🥲என்னால இத விட நேர்மையா இருக்க முடியாதுங்க!!|🇦🇱 Albania EP13

  Рет қаралды 272,527

Backpacker Kumar

Backpacker Kumar

Жыл бұрын

In this episode, reached himara from saranda and after much difficulties finally got some stay. Albania issue free visa for indians and i crossed the land border and got free visa on arrival
ALBANIA VISA | ALBANIA VISA FOR INDIAN 2022 | ALBANIA in tamil
About Me:
Hi, I am Kumar.I have visited around 30+ countries.This is my first International series for You tube.I have planned for 50 day Europe(YUGOSLAVIA) tour (covering 5 countries).Explore the unexplored european countries with me.Do enjoy the raw , unique & true travel content. No one has explored this country from India so far in Tamil and this is the first time .Please do watch and support this channel
#indianinalbania #albaniaintamil #backpackerkumar
Europe - Albania
EP1 - • 🇦🇱Entering ALBANIA is ...
EP2 - • 🇦🇱அல்பேனியாவில் மக்களு...
EP3 - • 🇦🇱 அல்பேனியால HELP கிட...
EP4 - • 🩸இரத்தமும் சேறும் தெறி...
EP5 - • 🤦Never expected this b...
EP6 - • 🧐Searching SECRET wate...
EP7 - • 🤷 காசெல்லாம் குடுக்க ம...
EP8 - • 😇 இங்க எல்லாமே வினோதமா...
EP9 - • ❤️சும்மா அழகுல கிறங்கட...
EP10 - • 🤔அப்படி என்ன நாடா இருக...
EP11 - • கிமு 800 போய் என்னதான்...
EP13 - • 🫣இது சத்தியமா BIKINI b...
Europe - North Macedonia
EP1 - • 😁 நல்லது நடந்துருச்சு ...
EP2 - • 😉மசிடோனியாவில் முதல் ந...
EP3 - • 🔥தீ பறக்க Turkish கறி ...
EP4 - • 🙆என்னப் போய் இப்படி நி...
EP5 - • 😍 இப்படி ஒரு இயற்கை அத...
EP6 - • அநியாயத்துக்கு எல்லாமே...
EP7 - • 😎 நமக்கு எப்படியும் யா...
EP8 - • 💔Most helpless day in ...
Europe - Serbia
EP1 - • 🇷🇸First day in Serbia ...
EP2 - • 🇷🇸 Exploring Serbian c...
EP3 - • 😁இத சொல்ல மறந்துட்டேன்...
EP4 - • 😡I was badly treated |...
EP5 - • 💔எனக்கே GETOUT ah?? 🇷🇸...
EP6 - • 🫢I didn't expect this ...
EP7 - • 😋 நாக்கில் எச்சில் ஊறு...
EP8 - • ❤️ நான் SUPER HAPPY in...
EP9 - • 😍Super CUTE moments in...
EP10 - • ⛪Good Friday celebrati...
Ep 11- • இப்படி ஒரு twist எதிர்...
Europe - Montenegro
Ep 1 - • 🇲🇪 Montenegro வில் நுழ...
Ep 2 - • ✈️Budget travel la எவ்...
Ep 3 - • 🇲🇪Europe la எப்படி பணத...
Ep 4 - • 😎செம fun blue cave tou...
Ep 5 - • 😎செம fun blue cave tou...
Ep 6 - • 🇲🇪ஐரோப்பாவில் அட்ரா சி...
Ep 7- • 😱Shocking food prices ...
Ep 8- • ஒரு வழியா கண்டுபிடிச்ச...
Ep 9- • 🔥Exploring Ancient rom...
Ep 10- • 💔சத்தியமா இப்படி நடக்க...
Other Playlist :
Europe - Bosnia
/ playlistlist=pllfvt___...
Pakistan -
• Pakistan
Winterr Spiti -
Shimla -
• Spiti in Winter
Rajasthan -
• Rajasthan
Kashmir - / playlistlist=pllfvt___...
