No video

சமுத்திரக்கனி கண்கலங்கி கட்டிப்பிடிச்சு சொன்னாரு..! Sasikumar Super Exclusive Interview | KWM Ep 03

  Рет қаралды 617,361

Cineulagam

Cineulagam

Күн бұрын

Sasikumar Super Exclusive Interview | Kadhaiyadal with Maathevan | Samuthirakani | Episode 03 | Part 01
#Sasikumar #MGRMagan #Samuthirakani #KWM #ActorSasikumar
Part 2 Video Link: • என்ன ஏத்துப்பாங்களா என...
Log on to www.cineulagam.com
Subscribe: bit.ly/2mh5gnE
Facebook: / cineulagam
Twitter: / cineulagam
Instagram: / cineulagamweb

Пікірлер: 445
@rksb6261
@rksb6261 3 жыл бұрын
Really a Cute Sweet Nice Interview! 👋 But I don't know how I missed U these much days!! So, Sorry to U! 🙏 I'm a biggest fan of Director #Bala Sir! A True Original Good [but little or (more?!😉] tensed #Hero up to my heart.. Try him once pls... 😔😷👍
@11starsaravanan30
@11starsaravanan30 3 жыл бұрын
@@manikrish5540 in
@huzaimsheik2657
@huzaimsheik2657 3 жыл бұрын
@@11starsaravanan30 andthefor delivery to your email and and delete the email the email address is being used email thethee on the email address will be able or peon sameday in more than one year warranty on sameday for the job done my graduation and the email
@jainallaudin8065
@jainallaudin8065 3 жыл бұрын
@@11starsaravanan30 Ul
@sekarerusammal8545
@sekarerusammal8545 2 жыл бұрын
@@11starsaravanan30 l)
@prashanth19589
@prashanth19589 3 жыл бұрын
நீங்கள் நடித்ததில் "வெற்றிவேல்" என் குடும்பம் அனைவரும் சேர்ந்து பார்த்த படம்..... நல்ல படம் அதுவும்
@r.s3439
@r.s3439 2 жыл бұрын
Super padam 👍
@anusaction9829
@anusaction9829 2 жыл бұрын
Antha padthil Ivar character thaan en kanavar. Innaki kooda ammavasyai enaku appa Amma illa inaki virutham irupar.daily en amma appava kumbiduvaar .naan kumbida Maatean. But avanga Amma appa irukaanga.
@vishnudeva8179
@vishnudeva8179 2 жыл бұрын
Ama sema padam ethana vaatu potalum paapen
@ravid8245
@ravid8245 3 жыл бұрын
சசிக்குமார் போன்ற நல்ல மனிதர்கள் மீண்டு வர வேண்டும்...
@unmaipaper8653
@unmaipaper8653 Жыл бұрын
நீங்க அவரிடம் நெருங்கி பழகி இருக்கிங்களா ,அவர் நல்ல மனிதன் என்று எப்படி சொல்லுறீங்க
@ravid8245
@ravid8245 Жыл бұрын
@@unmaipaper8653 நெருங்கி பழகினால்தான் தெரியுமா என்ன ?!
@ftixg
@ftixg 3 жыл бұрын
திறமையான இயக்குனர் சசிகுமார், எதார்த்தமான நடிகர் சார் நீங்க
@ajeethkumar5215
@ajeethkumar5215 3 жыл бұрын
வாழ்கையில் மறக்க முடியாத படம் சுப்ரமணிய புரம் ..எத்துணை அழகான கதையாடல்❤️❤️❤️
@rameshjayam9997
@rameshjayam9997 3 жыл бұрын
சுப்ரமணிய புரம் போல இனி ஒரு படம் சான்சே இல்ல.
@unniyan
@unniyan 3 жыл бұрын
inime chance se illai.
