந்த பதிவில் '-"நிறைய " வாழ்க்கை' - வழிகளை மனதின் வலிகளை, இனி தொடரும்ஆயுள்'-காலத்தை செவ்வனே - கொண்டு செல்ல நிதானம் 'பொறுமை, தேவையற்ற வார்த்தை' - இவையெல்லாம் கற்றுக்கொடுத்த-அண்ணன்+ஆசான், உங்களுக்கு மிக மிகமிக 🙏நன்றி 🙏 (உங்கள், சிரிப்பு-கூட என் பெரிய அண்ணன் சிதம்பரம் '-போலவே இருக்கிறது) வாழ்கவளமுடன் என்றும் பணிவுடன் சகோதரி, அனிதா கிருஷ்ணன்
@mathivannandurairaj6194
@mathivannandurairaj6194 2 жыл бұрын
நையாண்டியான கேள்விகளை எப்படி எதிர்கொள்வீர்கள் என்ற அந்தபெண்மணி கேட்டதற்க்கு எல்லாம் பக்குவம்தான் என்று நீங்கள் சொன்னது சிறந்த பக்குவம்
@aruvaiambani
@aruvaiambani 2 жыл бұрын
வாழ்க்கைக்கு தேவையான நல்ல நல்ல கருத்துக்களை பதிவு செய்ததற்கு மிக்க நன்றி. பெண்களைப் பற்றி உள்ளது உள்ளபடியே நகைச்சுவை யாக சொன்னது ரசிக்கும் படியாக இருந்தது. நன்றி ராஜேஷ் சார்.
@ArunArun-jg4jr
@ArunArun-jg4jr 2 жыл бұрын
Bro oru doubt ungalukku astrology mela nambikkai unda adhu mattum illa Rajesh sir God belief ullavara
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 2 жыл бұрын
இன்னொன்றும் சொல்லவேண்டும் வாழ்க்கை என்ற பந்தயத்தில் மனைவியுடன் தோற்றுப்போய் போகிறவன் வாழ்வான், மனைவியை ஜெயித்து விட்டோம் என்று நினைப்பவன் தோற்றுவிடும் தோற்றுவிடுவான் அவனின் எதிர்காலம் சூனியம் தான்...
@arunb8841
@arunb8841 2 жыл бұрын
Very true sir - my own father is an example...:(. You're right..
@sudharshan3917
@sudharshan3917 2 жыл бұрын
100 percent true fact
@karthisiva6775
@karthisiva6775 2 жыл бұрын
வணக்கம் ராஜேஷ் சார் 🙏🙏 உங்கள் காணொளிகள் பலவற்றையும் பார்க்கும் பொழுது ஒரு மனித வாழ்க்கையின் பல பரிமானங்களை காட்டுவதாக உள்ளது அறிவு பெட்டகம மாகத் திகழ்கிறது நான் உங்களது மிகப்பெரும் ரசிகனாகவே ஆகிவிட்டேன் உங்களை கண்டிப்பாக ஒரு நாள் சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைக்குமா ஆவலும் உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன் 👏👏👏🙏🙏🙏
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 2 жыл бұрын
வணக்கம் சார் 🙏 வாழ வேண்டியவர்கள் என்று உங்களின் ஒவ்வொரு கருத்துக்களும் இப்படி மிக முக்கியமானவை,,உங்களின் கருத்துகள் ஒவ்வொன்றும் வாழ்வின் படிப்பினை,,, வாழ்வில் எத்தனையோ பேர் தோற்று விட்டனர் இப்போது கூடிய சொல்லும் ஒவ்வொரு கருத்துக்களும் பத்தாண்டு காலத்துக்கும் முன்னால் நான் கேட்டிருந்தேன் என்றால் என் வாழ்க்கையை தொலைக்க மாட்டேன் கலங்கிய கண்களுடன் சொல்லுகின்றேன் சார்.....
