என் கடந்த கால நிகழ்வை உங்களுடன் தோல்வியை கண்டவுடன் திட்டத்தை மாற்றினேன். குறிக்கோள்களை மாற்றவில்லை👌

  Рет қаралды 31,273

NAN KATRATHU நான் கற்றது

NAN KATRATHU நான் கற்றது

2 ай бұрын

Пікірлер: 76
@pargaviesther5139
@pargaviesther5139 2 ай бұрын
அன்பு மகளே சீக்கிரம் சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகிறேன் எங்கு போனாலும் நமது வளர்ச்சி மற்றவர் கண்ணை உறுத்தும் ஆனால் இறைவனின் பார்வையில் உன்னை உயர்த்தும் இனியும் சோர்ந்து போகவேண்டாம் கர்த்தர் உங்களையும் உங்கள் ✋ கையின் பிராயாத்தை ஆசீர்வதிப்பாராக தங்கள் பனி மேலும் வளர வாழ்த்துக்கள் 🙌🙏👏💐
@BS-tm7fk
@BS-tm7fk 26 күн бұрын
அன்பு அம்மா, முருகன் அருளால் அவர்கள் நன்றாக வளர்கிறார்கள் 🙏🏾
@vanajaachiveedu66
@vanajaachiveedu66 2 ай бұрын
உங்கள் பேச்சு கண்கணில் கண்ணீரை வரவழைக்கிறது❤
@roselinexavier1396
@roselinexavier1396 Ай бұрын
அன்பு மகளே இறைவன் அருளால் எல்லா வளமும் பெற்று நலமுடன் பல்லாண்டு வாழ்க வளமுடன்!!
@illam77
@illam77 Ай бұрын
உண்மையா, அழுது விட்டேன் சகோதரி, மரண விலாஸ், என்ற பெயரை மாற்றி, மரணமாஸ் காட்டி இருக்கிறீர்கள் மா, வாழ்த்துக்கள் 🙏💐 , ஓ காலி செய்ய சொல்லி விட்டார்களா, ஏன் உழைத்து முன்னேறுபவர்களுக்கு, இப்படி தடைகள் வருகிறது என்று தெரியவில்லை மா, உங்களை பார்த்து என்னை தேற்றிக் கொள்கிறேன் 👌🙏👍🥰
@amirafikitchenworld
@amirafikitchenworld 23 күн бұрын
உங்கள் பேச்சு திறமை அருமை ❤ நான் விரும்பி பார்க்கும் சேனல்
@umaachandrasekaran2424
@umaachandrasekaran2424 2 ай бұрын
Very hard working women.God bless you ever.
@santhigunasekaran6410
@santhigunasekaran6410 Ай бұрын
🙏சகோதரி, தங்களின் பதிவுகளை பார்க்கும்பொழுது சில நேரங்களில்அழுது விடுவேன் பட்டகஷ்டம் நீங்கி விட்டது. வாழ்த்துகள் சகோதரி❤️🙏
@RameshRameshRamesh-ok3rf
@RameshRameshRamesh-ok3rf Ай бұрын
நீங்க கடந்தகால நிகழ்வுகள சொல்லும் போது என்ன அறியாமலே அழுதுட்டேன்..இந்த அளவுக்கு கஷ்டப்பட்டு முன்னேறி வந்துருக்கீங்கமா❤❤❤இதெல்லாம் நமக்கு ஒரு அனுபவம் மா❤❤❤❤உங்களோட ஒவ்வொரு வெற்றிக்கு பின்னாடியும் கடின உழைப்பு,உங்களோட நம்பிக்கை இருக்குமா❤அதுதான் இன்னிக்கு உங்கள இந்த அளவுக்கு உயர்த்தி கொண்டு வந்திருக்குமா❤❤❤❤இன்னிக்கு நீங்க எல்லாருக்கும் ஒரு ரோல் மாடலா இருக்கீங்கமா❤❤❤❤உங்களுக்கு கடவுள் என்றும் துணை இருப்பார் மா❤❤❤❤❤
@uniquecreations4445
@uniquecreations4445 2 ай бұрын
விடாமுயற்சிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு
@AS.s_recipes
@AS.s_recipes Ай бұрын
நானும் என் கணவரும் உங்களுடைய vidéoவை பார்ப்போம் நானும் ரொம்ப கஷ்டப்பட்டவள் நீங்கள் சொல்லுவது உண்மையானது நன்றி மா ❤❤❤
@gopinathrajkumar3458
@gopinathrajkumar3458 29 күн бұрын
உண்மை மேடம் .இந்தியா முழுவதும் நில உரிமையாளர் தொல்லை தாங்க முடியல. வாழு வாழ விடு!