@nancycarol8025
@nancycarol8025 3 жыл бұрын
Today dha Andha movie potanga
@vettipaiyan6477
@vettipaiyan6477 3 жыл бұрын
@@nancycarol8025 ktv naan pathen 😁
@renold_bgm_official1015
@renold_bgm_official1015 3 жыл бұрын
Aama thalaiva
@karthickkannan6773
@karthickkannan6773 3 жыл бұрын
@@renold_bgm_official1015n
@rajarajaraja5382
@rajarajaraja5382 3 жыл бұрын
எனக்கு நடிகர் சசிகுமாரை விட இயக்குனர் சசிகுமார் தான் பிடிக்கும் காரணம் சுப்பிரமணியபுரம் படம் 2008ல் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த படம்
@vivekmad2010
@vivekmad2010 3 жыл бұрын
80s kids க்கு பிடித்த படம் சுப்ரமணியபுரம். அந்த 80s வாழ்க்கையை அப்படியே கண் முன்னாடி நிறுத்திய படம்.
@sindhuprabhu5289
@sindhuprabhu5289 3 жыл бұрын
Super bro I am proud to be a born 80's kids But intha 90's kids torture thaanga mudiyala K p sundrammal song KZfaq vaantha kuda 90 ' s kids avaanga thaan reason sollunga
@surveyearn3931
@surveyearn3931 3 жыл бұрын
@sindhu prabhu Correct 😄😄😄😄😄
@prasanna8990
@prasanna8990 3 жыл бұрын
@@sindhuprabhu5289 90s kids are the only generation to witness both traditional and modern era
@jayaramnishanthan5099
@jayaramnishanthan5099 3 жыл бұрын
சரியாக சொன்னீங்க சகோ🤍
@MrBeeKay
@MrBeeKay 3 жыл бұрын
@@prasanna8990 Good joke. Everyone who lived both the eras experienced it
@prabhug6426
@prabhug6426 3 жыл бұрын
நான் சம்பாரிச்சு படம் தயாரிக்க வந்தால் நீங்க தான் என் இயக்குநர்..... சுப்ரமணியபுரம் ஃபேன்
@velua7859
@velua7859 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சார்
@SivaSiva-rj1fd
@SivaSiva-rj1fd 3 жыл бұрын
அது நடக்க என் வாழ்த்துக்கள்
@dhanapauldhanapaul5791
@dhanapauldhanapaul5791 3 жыл бұрын
காத்திருக்கின்றோம் இயக்குனர் சசிகுமார் அண்ணா 💐💐 மீண்டும் திரைக்கு பின்னால் ஒரு மகா கலைஞனை👍👍👍
@Jerry_Boi6
@Jerry_Boi6 3 жыл бұрын
கடன்சுமை என்ன மாதிரி எல்லா middle Class பசங்களுக்கும் இருக்கு உங்களுக்கும் இருக்கு கட்டாயமா மீண்டு வருவீங்க சார்👍 நல்ல படம் Direction பண்ணுவீங்க God Bless You Sir 👍❤️
@rajkamal5296
@rajkamal5296 3 жыл бұрын
சுப்ரமணியபுரம் மாதிரி இன்னொரு படம் எடுக்க முடியாது....🔥🔥
@nagulbala5621
@nagulbala5621 3 жыл бұрын
சசி திரையில் சிறக்க வேண்டுமாக..... நல்ல நபர்....நல்ல டைரக்டர்
@santhoshm83
@santhoshm83 3 жыл бұрын
காதல் நட்பு நம்பிக்கை துரோகம் இது எல்லாம் நல்லா அழகா சொல்லிருந்த சசிக்குமாருக்கு நன்றி..நல்லபடம் சார் எல்லாம் அப்படியே அந்த காலம் மாதிரி யே காட்டிருந்திங்க..ஒளப்பதிவு அழகு இசை சூப்பர் சார் சுப்பிரமணியபுரம்..
