"என்ன கடவுளை அனுப்புனதே இந்த வேலைக்கு தான்- நாகராஜ் சுவாமி

  Рет қаралды 78,976

Tiruvannamalai Kingdom

Tiruvannamalai Kingdom

Жыл бұрын

Omgod Nagraj sharing his Spirtual experience and talks about depth of Yoga and spirituality
This page is all about exploring Tiruvannamalai Arunachala and surrounding areas. Specially Giving the Updates of in and arround Arunachala.Keep Supporting and Following For the Positive an divine thoughts of ArunachalaShiva with you.. Hope you all enjoy our videos...
Keep supporting us by following below social media pages and channels...
📸 Instagram:bit.ly/3vAs958
📒Facebook:bit.ly/3b1kB1Z
📺: KZfaq bit.ly/3GhcaxG
✉️ Business email tiruvannamalaikingdom@gmail.comd

Пікірлер: 618
@bhagimedia
@bhagimedia Жыл бұрын
நாகராஜ் ஐயா சரணம் 🙏🏻 உங்களை விமர்சித்து பேசுபவர்கள் குறை குடம் (தழும்பும்) உங்கள் om god சேனலில் கடைசி பதிவு பார்த்து மிகவும் மனம் குழம்பி வருத்தம் அடைந்த நேரத்தில் நீங்கள் திருவண்ணாமலையில் இருப்பதை ஒரு சேனல் மூலம் பார்த்து பின்பு நான் அடைந்த ஆனந்தம் அளவில்லா ஆனந்தம் . இறைவன் அருளும் அவருடைய உத்தரவும் உங்களை வழி நடத்தி கொண்டு இருக்கிறது🙏🏻 . ( மக்களே தயவு செய்து இவரை விமர்சனம் செய்து பாவத்தை தேடி கொள்ள வேண்டாம்) 🙏🏻 ஓம் நமசிவாயம் நாகராஜ் ஐயா சரணம் 🙏🏻
@bharathishanmugam7843
@bharathishanmugam7843 Жыл бұрын
மௌனமாய் இருப்பவரை பார்த்து ஞானத்தை உணரும் நிலையில் சமுதாயம் இல்லை.எனவே கடவுள் தன்மை உங்கள் வழியாக பேசுகிறது.தொடருங்கள்🙏🙏🙏👍
@gnanasubramani4616
@gnanasubramani4616 4 ай бұрын
Kaduvul thanmai appadia
@villagemomanddaughter4225
@villagemomanddaughter4225 Жыл бұрын
பதவி, பணம், சொத்து இவை எல்லாம் வேண்டாம் என்று , இந்த கால கட்டத்தில் யார் சொல்லுவாங்க,,அனைத்தும் கடவுள் செயல்🙏இந்த துறவியை, நான் பார்த்து, மிகவும் வியப்படைந்தேன்🙏 சிறு வயதில் ஆன்மீகம் அவசியம் 🙏🙏🙏
@TheBoy_97
@TheBoy_97 Жыл бұрын
உங்களோட பேச்சு கேட்ட அப்ரோந்த னா சைவத்துக்கு முழுசா மாறுன அய்யா..நீங்க சொல்றது சரி neenga media ku varala media dha unga kita varudhu👍
@VadiveluVelan
@VadiveluVelan Жыл бұрын
எல்லோரும் வந்த வேலையை விட்டு சொந்த வேலையைப் பார்க்கிறார்கள்! நீங்கள் சொந்த வேலையை விட்டு வந்த வேலையைச் செய்கிறீர்கள்! சபாஷ்.
@selvams9850
@selvams9850 Жыл бұрын
இது வஞ்சபுகழ்ச்சியா..
@ennangalinkural6317
@ennangalinkural6317 Жыл бұрын
உங்களின் செயல்கள் நீங்கள் முடிவெடுத்து செய்வதல்ல ! இறைவனால் இயக்கப்படுவது , வந்த வேலை , சொந்த வேலை என்று எதுவும் இல்லை , எல்லா வேலைகளும் இயக்கப்படுபவனால் இயங்குகிறது, கவலையை விடுங்கள்! யாரும் தவறாகச் சொல்லவில்லை என்றே அடியேனால் புரிந்து கொள்ளப்படுகிறது!
@suryadiary1392
@suryadiary1392 Жыл бұрын
@@ennangalinkural6317 ஆஹா ,,இதே கருத்து தான் எனக்கும் , உங்களுக்கு என்ன ராஜா , எல்லாருக்கும் இந்த கொடுப்பினை கிடைக்குமா எங்களை எல்லாம் விடமாட்டேன் கிறது இந்த வாழ்க்கை
@madeshmadesh9602
@madeshmadesh9602 Жыл бұрын
Ha. Ha. Ha
@sugavanamsampangi4663
@sugavanamsampangi4663 Жыл бұрын
இந்த வேலை இஷ்டமில்லை. எளிதில் காகா கதை சொல்லி சம்பாதிக்க முடியும்.
@lakshmiganesan3585
@lakshmiganesan3585 Жыл бұрын
🌹🙏🌿 ஓம் நமசிவாய நமஹ 🌿🙏🌹 இந்த வீடியோவிற்கு நன்றி 🙏 அய்யா வணக்கம் 🙏❤️❤️❤️
@markjothidam8621
@markjothidam8621 Жыл бұрын
தான் மட்டும் முக்தி அடைவது சிறப்பல்ல. தன்னுடைய மக்களையும் முக்தி அடையச் செய்வதே சிறந்தது.இதுவே ஞான தானம் . அந்த வழியில் நீங்கள் செல்கிறீர்கள்.செல்லுங்கள்.அண்ணாமலையார் துணை நிற்பார். சேர வாரும் செகத்தீரே என்று தாயுமானவரே அனைவரையும் அழைக்கிறாரே
@ksumathi6071
@ksumathi6071 7 ай бұрын
தாம் பரிசுத்ததின் உச்சம் சாமி பேசும் போது நான் நினைவில் இருப்பதில்லை இறைவா இன்புற்று இறுதிவரை வாழ்த்துக்கள் நன்றிகள் பிரபஞ்சம் உன்னதமான உள்ளத்தை வாழவைக்கும் பரம்ப்பொருளை 🔥 வணங்குகிறேன் 👃
@jaideep5613
@jaideep5613 Жыл бұрын
நீங்கள் செய்வது சரி... மக்கள் ஆன்மீகம் என்றால் இப்படி தான் அனைவரும் இருக்க வேண்டும் என்ற வரைமுறை வகுத்து கொள்கிறார்கள்....நான் உங்களிடம் இருந்து கற்று கொள்கிறேன் மற்றவர்கள் நீதிபதி ஆகி விட்டார்கள்....
@Mani-fd4uk
@Mani-fd4uk Жыл бұрын
நாகராஜ் ஐயா ஒரு அற்புத ஆன்மா..... 🙏🙏🙏ஓம் நம சிவாய 🙏👍🙏
@sekarshanmugam179
@sekarshanmugam179 Жыл бұрын
மற்றவர்களைப்பற்றி கவலைப்படமல் உங்கள் அனுபவத்தை மற்றவர்களுடன் பகிருங்கள்.அதுவே ஆன்மீக தொண்டு.
