என் அப்பனல்லவா | En Appanallavaa | M M Dandapani Desikar

  Рет қаралды 2,709,399

Bravo Musik

Bravo Musik

5 жыл бұрын

Movie : Nandanar
Song : En Appanallavaa
Singer : M M Dandapani Desikar
Lyric : Papanasam Sivan
Music : M. T. Parthasarathy
Rajeswara Rao

Пікірлер: 615
@rajamanickamu8256
@rajamanickamu8256 3 жыл бұрын
நந்தனராகவே வாழ்ந்து நடித்துள்ளார் தண்டபாணிதேசிகர்இறைவன் அருள் நமக்கிருந்தால் எந்த அற்புதமும் நடக்கும் என்பதற்கு நந்தனார் வரலாறே சாட்சி.சிவ.சிவா.
@damaldumel4960
@damaldumel4960 2 жыл бұрын
உணக்கு லைக் போட்ட நானே அதற்கு சாட்சி. 😀
@naturelover9690
@naturelover9690 2 жыл бұрын
🙏🙏🙏
@sivvanemalar2996
@sivvanemalar2996 2 жыл бұрын
@@damaldumel4960 🔛⏰
@bhaskarandharmapuri7814
@bhaskarandharmapuri7814 2 жыл бұрын
Goretresalt god
@arunalayasakthi2904
@arunalayasakthi2904 Жыл бұрын
om namasivaya...
@MahaLakshmi-st3nr
@MahaLakshmi-st3nr Жыл бұрын
1967 ல் பிறந்த நான் இந்த பாடலை கேட்டதில்லையே மெய் சிலிர்க்க வைக்கும் பாடல் அருமை அருமை
@ragheshtr
@ragheshtr 2 жыл бұрын
இது உண்மையாக நடந்த சம்பவம்...இப்போது தான் இது போல இறைவன் அதிசியங்கள் இல்லை... ஏன் என்றால் பக்தி என்பது சுத்தமாக யார் இடத்திலும் இல்லை...
@balajir8415
@balajir8415 Жыл бұрын
அப்படி சொல்வதற்கில்லை. பக்தி மக்களிடம் பெருகித்தான் உள்ளது. ஒவ்வொரு ஆத்மாவினுள்ளும் உறைந்திருக்கிறான் பரமாத்மா. உள்முக சிந்தனையால் தரிசிக்கலாம் என்னப்பனை.
@Mehraj_Icewariya
@Mehraj_Icewariya Жыл бұрын
Loosu koothi
@vengadachalamveeramakali5028
@vengadachalamveeramakali5028 2 жыл бұрын
என்னடா இது கண்களில் கண்ணீர் வருது டைப்பண்ண முடியல ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காத தான் வாழ்க வளமுடன் 🙏🏽 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@purshlee
@purshlee 3 жыл бұрын
அப்போதுள்ள நெற்கதிரை பார்த்தீர்களா எவ்வளவு உயரம் 👍👍👍👍
@suthavelusamy6149
@suthavelusamy6149 3 жыл бұрын
பழைய சம்பா நெல்.இரசாயன உரம் மற்றும் மருந்து இல்லாமல் பலன்தரும்.சாப்பிட்டால் மருத்துவரிடம் போகவே தேவையில்லை.ம்...அது ஒரு காலம்.
@arunc4248
@arunc4248 3 жыл бұрын
Yes, mainly it'll withstand flood unlike current breed
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 3 жыл бұрын
@@suthavelusamy6149 உண்மை ஐயா
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 3 жыл бұрын
பாடலை மட்டும் தான் பலமுறை கேட்டேன் நீங்கள் கூறியபிறகுதான் நெற்கதிர்களை பார்த்தேன் உயரமாக தான் இருக்குது
@kkvijaykumar3894
@kkvijaykumar3894 3 жыл бұрын
@@eswarimurugesan2013 இப்பொழுதும் நீண்ட நாள் பயிர் வைக்கும் வயல்களில் இத்தகைய நெற்கதிர்களை பார்க்கலாம், குறிப்பாக ஆரணி/ஆற்காடு/களம்பூர்.இங்குதான் உலகத்தரம் வாய்ந்த அரிசி வகைகள் பயிரிடப்படுகின்றன.
@Sneraviews
@Sneraviews 3 жыл бұрын
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா நீ என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா சொப்பனமோ எந்தன் அப்பன் திருவருள் சொப்பனமோ எந்தன் அப்பன் திருவருள் கற்பிதமோ என்ன அற்புதம் இதுவே கற்பிதமோ என்ன அற்புதம் இதுவே ஆடிய பாதனே அம்பல வாணனே ஆடிய பாதனே அம்பல வாணனே நின் ஆழ்ந்த கருணையை ஏழை அறிவெனோ என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
@panneerselvaml7662
@panneerselvaml7662 2 жыл бұрын
அருமை.
