‘என்னை அடிடா, பார்க்கலாம்…’ I வெடித்துச் சிதறிய அண்ணாமலை I பரபரப்பு பேட்டி I Annamalai Exclusive 2

  Рет қаралды 453,094

Kolahalas TV

Kolahalas TV

Жыл бұрын

‘என்னை அடிடா, பார்க்கலாம்…’ I வெடித்துச் சிதறிய அண்ணாமலை I பரபரப்பு பேட்டி I Annamalai Exclusive - Part 2 கோலாகல ஸ்ரீநிவாஸ் kolahalas tv kolakala srinivas latest kolahala Srinivas
முடிந்தால் என்னை தொட்டுப்பார் என்று கர்ஜிக்கிறார் அண்ணாமலை. உலகின் மாபெரும் அதிகார பலத்தை எதிர்த்து களமாடும் தானும், தனது குடும்பமும் சந்திக்கும் சோதனைகளை மனம் விட்டு பேசுகிறார். வரும் காலத்தில் திமுக, அதிமுக என யாருடன் கூட்டணி இருக்கும்?, தமிழகத்தில் பாஜகவின் தனித்த ராஜபாட்டை எப்போது? என்பன போன்ற கேள்விகளுக்கு முக்கிய பதில்களை அளித்திருக்கிறார்.
மூத்த பத்திரிகையாளர் kolgala Srinivas-க்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தந்த பிரத்யேக நேர்காணலின் 2-ம் பாகம் இது. (Annamalai Exclusive Interview Part 2)
Annamalai Exclusive Interview Part 1
‘திராவிட மாடல் - ஓர் அடிமுட்டாள்தனம்’ I அண்ணாமலையின் அனல் பறக்கும் பேட்டி I Annamalai Exclusive
• ‘திராவிட மாடல் - ஓர் அ...
#annamalailive #annamalaiinterview #annamalaibjp
#kolagalasrinivas #kolakalasrinivas #kolagalasrinivasan #kolahalastv #kolahalasrenivas
Follow us on Facebook: / kolahalasrinivas
Follow us on Instagram: / kolahalastv
Follow us on Twitter: / kolahalastv
கோலாகலாஸ் டிவி யூ-ட்யூப் சேனல்
இது வாய்மையின் எக்காளம்
#annamalai
#annamalailatest

Пікірлер: 2 900
@navaladimadhan1920
@navaladimadhan1920 Жыл бұрын
நிச்சயம் அண்ணாமலை அண்ணாவின் நோக்கம் நிறைவேறும், ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
@premasivaram8226
@premasivaram8226 Жыл бұрын
இவரை தமிழக BJP தலைவராக நியமித்த மோடி,அமித்ஷா இருவருக்கும் பாராட்டுகள்!
@mathanloverboy
@mathanloverboy Жыл бұрын
Enna DUBACUR PREMA are you like ATTUKKARAN SUPER SELECTION .CONTINUE you KEEP HIM
@s.venkatachari2487
@s.venkatachari2487 Жыл бұрын
@@mathanloverboy yaei dubacure annonymous what wrong is there in an aatiukkaaran aalum thalaimai avadhu. Thiruttukkaran thillumullu thiruttu vandi kattumarakkaran avan kaaladi keezhaye udayanidhi thozhil seyyum kevala piravi nee vunakku adu puriyaadadil viyappillai vidiyaada vilangada manidhal kazhivu thinnum piravi daa nee
@unnikrishnann2917
@unnikrishnann2917 Жыл бұрын
Superb ji 👌
@abinayajayalakshmi
@abinayajayalakshmi Жыл бұрын
Bl santhosh identified Annamalai
@vairamuthu2966
@vairamuthu2966 Жыл бұрын
@Fack you Bro Avan InBAnidhi Adimai
@watchvedios1353
@watchvedios1353 Жыл бұрын
கிட்டத்தட்ட 1000/- கமென்ட்ஸ் படித்து விட்டேன். 1, ஒன்றே ஒன்று கூட அண்ணாமலைக்கு எதிராக இல்லை. ஆச்சர்யம்.
@bmgn011
@bmgn011 Жыл бұрын
❤❤அண்ணாமலை வந்த பின்பு தான் தமிழக மக்களுக்கு பகுத்தறிவு பிறந்து இருக்கிறது. 💚💚இதுவரை திரையில் பார்த்தவர்களை திறமையானவர்கள் என்று நம்பினர். இப்பொழுது தரையில் இருந்து எழுந்து வந்தவனை தலைவன் என்று மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள், ❤❤நல்ல மாற்றம்!❤❤
@naveenkumart8822
@naveenkumart8822 Жыл бұрын
அண்ணாமலை அவர்களுக்கு எனது குறைந்த பச்ச பங்ளிப்பாக, என்னுடைய, எனது குடும்பம், நண்பர்கள் ஓட்டு நிச்சயம்!
@vairamuthu2966
@vairamuthu2966 Жыл бұрын
Annamalai ku. VoteBodata. Hindus kulam nasamakum Jaisreeram
@lakshmananiyer9831
@lakshmananiyer9831 Жыл бұрын
Sir please advice your friends and tmrekative also.If any one not enrolled in voter list ask them to do so that their name will be added in the voter list
@vairamuthu2966
@vairamuthu2966 Жыл бұрын
@@lakshmananiyer9831 2024 WorldCup Modijee Captain India Team 400Runs. For no loss Modijee200Runs Yogijee100Runs ANNAMALAI jee 100runs. Pappu pakistan Team 50Runs Allout AmitShaJee 5Wickets HRajaJee2Wickets vinojJee 3wicketsJaihind iLove india
@vasanthvasanth4353
@vasanthvasanth4353 Жыл бұрын
எனது குடும்ப உறுப்பினர்கள் வாக்கு அண்ணன் அண்ணாமலைக்கு தான்.
@vairamuthu2966
@vairamuthu2966 Жыл бұрын
@@vasanthvasanth4353 Jai hindBro. Bharat mAtha jee jai. Pappu ItaLy congress OlIGA
@krishjayachitra
@krishjayachitra Жыл бұрын
என்ன தவம் செய்தோமோ இந்த மாதிரி அற்புதமான மனிதரை பெற.... என் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையின் நட்சத்திரம்...
@seeniinn1
@seeniinn1 Жыл бұрын
Well said
@manface9853
@manface9853 Жыл бұрын
Rss super super
@rajenthiranv3942
@rajenthiranv3942 Жыл бұрын
Super
@venkateshkumar9886
@venkateshkumar9886 Жыл бұрын
You are right
@umamaheahumagmail6738
@umamaheahumagmail6738 Жыл бұрын
My kids future depends on this man success.
@manavaikums
@manavaikums Жыл бұрын
வயதில் சிறியவர் ஆனாலும் குணத்திலும் பண்பிலும் உண்மையில் மலை.. உங்களின் பேச்சில் உள்ள தெளிவு, நேர்மை பார்த்து வியக்கிறேன். நீர் தமிழகதிற்கு கிடைத்த பொக்கிஷம். உங்களின் எண்ணங்கள் நிறைவேற இறைவனை வேண்டுகிறேன்.