@sathiyavathymanivasagam9964
@sathiyavathymanivasagam9964 Ай бұрын
Neengallam role models for all..innum neenga nalla varuveenga...ellam sari aagidum😊
@otakutunes47478
@otakutunes47478 Ай бұрын
பிரபஞ்சம் உங்களுக்கு வாரி வழங்கும் ,be happy sis.
@pushpajothirani3720
@pushpajothirani3720 2 ай бұрын
சொந்தமா ஒரு கடை வாங்க வாழ்த்துக்கள்.
@kanmani497
@kanmani497 2 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன்
@buvana3669
@buvana3669 2 ай бұрын
Hard work never fails amma....
@SilambarasanSelvarajmech
@SilambarasanSelvarajmech Ай бұрын
Vazhga Valamudan amma
@bhuvanvijai-rb7vl
@bhuvanvijai-rb7vl 2 ай бұрын
Hard work never fails Amma, Definitely u achieve in short time,all the best
@saigrannyremedies4296
@saigrannyremedies4296 Ай бұрын
Valhavalamudan god bless u kannu
@saivijayalakshmi2312
@saivijayalakshmi2312 2 ай бұрын
You are really a very hard working women sister❤❤🎉🎉From the scratch you have started and now in this stage sister and still you will reach great heights in future sister⭐️⭐️♥️♥️🌺🌺⚘️⚘️👍👍God bless you and your family sister😍😍🤩🤩🥰🥰♥️♥️
@ravichandran67
@ravichandran67 29 күн бұрын
வாழ்த்துகள் சகோதரி
@swarnalathamurali1079
@swarnalathamurali1079 Ай бұрын
God will always be with you
@mariansingh3009
@mariansingh3009 2 ай бұрын
வாழ்த்துக்கள்!..!
@gamagamasamayal1010
@gamagamasamayal1010 2 ай бұрын
Frend don't worry இது ஒரு அனுபவமாக எடுத்து கொள்ளுங்கள். Agreement போட்டுக்கோங்க உங்க நிலமைதான் எனக்கும் நீங்க ஒரு பாக்ய லஷ்மி நல்லதே நடக்கும் நாமக்கல் நானும் Collectrate Canteen வைத்துள்ளேன் .சவாலே சமாளி வாழ்த்துகள் சகோதரி❤❤❤
@Nan_katrathu
@Nan_katrathu Ай бұрын
அன்பு சகோதரிக்கு உங்களின் பதிவு பார்த்தேன். நான் இப்பொழுது பதிவு பண்ணி இருந்த காணொளி போன வருடம் நடந்த நிகழ்வு. இந்த வருடம் எனது வாழ்வில் நிறைய திருப்புங்களுடன் நன்றாக இருக்கிறேன் உங்களின் வாழ்த்துக்களுடன்
@jeyastephen4494
@jeyastephen4494 Ай бұрын
God Bless You sister🎉🎉
@arangandharun6262
@arangandharun6262 Ай бұрын
நம்பிக்கையான வார்த்தைகள் நன்றி அக்கா ,🙏👍
@jamunasampathkumar8716
@jamunasampathkumar8716 2 ай бұрын
True ME2AMMA all the best good message 💯