Visa Help -
/ playlistlist=pllfvt___...
CegxY7C6
Music Credits
Energetic Indie Rock by LesFM | lesfm.net/rock-background-music/
Music promoted by www.chosic.com/free-music/all/
Creative Commons CC BY 3.0
creativecommons.org/licenses/...

Пікірлер: 538
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Dear brothers/ sisters இவ்வளோ தாங்க நேர்மை..தயுவு செய்து SKIP பண்ணாம பாருங்க.. உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.. நன்றி..
@vasanthakumarinnacimuthu
@vasanthakumarinnacimuthu Жыл бұрын
Really very nice video... God bless
@dillik.t
@dillik.t Жыл бұрын
Keep it up Mr. Kumar, God will take care of you. Tharamana videos.
@HL-wm4dt
@HL-wm4dt Жыл бұрын
@11:00 minute, your aggression is useless.. you cannot complaint on us when you committed to do something.. I just had a good impression but now it totally gone....
@phebam3964
@phebam3964 Жыл бұрын
Hey Brother, Honestly tell you the way you make video and explain the Country history and culture fantastic. Appreciated keep doing the same..
@user-im8gj3tt5n
@user-im8gj3tt5n Жыл бұрын
Kamar, you should know that most of the Eastern European people or former USSR country people are racists especially if you have dark skin colour!
@dubaimurugesh
@dubaimurugesh Жыл бұрын
பட்ஜெட்டில் பயணம் செய்ய ,சில நிமிட அவமானங்களையும் ,பல நிமிட நடைப்பயணதையும் வலிமிகு அனுபவங்களை எதிர்கொண்டு இறுதியில் நினைத்ததை அடைந்துவிடீர்கள்.🤝
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
மிக்க நன்றி சார்
@divinehousing1747
@divinehousing1747 Жыл бұрын
S
@elan102
@elan102 Жыл бұрын
இவ்வளவு கஷ்டங்களுக்கு இடையில் எங்களை சந்தோசப்படுத்திறீங்களே you are very greatest
@61next
@61next Жыл бұрын
சில சமயம் அவமானங்கள் சொந்த வீட்டிலிருந்தே ஆரம்பிக்கும்.இதற்கெல்லாம் கவலைப்பட்டால் நம் சந்தோஷம் தொலைந்து விடும்.
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Kandipa sir
@samayarnssamayarns8489
@samayarnssamayarns8489 Жыл бұрын
வெற்றி என்பது பெற்று கொள்வது, தோல்வி என்பது கற்று கொள்வது, முதலில் கற்று கொள்வோம் பிறகு பெற்று கொள்வோம் அருமையான Episode
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Mikka nanri
@manimozhi2335
@manimozhi2335 Жыл бұрын
இவ்வளவு கஷ்டப்பட்டு காணொளி போட்டமைக்கு நன்றி குமார் ஒரு காணொளி போட இத்துணை கஷ்டங்களையும் கடந்துதான் செல்ல வேண்டி உள்ளது .மணி சேலம்
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks sir
@arunkishore1532
@arunkishore1532 Жыл бұрын
75 inch smart tv தீபாவளிக்கு வாங்கினேன்.அதில் உங்கள் அனைத்து விடியோகளையும் பார்த்து வருகிறேன். பெரிய திரையில் வெளி நாடுகளை பார்ப்பது அருமை. வாழ்த்துக்கள். உங்கள் உழைப்பு பாராட்ட பட வேண்டிய ஒன்று. வளர்க...
