என்னோட பட வெற்றி விழாக்கே என்ன உள்ள சேக்கல | Actor Ramki Interview | Vettai Naai

  Рет қаралды 188,714

Cineulagam

Cineulagam

3 жыл бұрын

Watch the exclusive interview of actor ramki ,sharing his unforgettable experience on kollywood cinema and also about his upcoming movie vettai naai . Watch the full interview for more interesting information.
விதவிதமான ஆடை ஆபரணங்களுக்கு வேலவனுக்கு வாங்க.
Velavan Stores Now at 73,Usman Road, TNagar, Chennai.
WebSite Links : www.velavanstores.in/home.htm
Facebook Links : / velavan-stores-1078344...
#ActorRamki #VettaiNaai #ActorRamkiInterview
Log on to www.cineulagam.com
Subscribe: bit.ly/2mh5gnE
Facebook: / cineulagam
Twitter: / cineulagam
Instagram: / cineulagamweb

Пікірлер: 319
@shriramnanbenda9381
@shriramnanbenda9381 3 жыл бұрын
Very Frank open minded interview..
@satheeshsaha1621
@satheeshsaha1621 3 жыл бұрын
ராம்கி சார் ஹேர் ஸ்டைல் யாருக்கெல்லாம் புடிக்கும்?
@motivatepannanaangairukom7735
@motivatepannanaangairukom7735 3 жыл бұрын
Me
@jayjay-nv1hq
@jayjay-nv1hq 3 жыл бұрын
I liked his total personality
@esakppp6013
@esakppp6013 3 жыл бұрын
Sunni mudi pakkala 😃😃manaketa nai gala 🤣🤣🤣
@MalaMalaa99
@MalaMalaa99 2 жыл бұрын
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்
@pandeeswari5922
@pandeeswari5922 7 ай бұрын
Me
@funguys560
@funguys560 3 жыл бұрын
நம்ம ராம்கி தமிழகத்தின் என்றுமே க்ரீத்திக் ரோஷன்.
@rajeevanlokarajah4140
@rajeevanlokarajah4140 3 жыл бұрын
இவ்வளவு திறமையான நடிகர்கள் இருக்கும் பொழுது வடநாட்டிலிருந்து நடிகர்களை கொண்டுவந்து நடிக்க வைக்கின்றார்கள்
@randomj4331
@randomj4331 3 жыл бұрын
என்றும் இளமை ராம்கி சார் எனக்கு எப்போதும் பிடித்த ஒரே நடிகர்....
@sumathivina
@sumathivina 3 жыл бұрын
ராம்கி சார் மாதிரி ஒரு அழகான நடிகர் இப்ப இல்ல. ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
@ABCutzzs
@ABCutzzs 3 жыл бұрын
இணைந்த கைகள் சூப்பர் படம்.‌‌ இவர் நடித்த த்ரில்லர் படங்கள் எல்லாமே அருமையாக இருக்கும்....
@rajahthaasan5118
@rajahthaasan5118 3 жыл бұрын
கறுப்பு ரோஜா.
@Joshwablee
@Joshwablee 3 жыл бұрын
Still my fav movie
@localunboking
@localunboking 3 жыл бұрын
சாம்ராட் படம் பாருங்க .... ராம்கியின் antihero movie
@ABCutzzs
@ABCutzzs 3 жыл бұрын
@@localunboking Already Pathutten
@jananijanani3806
@jananijanani3806 3 жыл бұрын
ராம்கி சார் உங்கள் பேச்சில் ரெம்ப நல்ல உண்மை 👍
@TamilmominSG
@TamilmominSG 3 жыл бұрын
இணைந்த கைகள் ல வர அந்திநேர தென்றல் காற்று அள்ளி தந்த தாலாட்டு எனக்கு மிகவும் பிடித்த பாடல், வாழ்த்துக்கள் சார்
@mmmmm-xn5py
@mmmmm-xn5py 3 жыл бұрын
Sad
@mmmmm-xn5py
@mmmmm-xn5py 3 жыл бұрын
Jjjoko
@mmmmm-xn5py
@mmmmm-xn5py 3 жыл бұрын
Lkkkkk
@mmmmm-xn5py
@mmmmm-xn5py 3 жыл бұрын
Knjm
@tsnraj1346
@tsnraj1346 2 жыл бұрын
M
@rajahthaasan5118
@rajahthaasan5118 3 жыл бұрын
இலங்கையில் எங்க சித்தி ஒருத்தங்க உங்கள் பைத்தியம்.எங்களுக்கும் பிடிக்கும்.செந்தூரப்பூவே படம் மூக்கு சிந்துற வயசில பாத்தது. இப்போ என்னை விட இளமையா இருக்கார்.
