கறி குழம்பு போல ஜம்முனு இருக்குமாம் முளைகட்டிய பச்சை பயிறு குழம்பு | CDK 1349 | Chef Deena's Kitchen

  Рет қаралды 349,663

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

10 ай бұрын

Recipe by Tmt. Manonmani
9952809354
Mulai Katiya Pacha Payir Kuzhambu
Green Moong Dal - 1/4 kg
Shallots - 25 to 30 Nos
Garlic - 4 to 5 Cloves
Ginger - A Small Size
Cumin Seeds - 1 Tsp
Black Pepper - 1/2 Tsp
Dry Red Chilli - 5 to 6 Nos
Coriander Powder - 2 Tbsp
Turmeric Powder - 1/2 Tsp
Whole Garam - For Tempering
Coconut - 1/2 Shell
Par-boiled Rice - 2 Tbsp
For Tempering
Oil - For Tempering
Mustard Seeds - 1/2 Tsp
Shallots - 5 to 6 Nos
Dry Red Chilli - 3 to 5 Nos
Curry Leaves - As Required
Tomato - 1 No
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/shop/chefdeenas...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZfaq Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#coimbatore #kuzhamburecipe #authenticrecipe
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

Пікірлер: 276
@jeyalakshmip8340
@jeyalakshmip8340 10 ай бұрын
அற்புதமான சமையல் அழகான மொழி உடனே செய்து சாப்பிட வேண்டும் என்ற ஆசை❤️ மிக்க நன்றி 🙏
@sudhaloga6311
@sudhaloga6311 3 ай бұрын
நம்ம கொங்கு தமிழ் எப்பவும் தனி அழகு ❤❤❤❤❤
@dharmalingam.alingam1387
@dharmalingam.alingam1387 10 ай бұрын
நீங்க நெம்ப நல்லகாரியம் பண்ணுகிறீங் ஒவ்வொரு ஊருக்குள்ளார இருக்கற சமையல் கலைஞர்களை அறிமுகபடுத்தி ஊக்குவிக்றீங்கோ உங்களுக்கு நெம்ப நன்றிங்தம்பி
@gayathrinew-ez2ih
@gayathrinew-ez2ih 27 күн бұрын
Thanks for sharing this recipe chef. 😊
@premanathanv8568
@premanathanv8568 10 ай бұрын
மனோன்மணி அம்மாள் அவர்களுக்கு நன்றி 👌🤝👏 மிகவும் அருமைங்க உங்கள் சமையல் குறிப்புகள் மற்றும் சமையல் செய்முறை..தீனா இவர்களை போன்ற சமையல் தெரிந்தவர்களை நமது சேனலில் வெளிப்படுத்த வேண்டும்.❤❤
@sasikalas2527
@sasikalas2527 9 ай бұрын
ீீச0009
@meeragunasekaran1134
@meeragunasekaran1134 8 ай бұрын
மனோமணி அம்மா உரலில் அரைக்கும் அழகே அழகு . உங்கள் கொஞ்சும் கொங்கு தமிழ் மிக அழகு . திரு தீனா அவர்களுக்கு நன்றி.🎉
@mariappanp9954
@mariappanp9954 10 ай бұрын
அக்காவ பாத்தாலே மகிழ்ச்சியா இருக்கு 🙏
@vijayashrie668
@vijayashrie668 10 ай бұрын
கோவை கொங்கு சமையலை பாரம்பரிய முறை மாறாமல் வழங்கியதற்கு நன்றி, செஃப் தீனா. 🙏🙏🙏 மனோன்மணி அக்கா அசத்தல் சமையலுக்கு பாராட்டுக்கள். 💐💐💐
@maragatham5944
@maragatham5944 9 ай бұрын
பேசும் கொங்கு தமிழ் ௮ழகு ௮ழகு தீனா ௭டுத்துரைக்கும் விதம் மற்றவர்களுக்கு புரியும் விதத்தில் செல்லுவது மிக மிக ௮ற்புதம் ௮க்காவும் தம்பி யும் வா ழ்௧ வளமூடன்🙌🙌🙌 ௮௫மை உணவும் உணர்வு ம் ஆஹா😊
@mumtajbegam6789
@mumtajbegam6789 10 ай бұрын
Touching the heart of the simple innocent rural woman n making her an entrepreneur is appreciated Deena bro... The curry is really good which ll be included in my kitchen menu
@vidhya9579
@vidhya9579 10 ай бұрын
Thank you Mr Dina for introducing such a beautiful person to all your subscribers, I've tried all her recepiez, very dedicated person in her cooking, her paruppu sadam came out very well for me, I bought the same avarai paruppu in coimbatore and went to my place
@karthikeyansrisivasri5899