@nageswaryuruthirasingam5379
@nageswaryuruthirasingam5379 10 ай бұрын
ஐயா.... இந்தப் பூமியிலே ...ஞானிகளாகவும்.. துறவிகளாகவும்... ஆவதும் இல்வாழ்க்கையில் ஏற்படுகின்ற ...சில சஞ்சலங்களை கடக்க முடியாமல் ...ஓடி ஒளிந்த தான்... நிறைய ஞானிகள் உருவாகி இருக்கிறாகள்... ஆனால் சகல வசதிகளுடனும் ஆரம்பித்த உங்கள் வாழ்க்கையில் .....உள்ள அனைத்து நலன்களையும் துறந்து.... தாங்கள் துறவறத்திற்கு வந்ததே முதல் வெற்றி ஆகும்....இது எல்லாராலும் முடியாதது....தங்களைப் பற்றிய தகாத கருத்துக்கள் கூறுபவர்கள்....உங்களைப் பார்த்து பொறாமைப்பட்டு... தங்களால் முடியவில்லையே என்று... சிலர் கூறுகின்ற கருத்தாகவே எனக்கு புலப்படுகிறது.... எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் தங்கள் பதிவுகளை.... தங்கள் கருத்துக்களை கேட்டு ....சிந்தித்து... நான் என்னை செம்மை படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.... உன் தங்கள் பயணம் தொடரட்டும்... இறைவன் வழிநடத்துவது போல் நீங்கள் வழி நடக்க வேண்டும் என்று அந்த அண்ணாமலையாரை இருகரம் கூப்பி வணங்குகின்றேன்....ஓம் அண்ணாமலை நாயகனே போற்றி போற்றி❤❤❤❤
@Dhanadev74
@Dhanadev74 Жыл бұрын
இறைவன் எழுதிய எழுத்துக்கள் ஒருபோதும் மாறுவதில்லை நாகராஜ் சாமி பன்புள்ள நல்ல மனிதர்.
@iniyavalvarahifrance411
@iniyavalvarahifrance411 Жыл бұрын
உங்களை படைத்த பிரபஞ்ச தாயே அதற்கு பதில் கூறவேண்டும் உங்கள் அன்பை பிரபஞ்சம் ஏற்றபின் எதற்காக மற்றவர் விமர்சனம் அநியாயம் மௌனிக்க வேண்டும் நியாயம் பேசவேண்டும் இன்றைய காலத்தில் ஆன்மீகம் அழுக்கான பாதையில் செல்லாமல் புனிதமான பாதையில் பயணிக்க உங்களை போன்ற உண்மையான ஆன்மீக வாதிகள் வேண்டும் முக்கியமாக இளைஞர்கள் சிறப்பாக வழிநடத்த படவேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஓம் பிரபஞ்ச தாயே சுவாக
@bhuvanisadupangarai
@bhuvanisadupangarai Жыл бұрын
சுவாக என்றால் அர்த்தம் தெரியுமா உங்களுக்கு? அவருடைய அடிமைகள் இப்படி தான் இருப்பீர்கள். ஆன்மீகம் என்பது ஒழுக்கம் சார்ந்த இறைபக்தி. அது என்றும் தவறாகாது. அதை தவறாக நாகராஜ் போன்று பின்பற்றுபவர்கள் தான் தவறான ஆன்மீகவாதிகள். ஞானம் இருப்பின் உங்களுக்கு இது புரியும்.
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 Жыл бұрын
நல்ல விஷயங்களை மக்களுக்கு சொல்லிக் கொண்டே இருங்க.விமர்சிப்பவர்களை பற்றி நினைக்காதீங்க.இறைவன் இருக்கிறார்.🙏🙏🙏🙏🙏🙏🙏
@dhandabanip8399
@dhandabanip8399 Жыл бұрын
இப்படி உசுப்பேற்றியே மனுசன ரணகளம் ஆக்கபோறீங்க...
@venkatesanvenkatesan9063
@venkatesanvenkatesan9063 Жыл бұрын
Nalla vishayangalay pothikka vayathum anupavamu, pakkuvamum thevai. Ippady vaazha vediya vayathil thuravaram poondu pirarukku nallathu seiya ennai kadavul anuppiyathaaga ninaithu than vaazhkkayai veenadithukkondu matravarukkaga vazhvathaivida thuravaraththi thuranthu mananivikku nalla kanavanaagavum, thai thanthaikku nalla maganaagavum, udan piranthavargalukku, nalla sagotharanaagavum, naattirku nalla kudimaganaagavum, kudumbaththirkku seiyavendiya kadamaigalay mudiththavaraagavum 60 vayathirkku merpattavsraagavum iruppathuthaan nallathu. Dhayavu seithu girivalam varum pakthrgal ithuponra aatkalukku arivurai koori avargalay kodumbathudan onri vaazhavaippathu thaan ungalukku ponniyam.
@venkatesanvenkatesan9063
@venkatesanvenkatesan9063 Жыл бұрын
Neenga maathaththi oru naal girivalam vanthu sivanidam arulai petrukkondu marunaalilirunthu ungaluku kudumbam, velayvetti enru povidugireergal. Ungalukku kumbam, velay eruppathaipola avarukkum erukkum. Athaiyellaam neengal kavanippathillay. Ethanayo aanmeegavaathigal pallayirakkanskkaana aandugalukku munnare manithan enraal eppadi vaazhavendum enru sollivittu poivittaargal. Evar onrum puthithaai solvatharkkillay. Enave evargalay pontavargalaymelum usuppetraamal vazhavidungal. Evargalay ponravargalaineengal aatharippathaal girivalam sutri punniyam theduvatharku pathil paavathai kondu selgireergal. Sumaar 60 vayathirkku merpatta aanmeega saathikkalay vananginaale pothumaanthu. Avar thanathu pazhaya vaazhkkaikku thirumba anbudan vendugiren.
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 Жыл бұрын
மனித மனங்களை நேசிக்கும் இவர் துறவு வாழ்க்கையில் நல்லவற்றை போதிப்பது தவறில்லையே வற்புறுத்தி அவரை துறவரம் மேற்கொள்ள சொல்லவில்லை.அவரது கர்மா.
@kalaivanikichenaradjou3574
@kalaivanikichenaradjou3574 Жыл бұрын
உண்மை நாகராஜ் சுவாமி கோடி நன்றிகள் வணக்கம் ஐயா
@nkkcbe982
@nkkcbe982 Жыл бұрын
விமர்சனங்களை தவிர்த்து விட்டு ஆண்டவன் வழி செல்வது உத்தமம்...🙏🙏
@renujesu6910
@renujesu6910 Жыл бұрын
உங்களை தவறாக நினைக்கும் அனைவரின் சார்பிலும் நான் மன்னிப்பு கேட்கிறேன்🙏🏽 …மன்னியுங்கள்…இல்லையேல் அவர்களை பாவம் சேரும்😔
@muralidharanj4244
@muralidharanj4244 Жыл бұрын
இதுதான் உண்மை ஐயா. நான் Plan போட மாட்டேன். இறைவா நீ என்னை வழி நடத்து இதுதான் உண்மை
@prithivrajan4584
@prithivrajan4584 Жыл бұрын
சரியான செருப்படி பதில்கள் ஐயா 🙏
@satyamkrm2264
@satyamkrm2264 Жыл бұрын
தெளிவானஆன்மீக சிந்தனை, தெளிவான பேச்சு,விளக்கம் தொடரட்டும் தங்கள் பணி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் Satyamurthi KRM Lakshmangudi
@malikashivam6634
@malikashivam6634 Жыл бұрын
I started crying seeing this. Let go life as it is . You are a star person. So you will face all this. No need to answer you pl go flow. Media is like this.