@Ram-qj5if
@Ram-qj5if 3 жыл бұрын
Ippa yenga irukkeenga? Still he is acting .
@thamizhnesan6973
@thamizhnesan6973 3 жыл бұрын
ராம்கி, ரஹ்மான் லாம் சரியாக பயன்படுத்தப்படாத நல்ல நடிகர்கள்
@rosisundar2783
@rosisundar2783 3 жыл бұрын
Yes, yes
@mathansujan4409
@mathansujan4409 3 жыл бұрын
Excetly true
@vettriundu2392
@vettriundu2392 3 жыл бұрын
Yes
@sumathivina
@sumathivina 3 жыл бұрын
சுறுசுறுப்பாக இருக்கரதுல ராம்கி சார்க்கு இணை ராம்கி சார்தான். ரகுமான் க்கு சண்டை நடிப்பு இரண்டுமே கம்மி தான்.
@tsnraj1346
@tsnraj1346 2 жыл бұрын
M
@jasjas3922
@jasjas3922 3 жыл бұрын
திறமை யான அழகான நடிகர்
@pkppanner4512
@pkppanner4512 3 жыл бұрын
இவரோட குரல்ல தனி ஈர்ப்பு இருக்குங்க மீண்டும் நடிச்சா நல்லா இருக்கும். இப்ப கண்ட கண்ட நாயல்லாம் நடிக்குது சகிக்கல. திரும்பி வாங்க ராம்கி.
@slgirl7116
@slgirl7116 2 жыл бұрын
Agreed
@Stunnerrtr-nr6xl
@Stunnerrtr-nr6xl 5 ай бұрын
Sssss
@voicemakeoverbyshanmu
@voicemakeoverbyshanmu 5 ай бұрын
Yes ama sir nadikka vanga sir hero va
@ManojKumar_sk
@ManojKumar_sk 3 жыл бұрын
Vishvanathan Ramamoorthy ,90s kids oda all time favourite movie 😀
@rcbala7255
@rcbala7255 3 жыл бұрын
Ama ama .ivarum vivek um senthu kolandhaiua maathi maathi comedy pannuvanga 😂😂🤣
@gowthamgowtham2457
@gowthamgowtham2457 3 жыл бұрын
@@rcbala7255 athu enakoru magan pirapan movie bro viswanathan ramamoorthy vida sema comedy a irukum..
@rcbala7255
@rcbala7255 3 жыл бұрын
@@gowthamgowtham2457 oh ama ama bro. Movie name maathi sollitan
@vishwa2135
@vishwa2135 3 жыл бұрын
Marudhu pandi movie supper..
@imgood3162
@imgood3162 3 жыл бұрын
குழந்தைய மாத்திகிட்டா அது எனக்கொரு மகன் பிறப்பான் படம் பொண்டாட்டிய மாத்துனா அது விஸ்வநாதன் ராமமூர்த்தி 😄
@aishwaryamworld5783
@aishwaryamworld5783 3 жыл бұрын
ராம்கி சார் உங்களை திரையில் பார்க்க ஆசை உங்களின் எல்லா படங்களும் பிடிக்கும்
@sarbudeensarbudeen9252
@sarbudeensarbudeen9252 3 жыл бұрын
எனக்கு பிடித்த படம் செந்தூரப்பூவே மருது பாண்டி இணைந்த கைகள்💕💕 கருப்பு ரோஜா சூப்பர் ஹிட்💕💕💕
@songsofjj7273
@songsofjj7273 3 жыл бұрын
திறமையுள்ள நபர்களை உபயோகப்படுத்த தெரியாத தமிழ் சினிமா...
