No video

என் புலமையை சோதித்துப் பார்த்த இளையராஜா | Lyricist Muthulingam | Part 4 | Chai with Chithra

  Рет қаралды 37,657

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

#Muthulingam #ilaiyaraja #spb #rajinikanth
என் புலமையை சோதித்துப் பார்த்த இளையராஜா | Lyricist Muthulingam | Part 4 | Chai with Chithra
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 74
@user-tt6gg6ki1z
@user-tt6gg6ki1z 3 жыл бұрын
🌟* மாஞ்சோலை கிளிதானோ... * தேவன் கோயில் தீபமொன்று.. * பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள * சோலைப்பூவில் மாலைத்தென்றல்.. * இதழின் கதையெழுதும்... * ஹே ஐ லவ் யூ ஐ லவ்... * கருத்த மச்சான் கஞ்சத்தானே.. * வானம் நிறம் மாறும்... * முத்தாடுதே முத்தாடுதே ராகம்... * காதல் மகாராணி கவிதை... * வா வா பக்கம் வா பக்கம் வர.. * மணியோசை கேட்டு எழுந்து.. * ஓ எந்தன் வாழ்விலே ஒரு.. * சின்ன சின்ன ரோசாப்பூவே... * ஆறு அது ஆழமில்ல அது சேரும்.. * இதயம் போகுதே எனையே ... * ஏ சித்திர சிட்டுக்கள் சிவந்த... * ராகவனே ரமணா ரகுநாதா... * வண்ண பூங்காவனம் சின்ன... இளையராஜா இசையில் கவிஞர் முத்துலிங்கம் எழுதிய சில சூப்பர் ஹிட் பாடல்கள்.
@selvamk2815
@selvamk2815 5 ай бұрын
மற்றும் சோலைக் குயிலே காலை பொழுதே, 2,சின்னஞ்சிறு கிளியே சித்திரை பூவிழியே
@chinniahlingam3012
@chinniahlingam3012 3 жыл бұрын
இளையராஜா ஐயா சிறந்த அறிவாற்றல் மற்றும் சிறந்த இசை மேதை
@arunarun-gg6nn
@arunarun-gg6nn 3 жыл бұрын
புலவர் போற்றும் புலமைமிக்கவர் இசைஞானி. மெய்சிலிர்க்கிறது. நன்றி கவிஞர் முத்துலிங்கம் ஐயா . நன்றி சித்ரா sir.
@itela3425
@itela3425 2 жыл бұрын
Iiiop
@SelvaKumar-up4jl
@SelvaKumar-up4jl Жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼அய்யா முத்துலிங்கம் ஆகச்சிறந்த கவிஞர்.
@allunthulasi1805
@allunthulasi1805 3 жыл бұрын
Genius and Genius Ilayaraja.
@abdulthayub3186
@abdulthayub3186 3 жыл бұрын
வணக்கம், பிரான்ஸ் இல் இருந்து அப்துல், திரு.முத்துலிங்கம் அவர்களின் பேட்டி மிக அருமை. தமிழ் திரைஉலகம் தவறவிட்ட "கோஹினூர்" வைரம் இவர். அன்புடன்,அப்துல்,பாரிஸ்.
@johnsonjo8454
@johnsonjo8454 3 жыл бұрын
Muthu lingam iyya unga songs arumai ilayaraja sir music great
@Mr_123
@Mr_123 3 жыл бұрын
Isai isaignani oru tamil pulavar yenbathu iyya muthulingam solum pothu mega sirappu... #Sangeetha_Megam 😍😍😍
@arunprabuarunprabu9583
@arunprabuarunprabu9583 3 жыл бұрын
அதுதான் இசைஞானி
@ilankovan596
@ilankovan596 3 жыл бұрын
கண்ணதாசனுக்கு பின் பாடலாசிரியருக்கு உரிய முக்கியத்துவம் யாரும் தருவதில்லை
@BC999
@BC999 2 жыл бұрын
NONSENSE. Are you DEAF when you listened to several Maestro Ilayaraja's compositions like Amudhe tamizhe, Idhayam oru koyil, or even the most recent 2016 song Idarinum etc.? Also, Ilayaraja's music is STAND-ALONE; they do NOT need the helpf of great lyrics to last for generations. ALL his songs will still sound great even if played on violin / flute / guitar / piano / or even a simple keyboard, because MUSIC is what speaks which itself is a beautiful language for him.
