No video

என் தேவைக்கு நான் கண்டுபுடிச்ச இயற்கை கரைசல்/A natural solution I found for my need/

  Рет қаралды 16,982

pasumai vivashayam

pasumai vivashayam

Жыл бұрын

#இயற்கை கரைசல்#அமிர்தக்கரைசல் #amirtha karaisal#natural farmer sridhar #
இந்த வீடியோ பற்றிய முழு தகவல்களுக்கு
contact details:9360051026(whatsapp)only
Gmail-Ganesharvind91@gmail.com
Web Site Link -------WWW.pasumaivivashayam.com
Instagram------- / pasumaivivashayam
Twitter ------- / pasumaivivashay
face boook Page ------- / pasumaivivashayamraghu
விவசாய செய்திகள் உடனுக்குடன் தெரிய pasumaivivashayam.com
உங்களின் பொருட்களை விற்பனை செய்ய மற்றும் வாங்க பசுமை விவசாயம் செயலி
play.google.co...
இவருடைய கைபேசி எண் மற்றும் விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்நுட்பங்கள் தெரிய இந்த லின்கை pasumaivivashayam.comகிளிக் பண்ணுங்க
சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
நீங்கள் உற்பத்தி செய்த பொருட்களை வாங்க ,விற்க
சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
விவசாயிகளின் தொழில் நுட்பங்கள்
விவசாயிகளின்சாகுபடி அனுபவங்கள்
போன்ற பல அம்சங்கள் தெரிய
பசுமை விவசாயம் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
play.google.co...

Пікірлер: 16
@Pacco3002
@Pacco3002 Жыл бұрын
உண்மை தான். நெய் வெண்ணை எல்லாம் தேவை இல்லை.
@palanivelelayappan1893
@palanivelelayappan1893 Жыл бұрын
சாணம்,கோமியம், வாழைப்பழம்,வெல்லம் கடலை, புண்ணாக்கு ,பூசணிக்காய் இவற்றோடு தண்ணீர் எவ்வளவு ஊற்றுவது. எத்தனை நாட்களுக்குப் பிறகு பயன்படுத்த தொடங்கலாம்
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 Жыл бұрын
அருமையான காணோளிங்க..
@ssugumarkavitha9132
@ssugumarkavitha9132 Жыл бұрын
சார் வணக்கம் சார் இந்த வேப்பெண்ணெய் கரைக்குறதுக்கு ஷாம்பு யூஸ் பண்ண சொல்றீங்க அது கெமிக்கல் அதனால நம்ம தயாரிச்சு வச்சிருக்க கரைசலில் இதை பயன்படுத்தும் போது அதுல இருக்கிற பாக்டீரியா நுண்ணுயிரிகள் எல்லாம் இறந்து போவதற்கான வாய்ப்பு இருக்குதா சார்
@psridhar6580
@psridhar6580 Жыл бұрын
நல்ல கேள்விங்க அதாவது கற்பூர கரைசல் பயன்படுத்தும் போது வேப்பெண்ணை கரைக்க இந்த பூந்தி காயை கொண்டு தயாரிக்க படும் மீரா ஷாம்பூ வை பயன்படுத்த லாம்
@kumaragurudossr5487
@kumaragurudossr5487 11 ай бұрын
நல்ல அருமையான பதிவு.ஆனால் வாய்ஸ் மிகவும் கம்மியாக இருக்கிறது.நன்றி ஐயா
@arjunanmurugan6671
@arjunanmurugan6671 Жыл бұрын
நல்ல பதிவு ஐயா! பயனுள்ள பதிவு! வாழ்க வளர்க!
@venkateshs5278
@venkateshs5278 7 ай бұрын
Super vedio Sir
@v.shanmugasundaramsundaram1529
@v.shanmugasundaramsundaram1529 Жыл бұрын
அருமைங்க ஐயா
@ganesanganesh9080
@ganesanganesh9080 Жыл бұрын
கடலை, உளுந்து பயிரில் தெளிக்கலாமா.
@kavyag4537
@kavyag4537 Жыл бұрын
Very low volume
@devakumar9150
@devakumar9150 Жыл бұрын
Thank you very sir
@moorthysudha802
@moorthysudha802 Жыл бұрын
Very nice
@tamilselvanthangaraj5231
@tamilselvanthangaraj5231 Жыл бұрын
Ayya paruthi payiruku kettirunthen ayya
@psridhar6580
@psridhar6580 Жыл бұрын
மேல் சொன்ன கரைசலை தாராளமாக பயன்படுத்த லாம்
@ssugumarkavitha9132
@ssugumarkavitha9132 Жыл бұрын
இந்த கரைசலை இரண்டு மாதங்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 32 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 39 МЛН