@sivajinilenin1319
@sivajinilenin1319 3 жыл бұрын
He's one of the 80s romantic actor ❤ Karuppu roja padathula vera level la Nadichiruparu 👍👍❤💛💚💙💜
@sheelagovind3141
@sheelagovind3141 3 жыл бұрын
Pls show his children
@janeausten3397
@janeausten3397 Жыл бұрын
@@sheelagovind3141 so what? he leads his happy life with his wife
@sundararumugam9658
@sundararumugam9658 3 жыл бұрын
யதார்த்தத்தை உணர்ந்த நடிகர். வாழ்த்துக்கள்.
@mohanramanujamramanujam8026
@mohanramanujamramanujam8026 3 жыл бұрын
நிரோஷாவுடன் கல்யாணம் ஆயிடுச்சு. ஆனால் அது காலகாலத்தில் நடந்திருந்தால் இவரும் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக இருந்திருப்பார். காதல். அது ஒரு உணர்ச்சியான போராட்டம். காதல் வாழ்க......
@sureshksureshk4921
@sureshksureshk4921 2 жыл бұрын
எனக்கு ராம்கி சாரையே ரொம்ப பிடிக்கும் 🥰🥰🥰loveble ஹீரோ 🌹🌹🌹🌹 hair style வேற leval
@na_na.edits-nadappathellam4071
@na_na.edits-nadappathellam4071 3 жыл бұрын
செந்தூர பூவே and maruthapaandi awesome
@Unprietter
@Unprietter 3 жыл бұрын
Ramki was most popular among 80s and 90s grown kids. His notable films and my top 5 favourites are: 5) Rettai Roja/Vanaja girija 4) Viswanathan ramamurthy 3) Chinna poove mella pesu 2) Senthoora pandi 1) Inaintha Kaigal
@csirsrinivasanchemistry
@csirsrinivasanchemistry 3 жыл бұрын
My favourite actor ......avaroda hair style fan naan
@umasankar3604
@umasankar3604 3 жыл бұрын
அண்ணா இந்த லுக்தான் கரெக்ட்.. fan from my 9 yrs old.. 1987
@usharanisupramaniam8180
@usharanisupramaniam8180 3 жыл бұрын
Ramki is so cool and original
@preetisrinivasan3093
@preetisrinivasan3093 3 жыл бұрын
Ramki was a very smart actor. Decent also. Can't find him doing cringe-worthy stuff. Hope he is very very successful in everything.
@SHREEMA9374
@SHREEMA9374 3 жыл бұрын
Viswanathan,,,Ramamoorthy.... Evlo time pathalum salikatha padam..... My most fav flim 😍😍😍... Its a stress buster flim...
@evergreen.dheera
@evergreen.dheera 3 жыл бұрын
Hi ❤️❤️
@krishnakumar-yl6ql
@krishnakumar-yl6ql 3 жыл бұрын
Ayya
@user-yd6gp3hy7i
@user-yd6gp3hy7i 3 жыл бұрын
பழமை என்றும் இனிமை.காதல் நாயகன்
@vanampadi
@vanampadi 3 жыл бұрын
Skip pannama pathe video...rompa pudikum.. .செந்தூர பூவே .......
@RAMESHRAMESH-gl7fm
@RAMESHRAMESH-gl7fm 3 жыл бұрын
Ramki sir _ super voice, very open mind, frank and super interview.
@muthumarilogesh5116
@muthumarilogesh5116 3 жыл бұрын
Raamki sir , super actor evergreen star 💐💐💐...... congratulations ❤️❤️❤️❤️❤️❤️.........
@uravaavoom2972
@uravaavoom2972 3 жыл бұрын
மறக்க முடியாத நடிகர்
@jeonjksr2161
@jeonjksr2161 3 жыл бұрын
சார் உங்க செந்தூர பூவே படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். நீங்க இப்பவும் அப்படியே இருக்கீங்க. உங்க அந்த ஹேர்ஸ்டைல் எனக்கு ரொம்ப பிடிக்கும் 🥰🥰🥰💕💞💞
@johnsonjo8454
@johnsonjo8454 3 жыл бұрын
Maruthu pandi parunga semaya irukkum
@ranjitkumat5617
@ranjitkumat5617 3 жыл бұрын
Abavanan - ramki , super combo in 90s 👍👍
@Mohan_Trichy
@Mohan_Trichy 3 жыл бұрын
Inaintha Kaigal and Karuppu Roja my fav all tym 🔥🔥
@vikrampradeep2037
@vikrampradeep2037 3 жыл бұрын
சார், நான் 1994-ல் பிறந்தேன் 2006-க்கு குள்ள எனக்கு விவரம் தெரியாமல் சிகப்பு ரோஜாக்கள் படம் டிவி-ல் பார்த்தேன்.... நீங்கள் செய்த Acting அனைத்தும் பக்காமாஸ் அந்த படத்தில் ரோஜா கருப்பாக இருக்கும். என்னை மிகவும் சிந்திக்க வைத்த படம்!!!!!