@soundararajanvazhgavalamud4331
@soundararajanvazhgavalamud4331 2 жыл бұрын
நன்றி
@sooriyaselvarajah4419
@sooriyaselvarajah4419 2 жыл бұрын
Amazing..
@mathematics4you
@mathematics4you 2 жыл бұрын
Nice
@Veeramnipriyarh
@Veeramnipriyarh 2 жыл бұрын
🙏🏻
@palanichamykaruppiah479
@palanichamykaruppiah479 3 жыл бұрын
பாடலை பாடி நடித்த மாண்புமிகு திரு எம்.எம்.தண்டபாணிதேசிகர் அவர்களும் பாடலை இயற்றிய மாண்புமிகு திரு பாபநாசம் சிவன் அவர்களும் தென்னாடுடைய சிவன் அருளால் சிவன் பாதங்களை பற்றி நீங்க அமரர் பெருவாழ்வு பெற எல்லா வல்ல சிவன் அருளாலும் சித்தர் நந்தனார் அருளாலும் பெற அவன் அருளால் அவன் தாள்வாணங்குவோம்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@samvignesh620
@samvignesh620 3 жыл бұрын
Mama i got it
@premchanderganesan1436
@premchanderganesan1436 3 жыл бұрын
மெய் சிலிர்க்க வைக்கும் பாடல். கேட்போர் கண்களில் கண்ணீர் வரவழைக்கும் பக்தி பாடல்
@DeepanchakravarthiK
@DeepanchakravarthiK 3 жыл бұрын
இந்த பாடலின் பொருள் என்ன என்று புரியவில்லை. இறைவனை கொஞ்சி பாடும் வகையில் உள்ளது.
@sundarrajdevendar1119
@sundarrajdevendar1119 3 жыл бұрын
Sundarraj mumbai ♥
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 3 жыл бұрын
உண்மை அழகான பக்தி ஆழமான பக்தி தூய பக்தி தூயவன் மீது . ஓம் சிவாய நம அடியார்க்கும் அடியேன்
@assokpushpanathan9210
@assokpushpanathan9210 3 жыл бұрын
சிவனே விரும்பி ஏற்று ஆட்கொண்ட புன்னிய ஆத்மா. 👌
@metalman2320
@metalman2320 2 жыл бұрын
ஆமா ப்ரோ நானும் அழுதுட்டேன்
@jprmano1
@jprmano1 3 жыл бұрын
இப்படி ஒரு பாடலை கேட்கும் வாய்ப்புகிடைத்தது என் அதிஷ்டம். இசை மேதை தன்டபானி தேசிகர் ஐயா வுக்கு என் நன்றி கலந்த வணக்கங்கள்.
@delhirasan807
@delhirasan807 3 жыл бұрын
தனித்தமிழ் பாடகர் தண்டபாணி தேசிகர் பாடல்கள் காலத்தால் மறக்க முடியாதவை நன்றி
@sivaprakashraj9932
@sivaprakashraj9932 3 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் பார்க்க தோன்றும் படம், மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் பாடல்கள்... ஓம் நமச்சிவாய போற்றி...
@karthikyoki
@karthikyoki 3 жыл бұрын
ஆம்
@vijaygurupanivijay6284
@vijaygurupanivijay6284 3 жыл бұрын
movie name..?
@sivaprakashraj9932
@sivaprakashraj9932 3 жыл бұрын
@@vijaygurupanivijay6284 நந்தனார்
@gowthambalu6610
@gowthambalu6610 3 жыл бұрын
Same feel...
@sivaprakashraj9932
@sivaprakashraj9932 3 жыл бұрын
@@gowthambalu6610 its my pleasure Gowtham anna
@saravanageetha9862
@saravanageetha9862 3 жыл бұрын
இந்த பாடலை கேட்டது என் பிறவி பயனை அடைந்தேன்
@kalpanak8187
@kalpanak8187 3 жыл бұрын
மெய் மறந்து பரவசமாக பாடி கேட்பவர்களையும் மெய்மறக்க செய்துள்ளாரே
@MahaLakshmi-st3nr
@MahaLakshmi-st3nr Жыл бұрын
எவ்வளவு மன கக்ஷ்டம் உடல் உழைப்பு இருந்தாலும் அந்தக்காலத்தில் இருந்த மனநிம்மதி சந்தோசம் இப்போ இல்லையே ஏன் ஏன் ஏன்
@leviarun
@leviarun 3 жыл бұрын
என்றென்றும் கண்ணீர் வரவைக்கும் பாடல். ஓம் நமசிவாய.