@tsnraj1346
@tsnraj1346 Жыл бұрын
Hinduism needs more men and women like you Thank you very much for your service
@mathidevi6221
@mathidevi6221 Жыл бұрын
ஓம் நம சிவாய 🙏இவருடைய ஆத்மா ஒரு புனிதமானது. இவர் கூறுவது முழுக்க உண்மையாக இருக்கிறது. இப்படித்தான் ஒரு காலத்தில் ஷீர்டி சாய் பாபாக்கும் நடந்தது. ஆனால் இப்போ பாபாவை எப்படிஎப்படியெல்லாம் வழிபடுகிறோம். அவரும் அற்புதங்களை தந்தகொண்டுதான் இருக்கிறார். இப்போது இருக்கிற கலியுகத்தில் இவர் கிடைக்கப்பெற்றமை பெரும் பாக்கியம். கடவுள் நேரில் வரமாட்டார். இப்படித்தான் வந்து அறிவுரை கூறுவார். என்ன அழகாக விளக்கமாக விடையளிக்கிறார். ஓம் நமசிவாய 🙏
@jayaprakashsubramanian2979
@jayaprakashsubramanian2979 Жыл бұрын
Yes Swamy. You are doing the same job for which you came, you are sharing your great experience and enlightening us. Thank you swamy. Vanakkam.
@selvam3068
@selvam3068 Жыл бұрын
யாருடைய வாழ்கையும் எதெற்கென்று யாருக்கும் தெரியாத போது, தத்துவம் போதனை தன்னனுபவம் என்று பொதுவெளியில் வந்ததால் இதையெல்லாம் எதிர்கொள்ளதான்வேண்டும்.
@anbuoils186
@anbuoils186 Жыл бұрын
மௌனமாய் இருக்க நன்று.
@selvimani9994
@selvimani9994 Жыл бұрын
வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன் நாகராஜ் brother 🙏❤️😊 நீங்கள் நினைக்கும் நிலையை அடைய நம் தந்தை ஈசனிடம் சங்கல்பம் செய்கிறேன் ❤️🙏🙏🙏🙏🙏
@mahisarmag4563
@mahisarmag4563 Жыл бұрын
அடியேனும்**வால்மீகி ராமாயணம்**செவி மடுத்தேன்... மிக்க நன்றி நாகராஜ் சுவாமிகளே...
@mekaa447
@mekaa447 Жыл бұрын
Plz thambi you need not worry about the comments. Yenakku Neenga solliya "Chumma irukka poren" Nalla remember ullathu. We enjoy your speach. You are a pure soul. I salute you. May lord Arunachaleshwara guide you as the God wish. My wishes and blessings.
@er.k.rameshkumar7822
@er.k.rameshkumar7822 Жыл бұрын
சாமி வணக்கம் ,உங்கள் ஆன்மீக கருத்துக்கள் வீடியோ மூலம் மக்களிடம் போய் சேர்கிறது அதன் மூலம் நன்மையே, இருந்தாலும் youtubers உங்களை பொரும்பாலும் Viewers அதிகமாக கிடைப்பதற்காக தான் புகைப்படம் மற்றும் வீடியோ டைடிலில் பயன்படுத்துகிறார்கள். அதனால் மீடியாவில் பேசும் போது மிக தெளிவாக தனிநபர் துதி இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் சாமி ,அவர்கள் உங்களை வர்த்தக பொருளாக மாற்றி விடுவார்கள். நீங்கள் ஞானம் பெற்றவர் உங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை கவனம் தேவை. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தானே! இதற்கும் காரணம் விருச்சகராசிதான் நன்றி சாமி
@vasudevan8143
@vasudevan8143 Жыл бұрын
உங்களது வாழ்வின் வெற்றி , இப்பூவுலகத்திற்கு என்ன நன்மை செய்யும் !? பிறந்தாய் ; இறந்தாய் ; அவ்வளவு தானே ! எப்படியும் வாழலாம் : வாழ்ந்து விட்டு போ ; அது உமது உரிமை !!!
@vani8322
@vani8322 Жыл бұрын
Super👍
@kajahussainhussain2980
@kajahussainhussain2980 Жыл бұрын
நாம் ஒவ்வொருவரும் இருக்கும் நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு உயர வேண்டும். இறைவன்தான் நம்மை மன்னித்து உயர்த்துகின்றான். மெது மெதுவாக அவன் நமக்கு மறைவான விஷயங்களை நம் தகுதிக்கு ஏற்ப அறிவிப்பான். யாரும் யாரைப் பார்த்தும் ஏக்கம் கொள்ள வேண்டுடிய அவசியம் இல்லை. இறைவன் துணையோடு நம் தவறுகளை நீக்கும் போது நாம் அடுத்த நிலைக்கு உயர்கிறோம். இதில் போட்டி இல்லை பொறாமை இல்லை. இறைவன் எல்லைகள் இல்லாமல் ஒவ்வொரு க்கும் அபரிமிதமாக கொடுத்திருக்கின்றான். ஆகையால் தனித்து சிந்தித்துப் பழகுங்கள்.
