என் பெயரை மாற்றிய ராமராஜன்- Deva | Part - 1 | Season 2 | Chai With Chithra

  Рет қаралды 102,298

Touring Talkies

Touring Talkies

11 ай бұрын

#touringtalkies #chaiwithchithra #deva #musicdirector #baasha #annamalai #rajnikanth #kamalhassan #panchathanthiram #vijay #arrahman #nenjamenenjame #maamannan #sathyaraj #ummaummasong #adithadi
/ socialltalkies
/ toouringtalkies
/ toouringtalkiess
TO SUBSCRIBE SOCIAL TALKIES kzfaq.info/love/jOT...
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies.co/
touringtalkiees.blogspot.com/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
Phone: 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 80
@boopathikk9854
@boopathikk9854 11 ай бұрын
தன்மையான மனிதர் தேவா
@vina6418
@vina6418 11 ай бұрын
வைகாசி பொறந்தச்சு படத்தில் ஒன்பது பாட்டு போட்டீர்கள் அணைத்தும் அருமை தற்போது வரும் படங்களில் ஒன்று அல்லது இரண்டு பாடல்கள் இருக்கின்றது ஆனால் அதுவும் நன்றாகவே இல்லை 90'கிட்ஸ் ஹீரோ நீங்கள் 🙏🙏🙏🙏🙏
@kaniappansrly9744
@kaniappansrly9744 11 ай бұрын
சித்ரா சார் இவரையாவது நிறைய எபிசோடு கொண்டு போங்க நல்லாயிருப்பீங்க
@thirumalairaghavan
@thirumalairaghavan 11 ай бұрын
Don't worry. Maximum 6 episodes
@nagaparvatharajan1596
@nagaparvatharajan1596 11 ай бұрын
Deva’s sense of humor is impeccable. Dry and straight faced. Terrific story teller.
@skmusicworld007
@skmusicworld007 11 ай бұрын
Deva sir, one of the best composer.... Good human being 🙂💯🤗🪷🙏🏻
@kumarprasath8871
@kumarprasath8871 11 ай бұрын
தலைக்கனம் இல்லாத தன்னலமற்ற மனிதர் அண்ணன் தேவா அவர்கள் தான்🎉🎉என்றும் வாழும் அவரின் புகழ்🎉🎉எனக்கு மிகவும் பிடித்த படம் பாட்ஷா🎉🎉
@manikandanjansak3746
@manikandanjansak3746 10 ай бұрын
சிறுவயதில் இருந்தே மிகவும் பிடித்த இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவா ஐயா அவர்கள்... 🎵🎶🎵🥁🥁🪘🥁🪘🎶🎵🎵🎵🎙️🎙️❤️❤️❤️🥳🥳🥰🥰😍🍫🍫🌹🌹
@sivagurur3010
@sivagurur3010 11 ай бұрын
90's இளைஞர்கள் கொண்டாடிய இசையமைப்பாளர் தேனிசைத்தென்றல் தேவா சார்
@josesimonh
@josesimonh 11 ай бұрын
Deva already had a very popular interview series in Chai with Chithra. Nice to see him back again.
@pulayanen
@pulayanen 11 ай бұрын
இனிமையான எளிமையான மனிதர் தேவா நமக்கு ஒரு inspiration
@gangaacircuits8240
@gangaacircuits8240 11 ай бұрын
இளையராஜா சார் பாடல்களோடு தேவா அண்ணன் பாடல்களும் கலந்து பேருந்து கார் பயணங்களை பாதுகாப்பானதாக இனிமையானதாக மாற்றுகின்றன. இரண்டுபேர் பாடல்களும் கலந்துவிட்டதால் யார் இசையமைத்தது என்று தெரியாத அளவுக்கு தேனாக காதில் பாய்கின்றன. தேனிசை தென்றல் தேவா உங்கள் இசையில் வந்த பாடல்கள் அதிலும் மெட்ராஸ் தமிழில் வந்த கானா பாடல்கள் எங்கள் இரத்ததில் கலந்து விட்டன. மீண்டும் திரையில் இசையமைக்க வாருங்கள் தேவா அண்ணே . வெடிவைத்து தகர்க்கப்பட்ட. (இசை என்ற பெயரில் வரும் ஓசைகளால்) காதுகள் வறண்ட பாலைவனமாகிவிட்டன .
@srinivasanlc9451
@srinivasanlc9451 10 ай бұрын
உண்மை தான் தேவா அண்ணன் மீண்டும் இசை அமைக்க வர வேண்டும் தற்பொழுது இசை என்ற பெயரில் கொல்லுகிறார்கள்.
@dhanamdhanam39
@dhanamdhanam39 11 ай бұрын
எதார்த்தமான பேச்சு இயல்பான பேச்சு இதுவே அண்ணன் தேவா அவர்களுக்கு சொந்தம்
@user-dk7bw2yk7r
@user-dk7bw2yk7r 11 ай бұрын
therku theru machan songs super
@sentamijeselvane9276
@sentamijeselvane9276 11 ай бұрын
கமல் பற்றி எனக்கு தெரியாத விஷயத்தை அழகாக சொன்னதற்கு நன்றி
@karnan4483
@karnan4483 11 ай бұрын
