என்ன வேணும் உங்களுக்கு A to Z இங்கே இருக்கு பல்லாவரம் சந்தை சென்னை. Pallavaram santhai Chennai

  Рет қаралды 23,208

Babu Organic Garden & Vlog

Babu Organic Garden & Vlog

2 жыл бұрын

என்ன வேணும் உங்களுக்கு A to Z இங்கே இருக்கு பல்லாவரம் சந்தை சென்னை. Pallavaram santhai Chennai
இங்கு கிடைக்காத பொருள்கள் இல்லை என்று சொல்லலாம் சென்னையில் மிகப்பெரிய சந்தை பல்லாவரம் உங்கள் மாடித் தோட்டத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும் இங்கே கிடைக்கும் மற்றும் வீட்டுத் தேவைக்கான பொருட்களும் இங்கே கிடைக்கும் மளிகை பொருட்கள் காய்கறிகள் பழங்கள் அனைத்தும் கிடைக்கும்.
ஜீவாமிர்தம் பஞ்சகவ்யா மீன் அமிலம் தேவைப்படுவோர் தொடர்புக்கு
9840924408
காய்கறி வளர்ப்பு முறைகள்
• காய்கறி வளர்ப்பு முறைகள்
கீரை வளர்ப்பு முறைகள்
• கீரைகள் வளர்ப்பு முறைகள்
காய்கறி கழிவுகளை உரமாக்குவது எப்படி
• காய்கறி கழிவுகளை உரமாக...
ஜீவாமிர்தம் பஞ்சகவ்யா மீன் அமிலம் பழ அமிலம் தயாரிக்கும் முறைகள் பயன்படுத்தும் முறைகள்
• ஜீவாமிர்தம் பஞ்சகாவ்யம...
மாடி தோட்டத்தில் செலவுகளை குறைப்பது எப்படி
• budget terrace garden ...
என்னுடைய சேனலில் வரும் பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும் நன்றி நண்பர்களே.💐🙏🌼🌹
அடுத்த உதவியாக அனாதை குழந்தைகள் ஆசிரமத்திற்குச் சென்று உதவி செய்ய விரும்புகிறேன் அதற்கு உங்களுடைய ஆதரவு வேண்டும்.

Пікірлер: 136
@r.mithraragothaman9-d497
@r.mithraragothaman9-d497 2 жыл бұрын
என்னுடைய contactல இருக்கிற எண்பது பேருக்கு Videoவ Share பண்ணிட்டேன்
@vasanthi222
@vasanthi222 2 жыл бұрын
Good job
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி 👍👍😊💐
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
@@vasanthi222 💐😊
@r.mithraragothaman9-d497
@r.mithraragothaman9-d497 2 жыл бұрын
@@BabuOrganicGardenVlog அப்படியே Garden tour போடுங்க
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
@@r.mithraragothaman9-d497 👍👍👍
@rahinichandra7801
@rahinichandra7801 2 жыл бұрын
Very nice. I enjoyed the viedo 😍
@umasenthilumasenthil5076
@umasenthilumasenthil5076 2 жыл бұрын
Super bro 😍🤩
@kamalakannang8236
@kamalakannang8236 2 жыл бұрын
👌👌👌
@madrasveettusamayal795
@madrasveettusamayal795 2 жыл бұрын
Super sir support panni irukeega ungal sevai thodaravalthukal
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி
@pavinkitchenkonnect
@pavinkitchenkonnect 2 жыл бұрын
Satisfied video
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி
@anbu2183
@anbu2183 2 жыл бұрын
Sir unga attitude very Good and genuine...keep it up
@banumuruganm2151
@banumuruganm2151 2 жыл бұрын
நேரில் சென்று பார்த்த உணர்வு
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@baburamachandran3742
@baburamachandran3742 2 жыл бұрын
Super
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி சார்
@lakshmisubramanian6164
@lakshmisubramanian6164 2 жыл бұрын
Vanakkam. Enjoying and learning from your videos. Hope to speak to you soon. 👍🌈😎
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி
@mailarunkumar81
@mailarunkumar81 2 жыл бұрын
Super bro good work
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி நண்பா
@Megisvlog
@Megisvlog 2 жыл бұрын
Arumaiyana pathivu anna
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி 💐
@jayachitrajagannathan5546
@jayachitrajagannathan5546 2 жыл бұрын
அழகான தகவல் அருமையான சந்தை எங்கலுக்காககேட்டதுக்கு நன்றி சூப்பர் நன்றி வாழ்கவலமுடன்
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@VCGardeningideas
@VCGardeningideas 2 жыл бұрын
பல்லாவரம் சந்தை பகிர்வு பயனுள்ள வகையில் இருந்தது. மிக்க நன்றி.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி 👍🤩
@siddiqueabubaker7525
@siddiqueabubaker7525 2 жыл бұрын
உண்மைலே கண்களுக்கு விருந்தாய் அமைந்துள்ளது இந்த பதிவு💐👍 bro மிக்க மகிழ்ச்சி 💐🍄🌾🍀☘️🌿🌱🌴🎍🎋🌹🥀🌻🌼🌸🌺
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி நண்பரே 💐
@chuttiyinkuttygarden9781
@chuttiyinkuttygarden9781 2 жыл бұрын
சூப்பர் சார்
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி 💐
@chandranrama2644
@chandranrama2644 2 жыл бұрын
Ok tx
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி
@TamilSelvi-lp5qb
@TamilSelvi-lp5qb 2 жыл бұрын
அருமையான பதிவு. நானும் 2வருடமா போகனும் என்று நினைக்கிறேன். ஆனால் முடியவில்லை. ஆனாலும் என்றைக்காவது ஒரு நாள் கண்டிப்பாக போவேன்
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
வந்து பாருங்கள் அசந்து போவீர்கள் 😊🤩
@banubanusupermethod4350
@banubanusupermethod4350 2 жыл бұрын
Useful bathiu நான் போனம் என்று நினைகிறேன் போக முடியவில்லை மண்வெட்டி விலை தம்பி
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
@@banubanusupermethod4350 ரொம்ப நன்றி மேம் 💐 200 ரூபாய்
@Passion_Garden
@Passion_Garden 2 жыл бұрын
Colourful and useful one sharing
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி 💐👍
@pattadharivivasaayi
@pattadharivivasaayi 2 жыл бұрын
Happy to see u anna... அருமை
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி தம்பி 💐
@baburamachandran3742
@baburamachandran3742 2 жыл бұрын
Nice
@jeyshrikumar8735
@jeyshrikumar8735 2 жыл бұрын
ஆஹா !! சுற்றுலா போன மகிழ்ச்சி ஏற்பட்டது. அதுவும் நம் பூமியில்.1 1/2 வருடமாக கொரோனா சூழ் நிலை எங்கும் போகவில்லை.வீடியோ 2 முறை பார்த்து கார்டன் சுற்றுலா நிறைவடைந்தது. வாழ்க வளமுடன் !,
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@varalakshminatarajan649
@varalakshminatarajan649 2 жыл бұрын
வீடியோ மிக அருமை. என்றாவது ஒரு நாள் போய் பார்க்க வேண்டும் என்று தோன்றியது
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
வாருங்கள் 🤩💐
@jamunajammu2043
@jamunajammu2043 2 жыл бұрын
அருமை அண்ணா....
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி 💐
@nizamnoor1646
@nizamnoor1646 2 жыл бұрын
Very Beautiful. Good❤️🌹🌹
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@saveethamary4580
@saveethamary4580 2 жыл бұрын
Wowww super bro...full ah caver pannitinga semma...flowers semma...