@mahisarmag4563
@mahisarmag4563 Жыл бұрын
நாம் நினைப்பதொன்று.. தெய்வம் நினைப்பதொன்று... நிறைய கல்லடிகள் பட்டு காயங்கள் ஆற்றி... கடந்து ஆன்மீக மலை ஏற்றம்... நாகராஜ் சுவாமிகள் நீங்கள் எல்லாம் கடந்து உங்கள் இலக்கை அடைவீர்கள்... ஓம் நமசிவாய போற்றி ஓம்... ஓம் பிரபஞ்சத்திற்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@selvams9850
@selvams9850 Жыл бұрын
அதுக்கு மன அமைதி வாய் அமைதி.உள் நோக்கி பயணம் வேண்டும்.ஓட்ட சட்டியிலிட்ட நண்டு போல லொட லொட வேண்டாம்
@kalyanibalakrishnan7647
@kalyanibalakrishnan7647 Жыл бұрын
@@selvams9850 adhu avaukke theriyum.adhanalthan ramakrishna paramahamsar solgirar, pesubavan mounam karkanum,mounamanavan niraiya pesanum yendru! Who knows whose role will be perfect! It is God to decide to mould us as he wish! Full surrender to god! 🙏
@CommonMan94369
@CommonMan94369 Жыл бұрын
தி.கா கட்சியினர் 17.09.2022 அன்று வேத ஆகம சாஸ்திரங்களை எரித்து இந்துக்களின் மணதை புண்படுத்துவதற்காக திட்டம் போட்டதையும் மற்றும் தி.மு.கா கட்சியை சேர்ந்த ஆர்.ராசா இந்துக்களை இழிவாகவும், கொச்சையாகவும் பேசி இந்துக்களின் மணதை புண்படுத்தின வீடியோ காட்சிகளை எல்லா மொழிகளிலும் மொழி பெயர்த்து நம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள பத்திரிகைவாயிலாகவும், F.M ரேடியோ வாயிலாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும், (யூடியூப்) you tube வீடியோ சேனல்கள் வாயிலாகவும் நம் இந்தியாவில் வாழும் அனைத்து 130 கோடி மக்களுக்கும் தெரிவிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இந்த உலகில் வாழும் இந்துக்களையும் மற்றும் இந்தியாவில் வாழும் அனைத்து இந்துக்களையும் இழிவாக மற்றும் கொச்சையாக பேசின தி.கா கட்சியினரையும் மற்றும் தி.மு.கா கட்சியினரையும் இந்த உலகில் வாழும் அனைத்து இந்து மக்களும் தங்களது கடும் கண்டனத்தை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மற்றும் தயவுசெய்து, வருங்காலத்தில் தி.மு.கா கட்சிக்கு ஓட்டு போடாதீர்கள், ஓட்டு போடாதீர்கள், ஓட்டு போடாதீர்கள். அன்பான மக்களே 🙏 இந்தியாவில் வாழும் 130 கோடி இந்து மக்களே விழித்துக்கொள்ளுங்கள் மற்றும் விழித்து எழுங்கள். இந்துக்களின் மணதை புண்படுத்தும் வகையில் இழிவாகவும், கொச்சையாகவும் பேசுபவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். இனி வருங்காலத்தில் யாரும் இந்துக்களை தவறாக பேச கூடாது. அன்பான மக்களே விழித்து எழுங்கள். ஜெய் ஹனுமான் ஜெய் ஸ்ரீராம் ஓம் ஸ்ரீ நரசிங்காய நமஹ ஓம் ஸ்ரீ ரங்கநாதாய நமஹ ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நமஹ ஹரே கிருஷ்ண 🙏 தயுவுசெய்து, வருங்காலத்தில் தி.மு.கா விற்கு ஓட்டு போடாதீர்கள். அன்பான மக்களே 🙏 தமிழ்நாட்டில், தி.கா கட்சியும் மற்றும் தி.மு.கா கட்சியும் விரைவில் அழிந்து போக, அன்பான மக்களே 🙏 அவர் அவர் குல தெய்வத்திடம் அதாவது, உங்கள் குலதெய்வத்திடம் மனமுருகி பிராத்தனை செய்யுங்கள். உங்கள் சக்திவாய்ந்த பிராத்தனையால் தி.கா கட்சியும் மற்றும் தி.மு.கா கட்சியும் விரைவில் அழிந்து போகும். இந்த முக்கிய உண்மை செய்திகளை இந்த உலகில் வாழும் எல்லோருக்கும் பகிருங்கள் நண்பர்களே ! நன்றிகள் 🙏
@DineshJayavasagan
@DineshJayavasagan Жыл бұрын
@@kalyanibalakrishnan7647 very intresting reply mam 🙏
@devendiranarumugam9943
@devendiranarumugam9943 Жыл бұрын
வந்த வேலை என்ன. நீ துறவியா சன்னியாசியா சாமியாரா சாதுவா யாசகனா சிவன் அடியாரா இரந்துண்டு லாழ்பவரா. எதுவாக இருக்கிறாய் என்று சொல் நீ யாரென்று நான் சொல்கிறேன். இரண்டாம் நித்தியானந்தவாக மாறாமல் இருந்தால் சரி.
@a.e.sundaresancounselor6523
@a.e.sundaresancounselor6523 Жыл бұрын
வாழ்த்துவோர் வாழ்த்தட்டும் கேட்போர் கேட்கட்டும். தங்கள் பணியை தொடர கேட்க லட்சோப லட்சம் மக்கள் காத்துக் கொண்டிருக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.. ஐயா தங்கள் பணி சிறப்புடன் விரிவாக்க விரும்புகிறேன்.
@shomiya7677
@shomiya7677 Жыл бұрын
He is the real Monk of Kaliyuga❤️
@muthumarierulappan1876
@muthumarierulappan1876 Жыл бұрын
அருமை ஐயா👏👏👏👏தெளிவான, தேவையான,சரியான பதில்👏👏 நன்றி ஐயா🙏🙏🙏🙏ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ🙏🙏🙏🙏🙏🙏
@ramabalaji4068
@ramabalaji4068 Жыл бұрын
My view of life completely changed after listening to OmGod channel . There is so much healing in his messages. Please don’t hate him
@komallam
@komallam Жыл бұрын
It is not about hate or like. He himself need so much clarification. He is in a depression. He now realize the practical difficulty of being a Thuravi.
@ramabalaji4068
@ramabalaji4068 Жыл бұрын
@@komallam don’t focus on him . Focus on the message and the number of people that benefit from his messages
@komallam
@komallam Жыл бұрын
@@ramabalaji4068 i have social responsiblity. I do care about whonis talking. He didnt say anything from his own findings. Everything written in books. He is unstable with his mind. I was in Tiruvannamalai 4 months recently. I noticed him and the rest. No siddar or buddha there. One or two came for spiritual reason. The rest are abondent by their family, or frustated with their live. Im fine with it. But try to project like saint.
@ramabalaji4068
@ramabalaji4068 Жыл бұрын
@@komallam interesting. What else are you doing as your social responsibility besides criticizing him? He never said he is a Buddha. He said he is a Thuravi because of his belief that he can zero in on the plate of karma so he doesn’t have to be born again . That’s his belief though little far stretched to understand. He doesn’t fit in to your image of Budha. So you reject him . So be it . No need to spread negativity
@komallam
@komallam Жыл бұрын
@@ramabalaji4068 buddha himself is Turavi. But this man is not yet turavi. For your kind information im not moron like some to compare this man with buddha. This man is in deep frustration and depression. He needs help.
@ramsemb1966
@ramsemb1966 Жыл бұрын
எதிர் மறையான விமர்சனங்கள் பல மறைந்துவிடும்
@ravichandiransolai2568
@ravichandiransolai2568 Жыл бұрын
கொடிய விஷங்களும் இந்த பூமியில்தான் இருக்கிறது,தேவ அமிர்தமும் இந்த பூமியில்தான் இருக்கிறது,கசக்கும் வேப்பிலையும் இந்த பூமியில்தான் இருக்கிறது,இனிக்கும் கரும்பும் இந்த பூமியில்தான் இருக்கிறது,எனவே அணைத்தையும் பார்துவிட்டு போகவே மனிதபடைப்பு,இதில் எங்கே துக்கம் ,எங்கே சந்தோசம் , எல்லாவற்றையும் நாம் சமமாக பார்தால் கவலை இல்லை,மாறாக பார்தால் எவையும் உண்டு சாமி...
