என்ன ஏத்துப்பாங்களா என்ற தயக்கம் இருந்திருக்கு..! மனம் உருகிய Sasikumar | KWM EP 03 - Part 02

  Рет қаралды 141,057

Cineulagam

Cineulagam

3 жыл бұрын

என்ன ஏத்துப்பாங்களா என்ற தயக்கம் இருந்திருக்கு..! மனம் உருகிய Sasikumar |
Kadhaiyadal with Maathevan | Samuthirakani | Episode 03 | Part 02 | Cineulagam
Program Snaps
01:40 - தாடி இல்லாத ஒரு வித்தியாசமான சசிக்குமாரை எப்போ பார்க்கலாம்?
02:40 - எல்லாரும் நம்மல ஏத்துப்பாங்களா? என்ற தயக்கம், In-security உங்களுக்கு இருந்திருக்கா?
04:40 - ரஜினி சார் உங்கள வச்சி படம் எடுக்க Producers -கிட்ட Refer பன்னத கேள்விப்பட்டப்ப எப்படி Feel பன்னிங்க?
07:40 - உலகமே நம்பர் கேம் தானே..!
08:40 - உங்க Long Term Goal என்ன?
09:15 - கஞ்சா கருப்பு கேரக்டரை எப்போ இந்த படத்துக்கு பிளான் பன்னீங்க?
11:00 - Anurag Kashyap சுப்பிரமணியபுரம் படம் பார்த்த அனுபவம்?
13:35 - சாதி பார்க்காம தான் நான் படம் பன்றேன்..!
16:37 - சத்தியராஜ் அவர்களுடன் நடித்த அனுபவம்..?
Actor Sasikumar Interview Part 1 video link: • சமுத்திரக்கனி கண்கலங்க...
Ethnic Health Care:
The Treasure of siddha..
Our Branches : Chennai, Bangalore, Coimbatore, Hyderabad, Madurai, Salem, Mumbai, Trichy
For Appointment +919600000038
Dr.B.Yoga Vidhya B.S.M.S
No 28 / 19 / 2A Mylai Ranganathan Street
Thanikachalam Road T.Nagar
Chennai 600017
Call & Whatsapp +919600000037 / 044 24335222
www.ethnichealthcare.com / mail@ethnichealthcare.com
#Sasikumar​ #MGRMagan​​ #KWM​ #ActorSasikumar
Part 01 Video Link : • சமுத்திரக்கனி கண்கலங்க...
Log on to www.cineulagam.com
Subscribe: bit.ly/2mh5gnE
Facebook: / cineulagam
Twitter: / cineulagam
Instagram: / cineulagamweb

Пікірлер: 91
@Cineulagam
@Cineulagam 3 жыл бұрын
We have much more interesting content hidden inside.. For more such videos subscribe us: bit.ly/2KKqDsO Do watch & support us...
@ilavarasan3449
@ilavarasan3449 3 жыл бұрын
அண்ணா ஜாதி படம் குறியீடு 1)சுப்ரமணியபுரம்: சமுத்திரக்கனி அண்ணா வீட்ல போட்டோ 2) sundarapandi படம் வீட்டுல போட்டோ 3) பருத்தி வீரன் படம் வீட்டுல compond வால்லா பெயர் நீங்க மட்டும் இல்ல மதுரை படம் ன்ன ஒரு சாதி கண்டிப்பா குறித்த குறியீடு இருக்கும் அண்ணா 3)
@saravanana.m467
@saravanana.m467 3 жыл бұрын
இயக்குனர் சசிகுமார் ஐயா, அவர்களே வணக்கம் உங்களுடைய "சுப்ரமணியபுரம்" படம் பார்த்தேன் அருமை அருமை மிகவும் அருமையாக இருந்தது. அந்த படத்தின் இறுதி கட்டகாட்சி மிகவும் என்னையும் என் நண்பர்களையும் மெய் சிலிர்க்க வைத்து விட்டது. அந்த படத்தில் உங்கள் நடிப்பை விட உங்கள் இயக்கம் மிகவும் அருமையாக இருந்தது இன்னும் பல நூற்றாண்டுகள் "சுப்ரமணியபுரம்" திரைப்படம் பேசப்படும் படம்.