@karthikeyansrisivasri5899 10 ай бұрын
முளைகட்டிய கொள்ளு குழம்ப நாட்டுகோழி குழம்பு போல சுவையாக இருக்கும்
@pampam3465
@pampam3465 10 ай бұрын
❤அழகான அருமையான விளக்கம். நன்றி🙏🏿🌹👏🏾👏🏾👏🏾
@ashwinijothimani3697
@ashwinijothimani3697 10 ай бұрын
Indha channel oda success ah neenga (dheena sir) therinja vishayatha theriyadha mariye avanga vaai la irundhu Vara vekradhu than. Onnum theriyadha Mariye moonju vechukradhu.. getting more info from others..
@vimalaraju5370
@vimalaraju5370 10 ай бұрын
Conversation good. பார்க்க தூண்டுது. கோயம்புத்தூர் பேச்சு செம.
@user-xt2cc7ok4j
@user-xt2cc7ok4j 10 ай бұрын
The cooking experts with whom Deena Thambi presents cooking recipes are very enthusiastic in cooking. I appreciate the use of our traditional stone tools in the kitchen after we depend on machines for easy handling. When we use stones like “அம்மி, ஆட்டுக்கல்”, we also get the minerals from the naturally occurring rocks. Our ancient methods of using the stone grinders provided minerals from nature before vitamins were invented. This recipe is very good for vegetarians who love it very much. Salute to Thirumathi Manonmani for using stonewares and her participation. We have to start to use our traditional stonewares again.
@Hameed-vlog
@Hameed-vlog 4 ай бұрын
மிக அழகான தமிழ் , அருமையான குழம்பு, செய்து பார்த்தேன் பிரமாதமாக இருந்தது சுவை, மிக்க நன்றி deenaa sir, மற்றும் மனோன்மணி அம்மா அவர்களுக்கு.
@kannanramakrishnan8689
@kannanramakrishnan8689 10 ай бұрын
Tried her அரிசி பருப்பு சாதம்👌🏼👌🏼👌🏼அருமையாக இருந்தது… இந்த முளைக் கட்டின முழு பயறு குழம்பும் செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்… தக்காளி குழம்பிற்காக ஆவலுடன் waiting 👍🏼Chef Dheena you are awesome…Thanks🤝👍🏼 மனோன்மணி அக்கா, உங்க smile ரொம்ப அழகு👏🏼 keep smiling forever🙏🏼
@thamizhnila878
@thamizhnila878 10 ай бұрын
உண்மையிலேயே சிறப்பு ஐயா அக்காவிற்கும் நன்றி
@mounitex7488
@mounitex7488 10 ай бұрын
Chef ,intha pachapayiru kulambhu , vera level,... super,, akka solli kudutha mathriyeay paarthutu, wife cook pannangha, sema teast , ❤tnq akka , and chef
@dhanalakshmi7731
@dhanalakshmi7731 9 ай бұрын
தீனா நான் ஈரோடு. நீங்க எங்க வீட்டுக்கு வந்த மாதிரி இருந்தது. நன்றி தம்பி
@gajavasanth4088
@gajavasanth4088 10 ай бұрын
Really really superb👍🥰 Great❤. Thank you both of you Sir and Madam🙏
@janemariadoss3027
@janemariadoss3027 10 ай бұрын
Manonmani madam,the way you teach,talk &smile is superb, ma.All your recipes are more delicious. My thanks &wishes to Chef Deena,Sir. Because he is the one bringing all the recipes from them.🎉🎉🎉
@Annalakshmicartoontamil
@Annalakshmicartoontamil 5 күн бұрын
Azhagana pechu😊thelivana vilakkam😊 super Anna
@jeyalakshmi8234
@jeyalakshmi8234 10 ай бұрын
Such a lovely lady, this Manonmani akka. She is spontaneous and candid. And the chemistry between her and Chef Deena is amazing. Am surely going to try this recipe. Cheers from Malaysia❤
@manjuprakash9115
@manjuprakash9115 10 ай бұрын
Yummy recipe 😋😋😋healthy too. Thank you Manonmani madam and Chef Deena 🙏🙏.