@vijayalakshmiutthira6164
@vijayalakshmiutthira6164 Жыл бұрын
நமஸ்காரம் நாகராஜ் ஐயா🙏 நீங்கள் கனி கொடுக்கும் மரம் அதனால் தான் கல் எறிகிறார்கள் போல.
@brightlight1485
@brightlight1485 Жыл бұрын
Guruji keep talking. Great person
@justknowall
@justknowall Жыл бұрын
.உங்கள் மனம் மீடியாவை தேடுவதே காரணம், கடவுள் காரணம் அல்ல... By prof Dr Suresh
@lingam9503
@lingam9503 Жыл бұрын
தவறான கருத்து
@tsnraj1346
@tsnraj1346 Жыл бұрын
I'm sorry you are wrong prof. Bhagavan krishnar and Adiparsskthi
@najishrajan
@najishrajan Жыл бұрын
He is seeking more views in earlier days.but it couldn't.Now he gets more views...he is achieving now what he wants.
@mr.petluv6156
@mr.petluv6156 Жыл бұрын
வீரத்துறவி அருணை மகான் professor நாகராஜ் sir . இந்த video வை பார்த்ததற்கு பிறகு தான் கொஞ்சம் கவலை இல்லாமல் இருக்கு.ரொம்ப அழுத்தமாக இருப்பது போல் இருந்தது. ஓம் சத்குரு ஶ்ரீசேஷாத்ரிசுவாமிகள் திருவடிக்கே சரணம்.
@3dimenshan
@3dimenshan Жыл бұрын
வீரத்துறவி யா? இது என்ன ஐயா?
@paramasivamsiva9948
@paramasivamsiva9948 Жыл бұрын
@@3dimenshan புலன் அனைத்தும் வென்றான் தம் வீரமே வீரம் ஔவையார் சொன்னது வீரம் என்பது சண்டையிடுவது அல்ல புலன்களை வெல்வது 🙏🙏🙏 எனவே இந்த கலியுகத்தில் வீரத்துறவி தான் நாகராஜ் அவர்கள்
@3dimenshan
@3dimenshan Жыл бұрын
ஐயா அவரை தனியாக விடுங்கள் அவர் துறவி எல்லாம் இல்லை
@mohanasundaramsd3054
@mohanasundaramsd3054 Жыл бұрын
மிகத் தெளிவாக அற்புதமாக சொன்னீர்கள் சுவாமி நன்றி
@miradas8680
@miradas8680 Жыл бұрын
Wow!!! You should keep talking,I just like you so much, You turned my life upside down for good,I came to know about sprituality, I used to sit with note and pen when I used listen your Om God channel and take notes and go through it for better understanding, I left non veg totally, started meditation, May be many souls like me wanted you speak, and God is listening to us 🙏🙏🙏Om namah shivaya namaha 🙏🙏🙏
@bhuvanisadupangarai
@bhuvanisadupangarai Жыл бұрын
Do you know that people giving animals like 'bali' to so many gods.
@jaideep5613
@jaideep5613 Жыл бұрын
@@bhuvanisadupangarai Yes, what's in it..... God manifests in two form of energies, one energy needs bali form of worship and other refrain from killing....
@Arsh140
@Arsh140 Жыл бұрын
Yes sss. True
@karuna6589
@karuna6589 Жыл бұрын
If everybody does what you do who will take care of the society,do you know Agathiyar by remaining in the family he had demonstrated what can achieve,nowdays abdicating is not the solution but abiding,why follow misguided fellow like him?your parents brought up with much hopes,could you ditch that,iam coming there to teach fellows like you...wait
@jaideep5613
@jaideep5613 Жыл бұрын
@@karuna6589 Why you expect everyone to be Agathiyar? Was that so easy? If your concern was who will look after society, then you could take that responsibility..... Everyone who comes to spiritual path have different wish, intentions to offer.... But its our ignorance we expect all to be vallalar, ramanar etc. Be practical, live in present world...
@rajakaliappan5421
@rajakaliappan5421 Жыл бұрын
ஓம் நமசிவாய. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@keyboardguys104
@keyboardguys104 Жыл бұрын
Thanks God you blessed me hear is spiritual experience
@suresh.sap-mech1201
@suresh.sap-mech1201 Жыл бұрын
நாகராஜ் சுவாமிகள் அவர்களுக்கு நன்றி வணக்கம் 🙏🙏🙏
@saravanandamodharan7750
@saravanandamodharan7750 Жыл бұрын
என் ஆன்மிக பல கேள்விகளுக்கு ஓம் காட் சேனல்லில் பதில் கிடைத்துள்ளது.. நான் வியந்த மனிதர்களில் இவரும் ஒருவர். ஆனால் தற்போது இவர் பேச்சில் கோவம் தெரிகிறது. ஓம் காட் சேனல்லில் இருந்த அமைதி இவரிடம் இப்போது இல்லை என்று நினைக்கிறேன்... ஓம் நமசிவாய 🙏🙏
@ramabalaji4068
@ramabalaji4068 Жыл бұрын
மிகவும் சந்தோசம் . Prayers are heard . Swamy is active and with us. I finished all the videos in OmGod channel in just one month including Ramayana. I learnt a lot
@laxmivaraha8864
@laxmivaraha8864 Жыл бұрын
ஆசை ? நிறை குடம் தழும்பாது ! உண்மை அறிந்தவன் ஊமை ! அதிகம் பேசுபவன் யார் ? தவளை தன் வாயால் கெடும் தாய், தந்தை மனதை காயப்படுத்தியவன் தவயோகி ஆக முடியாது. தாய் தந்தையர் மலரடி தொழுவதும் இறைவனை தொழுவதும் ஒன்று. முக்தியை தேடி அலைவதை விட...... பக்தி கொண்டு முக்தி அடைவது சிறப்பு. அடி முடி இல்லாத இயற்கை இறைவன் அவன் ரூபமே அன்னையும் பிதாவும் அன்பும் அரவணைப்பும் அருளும் பொருளும் அவரிடம் பெறமுடியும். இறைவனும் அப்படியே. தாய் தந்தை அன்பு புரியாதவனுக்கு. அன்பே சிவம் என்பது புரியாது. அன்பே எல்லா உயிரும் சிவம். ஓம் சரவணபவ ஓம்
@devendiranarumugam9943
@devendiranarumugam9943 Жыл бұрын
சபாஷ் நல்ல கருத்து .இவர்.சாமியாரா சன்னியாசியா துறவியா யாசகரா. புரியவில்லை .ஆனால் மகானை போல் நடிக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது. பேசியதையை பேசிக்கொண்டு இருக்க்கிறார்
@laxmivaraha8864
@laxmivaraha8864 Жыл бұрын
@@devendiranarumugam9943 உணவு கொடுப்பவர் சிவம் ! உண்பவர் அடியார் ! ஞானம் கொடுப்பவர் சிவம் ! பெறுவது அடியார் ! அம்மையப்பன் இன்றி அணுவும் அசையாது ! பூமியில் பிறக்கும் எல்லா உயிர்களும் இறைவனுக்கு பிள்ளைகள். சிவமாக முடியாது சிவத்தை சேரலாம் (அடையலாம்) அனைவரும் சிவனடியார்கள். செய்த வினையானது அனைவரையும் ஆட்டுகிறது. ஒவ்வொன்றும் ஒரு விதம். அவர் அவர் வினையை பொருத்து. அன்னம் இட்டவனுக்கு அன்னம். விசம் இட்டவனுக்கு விசம். நாம் என்ன இடவேண்டும் என்பதே நமது தீர்மானம். தீர்மானம் உங்கள் கையில் எதை எடுக்கின்றீர்களோ அதுவே நாளை உங்கள் கையில். புண்ணிய மூட்டை..... பாவ மூட்டை ? எது ? ஓம் கண் கணபதி ஓம்
@karnang5400
@karnang5400 Жыл бұрын
Welcome tavaramal
@parthimbaparthiban
@parthimbaparthiban Жыл бұрын
அருமை ஐயா
@vijayaranir6993
@vijayaranir6993 Жыл бұрын
ஐயா நீங்கள் ஒரு நல்ல குரு வாக் இருக்க மிக தகுதி வாய்ந்த ஆன்மீக வாதி நான் மானசீகமாக தங்களை குருவாக ஏற்று உள்ளேன் குருவே சரணம்🙏🙏🙏 ஓம் நமசிவாய நமக
@bharathishanmugam7843
@bharathishanmugam7843 Жыл бұрын
தவஞ் செய்வார் தம் கருமஞ் செய்தார்.மற்றெல்லார் அவஞ் செய்தார் ஆசையுட்பட்டு-திருக்குறள்🙏
@antonym5314
@antonym5314 Жыл бұрын
ஒவ்வொன்றும் எதற்க்காக படைக்கப்பட்டதோ அதைநோக்கியே பயணிக்கிறது ஓம் நமசிவாய
@christieroshan3673
@christieroshan3673 Жыл бұрын
I am so shocked to hear your positive optimism. I used to feel as time goes by everywhere and everyone will decline morally, but you seem to be very positive. I suppose you are very closer to God. Wish you all the best and let that light shine beyond your realm... AMEN. God Bless You
@perusumec8066
@perusumec8066 Жыл бұрын
ஒருநாள் தங்களை சந்திக்க வருவேன் அன்பரே ..... ஓம் நமசிவாய.....