@sasathya4636
@sasathya4636 3 жыл бұрын
👑Director Sasikumar💥💔
@thaniga1112
@thaniga1112 3 жыл бұрын
Nice ACTOR and DIRECTOR sasi kumar anna💯😍😍💯
@ZMediaTamil
@ZMediaTamil 3 жыл бұрын
The best interview of Sasikumar Sir. Mathevan as usual lively👌👍
@prakashnagarajan3780
@prakashnagarajan3780 3 жыл бұрын
Sasikumar Fanatic from Madurai,நட்பின் நாயகன் சசிகுமார்
@strvijayan9088
@strvijayan9088 3 жыл бұрын
கிடாரி film mass 👍👍👍👍👍👍👍👍👍👍👍
@rameeshraja252
@rameeshraja252 3 жыл бұрын
நீங்கள் ஒரு அருமையான நடிகன்...
@ammucreations7883
@ammucreations7883 3 жыл бұрын
Unka padam na le oru thudippu, natpu, love real, amma pasam yellam super very perfect neenga film pannathathu rompa miss pantren 🌹🌹🌹🌹🌹♥️♥️♥️quick a oru alakana family கிராமம் subject la oru film pannunka my favorite hero sir 💃💃💃💃💃💃💃💃
@sudarsansuda6165
@sudarsansuda6165 2 жыл бұрын
All-time my favorite movie kidaari & vetrivel
@sairaj2430
@sairaj2430 2 жыл бұрын
great sasi sir.very very good and deasend movie meker
@srinivasanamarnathan6656
@srinivasanamarnathan6656 3 жыл бұрын
Very good actor... 👍...
@vijikannan4830
@vijikannan4830 3 жыл бұрын
Anna Anna Anna soillytu irrupan Anna I love you anna
@anandm4883
@anandm4883 3 жыл бұрын
Bro Director Mysskin, Thiyagaraja kumararaja, Bala, Vetrimaaran evargalae vachu oru interview edungae. Please.
@achueditz4423
@achueditz4423 3 жыл бұрын
Bro I like it ur comments Namma rendu peroda thoughts orae maari irukunu ninaikirae
@thenrajpandi8119
@thenrajpandi8119 3 жыл бұрын
மீண்டும் ஒரு படம் direct பண்ணுங்கள்
@riyasdheen6266
@riyasdheen6266 3 жыл бұрын
சசிக்குமார் என்றாலே சட்டென்று நினைவுக்கு வருவது மெல்லிய புன்னகை சவரம் செய்யாத டாடி இது தான் உங்களுக்கு அழகு அதை அப்படியே மெய்டன் பன்னுங்க
@user-nh7zl5wb6b
@user-nh7zl5wb6b 3 жыл бұрын
Waiting for move anna
@sanoanbo668
@sanoanbo668 3 жыл бұрын
Action cut A Flim by Sasi kumar 🔥🔥🔥🔥🔥
@kumaran4940
@kumaran4940 3 жыл бұрын
Want a film like subramaniyapuram
@inthujankulasingam5135
@inthujankulasingam5135 3 жыл бұрын
16:40 sathyaraj sir😊
@annamalaipichandi7829
@annamalaipichandi7829 3 жыл бұрын
👍👌
@sakthivelp4762
@sakthivelp4762 3 жыл бұрын
Anna correct ta poringa
@vediyappanpoothiraj5576
@vediyappanpoothiraj5576 Жыл бұрын
My 😍Nadodigal
@saroravindran5305
@saroravindran5305 3 жыл бұрын
❤️
@ganesanganes1207
@ganesanganes1207 3 жыл бұрын
👍
@gunakani5335
@gunakani5335 3 жыл бұрын
சசி மாஸ்
@dreamkiwis2664
@dreamkiwis2664 3 жыл бұрын
Y subramaniyapuram startla jaila irunthu vara po ganja karupuda voice a yen sasikumar dub pannaru any link and idea ❤️🔥
@Kraken_Z
@Kraken_Z 3 жыл бұрын
Great notice
@nellai_pasanga_0079
@nellai_pasanga_0079 3 жыл бұрын
Appo avaruku voice varala
@anandhanraja4830
@anandhanraja4830 2 жыл бұрын
Hai
@inthujankulasingam5135
@inthujankulasingam5135 2 жыл бұрын
15:27 which movie. One movie is sundarapandian & what is another movie😐
@inthujankulasingam5135
@inthujankulasingam5135 2 жыл бұрын
8:00
@harshitimes
@harshitimes 3 жыл бұрын
I love u dear Sasi
@tysonkai
@tysonkai 3 жыл бұрын
Hi
@GK-hn2pv
@GK-hn2pv 3 жыл бұрын
Sir pleaseதிரும்பவும் படம் டைரக்ட் பண்ணுங்க சார்
@inthujankulasingam5135
@inthujankulasingam5135 2 жыл бұрын
He should also contribute with acting
@sakthivelp4762
@sakthivelp4762 3 жыл бұрын
Anna venam hair style and thadi vera style pannunga thadi edukkavenam
@anandaraj3366
@anandaraj3366 3 жыл бұрын
ஒரு இயக்குனரின் வெற்றி தன் முதல் படத்தின் வெற்றியை விட இன்னோரு படம் முறியடிக்க வேண்டும். அதை சசிகுமார் செய்ய முடிய வில்லை எந்த படம் எடுத்தாலும் அதை விழுங்கும் முதலை போல் சுப்பிரமணியபுரம் அமைந்து விட்டது
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 3 жыл бұрын
Ivaru direction mattum panna nallarukkum
@anandaraj3366
@anandaraj3366 3 жыл бұрын
@@haarshanhaarshan7553 ஏன் அவ்ளோ மோசமா வா நடிக்கிறார்? 😊
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 3 жыл бұрын
@@anandaraj3366 ille bro nallathan nadikiraru aana director rra innum nalla shine aavaru nnu nenaikiren..