@Tamilsf3
@Tamilsf3 11 ай бұрын
குமார் மனதில் விடாமுயற்சி சூப்பர்....👌👌👌
@sampathkumarmuthusamy9756
@sampathkumarmuthusamy9756 Жыл бұрын
உனக்கு ரொம்ப தில்லப்பா தம்பி வெளிநாட்டு மண்ணில் கலக்குகிறாய்---உன்னுடைய தன்னம்பிக்கையும் துணிச்சலும் இளைஞர்கள் அனைவரும் பின்பற்றவேண்டியது ---பயணம் முடிந்து வெற்றியோடு திரும்ப எனது ஆசிகள்,,
@sivashankaran3513
@sivashankaran3513 Жыл бұрын
This the real backpacking ❤️... A man on mission is unstoppable 💥....
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks Nanba
@user-be5zx5do2m
@user-be5zx5do2m 11 ай бұрын
கஷ்டத்தை சுகமா அனுபவிக்கற முதல் ஆளா பாக்கிறேன் குமாரு 😂😂😂😂 J. P. அவநாசி
@nazeerk6249
@nazeerk6249 Жыл бұрын
This video is an example of backpacker's life .salute bro for ur effort.
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks Nazeer bro
@kcseka1980
@kcseka1980 Жыл бұрын
அருமை குமார்...அவமானங்களே வாழ்க்கையை அழகாக்கும்...உங்களின் வீடீயோக்களை ஒரு முறைக்கு பல முறை பார்க்கிறேன்...எங்கள் குடும்பத்தில் அனைவரும் உங்களுக்கு ரசிகர்களாகிவிட்டனர்
@jayponkm
@jayponkm 10 ай бұрын
உங்கள் மன உறுதி ஆச்சர்யப்படுத்தியது. அவமானங்கள் அழகாக கடந்து செல்கிறீர்கள். அடுத்த நொடி இயற்கையின் அழகை வியந்து வர்ணிக்கறீங்க. Amazing.
@anuradharavikumar9390
@anuradharavikumar9390 11 ай бұрын
Hi brother, seriously super. I am continually watching your videos. Keep going 👍
@bharathbharath8999
@bharathbharath8999 Жыл бұрын
உங்கள் அற்புதமான முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
@sesulawrance258
@sesulawrance258 Жыл бұрын
Great Great. Very much Super EFFORD Doned. Keep on. MALAYSIA
@surf4sarfaraz
@surf4sarfaraz Жыл бұрын
My dad suggested to watch ua channel it was quite interesting and adventurous kumar bro. Nice to see you taking risks all the best👍💯
@samueljohncyrajasekar9319
@samueljohncyrajasekar9319 Жыл бұрын
அல்பேனியா அன்னை தெரசா பிறந்த நாடு
@MrLordVishnu
@MrLordVishnu Жыл бұрын
Vera level. I have seen only couple of your videos but it’s already interesting and going to watch rest of it. Great job!
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks anna
@MrBaigtravels
@MrBaigtravels Жыл бұрын
The struggle is real bro and places are too beautiful and it’s the people living there makes the places more beautiful or worst . Keep up the good work , normally many people won’t show their frustration in their videos everything they show is good and smooth but u show what’s the real situation of a backpacker and budget traveller .
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Yes bro ..thanks
@newton2410
@newton2410 Жыл бұрын
Imdha video la neenga kashta padradha paaka kashtama irunduchu.. mudivula nalla padiya neenga happy ya end pannadhu happy ya iruku.. as always, great video.. enjoyed it..
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks brother
@vilango6488
@vilango6488 Жыл бұрын
Don't lose heart bro. Life itself is a travel, with many ups and downs. Keep going bro.we'll pray for you.
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Mikka nanri bro
@gracious9775
@gracious9775 Жыл бұрын
8:00 freezing that moment.ulagam evlo azhagunu theridhu.Praise the Lord.
@fakecaisey4976
@fakecaisey4976 Жыл бұрын
பார்க்க பார்க்க சுவாரஸ்மியமா இருக்கு வாழ்த்துக்கள் செந்தில் continues ah பார்துட்டு இருக்கேன்
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Mikka nanri..per correct ah solreenga..therincha angala?
@mdnazar9699
@mdnazar9699 Жыл бұрын
Ennala sathiyama ivlolam nadaka mudiyathu great bro i feel your pain... We are full support you.
