No video

என் முதல் கதையின் நாயகன் ஜெய்சங்கர்- Kalaignanathin Payanam | Part - 20

  Рет қаралды 53,534

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 82
@senthilvadivu6070
@senthilvadivu6070 2 жыл бұрын
தேடல்+நேர்மை+ தொழில் பக்தி+ நம்பிக்கை+ நாணயம்+தெய்வபக்தி+விசுவாசம்+பேராசைஇன்மை+ வெள்ளந்தி உள்ளம்+ கபடமற்ற சிரிப்பு = ஐயா கதைஞானம் * உடலும் உள்ளமும் மென்மேலும் வலுப்பெற்று வாழ திருவருளைத் தொழுவோம்!!!
@ramnath1998
@ramnath1998 4 жыл бұрын
கதை கேட்டு கதை கேட்டு வளர்ந்த பூமி இது! எங்கப்பத்தா அவ்வளவு சுவாரஸ்யமாக கதை சொல்லும்! அதற்கு பிறகு ஐயா இவர் சொல்ற கதை அப்படியே அதே போல் மெய் மறக்க வைக்குது! கலைஞானம் @ கதை ஞானம் என்பது மிகச்சரியே! நீங்கள் தமிழ் திரையுலகின் பொக்கிஷம் நூறாண்டு கடந்து நலத்துடன் வாழ இயற்கை அருளாசி செய்யட்டும்.
@ramganapathy3298
@ramganapathy3298 4 жыл бұрын
அடடா என்ன அருமையான கதை சொல்லும் வல்லமை! உங்கள் எல்லா பாகங்களையும் - ஒன்று முதல் இருபது வரை - விடாமல் ஒரே மூச்சில் பார்த்துவிட்டேன்!! அடுத்த பாகத்துக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்!!!
@sreedharanraman2639
@sreedharanraman2639 2 жыл бұрын
L,
@RundranMaha
@RundranMaha 4 жыл бұрын
எது நடக்கணுமோ அது நடந்தே தீரும், நடக்கக்கூடாதது எவ்வளவு முயன்றாலும் நடக்காது. இது தான் ஒவ்வொருவரின் தலை விதி, இறைவன் செயல். உங்களை போல அனுபவம் இப்போது யாருக்கும் வர வாய்ப்பு இல்லை. அருமை.
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 3 жыл бұрын
கலைஞானம் ஸாரின் ஞாபக சக்திக்கு என் அனந்த கோடீ நமஸ்காரங்கள். இவரின் நம்பிக்கை தெய்வமான முருகனின் அருளைத் தவிர வேறு என்ன இருக்கப் போகிறது. இவரின் முயற்சியும் இன்னொரு முக்கிய காரணம்.
@kannammalt3021
@kannammalt3021 3 жыл бұрын
ஐயா அவர்களின் அபார ஞாபகசக்திக்கு தலைவணங்குகிறேன்....இறையருள் கூடட்டும்🙏
@natarajansuresh6148
@natarajansuresh6148 4 жыл бұрын
உங்கள் முயற்சிக்கு கிடைத்த முதல் பெரும் வெற்றி இது என நினைக்கிறேன். உங்களை நேரில் சந்தித்து பேச விழைகிறேன் ஜய்யா
@priyantharasrig1995
@priyantharasrig1995 4 жыл бұрын
awesome job TT group..இவருடைய நினைவாற்றல் பிரம்மிக்க வைக்கிறது..இந்த வயதிலும் நேற்று நடந்தது போல் கூறுகிறார்.. ஒவ்வொரு பாகம் முடிந்தவுடனும் திருஷ்டி சுற்றி போட்டுக்குங்க ஐய்யா..இவ்வளவு ஸ்பஷ்டமா மெமரி பவர் உடன் இருப்பவர்கள் இன்று ரொம்ப அரிது.. 🙏
@gurunathanrengarajan7535
@gurunathanrengarajan7535 4 жыл бұрын
அண்ணன் கலைஞானம் அவர்கள் கதை சொல்லும் பாங்கு மிகவும் சிறப்பு! வறுமை அவரை வாட்டினாலும் சினிமா மீது கொண்ட காதல், வைராக்கியம், நேர்மையான குணம், காலம் அவருக்கு ஆயுள் கொடுத்து நமக்கு சினிமா சம்மந்தமான கஷ்டங்களை நேர்த்தியாக சொல்லி நம்மை அந்த காலத்திற்கு கொண்டு சென்று விட்டார். அய்யா வாழ்க பல்லாண்டு.