@muruganandam1325
@muruganandam1325 3 жыл бұрын
சசிகுமார் உண்மையில் ஒரு நல்ல மனம் கொண்ட திறமைசாலி .கிடைத்த ஒரு மிக பெரிய இடத்தை தக்க வைத்து கொண்டு தானும் நிலைத்து எங்க ளையும் entertain பண்ண வேண்டும்
@MuniappanRamesh
@MuniappanRamesh 3 жыл бұрын
நம்மைக்கு புடிச்ச பக்கத்து வீடு அண்ணன் மாறி எதார்த்தமான மனுஷன் சசிகுமார் Sir 💛
@kubendreninteriors1196
@kubendreninteriors1196 3 жыл бұрын
சுப்ரமணியபுரம் மறக்கமுடியுமா தமிழ் சினிமாவை புரட்டி போட்ட படம் சமுத்திரகனி கஞ்சகருப்பு ஜெய் போன்றோருக்கு வாழ்வு கொடுத்த சசி குமார் இந்த மண் சார்ந்த கலைஞன் சிறந்த நடிகர்
@khaleelrahman7254
@khaleelrahman7254 3 жыл бұрын
Also James Vasanthan became music director
@udhayakumarm8253
@udhayakumarm8253 3 жыл бұрын
சசி அண்ணா...திறமையான நடிகர். டைரக்டர்...
@mohamedidries733
@mohamedidries733 3 жыл бұрын
அண்ணா! நடிக்காமல் இருக்க வேண்டாம். உங்க நடிப்பும் எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும்😍
@saifsha8284
@saifsha8284 3 жыл бұрын
சசி அண்ணா..நீங்க நடிச்ச படங்களில் எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்ச படம் போராளி படம்தான்👌👌😚👈
@rompamukiyampodsjebin8261
@rompamukiyampodsjebin8261 3 жыл бұрын
My favorite movie
@thilagavathy4224
@thilagavathy4224 2 жыл бұрын
எங்களின் மதுரை மண்ணின் மைந்தர் என்று சொல்லுரதில் நான் மிகமிக பெருமை படுகிறேன்
@ganapathiannamalai9017
@ganapathiannamalai9017 3 жыл бұрын
Kidari film my Favourite any time, super acting 👌👌👌👌👌
@m.s.k.thiruvidaimarudur4803
@m.s.k.thiruvidaimarudur4803 3 жыл бұрын
Semma director சசிகுமார் அண்ணா
@mailtomanianbu
@mailtomanianbu 2 жыл бұрын
Sasi Kumar annanoda top 5 films my perspective which actually based on repeat mode basis.. 5. Kodi veeran 4. Kutty puli 3. Vetrivel 2. Sundharapandian 1. Subramaniapuram Post your favourite 5 😊
@jaffarjaffar8202
@jaffarjaffar8202 2 жыл бұрын
Nadodigal
@vibrantvideostamil6416
@vibrantvideostamil6416 3 жыл бұрын
நாடோடிகள் எனும் ஒரு அற்புதமான படத்தில் நடித்தவர்..
@busyguysmediagraphy8900
@busyguysmediagraphy8900 3 жыл бұрын
Sasikumar anna eppavum Vera level 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@user-lb3kv6mc8b
@user-lb3kv6mc8b 3 жыл бұрын
சசி அண்ணா ரசிகர்களில் நானும் ஒருவன்.சசி அண்ணா சிறப்பு நீங்க
@yuvarajyadav649
@yuvarajyadav649 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சசி அண்ணா இன்னும் நிறைய படங்களை நீங்கள் தமிழ் மக்களுக்கு கொடுக்க வேண்டும்
@siddharthasankar8361
@siddharthasankar8361 3 жыл бұрын
கடனில் இருந்து மீண்டு சுதந்திர கலைஞனாக மின்ன வாழ்த்துக்கள். எதிர்பார்த்து காத்திருக்கிறேன். அண்ணன் கஸ்டத்த சொல்லையில கண் கலங்கிறச்சு.