@littlestar9457
@littlestar9457 10 ай бұрын
Super akka, the way u explain make us to taste the dish. Keep rocking. Congrats to chef Deena and his team
@chameen68
@chameen68 10 ай бұрын
Akka the way you explain shows your passion for cooking
@user-tb3zk5dl1u
@user-tb3zk5dl1u Ай бұрын
சூப்பர் சிஸ்டர் சூப்பர் தீனா சார் உங்கள் சமையல் மிகவும் அருமை நாங்கள் இந்த சமையலை செய்து அசத்துகிறோம்
@pdamarnath3942
@pdamarnath3942 10 ай бұрын
So many processes and sub-processes. Elaborate preparations. Great. God bless you, both.
@malinishunmugam453
@malinishunmugam453 10 ай бұрын
Today I tried this recipe. It came out well. Thank you for this recipe.
@nanilidavid7825
@nanilidavid7825 8 ай бұрын
The way she teach the receipe is very good. Thanks a lot.
@sellamuthusr6473
@sellamuthusr6473 10 ай бұрын
நல்ல மனதுடன் செய்தாலே அனைத்தும் சிறப்பாகவும் ருசியாகவும் இருக்கும். மகிழ்ச்சி. சத்தியமா நல்லா இருக்கும். தீனா அவர்களுக்கு புதுப்புது சொந்தங்கள் கொங்கு மண்டலத்தில் கிடைத்துக் கொண்டே இருக்கிறது இந்தப் பாசம் எந்த மண்டலத்திலும் உங்களுக்கு கிடைக்காது. தம்பி கண்ணு குட்டி உங்களை எப்படி கூப்பிட்டு நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள் கேட்டிருக்க மாட்டீர்கள். வாழ்க வளமுடன் இருவருக்கும் நன்றி வணக்கம்.
@nadhiyanadhiya4669
@nadhiyanadhiya4669 10 ай бұрын
Super akka unga recipe nenga pesarathu romba spr 🥰
@kokilathvanivijayaragavan
@kokilathvanivijayaragavan 7 ай бұрын
மிகவும் நல்ல ஊட்டச்சத்து உணவு. நான் என் வீட்டில் முயற்சி செய்ய விரும்புகிறேன். நன்றி அக்கா. மற்றும் நன்றி தீனா.
@saranyamanokaran1072
@saranyamanokaran1072 23 күн бұрын
Super anty romba nalla eruku pakum pothea cooking style vara level
@meerasrinivasan3287
@meerasrinivasan3287 10 ай бұрын
செப் தீனா சார் க்கு வணக்கம் சகோதரிக்கும் வணக்கம் இவங்க பண்ற பச்சை பயறு குழம்பு அருமை அவஙுக பேசும் தமிழ் சரளமாக விளையாடுது இதற்காகவே அவங்க ரெசிபியை அடுக்கடி பார்க்கனும்னு தோனுது தீனா சார் நன்றி சகோதரி ரெசிபி யை கண்டிப்பாக செய்கின்றோம் நன்றிகள் சார் 🙏🏻🙏🏻🙏🏻
@banumathitr7545
@banumathitr7545 9 ай бұрын
அக்கா தம்பியை கவனிக்கும் முறை அருமையாக உள்ளது ❤
@pdhanalakshmi7818
@pdhanalakshmi7818 10 ай бұрын
அக்கா உங்கள் சமையல் குறிப்புகள் சூப்பரா உள்ளது.