@vickymani8246
@vickymani8246 4 жыл бұрын
ஐயா, உழைப்பின் சிகரமே வந்து விட்டீர்களா, உங்கள் வரவுக்காக காத்திருந்தேன்....
@balajigopalakrishnan6480
@balajigopalakrishnan6480 4 жыл бұрын
Me too
@madasenjoy3584
@madasenjoy3584 4 жыл бұрын
Welcome kzfaq.info/get/bejne/ldJ4druXstHTg4k.html
@ramakrishnanpitchai1306
@ramakrishnanpitchai1306 4 жыл бұрын
ஐயா கலைஞானத்தின் பயணம் தொடர் மிகுந்த பரபரப்புடன் இனிமையாக செல்கிறது. நல் வாழ்த்துக்கள்.💐
@Jeyakala
@Jeyakala 4 жыл бұрын
உங்கள் ஜாதகத்தைப் பார்க்க ஆவலாய் உள்ளேன். ஆயிரம் அதிசியம் நிறைந்த பாபா ஜாதகத்தைவிட அதிசயமான ஜாதகம் உங்களது என்று நினைக்கிறேன்.
@sivakumarv3203
@sivakumarv3203 4 жыл бұрын
Wonderful.....By documenting his experience Touring Talkies doing good service to youngsters..🙏
@sarojini763
@sarojini763 4 жыл бұрын
ஆகா என்ன கற்பனை வளம் ஆகா ஆகா. இன்னும் உங்கள் கற்பனைத்திறனை உபயோகித்தால் சினிமா உயரும்.
@RamKumar-tw9ef
@RamKumar-tw9ef 4 жыл бұрын
Sir neenga sonna, kathiya ippam kooda edukkalam, super katha sir, neenga, ippam irukra positiona vida periya aala aga vendiavaru.... 👌
@c.muruganantham
@c.muruganantham 4 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி சார் எனது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@selvarajv-5886
@selvarajv-5886 4 жыл бұрын
Excellent way of narrating the real story by Kalaighanam.
@visakram4523
@visakram4523 4 жыл бұрын
ஐயா ஒரு சின்ன விண்ணப்பம் .. அட்லீயிடம் எந்த கதையும் சொல்லி விடாதீர்கள்.
@beyondthefashion4705
@beyondthefashion4705 4 жыл бұрын
Ha ha ja
@kokkikumar1705
@kokkikumar1705 4 жыл бұрын
avan yarkittayum katha ketka maataan.... aana oru 10 palaya padatha parthu oru mixie la pottu.. oru cocktail katha ready paniduvaan... keppamaari...
@user-ge9fw7kw5t
@user-ge9fw7kw5t 4 жыл бұрын
Ha. Ha
@shenbagaraman5120
@shenbagaraman5120 3 жыл бұрын
ஹாஹாஹா.... ஹாஹாஹா
@sangeethananda8691
@sangeethananda8691 3 жыл бұрын
😂😂
@jayalaskhmisankar7079
@jayalaskhmisankar7079 Жыл бұрын
இவர் கதைஞானம் தான் 👏👏👏
@sankarsubramaniyan8081
@sankarsubramaniyan8081 4 жыл бұрын
Kuwait sankar, supper flime sir,I watch that flime,but I dont know that is u r story sir,supper, great, thanks sir.
@singswing8634
@singswing8634 3 жыл бұрын
Super English
@Kanmanibulletrajan
@Kanmanibulletrajan 4 жыл бұрын
Km sir speech is super
@user-ge9fw7kw5t
@user-ge9fw7kw5t 4 жыл бұрын
அழகிய தமிழ் மகன்
@manimaranp2214
@manimaranp2214 4 жыл бұрын
Arumai sir.