@sivaselvaraj_ayya
@sivaselvaraj_ayya 3 жыл бұрын
இறைவன் ஒருவனே நித்தியமானவன், அற்புதம் அற்புதமான பாடல், எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🔥👀🔥🙏
@babycriminalchan5803
@babycriminalchan5803 2 жыл бұрын
😭🙏🏻❤️
@sendkaruna123
@sendkaruna123 3 жыл бұрын
சிவத்தை உணர்ந்து பாடிய பாடல். கண்ணில் நீர் வரவழைத்தது...
@govindasamyr4713
@govindasamyr4713 2 жыл бұрын
என்ன.. அழகான தமிழ் வார்த்தைகள்.... இது தான்.. காதில் தேனாகப் பாயும் பாடல்...
@trrameshkumar9318
@trrameshkumar9318 3 жыл бұрын
சாக வரம் பெற்ற பாடல். Immortal
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 3 жыл бұрын
உண்மை ஜி
@murugambalm1638
@murugambalm1638 2 жыл бұрын
மனதை நெகிழ வைக்கும் பாடல்... எத்தனை முறை கேட்டாலும் கேட்கத் தோன்றும்.... ஓம் நமச்சிவாய வாழ்க
@user-bz7kh1su6k
@user-bz7kh1su6k 3 жыл бұрын
இந்தப் பாட்டைக் கேட்டதும் சிவனை பார்க்கிற மாதிரி இருக்குது
@p.thalainathan8371
@p.thalainathan8371 3 жыл бұрын
👌👌👌
@jaa6143
@jaa6143 3 жыл бұрын
ஓம் சிவையே போற்றி! ஓம் சிவமே போற்றி! ஓம் சித்தமே போற்றி!
@mohanasundaram9278
@mohanasundaram9278 2 жыл бұрын
மனதை உருக்கும் சிவனின் பக்தி பாடல். பாடலின் பொருளும், அருமையான ராகமும் தாளமும், பாட்டை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது. திருசிற்றம்பலம்.
@SundarSundar-jy8bo
@SundarSundar-jy8bo 3 жыл бұрын
கேட்க கேட்க மெய்சிலிர்த்தது கண்கள் பனித்தது. கேட்டுக் கொண்டே இருக்கனுக்கனும் போல் உள்ளது இசையில் ஏழ அமுதாய் உற்றnை நம் அப்பன் ஆடியபாதன் அருணாச்சலேஸ்வரன் வாழ்க வையகம் வளர்க வளமுடன் நன்றி இறைவா
@Thambimama
@Thambimama 3 жыл бұрын
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா . என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா - நீ என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா . சொப்பனமோ எந்தன் அப்பன் திருவருள் சொப்பனமோ எந்தன் அப்பன் திருவருள் கற்பிதமோ என்ன அற்புதம் இதுவே கற்பிதமோ என்ன அற்புதம் இதுவே ஆடிய பாதனே அம்பல வாணனே ஆடிய பாதனே அம்பல வாணனே - நின் ஆழ்ந்த கருணையை ஏழை அறிவெனோ . என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா . என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
@karthikveer8018
@karthikveer8018 3 жыл бұрын
Ahrumai
@mahendarthangavelu7658
@mahendarthangavelu7658 3 жыл бұрын
உங்களுக்கு எல்லாம்வல்ல ஈசனின் அருள் கிடைக்க வேண்டுகிறேன். 🙏🏻🙏🏻🙏🏻
@kkvijaykumar3894
@kkvijaykumar3894 3 жыл бұрын
தண்டபாணி தேசிகர் பாடிய இப்பாடலை பல நூறு முறை கேட்டிருப்பேன், சிவத்தை இதன் மூலம் உணர்ந்து இருக்கிறேன், அவருடைய அனுபவித்து பாடும் லாவகத்தை கண்டு, அவரில் நந்தனாரையே காண்கிறேன், தயவே செய்து இந்த பாடலை பாடுகிறேன் என மேடையில் பாடி கேவலப்படுத்தி கொள்ளாதீர்கள்.இது பாடகர்களுக்கான விண்ணப்பம்.
@akshayakrishna_1188
@akshayakrishna_1188 3 жыл бұрын
Bakthargal medayil paaduvadhil enna thavaru? Appo dhana ellarkum andha anubavam kedaikum. Please have an open mind. 🙏🏼 ஓம் நம சிவாய 🙏🏼
@csubbiah1055
@csubbiah1055 3 жыл бұрын
பாடலின் தெய்வீகத் தன்மையை குறைக்கும் விதமாக பாடவேண்டாம் என விண்ணப்பம் செய்கிறேன். ஓம்சிவாயநம ஓம்.