@imgood3162
@imgood3162 3 жыл бұрын
திருத்தம் சிகப்பு ரோஜாக்கள் கமல் படம் கருப்பு ரோஜா தான் ராம்கி படம் 🙏
@gopalanbala1307
@gopalanbala1307 Жыл бұрын
அடே தம்பி பயா அது சிகப்பு ரோஜா இல்ல,,,மூவி நேம் கறுப்பு ரோஜா,,,,ஓக்கே வா,,,சிகப்பு ரோஜா ல கலல் நடிச்சு இருப்பார்,,,, ஓக்கே வா,,,எல்லாம் நல்லா தெரிஞ்ச பிறகு கமாண்ட் பண்ணு,,, ஓக்கே வா
@kanna4239
@kanna4239 3 жыл бұрын
Arun Pandian sir - Ramki sir, Awesome combo
@tharanambi1045
@tharanambi1045 3 жыл бұрын
You made my day!!! Thank you Behindwoods. Loads of Love Ramki Sir.💕💕💕💕
@kalarani2024
@kalarani2024 3 жыл бұрын
Still my hero this ramki.love u sir.tamil nadu anilkapoor
@inbam.k5462
@inbam.k5462 3 жыл бұрын
Ramki sir was awesome speaking only from heart its just to pure
@arajishree5684
@arajishree5684 3 жыл бұрын
My fav old and gold actor means Ramki and Karthik ❤️❤️❤️❤️❤️always....
@tamilaravi3397
@tamilaravi3397 3 жыл бұрын
ராம்கி சார் படம் னா எனக்கு உயிரு அப்பவும் சரி இப்பவும் சரி நான் ராம்கி சார் ஃபேன் மட்டுமே
@ambiga2802
@ambiga2802 3 жыл бұрын
Ever handsome hero and self-made person 😍😍
@SF-vl9hn
@SF-vl9hn 3 жыл бұрын
320 language la Dubbing ah.. 😱 World Record than.. Congratulations Ramki Sir 💐💐
@rcbala7255
@rcbala7255 3 жыл бұрын
Pulugaandi 😂😂
@SF-vl9hn
@SF-vl9hn 3 жыл бұрын
@@rcbala7255 😅
@tsnraj1346
@tsnraj1346 2 жыл бұрын
M
@devaraj7595
@devaraj7595 3 жыл бұрын
உங்களுக்கு இன்னும் வயசு ஆகல ராம்கி சார் 👌👌👌. You are always young..
@sivajinilenin1319
@sivajinilenin1319 3 жыл бұрын
Bro now he's 59 years old But still he looked so young 😍😍
@tsnraj1346
@tsnraj1346 2 жыл бұрын
M
@rudrarudra4292
@rudrarudra4292 3 жыл бұрын
Ramki Sir uvdaya hair style Vida Avar speech style supperrrr.
@user-hs5ot7rq9h
@user-hs5ot7rq9h 3 жыл бұрын
Enaku pudicha nadigar...he is very handsome very good looking gug...Ivar hairstyle sprah irukum....innum niraya padam nadinga sir...sendhoora poove karuppu roja enaindha kaigal my fav❤️❤️
@moviemarket
@moviemarket 3 жыл бұрын
What a stylish actor Ramki..😍 hairstyle still👌
@sarveshrinu
@sarveshrinu 3 жыл бұрын
தாடி வச்ச 12B ஷாம் மாதிரி இருக்கிறது எனக்கு மட்டும் தானா...??