@rajasekaranp6749
@rajasekaranp6749 Жыл бұрын
🌹 தவமின்றி கிடைத்த வர மே ! இனியாவும் எல்லாம் சுகமே ! 🔥👌👏🤗😍😎🙏
@balajiji7987
@balajiji7987 Жыл бұрын
அண்ணாமலை சார் துணிந்து தளராமல் முன்னெடுத்து செல்லுங்கள்... நாளைய தமிழகம் காத்திருக்கிறது. வெற்றி உங்களுக்கு.
@vidhyasaharn97
@vidhyasaharn97 Жыл бұрын
Kindly I request all to support annamalai sir.... let us share the video link of this interview via whats app status and grps....#support #annamalai_IPS
@srm5909
@srm5909 Жыл бұрын
நேர்மை,உண்மை, உழைப்பு வெற்றி பெறப்போவது உறுதி. அண்ணாமலை வெற்றி பெறப்போவது உறுதி.
@subramanichettiyaar5704
@subramanichettiyaar5704 Жыл бұрын
Useless interview withdraw uneducatd fool bludy aattukuuti
@vjvj7943
@vjvj7943 Жыл бұрын
Correct sir
@rameshthiyagarajan2852
@rameshthiyagarajan2852 Жыл бұрын
நாங்கள் மோடி ஜி உடன்
@shanmugamthevar5608
@shanmugamthevar5608 Жыл бұрын
தமிழகத்தில் திராவிடம் மங்கும் காலம் ஆரம்பித்து விட்டது, வாரிசு அரசியலால் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். நன்றி வணக்கம் சார்
@rameshkumar-gg4qh
@rameshkumar-gg4qh Жыл бұрын
என்றும் எங்கள் அண்ணன் அண்ணாமலை வழியில் !!!
@silentsathiya
@silentsathiya Жыл бұрын
அண்ணா நீங்க அடிச்சு ஆடுங்க உங்கள் பின்னால் 90s 2k பசங்க நிற்போம்❤️❤️ புதுக்கோட்டை❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏
@porchelviramr4404
@porchelviramr4404 Жыл бұрын
தர்மத்தின் தலைவனான பரம்பொருளின் தூதுவனே! எத்தனை காலக் காத்திருப்பு ஐயா? வாழ்வாங்கு வாழ உளமார வாழ்த்துகிறேன் கண்ணே! 🙏🙏🙏🙏🙏
@0rk762
@0rk762 Жыл бұрын
அத்தனையும் உண்மை
@porchelviramr4404
@porchelviramr4404 Жыл бұрын
@@0rk762 🙏🙏🙏🙏🙏
@sivasailamvijayalakshmi8444
@sivasailamvijayalakshmi8444 Ай бұрын
ஆமாம் என் தங்கமே. ❤❤❤❤❤
@vcirclevideo6830
@vcirclevideo6830 Жыл бұрын
மன நிறைவான பேட்டி இந்த மாதிரியான மனிதன் கையில் தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரம் செல்லவேண்டும் இறைவன் அருளால் கூடிய விரைவில் அது நடக்கும்
@ggmorthy131
@ggmorthy131 Жыл бұрын
ஆம்.அதுவே தமிழ்நாட்டு மக்களின் 2021 ன் இமாலயப் பிழைக்கான பிராயச்சித்தமாகவும் ஆகும்.
@logukitty1280
@logukitty1280 Жыл бұрын
😂😂😂😂😂😂
@nandhafzian6918
@nandhafzian6918 Жыл бұрын
LoL bro 😂😂😂😂
@rajanithyanantham7782
@rajanithyanantham7782 Жыл бұрын
WELL SAID U CAN NEVER BELIVÈ A POLITCAL MAN
@seenivasan5770
@seenivasan5770 Жыл бұрын
அருமை
@lionsdreamers
@lionsdreamers Жыл бұрын
என்னை விட வயதில் நீங்கள் குறைவாக இருந்தாலும் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் தலைவா 🙏🙏🙏
@iyappaniyappan1040
@iyappaniyappan1040 Жыл бұрын
அண்ணாவின் ஸ்பீச்ச கேக்கும்போது.... 2 ஆண்டுகளுக்குள் புதிதாக வந்த அரசியல் வாதி மாதிரி தெரில.... பொருத்தமான தலைப்பு என்னை பொருத்தவரை ஜூனியர் மோடி மாதிரி இருந்தது அவர் உரை / கர்ஜனை.... ..... ஏப்ரலில் இருக்கு மலை சுனாமி. நன்றி சார்
@Vijayalakshmi-bv1bc
@Vijayalakshmi-bv1bc 2 ай бұрын
தயவு செய்து அஅவரை அண்ணா என்று கூப்பிடாதீர்கள்.முழுப் பெயரில் அழையுங்கள் அல்லது மலை என்று அழையுங்கள். ஏற்கனவே இந்தப் பெயரில் பொதுவெளியில் நாகரீகமின்றிப் பேசியவர்கள் பெயராக இருந்திருக்கிறது.
@Kapildev-mw5mm
@Kapildev-mw5mm Жыл бұрын
அண்ணாமலை அண்ணா 2023 ஆண்டு உங்களுக்கு பல வெற்றிகள் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன். வாழ்த்துகள் வாழ்க வளமுடன் 😄
@ravikumarr6448
@ravikumarr6448 Жыл бұрын
நான்.அ.இ.அதிமுக. 72.ல்.இருந்து.இப்பவும் பொருப்பில்.இருக்கிறோன்..ஆனால். பொன்மனசெம்மல். புரட்சி.தலைவிகாக. ஆனால்..ஆன்ணமலை ஐ.பி.எஸ்..வந்தவுடன். மனது.ஏதே..ஐ.பி.எஸ். சின்.நேர்மை.நானையம் புள்ளியியல்.விவாரம் கொலைகார. கூட்டங்களை.சங்கு ஊத..வைக்கிறர்.. அ.இ.அதிமுக.போன சட்டசபை தேர்தலில் அ.திமுக.பி.ஜெ.பி.காக வேலை.செய்தேன் அப்போ.இவர்கள்.. பி.ஜெ.பி.நேட்டிஸ் மோடியின்.படம்... கொடுக்க.வேன்டாம்.. மோடியை.சொல்ல வேண்டாம்.கட்டளை இட்டார்கள்...இது.. உன்மை.. சத்தியம்..
@nirmaladevi7557
@nirmaladevi7557 Жыл бұрын
அண்ணாமலை அண்ணா தலைவணங்குகிறேன். வாழ்க வளமுடன்.
@shankarnatarajan6230
@shankarnatarajan6230 Жыл бұрын
நேர்மை, துணிவு, தெளிவு....இதுவே அண்ணாமலை!!
@suriyanarayananka9486
@suriyanarayananka9486 Жыл бұрын
நான் சுமார் அறுபது ஆண்டுகளாக அரசியல் அமைப்புக்கள் சமூக பணி பற்றிக் கவனித்து வருகிறேன் அண்ணா மலை ஒரு அதிசய மனிதர் அவர் மிகச் சிறந்த அறிவார்ந்த பேட்டி அளிப்பது மிகவும் சிறப்பு இவர் தான் தமிழ் நாட்டின் எதிர்காலம்
@murugandurai6165
@murugandurai6165 Жыл бұрын
I am 66. I have seen Kamaraj personally. Today, Annamalai is only hope for my Thamilagam and my great India.