@ilankovan596
@ilankovan596 2 жыл бұрын
@@BC999 Gone with the wind when MSV & KVM were prevailing top .They gave importance to lyrics that is why still we remember the songs and even now in villages they are played in speakers. And yes I.Raja adopted the musics most from Hindi music composers.. Yes I agree I Raja is second to none in handling music instruments
@BC999
@BC999 2 жыл бұрын
@@ilankovan596 You are showcasing your stupidity! Do you know MSV songs like Paalirukkum pazhamirukkum were "adopted musics" from HINDI song Aaja re pardesi?! STOP babbling like a lunatic.
@smani8843
@smani8843 2 жыл бұрын
Muthu.lingam.sir.👍👍👌👌👌💯💯🎶🎵🎵🎼✍️✍️✍️✍️✍️✍️✍️🎼😍super
@ashokkumar-xy6uy
@ashokkumar-xy6uy 3 жыл бұрын
Ilayaraja Sir God Of Music 🎶🎶🎶🎶
@arula9794
@arula9794 3 жыл бұрын
Ilayaraja is genius for many reasons. His thinking is far ahead of our understanding. He gave chances to many lyricists too.
@MichelE-vk3su
@MichelE-vk3su 3 жыл бұрын
ராஜா sir.and. தேவா சார் ஆல் hits. வெரி சூப்பர் ஹிட்ஸ் 🎹🥁🎺🎵🎼🎻🥁🎶✒️✒️✒️👍
@kumarjpin
@kumarjpin 3 жыл бұрын
என்னன்றி கொன்றார்க்கும் - விளக்கம் மிக அருமை.
@vanasudhaz
@vanasudhaz 3 жыл бұрын
அருவியென அனுபவங்களைத் தன் பாடல் வரிகளுடன் பொழிகிறார் கவிஞர் முத்துலிங்கம் !! அருமை அருமை ! கவிதை வரிகளால் மட்டுமின்றி, உயர்ந்த எண்ணங்களால் உள்ளத்தாலும் உயர்ந்த கவிஞர் !! அருமை அருமை !!
@RaviChandran-ql6zp
@RaviChandran-ql6zp 3 жыл бұрын
மிகவும் எளிமையான மனிதர். தேனாம்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் பேருந்தில் பயணம் செய்ய காத்திருக்கும் போது இவரை நான் பார்த்திருக்கிறேன்.
@faizulriyaz9135
@faizulriyaz9135 3 жыл бұрын
பாண்டி பஜார் ரத்னா ஸ்டோர் பேருந்து நிறுத்தத்தில் நானும் இவரை பார்த்திருக்கிறேன்... சாதாரண ரப்பர் செருப்பு மற்றும் வெள்ளை வேட்டி சட்டையில் பேருந்துக்காக காத்திருப்பார்...
@thangaperumal9842
@thangaperumal9842 2 жыл бұрын
புரட்சித் தலைவரின் அன்பைப் பெற்றவர் கவிஞர் முத்துலிங்கம் அவர்கள் அவர் பாடல்கள் என்றும் அணையாவிளக்கு 👍
@Selvam_Raja
@Selvam_Raja 3 жыл бұрын
என்ன மனுஷன்யா இவர்..... உண்மையிலேயே அற்புதம்... ஆனால் இவரைப் பற்றி தெரியாமல் போனது என் துரதிஷ்டம்... இன்று அறிந்து கொண்டேன்....😊😊
@pramodhmg
@pramodhmg Жыл бұрын
Exactly right
@dhanrajramalingam5870
@dhanrajramalingam5870 3 жыл бұрын
மிகத் திறமையான கவிஞர். ஆனால் வாலி , வைரமுத்து போன்ற அலைகளால் பலரும் அறியாமல் போய்விட்டோம். மன்னித்து கொள்ளுங்கள் கவிஞரே.