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@hemalatharavi4803
@hemalatharavi4803 2 жыл бұрын
Super news
@S_K_R_777
@S_K_R_777 2 жыл бұрын
Super ❤️
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி தம்பி 💐
@nithyasgarden208
@nithyasgarden208 2 жыл бұрын
Super super. Very Useful vlog
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@MeenaGanesan68
@MeenaGanesan68 2 жыл бұрын
இங்கதான் என் பொன்னு இருக்கா தம்பி சூப்பர் நான் அங்க போகும்போது கண்டிப்பா போறேன் தம்பி மிஸ் பண்ன மாட்டேன் சூப்பரா பூக்கள் எல்லாம் கண்ணுக்கு விருந்தா இருந்தது நல்ல பதிவு தம்பி சூப்பர் நன்றி
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா 💐 வாருங்கள் 😊💐
@MeenaGanesan68
@MeenaGanesan68 2 жыл бұрын
@@BabuOrganicGardenVlog தம்பி என்னோட மாப்ளை பேரும் Babu தான்
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
@@MeenaGanesan68 🥳🥳🥳
@rrenganayagi.k8532
@rrenganayagi.k8532 2 жыл бұрын
ப்ரோ இந்த சந்தையில் அருமையாக இருந்தது இந்த வீடியோ எடுத்து போட்டதுக்கு ரொம்ப நன்றி 💐👏👏👏
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@divyavingarden3169
@divyavingarden3169 2 жыл бұрын
Super அண்ணா
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி
@rahamadjahangeee5091
@rahamadjahangeee5091 2 жыл бұрын
Super sir
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி சார் 💐
@sathyaseetharaman3754
@sathyaseetharaman3754 2 жыл бұрын
Super sir...and congrats
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@farwinsdiary5525
@farwinsdiary5525 2 жыл бұрын
எப்பவும் happy யா இருக்கணும் baabu
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ஓகே மேம் 👍😊
@deepamani7761
@deepamani7761 2 жыл бұрын
Super anna
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி 💐
@ananyaananya9305
@ananyaananya9305 2 жыл бұрын
Superb bro.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@dhanasekarandhanasekaran1106
@dhanasekarandhanasekaran1106 2 жыл бұрын
Super bro ❤🌹🙏
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி சார் 💐
@lathavaishnav182
@lathavaishnav182 2 жыл бұрын
Sandhaile waterlily plants kadikuma
@aarvamthottamtamil3158
@aarvamthottamtamil3158 2 жыл бұрын
நிறைய பேர் சொல்றாங்க எனக்கும் இங்கு போகனும்னு ரொம்ப நாளா ஆசை பகிர்வுக்கு நன்றி உண்மையில் கண்களுக்கு விருந்து😍😍😍
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐 வந்து பாருங்கள் ஒரு நாள் 💐😊
@DineshDinesh-ef4tj
@DineshDinesh-ef4tj 2 жыл бұрын
Thanks anna 1 manth munnadi vanthen sandhai illai naanga oorku varumpothu irunthal nalla irukum vidhai thiruvizhaku ponigala anna
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
இனிமேல் சந்தை இருக்கும்.விதை திருவிழாவிற்க்கு சென்றிருந்தேன் வீடியோ இருக்கிறது பாருங்கள் 💐
@farwinsdiary5525
@farwinsdiary5525 2 жыл бұрын
Baabu ரோஜா செடிக்கு... Tips கொடுங்க
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
வளர்த்து வருகிறேன் விரைவில் போடுகிறேன்
@estheramenpraisethelord8536
@estheramenpraisethelord8536 2 жыл бұрын
Amazing super followers super
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரி 💐
@bhavanisanjai182
@bhavanisanjai182 2 жыл бұрын
Ungal kuralil irukkum enthusiasm thaan indha video innum interesting aakka udhavudhu. All the best.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி 😊💐
@mahalakshmi-kf3go
@mahalakshmi-kf3go 2 жыл бұрын
Santhai entha dayla nadakum
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
வெள்ளி கிழமை
@vasantharvasantha7592
@vasantharvasantha7592 2 жыл бұрын
Friday santhai.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ஆமாம்
@jayanthimanoharan2731
@jayanthimanoharan2731 2 жыл бұрын
In pallavaram sandhi, the rectangular grow bag show in the startin video, in which shop the rectangular bag with support available. Pl inform bro. Nice video.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
9840924408
@cinematic2987
@cinematic2987 2 жыл бұрын
Bro in tomato plant and chilli plant flower is falling dow what I can do please tell bro
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
வேர் பகுதியில் கிளறி உரங்கள் குடுங்க முடிந்தால் செடிகளை கவாத்து செய்ய வேண்டும்
@karuppiahp235
@karuppiahp235 2 жыл бұрын
VERY very useful coverages! Somany videos came in youtube reg Pallavaram market but nobody has covered this much .
