என் வேகத்தைப் பார்த்து காரிலிருந்து இறங்கிய எம்ஜிஆர்-கவிஞர் முத்துலிங்கம் CHAI WITH CHITHRA MARATHON

  Рет қаралды 103,078

Touring Talkies

3 жыл бұрын

TO SUBSCRIBE SOCIAL TALKIES kzfaq.info/love/jOT...
TOURING TALKIES Facebook Link ToouringTalkies
TO REACH TOURING TALKIES WEBSITE CLICK:
touringtalkies.co/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
kzfaq.info/love/j8oVW97D5KldE9XhE0aMdwvideos?view_as=subscriber
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: ToouringTalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: ToouringTalkies
toouringtalkiess
subscribe us on :
kzfaq.info/love/5Va8SDMp-yviytKMh9YaNQ?view_as=subscriber
*************************************************************************************************

Пікірлер: 63
@thangaperumal9842
@thangaperumal9842 2 жыл бұрын
புரட்சித் தலைவருக்கு ஐயா முத்துலிங்கம் அவர்கள் எழுதிய பாடல்கள் அத்தனையும் முத்துக்கள் 👏👏👏👌👌👌
@thameemulansar63
@thameemulansar63 3 жыл бұрын
கவிஞர் திரு, முத்துலிங்கம் , கவிஞர் திரு, புலமைப்பித்தன் ஆகிய இருவரும் புரட்சி தலைவர் திரு, எம்.ஜி.ஆர் அவர்களின் நேசத்திற்குறியவர்கள். இருவரையும் தமிழ்நாடு அரசின் அரசவை கவிஞர்களாக்கி தமிழன்னைக்கு அழகு சேர்த்தார் புரட்சி தலைவர் திரு, எம்.ஜி.ஆர். இருவரும் அண்ணா தி.மு.கழகத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்கள். தலைமை கழகத்தின் சிறப்பு பேச்சாளர் பட்டியலில் இடம் பெற்றவர்கள். கவிஞர் திரு, புலமைப்பித்தன் அண்ணா தி.மு.கழகத்தின் அவைத்தலைவர் பதவி வகித்தவர். கவிஞர் திரு, முத்துலிங்கம் சட்ட மேலவை உறுப்பினராக பதவி வகித்தார். தமிழ் திரைப்பட பாடல்களை இலக்கிய நயதத்துடனும், இலக்கண மரபுடனும், படைத்தவர்கள். இவர்கள் வாழும் காலத்திலேயே கௌரவிக்கப்பட வேண்டியது தமிழ் சமுதாயத்தின் கடமை.......!
@memorypowere-mat1878
@memorypowere-mat1878 3 жыл бұрын
1 மணிநேரம் 48 நிமிடத்துளிகள் போனதே தெரியவில்லை. அவ்வளவு சுவாரசியம். இயற்கை ஐயா அவர்களை வாழ்த்தட்டும்.
@TruePower0_0
@TruePower0_0 3 жыл бұрын
What a memory power? Great sir👍 Beautiful tribute to Puratchi Thalaivar MGR
@kannathasan3894
@kannathasan3894 2 жыл бұрын
அரசவை கவிஞர் முத்துலிங்கம் ஜயா பேட்டி தொடர்ந்து ஒளிபரப்ப வும் நிகழ்ச்சிசூப்பர்🙏🙏
@thangaperumal9842
@thangaperumal9842 2 жыл бұрын
மீனவ நண்பன் திரைப்படத்தில் எம்ஜிஆர் அவர்களுக்கு நீங்கள் எழுதிய பாடல் தங்கத்தில் முகம் எடுத்து சந்தனத்தில் உடலெடுத்து மிகவும் அற்புதமான பாடல் முத்துலிங்கம் ஐயா அவர்கள் மேல் புரட்சித் தலைவருக்கு கடலளவு அன்பு உண்டு
@sampathjanakiraman4966
@sampathjanakiraman4966 2 жыл бұрын
MGR - this three letters have created history in the cinema, politics and life of Tamil Nadu.poet murhulingam s speach makes MGR a rare and great breed indeed.
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 3 жыл бұрын
முத்துலிங்கம் அவர்கள் பேசும்போது இன்னும் கொஞ்சம் பேச மாட்டாரா என்று நினைக்க வைக்கிறார். அவ்வளவு தமிழ்ப் புலமையும் ஞானமும் நினைவாற்றலும் உடையவராக இருக்கிறார். எம். ஜி. ஆருக்குப் பிறகு தமிழ் சினிமா இவரை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வில்லை என்றே தோன்றுகிறது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் என்பது எவ்வளவு தீர்க்க தரிசனம். கவி வாக்கு நிஜமாகி விட்டது. பதவிக்காக அடிக்கடி கட்சி மாறுபவர்கள் இவரது பேட்டியைப் பார்க்கவும். இரட்டுற மொழியில் நீங்கள் சொன்ன கவிதை மிகவும் அருமை.