@user-yd7nd5yr4j
@user-yd7nd5yr4j Жыл бұрын
மைக்கோட போங்க
@kmanikandan8579
@kmanikandan8579 Жыл бұрын
@@user-yd7nd5yr4j 😀😀😀
@DevotionalPP
@DevotionalPP 11 ай бұрын
Namaskarangals 🙏. Unmay, honesty and Nalla ennangalloddu Nalla Vishayangals cholgirravargallukku Esan Nalladae Saivan 🙏. Sivaya Thirruchittramballam 🙏
@muruganmani6023
@muruganmani6023 Жыл бұрын
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் ஐயா புகழ்ச்சி வரும்போது காதையும் இகழ்ச்சி வரும் போது வாயையும் அடைத்து மெய்ஞ்ஞான சபையில் தாங்கள் தொடர்ந்து நடக்க வேண்டுகிறேன்
@Lawrenzium
@Lawrenzium Жыл бұрын
Well said Swamiji 🙏, We are already known ur doing de best. People criticised to u or say anything, Don't listen those who hates u or criticised u, Ignore the noises & stay focus On ur goals. Guruji God knows haters become ur devotees. Om namah shivaya🙏
@komallam
@komallam Жыл бұрын
Swamiji ah? He is now realize the practical difficulty of being Turavi. Nithiyananda did the same thing like him in his early stage.
@Lawrenzium
@Lawrenzium Жыл бұрын
@@komallam kzfaq.info/get/bejne/e9WHf9Wfr92RpYE.html
@varshahpink
@varshahpink Жыл бұрын
Yen diet plan ah kooda bagwaan daily kilithu vidugiraar !! I love all your videos. Very brilliant. I can relate :)
@user-eo9fg2ix1z
@user-eo9fg2ix1z Жыл бұрын
🎉🎉🎉🎉
@pasupathikrishnan460
@pasupathikrishnan460 Жыл бұрын
சுவாமிகளுக்கு வணக்கங்கள்.. சிவன் இடும் கட்டளை களை செவ்வனே செய்யுங்கள்.. விமர்சனங்களுக்கு ஒருபோதும் செவிசாய்க்காதீர்கள் அ(சி) வனருள் என்றும் உம்மோடு..
@arunbalathambu
@arunbalathambu Жыл бұрын
Omgod channel ku nandri aiya. Naan daily unga videos kekkuren. KZfaq varathe unga video paarka mattum thaan aiya. - Arun
@vv.gaming6725
@vv.gaming6725 Жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏 ஓம் சக்தி பராசக்தி
@kalaiarasi.s1647
@kalaiarasi.s1647 Жыл бұрын
Nagaraj Swamy oru oru varthaiyum super super super so nice 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🤞🤞🤞🤞🤞🤞🤞🤞🤞🤞🤞🤞🤞🤞🤞🤞🤞🤞🤞🤞🤞🤞🤞🤞🤞🤞🤞🤞
@bestluck8108
@bestluck8108 Жыл бұрын
வருங்கால. நித்யானந்தா வாழ்க.
@rd-nv8ky
@rd-nv8ky Жыл бұрын
அய்யா, நீங்கள் வந்த வேலை இது தான்(நல்ல ஆன்மீகத்தை மக்களிடையே பரப்புவது) என்று நானும் பரிபூரணமாக நம்புகிறேன். நான் ராதிகா, வயது 56. உங்களை மனப்பூர்வமாக, குருவாக ஏற்று கொண்ட பக்தை.
@adippadal6250
@adippadal6250 Жыл бұрын
எது ஆன்மீகம் ? எதற்கு ஆன்மீகம் ? என்று தெரியாமலேயே யாராவது எதாவது நடிகர் கமல் போல புரியாமல் அரைகுறையாக பேசினால் உடனே அவரை சாமியார் ? குரு,பக்தை என முடிவு செய்வது. பிறகு பண மோசடி, கற்பழிப்பு என புகார் செய்வது - 41 வயது வரை இவர் வாழ்க்கையினை இவர் முடிவு செய்தாராம் - நீ பிறந்ததிலிருந்து இறக்கும் வரை உனது செயல் அனைத்தும் முடிவு செய்யப்பட்டு விட்டது - இது கூட தெரியாமல் ஆன்மீகம் பேசுகின்றார் -
@devadharshiniboopalankalai2446
@devadharshiniboopalankalai2446 Жыл бұрын
Don't worry brother u keep going sivayanama
@parthasarathyk42
@parthasarathyk42 Жыл бұрын
Great speech people should understand the reality I am srivaishnavan used to listen all your videos doing Atma vicharam
@indradevi7333
@indradevi7333 Жыл бұрын
Going on correct track leading by God the great. 🙏🙏🙏🙏🙏
@vijayathanimalai
@vijayathanimalai Жыл бұрын
yes
@velravirvelravi8976
@velravirvelravi8976 Жыл бұрын
THANK YOU OM GOD NAGARAJ SWAMY 🙏 I LOVE OM GOD SRI NAGARAJ SWAMY 🙏
@janarthananthanan7799
@janarthananthanan7799 Жыл бұрын
Narayana narayana 🧚🧚🧚
@chitrakumarasamy2026
@chitrakumarasamy2026 Жыл бұрын
அருமை நல்லதே"நடக்கு சிவாயநம
@renukasam9143
@renukasam9143 Жыл бұрын
விபுதி போடுவதைபற்றி நீங்கள் பேசியது எனக்கு மனம் வருத்தத்தை தருகிறதே ஐயா
@indiraraghavan3632
@indiraraghavan3632 Жыл бұрын
God knows all ..swamiji...
