Пікірлер
@vimalakabilan4591
@vimalakabilan4591 5 сағат бұрын
அக்கா நீங்கள் செய்வதை செய்யுங்கள் யார் என்ன சொன்னாலும்.உங்களாள் பலபேர் வேளை வாய்ப்பு பெருகின்றனர்.வாழ்த்துக்கள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🎉
@travelindia4611
@travelindia4611 5 сағат бұрын
முடிஞ்ச அளவுக்கு கைல கிடைக்கிறது எல்லாம் விற்க வேண்டியதுதான்😅😅😅
@karuppanfood1437
@karuppanfood1437 5 сағат бұрын
மாடு படுங்க விட்டு அப்பர கோச்ச கோச்சமா வெலியில் எடுங்க அக்கா அப்படி நம்ம கன்றுக்குட்டி வெலியில் எடுக்க வேண்டும்....this is usual procedure like human beings ka.....Cow will get less pain when it is on sand akka
@RameshRameshRamesh-ok3rf
@RameshRameshRamesh-ok3rf 5 сағат бұрын
சூப்பர் மா❤❤❤❤❤லவ் யூ மா❤❤
@kannikasaravanankannikasar132
@kannikasaravanankannikasar132 5 сағат бұрын
வாழ்க வளர்க பெருக ❤❤❤
@kannikasaravanankannikasar132
@kannikasaravanankannikasar132 5 сағат бұрын
வாழ்க வளர்க பெருக ❤❤❤
@RameshRameshRamesh-ok3rf
@RameshRameshRamesh-ok3rf 5 сағат бұрын
சித்தி அந்த பசு கஷ்டப்படாம நீங்க அழகா கன்னுக்குட்டிய வெளிய எடுத்துட்டீங்க.. உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க சித்தி❤❤❤
@user-mu4fq5lw2q
@user-mu4fq5lw2q 5 сағат бұрын
Overa pesutanha
@sumithravijayasankar6673
@sumithravijayasankar6673 5 сағат бұрын
WhatsApp number send pannga amma
@RameshRameshRamesh-ok3rf
@RameshRameshRamesh-ok3rf 5 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@dannyinbaraj5296
@dannyinbaraj5296 5 сағат бұрын
This very small...skin change drak yellow colour..thats fruit
@radhajayaraman951
@radhajayaraman951 5 сағат бұрын
Idhu dharbai pul
@ShanmugavalliMeenachisundaram
@ShanmugavalliMeenachisundaram 6 сағат бұрын
Super ma
@OMNAMAHSHIVAY376
@OMNAMAHSHIVAY376 6 сағат бұрын
This is lemon grass
@OMNAMAHSHIVAY376
@OMNAMAHSHIVAY376 6 сағат бұрын
Hi madam
@maryfelicia9499
@maryfelicia9499 6 сағат бұрын
ipo offer iruka mam
@maryfelicia9499
@maryfelicia9499 6 сағат бұрын
ipo offer iruka mam
@a.j.sa.jaishankar115
@a.j.sa.jaishankar115 6 сағат бұрын
👌👌👌மிகவும் அருமை இதை பார்க்கு போது அழுகையே வந்துவிட்டது🙏🙏🙏
@pavithraguruprasath7299
@pavithraguruprasath7299 6 сағат бұрын
Hi akka... நம்ம கோயம்புத்தூர்ல codissia la விவசாய கண்காட்சி போற்றுகாங்க... July 11 to 15.. முடிந்தால் போய் பார்த்து வரவும்.. உங்கள் தோட்டத்திற்கு ஏதாவது பயன்படும்...
@sindulekha3083
@sindulekha3083 6 сағат бұрын
😊😊
@c.r.lavanyachandrasekar7468
@c.r.lavanyachandrasekar7468 6 сағат бұрын
வெட்டிவேரு பதிச்சு வச்சதிலிருந்து எட்டு மாசம் ஆகும் எட்டு மாசத்துல இருந்து பத்து மாசம் ஆன உடனே அது அறுவடை பண்ணிடலாம் ஆனா மண்ணுல புதைச்சு வச்சிருக்கீங்க வேறு நிறைய இடத்தில் பரவி இருக்கும் ஏதாச்சும் ஒரு கேரிபேக் இல்லன்னா அரிசி அரிசி பையி அதுல போட்டு வெச்சீங்கன்னா உங்களுக்கு நல்லா வேரு கிடைக்கும் வாழ்க வளமுடன்
@saivijayalakshmi2312
@saivijayalakshmi2312 6 сағат бұрын
Super sister❤❤🎉🎉 You continue on sarees also sister🤩🤩🥰🥰😍😍♥️♥️
@c.r.lavanyachandrasekar7468
@c.r.lavanyachandrasekar7468 6 сағат бұрын
வெட்டிவேரு பதிச்சு வச்சதிலிருந்து எட்டு மாசம் ஆகும் எட்டு மாசத்துல இருந்து பத்து மாசம் ஆன உடனே அது அறுவடை பண்ணிடலாம் ஆனா மண்ணுல புதைச்சு வச்சிருக்கீங்க வேறு நிறைய இடத்தில் பரவி இருக்கும் ஏதாச்சும் ஒரு கேரிபேக் இல்லன்னா அரிசி அரிசி பையி அதுல போட்டு வெச்சீங்கன்னா உங்களுக்கு நல்ல வேரு கிடைக்கும்
@user-bq2wo7hl5t
@user-bq2wo7hl5t 6 сағат бұрын
Super sister 👍🙏
@user-bq2wo7hl5t
@user-bq2wo7hl5t 6 сағат бұрын
👍👍👍
@ethirthunil3939
@ethirthunil3939 7 сағат бұрын
சகோதரி நீங்க சொன்னது என்னை ஊக்குவிக்கும் விதமாக இருந்தது. என் தொழில் தொடங்குவதற்கு உங்கள் வார்த்தை ஊக்குவிக்கும் விதமாக இருந்தது நன்றி சகோதரி. 🙏
@gandhimathyganesan5797
@gandhimathyganesan5797 7 сағат бұрын
நீங்க போட்டு இருப்பது போல் காட்டன் பிளவுஸ் மெட்டீரியல் காம்போ போடவும்.