@kkvijaykumar3894
@kkvijaykumar3894 3 жыл бұрын
@@akshayakrishna_1188 நான் சொன்னது பாடகர்களை, சமீபத்தில் ஈஷா மையத்தில் ஒருவர் எவ்வளவு கேவலமாக சிவராத்திரி அன்று பாடினார் கேட்டீர்களா .
@ssi44
@ssi44 3 жыл бұрын
@@kkvijaykumar3894 adhu kevalamaga eppadi agi vittaduthu endru puriyavillai. Andru sivaratri medayil bhakti oda thane padinar. Adhanalthan ennai pola palapergal ketru magiznthom. Adhu cinema medai illai - adhu sivaratri medai. Nam ilagyar ithanalthan koothu cinema pattai ketkirargal. Ithaipol pattukalai kettal konjam matram varum.
@adharshchandru8946
@adharshchandru8946 3 жыл бұрын
இப்படி ஒரு பாடல் இருப்பது ஈஷாவில் தெய்வீகமாக பாடிய அந்த பாடகர் பாடிய பின்னர் தான் எனக்கு தெரியும். உங்களுக்கு இவரை பிடிக்குது எங்களுக்கு அவர் பாடிய பாடல் மிகவும் பிடித்தது. காலத்திற்கு ஏற்ற ரசனை. இளவட்டங்களுக்கேற்ப ஓரு குரல் அது. சம்போ மகாதேவா.
@summerwind3217
@summerwind3217 3 жыл бұрын
Im a christian. Tears tripping in my eyes 🙏🙏🙏
@chidambaramt6740
@chidambaramt6740 3 жыл бұрын
Super
@janarthananr9473
@janarthananr9473 3 жыл бұрын
God's are beyond religions. Best wishes to you.
@shankarprasad1977
@shankarprasad1977 3 жыл бұрын
All religions point to the same truth in different ways. We ignorant arrogant fools fight in the name of religion.
@crazycock156
@crazycock156 3 жыл бұрын
Because ..Your ancestors were not christians ..They also joined in construction of our tamil temples ..
@subhatamil9907
@subhatamil9907 Жыл бұрын
இப்படி ஒரு திறமையான நடிகராக.அருமை.
@chellappamuthuganabadi9446
@chellappamuthuganabadi9446 Жыл бұрын
No actor can act like this in remake of this film.
@sstravels127
@sstravels127 2 жыл бұрын
எனக்குப் பிடித்த அருமையான பாடல். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த அற்புதமான படம்
@user-wu3zl5hg9p
@user-wu3zl5hg9p 3 жыл бұрын
ஒவ்வொரு மனிதனும் தேடுகின்ற வாழ்க்கை இதுவென்றால் நிம்மதி அது எங்கு கிடைக்கும் என்பது உண்மை. அந்த நிம்மதி உன்னுடன் இருக்கின்றேன் என்று தெரியாமல் தெய்வம் உன்னுடன் இருக்கிறது என்று தெரியாமல் அலைகிற நீயே தெய்வம் என்று முதல் வரி. அதை நீ முதலில் புரிந்துகொள்ள வேண்டும் என்பது வாழ்க்கையில் உண்மையானது தெய்வத்தை தேடும் ஒவ்வொரு மனிதனுக்கு இது அது எல்லாம் வேண்டும் என்பது தேடுகின்ற மனம் இருக்கக்கூடாது இதுவே தெய்வத்தின் அறிந்துகொள்ள உண்மையான வழி அதை புரிந்து கொண்டால் போதும் தெய்வத்தை உன்னருகில் உன் ஆத்ம ஒளியில் பார்க்கலாம் எப்போதுமே நீ நினைக்க கணமே உன் கண்முன்னே நிற்கும் என்பதே உண்மை அதை புரிந்து கொள்ள வேண்டும் ஒவ்வொரு மனிதனும் இப்பிறப்பில் மனித ஜென்மத்தில் இந்து தெளிந்து பிற ஆசை பேராசை என்ற நிலையைத் தடுத்து ஒரு மானிட ஜீவன் அல்லாது ஒரு ஆத்மா அப்படி என்ற உணர்வு இருந்தால் அது உனக்கு புலப்படும் என்பது உலகில் உண்மையானது. இவன் ..... ஓம் ஸ்ரீ ப்ரம்ம யோகேஸ்வரன்
@user-jb8ud6el6h
@user-jb8ud6el6h 2 жыл бұрын
சிவ சிவ என் அப்பன் அல்லவா எந்தயும் அல்லவா பொன்னப் பணல்லவ பொன்னம்பலத்தவா சொப்பனமோ எந்தன் அப்பன் திரு அருள் கர்சிதமோ என்ன அற்புதம் இதுவே அடிய பாதமே ஆம்பள வணரே நீ ஆண்ட கருணாயாய் எழழ் அறிவனோ 🙏🙏🙏🙏சிவ சிவ 🙏ஓம் நமசிவய 🙏
@kumudhamanickam9541
@kumudhamanickam9541 2 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது உள்ளம் உருகி விடும்
@meenaramakrishnan4465
@meenaramakrishnan4465 3 жыл бұрын
மெய்மறந்து பரவசத்துடன் என் ஈசனை காண்கின்றேன். எனக்கென்று வேண்ட எதுவும் தோன்றவில்லை. இப்பாடலை மனதில் நினைத்தப்படியே என் அய்யன் சிவபெருமானை பார்த்துக்கொண்டே நின்றேன் கோவிலில்.