@gururaghavendiran4637
@gururaghavendiran4637 2 жыл бұрын
அய்யா ராஜேஷ் அவர்களுக்கு தாமதமான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@venkatesanramamurthy1003
@venkatesanramamurthy1003 2 жыл бұрын
நாங்கள் நேராக சென்று சாப்பிட்டுவிட்டு வீடு வந்த functions ஏராளம். எந்த ஒரு விசேஷத்திற்க்கும் நேரத்திற்கு சென்றதில்லை திருமணத்திற்கு பிறகு.
@vikranthprabhakaran833
@vikranthprabhakaran833 2 жыл бұрын
வணக்கம் சார் உங்கள் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கணும் போல இருக்கு அதனை உண்மை நேர்த்தி அனுபவம் படிப்பு உதாரணமாக கைகேயி அம்மாள் எறும்பு கதை வியக்கவைக்கிறது ராமாயணத்தில் இதுவரை எந்த பேச்சாளரும் சொல்லாததை நீங்கள் சொன்னதாகவே அறிகிறேன் சினிமாவில் உங்கள் நடிப்பு எப்படி மிகை இல்லாமல் இருக்கிறதோ அப்படியே உங்களின் பேச்சும் மிக்க நன்றி அடுத்த பாகத்திற்க்காக உங்களின் பேச்சு தாகத்துடன் காத்திருக்கிறேன் வாழ்த்துக்கள் !🌸🌸🌸💐💐💐🍄🍄🍄🍄🍄🍄🍄🍄🍄👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏
@vanasudhaz
@vanasudhaz 2 жыл бұрын
சரியாகச் சொன்னீர்கள்
@manimaranp3722
@manimaranp3722 2 жыл бұрын
சார் உங்கள் நேர்முகம் ஒன்று உலகத்தை திருத்த முடியாது அருமை உங்கள் வயது அணுபவம் அருமை
@pathmaram
@pathmaram 2 жыл бұрын
Thankyou, thankyou, thankyou sir for all your precious videos.
@KrishnaKumari-ot8jd
@KrishnaKumari-ot8jd 2 жыл бұрын
வணக்கம் sir my wishes and prayers to you many more happy returns of the day வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ வேண்டும் என்று பிராத்தனை செய்கிறோம்
@udhay_s
@udhay_s 2 жыл бұрын
நீங்க வாழ்ந்த வாழ்க்கை கூட நான் வாழல ரொம்ப வருத்தமா இருக்கு ஆனா உங்க பேச்சு ரொம்ப நகைச்சுவையா இருக்கு நன்றி சார் 🙏🙏🙏
@simplysiva2397
@simplysiva2397 2 жыл бұрын
ஏன்.
@haribabuvaishnav6727
@haribabuvaishnav6727 2 жыл бұрын
ஐய்யா, அற்புதமான விஷயம், விளக்கம். நூறு புத்தகங்கள் படித்த உணர்வு. தங்கள் வாழ்க்கைவரலாற்றை படிக்கும், வாய்ப்பை இறைவன் எனக்கு தருவார். 🙏 💐 🌹.
@sumithaganeshsumi1898
@sumithaganeshsumi1898 2 жыл бұрын
Wonderful speech sir.wish u a happy longlive to u sir 🙏🙏🙏🙏💐💐
@veeramanimurugesan1003
@veeramanimurugesan1003 2 жыл бұрын
இந்த இரண்டாம் பாகத்திற்காக காத்திருந்தேன்.. 🙂
@gksrinivasan6520
@gksrinivasan6520 2 жыл бұрын
அருமையான பதிவுகள் சார்
@mahalingamthevar6725
@mahalingamthevar6725 2 жыл бұрын
Wonderful speech 🙏🙏🙏🙏🙏
@dganapathi7968
@dganapathi7968 Жыл бұрын
Good evening rajesh sir. Excellent and essential speech sir. Thanks. Vaazhga neeveer pallaandu. Ellaam valla eraiyarul endrum ungalukku thunai puriyattum.
@elavarasansekar6397
@elavarasansekar6397 2 жыл бұрын
Many more happy returns of the RAJESH sir.🎊🎉✨🎈
@IChingastro
@IChingastro 2 жыл бұрын
Many lessons in this episode.Great.