@eswariganesan7555
@eswariganesan7555 3 жыл бұрын
u start this axe culture now everywhere evr for a small misunderstanding slitting d throat s d solution. never encourage violence.KB sir mathiri movie edunga
@saisai-gw3cw
@saisai-gw3cw 3 жыл бұрын
PA . Ranjith and mari selvaraj directors questions kelu pothuvana movie ah eduka sollu
@vijikannan4830
@vijikannan4830 3 жыл бұрын
Na film pakka mattan but ennoda Anna nadicha kandipa pappam avio pedikum Ennagu
@muthuyadav3312
@muthuyadav3312 3 жыл бұрын
Police character la oru padam pannugga anna
@nellai_pasanga_0079
@nellai_pasanga_0079 3 жыл бұрын
Ennai noki payum thotta pakalaya
@rajasudarr8952
@rajasudarr8952 3 жыл бұрын
ஜாதி படம் எடுக்க மாட்டேன்களா அப்போ இந்த குட்டி புலி படத்த எதுல கொண்டு சேர்க்கிரது
@andril0019
@andril0019 3 жыл бұрын
Athula enatha kandeeru?
@andril0019
@andril0019 3 жыл бұрын
பாலச்சந்தர் எடுத்த அரங்கேற்றம் படத்துல ஒரு பிராமணப்பெண்ண மையப்படுத்தி படம் இருக்கும். அப்ப அது சாதிப்படமா? விசுவின் சம்சாரம் அது மின்சாரம் படத்துல ஒரு (அம்மையப்ப) முதலியார் குடும்பத்த மையப்படுத்தி படம் இருக்கும் அது சாதிப்படமா? ஒரு சிறிய நகரத்துல ஒரு குறுகிய வட்டத்துல வாழும் ஒரு குடும்பத்த மையப்படுத்தின படம்னா அவன் வாழ்க்கையோட ஒட்டி இருக்குற விஷயத்தை சேத்து தான் காட்டுவாங்க! அது தான் எதார்த்தமாக இருக்கும்! கதையோட மையக்கருவ பாருங்க! அத விட்டுட்டு தேவ இல்லாததை உங்கள யாரு கவனிக்க சொன்னா? அந்தப்படம் ஒரு தாய் மகனின் உறவை எடுத்து சொல்ற படம்! கொலையும் செய்வாள் தாய் னு சொல்ற படம்! இதுல சாதிய என்னத்துக்கு நீங்க பாக்குறீங்க!?
@rajeshkumar-zq2uq
@rajeshkumar-zq2uq 3 жыл бұрын
Kutty puli director muthaiah yedutha padam yellam orey matri irukum e.g komban, maruthu, pulikuthi pandi so athu director oda idea va irukum
@andril0019
@andril0019 3 жыл бұрын
@@rajeshkumar-zq2uq muthaiyah always insists that he can take movies about people whom he grown up with! Avaru yarayum korachu sonathum ila kodavum sonathu ila! Like how Manirathnam's movies are mostly about high class people -he was brought up in alwarpet, balachander broughtup in mylapore so his movie characters resembles those people. Visu sir brought up in triplicane onndukudithanam. So his movies are resembling their lifestyles. Bharathiraja broughtup in remote village near madurai. So he could portray those people. Muthaiyah broughtup viruthunagar area.so he is portraying those area people! He never uphold any caste flag. He simply portray men whom he knows. He never portrayed mannar parambarai. His heroes are always as simple and just daily wage labours leading simple life. His villains also from same community. If he portray villain is from different caste then I myself say muthaiyah is taking caste based movies!
