No video

வெறும் 3நாளில் பலன் தரும் இயற்கை இந்த கரைசல் /This natural solution that works in just 3 days

  Рет қаралды 66,411

pasumai vivashayam

pasumai vivashayam

2 жыл бұрын

#மேம்படுத்தப்பட்ட மீன் கரைசல்#மீன் அமிலம்#kadal meen karaisal
Web Site Link -------WWW.pasumaivivashayam.com
Instagram------- / pasumaivivashayam
Twitter ------- / pasumaivivashay
face boook Page ------- / pasumaivivashayamraghu
விவசாய செய்திகள் உடனுக்குடன் தெரிய pasumaivivashayam.com
உங்களின் பொருட்களை விற்பனை செய்ய மற்றும் வாங்க பசுமை விவசாயம் செயலி
play.google.co...
இவருடைய கைபேசி எண் மற்றும் விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்நுட்பங்கள் தெரிய இந்த லின்கை pasumaivivashayam.comகிளிக் பண்ணுங்க
சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
நீங்கள் உற்பத்தி செய்த பொருட்களை வாங்க ,விற்க
சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
விவசாயிகளின் தொழில் நுட்பங்கள்
விவசாயிகளின்சாகுபடி அனுபவங்கள்
போன்ற பல அம்சங்கள் தெரிய
பசுமை விவசாயம் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
play.google.co...