@saranyasaran9855
@saranyasaran9855 9 ай бұрын
Anna kulambu semma ttaste.. Nanum try panen avlo taste Thanku akka for tiz recipe
@maivizhimadhaiyanmaivizhim7250
@maivizhimadhaiyanmaivizhim7250 9 ай бұрын
I tried over this recipe... It came out very well... 🎉tq for sharing... 🥰
@santhi3426
@santhi3426 10 ай бұрын
புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிட மாட் டோம். இந்த முளைகட்டிய பச்சை பயிறு குழம்பு செய்து சாப்பிடலாம். வாழ்கவளமுடன்! நன்றி தீனா!
@purnimavenkat3962
@purnimavenkat3962 10 ай бұрын
Super Sir. Akka's recipe looks really tempting shall definitely try.
@chitradevi7415
@chitradevi7415 4 ай бұрын
மனோன்மணி அக்கா தீனா சார் நான் இன்று அக்கா சொன்ன குழம்பு செய்தேன் மிகவும் அருமை யாக இருந்தது சூப்பர் 👌
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 10 ай бұрын
Thank you very much chef Deena sir thank you very much madam for your excellent recipe preparation.
@akshitha.I9633
@akshitha.I9633 10 ай бұрын
Arumai Arumai jammunu kandipa seithu pakkanum❤
@itssofiaalexander6844
@itssofiaalexander6844 8 ай бұрын
Very nice to see. 23 minutes video went on interestingly without knowing. What a passion towards cooking and learning. I always follow your cooking only.Long live both.
@srivisakar4925
@srivisakar4925 9 ай бұрын
சூப்பர் மிக்க நன்றி
@mallika4485
@mallika4485 8 ай бұрын
அக்கா சிறப்பாக பணியாற்றிய...பரிமாறிய... விதம் 🌈👌🎇🎆🎉❤🙋‍♀😍🤝💐👍ஆஹா... வாழ்த்துக்கள் ....💪👍🙌
@malathym6784
@malathym6784 10 ай бұрын
நன்றி உணவு சுவைத்த உணர்வு கிடைத்த து
@swethikabeauty8831
@swethikabeauty8831 3 ай бұрын
Fresh a athum aatangalil arachu vaitha kulambu vera level sister
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 10 ай бұрын
Vanakkam Deena ! samaiyal viththiyasamaka ullathu,Akkavin Thamil Azhku Mikka Nanry.
@t.t.archanaa
@t.t.archanaa 10 ай бұрын
Konku மண் samayale thani suvai thaaan. My mom also cooks very tasty😋😋
@rekharaj7282
@rekharaj7282 9 ай бұрын
Hi I tried this gravy it's amazing 🤩
@user-wb4nx4ub8r
@user-wb4nx4ub8r 10 ай бұрын
அக்கா செம நல்ல சமையல் உங்க தமிழ் சூப்பர்
@sambasivanramasubramanian3835
@sambasivanramasubramanian3835 10 ай бұрын
Wonderful I prey Meenakshi sundareswaral to give her long life and prosperity in her business touched the heart
@RevathiV-iz8mp
@RevathiV-iz8mp 9 ай бұрын
Akka neenga pesura tamil irukke supper
@VijayaJayakumar-jk9or
@VijayaJayakumar-jk9or 10 ай бұрын
God bless both of you brother n sister. Healthy tasty curry. One of my favourite curry also. Stay blessed❤.
@saritha81808
@saritha81808 10 ай бұрын
Super Super excellent explanation 👏 👌
@ramsetm1501
@ramsetm1501 10 ай бұрын
Super akka super Thambi nalla vellkkam nantry
@jayalakshmidevaraj4210
@jayalakshmidevaraj4210 10 ай бұрын
இவங்க செய்முறை ரொம்பா நல்ல இருந்தது.எங்க பாட்டி அம்மா வீட்டு கொழம்பு இப்படிதான் இருந்தது மிக்ஸி வரும்முன்.இதை செய்முறையில் முளைகட்டிய கொள்ளு பச்சை கடலை கோழி கொழம்பு செய்யலாம் வாழ்த்துகள் சகோதரிக்கும் தீனா சகோதர்ருக்கும்
@indumathynarayanan2759
@indumathynarayanan2759 10 ай бұрын
Thank you Deenaji. Will try this n update. Lovely Rustic style receipe. Cheers from Pune. Love to sister mano cheers.