20 min ponathey....theriyala....sema conversation..........
@arunkarthik9195
@arunkarthik9195 11 ай бұрын
இவரை போன்ற நல்ல இசையமைப்பாளரை பயன்படுத்த தவறிய தமிழ் சினிமா உலகம் தற்போது
@sathishkumar-zc4dp
@sathishkumar-zc4dp 11 ай бұрын
Thenisai tendral legend of deva ayya..,
@sethupathi6987
@sethupathi6987 11 ай бұрын
deva sir avargalin pechum thenisai thaan
@michelmichel2590
@michelmichel2590 11 ай бұрын
Deva Sir all hits very super hits 🎼🎶🎵🥁🎸🎺🎹📯🎻🎷🎼👍🎸🎺🎼
@karnan4483
@karnan4483 11 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌Vaanga D E V A SIR......👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@michelmichel2590
@michelmichel2590 11 ай бұрын
Deva Sir all film bgm very super 🎶🎼🎵🎸🥁🎺🎹📯🎻🎷🎼🎶👍
@sutheshkanna7487
@sutheshkanna7487 11 ай бұрын
தேவா ஒரு பொக்கிஷம் , எல்லா இசையமைப்பாளர்களின் இசை நிகழ்ச்சியும் இணையத்தளத்தில் பார்க்கக்கூடியவாறு உள்ளது தேவா அவர்களின் இசை நிகழ்ச்சி மாத்திரம் ப்ளாக்ஸீப் BS Value வுக்கு பணம் செலுத்தி பார்க்கவேண்டியது வியாபாரத்தின் உச்சம் , கவலை .
@rajagurupandy5053
@rajagurupandy5053 11 ай бұрын
Deva sir.... very good human being
@user-fastwifi
@user-fastwifi 11 ай бұрын
Super Deva Sir, Chitra Sir
@chandraprakash-gb3mi
@chandraprakash-gb3mi 10 ай бұрын
அருமை யா மனிதர்
@santhinigovindan2357
@santhinigovindan2357 11 ай бұрын
Waiting from Malaysia ❤ excited as im going for his show in penang msia coming october
@Thavavlog
@Thavavlog 10 ай бұрын
தேவா அவர்களின் பணிவு என்பது மகத்தானது,நீடூழி வாழ வேண்டும் 🙏🏾🙏🏾🙏🏾
@shubakarameldercare1095
@shubakarameldercare1095 11 ай бұрын
Ramarajan mass🎉
@rjtamizhasongs5833
@rjtamizhasongs5833 9 ай бұрын
I love Deva sir 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
@p.g.s.tamil_
@p.g.s.tamil_ 11 ай бұрын
ramarajan makkal nayagan
@logeshthelegend
@logeshthelegend 11 ай бұрын
Aasai songs are super
@rkbala2189
@rkbala2189 11 ай бұрын
வாலி ஐயா தேவா❤❤❤
@raihanmia7937
@raihanmia7937 11 ай бұрын
Ramarajan suppar
@sujathashankar5104
@sujathashankar5104 11 ай бұрын
Sembaruthi song 💕 my all time favourite 💕🎉🎉
@arunachalapackage3769
@arunachalapackage3769 9 ай бұрын
Excellent person Deva sir......
@dkr1974
@dkr1974 11 ай бұрын
Pechil teriyuthu... Panbanavar... Adakamaanavar...
@pbaliah
@pbaliah 9 ай бұрын
Vaikasi poranthaachu songs...super duper hit.. ❤
@shankarankunjithapatham2658
@shankarankunjithapatham2658 11 ай бұрын
Chitra sir... Super.. Deva sir, I am your great fan..
@Ash-io2wr
@Ash-io2wr 11 ай бұрын
Love it when deva speaks such innocence such respect.
@josenub08
@josenub08 11 ай бұрын
very interesting talk, humble man Deva sir
@smalldrops2968
@smalldrops2968 10 ай бұрын
தேவா
@najmahnajimah8728
@najmahnajimah8728 11 ай бұрын
Vanakam deva sir 🙏 & chithra sir 🙏
@Amandaberry08
@Amandaberry08 11 ай бұрын
வெற்றி நிச்சயம் பாட்டு❤
@sowndarrajan7755
@sowndarrajan7755 11 ай бұрын
18.25 ultimate comedy sir
@sathyaraj5849
@sathyaraj5849 11 ай бұрын
Super
@RaviShankar-jg6vy
@RaviShankar-jg6vy 11 ай бұрын
தேவா என்றாலே தங்கம்.
@divakaranselvaraj4017
@divakaranselvaraj4017 11 ай бұрын
Kozhandhai Madhiri Deva sir❤
@cute_art_diy
@cute_art_diy 11 ай бұрын
Good human being Deva sir
@SHANUJ_itzme
@SHANUJ_itzme 11 ай бұрын
தேன் இசை தென்றல் 😍
@hariharanms1693