@lathasankar6933
@lathasankar6933 4 жыл бұрын
அட்டகாசம் சார்.
@tharunas2942
@tharunas2942 4 жыл бұрын
Sir ninga oru serial yedunga sir yethanayo kadhai vechirrukinga makkal yedhaiyedhayo parthu samugam yengaiyo poinduirruku nalla.serial yedunga sir plz
@subramanianramamoorthy3413
@subramanianramamoorthy3413 4 жыл бұрын
Kathai Guruve Vanakam Please tell us youngsters how to set up theme, storyline and premises in a separate session. Please share your story building skill to coming generation. It will be very helpfful for budding storey tellers. Super storey teller.
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 4 жыл бұрын
ஐயா கிறிஸ்டின் அனைவரும் வெள்ளைகாரா்கள்
@chinnarajveluchamy264
@chinnarajveluchamy264 3 жыл бұрын
பயமில்லாமல் போனால் போகட்டும் வந்தால் வரட்டும் நாம்சரியாக இருக்கிரோம் என்பதை உனர்ந்துசெய்தால் சொன்னால் நமக்கே ஜெயம்
@Jeyakala
@Jeyakala 4 жыл бұрын
தலைவரே எம்.என்.ராஜம் என்று தப்பா சொல்லிட்டிங்க. ஞானசௌந்தரியில் நடித்தவர் எம்.வி.ராஜம்மா.
@seyonagro6057
@seyonagro6057 4 жыл бұрын
Expecting more than 1000 episodes
@aagaayamoneydhan
@aagaayamoneydhan 4 жыл бұрын
சலிக்காம சொல்லிட்டே இருப்பார்...
@user-ge9fw7kw5t
@user-ge9fw7kw5t 4 жыл бұрын
Nice memories. Beautiful
@sathya2627
@sathya2627 4 жыл бұрын
நீஙகதான் கதைஞானம்(கலைஞானம்)..
@nayakkalnayak9586
@nayakkalnayak9586 4 жыл бұрын
காதல் படுத்தும் பாடு படவாய்ப்பை தாயாரிப்பாளரிடம் சண்டைபோட்டு வாங்கினார் ஜெய்சங்கர் இதை சித்ரா சார் சொல்லியிருக்கிறார்
@raajeswarid.h.555
@raajeswarid.h.555 3 жыл бұрын
அருமையான மனிதர் ஐயா நீங்கள்
@vijayakannan3054
@vijayakannan3054 2 жыл бұрын
Super experience Sir👌
@user-do8iq9cn4i
@user-do8iq9cn4i 4 жыл бұрын
ஐயா மகாபிரபு வந்துடீங்களா...
@sivaraman5528
@sivaraman5528 4 жыл бұрын
வெற்றி வெற்றி வெற்றி
@pushpakk2049
@pushpakk2049 2 жыл бұрын
God bless your family
@jayachitrar2717
@jayachitrar2717 4 жыл бұрын
yaya super
@jayaraman3517
@jayaraman3517 4 жыл бұрын
Good
@remingtonmarcis
@remingtonmarcis 4 жыл бұрын
ஜோசப் தளியத்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் டி.ஆர். பாப்பா, பாடலாசிரியர் ஆலங்குடி சோமு. காதல் படுத்தும் பாடு படத்தின் மறக்கமுடியா பாடல்களுள் இது ஒன்று. என்னே இசைச் சேர்க்கை. இந்தப் பாடலை வெளிப்புறத்தில் படமாக்கியிருக்கலாம். kzfaq.info/get/bejne/jdR8Zq1n2tGWfJs.html
@vajiramutility7503
@vajiramutility7503 4 жыл бұрын
Ayyaa. .antha anjalidevi-yai yeppodhuthaan paartheergal. .. ayyo seekirama athai sollunga athai therunchukaame yenakku irupathu naala manase sariyillai---thirumalan. Delhi
@hbgd7193
@hbgd7193 4 жыл бұрын
Super ❤️
@AVMRAJAN19
@AVMRAJAN19 4 жыл бұрын
Keep it up Sir
@akadirnilavane2861
@akadirnilavane2861 Жыл бұрын
சலவை இயந்திரத்தைப் பார்த்து விட்டு ஒரு பிரமாதமான கதை செய்து விட்டீர்கள்!
