@SherinsKitchen என்னோட பொண்ணுக்கு கல்யாணமா⁉ | சப்பாத்திக்கு பன்னீர் கிரேவி இப்படி செய்ங்க | Dinner Recipe In Tamil
Пікірлер: 77
@balajichandrasekar6925Ай бұрын
அருமையானபன்னீர்சமையல்அதை உங்கள்புன்னகையோடுசேர்த்துபதிவிடுகிறீர்கள் அருமை சகோதரி
@p.s.manickasamy7399Ай бұрын
அக்கா உங்க வீட்டில் சந்தோஷமான செய்தி இருக்குது என்று சொன்னீர்கள் சினிமா படத்தில் 3மணி நேரத்தில் சொல்லி விடுவார்கள் நாடகத்தில் 1வாரத்தில் சொல்லி விடுவார்கள் ஆனால் நீங்கள் அந்த செய்தியைக் சொல்ல மாதக்கணக்கில் சவ்வாக இருக்கிறீங்க 😂😂😂
@abiselvi8591Ай бұрын
அக்கா வர வர ரொம்ப அழகா ஆகிட்டே போறீங்க சூப்பரா இருக்கீங்க அக்கா ❤️❤️
@shylajamathivanan1122Ай бұрын
Superb
@jasmineashraf9961Ай бұрын
Priya maasama erukaanghalo oru Vela adhukku yedhaachum function maari seiya pireengha correct aa
@durgadurga8311Ай бұрын
Super akka ❤ nice கிரேவி அக்கா
@shubhlaxmiiyer3692Ай бұрын
Yummy ka ❤❤❤❤❤❤❤too much ka innum maa suspansa priyaku yethum unda ka
@drkalaiboopathy6618Ай бұрын
Yummy recipe ❤oru doubt. Sherin keerai cooker la vaikalama.
அக்கா நல்லா இருக்கீங்களா உங்கள் வீடியோ பார்த்து தான் நான் பிரியாணி செய்ய கத்துக்கிட்டேன் வரேன் நான்வெஜ் ரெசிபி ரொம்ப ரொம்ப பிடிக்கும் அக்கா தப்பா எடுத்துக்காதீங்க. உங்க பொண்ணுக்கும் பையனுக்கும் கல்யாணம் இல்லைன்னு சொல்லிட்டீங்க அப்பனா அறுபதாம் கல்யாணமா உங்களுக்கு ஏஜ் 60 இல்ல ஆனால் அண்ணாவுக்கு 60 இருக்குமா உங்களுக்கு கம்மியா ஒருவருக்கு கூட இருந்ததனால் பண்ணுவாங்களா எதா இருந்தாலும் சொல்லுங்க அக்கா சர்ப்ரைஸ் வைக்காதீங்க
@vijayar2200Ай бұрын
👍👍❤️❤️
@user-cn6uj4ys5wАй бұрын
Akka chicken 65 masala powder apade nu soluga r link send panuga na unga vedieo liker