@mohanjack7952
@mohanjack7952 2 жыл бұрын
Thank you Sir 🙏🙏🙏
@rajendranthangavelu6900
@rajendranthangavelu6900 Жыл бұрын
Thankyou very much in advance for your kind heated courtesy in alloting your precious time .
@sammanthamrs5664
@sammanthamrs5664 2 жыл бұрын
வணக்கம் ஐயா எனது எண்ணங்கள் செயல்பாடுகள் வாழ்க்கை அனைத்தும் நீங்கள் சொல்வது போலவே நடந்துகொண்டிருக்கிறது.நானும் அப்படியே நடக்கிறேன்.
@Kuberan_22
@Kuberan_22 2 жыл бұрын
Waiting for your biography Will definitely buy
@sugunam7100
@sugunam7100 2 жыл бұрын
ஐயா நீங்கள் இறைவன் அருளால் நலமுடன் வாழவேண்டும் 🙏🙏🙏நேர்மை ஒழுக்கம் தனிமனித கலாச்சாரம் என்று எங்களுக்கு மிகச்சிறந்த வழிகாட்டி 🙏🙏🙏 நன்றிகள் ஐயா இன்னும் நிறைய எங்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் 🙏🙏🙏 நன்றிகள்
@pitchammalrenganathan1049
@pitchammalrenganathan1049 2 жыл бұрын
நன்றி ஐயா🙏🙏🙏
@badrip.v.3660
@badrip.v.3660 2 жыл бұрын
Vazhuga Valamudan Rajesh ji Ungala partha poramaiya erukku ji. Niraiya padikiraingo. Padithathai gnabhagama Quote panreengo ji
@vijaikumar7445
@vijaikumar7445 2 жыл бұрын
HAPPY BELATED BIRTHDAY,LONG LIVE SIR WITH GOOD HEALTH
@jayaascollections5168
@jayaascollections5168 2 жыл бұрын
Eagerly waiting for your biography sir. Interesting interview sir.thank u
@praveenahamshini8822
@praveenahamshini8822 2 жыл бұрын
Rajesh sir unga videos eilam remba pidikum. Ungaliodaya video vai pathu neraya mari erukirean ayya. En valvil mattram uruvaga neegal oru kaaranam.
@srjsanthakumar
@srjsanthakumar 2 жыл бұрын
Really great sir 👍
@KRT345
@KRT345 2 жыл бұрын
I admire your speech...
@umasangarijegajeevan9792
@umasangarijegajeevan9792 2 жыл бұрын
அருமையான கலந்துரையாடல்
@leninkolappan6611
@leninkolappan6611 2 жыл бұрын
Happy birthday sir god bless you abundantly.
@vijayadass5276
@vijayadass5276 2 жыл бұрын
Thank you so much for the interview Sir 🙏🏽 kindly please continue your videos 👏🏼👏🏼👏🏼
@surensivaguru5823
@surensivaguru5823 2 жыл бұрын
Keep your good work and long life Sabesan Canada
@kokiladevasundaram3730
@kokiladevasundaram3730 2 жыл бұрын
Excellent video 🙏
@shakunthalajothiraj9437
@shakunthalajothiraj9437 2 жыл бұрын
Yes yr words correct. Ellarayum satisfy saiya mudiyadhu. Yarayum thiruthavum mudiyadhu
@aru2279
@aru2279 2 жыл бұрын
Wise saying. 👍
@allroundsingerg8126
@allroundsingerg8126 2 жыл бұрын
Wish you Happy birthday.Sir may God bless you all in ur whole lifetime 👍
@sureshv1110
@sureshv1110 2 жыл бұрын
Vazgha valamudan
@miracletvtamiltech
@miracletvtamiltech 2 жыл бұрын
good information
@natarajannatarajan6305
@natarajannatarajan6305 2 жыл бұрын
நல்ல ஆசிரியர் திரு. ராஜேஷ் sir அவர்கள்
@suryakumari2350
@suryakumari2350 2 жыл бұрын
I am your fan sir i like your action very much sir much interested in reading your writing sir
@KarthiKeyan-bh5oe
@KarthiKeyan-bh5oe 2 жыл бұрын
Very good person ___ Rajesh sir
@jeyasudha8220
@jeyasudha8220 2 жыл бұрын
பகுதி 2 க்கு நானும் மிக்க ஆவலாய் காத்து இருந்தேன்💐💐💐💐💐💐🌷🌷🌷🌷🌷
@deviramesh5914
@deviramesh5914 2 жыл бұрын
Happy birthday sir 💐
@narasimanselvaraj8332
@narasimanselvaraj8332 2 жыл бұрын
Great. .sir
@thennavanthennavan8140
@thennavanthennavan8140 2 жыл бұрын
Sirappu...🙏
@sujathashankar5104
@sujathashankar5104 2 жыл бұрын
Super sir 🙏🏻🙏🏻🙏🏻
@lakshmibalaji3358
@lakshmibalaji3358 2 жыл бұрын
Rajesh sir great 👍👍👍👍
@SivaKumar-pi2xb
@SivaKumar-pi2xb 2 жыл бұрын
Semma sir you are great
@sampathkumar3018
@sampathkumar3018 2 жыл бұрын
Happy Birthday to you Mr. Rajesh.