@Th-bq2xl
@Th-bq2xl 4 жыл бұрын
Sittadal nyana soundhari & jupitar nyana soundharidhan kelvippattirukkiren.irandum parthumirukkiten.Geminiyil edutharhala?
@Galattafunvlogs1786
@Galattafunvlogs1786 4 жыл бұрын
வெற்றி
@beyondthefashion4705
@beyondthefashion4705 4 жыл бұрын
Kalainanam sir, as like you but feild are garments manufacturing in Tirupur. I know you are encilopedia , here also lot's of people like you life. I want our exporter to tell their stories with your guidance....
@jayanthis6599
@jayanthis6599 4 жыл бұрын
👏👏👍🏻👍🏻💐💐
@harisathya9479
@harisathya9479 3 ай бұрын
🎉
@MrVimalrav
@MrVimalrav 4 жыл бұрын
💕💕
@venkatesankannan263
@venkatesankannan263 4 жыл бұрын
இனி ஜெயம்தான்
@muralidharan3180
@muralidharan3180 4 жыл бұрын
eppo varum endru kathu irikirom
@saisruthiandmevlog103
@saisruthiandmevlog103 4 жыл бұрын
Vaangayya vaanga
@Disha87
@Disha87 4 жыл бұрын
9 dislike...???? என்ன வியாதியா இருக்கும் இவனுங்களுக்கு?
@Kuberan_22
@Kuberan_22 4 жыл бұрын
Dislikeophobia 😂
@aagaayamoneydhan
@aagaayamoneydhan 4 жыл бұрын
அதான
@vaseer453
@vaseer453 3 жыл бұрын
விட்டுத்தள்ளுங்கள், dislike போட்டவர்கள் , வாழ்க்கையில் கஷ்டம்' என்றால் என்ன என்று தெரியாத சுகபோகவாசிகளாக இருப்பார்கள்.அவர்கள் வீணாகத்தான் போவார்கள். திரு.கலைஞானம் அவர்களின் பேட்டியை உதாசீனம் செய்பவர்கள் மனித ஜென்மமே அல்ல என்றுதான் கூறுவேன். ஆ.ராஜமனோகரன். 9361061363
@drsanthav8602
@drsanthav8602 3 жыл бұрын
@@vaseer453 Yes. U. R. Correct
@vivekananda9853
@vivekananda9853 4 жыл бұрын
Increase the sound quality and sound system
@sundarshekar4456
@sundarshekar4456 3 жыл бұрын
You or Legend
@user-di5tn8wy5q
@user-di5tn8wy5q 5 ай бұрын
This story charli Chaplin movie
@padmavathysriramulu4061
@padmavathysriramulu4061 3 жыл бұрын
20. ம் பகுதி.5.9.20
@palanivelurethinasamy7361
@palanivelurethinasamy7361 2 жыл бұрын
ஐயா கதாநாயகியாக MVராஜம்மா ஞானசௌந்தரி
@user-ke7io1fo7e
@user-ke7io1fo7e 3 жыл бұрын
அந்த படம் பெயர் என்ன
@kanchanakanchana9703
@kanchanakanchana9703 2 жыл бұрын
P
@aravinthnallathambi9291
@aravinthnallathambi9291 4 жыл бұрын
Not make lenth! ! Short sweet! ! Better! ! I story interested! !! Iyaa!
@krishnakumarsubramaniam9819
@krishnakumarsubramaniam9819 4 жыл бұрын
Story description is very boring
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 16 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 1,1 МЛН
SCHOOLBOY. Последняя часть🤓
00:15
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 13 МЛН
الذرة أنقذت حياتي🌽😱
00:27
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 15 МЛН
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 16 МЛН