@padmavathyveeramuthu5770
@padmavathyveeramuthu5770 3 жыл бұрын
Om namasivaya
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 3 жыл бұрын
ஓம் நமசிவாய🙏🙏🙏
@naturelover9690
@naturelover9690 2 жыл бұрын
🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏
@soundararajanvazhgavalamud4331
@soundararajanvazhgavalamud4331 2 жыл бұрын
சுமார் 100 முறை இப்பாடலை கேட்டும் சலிக்கவில்லை நன்றி
@vishnukalai6024
@vishnukalai6024 3 жыл бұрын
பாடலில் உயிரே உருகுதே
@tnblackgaming4905
@tnblackgaming4905 Жыл бұрын
இதற்கு முன் வரும் காட்சியை வைத்தே இப்பாடல் இடம் பெற்றுள்ளது.... சிவ சாம்பவர்கள் 🔥🔥🔥🔥
@kannigakarthik7670
@kannigakarthik7670 2 жыл бұрын
சிவ சாம்பவர் குலம்,,,,பறையர். (நந்தனார் வம்சம்,,) என்பதை இத்திரைப்படம் மூலம் அறிய முடிகிறது. சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலில் நடந்த அற்புத. உண்மை நிகழ்வு,, சிவாய நம....
@anbuselvam2977
@anbuselvam2977 2 жыл бұрын
சர்வம் சிவமயம் 🙏🙏🙏சமத்துவம் சமூகநீதி அனைத்தும் சிவ வழிபாடு மட்டுமே 🙏🙏🙏🙏🙏
@sampath8630
@sampath8630 3 жыл бұрын
ஆடிய பாதனே அம்பல வாணனே. பொன்னார் திருவடி சரணம் சரணம். இந்தப் பாடலில் நடித்த நடிகரை யும் பாடலாசிரியர் திருப் பாதம் தொட்டு வணங்குகிறேன்
@jayakrishnas3793
@jayakrishnas3793 8 ай бұрын
மிகவும் அதிசயம் இந்த பாடல் ஓம் நம சிவாய போற்றி போற்றி ஓம் சாந்தி என் சிவ அப்பா❤
@damaldumel4960
@damaldumel4960 2 жыл бұрын
என்னப்பனும் இல்லை, என்னப்பனுக்கு அப்பனும் இல்லை, நானும் அப்பனில்லை... ஓம் சிவர்ப்பனம்.
@subramanismani3109
@subramanismani3109 Жыл бұрын
போட மூடா நீ பாவாடை கூட்டம் .
@pdamarnath3942
@pdamarnath3942 11 ай бұрын
A master of carnatic music. Professor of music in annamalai university. Great that we had such people in Tamil cinema
@abikanishk6821
@abikanishk6821 2 жыл бұрын
🪔என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா🪔
@purushothamana9447
@purushothamana9447 2 жыл бұрын
சாவாத வரம் பெற்ற பாடல். எத்தனை முறை கேட்டால் சலிக்கவில்லை.