@veerammal6282
@veerammal6282 2 ай бұрын
Ur really inspiration to us
@kumarnadhakumaran8417
@kumarnadhakumaran8417 24 күн бұрын
மஹாலக்ஷ்மிடா நீ, வளர்க, by naattaraayan
@padmavathisundararaj8444
@padmavathisundararaj8444 2 ай бұрын
Sirrappu ka 👍
@myshriexim5713
@myshriexim5713 2 ай бұрын
Sontha kadai vaika valthugal sister
@selvaraj5915
@selvaraj5915 Ай бұрын
Hi maa your a very hard working please don't feel take risk this business god gift for your hand tasty this is god gift for you God bless you all the best for your carrier
@tharushibabu6904
@tharushibabu6904 2 ай бұрын
கடவுளே இந்த சகோதரி சீக்கிரமா சொந்தமா இடம் வாங்கணும் கடவுளே
@Nan_katrathu
@Nan_katrathu 2 ай бұрын
அன்பு சகோதரி இது கடந்த ஒரு வருடத்திற்கு முன் நடந்த நிகழ்வுகளை உங்களுடன் பகிர்ந்துள்ளேன். இப்பொழுது எந்த குறையும் இல்லாமல் நன்றாக இருக்கிறேன். நீங்கள் கவலைப்படாதீர்கள்
@secretgarden5537
@secretgarden5537 Ай бұрын
Antha youtube channel name sollanum kooda thonatha... namma channel and customers develop aana pothuma ? Neenga romba samarthiyam ​@@Nan_katrathu
@thangamayil20
@thangamayil20 Ай бұрын
Congratulations sister
@saraks1171
@saraks1171 Ай бұрын
Yes sis your word true, you are a wonderfull women ma, keep it up👏👍
@AS.s_recipes
@AS.s_recipes Ай бұрын
வணக்கம் பன்னகை அரசி என் பேர் ஜோஸ்பின் நான் France ஸ்ல் இருக்கிறேன் உங்களுடைய பேர் கேட்டது நீங்கள் சீக்கிரமாக வீடு வாங்கனும் அதான் வேண்டிக்க கேட்டேன் தப்பா நினைக்க வேண்டாம் நன்றி நன்றி மா God bless you 🙌🙌❤️
@Nan_katrathu
@Nan_katrathu Ай бұрын
உங்களின் பதிவு பார்த்தேன் சகோ மிக்க மகிழ்ச்சி எனது பெயர் விக்னேஸ்வரி
@AS.s_recipes
@AS.s_recipes Ай бұрын
அழகான பேர் நன்றி நாங்கள் ஊருக்கு வரும் போது உங்களை வந்தது பார்ப்போம் God bless you ❤❤
@sudalaimanis1829
@sudalaimanis1829 Ай бұрын
நல்லாயிருங்க அம்மா
@gomathia5447
@gomathia5447 Ай бұрын
வாழ்த்துக்கள்
@DevikaV-vt8gu
@DevikaV-vt8gu 2 ай бұрын
Unkaluka. Na. Good. Kita. Vandekaran. Sis👍
@manjullamanickam-ul7eq
@manjullamanickam-ul7eq Ай бұрын
Sister super
@gangadevi5923
@gangadevi5923 Ай бұрын
உங்கள் நல்ல மனதுக்கு கண்டிப்பா சொந்த இடத்துல ஜோரா ஜே...ஜேன்னு நடத்துவீங்க...