@0rk762
@0rk762 Жыл бұрын
ஒரு சாதாரண மனிதனின் வலி. மனம் கனக்கிறது. அத்தனையும் உண்மை. நம்ம மாதிரி சாதாரண ஆள் நம் தாய் நாட்டுக்காக வென்றாக வேண்டும். மலைடா அண்ணாமலை. ஓம்நமசிவாய. ஜெய்ஹிந்த்.
@agriseeni7407
@agriseeni7407 Жыл бұрын
Correct sir
@veeramuthuponnusamy5819
@veeramuthuponnusamy5819 Жыл бұрын
BJP. CENNAM. MODEG. POTTO. NERAYA. WELI. VEDUNGAL. CAR. BAIK. KEL. OTTAWENDUM. MAKKAL. DAYAR. IPS. PENNAL. WARA. NANGAL. REDE
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 Жыл бұрын
💪💪💪💪💪💪👏👏👏👏👏👌👌👌👌👌🙌🙌🙌🙌💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 Жыл бұрын
👏👏👏👏👌👌👌💪💪💪💪👍👍👍👍🙌🙌🙌🙌🌹🌹🌹💐💐💐💐💐💐💐
@subramanianmanian1251
@subramanianmanian1251 Жыл бұрын
A new leader is coming in TN politics. All the best.
@sundaramkumar4041
@sundaramkumar4041 Жыл бұрын
Why am I crying listening to his speech? Nationalism, spirituality, inner purity, strength of character. He is my Rama to vanquish the Asuras.
@jaihindu8817
@jaihindu8817 Жыл бұрын
Me too...
@bylaw1987
@bylaw1987 Жыл бұрын
Me too brother
@chennaionlychennai7872
@chennaionlychennai7872 Жыл бұрын
semma comedy
@mashupstudio6385
@mashupstudio6385 5 ай бұрын
❤ Annamalai ❤🎉
@dayanandrajaram8039
@dayanandrajaram8039 Жыл бұрын
அருணாச்சலஸ்வர் இந்த அண்ணாமலைக்கு துனையிருக்க வேண்டுகிறேன்
@ramanankuppannan2509
@ramanankuppannan2509 Жыл бұрын
அண்ணாமலை வந்த பின்பு தான் தமிழக மக்களுக்கு பகுத்தறிவு பிறந்து இருக்கிறது. இதுவரை திரையில் பார்த்தவர்களை திறமையானவர்கள் என்று நம்பினர். இப்பொழுது தரையில் இருந்து எழுந்து வந்தவனை தலைவன் என்று மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள், நல்ல மாற்றம்!
@lakshminarayanangovindacha6945
@lakshminarayanangovindacha6945 Жыл бұрын
That's right
@venkatachalamk.b6533
@venkatachalamk.b6533 Жыл бұрын
True brother ❤️
@poke992
@poke992 Жыл бұрын
True
@krishnamball9220
@krishnamball9220 Жыл бұрын
Unmaithan
@nandakumarkrishnamurthy9104
@nandakumarkrishnamurthy9104 Жыл бұрын
Revolutionary change.
@cvsnadarfamilys7970
@cvsnadarfamilys7970 Жыл бұрын
பேச்சில் தெளிவு பார்வையில் நேர்மை சிங்கம் அண்ணாமலை, உங்களுக்கு என் சப்போர்ட்..................🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@sivacoumar6792
@sivacoumar6792 Жыл бұрын
வாழ்த்துகள் அண்ணா 🙏.....
@sabarinathans9603
@sabarinathans9603 Жыл бұрын
அருமை நண்பரே 🙏🇮🇳 இந்திய தேசம் உலக தரத்தில் உயர வேண்டும் தமிழ் நாடு அதிக பயன் பெற உழைப்போம்.🙏🇮🇳 கோயம்புத்தூர் வாசியே இந்தியன் தமிழன்
@arasukkannu7256
@arasukkannu7256 Жыл бұрын
அண்ணாமலையின் இந்த அதிரடி கேள்விகளுக்கு ஸ்டாலின் முடிந்தால் நேரடியாக, நேர்மையாக பதில் சொல்லட்டும் பார்ப்போம்.???!!!!
@mohanrkr7360
@mohanrkr7360 Жыл бұрын
வருடத்தின் முதல் நாளே அருமையான பேட்டி.... விரைவில் அண்ணாமலை தமிழகத்தின் முதல்வராக வேண்டும்.....
@ajayroshan6460
@ajayroshan6460 Жыл бұрын
2026 அண்ணாமலை தான் CM of Tamilnadu இதுதான் கடவுளின் கணக்கு இதை மாற்ற மனிதர்களால் முடியாது.
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 Жыл бұрын
👌👌👌👌👌💪💪💪💪💪👏👏👏👏👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@rajandesikachari1270
@rajandesikachari1270 Жыл бұрын
What an excellent interview?!!!!..... What an excellent interview?!!!!..... Matchless Sir.....Hats off Sir.... மெய் சிலிர்த்ததய்யா.....
@arunauto127
@arunauto127 Жыл бұрын
எனக்கு 45 வயது ஆகிறது எனக்கு ஓட்டு போடும் உரிமை வந்த பிறகு சரியான தலைவருக்குத்தான் தமிழகத்தில் ஓட்டு போடுகிறோமா என்று சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது இனிமேல் அந்த சந்தேகம் எனக்கு இருக்காது ஏனென்றால் சரியான தலைவன் அண்ணாமலை
@saranyadevarajan7294
@saranyadevarajan7294 Жыл бұрын
Correct sir
@muralimurali-dy8sv
@muralimurali-dy8sv Жыл бұрын
கண்கள் அறியாமலே கண்ணீர் வழிகிறது....
@vasudharaghunathan7181
@vasudharaghunathan7181 Жыл бұрын
Polite ஆக பேசி கொண்டு இருந்தவரை இப்படி மாற்றி விட்டது அரசியல், எவ்வளவு பாரம் உள்ளது இந்த இளைஞர் மனதில், ஆண்டவன் இவரின் போராட்டத்திற்கு துணை நின்று ஜெயிக்க வைக்கணும்
@viswanathanr668
@viswanathanr668 Жыл бұрын
We have to play for him
@velurs4245
@velurs4245 Жыл бұрын
Super anna
@thelivuu9813
@thelivuu9813 Жыл бұрын
Instead of only commenting, you can also support him by giving awareness to people .
