எங்க வீட்டு குழம்பு மிளகாய்தூள் போல அரைச்சு பாருங்க | சுவையான குழம்பு மிளகாய் தூள் செய்வது எப்படி?

  Рет қаралды 205,381

Terrace Cooking

Terrace Cooking

3 ай бұрын

எங்க வீட்டு குழம்பு மிளகாய்தூள் போல அரைச்சு பாருங்க | சுவையான குழம்பு மிளகாய் தூள் செய்வது எப்படி?
In this video, we will show you how to make a delicious Kuzhambu Milagai Thool (Chilli Powder) just like the one you find in our homes. Watch as we share the step-by-step process of making this flavorful spice blend that will elevate the taste of your Kuzhambu dishes.
From selecting the right ingredients to grinding them to perfection, we will guide you through the entire process so you can recreate this traditional spice mix in your own kitchen.
So, if you want to add an authentic touch to your South Indian dishes, join us in making this Kuzhambu Milagai Thool and take your cooking skills to the next level!
Don't forget to like, share, and subscribe for more such easy and tasty recipes!
#KuzhambuMilagaiThool #ChilliPowder #SouthIndianCooking #KuzhambuRecipes #SpiceBlend #HomemadeChilliPowder #TamilNaduCuisine #IndianCooking
Stay tuned for more exciting recipes and cooking tips on our channel!
#க #ம #த #ச #ச #ர #cooking #recipe #spicy #tamilcook #tamilrecipe #tamilfood #foodie #homemade #tamilcuisine #delicious #foodporn #foodlover #tamilcooking #yummy