@mahalingammaha5381
@mahalingammaha5381 Жыл бұрын
Neenga correct Aa than pesureenga Swamy OM NAMA SIVAYA
@varadharalcy8223
@varadharalcy8223 Жыл бұрын
நாகராஜ் சாமி அவர்களே நீங்கள் மீடியா வழியே மக்களுக்கு நிறைய அறக் கருத்துகள் கூற வேண்டும். மக்களிடையே அறம், ஒழுக்கம், கடவுள் பயம் குறைந்து விட்டது.
@justknowall
@justknowall Жыл бұрын
அறம் அறிந்து குடும்ப தில் ஈடுபடுபவர் கடவுளுக்கு நிகரணவர்...( குறள்) .. துறவறம் வீன் வேலை.. By Prof Dr Suresh
@Ishanila777
@Ishanila777 5 ай бұрын
Sir im happy after see ju again in this channel after omgod universe give me all the answer through you sir my prayers answered whatever i need to know the come from you sir may god bless you sir i m from Malaysia
@srime6086
@srime6086 Жыл бұрын
Yes, obsoletly you're living as you defined. your speech is always full of self-explanation and self comparispn with great real saints. Whomever you r comparison _ vallalar, ramanar etc.. Are not given importance to their food & mediration miracles. Here you're interested in food and giving lecture. It's not a sin one. நான் துறவி நான் துறவி என்று கூறி க்கொள்வதை விட நான் ஒரு சத்சங்கி என்று கூறிக்கொள்ளலாம். இதையே ஓம் காடிலும் " நான் சொற்பொழிவு ஆற்றிக்கொண்டிருக்கவே விருப்பம் என்று கூறி உள்ளீர்கள். எப்பொழுதுமே தன்னிலை விளக்கம் கொடுத்துக் கொண்டிருப்பவர்கள் இயல்பாக இருக்க மாட்டார்கள். இதைத்தான் வினோத்திடமும் உங்களிடமும் அதிகமாகப் பார்க்க முடிகிறது. ஒரு துறவி தம் பழங்கதைகளை ஒருபோதும் பறைசாற்றிக்கொண்டிருக்க மாட்டார். நீங்கள் இயல் பாக எவருடனாவது பேசி மகிழ்கிறீர்களா? உணவும், வீடியோவும் தரும் உறவுகளால் மட்டுமே மகிழ்வது போல் உள்ளது. அருகில் இருப்பவர்களும் உம்மை போல் ஏதோவொரு காரணமாக வீட்டை, பதவியை துறந்தவர்களே,; இயலாமையால் துறந்தவர்களே,
@sureshsuresh2187
@sureshsuresh2187 Жыл бұрын
நாகராஜ் சுவாமி வனக்கம் நான் ஓம் காட் சேனல் பார்த்து ஆன்மிகம் என்றால் என்ன என்பதுபட்ரி புரிந்து கொண்டு தங்களை பார்க்க ஒருநாள் வந்து இருந்ததேன் ஆன்மீகத்தை தேடி தங்கலுடன் பேச வந்து இருந்ததேன் நான் வந்தவேலை உன்னுடன் பேச அல்ல என்வேனை பார்க்கிறேன் என்று சொன்னிர்கள்ஆனால் மட்ரா ஆன்மாக்களுடன் பேசி கொண்டு மீடியாவுடன் பேசி கொண்டு உள்ளிர்கல் இது என் மனம் மிகவும் வருத்தமழிக்கிரது
@sanchitraja3122
@sanchitraja3122 Жыл бұрын
தமிழை சரியாக டைப் செய்யவும்
@bhuvanisadupangarai
@bhuvanisadupangarai Жыл бұрын
நீங்களும் ஏதாவது சேனல் பெயரை சொல்லி பேட்டி எடுத்தால் பேசி விளம்பரங்கள் செய்து கொண்டிருப்பார். அவர் தான் தெளிவாக சொல்கிறாரே மீடியாவில் பேசி விளம்பரங்கள் செய்து கொள்ள தான் இறைவன் அவரை அனுப்பி இருக்கிறார் என்று. எனவே அவர் சேனல்களில் தான் பேசுவார். உங்களிடம் பேசினால் நீங்கள் மட்டும் தானே கேட்பீர்கள். விளம்பரம்?
@devendiranarumugam9943
@devendiranarumugam9943 Жыл бұрын
இவர் நடிக்கிறார் மகானை போல் இவரை நி னைக்க வேண்டும் என்று கருதுகிறார் . இவர் பேச்சை கேட்க வேண்டும் என்று நினைக்கிறார்
@kavitharangasamy2703
@kavitharangasamy2703 Жыл бұрын
முதல்ல தமிழ் நல்லா தவறு இல்லாம படிச்சிட்டு வாங்க அப்புறம் குறை சொல்லலாம்.
@murugasamy6127
@murugasamy6127 Жыл бұрын
இதற்கெல்லாம் வருத்த பட வேண்டாம் நண்பா நாகராஜ் சுவாமிகளை ஆதரிப்போம் வாழ்க வளமுடன்
@bharathisubbukutti8927
@bharathisubbukutti8927 Жыл бұрын
Dont, worry first thing dont get emotion Do what you want
@selvams9850
@selvams9850 Жыл бұрын
@Vishwadev அதுக்குள்ள ஏன் இவ்வளவு சலசலப்பு
@selvams9850
@selvams9850 Жыл бұрын
@Vishwadev அவருக்கும்(நாகராஜ்) போய் சொல்லுங்க .
@selvams9850
@selvams9850 Жыл бұрын
@Vishwadev அதான் கமன்ட்ல சொல்றோமே,நேர்ல போனா சொல்லிடலாம்,
@AathmaNilai
@AathmaNilai Жыл бұрын
நாய் உண்ட மிச்சத்தை நான் உண்டு நாள் கழித்தாலும் அகங்கார பேய் மனதின் பிதற்றலை எதைக் கொண்டு கழிப்பது என் இறைவா.
@selvarajg1528
@selvarajg1528 5 ай бұрын
நல்ல கவிதை
@Hosur_vaasi
@Hosur_vaasi Жыл бұрын
AMA AMA ITHUTHAN UNMAI SAMY!! BUT NEENGA ENGAUM ODA MUDIYATHU MAKKALUKKU NEENGAL ENTENTUM VENDUM...NIRAIYA SATH SANGAM KUDUNGA🙏🙏kADAVUL ITHUKUTHAN UNGALAI ULAHUKKU ANUPI IRUKKAR. ANBEA SIVAM 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sivagamiganesan9299
@sivagamiganesan9299 Жыл бұрын
Swamiji keep going.,👍
@balasubramanianthiagarajan5210
@balasubramanianthiagarajan5210 Жыл бұрын
Nagaraj Swami excellent informative speeches.Hope to meet you when an opportunity is there.