@krishkrishma8295
@krishkrishma8295 7 сағат бұрын
2023 Diwali ku nagercoil rate 1000
@vijaykumarivijaykumari1242
@vijaykumarivijaykumari1242 7 сағат бұрын
Chennai saravana store la indha saree hundred mattum than😂😂😂😂😂
@vennilathyagarajan5095
@vennilathyagarajan5095 5 сағат бұрын
Yes மதுரை saravana store ல 230
@dharayaprabu9830
@dharayaprabu9830 7 сағат бұрын
Amma super ❤❤❤❤❤❤❤
@doarthymonica
@doarthymonica 7 сағат бұрын
What a beautiful day
@kavikavi2976
@kavikavi2976 7 сағат бұрын
❤❤❤❤❤
@gabrieljesuraj9605
@gabrieljesuraj9605 7 сағат бұрын
சூப்பர் அம்மா
@angelvaidhyanathan
@angelvaidhyanathan 7 сағат бұрын
சூப்பர் அக்கா
@LathaRajaraman
@LathaRajaraman 7 сағат бұрын
யார் எதைச்சொன்னாலும் அதை காதில் வாங்காமல் நீங்கள் தொடர்ந்து முன்னேருங்கள். ❤
@travelindia4611
@travelindia4611 5 сағат бұрын
போற பாதையில பள்ளம் இருக்குனு யாருன்னா சொன்னா. அதை காதுல வாங்காம முன்னேறி போனா சாக வேண்டியதுதான்😅😅
@angelvaidhyanathan
@angelvaidhyanathan 7 сағат бұрын
மிக அழகான அருமையான பதிவு அக்கா
@krishnavenivenkatachalam4877
@krishnavenivenkatachalam4877 7 сағат бұрын
Samayala nalla than pogudhu
@SusiKanishka-b3r
@SusiKanishka-b3r 7 сағат бұрын
1litter price what amma
@rkumudham1977
@rkumudham1977 7 сағат бұрын
We can harvest when it flowers And again we can keep the saplings
@sivagami4146
@sivagami4146 7 сағат бұрын
பல பேருக்கு வேலை வாய்ப்பு தருவதற்கு எடுத்திருக்கும் உங்களின் முயற்சிக்கு 🙏🙏🙏 வாழ்த்துக்கள் சகோதரி 💐💐
@sabeer6257
@sabeer6257 5 сағат бұрын
Akka very great work , Congratulations
@moumiandbro...214
@moumiandbro...214 7 сағат бұрын
ஆடி தள்ளுபடி கரூர் சிவா டெக்ஸ்₹500 மட்டுமே
@kavikavi2066
@kavikavi2066 7 сағат бұрын
Super amma ❤😊
@VazghaValamudan2683
@VazghaValamudan2683 7 сағат бұрын
Multitalented
@sharonsam-fm5bg
@sharonsam-fm5bg 7 сағат бұрын
Enaku yathachii work kedaikuma
@padmavathisundararaj8444
@padmavathisundararaj8444 8 сағат бұрын
Neenga yella velaiyum pannung ka👍
@KavinKamalika
@KavinKamalika 8 сағат бұрын
Rate அதிகம்
@salmanfarish5743
@salmanfarish5743 8 сағат бұрын
மனசாட்சிக்கு கட்டுப்பட்டு செய்யும் எந்த கைத்தொழிலாக இருந்தாலும் சூப்பர் தான் எல்லாம் தெரிந்தும் வீட்டுக்குள் முடங்கி கிடப்பதை விட முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் யார் என்ன வேணாலும் சொல்லட்டும் நீங்க உங்க வேலையில கவனமா இருங்க🎉🎉
@sankarpatra3011
@sankarpatra3011 8 сағат бұрын
தெர்ப்பைபுல்மாதிரி இருக்கு
@ramasrinivasan2715
@ramasrinivasan2715 8 сағат бұрын
God bless you forever for guiding others whatever you have learnt in your life experience. May God bless you long, healthy, happy and prosperous life. Stay blessed always. Best wishes
@saravananpoonuthri
@saravananpoonuthri 8 сағат бұрын
❤❤❤❤❤