@johnsonjo8454
@johnsonjo8454 3 жыл бұрын
Yes bro
@mathansujan4409
@mathansujan4409 3 жыл бұрын
S
@kamakshinarayan22
@kamakshinarayan22 5 ай бұрын
Yes , I was literally searching fr this comment , He resembles Actor Shyam , Like his voice n Cool Hair Style , He developed a cult of Dressing style too , White Shirt pant n One Shawl type around his neck, Senthoorapoove reference , Per aollum badi Hero , Bt he wasn't used properly, He does Action n Romantic movies well Karuppu Roja , Loved his appearance, Eyes la lens potruparu , Sema look ❤
@thiyagarajan9973
@thiyagarajan9973 3 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் ராம்கி சார்
@sathyae7069
@sathyae7069 3 жыл бұрын
I was his fan at 10 yrs old. I got his autograph once he came for shooting near my house.
@Saran_420
@Saran_420 3 жыл бұрын
தரமான நடிகர்
@muthuraman8098
@muthuraman8098 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த நடிகன் இவரை சந்திக்க வேண்டும் இவர் உடன் நின்று போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் எனது 25.ஆண்டு கனவு
@nirmalaboopathy7591
@nirmalaboopathy7591 2 жыл бұрын
ஆமாங்கஅண்ணா எனக்கும் இந்த ஆசைஉண்டு
@vijayragu8592
@vijayragu8592 3 жыл бұрын
90s loveble persons karthik ramki
@periyasamyperiyasamy7009
@periyasamyperiyasamy7009 3 жыл бұрын
மருதுபாண்டி சுப்பர்
@Balamurugan-bi2kc
@Balamurugan-bi2kc 3 жыл бұрын
80 s சிவகார்த்திகேயன் சார் நீங்க..உங்களது குரல் விஜயகாந்த் சார் மாதிரியே இருக்கும்..
@BharathLee
@BharathLee 3 жыл бұрын
Viswanathan ramamoorthi Vivek sir Ramki sir 90s kids fav movie
@rajeshg5276
@rajeshg5276 3 жыл бұрын
80s kids hero...❤️...
@banumohan5253
@banumohan5253 3 жыл бұрын
My favorite hero! Senthora poove! Superb!
@velmurugan5939
@velmurugan5939 3 жыл бұрын
Ramki hair style always super
@josephraj9763
@josephraj9763 3 жыл бұрын
I have seen very few interviews without skiping even for a second and definitely this is one of them. Great interview.
@chandrasekaranveerachamy1221
@chandrasekaranveerachamy1221 3 жыл бұрын
I'm very Big fan of you Mr ramki Sir,
@spicymadurai3569
@spicymadurai3569 3 жыл бұрын
Luv u ramky sir from childhood days
@logeshwaran7645
@logeshwaran7645 3 жыл бұрын
All time favourite Karuppu Roja And Alex
@johnsonjo8454
@johnsonjo8454 3 жыл бұрын
Super actor Ramki sir all movie super hit my favorite movie maruthu pandi 👌😍
@marveldchub2632
@marveldchub2632 3 жыл бұрын
Very beautiful Ramki sir
@sampathkumarr3480
@sampathkumarr3480 3 жыл бұрын
I like your character sir because you love single girl you married that same girl still live with that lovely girl I mean your wife nirosha madam. All the best for your marriage life
@jeniferjenifer8231
@jeniferjenifer8231 3 жыл бұрын
Enaku Ramki sir act panna Karuppu Roja romba pudikum semma acting sir athula
@sbcgb5660
@sbcgb5660 3 жыл бұрын
Very good actor my faveriot hero
@kathirtamil1890
@kathirtamil1890 3 жыл бұрын
மருதுபாண்டி வேற லெவல் படம்
@bhavanivbns224
@bhavanivbns224 3 жыл бұрын
My fav hero... 😍
@tamilmagan9579
@tamilmagan9579 3 жыл бұрын
Hi is my one and only fevorite hero.
@PraveenKumar-kp1ys
@PraveenKumar-kp1ys 3 жыл бұрын
Ramki smart looking guy
@ManiKandan-dr6vp
@ManiKandan-dr6vp 3 жыл бұрын
ராம்கி. ஒரு. சிறந்த நடிகர். ராம்கி. அருண்பாண்டியன். இருவரும் நல்ல நண்பர்கள்
@harunraj1949
@harunraj1949 3 жыл бұрын
Mayabazar my favorite
@VigneshKaushik
@VigneshKaushik 3 жыл бұрын
He has a good humour timing sense. Viswanathan ramamurthy with Vivek and Kovai Sarala is an awesome movie...