@kkvijaykumar3894
@kkvijaykumar3894 3 жыл бұрын
கடனுக்கு கொடுத்த விலை மிக அதிகம்.
@crazyboycrazy4862
@crazyboycrazy4862 3 жыл бұрын
நல்ல மனிதர். தன்னடக்கம் உள்ள மனிதர். உழைப்பால் உயர்த்தவர்கள். இதுல பெறிய விஷயம் தமிழில் மட்டும் பேசுவது
@muthunp4782
@muthunp4782 3 жыл бұрын
சசி Sir நீங்க நல்ல டைரக்டர் அதைவிட செலக்ட் பண்ணி படம் பன்னும் நவ்வ நடிகர் யானைக்கும் அடிசறுக்கும் அது போல் உங்களுக்கும் சில சறுக்கள் மீண்டு வர மீண்டும் வர வாழ்த்துக்கள்
@smeditz7612
@smeditz7612 3 жыл бұрын
நான் நேசிக்கும் ஒரு நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதன் சசிக்குமார் அவர்களின் ரசிகனாக இருக்கிறேன் என்று நினைத்து சந்தோசம் கொள்கிறேன் 😍🤩😘
@subramanianraman4030
@subramanianraman4030 3 жыл бұрын
சோதனைகளை கடந்து வாழ்க்கையில் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவார்
@shariffsha9477
@shariffsha9477 3 жыл бұрын
Vetri
@tamizhmaran8823
@tamizhmaran8823 3 жыл бұрын
சசி அண்ணா உங்க படம் எல்லாமே எனக்கு பிடிக்கும்
@VijayVijay-eg6st
@VijayVijay-eg6st 3 жыл бұрын
In subramaniyaburam movie climax that single take its inspiration of many single takes🔥🔥🔥
@avajayakumar4221
@avajayakumar4221 3 жыл бұрын
சசி நீங்க நேரடியாக நம்மவர் அவர்களை சந்தித்து " விக்ரம்" படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு கேட்கலாமே.🙏💐🌹
@123_MADURAIRAFFI
@123_MADURAIRAFFI 3 жыл бұрын
இணைக்கு pathen வாழ்த்துக்கள் சசி anna
@natrajnatraj2953
@natrajnatraj2953 3 жыл бұрын
Very nice to see Sasi Kumar sir's speech 👌👌👍tqu maadhevan sir👍
@vmsivalingamkon4824
@vmsivalingamkon4824 3 жыл бұрын
அருள்மிகு செருவலிங்க அய்யனார் ஸ்ரீவீரம்மாகாளி அருள் பெற்று உங்கள் வாழ்க்கையில் மென் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@joshvajoe8554
@joshvajoe8554 3 жыл бұрын
Neenga sonna answer kettu Remba Emotional aagitan 🥺 ...Wait panrom thalaivaaa ...unga direction ah paarka ❤️
@balamurugan2700
@balamurugan2700 3 жыл бұрын
அன்பு அண்ணன் சமுத்திரக்கனி சசிகுமார் அவர் காலம் கடந்தும் இந்திய சினிமாவில் நிலைத்து இருப்பார்கள் இவர்கள் கலைதாயின் பொக்கிசங்கள்
@pannaiyam6854
@pannaiyam6854 3 жыл бұрын
சசி கனி அண்ணாவின் ரசிகன் தீவிர நான்
@senthilks4058
@senthilks4058 3 жыл бұрын
சுப்பிரமணியபுரம் படம் ஒரு மைல் கல்👍👍👍
@syedmagdoom8760
@syedmagdoom8760 3 жыл бұрын
தமிழர்களின் வாழ்வைபடமாக்க வேண்டுமானால் தென்தமிழகத்து மக்களால் மட்டுமே முடியும்
@kshakthi9972
@kshakthi9972 3 жыл бұрын
I like Sasikumar.....Good actor..