@krishnamball9220
@krishnamball9220 Жыл бұрын
Jayikkathan.kadavul.ivarai.porada.vaikkirar
@UshaBabu2000
@UshaBabu2000 Жыл бұрын
அந்த ஆண்டவன் தமிழ்நாட்டு மக்கள் உருவில் உள்ளார்
@seeniinn1
@seeniinn1 Жыл бұрын
அண்ணாமலையின் நேர்மைக்கு Royal salute
@gouthamraaj3779
@gouthamraaj3779 Жыл бұрын
திரு.அண்ணாமலை அவர்களின் நேர்மைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@dhakhaharina3702
@dhakhaharina3702 Жыл бұрын
திரு அண்ணாமலை தலமைய எதிர்பார்த்து காத்து இருக்கும் இவர போல் ஒரு தலைவனை பார்த்தது உண்டா இல்லை மிகவும் தெரமை வாய்ந்த தலைவன் திரு அண்ணாமலை
@NagaRaj-pw1fh
@NagaRaj-pw1fh Жыл бұрын
அண்ணாமலை தமிழகத்திற்கு கிடைத்த வரம் இதை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் இல்லை என்றால் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது
@MsKamarajan
@MsKamarajan Жыл бұрын
அண்ணாமலை தமிழக முதல்வர் ஆவது அவசியம்
@b.nandhini6575
@b.nandhini6575 Жыл бұрын
நல்லதே நடக்கும்
@shrikanspeaks7631
@shrikanspeaks7631 Жыл бұрын
Yarru namma alungala! Thangathukum kuppaikum vithiyasam theryadhavanga! Enga padichavan padikathavan rendu mindset onnu dhan
@duraisamyc463
@duraisamyc463 Жыл бұрын
அண்ணாமலையார் காப்பாற்றுவார்
@dayanandrajaram8039
@dayanandrajaram8039 Жыл бұрын
உண்மை... இவர் அரசியலில் வெற்றி பெறவில்லையெண்றால் படித்த நேர்மையானவர்கள் ஒரு இருபது ஆண்டிற்குகாகவாவது வர மாட்டார்கள்
@gayathrir7771
@gayathrir7771 Жыл бұрын
உங்கள் ஆசை கண்டிப்பாக நிறைவேறும் ஆண்டவன் உங்களுடன் இருக்கிறார் சார்
@sivanantham2596
@sivanantham2596 Жыл бұрын
Super singam
@anamikaabaddha1159
@anamikaabaddha1159 Жыл бұрын
என்ன ஓர் அற்புதமான மனிதர்! அவரது, அனைத்து நல்ல நோக்கங்களும் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதுடன், அவருக்கு நாம் நம்மால் இயன்ற அளவு/விதத்தில் துணையாக இருப்போம். புத்தாண்டில் புத்துணர்ச்சி தரும் நேர்காணல். இந்த அற்புதமான நேர்காணலை அளித்தமைக்கு, திரு. ஸ்ரீனிவாசன் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி 🙏
@mangairagav9101
@mangairagav9101 Жыл бұрын
நடிப்பில்லை அடி வயிற்றிலிருந்து எழும் எரிமலை ஆனந்த கண்ணீருடன் இந்த உரையாடலை கேட்கிறேன்.
@meenaparamanand8925
@meenaparamanand8925 Жыл бұрын
Me too.
@venkateshwars1420
@venkateshwars1420 Жыл бұрын
Very true 🙏🙏🙏
@jayavelsenthil6992
@jayavelsenthil6992 Жыл бұрын
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், அண்ணாமலை அண்ணா, தேசியம் தலைக்க, அந்த அண்ணாமலையர், உங்களுடன் இருக்க வேண்டுகிறேன். 🙏🙏
@sulochanasethuraman3807
@sulochanasethuraman3807 Жыл бұрын
தேசியம் தழைக்க
@maheskumar5336
@maheskumar5336 Жыл бұрын
இதுவரை நான் 2 சட்டமன்றத் தேர்தலில் திராவிட கட்சிக்கு ஓட்டு போட்டு இருக்கிறேன்,இனிமேல் எணது ஓட்டு BJP க்கு தான் போடுவேன் 💪💪💪
@satheeshkumarmuthalamada5590
@satheeshkumarmuthalamada5590 Жыл бұрын
புதிய ஆண்டு புதிய அண்ணாமலை மிண்டும் பார்ப்போம் ✌️✌️✌️🚩🚩🚩🕉
@ramakrisnant.a9115
@ramakrisnant.a9115 Жыл бұрын
அற்புதமான மனிதர். நாம் அனைவரும் அவரை விட்டு விட கூடாது. ஆண்டவரை பிரார்த்தனை செய்ய வேண்டும்.
@meenaparamanand8925
@meenaparamanand8925 Жыл бұрын
நேற்று பாதி இன்று பாதி பார்த்த காணொளியை திரும்ப முழுவதுமாக பார்க்க ஆரம்பித்து இருக்கேன். என் 75 வயதில் இவர் மாதிரி தெளிவானவரை பார்த்த நினைவு இல்லை. இவர்.நீடூழி வாழணும்.
@thelivuu9813
@thelivuu9813 Жыл бұрын
🙏🙏✨
@jayamkitchenware6818
@jayamkitchenware6818 Жыл бұрын
ஒவ்வொரு வார்த்தையும் சிந்திக்க வைக்கிறது வீணாக வீர வசனம் இல்லை.
@karuppusamyrangasamy3039
@karuppusamyrangasamy3039 Жыл бұрын
இவர்.நீடூழி வாழணும்
@allen7632
@allen7632 Жыл бұрын
Maaami Mylapore ah
@varadhachariyarparthasarat87
@varadhachariyarparthasarat87 Жыл бұрын
NEVER. இவரைப் போல ஒரு தலைவர் இனி எந்தக் காலத்திலும் வரப்போவதில்லை. 👍👍👍👍👍💐💐💐💐💐👌👌👌👌👌
@revathir2549
@revathir2549 Жыл бұрын
Thanks to Kolahalas channel for interviewing Annamalai . I am the age of 70 plus, I am eligible to bless him. . I am am always praying God for Modiji and Annamalai for their longevity.
@balajunier9731
@balajunier9731 Жыл бұрын
Elder people likes you and your blessings will give strength to my hero and our Incredible leader Annamalai sir.
@getmegr
@getmegr Жыл бұрын
இவர் நிச்சயமாக C.M ஆக மாட்டார் ஆனால் P.M ஆகிவிடுவார் 💗💗💗 🌹🌹🌹 🇮🇳🇮🇳🇮🇳
@herobrinehacker5278
@herobrinehacker5278 Жыл бұрын
But Sri Annamalai should first become CM of Tamil nadu to set right the system/ weed out the corruption at its gross root and bring Tamilnadu to number one position. After Sri Modiji's voluntary stepping down , Sri Annamalai is the best choice to be PM to carry out the Mission set by Sri Modi ji
@user-tp6hd1bm9z
@user-tp6hd1bm9z Жыл бұрын
வாய்ப்பு அதிகம். எதிர்காலத்தில் இது நடக்கும்.
@vaniganapathi830
@vaniganapathi830 Жыл бұрын
CM aaganum for TN
@kannan7500
@kannan7500 Жыл бұрын
@@vaniganapathi830 cm kastam bro.. tamilnaatula dmk periya saamrajyam, kannuketra thooramvarai panam vachrukaanga.. but still that's in our hand. Makkal ninaicha mudiyum
@lalithapriyasureshkumar4546
@lalithapriyasureshkumar4546 Жыл бұрын
This is 100%true
@rsrinivasan405
@rsrinivasan405 Жыл бұрын
நல்ல நோக்கமும், தெளிவான சிந்தனையும், எந்த தீயவைகளையும் எதிர்கொள்ளும் தைரியமும் படைத்த அண்ணாமலை அவர்களை நாம் அனைவரும் வாழ்த்துவோம். இறைவன் அருள் புரிவார். நல்லதை நோக்கி சென்று வெள்வோம்.