@natesananandan1464
@natesananandan1464 Жыл бұрын
அவனவன் வந்த வேலை என்ன வென்று உணர்ந்து செயல்படுங்கள் அடுத்தவர் செயல் நடவடிக்கை எந்தவிதத்தில் நாம்மைபாதிப்பு அடைகிறோம் என்று சொல்லுங்கள் அனைத்தும் புரிந்தவர் அவர்களை நம்மால் காணும் படியாக அமையாது அதனால் அவர் ஒரு நிலையை நோக்கி முயர்ச்சித்துக் கொண்டு இருக்கிறார்
@MohanMohan-mm8ik
@MohanMohan-mm8ik Жыл бұрын
எல்லாம் சில காலம் !
@Sarvam_Vishnu_mayam
@Sarvam_Vishnu_mayam Жыл бұрын
மக்களுக்கு நல்லதை எடுத்து கூற ஒருவர் தேவை...
@BaluBalu-tt8xh
@BaluBalu-tt8xh Жыл бұрын
கடவுளுக்கு உயிரும் இல்லை உணர்வும் இல்லை வயிரும் இல்லை குடலுமில்லை இது தானே உண்மை மறுக்கமுடியுமா.... மனதை பற்றி தெழிவு கிடைக்காத வரை அது யாரயும் விடாது.... தெறுவில் குப்பை பொறுக்கும் ஒருவர் எந்த நேரமும் இறைவனோடு ஒன்றி வாழ்வார் அனுவை கரைத்து குடித்த அறிவாளி நிம்மதி இல்லாமல் இருப்பார் இதுவே இயல்பு ....வாழும் வாழ்க்கை ஒரு தடவை தான் இருக்கும் வரை நம்மை சார்ந்தவர்களை நலமோடு வைத்துதிருந்து நாமும் நலமோடு தெழிவோடு மாய்ந்துபோகவே வந்தோம்... இது என்னோட புரிதல் அவ்வளவு தான் அய்யா..... நீங்க அதிகம் படித்தவர் அந்த அறிவு தான் தேவை எங்களுக்கு நீங்க குடும்பத்தோடு சேரனும் தம்பியின் ஆசை நீங்க கன்டிப்பாக சேருவீங்க 🙏🙏🙏🙏🙏🙏
@inbarasugothandapani4329
@inbarasugothandapani4329 Жыл бұрын
👏🙏🙏🙏🙏
@dhachanamoorthidhachana1867
@dhachanamoorthidhachana1867 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே ஓம் நமச்சிவாய ஓம் சிவாய நம ஓம் சக்தி ஓம் சிவசிவ சிவசிவ சிவ ஓம் நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ் நாடு தமிழ்நாடு தமிழ் தமிழ் தமிழ் ஓம் நமசிவாய ஓம் சக்தி நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி
@muralidharanj4244
@muralidharanj4244 Жыл бұрын
யாருக்கும் தெரியாது வந்த வேலை எது என்று உண்மை ஐயா. தினமும் இறைவா என்னை வழி நடத்து என்று சொல்லி கொண்டு எது நடக்கிறதோ நன்மைக்கே என்று எவர் எடுத்து கொள்கிறாரோ அவரே வாழ்வில் மனநிறைவாக வாழ்வார்கள். ஆதலால் நாகராஜ் ஐயா அவரது வாழ்க்கையை வாழ்கிறார் அவரை விட்டு விடுங்கள்.
@a2v245zzrf
@a2v245zzrf Жыл бұрын
எல்லாம் நல்லதற்கே ஓம் நமசிவாய ஓம் 🙏
@umasekar4012
@umasekar4012 Жыл бұрын
The fact that you were a professor shows you are born to talk good things. It is needed for the society, more so for the people who are born to comment on others.
@VijayKumar-ro2gg
@VijayKumar-ro2gg Жыл бұрын
🙏🙏🌹🌹🙏🙏 Naan ondru ketkatuma, naan ondru sollutoma, somma irru, somma. Idhuku thaane ni thuruviya Tiruvannamalai bhoomi ku vandhaye ? Annamalaiyar ketkugirar, yen kuzhandhai ye, veen pechu, vakku vadham, prachanayi I'll eedu padadhe, kuzhandhai ye. OM NAMA SHIVAYA 🙏🌹🌹🙏
@jothiy6166
@jothiy6166 Жыл бұрын
I like to so much your speech,samy.❤
@saianookumar
@saianookumar Жыл бұрын
What you say is absolutely true sir
@divyarajaram1907
@divyarajaram1907 Жыл бұрын
மிகச் சிறப்பு
@narayanasamy108
@narayanasamy108 Жыл бұрын
கூடிய சீக்கிரம், கார்பொரேட் சாமியாராக வாய்ப்பு உள்ளது. All the best சாமி.
@ahambrahmasmi9776
@ahambrahmasmi9776 Жыл бұрын
😁 பயங்கரமான ஆளா இருக்கியேயா...
@radhakrishnanv2286
@radhakrishnanv2286 Жыл бұрын
இன்னுமொரு போலிசாமியார் உருவாகியுள்ளது. 1. மக்களுக்கு என்ன ப்ராப்ளம்? 2. இவர் என்ன புதிதாகச் சொல்லி அந்த பிரச்சனைகளை தீர்க்கப் போகிறார்? 3. ஏன் ?..இதுவரை உள்ள மதம்/சமயம் சொல்லாத ஒன்றை சொல்லப்போகிறாரா? 4. இவர் ஏன் திரவண்ணாமலையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்? 5. பகவான் ரமணரைவிட அறிவில் தேர்ச்சி பெற்றவரா ? மக்கள் சிந்திக்க வேண்டும்.... கேள்வி கேட்டுத் தெளிவடைதல் நல்லது. "தான் யார் ? தனக்கு என்ன பிரச்சனை?" என்பது தெரியாதவரை எந்த சாமியாரும் ஒன்றும் செய்ய இயலாது. வீண் மயக்கம் தான்.....!
@jayakumaris9928
@jayakumaris9928 2 ай бұрын
உனக்கு ஏன் பொறாமை, உன்னால் முடிந்தால் செய், ஞானிகளை விமர்சிப்பது ரொம்ப ரொம்ப எளிது, ஏன் என்றால் அவர்கள் பாமரர்களுக்கு பதில்கூற மாட்டார்கள், செவிடனுக்கு தெரியுமா சங்கின் ஓசை?
@kavithakavithakumari4346
@kavithakavithakumari4346 Жыл бұрын
Super...... இறை தேடல் உள்ளவர்களுக்கு புரியும்......ஆன்மீகம் என்றால் என்ன என்று...........உள்ளே இறங்கி பாருங்கள் தெரியும் அதன் விளையாட்டு.......
@jayakumar6432
@jayakumar6432 Жыл бұрын
Hi
@nedunjeliannarayasamy5477
@nedunjeliannarayasamy5477 Жыл бұрын
Please don’t stop imparting your knowledge to us through the media
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 88 МЛН