@senthilarunagri3501
@senthilarunagri3501 8 ай бұрын
வணக்கம் தீனா அண்ணா மனோன்மணி அம்மா அவர்களுக்கு வணக்கம் ரெசிபி அருமை அருமை அருமை குழம்பு பார்க்கும்போதே நாவில் எச்சில் ஊறுகிறது அம்மா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அந்த கைகளுக்கு நன்றி வாழ்க வளமுடன்🎉❤
@visalatchi2037
@visalatchi2037 10 ай бұрын
Very nice to hear coimbatore kongu Tamil I will make this kulambu in this week
@PramilaSana
@PramilaSana 10 ай бұрын
😊 brings a big smile .. the way she cooks, the nuances she explains... wonderful..great recipe...
@RA-em1rs
@RA-em1rs 10 ай бұрын
Nuances not nuisances
@PramilaSana
@PramilaSana 10 ай бұрын
@@RA-em1rs yeah ther was a typo error.. thankyou
@melvinjoel8989
@melvinjoel8989 Ай бұрын
இந்த அரிசி யை வறுத்து மாவாக்கி அதில் கொஞ்சம் சீனி கொஞ்சம் தேங்காய் எண்ணை சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்
@user-xn5wy9kl5n
@user-xn5wy9kl5n 13 күн бұрын
Kattu keerai kadayal super ah irrundhadhu ma🎉
@gunasundarymuniandy3608
@gunasundarymuniandy3608 Ай бұрын
Excellent traditional recipes sir n equally good tips n explanation. All conversations during cooking make your programme truly entertaining . Bravo
@cateringavinash-um8ho
@cateringavinash-um8ho 10 ай бұрын
Dear sir you are my role model... I love you sir.. super resipi.. good video.. tq sir 🙏♥️🍒
@lathashanmugasundaram823
@lathashanmugasundaram823 10 ай бұрын
Congrats mano. Keep going. Ur inocent speech likes everyone. Be like this always
@sarojabharathy9198
@sarojabharathy9198 10 ай бұрын
Pachai payirai uppu pottu vega vaithal nanraga irukkumey.
@vprakash5641
@vprakash5641 9 ай бұрын
Nice, very testy thank you. and akka supar akka I did topnach
@SGuhansai-iq6hj
@SGuhansai-iq6hj 10 ай бұрын
நன்றி bro
@siyamalamahalingam3060
@siyamalamahalingam3060 8 ай бұрын
I made this kuzhambu very tasty, thanks for sharing this recipe
@devimuthu5206
@devimuthu5206 10 ай бұрын
Super bro thank you so much 👌 sister and brother
@sivakalaivani2823
@sivakalaivani2823 10 ай бұрын
Nice chef. Similarly mochhai kuzhambu can be done. We used to fry all the masala with whole spices layered with onion. Kudos chef
@bhuvanganesh1513
@bhuvanganesh1513 9 ай бұрын
Thakkali kulambu super
@mrshinchanboss
@mrshinchanboss 10 ай бұрын
அருமை தினா அண்ணா சூப்பர் கிங்ஸ்
@harihansitube3172
@harihansitube3172 7 ай бұрын
Super maa kollu kulambu same intha Madhuri saialam
@nmallikadhanya5394
@nmallikadhanya5394 10 ай бұрын
முளை கட்டிய கொள்ளிலும் இந்த குழம்பை கோயம்புத்தூரில் தயாரிப்பு செய்வோம். மிக அருமையாக இருக்கும்.
