என்ஜீவன் பாடுது உன்னைத்தான்தேடுது| En Jeevan Paaduthu Unnai Thaan Hd Video Songs| Tamil Film Songs|

  Рет қаралды 8,759,484

N - Isai

N - Isai

7 жыл бұрын

என்ஜீவன் பாடுது உன்னைத்தான்தேடுது| En Jeevan Paaduthu Unnai Thaan Hd Video Songs| Tamil Film Songs|

Пікірлер: 2 500
@Kulanthairajmedia79
@Kulanthairajmedia79 4 жыл бұрын
இப்பவும் எப்பவும் இந்த அழகான காதல் பாடலை யாரெல்லாம் கேப்பிங்க.???
@pandikunnur7755
@pandikunnur7755 Жыл бұрын
ஏதோ ஒரு சூழ்நிலையில் காதலர்கள் பிரிந்து ஒருவரை ஒருவர் பார்க்க முடியாமல் சேர முடியாமல் தவிக்கும் உள்ளங்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம் 😂
@user-xo9ho6cr7n
@user-xo9ho6cr7n
2024 la இந்த பாடல் இதமாக இருக்கும் என்று நினைபவர் ❤❤❤
@megalav6906
@megalav6906 Жыл бұрын
நான் இந்த பாடல் கேட்கும் பொழுது எல்லாம் கண்ணீர் வராமல் இருந்தது இல்லை 😔😔😔😔
@dhanaseelant6993
@dhanaseelant6993 3 жыл бұрын
காதல் என்ற அற்புதமான உணர்வை வாழ்வில் ஒரு முறையேனும் அனுபவித்தவர் களின் பிடித்த பாடல் இது.
@pkrishnamoorthi8879
@pkrishnamoorthi8879 Жыл бұрын
இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் காதலர்கள் இதயத்தில் நிலைத்து நிற்கும்
@hafizabdurrasheedbanuma7959
@hafizabdurrasheedbanuma7959 14 күн бұрын
நானும் என் ஜீவனை இழந்து சரியாக பதிமூன்று வருடமாகி விட்டது ,விரைவில் நானும் என் ஜீவனோடு கலந்து விடுவேன் , " இன்ஷா அல்லாஹ் "😢😢😢😢😢😢
@abdulibrahim398
@abdulibrahim398 4 жыл бұрын
காதலில் விழந்த அனைவருக்கும் இந்த பாடல் வரிகள் மனதை விட்டு நீங்காத இடம் பெற்றுள்ளன மணவை
@maksimma5578
@maksimma5578 3 жыл бұрын
அந்த காலத்தில் காதல் ஒரு வாரமாக இருந்தது தற்போது அது சாபமாக மாறிவிட்டது
@deepabennita1271
@deepabennita1271 4 жыл бұрын
வாழ்க்கை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடம் கற்பிக்கிறது ஆனால் உண்மையை ஏற்று கொள்ள மறுக்கிறது இந்த பாழா போன மனது
@boopathi_youtube
@boopathi_youtube Жыл бұрын
2023 ல் கேட்டு ரசிக்கும்
@JoelEbinezarJ
@JoelEbinezarJ 2 жыл бұрын
இந்த பாடலை 2022 ஆம் ஆண்டிலும் கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க. பிலிஸ்.. 😭😭😭😭😭😭😭😭😭😭😭 கடவுளே உண்மையாக காதலிக்கும் எந்த காதலும் தோற்க கூடாது.. 😭😭😭😭❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😭❤️
@dpmw3291
@dpmw3291 2 жыл бұрын
ஆஅஆஅஆ..ஆஆ..ஆ..
@mastreels1779
@mastreels1779 4 жыл бұрын
நான் என் ஜீவனை துலைத்து பதிமூண்று ஆண்டுகள் ஆகிரது இருந்தும் நான் தேடுவேன் என் மனதுக்குள் மௌனமாய்
@bala_tamilottran4593
@bala_tamilottran4593 3 жыл бұрын
ஏனோ மனதில் நீங்கா இடம்பெற்ற பாடலாகிபோனது.
@happeningaroundtheworld8120
@happeningaroundtheworld8120 5 жыл бұрын
என் உயிர் உள்ளவரை இந்த பாடல் என் மனதை விட்டு நீங்காது.........,
@tamilarasu9118
@tamilarasu9118 5 жыл бұрын
கல் மனசையும் கரைய வைக்கும் வசீகர குறல்..., இசையின் ஆழுமை என்றால் ராஜாவே
@anustar225
@anustar225 Жыл бұрын
இப்பவும் 2023 ல கேக்குறவங்க ஒரு like போடுங்க 👍👍
@gokulprasad882
@gokulprasad882 6 жыл бұрын
காரணமின்றி பாடல் என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது... ஜேசுதாசின் குரல் கல்லை கூட கரைய வைக்கும்...
@PS2-6079
@PS2-6079 2 жыл бұрын
1986-ம் ஆண்டில் R.செல்வராஜ் இயக்கத்தில் நடிகர்கள் ராஜா, ராஜீவ், ரஞ்சினி மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்த படம்தான் "நீ தானா அந்தக் குயில்."
மனதை வருடும் காதல் சோக பாடல்கள்#Tamil Love Sad Song#Kadhal Soga Padalgal#SOngs#
18:58
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 48 МЛН
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 4,4 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 10 МЛН
K J யேசுதாஸ் சுகமான சோக பாடல்கள்
54:49
பொற்காலம் TV Porkalam Tv
Рет қаралды 8 МЛН
Vaigai Karai Katre | Uyirullavarai Usha | T. Rajendar | K.J. Yesudas
4:47
கருவினில் சுமந்து
2:04:12
mk editz
Рет қаралды 10 М.
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 48 МЛН