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks nazar bro
@jimmatrix7244
@jimmatrix7244 Жыл бұрын
Thanks for highlighting the troubles of backpacking on a budget. It is indeed scary when one is left helpless in a hostile environment.
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Yes bro..sometimes unfortunate these things happen
@Charles_Ulagam
@Charles_Ulagam Жыл бұрын
Congratulations Bro .... hardwork always gives you reward ...
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks bro
@muthukumaran1706
@muthukumaran1706 Жыл бұрын
உங்கள் பயணம் பற்றிய விடியோ சூப்பர்.எவ்வளவு கஷ்டங்கள். இவ்வளவு பிரச்சினை இருந்த போதும் நீங்கள் மிக்க உற்சாகம், மன உறுதி உடன் உள்ளீர்கள். வெற்றிக்கு வாழ்த்துகள்.
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
மிக்க நன்றி சார்
@gopalrethinam7471
@gopalrethinam7471 Жыл бұрын
Super Kumar. Casually beautifully narrating.I like your style.
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks sir
@aruna1480
@aruna1480 Жыл бұрын
At last the hosts seemed friendly! Glad that u finally got a place. Excellent vlog
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks sister
@VP_BroadCast
@VP_BroadCast Жыл бұрын
It was very hard to see you hurt. Wish you good luck brother.. Take care.. we are there to support you always!..
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks brother
@sudhakarg1000
@sudhakarg1000 Жыл бұрын
தங்கள் விடா முயற்சிக்கு பாராட்டுக்கள்.
@bhagimedia
@bhagimedia Жыл бұрын
உங்களிடம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 நன்றி சகோ அருமையான பதிவு வாழ்த்துக்கள் 💐
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Nanri sago
@victori3431
@victori3431 10 ай бұрын
Money is essential while touring. Nice video. Congratulations Kumar Sir.
@thilagavathykanniah9430
@thilagavathykanniah9430 4 ай бұрын
be strong Kumar. You did good job
@vijayshalinisanthosh
@vijayshalinisanthosh Жыл бұрын
You are top notch with backpack superb, we feel how backpackers suffer....God bless you my child....
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks bro
@Wuba14
@Wuba14 7 ай бұрын
Salute for ur Hard work & Honesty bro🤝🤝👍🏻👌🏻
@harishkumar-np3xh
@harishkumar-np3xh Жыл бұрын
Unga hardwork kaagave like , subscribe mattum illle full video ve skip panname pakalam bro 🔥🔥🔥👏👏👏👏👏
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
thanks harish bro
@samugamm
@samugamm Жыл бұрын
Super kumaru.
@irshadirfan8019
@irshadirfan8019 Жыл бұрын
Wow, I felt myself there with you. Salute for your vlog 👍👍👍👍👍👊
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks brother
@SelvasCollection
@SelvasCollection Жыл бұрын
Your journey clearly illustrates that travel is not a simple thing. Humans are like this everywhere and few are leading the way in cheating money. I can understand your feelings (Same Blood). You just got a good experience and a chance to see new places. Learned so many things from you. sure soon I will also follow your way and with your guidance.
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks sir for understanding
@graj7392
@graj7392 Жыл бұрын
Videos are very good quality ..daily am addicted to watch your 2 to 3 episodes..
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks brother
@giridharamadhavan2200
@giridharamadhavan2200 9 ай бұрын
Thalaivaa mass! 🔥🔥
@selvaganesanlr7746
@selvaganesanlr7746 Жыл бұрын
The journey of life is mixed with joy and sorrow! Hard work will definitely pay off ! #Bpkumar 👍✌
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks anna
@aramasokan2332
@aramasokan2332 Жыл бұрын
U r rocking 🔥...keep going 👍
@sandershreelaal9789
@sandershreelaal9789 Жыл бұрын
Travel is a book , Full of Experience 🎉
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Yes sir
@user-Madhan_23_
@user-Madhan_23_ Жыл бұрын
Super anna.always we support you anna
@cocopollachi2928
@cocopollachi2928 Жыл бұрын
I watching ur channel first time... good bro .. audio is very clear nice
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks bro for ur support
@sinniahkesavan
@sinniahkesavan 10 ай бұрын
Nice don't give up Thanks nice video.