@sivaram3547
@sivaram3547 8 ай бұрын
என்றென்றும் சிந்தையை விட்டு நீங்காத பாடல்
@Madhavadas0669
@Madhavadas0669 2 жыл бұрын
செம்மையே திருநாளைப்போவார்க்கும் அடியேன் ❤🙏
@all2457
@all2457 2 жыл бұрын
2021 ல் பார்கும் நபர்கள் ஒரு like போடுங்க👍
@maheswari8223
@maheswari8223 3 жыл бұрын
ஒவ்வொரு ஜீவனும் கேட்க வேண்டும். மெய் சிலிர்க்கிறது
@user-cp2iw9er7i
@user-cp2iw9er7i 2 жыл бұрын
அருமையான பாடல் எத்தனை முறை கேட்டாலும் இனிமையான பாடல்🙏🌿🙏🌿🙏🌿
@healthyrecipeschannel5149
@healthyrecipeschannel5149 3 жыл бұрын
என் அப்பன் அ(ந)ல்லவா......சிவ ஓம்
@sivaram3547
@sivaram3547 8 ай бұрын
மீண்டும் மீண்டும் கேட்கும் ஆவலை தூண்டும் பாடல்
@manigandanmani4818
@manigandanmani4818 2 жыл бұрын
தென்னாட்டுடைய சிவனே போற்றி போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி ஓம் நமசிவாய 🙏🙏🙏
@pavithrak2010
@pavithrak2010 Жыл бұрын
Omg ithu golden old moviesah, nan recent album songunu ninachen🧐felt ashamed that I didn't aware of this song🙏
@vimalakumar9140
@vimalakumar9140 2 жыл бұрын
என் பாட்டி அம்மா பாடும் பாடல். மிகவும் அருமை
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 3 жыл бұрын
அருமையான பாடல் ஓம் சிவ சிவ ஓம் ஈசனே நின் திருவடி சரணம் ஓம் நமசிவாய அடியார்க்கும் அடியேன் 🙏🙏🙏🙏🙏
@rajaloco5469
@rajaloco5469 Жыл бұрын
என் வாழ்கையில் துன்பம் போக்கி இனிமையான வாழ்வினை வாழ அருள் புரிவாய் என் அப்பா..... ஓம் நமசிவாய
@user-ic6su5xv5v
@user-ic6su5xv5v 2 жыл бұрын
அருமையான பாடல். நமசிவாய திருச்சிற்றம்பலம். குடியாத்தம் சீனிவாசன்
@gopalakrishnan6892
@gopalakrishnan6892 2 жыл бұрын
இப்படாலை கேட்கும்போது எல்லாம் மனம் உருகி விடுகிறது
@vmmsstunts2865
@vmmsstunts2865 3 жыл бұрын
அருமையான பாடல், என் தந்தை மிகவும் ரசித்த பாடல்.
@sivanparvathi4590
@sivanparvathi4590 2 жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி சிவசக்தி போற்றி தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
@shortsmyfamily7153
@shortsmyfamily7153 3 жыл бұрын
நடிப்பு இயற்கை யாக உள்ளது
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 2 жыл бұрын
Very true
@murugesanmurugesan1342
@murugesanmurugesan1342 Жыл бұрын
அப்போதுவாழ்ந்தமனிதர்கள்மனதைப்போலநெல்லும்உயர்ந்து நிற்கிறது.அவர்கள்இயற்க்கையுடன் சேர்ந்து வாழ்ந்தார்கள்......❤❤❤😅😅😅😅🎉
@sivasakthivelfarm
@sivasakthivelfarm 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய 🙏 சிவன் பக்தன் நந்தனார் இந்த படம் மூலம் பார்க்க வாய்ப்பு கொடுத்த நந்தனார் படகுழுவிற்கும் மற்றும் youtube நிறுவனத்திற்கும் கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
@omflex1177
@omflex1177 3 жыл бұрын
மெய் சிலிர்க்க வைக்கும் பாடல்.
@selvaranimathiyalagan2055
@selvaranimathiyalagan2055 2 жыл бұрын
மீ்ண்டும் மீண்டும் கேட்க தோன்றும் பாடல் அருமை
@chellappamuthuganabadi9446
@chellappamuthuganabadi9446 Жыл бұрын
இப்படத்தை 1976ல் மெட்ராஸ் ராக்ஸி‌ தியேட்டரில் பார்த்தேன்.நெருக்கடி நிலை அமலில் இருந்தது.இப்போது‌ இதை வெளியிட அனுமதிக்கமாட்டார்கள்.காரணம்..இதைப்பார்த்து மக்கள் மனம் உருகி பக்தர்கள் ஆகிவிட்டால் ஆட்சியாளர்கள் ஊழல் பிழைப்பில்‌ மண்விழும்.அப்படியே வெளியிட்டாலும் தி காஷ்மீர் ஸ்டோரி கதைதான்.பாவிகள்.
@kalavathirathakrishnan1433
@kalavathirathakrishnan1433 3 жыл бұрын
நீ ஆண்ட கருணையை ஏது அறிவேனோ.
@banurekha3191
@banurekha3191 Жыл бұрын
இந்த பாடலுக்கு அர்த்தம் துறவி வாழ்க்கை மேற்கொள்வது....என்று அர்த்தம் கொள்ளலாமா....
@vinayagamsrivinayagam2886
@vinayagamsrivinayagam2886 3 жыл бұрын
சிவன் பரமன் பக்தியின் உச்சம் ஜாதி மதம் இனம் இவற்றில் எந்த கட்டுக்கலாலும் ""சிவன் """ எனும் பரம்பொருளை """அடைக்கவோ """அடக்கவோ """" முடியாது 🙏🙏🙏🙏 அன்பும் காலங்கமற்ற குழ்ந்தைந்தயின் மனம் கொண்ட அனைவரும் சிவனின் குழந்தைகள் 🙏🙏🙏 தாயும் சிவனே தந்தயும் சிவனே. தாயுமான சுவாமி சிவனே பரம்பொருள் சிவ சிவ
@vinayagamsrivinayagam2886
@vinayagamsrivinayagam2886 3 жыл бұрын
@Venkat Vs ஆடுகிறவர்கள் ஆடட்டும் அவர்கள் ஆட்டம் ஒருபோதும் பூரணம் அடையாது.