@johnsonjo8454
@johnsonjo8454 3 жыл бұрын
Unmai bro
@abdulthayub3186
@abdulthayub3186 3 жыл бұрын
உண்மை,வாலி,வைரமுத்து போல இசைஅமைப்பாளருக்கு "ஜால்ரா" அடிக்கும் பழக்கம் இல்லாததால் இவர் பாடல்களை திரை இசையில் கேக்க முடியவில்லை
@dhanrajramalingam5870
@dhanrajramalingam5870 3 жыл бұрын
@@abdulthayub3186 சகோ , முத்துலிங்கம் ஐயா வின் பல சூப்பர்ஹிட் பாடல்களை நாம் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் அந்த பாடல்களை ஐயா தான் எழுதியுள்ளார் என்று நமக்கு தெரியாமல் போய்விட்டது.
@Indian2285
@Indian2285 3 жыл бұрын
@@shankershanker4238 வாலி தட்டிய ஜாலராக்களை கலைஞர் மேடைகளில் பார்க்கலாம்.. வைரமுத்துவாவது கடைசிவரை கலைஞருக்கு மட்டுமே அடித்தார்.. வாலி முதலில் எம்ஜிஆருக்கும் பின் அவருக்கு பின்னர் கலைஞருக்கும் அடித்த வரலாற்று பெருமை சேர்த்தவர்..
@Indian2285
@Indian2285 3 жыл бұрын
@@shankershanker4238அவர் அடித்த ஜால்ராவுக்கே அவ்வளவு என்றால். வாலி ஐயா அடித்த ஜால்ராவுக்கு என்னவெல்லாம் சேர்த்தாரோ? உங்களுக்கும் எனக்கும் சொல்லிவிட்டா சொத்து சேர்ப்பார்கள்
@jayakumarp9648
@jayakumarp9648 3 жыл бұрын
இவரை பயன்படுத்த இப்போது இசைகலைஞர்களுக்கு திறமை கிடையாது.....
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 3 жыл бұрын
Arumai s.p.b sir endrume Sangeetha megam Then sindhum raagam than iyya muthulingam Excellent
@sundaramsundaram8409
@sundaramsundaram8409 3 жыл бұрын
Sangeetha megam then sinthum neram.muthulingam ayyavukku Kodi Namaskaram.🙏🙏🎶🎵🎺🎸🎻🎤
@senthilkumarramachandran8373
@senthilkumarramachandran8373 3 жыл бұрын
Great poet sir
@richardanthony907
@richardanthony907 3 жыл бұрын
Big applause to Isaignani
@baluayyappan8344
@baluayyappan8344 3 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் ஹாப்பி நல்ல பதிவு தொடரட்டும் உங்கள் பதிவுகள் வாழ்த்துக்கள் அருமை அருமை அருமை
@missbond7345
@missbond7345 3 жыл бұрын
Mothathle Vairamuthu yaarayume madhikalai. Illayaraja sir is a musical philosopher. Illai na eppadi laam yosika mudiyadhu. Everyone else is for business purposes only. Muthulingam sir praise worthy for calling out Ilayaraja too
@chinniahlingam3012
@chinniahlingam3012 3 жыл бұрын
ஐயாவின் கருத்து உண்மை .
@mustafakamal2195
@mustafakamal2195 3 жыл бұрын
Evar padal anaithum arumai,thanakkam ullavar,god bless u
@msudu1
@msudu1 3 жыл бұрын
மிக சிறந்த கவிஞர்
@raffelfrancis9850
@raffelfrancis9850 2 жыл бұрын
Arumaiyana Kavignar. Alva maadhiri vandhu vizhum vaarthaigal. "Idhazhil kadhai yezhudhum naeram idhu" paadal pooraavaum avar kai vannam theriyum. Kannadhasanai pola thamizh vaarthaigal ivar kaaladiyil thavam kidakkum. Thamizh thirai ulagam ivarai use panna thavari vittadhu.
@meenamy437
@meenamy437 2 жыл бұрын
Muthulingam ayya sangetha megam pathu enggalukku kodutamaikku nandri 🙏
@jsivarengadurairengadurai2232
@jsivarengadurairengadurai2232 2 жыл бұрын
அருமையான பதிவு
@rameshselva1426
@rameshselva1426 3 жыл бұрын
Sinanchiru kiliye nice song ivarthana eluthinar ipadipatathagaval Ellam arbutham chithra Sir
@karunanithimk4303
@karunanithimk4303 2 жыл бұрын
Super ayya
@radhikakannan2147
@radhikakannan2147 3 жыл бұрын
Indha paatu ondre porume ongalin thiramai ariya👌🏻👌🏻👏👏
@harishbalaji14
@harishbalaji14 3 жыл бұрын
பொன் மானைத்தேடி பாடல் பிறந்த சந்தர்ப்பம் பற்றி விரிவாக கூறவும். உங்கள் மாஸ்டர் பீஸ் அது தான். அது இல்லாமல் இந்த பேட்டி முழுமையடையாது.