@BiryaniRajaRide
@BiryaniRajaRide Жыл бұрын
Just spotted ur channel brother. Watching all your vlogs now. Very nice vlog. 👍Much natural way of vlogging.😊
@christinraj7834
@christinraj7834 Жыл бұрын
Itha first video watch pandra and subscribed. Keep try you will win
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks bro
@HarpyRaptor
@HarpyRaptor Жыл бұрын
Everything is experience bother. Don't bother about the experiences happened there. Soon we will reach our goals. Keep rocking. 👍
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Kandipa Naga bro
@mohamedthawfan1619
@mohamedthawfan1619 Жыл бұрын
Nermaya olachi , kastapattu jeykanum du nenaikurenga thala nenga. Ippo jeychiteenga ❤❤❤
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Mikka nanri brother
@mohammedazhar4320
@mohammedazhar4320 Жыл бұрын
உங்கள் பேச்சை கேட்கும் போது எதையும் தாங்கும் தைரியம் அனைவருக்கும் வரும்.
@carlosverapan2253
@carlosverapan2253 Жыл бұрын
Stay strong, only make you a strong person. World full of Good people, few bad people and some ugly people so just beware and hold your ground and caution.Othervise you be fine. Proud Tamilan Melbourne
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Sure bro
@priyaj4068
@priyaj4068 9 ай бұрын
Amazing 😊.. new subscriber from transit bites channel.. in comments section some one commended abt you and coincidentally KZfaq recommended your channel ❤️ Great..!!!
@BackpackerKumar
@BackpackerKumar 9 ай бұрын
Thanks sister
@LeelaVinodan
@LeelaVinodan Жыл бұрын
only after watching your video I got to know that we can travel with very less amount in Europe. your Mexican series in awesome and I use to watch with my family. lots of luv
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Super thanks bro for ur support
@theivamaniss
@theivamaniss Жыл бұрын
Super bro really very nice and informative video , Sunset and view super ra irrundhuchu bro ♥️♥️♥️
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks bro
@mansukku
@mansukku Жыл бұрын
Awesome sunset!! Nice buddy... Kastapatadhu veen pogala..
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
S.bro
@nsdharan
@nsdharan Жыл бұрын
I have been watching your video without subscribing for few weeks, at the end subscribed after watching this video. I had been traveling several countries even though with enough $$ I had very challenging situation. You rocks!!
@revathishashu5451
@revathishashu5451 2 ай бұрын
Kumaru neenga nadakarthu eanaku kashtama eruku❤
@gopid4819
@gopid4819 Жыл бұрын
அ௫மையான பதிவு, வாழ்த்துக்கள் . 🌹
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Nanri
@thewelcometodark
@thewelcometodark Жыл бұрын
Bro super .... Semma kasta patta than life la munnera mudium athan truth
@carlosverapan2253
@carlosverapan2253 Жыл бұрын
Great job bro, keep up and stay safe
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks bro
@jayavelumelapoondi6338
@jayavelumelapoondi6338 Жыл бұрын
This is the real travel. Ippadha puriyudhu travel la evulo kastam irukum nu Oru sila channels la partha idhelam katave matranuga. But ninga disadvantages koodam katringa bro ..super...
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks jayavelu bro
@krishnasamymadhiazhagan3720
@krishnasamymadhiazhagan3720 Жыл бұрын
Bro.. Really adventurous travel... Great.. Pathetic also... Best of luck
@panneerselvam1375
@panneerselvam1375 8 ай бұрын
சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் தோழரே
@graj7392
@graj7392 Жыл бұрын
Hi Senthil..next episode please do it for middle East..am eager to see your next videos..amazing.. Alone you re rocking and amazing cities..lovely..way to go..good luck.