@adandesign3127
@adandesign3127 3 жыл бұрын
we miss u anna, one of the very honest and responsible director.
@Mysongs1748
@Mysongs1748 3 жыл бұрын
உங்கள் வாழ்க்கையில் நல்ல நண்பர்கள் அமைந்ததால் நட்புனாலே சிறப்புன்னு நட்புக்கு பெருமை சேக்கிறீங்க நண்பா வாழ்த்துக்கள் .
@RamnathSundar
@RamnathSundar 3 жыл бұрын
We need Sasikumar to direct more movies. Amazing!
@sriharib7500
@sriharib7500 3 жыл бұрын
SASIKUMAR anna ningal gramathu nayagan 😍😍😍😍😍❤❤❤❤❤😊😊😊😊😊
@dharansasi5182
@dharansasi5182 3 жыл бұрын
Makkal nayagan
@crazyboycrazy4862
@crazyboycrazy4862 3 жыл бұрын
Correct.
@kunasundarisuppiah2123
@kunasundarisuppiah2123 3 жыл бұрын
யதார்த்தமான அருமையான டைரக்டர் நடிகர்.நிறைய வெற்றிகளை காண வேண்டும்.
@travelspices267
@travelspices267 3 жыл бұрын
Sasikumar sir paathalae oru positive vibe vanthuruthu
@vivekpaul1585
@vivekpaul1585 3 жыл бұрын
சுப்ரமணியபுரம் என்ற ஒரு படம் உங்கள் திறமையை வெளிப்படுத்தியது. அருமையான இயக்குனராக வந்திருக்க வேண்டிய நீங்கள் நடிப்பில் வீணாகி இதெல்லாம் தேவையா. உங்களைப் போல இசையமைப்பாளர்கள் ஜீவி பிரகாஷ்,ஆன்டனி போன்றவர்களும். Do what you are best at guys.
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 3 жыл бұрын
Very correctly Said sir, director cheran,thangkar bachan, and the list will go on..
@mrvideos9812
@mrvideos9812 3 жыл бұрын
Kadan prachanai bro
@inthujankulasingam5135
@inthujankulasingam5135 3 жыл бұрын
I watched yesterday Supramaniapuram in KTV😊
@mageswaranrajan4513
@mageswaranrajan4513 3 жыл бұрын
மாதேவன் நெறியாள்கை மிகமேன்மை👍
@sivap3112
@sivap3112 3 жыл бұрын
My favorite hero and genuine human being. As rightly said by Superstar in petta audio launch.
@kanimozhis2607
@kanimozhis2607 3 жыл бұрын
1st time i watched his interview ..........
@thenrajpandi8119
@thenrajpandi8119 3 жыл бұрын
சுப்பிரமணியபுரம் மாதிரி இன்னொரு படம் எடுங்கள்
@AbcdAbcd-hc9xw
@AbcdAbcd-hc9xw 2 жыл бұрын
சுப்பிரமணியபுரம் படம் பார்த்து ரெம்ப நாளாச்சு, இது சினிமா வின் மைல் கல், அதுபோல் படம் எதிர் பார்க்கிறோம் சார் உங்களிடம்.... நன்றி...
@vyogana
@vyogana 3 жыл бұрын
I don't only a few people will stell our heart and he is one of them. I love you Sasikumar
@aaroorhariprasath1172
@aaroorhariprasath1172 3 жыл бұрын
என் உயிர் சசி அண்ணா😘😘😘😘
@sureshinfo2753
@sureshinfo2753 3 жыл бұрын
Subramaniyapuram is a turning point of Tamil cinema.