Пікірлер: 64
@parysaym4441
@parysaym4441 3 ай бұрын
உங்களிடம் நல்ல நோக்கம் இ ருக்கிறது தனக்கு தெரிந்த நன்மையை பிறருக்கு மறைக்காமலிருக்கிறீர்கள்
@balaamenvidhubala6716
@balaamenvidhubala6716 3 ай бұрын
Super cute super beautiful அய்யா
@lovepeaceandhappiness
@lovepeaceandhappiness 3 ай бұрын
Thank you, Ayya. It's very helpful ❤ 🙏
@rhpl5083
@rhpl5083 3 ай бұрын
அருமை ஐயா...
@antonyjosephine494
@antonyjosephine494 3 ай бұрын
Thanks Ayya...
@vimalapanimalar3287
@vimalapanimalar3287 12 сағат бұрын
வாசம் மணம் என்று உணவுப் பொருட்கள் தயா ரிப்பு சமயத்தில் .வார்த்தை களை உபயோக படுத்தினால் கேட்க இனிமை யாக இருக்கும் .
@meenasudarsan1130
@meenasudarsan1130 3 ай бұрын
Thank you sir for the recipe.
@parameswarythevathas4801
@parameswarythevathas4801 2 ай бұрын
என்ன பக்குவம் ஐயா.எங்களுக்கு பெரிய உதவியாக இருக்கு.நீங்கள் சுயநலமாக வாழ வாழ்த்துகிறோம்.
@anbanaamma9465
@anbanaamma9465 3 ай бұрын
நன்றி ங்அய்யா
@sameenajalal3874
@sameenajalal3874 3 ай бұрын
சூப்பர்😊
@fathimarafi3836
@fathimarafi3836 23 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் நம்மாளுகை எப்படி குழம்பு மிளகாய் பொடி பொழிப்பாங்கன்னு தெரியாம இருந்தேன் இப்போ அத்தா சொன்னதுக்கு அப்புறம் இந்த மாசம் இந்த மாதிரி ட்ரை பண்றேன் அஸ்ஸலாமு அலைக்கும்
@ARJUN7444
@ARJUN7444 3 ай бұрын
God bless you and your family ❤️❤️❤️❤️
@shanmugapriya8049
@shanmugapriya8049 Ай бұрын
Super I tried this very taste for all gravy even sambar.
@A.K.J.Jaibunisha
@A.K.J.Jaibunisha 3 күн бұрын
Alhamdulillah super
@diaz6933
@diaz6933 3 ай бұрын
Thank you sir
@70090441
@70090441 3 ай бұрын
Thanks Appa🙏🏼❤️🙏🏼 pls kindly share the ingredients in the description box appa🙏🏼
@fasilaayub5385
@fasilaayub5385 3 ай бұрын
Thank you 👌👌👌
@opposkyline8410
@opposkyline8410 2 ай бұрын
Thank you brother for sharing this video to us god bless you ✋❤🙏
@tntamilcreations3789
@tntamilcreations3789 3 ай бұрын
Thank you
@nakeerank4904
@nakeerank4904 2 ай бұрын
Very well explained and demonstrated 👍👍🌹
@ALR-jw7fd
@ALR-jw7fd 3 ай бұрын
Nalaike try pandren bhai
@Reemaradhika
@Reemaradhika 3 ай бұрын
Nandri iyya ❤
@annalakshmip5434
@annalakshmip5434 3 ай бұрын
Thank u thatha
@Yalini-vn2me
@Yalini-vn2me 3 ай бұрын
Thanks ayya❤❤❤❤❤
@bhagyavans4416
@bhagyavans4416 3 ай бұрын
Super sir 👏👏👏
@MadhuMadhu-op6pm
@MadhuMadhu-op6pm 3 ай бұрын
Thanku 🙏🙏🙏
@sasikalar7131
@sasikalar7131 3 ай бұрын
Try pandra sir
@amrisssundar7437
@amrisssundar7437 3 ай бұрын
Supper
@srinisrini6410
@srinisrini6410 3 ай бұрын
Super
@aishwaryas3913
@aishwaryas3913 3 ай бұрын
Thank you appa
@ManiKandan-fr4tf
@ManiKandan-fr4tf 3 ай бұрын
Ok ayya❤
@hhh334
@hhh334 3 ай бұрын
Vazhthukkal ❤
@jayanarendran9478
@jayanarendran9478 3 ай бұрын
Super appa👍👍👍
@amuthachandrababu7401
@amuthachandrababu7401 3 ай бұрын
Vanakam iyya super ivlo theliva yarum sonnadhilai ❤❤❤
@mohamedmeeran9068
@mohamedmeeran9068 3 ай бұрын
அய்யா அவர்களுக்கு நன்றியுடன் வணக்கம் நீங்கள் எல்லா நலனும் வளமும் பெற்று நீண்ட ஆயுலுடன் பல்லாண்டு காலம் வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்
@vidhyavivek7645
@vidhyavivek7645 3 ай бұрын
Tq ayya
@saranyasai404
@saranyasai404 Ай бұрын
Thanks appa❤
@user-my6li4xt2e