@mumtajbegam6789
@mumtajbegam6789 10 ай бұрын
Akka thanks forgiving a different recepie
@sivaranjaniranjani6940
@sivaranjaniranjani6940 10 ай бұрын
Tq 👩‍🍳 chef also dheena Anna cooking my favorite
@sivakamim300
@sivakamim300 10 ай бұрын
Arumai tnks
@KrishnaveniRamesh
@KrishnaveniRamesh 10 ай бұрын
Very nice. Wonderful lady. She speaks so lovingly and her happiness makes all others happy. Thank you Chef Deena.
@thamizhachisuriya5538
@thamizhachisuriya5538 8 ай бұрын
அக்கா ஹெல்த் ஸ்பெஷல் வேற லெவல் ❤❤❤❤
@vishwa1512
@vishwa1512 10 ай бұрын
Dheena sir arumai akkavum arumai
@balakrishnanmenon4182
@balakrishnanmenon4182 10 ай бұрын
Excellent. Brother we all liked. We will make , and Surely share
@gracelineflorence6549
@gracelineflorence6549 21 күн бұрын
Super kulambu 🎉
@user-jl7gw7hu2k
@user-jl7gw7hu2k 10 ай бұрын
நான் இந்த குழம்பு மாசம் ஒரு தடவை செய்வேன் ரொம்ப நல்லா இருக்கும்...
@siyamalamahalingam3060
@siyamalamahalingam3060 10 ай бұрын
Congrats& God bless you both
@ArutPerunJothiThaniPeruKarunai
@ArutPerunJothiThaniPeruKarunai 10 ай бұрын
nandri nandri sir 🙏🙏🙏🙏🙏🙏🙏
@thilagavathybabu2472
@thilagavathybabu2472 9 ай бұрын
Chef Deena you select like this person great,recipe also nice👍
@kalaivaniprabakar1495
@kalaivaniprabakar1495 10 ай бұрын
Interesting recipe as well as nice chatting.
@umadevit1012
@umadevit1012 10 ай бұрын
Feel like trying rhis dish now itself. ❤
@lakshmis2325
@lakshmis2325 9 ай бұрын
Super amma very nice gravy recipe super thank you so much
@rboomadevi3672
@rboomadevi3672 10 ай бұрын
அக்கா சூப்பர் அக்கா நீங்க சொல்லும் போதே அவ்வளவு ஆசையா இருக்கு தம்பி உங்களுடைய சிரிச்ச முகத்தோடு பேசுறது சூப்பரா இருக்கு தம்பி
@raihanabegum9230
@raihanabegum9230 10 ай бұрын
Veralevel mouth watering 🤤🥰
@user-nz5hf8vo9j
@user-nz5hf8vo9j 2 ай бұрын
I'm from London. I love your cooking. ❤❤❤love you.
@selvisiva2672
@selvisiva2672 9 ай бұрын
Super super different method gravy super
@SachiKrishna-em3vl
@SachiKrishna-em3vl 7 ай бұрын
ಅಮ್ಮ ನೀವು ತುಂಬಾ ಮುಗ್ಧರಾಗಿ ಇದ್ದೀರಾ.. ಬಹಳ ರುಚಿಯಾಗಿದೆ... Nandri amma!
@CuteKK460
@CuteKK460 9 ай бұрын
கொங்கு நாட்டு மக்களின் அன்பும் உணவு உபசரிக்கும் முறையும் என்றும் அருமைதான்
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,6 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 30 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 553 М.
Venkatesh Bhat makes Pachaipayaru Kuzhambu | PACHAI PAYARU CURRY recipe in Tamil | Greengram curry
13:58
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 2,1 МЛН
Арт. 138097667 мои супер находки #wildberries покупки для дома #ozon #aliexpress #яндекс
0:17
Находки | Распаковки | Обзоры с WILDBERRIES
Рет қаралды 6 МЛН
КАК ЗАЩИТИТЬСЯ ОТ ГРАБИТЕЛЯ👜
0:43
MEXANIK_CHANNEL
Рет қаралды 3,3 МЛН
УТОПИЛА ДОРОГУЩИЙ ТЕЛЕФОН 😭
1:01
Аня Панкова
Рет қаралды 11 МЛН
One moment can change your life ✨🔄
0:32
A4
Рет қаралды 19 МЛН