@dsubramani2030
@dsubramani2030 3 жыл бұрын
சுப்ரமணியபுரம்🙏👌🥰
@ship2moon
@ship2moon 3 жыл бұрын
All the very best for both acting and directing!💐💐💐
@pandikali
@pandikali 3 жыл бұрын
In the super duper film of Bollywood "Gang's of Wasepur " ... The director "Anurag Kashyap" thanked and praised in the title... " Thanks to the Madurai Trio Bala, Amir Sulthan and M.Sasikumar" ... This is the great recognition of to the true talents ....🙏
@kestrelmachiningproducts3237
@kestrelmachiningproducts3237 3 жыл бұрын
Sasi Kumar and Samuthrakani, two people have revolutionised the Tami Cineme in Present Days, Stoy line is exceptional with clear cut message, always against people using Caste as a voting tool.
@vivekmad2010
@vivekmad2010 3 жыл бұрын
90ஸ் kidsukku சுப்ரமணியபுரம் படத்தின் அருமை தெரியுமா என்று தெரியவில்லை. ஏனென்றால், இது 80s வாழ்க்கை முறையை காட்டிய படம்.
@typicaltamilan4578
@typicaltamilan4578 3 жыл бұрын
90s kids ku than antha arumai mulusa theriyum, bcoz area kulla naanga valarum pothu iruntha atmosphere and area teen age annangalai appudiye partha mathiri irunthuchu
@author1994
@author1994 3 жыл бұрын
Bro 90 kids ku tha crcta irukum
@rajkumarpillai3865
@rajkumarpillai3865 3 жыл бұрын
One of my favourite Actor 👆 SASI kumar 🙏 sir
@Arjun1904
@Arjun1904 3 жыл бұрын
Sasikumar sir sonna historical subject surya sir ku narrate pannirkaru. Surya sir ku romba puducha script.. budget naala take off aagula.. kandipa panna surya sir vachu pannanum.
@manisek12
@manisek12 3 жыл бұрын
Sasikumar sir one of the pure soul ❤️
@ramachadrar7182
@ramachadrar7182 3 жыл бұрын
Best director Sasi sir
@sivasuryache4206
@sivasuryache4206 3 жыл бұрын
Maathavan interview epavum special...ketkara question sema bro...
@KaRo12390
@KaRo12390 3 жыл бұрын
Sir, Direct பண்ண வாங்க, தளபதி Vijay கிட்ட ஒரு Story சொன்னதா சொன்னாங்க, அத எப்ப எதிர் பார்க்கலாம்.
@jeevanandhamd8068
@jeevanandhamd8068 3 жыл бұрын
Nalla director da ivaru ...thalapathy kitta poyi avarukku jalra adikkira scene a edukka vachuraathingada
@karthikk9407
@karthikk9407 3 жыл бұрын
Innaiku Kuda ktv la patha, dasavatharam Kuda odium padam super hit 🎉
@sekarkumar5688
@sekarkumar5688 3 жыл бұрын
talent hero💯❤️
@nagavenkat8759
@nagavenkat8759 3 жыл бұрын
Tamilnadu people like Your character ...... Natppin Naayagane.... samuthrakani and Sasikumar friendship Really impressed. Thamilnadu youngsters. ....
@satchin5724
@satchin5724 3 жыл бұрын
I like sasikumar very well. Yadartha nadigar. Tamizh mannil pirandha maha nidigar. Vazhthukkal sasi.
@s.karuppaiya1661
@s.karuppaiya1661 3 жыл бұрын
நீங்க கண்டிப்பாக நல்ல வருவீங்க அண்ணா
@velumanivelu5535
@velumanivelu5535 3 жыл бұрын
Esan also semma movie sir aalagaphan acting super sasikumar please come back soon
@kesavanmadhavan2956
@kesavanmadhavan2956 3 жыл бұрын
He is a good director. In acting he should do more double or triple hero subjects. It will be difficult for him to sustain main single hero in tamil movie industry.