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks brother
@krishnamenon7040
@krishnamenon7040 Жыл бұрын
Definitely you will achieve your goal because of your tolerance.
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks brother
@Arun-zh8ze
@Arun-zh8ze Жыл бұрын
Bro mini foldable cycle வாங்கிக் கொள்ளுங்கள்!!!
@harikishore405
@harikishore405 Жыл бұрын
na vunga 600+ subscribers le erundhu follow pandre bro , eppo 9k subs i am happy to see your growth bro ,Semma video bro no edit and extra stuff natural a super a eruku .
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks Hari bro
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி சபாஷ் சரியான பதிவு
@abdulkayoom825
@abdulkayoom825 Жыл бұрын
Super effort brother 👍
@sachithanandamADVENTUREAVION
@sachithanandamADVENTUREAVION Жыл бұрын
உங்களுக்கு உலகம் சுற்றிய அனுபவம் இருக்கு வாழ்த்துக்கள்
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Mikka nanri brother ungal support ku..mudindhal unga friends ku share pannunga brother..
@user-zf7vp5ng6e
@user-zf7vp5ng6e Жыл бұрын
Super daa ❤
@aakif_roykid9601
@aakif_roykid9601 Жыл бұрын
Vere enna bro seirathu.. travel nu vantha ipdi niraya nadakkumm.. enakkum itha mathiri niraya nadanthirukku.. bro.. engalala mudincha ore visiyam skip pannama paakuram.. athu onnu tha.. keep going bro..
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Ok bro..kandipa evalo sodhanai vandhalum thodarven
@maureenbenedict7859
@maureenbenedict7859 8 ай бұрын
Really admire your diligence Kumar. Struggling so much to keep your word to your viewers to stay within the budget. Not many bloggers would make this much effort. Albania can be racist unfortunately and I’m really sorry you experienced that side of this lovely country.
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 11 ай бұрын
இன்றைய Episode பயணத்திலேயே முடிஞ்சிருச்சி என்றாலும் புதிய தீவான ஜெஜு தீவைப் பார்க்க ஆவலாயுள்ளேன்😊
@aruna1161
@aruna1161 Жыл бұрын
Super bro.. Unga nerma ennakku romba pudichirukku
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks Arun bro
@-infofarmer7274
@-infofarmer7274 Жыл бұрын
அல்பேனியாவில் இவ்வளவு அசிங்கமாக நடந்து கொண்டது வருத்தம். போகத்தான் வேண்டுமா என எண்ணுகிறேன்
@lavanyakannan6018
@lavanyakannan6018 Жыл бұрын
Super kumar👍
@rajamurali4148
@rajamurali4148 Жыл бұрын
Super bro 👍👍👍👍👍 keep it up
@ajayharish1577
@ajayharish1577 Жыл бұрын
17:35 out of the world view, can be the wallpaper of my PC 🤩
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Veinga ajay
@user-be5zx5do2m
@user-be5zx5do2m 11 ай бұрын
அழகான கடற்கரை குமார்! சன் செட் அருமை! கடின உழைப்பு! தன்னம்பிக்கை மெய் சிலிர்க்க வைக்கின்றது! 🤣🤣🤣🤲🤲🤲
@sivasankar1412
@sivasankar1412 Жыл бұрын
Real adventurist. Super bro. Congratz
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks brother
@hanifamohomedsaajith5619
@hanifamohomedsaajith5619 Жыл бұрын
உங்களுடைய அனுபவம் பலர் வாழ்க்கையில் பலன் கிடைக்க வாய்ப்புக்கள் அதிகம் தொடரட்டும் உங்கள் பயணம்
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Mikka Nanri
@praveennambiarvbp2644
@praveennambiarvbp2644 4 ай бұрын
rombe kashta padaringe, kumar,❤
@suryat2181
@suryat2181 Жыл бұрын
bro neega feel panrathu naan feel panra mathiri irruku bro😌.........