@seethalakshmi9622
@seethalakshmi9622 2 ай бұрын
கடின உழைப்புக்கு வாழ்த்துகள்
@raniraj4670
@raniraj4670 Ай бұрын
உங்க நல்ல மனசுக்கு கடவுள் உங்களை மேல மேல ஆசீர்வதிப்பார்
@lakshmir6732
@lakshmir6732 2 ай бұрын
🙏👍👍👍
@varalakshmikamatchi2003
@varalakshmikamatchi2003 Ай бұрын
Ma neega sekarama oru place vangi kada katunga ma. Next video la indha place gaali panntom namma own place porom nu soldra video dha ma na paakanum ❤ love you ma❤❤
@user-uj2ik3wv5e
@user-uj2ik3wv5e 2 ай бұрын
🙏🙏😀👌👌
@MuthuramanRevathi
@MuthuramanRevathi 2 ай бұрын
💪👍👌🙏
@user-qb5qk3qh5g
@user-qb5qk3qh5g 2 ай бұрын
🙏🙏🙏
@thirumalanandh2844
@thirumalanandh2844 2 ай бұрын
உங்களை போல நானும் யடை தொட்டாலும் நஸ்டம் வலவ பிடிக்கல 😢😢😢
@padmavathisundararaj8444
@padmavathisundararaj8444 2 ай бұрын
Neenga sonnadhu manassuku kastama irrukung ka
@janisranisampath6843
@janisranisampath6843 2 ай бұрын
கடின உழைப்பு சகோதரி வாழ்க வளமுடன் ❤❤❤
@salmanfarish5743
@salmanfarish5743 2 ай бұрын
👌🏻👌🏻😢😢👍🏻👍🏻👍🏻👍🏻🙌🏻🙌🏻
@secretgarden5537
@secretgarden5537 Ай бұрын
Nalla samarthiyam Intha aunty
@AS.s_recipes
@AS.s_recipes Ай бұрын
உங்களை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் நீங்கள் ரொம்ப அழகா இருக்கிறீர்கள் உங்களுடைய சமையல் எங்கலுக்கு பிடிக்கும் நீங்கள் நல்ல இருக்கனும் God bless you உங்களுடைய பேர் சொல்லுங்கள் நான் உங்களுக்கு வேண்டிக்கிறேன் 🙌🙌❤❤❤❤❤❤❤
@Nan_katrathu
@Nan_katrathu Ай бұрын
உங்களின் பெயர் விவரம் எதுவும் எனக்குத் தெரியாது. ஆனால் உங்களின் அன்பு என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. நிச்சயம் எனது பணியை நான் இன்னும் செவ்வனே செய்வேன்
@RameshAmetha-yc8ex
@RameshAmetha-yc8ex Ай бұрын
Níngathan en vayogafdi sister
@CookingHaul
@CookingHaul Ай бұрын
Akka mudavatukkal. Powder kadaikuma
@annapooranisundaraswamy4611
@annapooranisundaraswamy4611 Ай бұрын
Ehere is your shop?
@user-dy7ct6nr5m
@user-dy7ct6nr5m 2 ай бұрын
Engalukkum tailoring vaipu kudukkalame pengal kaiyil panam illamal kanavarai ethir parpathu rempa kasttam
@nagalakshmiganesh9393
@nagalakshmiganesh9393 Ай бұрын
Which place?
@HiFunnyanimals
@HiFunnyanimals 21 күн бұрын
Madam Coimbatore girls hostel pidiga... IT sector edathil nalla pokum.
@silambusilambu852
@silambusilambu852 Ай бұрын
Amma unga husband enga
@DevikaV-vt8gu
@DevikaV-vt8gu 2 ай бұрын
Oh. Vara. Shope. Mata. Porekala? Sis👍
@Nan_katrathu
@Nan_katrathu 2 ай бұрын
No. Ma ethu old video
@suryaalli1364
@suryaalli1364 Ай бұрын
Akka unga husband ku enna atchu.
@DevikaV-vt8gu
@DevikaV-vt8gu 2 ай бұрын
Amma. Aavin. Milk. Pleace. Tan. Unkaluku. Set. Aakum. Ok. Va👍
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 18 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 22 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 23 МЛН
KARMA AT SCHOOL 🏫 Stop time
0:32
dednahype
Рет қаралды 32 МЛН
Inside Out Babies (Inside Out Animation)
0:21
FASH
Рет қаралды 15 МЛН