Пікірлер: 64
@user-qz4lc9yy3y
@user-qz4lc9yy3y 2 жыл бұрын
👍 ஊட்டமேற்றிய தொழுவுரம், ஊட்டமேற்றிய அமிர்த கரைசல் போல இதுவும் ஒரு நல்ல முயற்சியே 👍 பாராட்டுக்கள்..👍🙏 தயிர், பேரீச்சம் பழம், வாழைப்பழம் - அளவு குறிப்பிடவில்லை. கீழ் உள்ளபடி சேர்க்கலாமா 🌠வாழைபழம் 12, நாட்டு பசு தயிர் 1 லிட், விதை நீக்கிய பேரீச்சம் பழம் 1/2 கிலோ- 3 ன் கலவையே வினையூக்கி எனலாமா? ( என் அனுபவம் படி நீர், ஈரமான கை படாமல் பார்த்துக் கொண்டால் 1 வருடம் வரை பயன்படுத்தலாம்.)
@user-of8eh4ez7o
@user-of8eh4ez7o 2 жыл бұрын
அருமை ...
@kathirvelrangaswami4005
@kathirvelrangaswami4005 Жыл бұрын
ஐயா மிகச் சிறப்பான விளக்கம் தயிர் வாழைப்பழம் மற்றும் பேரிச்சம் பழத்தின் அளவு குறிப்பிடவும் நன்றி
@somasundaramm4117
@somasundaramm4117 Жыл бұрын
விரிவான விளக்கம் நன்றி சகோ.
@lakshmanan7301
@lakshmanan7301 Жыл бұрын
Sirapu arumaiyana vilakkam Anna menmelum valara valthukkal
@jagatheesanjaga6708
@jagatheesanjaga6708 2 жыл бұрын
Neega sonnathupol 12kg meen amilam ready pannirukean , enaku ethana litter meen amilam kitaikum?
@shathishkumar1
@shathishkumar1 Жыл бұрын
Minimum 10lit
@manikandan7manikandan723
@manikandan7manikandan723 Жыл бұрын
ஒரு லிட்டர் என்ன விலை
@selvakumarsarangan2830
@selvakumarsarangan2830 Жыл бұрын
1 ltr vendum panam eppadi anuppuvathu
@rightchoice5501
@rightchoice5501 2 жыл бұрын
இந்த மீன் அமிலம் விற்க சான்றிதழ் வேண்டுமா
@user-of8eh4ez7o
@user-of8eh4ez7o 2 жыл бұрын
பெரிய அளவில் சந்தைபடுத்த தேவைப்படும்
@elangokc2523
@elangokc2523 Жыл бұрын
maanaavaripayerukkukodukkalama
@xyz-qw5ss
@xyz-qw5ss Жыл бұрын
For vegetarian give solutions
@tamilpharmachemistry3218
@tamilpharmachemistry3218 2 жыл бұрын
Yellauv nall ethai store pannalam
@user-of8eh4ez7o
@user-of8eh4ez7o 2 жыл бұрын
1 to 2 years..
@radhakrishnanradhu4301
@radhakrishnanradhu4301 10 ай бұрын
Price per liter pls
@palanivel9392
@palanivel9392 2 жыл бұрын
கரும்புக்கு பயன்படுத்தலமா சார் சொட்டு நீர் பாசனம்
@mohamedrauf6052
@mohamedrauf6052 4 ай бұрын
வினை ஊக்கயின் அளவு குறிப்பிடாதது ஏன், நேரம் வீணாகி விட்டத்தையா
@thangarajthangaraj7710
@thangarajthangaraj7710 Жыл бұрын
Chemical mix pantalama
@jeyakum
@jeyakum 9 ай бұрын
Price per litre
@nagarajmaha4003
@nagarajmaha4003 2 жыл бұрын
Enakku venum enga kedaikum
@thanabalasingambala7543
@thanabalasingambala7543 Жыл бұрын
Expaid date pls Anna.
@thanabalasingambala7543
@thanabalasingambala7543 Жыл бұрын
How much add curd, banana and date
@maruthuchitra678
@maruthuchitra678 2 жыл бұрын
என்ன விலை வீடியோ முழுவதும் பேசி விலை என்னென சொல்ல மறந்துட்டீரோ
@jayakumarraja
@jayakumarraja 2 жыл бұрын
Rs 200 per லிட்டர்
@sekarsurveyor1952
@sekarsurveyor1952 3 ай бұрын
வாழைப்பழம் மோர் மற்றும் பேரீச்சை அளவு குறிப்பிட வில்லை. குறிப்பிட்டால் நன்று.
@kanthyrajthilagam3693
@kanthyrajthilagam3693 Жыл бұрын
What is the white stuff you added in between ?The name was not clear.
@shathishkumar1
@shathishkumar1 Жыл бұрын
Banana, curd and seedless dates.
@shivamfa8414
@shivamfa8414 2 жыл бұрын
Video is very length ...tel message shortly 🙄
@kanapathippilaisivakumar7252
@kanapathippilaisivakumar7252 11 ай бұрын
நன்றி wdc என்பதுஇதுவா please
@Jayasgarden
@Jayasgarden 9 ай бұрын
No
@kanapathippilaisivakumar7252
@kanapathippilaisivakumar7252 9 ай бұрын
@@Jayasgarden tnx
@pandianpandian1167
@pandianpandian1167 Жыл бұрын
செல் நம்பர் அனுப்புங்க சார்
@n.r.g.packiyaraj8507
@n.r.g.packiyaraj8507 Жыл бұрын
🙏🙏🙏
@basheer.m2868
@basheer.m2868 Жыл бұрын
How much price litre
@shathishkumar1
@shathishkumar1 Жыл бұрын
200rs per lit
@chitrasweet5457
@chitrasweet5457 2 жыл бұрын
Yeast seakalama Anna?
@shanmugabharathi9893
@shanmugabharathi9893 2 жыл бұрын
Useful video 👍🤳💯
@amalrajignatius1960
@amalrajignatius1960 2 жыл бұрын
Perad
@user-of8eh4ez7o
@user-of8eh4ez7o 2 жыл бұрын
நன்றி...
@huthaibrahim2646
@huthaibrahim2646 2 жыл бұрын
தலைப்பு3 நாளில் தயார் என்பது சரிஅல்ல வித்தியாசமான ஒரு வலர்ச்சிஊக்கி என்ரு போடலாமே!!!!!!!
@user-of8eh4ez7o
@user-of8eh4ez7o 2 жыл бұрын
மூன்று நாள் பலன் தரும்
@yuvarajuvuv7723
@yuvarajuvuv7723 2 жыл бұрын
@@user-of8eh4ez7o unga mobile number kudunga
@rajamary431
@rajamary431 2 жыл бұрын
Mom ko of
@kappalkumar_Erimalaivalaiyoli
@kappalkumar_Erimalaivalaiyoli Жыл бұрын
30நாள் மூடிவைக்கவும்
@navaneethannavaneethan9187
@navaneethannavaneethan9187 Жыл бұрын
Thalaipa sariya parunga bro
@shirlytelmarani5148
@shirlytelmarani5148 2 жыл бұрын
How much per litre
@jayakumarraja
@jayakumarraja 2 жыл бұрын
Rs 200 per லிட்டர்
@mahendranbabu1595
@mahendranbabu1595 2 жыл бұрын
How much 1 litre
@shathishkumar1
@shathishkumar1 Жыл бұрын
200rs per lit
@gdgk2921
@gdgk2921 2 жыл бұрын
1lit rate plz
@shathishkumar1
@shathishkumar1 Жыл бұрын
200rs per lit
@prasanataraj5948
@prasanataraj5948 2 жыл бұрын
Virpanaiku iruka illaya atha pathi onnum sollula 🤔🙄
@josephkennedy1593
@josephkennedy1593 2 жыл бұрын
How much per litre?
@jayakumarraja
@jayakumarraja 2 жыл бұрын
Rs.200per லிட்டர்
@jayakumarraja
@jayakumarraja 2 жыл бұрын
Rs 200 per லிட்டர்
@kishoresuper8014
@kishoresuper8014 Жыл бұрын
@@jayakumarraja number plz
@tamilpharmachemistry3218
@tamilpharmachemistry3218 2 жыл бұрын
How much ?
@shathishkumar1
@shathishkumar1 Жыл бұрын
200rs per lit
@RajkumarRajkumar-jd6eg
@RajkumarRajkumar-jd6eg Жыл бұрын
நீங்க சொல்றதெல்லாம் சரின்னு வச்சுக்கோ ஆனா உங்களுக்கு பின்னாடி இருக்கிற தென்னை மரத்துல தேங்காய் இல்லையே
@ilayarajar8265
@ilayarajar8265 Жыл бұрын
Super statement
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 178 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 24 МЛН
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 30 МЛН
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 178 МЛН