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி சார் 💐
@girijap7297
@girijap7297 2 жыл бұрын
நான் போயிருக்கேன். கருவாடு கடை பக்கம் போகலையா.என்னென்ன வாங்கினீங்க பிரதர்.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
கருவாடு நிறைய இருந்தது 🤩 வீடியோ எடுக்க வில்லை
@sumathikalyanaraman9083
@sumathikalyanaraman9083 2 жыл бұрын
Unga veetu ku vanthu parkalam a
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
தாராளமாக
@deboraprabhu9679
@deboraprabhu9679 2 жыл бұрын
Nanka poyerukkom
@kanchanalakshmipathy1238
@kanchanalakshmipathy1238 2 жыл бұрын
Naanum andha ver chedi vaangi emandhirukken.... 🙄....apram chedi naathu mannillaame vaangi vecha varuma thambi
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ஈரப்பதம் இருந்தால் கண்டிப்பாக வளரும் மேம் 💐
@kanchanalakshmipathy1238
@kanchanalakshmipathy1238 2 жыл бұрын
@@BabuOrganicGardenVlog 🙏
@amolghatnekar3351
@amolghatnekar3351 2 жыл бұрын
Is courier of rose plants to mumbai available?
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
No
@sumathikalyanaraman9083
@sumathikalyanaraman9083 2 жыл бұрын
Address annupuvum
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
பல்லாவரம் சந்தை
@thottamananth5534
@thottamananth5534 2 жыл бұрын
பல்லாவரம் சந்தை வந்தால் பல தரப்பட்ட பொருட்களை வாங்கலாம் என்பதை தெளிவாக கூறினீர்கள் நண்பரே நன்றி
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி நண்பா 💐
@mypassion4026
@mypassion4026 2 жыл бұрын
Sir next friday santhai irukuma nu pls update panuga....(15th Vijayadasami day la )
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
கண்டிப்பாக சொல்கிறேன் 👍
@subhashinimani8339
@subhashinimani8339 2 жыл бұрын
சந்தையில் அம்மிக்கல் இருக்கா சார்
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
பார்த்தா மாதிரி ஞாபகம் இருக்கிறது 🤔
@b.lingeshvaran4117
@b.lingeshvaran4117 2 жыл бұрын
இந்த சந்தை எந்த கிழமை அண்ணா
@roshnirangan8912
@roshnirangan8912 2 жыл бұрын
சென்னை வாசிகள் அதிர்ஷ்டம் செய்தவர்கள்
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@adiraisurrounding9412
@adiraisurrounding9412 2 жыл бұрын
உயிர் உரம் விசாரித்தீர்களா
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
கண்டிப்பாக நாளை நானே ஃபோன் பன்றேன்
@rahmath7424
@rahmath7424 2 жыл бұрын
L
@joshuamariyasusai9544
@joshuamariyasusai9544 2 жыл бұрын
பல்லாவரம் சந்தை மீண்டும் ஆரம்பித்து விட்டார்களா?
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
இரண்டு வாரம் முன்னரே ஆரம்பம்
@joshuamariyasusai9544
@joshuamariyasusai9544 2 жыл бұрын
@@BabuOrganicGardenVlogமிக்க நன்றி.நான் கடந்த மாதம் சென்று சந்தை இல்லாமல் ஏமாற்றமடைந்தேன்.
@sgcselvam
@sgcselvam 2 жыл бұрын
Super
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி
@bhavanamatta4810
@bhavanamatta4810 2 жыл бұрын
Nice
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி மேம் 💐
@harim9819
@harim9819 2 жыл бұрын
Super anna
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி தம்பி 💐
@prasannajs572
@prasannajs572 2 жыл бұрын
Super
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி நண்பரே 💐
@cinematic2987
@cinematic2987 2 жыл бұрын
Super
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 жыл бұрын
ரொம்ப நன்றி
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 3 МЛН
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 14 МЛН
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 23 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 75 МЛН
Chennai Mannady Sunday Market
35:54
Ugandher PM
Рет қаралды 554
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 3 МЛН