@vksekar8752
@vksekar8752 2 жыл бұрын
🦋 Happy Birthday Wishes to U. 🌸🌺🌼🌷🌻🌿🍁🌾💐🙏 Yindha Kaanoli Soooppppper.👌 Welcome ☝ 👍
@dsc8099
@dsc8099 2 жыл бұрын
உண்மை தான்.. பெண்கள் gossip behaviour அதிகம் தான்.. 💁💁💁 4 பெண்கள் சேர்ந்தால் அந்த இடத்தில் எவன் குடும்ப கதையோ தான் ஒடும் 😅😅
@Kuberan_22
@Kuberan_22 2 жыл бұрын
😂 😂 😂
@malathim8133
@malathim8133 2 жыл бұрын
Great sir
@subramaniamsubramaniam87
@subramaniamsubramaniam87 2 жыл бұрын
Happy birthday sir very nice day sir
@selvirajoo2282
@selvirajoo2282 2 жыл бұрын
Yes sir .l agreed with u .Now there is no human touch ...only with handphone .computer ..even family siblings too ..very sad
@suganyaasworld1750
@suganyaasworld1750 2 жыл бұрын
Happy birthday🎂🎉🎁 sir
@MaheSh-ws8dz
@MaheSh-ws8dz 2 жыл бұрын
Nadigaiyar thilagam savithri amma pathi unga videos pathen... Avangaluku nadanthu than jothidam nu sonnenga.. Avanga jothidam pathi sollunga sir
@kamalaraman2559
@kamalaraman2559 2 жыл бұрын
Happy belated birthday Sir 🙏
@sivadas9770
@sivadas9770 2 жыл бұрын
There is two books by Sri M which reveals many unbelievable incidents...He is having his organization at Madanappally, called Sathsang foundation...
@v.kvigna500
@v.kvigna500 2 жыл бұрын
Super
@piraiyalann
@piraiyalann 2 жыл бұрын
Arumai
@appuv9405
@appuv9405 2 жыл бұрын
Happy birthday wishes sir 💐💐💐💐💐💐
@puppypuppys8938
@puppypuppys8938 2 жыл бұрын
Super sir
@ramakrishnanc01plus6
@ramakrishnanc01plus6 2 жыл бұрын
Good
@radhakrishnan8661
@radhakrishnan8661 2 жыл бұрын
Happy Birthday sir
@balaganesh6558
@balaganesh6558 2 жыл бұрын
Sir super
@Mekala370
@Mekala370 2 жыл бұрын
Happy birthday sir
@hariniprakash3483
@hariniprakash3483 Жыл бұрын
Cell phone pathi neega pesunathu its a true rajeshappa
@surensivaguru5823
@surensivaguru5823 2 жыл бұрын
Long time flows you brother Rajesh Sabesan Canada
@sistersboomishadvi6357
@sistersboomishadvi6357 2 жыл бұрын
Living legend
@vetrivelneomarx
@vetrivelneomarx 2 жыл бұрын
Rajesh Sir please show your library
@Mekala370
@Mekala370 2 жыл бұрын
Semma speech sir
@subramani-qe2me
@subramani-qe2me 2 жыл бұрын
Daily 1 hour video podaringa.it s my order😃😃😃😃😃😀😀
@MDharma28
@MDharma28 2 жыл бұрын
இனிய பிற ந்த்த நாள் வாழ்த்துக்கள்.