@sutheshkumar.s.vsaravanan8939
@sutheshkumar.s.vsaravanan8939 Жыл бұрын
அடுத்த முதல்வர் ஐயா அவர்களே வணக்கம் வருக வருக💐💐💐🙏🙏🙏👍
@user-yl2wg5ih2r
@user-yl2wg5ih2r Жыл бұрын
VAAIPPILA RAJA
@tavaiyapuri7430
@tavaiyapuri7430 Жыл бұрын
Freedom of,tamilnadu,byannamalai,sir
@rajas7159
@rajas7159 Жыл бұрын
@@user-yl2wg5ih2r ஆமா தம்பி திமுகா வுக்கு இனி வாய்ப்பில்லை ராசா....வாய்ப்பில்லை......😀😀
@rajendreanvellingiri1919
@rajendreanvellingiri1919 Жыл бұрын
வரட்டும் அண்ணாமலை
@HelloHello-rm8qd
@HelloHello-rm8qd Жыл бұрын
@@user-yl2wg5ih2r gopalapuram kothadimai
@varikuyil1372
@varikuyil1372 Жыл бұрын
பார்த்தாலே மரியாதை வருகிறது. கடவுளின் புதல்வன் 🙏🙏🙏🙏
@baranitharan9284
@baranitharan9284 Жыл бұрын
உங்கள் முயற்சி திருவினையாக்கும் அண்ணாமலை அவர்களக்கு நன்றி மற்றும் வணக்கங்கள். 🙏🙏🙏
@gamer-ki6ht
@gamer-ki6ht Жыл бұрын
அண்ணாமலை அவர்களின் தலைமையை ஏற்க்கும் சிறிய கட்சிகளை ஒருங்கிணைத்து 2024 பாராளுமன்ற தேர்தலில் தமிழக பாஜக போட்டியிட்டாலே பெரும் வெற்றி கிடைக்கும்.
@businessclasstn1442
@businessclasstn1442 Жыл бұрын
2024 BJP alone Will Win Majority Seats above 300-350
@vgramesg5
@vgramesg5 Жыл бұрын
@@businessclasstn1442 : 375 to 425+ MPs in 2024 according to my judgement...
@businessclasstn1442
@businessclasstn1442 Жыл бұрын
@@vgramesg5 Ok👌
@subramanians4519
@subramanians4519 Жыл бұрын
@@kalidhasanm14869
@jayashreechandrasekaran6462
@jayashreechandrasekaran6462 Жыл бұрын
தாங்கள் சொல்வது மிகவும் சரி👌
@porchelviramr4404
@porchelviramr4404 Жыл бұрын
வாழ்வாங்கு வாழ உளமார வாழ்த்துகிறேன் ஸ்ரீ நிவாஸ் அண்ணா! தங்களின் சேவை போற்றுதற்குரியது. 🙏🙏🙏🙏🙏
@Rastrakoodan
@Rastrakoodan Жыл бұрын
ஒவ்வொரு செகண்டலயும் உண்மையாகவும் நேர்மையாகவும் அதிரடியாகவும் ஆணித்தரமாகவும் வாழ்வது ரொம்ப கடினம்..அந்த பரம்பொருள் துனை எப்போதும் உடன் செல்லட்டும்... வாழ்வாங்கு வாழனும்..
@Chennai_life24
@Chennai_life24 Жыл бұрын
நான் பிஜேபிக்கு வாக்களிக்க விரும்புகிறேன். எதிர்காலத்திற்கான எனது சிறந்த தலைவர்
@rajendrans486
@rajendrans486 Жыл бұрын
வருங்கால தமிழக முதல்வர் அண்ணாமலை அவர்களுக்கு வாழ்த்துகள்
@sugunasampathkumar8585
@sugunasampathkumar8585 Жыл бұрын
என்னவொரு நம்பிக்கை நிறைந்த பேச்சு!🌹தலைவன் ஒரு இளைஞன்!
@user-yl2wg5ih2r
@user-yl2wg5ih2r Жыл бұрын
NO CHANCE ONLY NOTA
@deepakkumarrajendran9178
@deepakkumarrajendran9178 Жыл бұрын
@@user-yl2wg5ih2r poda gotha
@saiganeshrajamani
@saiganeshrajamani Жыл бұрын
@@user-yl2wg5ih2r நீங்கள் மாற வேண்டும். தமிழக இளைஞர்கள் அண்ணாமலை ஜீக்கு ஆதரவு அளிக்க வேண்டும்
@Garud482
@Garud482 Жыл бұрын
@@deepakkumarrajendran9178😂😂😂😂😂😂😂😂😂😂
@ThiruSiva
@ThiruSiva Жыл бұрын
ஆழ் மனதில் நாம் தமிழக அரசியலை பற்றி என்ன நினைக்கிறோம் என்பதை நன்கு புரிந்து வைத்திருக்கிறார் அண்ணாமலை. அவருக்கு வெற்றி நிச்சயம்.
@pms.8795
@pms.8795 Жыл бұрын
Yes , he is way ahead of all the politicians in TN. Unmatched brilliance. People should use his energy and intelligence for a bright future of TN.
@vjvj7943
@vjvj7943 Жыл бұрын
Correct
@ajayroshan6460
@ajayroshan6460 Жыл бұрын
உண்மை 👍
@padmashalini1634
@padmashalini1634 Жыл бұрын
Don't feel sir.. We are behind with you sir,. எதற்காக வும் பயப்படாமல் இருங்கள்.. கவலை படாமலும் இருங்கள்.. ..
@sundaramkumar4041
@sundaramkumar4041 Жыл бұрын
I have found my leader. I am always with him and will do my bit. At eighty, I also pray forMr Annamalai’s safety, good health and a massive support from all of us. Pray God protect him.
@ponrajponraj139
@ponrajponraj139 Жыл бұрын
துணிவு உடன்🔥 தமிழ்நாட்டு அரசியலை புதுப்பிக்க வரும் அண்ணாமலை🔥 புத்தாண்டு வாழ்த்துக்கள்💚😍
@jskbablsenthil5384
@jskbablsenthil5384 Жыл бұрын
ஒரு சிறந்த நபர் பிஜேபி உறுப்பினர்கள் அனைவரும் எதிர்பார்த்த ஒருவர் தலைவராக தற்போது நமக்கு கிடைத்திருக்கிறார். இதுவரை நமக்கு ஏற்பட்ட இன்னல்களை தட்டிக் கேட்கும் வகையில் சரியான தலைமை இல்லாமல் இருந்த குறையை போக்குகின்ற வகையில் தற்பொழுது நமக்கு கிடைத்துள்ள இந்த தலைவருக்கு ஒத்துழைப்பு தந்து பிஜேபி வருகின்ற தேர்தலில் 100 சதவிகித வாக்குகள் பெற்று பிஜேபி கட்சியே நிலையான ஆட்சி தரும் கட்சி என முத்திரையை மீண்டும் தொடர்வோம் என்பதை உறுதிமொழி ஏற்போமாக
@shankar6395
@shankar6395 Жыл бұрын
தமிழகத்தின் தலைச்சிறந்த தலைவன் அண்ணாமலை 👏👏👏👏
@ajayroshan6460
@ajayroshan6460 Жыл бұрын
2026 அண்ணாமலை தான் CM of Tamilnadu இதுதான் கடவுளின் கணக்கு இதை மாற்ற மனிதர்களால் முடியாது.