@lingeshwaren5484
@lingeshwaren5484 2 жыл бұрын
Who r all watching this beautiful song in 2022?. Om 🕉 Namashivaya 🕉
@rajboy9818
@rajboy9818 Жыл бұрын
The great devotional movie song of those early years.First time hearing it
@muruganomnamonarayanaomnam9414
@muruganomnamonarayanaomnam9414 Жыл бұрын
Om Sri Lord Namasivaya Vunthan thiruvvadigal potri saranam
@hariganesh3245
@hariganesh3245 3 жыл бұрын
Wonderful and vibrative effect from this song. Namashivaya 🙏🙏🙏
@ssundaravadivel8350
@ssundaravadivel8350 3 жыл бұрын
எனக்கு இறை நம்பிக்கை கிடையாது ஆனால் என்னை மிகவும் ஈர்த்த பாடல்.
@ka.sa.ku.karaikurichi296
@ka.sa.ku.karaikurichi296 3 жыл бұрын
எனக்கும்
@santhamanimanthirappan9159
@santhamanimanthirappan9159 2 жыл бұрын
உங்களில் கடவுள் இருக்கவே செய்கிறார்
@naturelover9690
@naturelover9690 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@venkatachalam1996
@venkatachalam1996 2 жыл бұрын
அத்ம வணக்கம் ஐயா உயிர் என்று உள்ளது அல்லவா அதுதான் நம்ம கடவுள்: கட+உள் நன்றி
@ramya1180
@ramya1180 3 жыл бұрын
மெய் சிலிர்க்கிறது. ஈசனே, பரம்பொருளே, நமசிவாய
@antonymurali1433
@antonymurali1433 Жыл бұрын
இந்த பாடல் பகாசூரன் படத்தில் தான் சிறப்பாக வந்துள்ளது
@rajatvr5974
@rajatvr5974 Жыл бұрын
காலச் சக்கரம் ஈசன் அருளால் வாழ்கவளமுடன்
@user-bl3xe8mt4y
@user-bl3xe8mt4y 3 жыл бұрын
சிவனே பறையற் தாணே 🙏🙏🙏🙏 நந்தனர் வம்சம் 🔥
@keepcomingdonottouch7579
@keepcomingdonottouch7579 3 жыл бұрын
நீதான் பார்த்தியா சிவன் பறையன் nu
@user-bl3xe8mt4y
@user-bl3xe8mt4y 3 жыл бұрын
@@keepcomingdonottouch7579 அட முட்டா புண்ட வரலாற திரிப்பி பாருடா ஆம டா எத்தனையோ வரலாற்று வல்லுணர்கள் சான்றுடன் வெலியிட்ருகாக ...
@sugumargas3263
@sugumargas3263 3 жыл бұрын
முட்டயபய மாதிரி பேச கூடாது சரியா சிவனுக்கு ஜாதிபேதம் கிடையாது ஆண்பெண் அலி பேதம் கிடையாது அவர் பிறப்பு இறப்பு சக்கரத்திலயே வரல, அவர் ஒரு நாதம்! ஓம்காரம் சப்தம் ஒலி,ஒளி யில்"தோற்றியவர் சரியா அவரை தனிபட்ட முறையில் அந்த ஜாதி இந்த ஜாதி என்று பிதற்றவேண்டாம் சரியா உண்மையை உணரபாருங்கள் நன்றி வணக்கம் ௐ நமசிவாய!
@user-bl3xe8mt4y
@user-bl3xe8mt4y 3 жыл бұрын
@@sugumargas3263 அட லூசு கூதி நீ எந்த திணையை சார்ந்தவன் டா ..கிருஷ்ணன் யாதவர் குலத்தில் பிறந்தவர் சிவன் சாம்பவர் குலத்தில் பிறந்தவர்
@RADHAKRISHNAN-yz5it
@RADHAKRISHNAN-yz5it 3 жыл бұрын
என்ன பாட்டு.... என்ன நடிப்பு...சூப்பர்.
@kandasamyarumugam2738
@kandasamyarumugam2738 3 жыл бұрын
என்ன. ஒரு குரல் வளம்.! Total dedication and devotion. கேட்போரின் கண்களை குளமாக்கி விடுகிறது. எத்தனை யுகங்களானாலும் நிலைத்து நிற்கும்.