@sangeethan3097
@sangeethan3097 2 жыл бұрын
எப்படி பொழுது போகுது.. கோபம் வரும்..👌👌
@srisai2336
@srisai2336 2 жыл бұрын
ஐயா இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬
@chandrakkumar924
@chandrakkumar924 2 жыл бұрын
ராஜேஷ் சார் ,நீங்கள் ஒரு மிகப்பெரிய அறிவு ஜீவி, நெறய விஷயங்களை பற்றி பேசுகிறீர்கள் ,குறிப்பாக மனித வாழ்வில் ஜோதிடம். சூப்பர் சார் .உங்களுடன் இருக்கவேண்டும் நெறய பேசவேண்டும் ....வாழ்த்துக்கள் சார்...ராஜேஷ் சார் ஆகாசிக் ரெகார்ட் எப்படி தமிழ் மொழியில் தொடர்புகொள்வது சொல்லுங்கள் சார் ,ரொம்ப ஆவலாக உள்ளது பிலீஸ் சார்...
@nandhakumars3908
@nandhakumars3908 2 жыл бұрын
Unga biography waiting...
@rubandassdass3916
@rubandassdass3916 2 жыл бұрын
Ganalayam pondicherry KZfaq video paruga sir please sitharkal vanthu athama vidudalai kodukeraga
@raghuramrajan3846
@raghuramrajan3846 2 жыл бұрын
Rajesh please interact scientific Astrology vimalan he spoke reality in astrologer
@ilavarasiinbaraj2116
@ilavarasiinbaraj2116 2 жыл бұрын
Great sir 👍
@poonguzhalidamo8776
@poonguzhalidamo8776 2 жыл бұрын
Manaivi irranthapinnar eppadi athirchiyaga irrunthathu engaponalum thanimai kodumaiyanathu. Anaivarukum solli arumaiyaga irrunku.
@subramani-qe2me
@subramani-qe2me 2 жыл бұрын
100 varusham Nalamudan vazhla Vendum
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 2 жыл бұрын
சார் நீங்கள் ஒரு பல்கலைக்கழகம் சார்
@dharmarajantheni6657
@dharmarajantheni6657 2 жыл бұрын
I admire in our cine actors there is Rajes and Sivakumar whom are capabale of delivering wisdomful speech worthful to public.
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 2 жыл бұрын
Appa evlo seithigal👍
@jothinaga8451
@jothinaga8451 2 жыл бұрын
Iyaa neega 200varudagal valga valamudan
@suryakumari2350
@suryakumari2350 2 жыл бұрын
The difference between frie!nds and well-known? Men explain Ed super ly
@legendrams548
@legendrams548 2 жыл бұрын
A Very Merry Christmas!😃
@tamilselvansellamuthu5950
@tamilselvansellamuthu5950 2 жыл бұрын
Spend at least 24 minutes. 300 biography.
@jdgtechnologies6703
@jdgtechnologies6703 2 жыл бұрын
காத்திருத்தல்…தவம்…🤪
@-karaivanam7571
@-karaivanam7571 2 жыл бұрын
👍
@user-sg1uk1yk3p
@user-sg1uk1yk3p 2 жыл бұрын
ஐயா,ஆகாசிக் ரிக்கர்ட்ஷ் என்ன ஆச்சு?
@sekars7863
@sekars7863 2 жыл бұрын
அனுபவ களஞ்சியம் ராஜேஷ் சார்
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 26 МЛН
Gym belt !! 😂😂  @kauermotta
00:10
Tibo InShape
Рет қаралды 18 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 52 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 26 МЛН