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 Жыл бұрын
👍👍👍👍💪💪💪💪🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹
@patmanabanraghunathan7724
@patmanabanraghunathan7724 Жыл бұрын
வாய்மை வெல்லும் என்று காட்டுவதற்கு வரப்போகும் தேர்தலில் புரியவைக்க மக்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றனர். ஜெய்ஹிந்த்
@vennilas3742
@vennilas3742 Жыл бұрын
தமிழகத்துக்கு கடவுள் கொடுத்த கொடை எங்களுடைய அண்ணாமலை அண்ணா 😊
@saranyadevarajan7294
@saranyadevarajan7294 Жыл бұрын
Wellsaid
@anandagopalankidambi3179
@anandagopalankidambi3179 Жыл бұрын
நேற்று மற்றும் இன்றைய நேர்காணலில் அண்ணாமலை சொன்னதை கேட்ட பிறகு எனக்கு 2014லில் மோடி பேச்சு செயல்பாடு போல் இருக்கிறது. அண்ணாமலை சொல்வது போல் திமுக எதிரி இல்லை அந்த கட்சியின் அதிகார துருஷ்ப்ரியோகம் தான் எதிரி. இதை மக்கள் தான் வெல்ல வேண்டும். அண்ணாமலை இதை மக்களுக்கு உணர்த்துகிறார். திராவிட அரசியல் முடிவுக்கு வரும் காலம் வந்துவிட்டது.
@K.N.Kanishka2009
@K.N.Kanishka2009 Жыл бұрын
😛
@VinothKumar-rz9ip
@VinothKumar-rz9ip Жыл бұрын
Dai aravekkadu sangi sakkada intha pannada solradha antha beeda vayan kitta poi solla sollu
@km-fl2gb
@km-fl2gb Жыл бұрын
Absolute clarity in vision mission in his speach. Tamilnadu should not miss. Let's hope for a change 💐💐
@rajakrishnan7662
@rajakrishnan7662 Жыл бұрын
Thalaiva! I am getting gooosebumps listening to you. My dear senior, Thank you for doing what you are doing. I am inspired by your recluse and resolve in your action. My humble gratitude and immense admiration for you. Vaazha baratham! Vaazha baratha dharmam!
@swarnalathasubramaniam7921
@swarnalathasubramaniam7921 Жыл бұрын
I get goosebumps listening to this extraordinary young man ! My heart fills with pride and joy and my eyes fill up.Bless you my dearest Son.Lots of love and prayers !
@venkatachalamk.b6533
@venkatachalamk.b6533 Жыл бұрын
Lion 🦁 brave Honest BJP party Tamil Nadu president Mr.Annamalai ❤️. 🦁.
@thelivuu9813
@thelivuu9813 Жыл бұрын
வருடத்தின் முதல் நாளிலேயே வருடத்தின் மிகச்சிறந்த பேட்டியை கண்டுவிட்டேன்🙏🙏🙏
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 Жыл бұрын
👏👏👏👏👏👌👌👌👌👌🙏🙏🙏🙏🙌🙌🙌🙌💪💪💪💪💪
@HariKumar-wi1fx
@HariKumar-wi1fx Жыл бұрын
There is no other great leader like Annamalai in the history of Tamil Nadu. Now it is for the people of TN to wake up from their 60 years' of deep sleep and think of their own future.
@venkateshkumar9886
@venkateshkumar9886 Жыл бұрын
He is the only hope for TN and us
@lakshmibalasubramanian3182
@lakshmibalasubramanian3182 Жыл бұрын
அருமை அரிமா.உன்னை ஈன்ற அன்னையை வணங்குகிறேன்.நேர்மை,உண்மை,அஞ்சா நெஞ்சம்,நியாயம்,தர்மம், தெளிவு இன்னும் பல நற்குணங்களின் உறைவிடமான நீர் பல்லாண்டு நலமோடு வாழ நெஞ்சார வாழ்த்துகிறேன்.
@elango1227
@elango1227 Жыл бұрын
இது தான் அண்ணாமலை..... இதயத்தில் இருந்து பேசுவது இதயத்தை தொடும்.....super , வாழ்த்துக்கள் 🌹👍
@gayathrir7771
@gayathrir7771 Жыл бұрын
மிகவும் அருமை சரியான செருப்படி கொடுத்தீர்கள் அருமையான பதிவு
@shanthiranganathan6986
@shanthiranganathan6986 Жыл бұрын
அருமையான மனிதர். அரசியல் துறை யில் படித்த பண்புள்ள இவரை போன்றவர்கள் வந்தால் நாட்டிற்கு நல்லது. உண்மை யான மாற்றம் நிகழும்
@umamaheswariviswanathan1815
@umamaheswariviswanathan1815 Жыл бұрын
அடி தூள் தலீவா இரண்டு பேருக்கும் மிக்க நன்றி சீனிவாசன் சார் தொடரட்டும் உங்கள் பணி
@savithrijaganathan444
@savithrijaganathan444 Жыл бұрын
உங்கள் நல்ல எண்ணங்கள் நிறைவேற வேண்டும் என்று ஆண்டவனை வேண்டி வணங்கி வாழ்த்துகிறேன் அண்ணாமலை 🙏
@gokulj7299
@gokulj7299 Жыл бұрын
ரெம்ப ரெம்ப. பெருமையாக‌ ‌இருக்கு.‌ தம்பி‌ அண்ணா ‌ மலை ‌அவர்களே.நாட்டிற்கு‌ ‌தேவை‌ ‌எங்களை‌ ஆள‌ வேண்டும் இப்படி ஒரு ‌தலைவர்...
@srinivasmurthy5039
@srinivasmurthy5039 Жыл бұрын
Yes
@s.ananthappan317
@s.ananthappan317 Жыл бұрын
என் குடும்பத்தில்உள்ள 5 வாக்குகள் அண்ணாமலைக்கே
@veeramuthuponnusamy5819
@veeramuthuponnusamy5819 Жыл бұрын
NAM. VEDU. 4.OTTU.BJP.GUDAN, P, VEERAMUTHU. CHENNAI
@jaihindu8817
@jaihindu8817 Жыл бұрын
Super bro
@k.karthikeyan6579
@k.karthikeyan6579 Жыл бұрын
Better hope received about our State & Country development from this interview a BIG THANK to both Mr Annamalai Sir & Mr.Srinivasan Sir
@venkatraghavan_varadarajan
@venkatraghavan_varadarajan Жыл бұрын
Hats off to Kolahalas TV for this excellent interview with Sri.Annamalai Ji..🙏 Searching for more words to appreciate...🙏 Thanks a ton to our beloved and respected Sri Kolahala Srinivas Sir for organizing this fantabulous interview...🙏 Happy New Year Srinivas Sir..🙂🙏🤝👍 Om Namo Bhagavathe Vasudevaya..🙏 Happy New Year to all viewers of Kolahalas TV..🙂👍 JaiHind..🙋🇮🇳🙏
@arasukkannu7256
@arasukkannu7256 Жыл бұрын
நாம் நமது தமிழகத்தை தேசியத்தின் பக்கம் கொண்டு செல்லாவிட்டால் நம் தமிழகம் சிதிலமடையும் என்பதை அண்ணாமலையின் பேட்டி உணர்த்தியது. ஜெய் ஹிந்த்.