@faizulriyaz9135
@faizulriyaz9135 3 жыл бұрын
Also 'மாஞ்சோலை கிளிதானோ'...song
@rexrex7471
@rexrex7471 3 жыл бұрын
உண்மையான கவிஞர் முத்துலிங்கம் அவர்கள் தான் . நேர்மையானவர். காம கவிஞர் யார் ? ஆட்டுகண் உள்ளவர் .
@ayyarp812
@ayyarp812 3 жыл бұрын
செம
@akisamy8797
@akisamy8797 3 жыл бұрын
Excellent 👍👍👍👍
@thangaperumal9842
@thangaperumal9842 2 жыл бұрын
சினிமா துறையில் திறமை உள்ளவர்களை யாரையும் இளையராஜா புகழ்வது இல்லை ஆனால் அவரை எல்லோரும் புகழவேண்டும் அப்போதுதான் மகிழ்வார் இல்லையெனில் கோபத்தின் எல்லைக்கே செல்வார் இப்படித்தான் நிறைய டைரக்டர்களை பகைத்துக் கொண்டார் அதனாலேயே வாய்ப்புகள் குறைந்தன 🤔
@MalaMala-of9cl
@MalaMala-of9cl 2 жыл бұрын
Ayya valge. 🙏🙏🙏🙏
@kumarsen13
@kumarsen13 3 жыл бұрын
He is very much genuine & transparent gentlemen!! He is having very good memory !!! Still he remembers all the lines of his song it means he didn’t use other people talent it means his assistance people
@jasimiyan2133
@jasimiyan2133 3 жыл бұрын
01:00 ஆமாம் தெரியாதுதான் நன்றி சார்.
@vasanthsiva6963
@vasanthsiva6963 Жыл бұрын
இவர் இன்ன‌‌ பாட்டு எழுதிருக்காருன்னு அதிகம் யாருக்கும் தெரியல ..தெரிந்திருந்தா வாலி , வைரமுத்து வரிசையில கொண்டாடி இருப்பாங்க
@anandarajaraj8696
@anandarajaraj8696 2 жыл бұрын
Meendum neenga paadal yezhthunga ayya
@avajayakumar4221
@avajayakumar4221 3 жыл бұрын
சித்ரா சார் நீங்கள் இவருடைய போட்டியின் ஆரம்பத்தில் இளையராஜா தவிர என்று எப்படி சொன்னீர்கள்
@apparentatrocities5711
@apparentatrocities5711 3 жыл бұрын
🙏
@misterbean5308
@misterbean5308 3 жыл бұрын
He songs are as good as vairamuthu songs..is he still writing lyrics for cinema songs?
@MichelE-vk3su
@MichelE-vk3su 3 жыл бұрын
27.10. 2020
@ponmudimathiyazhagan930
@ponmudimathiyazhagan930 3 жыл бұрын
சித்ரா sir, கவிஞர் மு மெஹ்தா அவர்களையும் பேட்டி எடுப்பேர்களா?
@karudevi1526
@karudevi1526 3 жыл бұрын
வேலைக்காரன் படம் மேத்தா எழுதியது
@indrarajansembalingam8135
@indrarajansembalingam8135 3 жыл бұрын
Annal ilayaraja garvamudayavar
@remingtonmarcis
@remingtonmarcis 3 жыл бұрын
முத்துலிங்கம் அண்ணே, சித்ரா அண்ணே, இப்பாடல் இசைஞானி இளையராசா எழுதியதே. கம்யூனிசத் தத்துவம் மேவிய பாடலிது. ஆனால் பணம் வந்தால் கம்யூனிசம் காணாமல் போய்விடுமன்றோ. இளையராசாவும் கம்யூனிசம் மறந்த கல்லாப்பெட்டி காவலன் ஆனார் என்பதை காலம் நமக்கு உணர்த்தியதன்றோ. kzfaq.info/get/bejne/m76fmshmnJu1eGQ.html
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 13 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 33 МЛН
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 3 МЛН
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 13 МЛН