@user-my6li4xt2e Ай бұрын
Nice ayya❤
@IbrahimAswath
@IbrahimAswath Ай бұрын
Assalamualaikkum attha padikanakkil sollunga kg kanakkupuriyalai
@babypremkumar687
@babypremkumar687 2 ай бұрын
மிக் க ந ன் றி அய்யா.
@JeevaSaravanan-xx7zn
@JeevaSaravanan-xx7zn 2 ай бұрын
❤😊
@sathiyamoorthychandra5120
@sathiyamoorthychandra5120 3 ай бұрын
🎉🎉❤
@abdulmuthalif8595
@abdulmuthalif8595 2 ай бұрын
ஸாம்பார் பொடியா ?
@user-wm2qx3tt6s
@user-wm2qx3tt6s 17 күн бұрын
🎉🎉🎉
@2logj
@2logj 3 ай бұрын
Thanks.Nice effort .For sake of remembering you could have classified them as 500 gms items 250 gms items 100 gms items 50 gms items. 15 gms items Other items Here is a easy way to group them 50gms,pepper,rice,mustard, சோம்பு. The rest are easy to remember. Best wishes Miran aiya.
@parysaym4441
@parysaym4441 3 ай бұрын
Yen tamil theriyatha
@nandhinidevir5435
@nandhinidevir5435 3 ай бұрын
Hi appa nan than 2 lakh th subscriber🎉🎉
@mohamedmeeran9068
@mohamedmeeran9068 3 ай бұрын
நன்றி உங்கள் அன்பான வாழ்த்துக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் இதுபோன்று தொடர்ந்து உங்கள் ஆதரவு என்றும் தொடரட்டும் மிக்க பனிவுடன் நான்
@nandhinidevir5435
@nandhinidevir5435 3 ай бұрын
@@mohamedmeeran9068 😊👍🏻
@shamshadbegum6366
@shamshadbegum6366 3 ай бұрын
Assalamualaikum Wash everything then fry it and make powder too much of chemical
@soudathbivi9258
@soudathbivi9258 3 ай бұрын
Masha Allah Super. 10:52 Chennai ❤❤
@VachalaM-jz4qq
@VachalaM-jz4qq 3 ай бұрын
Vachala
@artsandcrafts5331
@artsandcrafts5331 3 ай бұрын
Milaku alavu sollunga
@parysaym4441
@parysaym4441 3 ай бұрын
50 gm sollirukkanga ara kuraya ketkarathu yethum
@mohamedjiya6986
@mohamedjiya6986 3 ай бұрын
Uluthu sergalama ayya
@shamseethbegum509
@shamseethbegum509 3 ай бұрын
கடுகு போட்டா நல்லாயில்ல எங்கஊர் ல கசகசா சேர்த்துகொல்வோம்
@KarthikaKarthika-zn8zw
@KarthikaKarthika-zn8zw 3 ай бұрын
Aama
@user-he5uf8eg7z
@user-he5uf8eg7z 3 ай бұрын
Idhu normal kuzhambu thool la….. idhula kasakasa potta nalla irukkuma nga ????
@judyalex7359
@judyalex7359 Ай бұрын
இல்லை.. கடுகு சரியாக வறுக்கம போட்டு இருப்பிங்க.. இதுல கசகசா போட கூடாது.. இவரு சொல்லுவது தான் சரியான முறை.. எனது அப்பாவின் தாத்தா பிரிட்டிஷ் காரர்களுக்கு சமைத்து குடுப்பவராக வேலை செய்தார்..அவரு சொல்லி குடுத்த இதே முறை தான் இன்று வரை எங்கள் குடும்பம் முழுவதும் பயன் படுத்துகிறோம்.. எனக்கு திருமணம் ஆகி 9yrs ஆகுது.. எனக்கு தெரிஞ்சு 3 ஜெனெரேஷன் ஆ நாங்க use பண்ணுறோம்.இது தான் கரெக்ட் கொழம்பு பொடி 👍🏻
@dilshaddil8167
@dilshaddil8167 Ай бұрын
Perungaayam podalaama Sukkulaam podalaama
@judyalex7359
@judyalex7359 Ай бұрын
@@dilshaddil8167 podalam.. Taste nalla irukum👍🏻
@fasilaayub5385
@fasilaayub5385 3 ай бұрын
Thank you 👌👌👌
The day of the sea 🌊 🤣❤️ #demariki
00:22
Demariki
Рет қаралды 100 МЛН
Неприятная Встреча На Мосту - Полярная звезда #shorts
00:59
Полярная звезда - Kuzey Yıldızı
Рет қаралды 7 МЛН
ВЕЛОСИПЕД ЗАГОВОРИЛ
0:15
KINO KAIF
Рет қаралды 8 МЛН
УДИВИЛА МЛАДШУЮ СЕСТРУ
0:50
Li ALINA
Рет қаралды 890 М.
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
0:27
Гараж 54
Рет қаралды 14 МЛН
Doesn't let others play
0:15
V.A. show / Магика
Рет қаралды 26 МЛН