@lmarieswaran24
@lmarieswaran24 Жыл бұрын
இந்த 2023ஆம் ஆண்டு எங்கள் அண்ணாமலை ஆண்டு... கடின உழைப்பின் மூலம் வெற்றியின் பலன்கள் கிடைக்கத் தொடங்கும் ஆண்டு... ஓம் நமசிவாய...
@raamkumar1979
@raamkumar1979 Жыл бұрын
Annamalai sir is God’s child…… He learns things by Insight…..🙏🏻
@jair7532
@jair7532 Жыл бұрын
மாற்றம் நிச்சயம் ....நம் தமிழ்நாட்டிற்கு....எப்ப என்பதுதான் காலம் பதில் சொல்லும்...அண்ணாமலை is the future for sure
@rms64
@rms64 Жыл бұрын
ஒரே தீர்வு || #அண்ணாமலை🧡💚! ☝️நடிப்பை (🖤♥️) தொழிலாக கொண்ட சினிமாக்காரர்களுக்கு மக்கள் முன்னுரிமை/ஆட்சி- உரிமை கொடுத்தால், அவர்கள் நடித்து மக்களை முட்டாளாக்குவார்கள், இதுதான் இன்றைய நிலையில் தமிழகம் கற்றுக்கொண்ட ஆகச்சிறந்த அரசியல் பாடம். (🖤♥️)☝️ 💐 #Annamalai IPS #அண்ணாமலை_TN_CM_2026 💯 confirm 💐 👍அதே போல் #மோடி_தான்_பாரத_பிரதமர்_2024 👍💐 !
@amukutychlmkuty2055
@amukutychlmkuty2055 Жыл бұрын
வா தலைவா நான். உன்னை தான் தமிழகம் எதிர் பார்த்து கொண்டு இருக்கிறது. வா பாத்துக்கலாம். நாங்கள் இருக்கோம்
@muralikrishnan5850
@muralikrishnan5850 Жыл бұрын
👏👏👏🔥
@boobalan6706
@boobalan6706 Жыл бұрын
ஐ லவ்யூஅண்ணா.#மலடா
@murugandurai6165
@murugandurai6165 Жыл бұрын
We are soldiers behind Annamalai. Will do as per your instruction.
@ganapathisundaram2011
@ganapathisundaram2011 Жыл бұрын
இவர் ஒரு மனிதரா இல்லை கடவுள் நமக்கு தந்த வரம். இவரை தவறவிட்டால் நம்மை காலம் மன்னிக்காது. திரு.காமராஜர் மீண்டும் இந்த மண்ணில் பிறந்து வந்துள்ளார்.
@venkateshkumar9886
@venkateshkumar9886 Жыл бұрын
Well said
@vira_7
@vira_7 Жыл бұрын
No doubt..god sent..more people like him will rise in our society..:thanks to Annamalai…
@GK-pq7lq
@GK-pq7lq Жыл бұрын
True
@santhakumar3704
@santhakumar3704 Жыл бұрын
YES TRUE. JAIHIND
@nagarajan1035
@nagarajan1035 Жыл бұрын
சிரிப்பு சிரிப்பு வருது..... நல்ல காமெடி பன்ற
@RaviKumar-lm6od
@RaviKumar-lm6od Жыл бұрын
I have not seen a politician like Mr. Annamalai in my entire life. But unfortunately less educated hardworking person leading a normal life cannot understand this conversation. I watch common man interviews and find that many do not know what Annamalai is doing. So we who like him should go the extra mile and talk to our friends and relatives and convince them to vote for him and make him the CM of Tamilnadu. We cannot afford to miss this man. He is the last hope for the people of Tamilnadu.
@jaihindu8817
@jaihindu8817 Жыл бұрын
Very true
@seetha9999
@seetha9999 Жыл бұрын
Super interview. I have never seen an intelligent, hardworking, educated, paaionate, articulate politician in Tamil Nadu even in India till now. He is bound to become the CM of Tamil Nadu. I wish him luck.
@Gamerredzertamil
@Gamerredzertamil Жыл бұрын
தென்னாட்டு நேதாஜி அண்ணாமலை 💪💪💪🙏🙏🙏.
@GK-pq7lq
@GK-pq7lq Жыл бұрын
Very correct words
@p.karthigeyan7951
@p.karthigeyan7951 Жыл бұрын
@@GK-pq7lq 🙏🙏🙏🙏🙏
@sundariraju4127
@sundariraju4127 Жыл бұрын
தமிழ் நாட்டில் ஒரு சரித்திரம் படைக்க ஆண்டவனால் அனுப்பப்பட்ட மாமனிதன் அண்ணாமலை ஜி!!!
@GK-pq7lq
@GK-pq7lq Жыл бұрын
True
@mech.rajeswarid8043
@mech.rajeswarid8043 Жыл бұрын
100%
@darkknightbk
@darkknightbk Жыл бұрын
I got goosebumps. Salute to Annamlai ji and praying blessings from the God for success
@user-sm4bx8tx7g
@user-sm4bx8tx7g Жыл бұрын
இந்த சிங்கம் எப்போது அரசியல் தேர்தலில் போட்டியிட போகிறது என்று காத்துக்கொண்டு இருக்கிறேன் ஓட்டு போட ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🚩🚩🚩🚩🚩🚩
@joericky2004
@joericky2004 Жыл бұрын
ஐயா போன தேர்தலில் நின்னாரே
@aricovindinnarayanan7700
@aricovindinnarayanan7700 Жыл бұрын
Really tears came down to see this comment, from all hearts
@user-sm4bx8tx7g
@user-sm4bx8tx7g Жыл бұрын
@@joericky2004 நீ யாருக்கு ஓட்டு போட்ட இனிமேல் போட போற சொல்லு
@user-sm4bx8tx7g
@user-sm4bx8tx7g Жыл бұрын
@@aricovindinnarayanan7700 ஏன்
@SanthoshKumar-ge4ne
@SanthoshKumar-ge4ne Жыл бұрын
So far he has demonstrated exceptional qualities and become an inspirational figure. His academic, professional and social qualities are top class. He is shaping himself to became a mass leader with full qualities required for leading the humanity. Just assisting him into the top job of state or county is not enough, he should possibly lead the world in the future. My prayers are with him and shall do whatever little possible to be part of his vision and mission to make Bharat great ...
@sundarasubramanian8826
@sundarasubramanian8826 Жыл бұрын
அண்ணாமலை பேட்டி! இதை காணும் போதும் கேட்கும் போதும்ஒவ்வொரு முறையும் 10 வயது குறைந்து கொண்டு வருவது போல ஏணர்கிறேன்!