@balakumarv404
@balakumarv404 Жыл бұрын
அப்பா மிகவும் கடினமான தேடல் குமார். உங்களுக்கு நல்வாழ்த்துகள்
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
மிக்க நன்றி சார்
@sanbazhagi9799
@sanbazhagi9799 Жыл бұрын
Super sun set view you are trying to find out the hostel , sometimes we have meet some struggles we don't bather aboutspend the money , soour precious time and healthcare is very important important, you are doing well, best of luck 20:00 20:00
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks akka
@thamizhamuthan9728
@thamizhamuthan9728 Жыл бұрын
super..............................................keep rock
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks bro
@rafivlog8630
@rafivlog8630 Жыл бұрын
Luv u brother ... Unga Kuda next trip la nanum join panikava
@dr.soumyasworld1177
@dr.soumyasworld1177 Жыл бұрын
You're showing the real difficulties.. it's really touching...but don't believe in Google map routes..it's not always in right paths. .in Kuwait also if u follow that map you can't find..so always study about the normal map of that country or area and directions.. ultimate rain in sea view and sunset .I want to make clip of it. .
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Yes mam.. unfortunate that day it was so difficult
@himnisaekathanth4123
@himnisaekathanth4123 Жыл бұрын
my mindvoice when climbing uphill is: every uphill has a down hill!
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
S bro
@arunprathap7362
@arunprathap7362 Жыл бұрын
O my God what a people bro 🤪 Good luck 🥰🥰🥰👍
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
S bro
@winlalitha
@winlalitha Жыл бұрын
பட்ஜெட் பயணம் பல அனுபவம் தரும், அதேசமயம் சில சோதனைகளையும் எதிர் கொள்ள நேரிடும்,, அனைத்தும் நம் சாதனைகாகவே, சாதித்து விட்டீர் சாதனையாளரே,,, வாழ்க வளமுடன் வாழ்த்துகள் 💐💐💐💐💐💐
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
நன்றி
@rajmohan5614
@rajmohan5614 Жыл бұрын
Bro guest are god adhan namma culture Avunga lukuam theriyuma adhu... Namma drianage, university katana kalathula ivanuga ellam kaatukula rendu ellaiya katitu aditu irundha kutuaam idhunga Hard time make strong men✌️✌️✌️✌️
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks bro for ur support
@rajabaskar9292
@rajabaskar9292 Жыл бұрын
Put the numbering like Session01.EP01, like that or continuous number like 1,2 like Valai pechu
@soulofsri
@soulofsri Жыл бұрын
Location vera level bro நீங்க இவ்வளவு கஷ்ட்டப்பட்டதுக்கு worth சில சமயங்கள்ள இப்படித்தான் நமக்கு கெடைக்கூடிய கடினமான அனுபவங்கள் எதிர்காலத்துல இதைவிட பெருசா வரக்கூடிய பிரச்சினைகள்ளருந்து easya கடந்துபோக உதவும் இதுலருக்க நல்ல விஷயங்கள் அழகான இந்த sunset இதெல்ல்லாம் future ல பாக்கும்போது உங்க கஷ்ட்டங்கள் மறஞ்சிப்போய்டும் so all the best for your upcoming videos bro🤠👍...
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks bro
@krishnaprasad9743
@krishnaprasad9743 Жыл бұрын
Brother god will help in your journey. I also share your hungry and long walking .Long live.
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
@@krishnaprasad9743 thanks brother
🤫DONT TELL THIS SECRET PARADISE BEACH TO ANYONE |🇦🇱 Albania EP14
21:18
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 33 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 53 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 3,2 МЛН
Cooking For Entire Village 🔥| 25000 People - Irfan's View
14:02
Irfan's view
Рет қаралды 376 М.
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 33 МЛН