@shanmugapriyasubramanian9545
@shanmugapriyasubramanian9545 3 жыл бұрын
Nice to see ramki sir.... Handsome
@mr.movietamil4492
@mr.movietamil4492 3 жыл бұрын
என் அம்மாவின் கையில் உணவு உண்ட எங்க அம்மாவின் அண்ணன் ராம்கி என்ற ராமகிருஷ்ணன் 😍
@andril0019
@andril0019 3 жыл бұрын
உங்க தாய்மாமாவா ராம்கி!
@divyapriyachennai2356
@divyapriyachennai2356 3 жыл бұрын
@@andril0019 yes da loosu
@kishorerajs.3606
@kishorerajs.3606 3 жыл бұрын
Unga mamava
@tsnraj1346
@tsnraj1346 2 жыл бұрын
M
@ManiKandan-xb1gw
@ManiKandan-xb1gw 3 жыл бұрын
Really looking so cute sir....good human being
@ragavank5782
@ragavank5782 3 жыл бұрын
always young sir neinga 💐💐
@Israelveera
@Israelveera 2 жыл бұрын
ராம்கி தாழ்மையான குணம்
@touchtheskywithglory504
@touchtheskywithglory504 3 жыл бұрын
உங்க jacket சூப்பர்
@ennanamevaikala4440
@ennanamevaikala4440 3 жыл бұрын
Enaku pudicha hero 😍😍😍❤👌👌
@naveenraj8286
@naveenraj8286 3 жыл бұрын
Very positive and energetic person
@MichelE-vk3su
@MichelE-vk3su 3 жыл бұрын
Ramki. Sir. All. Movie. Super. Hit. Movie.🎬🎬👍. 26.2.2021
@kalaiselvam9660
@kalaiselvam9660 3 жыл бұрын
Ramki sir, I am waiting,
@nathanseevaratnam1872
@nathanseevaratnam1872 3 жыл бұрын
My Favorite actor, Sir work on your physique... I heard you're awesome person..
@rajuvaidyanathan5838
@rajuvaidyanathan5838 3 жыл бұрын
I wish I could see Inainda Kaigal on the big screen one day.
@SathishKumar-ki5iy
@SathishKumar-ki5iy 3 жыл бұрын
செந்துர பூவே சூப்பர்
@selvakumar9596
@selvakumar9596 3 жыл бұрын
சாத்தூர் சங்கரநத்தம் ராம்கி வாழ்க வளமுடன்
@feroskhan9529
@feroskhan9529 3 жыл бұрын
Genuine talk....
@FantasticFive12345
@FantasticFive12345 Жыл бұрын
Handsome, well versed in Tamil, hairstyle, good voice and good stunts
@DineshKumar-yx9pe
@DineshKumar-yx9pe 3 жыл бұрын
Am a fan of his hairstyle
@MichelE-vk3su
@MichelE-vk3su 3 жыл бұрын
Ramki. Sir. Very. Super. Hero.👍
@gopaldayalan652
@gopaldayalan652 3 жыл бұрын
My Favourite hero
@lakshmiarumugam3624
@lakshmiarumugam3624 3 жыл бұрын
My favourite hero
@ambudusmhf39
@ambudusmhf39 3 жыл бұрын
Karupu Roja Very Mass
@sivaKumar-ow8ob
@sivaKumar-ow8ob 3 жыл бұрын
Rx 100 daddy character 👍👍👍
@tamilmix7484
@tamilmix7484 3 жыл бұрын
Super hero ever
@HaRiSh-ur1kf
@HaRiSh-ur1kf 3 жыл бұрын
இணைந்த கைகள்💥💥💥
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 76 МЛН
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 31 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 38 МЛН
Зачем он туда залез?
0:25
Vlad Samokatchik
Рет қаралды 3 МЛН
Помог🤣#сериалы #фильмы
0:28
Кинокомбо
Рет қаралды 2,6 МЛН
Помог🤣#сериалы #фильмы
0:28
Кинокомбо
Рет қаралды 2,6 МЛН