@Jhjhgfgy
@Jhjhgfgy 3 жыл бұрын
அய்யா இது நடிப்பு அல்ல.... உணர்வு 🙏
@psarasuady3354
@psarasuady3354 3 жыл бұрын
So supefiling songs lovid so much 🥰🥰🥰
@manjunathshivashankar8771
@manjunathshivashankar8771 2 жыл бұрын
My grandmother used to sing this song during my childhood...
@karthisoliyakudi4088
@karthisoliyakudi4088 2 жыл бұрын
அப்பவே நம் நந்தன் பாடள் கேளூங்குள் சோழியக்குடி கார்த்திஸ்வரன் சிவன்குழோத்தோர்
@gopalakrishnan7001
@gopalakrishnan7001 3 жыл бұрын
Seeing the temple I forget myself.I worship Nandanar and Desikar.Everyday I hear this music
@anithagk2373
@anithagk2373 3 жыл бұрын
En sathgurunatha sainathaaa..... En appa allava.. An thayum allava......intha pattai un thiruvadigalil samarpikkiren.........elloraiyum kapatru......🙏🙏🙏🙏
@sailokeshjagadeesan1121
@sailokeshjagadeesan1121 3 жыл бұрын
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயக, ஓம் ராஜாதி ராஜ யோகிராஜ பரப்பிரம்ஹ, ஸ்ரீ சச்சிதானந்த சமர்த்த சத்குரு சாய்நாத் மஹாராஜ்கீ ஜெய் 🙏
@meenastalin7729
@meenastalin7729 3 жыл бұрын
படமும் அருமை.. பாடல் அற்புதம்..
@ananthraj7745
@ananthraj7745 3 жыл бұрын
Film name?
@kaushikmuneeswaran3938
@kaushikmuneeswaran3938 3 жыл бұрын
போற்றி ஓம் நமசிவாய 🔥🔥🔥🔥🔥🕉️🕉️🕉️🔱🕉️🕉️
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 жыл бұрын
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌼திருச்சிற்றம்பலம்🌺நடராஜர்🌹காளத்தியப்பர்🌺💐திருஅண்ணாமலையார் 🌸🌻ஜம்புகேஸ்வரர் 🌹ஏகாம்பரநாதர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🥥🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🔱
@VijayKumar-sj1ec
@VijayKumar-sj1ec 3 жыл бұрын
ஓம் நமசிவாய. எல்லாம் நீயே
@ganasekars7880
@ganasekars7880 2 жыл бұрын
வெள்ள பொன்னி உயரமாக தான் வளரும்
@jayaschannel3452
@jayaschannel3452 2 жыл бұрын
மிக மிக நல்ல பதிவு அருமை நன்றி வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@anandhanthandavarayan8810
@anandhanthandavarayan8810 3 жыл бұрын
அருமையான பாடல் 🔱🙏
@vijayaramkavitha3854
@vijayaramkavitha3854 3 жыл бұрын
Heart melting song namashkar thandabani desikar🙏🙏🙏
@jamunav4867
@jamunav4867 Жыл бұрын
Very recently I heard this song. It feels to hear again and again.
@cartigueyanet8438
@cartigueyanet8438 2 жыл бұрын
The great movie in the world is an NANDANAR super excellent outstanding movie pls don't miss it
@srinivasanb9936
@srinivasanb9936 2 жыл бұрын
Unmatched voice.Great singer indeed.
@rajshorts1996
@rajshorts1996 2 жыл бұрын
❤️❤️😭 appan always is there 💯💯💯 lord siva
@vmrvmr4721
@vmrvmr4721 3 жыл бұрын
God's grace in every Place 🙏
@karthikyoki
@karthikyoki 3 жыл бұрын
அற்புதம் ஓம் நமசிவாய ஓம் Yogiram Suratkumar Yogiram Suratkumar Yogiram Suratkumar Jaya Gururaya 🌷 🌷 💐 🛐 🛐 🙏🏻 🙏🏻
@rathi.v
@rathi.v Жыл бұрын
ஓம் நம சிவாய...
@tempokumar3360
@tempokumar3360 2 жыл бұрын
நான் ரொம்ப காலமாய் விரும்பி கேட்கும் பாடல்
@sureshguru4327
@sureshguru4327 Жыл бұрын
Thank you sharing this song
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 14 МЛН
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 174 М.
Sadraddin - Jauap bar ma? | Official Music Video
2:53
SADRADDIN
Рет қаралды 8 МЛН
Zattybek & ESKARA ЖАҢА ХИТ 2024
2:03
Ескара Бейбітов
Рет қаралды 211 М.
Sardor Tairov - Sen meni yeding (Official Music Video)
5:02
Sardor Tairov Official
Рет қаралды 4,1 МЛН
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
akimmmich
Рет қаралды 1,1 МЛН
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
2:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 14 МЛН