மாலை கருக்கலில் சோலை | Maalai Karukkalil ( Sad ) | Tamil Video Song | Neethiyin Marupakkam ★

  Рет қаралды 17,887,027

N - Isai

N - Isai

7 жыл бұрын

மாலை கருக்கலில் சோலை |Maalai Karukkalil ( Sad ) | Tamil Song | Neethiyin Marupakkam ★ Vijayakanth, Radhika

Пікірлер: 2 700
@k.praveen.s.b8701
@k.praveen.s.b8701
2024இல் இந்த song ஐ யாரெல்லாம் கேக்குறீங்க ♥️☄️☄️🎧🎧🎧....🎉❤
@muhammadamanali8031
@muhammadamanali8031 4 жыл бұрын
பாட்டுக்கு சொந்தம் தமிழர்களே, நான் தமிழன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
@mahendranramya1980
@mahendranramya1980 4 жыл бұрын
வாழும் மனிததெய்வம் வாழும் வள்ளல் கேப்டன் அவர்களுக்கு மட்டுமே பொருந்தும் வகையில் உள்ளது சூப்பர் நன்றி அண்ணா தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா
@sureshkumarms63
@sureshkumarms63 5 жыл бұрын
நூறு ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் இனிக்கும் பாடல்கள் நம் இசை ஞானி இளையராஜா (வின்) ராகங்கள் 💞🙏🙏🙏🙏🙏
@mohamedirfan636
@mohamedirfan636 4 жыл бұрын
விஜயகாந்த் சிரிக்கும் போது ஒரு குழந்தை போல் இருக்கு எனக்கு ரொம்ப ரொம்ப பிடுச்சவங்க ரெண்டு பேரும்
@muthupandi6793
@muthupandi6793 4 жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் மனசுக்கு நிம்மதியை தரும் அருமையான பாடல்
@arulselvan4425
@arulselvan4425 4 жыл бұрын
மனித தெய்வம் எங்கள் கேப்டன் அவர் நடிப்பு என்றும் மக்களுடன் உயிரோடு இருக்கும்
@kalaivani5776
@kalaivani5776 4 жыл бұрын
இப்படி ஒரு பாடல் இனி வரும் காலத்தில் வர வாய்ப்பே இல்லை எனக்கு பிடித்த பாடல். ஒரு காலகட்டத்தில் நேயர் விருப்பத்தில் அதிகம் ஒளித்த பாடல்
@kathijakathija2692
@kathijakathija2692 2 жыл бұрын
மனதை விட்டு நீங்காத அருமையான பாடல், கேப்டன், ராதிகா இருவரின் குழந்தை தனமான நடிப்பு
@azeezgnanadurai4801
@azeezgnanadurai4801 2 жыл бұрын
புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்களை அரசியல் எனும் எமன் சாப்பிட்டு விட்டது
@selvakumarhari4807
@selvakumarhari4807 2 жыл бұрын
இசைஞானிக்கு இணையாக இனி எந்த கொம்பனும் வரமுடியாது ஒரு பாடலை கேட்கும்போது அந்த காலத்துக்கே கொண்டு சேர்க்கும் வல்லமை இசைஞானிக்கு மட்டுமே சாத்தியம்
@starkview4158
@starkview4158 2 жыл бұрын
காவேரி ஆற்றுக்கு கல்லில் அணை, கஸ்தூரி மானுக்கு நெஞ்சில் அணை ❤️❤️ என்ன வரி, குரல் 👍
@jjoshuasamuel
@jjoshuasamuel 2 жыл бұрын
இந்த பாடலை 2022 - ம் ஆண்டிலும கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க. ப்ளிஸ்..... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍💥💥💥💥💥👍💥💥 அருமையான பாடல்... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@vigneshwaranwaran
@vigneshwaranwaran 3 жыл бұрын
80s & 90s 19-07-2021 இந்த வருடத்தில் யாரெல்லாம் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் பன்னுங்க.. ❤️❤️❤️❤️❤️👌👌👌👌
@mahendranramya1980
@mahendranramya1980 4 жыл бұрын
மிகவும் அருமையான பாடல் வரிகள் பிடித்தவர்கள் ஒரு லைக் போடுங்க சார் நன்றி
@radhakrishnan.lradhakrishn9429
@radhakrishnan.lradhakrishn9429
Rip anna 😢 இந்த பாடல் இருக்கும் வரை நீங்கா வாழ்ந்து கொண்டே இருப்பீங்க அண்ணா
@JoelEbinezarJ
@JoelEbinezarJ 2 жыл бұрын
இந்த பாடலை 2022 ஆம் ஆண்டிலும் கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க. பிலிஸ்.. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😭😭😭😭😭😭😭😭😭😭
@mrmarvel2997
@mrmarvel2997 4 жыл бұрын
இனிமையான தமிழ் வரிகள் மற்றும் இளையராஜா அவர்களின் இசை இவை இரண்டும் ஒன்று சேர்ந்து நம்மை இசை உலகின் சொர்க்கத்திற்கு அழைத்து செல்லும். 😍
@dass3991
@dass3991 2 жыл бұрын
விஜயகாந்த் அண்ணா உங்கள் சொக பாடல் அனைத்தும் எனக்கு புடிக்கும்
@dreambrothers8943
@dreambrothers8943 4 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் னா இதுதான் ஜேசுதாஸ் & ஜானகி & விஜயகாந்த் ராதிகா lovely time😘😘😘😍😍👏👏✍️
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 47 МЛН
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 7 МЛН
மனதை உருக்கும் காதல் சோகப்பாடல்கள்
32:59
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 47 МЛН