@inthujankulasingam5135
@inthujankulasingam5135 2 жыл бұрын
I dont care. I like his acting & its good if he act solo hero movie😊
@anandaraj3366
@anandaraj3366 3 жыл бұрын
வட மாவட்ட மக்களுக்கு தென் மாவட்ட கலாச்சாரம் வாசனை சார்ந்த படங்கள் ஈர்க்கும். அந்த வகையில் சசியின் படங்கள் என் favorite
@MV-ni3un
@MV-ni3un 3 жыл бұрын
Thalaivan voice K padam pakalam. Etha sonalum Alaga convey agum 👍
@thar7084
@thar7084 3 жыл бұрын
Anna unga nalla kunathukku ... neengal nalla irukanum.. valthukkal.🙂
@manojg6436
@manojg6436 3 жыл бұрын
Vetrivel, Sundhara pandiyan , Supramaniyapuram,Nadodigal ,🔥🔥👌👌💯
@anbesivam5351
@anbesivam5351 3 жыл бұрын
சுப்பிரமணிய புரம் படம் சூப்பர் சசிகுமார் ஒரு மிகப்பெரிய சக்தி சினிமாக்கு கிடைத்த வரம்😍😍
@vigneshsenthil4329
@vigneshsenthil4329 3 жыл бұрын
You are my roll model. I hope you never give up sir ...
@praja7844
@praja7844 3 жыл бұрын
👌Fantastic interview, nice man......true DIRECTOR👏👏👏
@pollachisabeer2768
@pollachisabeer2768 3 жыл бұрын
Indru oru visayam therinjikitten kadan iruntha nammala nama seiyura velaila concentration Panna mudiyathu thank u Sasi sir
@giri8396
@giri8396 3 жыл бұрын
Sundrapandiyan 🔥 always ultimate...
@ragavendrakumar5692
@ragavendrakumar5692 3 жыл бұрын
சசிகுமார் அண்ணா ❤❤❤
@ganeshnambi7933
@ganeshnambi7933 3 жыл бұрын
Always Sasi Kumar ❤️
@saravananthangavel1519
@saravananthangavel1519 3 жыл бұрын
தலைவா நீ வாழ்க வளமுடன்...🌹🙏
@radhakrishnanvasudevan4814
@radhakrishnanvasudevan4814 2 жыл бұрын
நல்ல நண்பர்களாக வாழ இறைவனை வேண்டுகிறேன் சிறியவன்
@sarathysss
@sarathysss 3 жыл бұрын
Very Good Director and Actor
@Ravana07
@Ravana07 3 жыл бұрын
💐💐💐💐எங்கள் அண்ணா சசிகுமார் 🥰🥰🥰🥰🥰🥰
@rcbike2215
@rcbike2215 3 жыл бұрын
Good conversation.Tks for both of you...
@salemtimepass5468
@salemtimepass5468 3 жыл бұрын
Eagerly waiting for director sasikumar..
@VijayaKumar-hk1pm
@VijayaKumar-hk1pm 3 жыл бұрын
Sasikumar-vijay combo wait bro
@thaniga1112
@thaniga1112 3 жыл бұрын
The great derictor SASI KUMAR sir
@walterjiani9229
@walterjiani9229 3 жыл бұрын
Good human being 👌
@jeevithagovardhanam4261
@jeevithagovardhanam4261 3 жыл бұрын
Unga movie la eppadi uniqueness iruko, same way v can see the uniqueness in the movies u ve acted. Hero's neraya per irundaalum, neengalum ,samudrakani acting is simply fantastic. Ungala Ellam paakradu kastam, luckily, got to see you today here. Keep acting n continue directing. V r awaiting. Stay safe.😎
@vasanthv6850
@vasanthv6850 3 жыл бұрын
Subramaniyapuram pure masss movie
@ascenddesignmedia5668
@ascenddesignmedia5668 3 жыл бұрын
சசிகுமார் மீண்டும் படம் எடுக்க எனது வாழ்த்துக்கள்
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,1 МЛН
KS Ravikumar About Muthu Re release I Rajinikanth I Cinema5D
27:51