@hariharanms1693 11 ай бұрын
Vijay ajhit suriya starting famous reason deva sir music
@shankarraj3433
@shankarraj3433 11 ай бұрын
தேனிசைத் தென்றல் தேவா. ❤👍
@sudhankeer1449
@sudhankeer1449 11 ай бұрын
நல்ல மனிதர்
@thangamanandraj4327
@thangamanandraj4327 11 ай бұрын
மக்கள் நாயகன் ராமராஜன்
@n.m.saseendran7270
@n.m.saseendran7270 11 ай бұрын
Shri Deva is very simple and humble.
@richardanthony907
@richardanthony907 11 ай бұрын
Superb interview ❤
@dronemavic2111
@dronemavic2111 9 ай бұрын
Deva sir legend 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@midhunkarthi7237
@midhunkarthi7237 10 ай бұрын
King of music deva
@d.s.k.s.v
@d.s.k.s.v 11 ай бұрын
தேவா சார்❤
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 11 ай бұрын
WOW 2nd Interview Nice...
@manieventsmadurai7405
@manieventsmadurai7405 9 ай бұрын
மனதில் உள்ளதை அப்படியே குழந்தை மாதிரி பேசுறார்...
@sabitharanjana8406
@sabitharanjana8406 11 ай бұрын
Sir I like the interview
@thirumalairaghavan
@thirumalairaghavan 11 ай бұрын
குழந்தை உள்ளம் தேவா sir ❤
@michelmichel2590
@michelmichel2590 11 ай бұрын
27.8.2023
@Kuberan_22
@Kuberan_22 11 ай бұрын
🌠⭐️🌟
@umamageswari3229
@umamageswari3229 11 ай бұрын
Sir supper all episode I saw acter geetha s interview pls
@vijayalakshmij2460
@vijayalakshmij2460 11 ай бұрын
Deva sir , kallazhagar movie la vararu vararu azhagar vararu song madurai chithirai thiruvizha la maduraiyil engu parthalum play pannunga, ungalukku theriyuma sir then neenga madurai chithirai thiruvizha vanthu kandippa pakkanum sir.
@noorboy2911
@noorboy2911 11 ай бұрын
இளையராஜாவுக்கு முதல் போட்டியாளர்
@nirmalakshimiadhikesavan5419
@nirmalakshimiadhikesavan5419 11 ай бұрын
45years celebrations and birthday celebrations Radika mam interview poduga sir please please
@mathivanan7997
@mathivanan7997 11 ай бұрын
னானனா.... த... னானேனா.... தேவா சார் சொன்னதும் சித்ரா சார் பாருங்க... 😊😂😂😂😂😊
@newsrihari
@newsrihari 11 ай бұрын
18:18 🤣🤣🤣🤣🤣
@manikandan-mf6jy
@manikandan-mf6jy 11 ай бұрын
I am வெயிட்டிங். ❤
@nirmalakshimiadhikesavan5419
@nirmalakshimiadhikesavan5419 11 ай бұрын
45years celebrations Radika mam interview poduga sir please please
@muthumari9294
@muthumari9294 11 ай бұрын
Msv போன்ற தோற்றம் ராஜா இசை போன்ற மாயம்.
@deenaraj49
@deenaraj49 11 ай бұрын
18.20 -18.55😂😂😂😂hahaha 😂
@nirmalakshimiadhikesavan5419
@nirmalakshimiadhikesavan5419 11 ай бұрын
Radika mam interview poduga sir please please
@mohanmohan2213
@mohanmohan2213 11 ай бұрын
அப்பாடாஅறுவைகேன்நெக்ஸ்ட்விளம்பரம்இல்லை
@vskannankannan1468
@vskannankannan1468 11 ай бұрын
P
@karunakaranks5781
@karunakaranks5781 11 ай бұрын
Repeated programmers please avoid these type of episodes.latest speech.
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 6 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 65 МЛН
Vaali - Deva speech about vaali
8:50
Ramachandran Nagaraj
Рет қаралды 193 М.
БУКЕТ МЕЧТЫ НАСТОЯЩЕЙ СЛАДКОЕЖКИ😂😂😂
0:19
СЕМЬЯ СТАРОВОЙТОВЫХ 💖 Starovoitov.family
Рет қаралды 2,6 МЛН
Каха заблудился в горах
0:57
К-Media
Рет қаралды 7 МЛН
It worked for me)
0:19
F&T Team
Рет қаралды 18 МЛН
Difference of girls and boys when eating sweets 😂😬
0:35
VovaLika Family
Рет қаралды 11 МЛН