@kritickm3488
@kritickm3488 3 жыл бұрын
@@andril0019 ப்ரோ அது எல்லாமே ஜாதிப்படம் தான்.எந்த ப் படம் ஜாதிய தூக்கிப் பிடிக்குதோ அது எல்லாமே ஜாதிபடம் அல்ல ஜாதிவெறிய தூண்டுற படம்
@antonyramesh7167
@antonyramesh7167 2 жыл бұрын
Irvar nalla manithar naan ivarai nadodigal movie muthalnal noon show SSR pangajam theatre la parthen appo irvar rasigargal kitta evalavo anba pesikittu irantharu naan athai parthen naan avarukku kai kodhuthen.he is good human being
@nagavenkat8759
@nagavenkat8759 3 жыл бұрын
Natpin Naayagan
@mganeshprabu509
@mganeshprabu509 3 жыл бұрын
Nalla nadigan sir neenga. Thevai illama sikkiteenga jaadhi films dhan pannuvaarnnu. Niraya rasigargalai ilandrupeenga idhanaala
@vijaybaktha4672
@vijaybaktha4672 3 жыл бұрын
Ennathu nee nadipiya??? Sollave illa
@inthujankulasingam5135
@inthujankulasingam5135 2 жыл бұрын
He can act☺
@dineshdakshinamoorthy9678
@dineshdakshinamoorthy9678 3 жыл бұрын
Don't say the truth Sasi Kumar. It's an universal language. There's no caste in india
@inthujankulasingam5135
@inthujankulasingam5135 2 жыл бұрын
I dont understand what youre talkinf
@veerakudivellalar2047
@veerakudivellalar2047 3 жыл бұрын
Thevar Character perfect fit for you sir
@selvak8583
@selvak8583 3 жыл бұрын
ஜாதி பார்த்து படம் பண்றது இல்லையா 🙄🙄
@kritickm3488
@kritickm3488 3 жыл бұрын
சும்மா பேட்டிக்காக சொல்ரது சில்றங்க
@inthujankulasingam5135
@inthujankulasingam5135 2 жыл бұрын
I dont know what you bothe are talking about
@aravindh1292
@aravindh1292 3 жыл бұрын
Porali Padama??
@inthujankulasingam5135
@inthujankulasingam5135 3 жыл бұрын
Yes
@vigneshbalachandran9704
@vigneshbalachandran9704 3 жыл бұрын
Semma Padam bro
@vediyappanpoothiraj5576
@vediyappanpoothiraj5576 2 жыл бұрын
Mgr magan, 👎
@kritickm3488
@kritickm3488 3 жыл бұрын
நீ படம் ஓடலன்னா ஜாதிப்படம் எடுத்துக்குவ.அப்ரம் சம்பந்தமில்லாத மாதிரி பேசுவ
@askaskvellore885
@askaskvellore885 3 жыл бұрын
நடோடிகள் 2மாதிரி கேவலமானபடங்கள் நடிக்காதிங்க சுந்தரபாண்டியன் குட்டிப்புலி கிடாரி மாதிரி படங்கள் வேண்டும்
@kumarans1369
@kumarans1369 3 жыл бұрын
ஏன்டா உனக்கு இந்த புழைப்பு..நீ இடப்பையன் (இடையன்னு)..ஊருக்கே தெரியும்..
@Kumaraveltamil2014
@Kumaraveltamil2014 3 жыл бұрын
So what
@milak2838
@milak2838 3 жыл бұрын
Yes idayan dhan. The Supreme lord Sri Krishna was born in Idayan (Yadav)caste only and even me too😬
@sangili4262
@sangili4262 3 жыл бұрын
Idayan thanda..athukku ennada punda
@mithranparthi8428
@mithranparthi8428 3 жыл бұрын
Dea naayea arivu irukada unaku......😡😡
@askaskvellore885
@askaskvellore885 3 жыл бұрын
எண்டா இடையனா இருந்தால் தப்பாடா ஆமாம்டா இடையான்டாடாடா
@k.p.s5389
@k.p.s5389 3 жыл бұрын
Sir unga channel moolama enaku cinema le nadikka vaippu vangi kutunga sir 9500636405🙏🙏🙏
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 14 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 78 МЛН
Cool Items! New Gadgets, Smart Appliances 🌟 By 123 GO! House
00:18
123 GO! HOUSE
Рет қаралды 17 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 105 МЛН
Harris Jayaraj talks about his New STUDIO H | Surya, Yuvan Shankar Raja
6:46
Жалко эту собаку 😥
0:34
Awesome Cuts
Рет қаралды 3,9 МЛН
Нажимай выше ☝️☝️☝️ #а4 #глент #риви #viral
0:25
Как меняются люди
Рет қаралды 3,8 МЛН
как попасть в закулисье в schoolboy runaway
0:51