@Vijayaramesh-fz4sl
@Vijayaramesh-fz4sl Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணாமலை ஜி.எங்கள் பிரார்த்தனை உங்களுடன்.
@balupappu9413
@balupappu9413 Жыл бұрын
ஐயா எனக்கு வயது72 ஆகிறது. 66,67,68,69 ல்டி எம் கே வாக இருந்தேன்.பிறகு பெருந்தலைவர் காமராஜர் ஐயாவுடன் இருந்தேன். பெருந்தலைவருக்குபிறகு பைத்தியமாக இருந்தேன்.முன் 70 கலில்பெருந்தலைவரை அவருடைய (திருமலைப்பிள்ளைரோடில்உள்ள) வீட்டில் சந்திக்கும் பேறு பெற்றுள்ளேன். ஐயாவிற்கு பிறகு மீண்டும் ஐயாவை எனது மகன்போன்ற திரு. அண்ணாமலைத்தம்பியின் உருவத்தில்கான்கிறேன். தம்பிக்கு நீண்டாயுளைக்கொடுத்து ஆசீர்வதிக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.
@lakshmisivaraman5570
@lakshmisivaraman5570 Жыл бұрын
Appa what a wonderful talk Extraordinary leader Thank you sir🙏🙏🙏🙏
@sethuraman9526
@sethuraman9526 Жыл бұрын
சாதரண மனிதனாக... நீண்டதொரு வாழ்க்கைப் பயணத்தில்... தாக்கத்தை ஏற்படுத்திய... அருமையான தலைவர் அண்ணாமலை அவர்கள்...
@drarunselvakumar5009
@drarunselvakumar5009 Жыл бұрын
அண்ணாமலை சாருக்கு நாம் செய்யும் சிறிய உதவி , நம் குடும்பத்தை தாண்டி ஓவ் ஒருவரும் 10 வாக்கு அண்ணாமலைக்காக சேர்க்க வேண்டும். செய்வீர்களா 🙏
@nandagopalj8830
@nandagopalj8830 Жыл бұрын
Yes
@palaniappanpadmanathan9620
@palaniappanpadmanathan9620 Жыл бұрын
Yes Should be
@mangaisrivaramangai9701
@mangaisrivaramangai9701 Жыл бұрын
Sure sir
@rajeswarigopalakrishnan6962
@rajeswarigopalakrishnan6962 Жыл бұрын
Yes
@vijayaramani9660
@vijayaramani9660 Жыл бұрын
Yes.above twenty-five
@gopalanpalamdai339
@gopalanpalamdai339 Жыл бұрын
AMAZING INTERVIEW 👌👍🏼👏🏼👏🏼👏🏼. EVERYONE MUST LISTEN TO THIS PLEASE. SRI. ANNAMALAI JI IPS THE SPIRIT WHAT YOU ARE HAVING TO CHANGE TAMIL NADU GOD WILL BE ALWAYS ON YOUR SIDE FOREVER TO GIVE HAND IN EVERY STEP. MY SINCERE PRAYERS FOR YOU ALWAYS 🙏🏻. BHARAT MATHA KI JAI 🇮🇳🙏🏼. JAI HIND 🇮🇳🙏🏻. VANDHEMATHARAM 🇮🇳🙏🏻. A WONDERFUL INTERVIEW GIVEN BY KOLAKHLA TV. THANK YOU SO MUCH 🙏🏻.
@kathiravanshanmukh8098
@kathiravanshanmukh8098 Жыл бұрын
This is one of the most spell-binding, fiery, passionate and captivating interviews that I have ever seen an Indian Political Leader give in the past 40 years. Long after watching this interview, I'm still dazed and mesmerised..... This is the right man at the right time for Tamilnadu.... I never had thought that Tamilnadu will get a saviour in this form and had given up hope and just then, he comes......out of nowhere....having all the right qualities for an outstanding Political leader, intelligent, politically savvy, flawless integrity, powerful oration and of outstanding character, blessed with an emotional intelligence that I have only ever seen in Modi..... Now, suddenly I have hope for Tamilnadu.......
@thangappaau8888
@thangappaau8888 Жыл бұрын
சார் அடுத்த தடவ பேட்டி எடுக்கும்போது இவர் MP ஆக மாட்டார் மற்றவர்களை MP ஆக்குவார் நம் தமிழ்நாட்டின் முதல்வர் ஆவார் இது நான் வணங்கும் திருவண்ணாமலைமீது சத்யம்.
@--Asha--
@--Asha-- Жыл бұрын
Correct
@usha5928
@usha5928 Жыл бұрын
💯💯💯💯👌👌👌👌
@sahavathsuthdoon6626
@sahavathsuthdoon6626 Жыл бұрын
ஆமீன் கபூல் ஹர் யாராப்பல் ஆலமீன். கண்டிப்பாக நடக்கும் இன்ஷா அல்லாஹ். உண்மையும் நேர்மையும் ஜெயிக்கும் ஜெய் ஹிந்த்
@k.eswaramoorthi2332
@k.eswaramoorthi2332 Жыл бұрын
உங்கள் வாக்கு பலிக்கும்
@venkatesana467
@venkatesana467 Жыл бұрын
Its is fact 👏👏
@srikanthn1667
@srikanthn1667 Жыл бұрын
உங்கள் வாழ்க்கை சூரியனைப் போல பிரகாசிக்கட்டும் உங்கள் முற்றம் முழுவதும் நட்சத்திரங்களைப் போல மின்னும் இந்த பிரார்த்தனையுடன், புத்தாண்டுக்கு பல வாழ்த்துக்கள்.
@pasukkaranpattio.p.ragupat4785
@pasukkaranpattio.p.ragupat4785 Жыл бұрын
நான் மாற்று கட்சி இருந்தேன் ஆனால் அண்ணாமலை ஒரு துடிப்பை சீராக எல்லா இடங்களிலும் நேர்மையான முறையில் ஆண்டவன் படைப்பில் ஒரு சுயம்பு கண்டு 100% என் மற்றும் என்னுடைய குடும்பம் ஆதரவு உண்டு
@murugandurai6165
@murugandurai6165 Жыл бұрын
I, 100% believe Annamalai. He will definitely bring change when the power is on his hand. Let, we people give the power to Annamalai.
Luck Decides My Future Again 🍀🍀🍀 #katebrush #shorts
00:19
Kate Brush
Рет қаралды 8 МЛН
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 116 МЛН
Неприятная Встреча На Мосту - Полярная звезда #shorts
00:59
Полярная звезда - Kuzey Yıldızı
Рет қаралды 7 МЛН
Bold Q&A Round With J Sai Deepak You Don't Want To Miss
25:13
TRS Clips
Рет қаралды 547 М.
Can this capsule save my life? 😱
0:50
A4
Рет қаралды 35 МЛН
1 or 2?🐄
0:12
Kan Andrey
Рет қаралды 23 МЛН
Идеальный день ребёнка😂
0:11
МишАня
Рет қаралды 2,6 МЛН
Can this capsule save my life? 😱
0:50
A4
Рет қаралды 35 МЛН