@shaukath7866
@shaukath7866 3 жыл бұрын
பார்த்தீர்களா ஐயா முத்துலிங்கம் அவர்யெழுதிய பாடலும் பாடலின் கவி வரிகளும் ஞானத்தோடும் நினைவோடும் பேசுகிற ஆற்றல் யாருக்குவரும் வற்றா ஜீவநதிபோல் சொர்ப்பொழுவும் செந்தமிழ் சிறகடித்து ஆனந்தகாற்றாய் வீசியதே பார்த்தீர்களா வாழ்க முத்துலிங்கம்!!!
@suryamurthyj285
@suryamurthyj285 3 жыл бұрын
தங்கத்தின் முகம் சந்தனத்தை உடல் M.G.R. நினைத்து அன்று ஒரு பாடல் அது தான் அழகு.
@suryamurthyj285
@suryamurthyj285 3 жыл бұрын
M.g.r.முகம்தங்கம் உடல் சந்தனம் பாடல் அழகு
@simplyhuman8417
@simplyhuman8417 2 жыл бұрын
Corona vanthuchu illa na katha vera
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 Жыл бұрын
தலைவனுக்கும் கவிஞனுக்கும் சரியான உதாரணங்கள்.
@mathialagan8717
@mathialagan8717 8 ай бұрын
அருமையான கவிஞரை கண்டு நேர்காணல் செய்தமைக்கு நன்றி!
@j.s.kannan9516
@j.s.kannan9516 2 жыл бұрын
தமிழின் மகன் Mgr ன் அறவனைப்பு , கவியில் ஒரு கடல் அய்யா முத்து லிங்கம் வாழ்க
@mohamadhali6738
@mohamadhali6738 Жыл бұрын
Maha Kaivi Baarathi paattai maattrasonna Paalakkaattu MSV Vaalga Valamudan 🤣🤣🤣👍💯🙏💪💪💪🦾 Veera levelyaa Ayyaa 👍
@iyacki5971
@iyacki5971 3 жыл бұрын
Excellent Chithra Sir and Kavignar Muthulingam Sir
@santal1103
@santal1103 3 жыл бұрын
கடவுளே மறக்காத முத்துலிங்கம் ஐயா நன்றி மறவாத உங்கள் நன்றி உணர்ச்சிக்கு கோடி நன்றிகள் ஐயா வணக்கம்
@tocacookiek2781
@tocacookiek2781 3 жыл бұрын
Soooooper.
@ganesanmktg
@ganesanmktg 3 жыл бұрын
Dear sir Lot of New informations...Muthulingam sir is a legend and what a memory capacity!! Superb 😘😘😘.
@vravi342
@vravi342 3 жыл бұрын
Kàþf⁶ı⁹loþpmť⁷b⁸ has 0ķķđuurŕl and uh ìììp⁸ùu⁶I þ⁸⁸⁸
@Good-po6pm
@Good-po6pm 3 жыл бұрын
அற்புதம் முத்துலிங்கம் ஐயா - "வானமழைத் துளியாவும் முத்தாக மாறாது வண்ணமிகு மலர்யாவும் உன்போல சிரிக்காது - இதை எழுதிய முத்துலிங்கம் ஐயாவை வணங்குகிறேன். தமிழர் திரைப்பட உலகின் பாடல்களின் தரம் தாழ்ந்தது இலையான் இராசன் வந்தபிறகே.
@venkatraja9879
@venkatraja9879 3 жыл бұрын
பாடல் ஆசிரியர் சொல்லும் அந்த அந்த பாடலையும் ஒலிபரப்பினால் இன்னும் அதிகமாக ரசிக்கலாம் என்னா இன்னும் ஒரு 30 நிமிஷம் கூட போகும் ஆனால் இன்னும் ரசிக்க நல்லா இருக்கும்.
@rewindwithbalamuruganganes377
@rewindwithbalamuruganganes377 3 жыл бұрын
காப்பிரைட் பிரச்சினை வரும்
@askrushnamurthy4799
@askrushnamurthy4799 3 жыл бұрын
அருமை அருமை நன்றி கள் சிறந்த பேட்டி
@kumarsubramaniam341
@kumarsubramaniam341 2 жыл бұрын
சரளமாக...திறமை... ஞாபகசக்தி... வாழ்த்துக்கள் ❤️
@pnmrameshbabu4249
@pnmrameshbabu4249 Жыл бұрын
இளையராஜா அவர்கள் ஒரு சகாப்தம்🙏
@sekarkaruthakannansekarkar3750
@sekarkaruthakannansekarkar3750 3 жыл бұрын
இவரது திறமைக்கு உரிய அங்கீகாரம் போதாது.
@bachelorkitchen1026
@bachelorkitchen1026 3 жыл бұрын
0
@vijayaragavan1444
@vijayaragavan1444 3 жыл бұрын
Dr mgr a legend he always respected talented poets and administrators
@jeyacrishnansethu1720
@jeyacrishnansethu1720 3 жыл бұрын
thanks old is gold and more tamil people need watch this programe very value informations are did share and uk london jeyakrishnan
@noushadabdul4803
@noushadabdul4803 Жыл бұрын
muththulinkam ayya paadalhal aththanayum muththukkal.❤❤❤❤❤
@ganesansan1048
@ganesansan1048 Жыл бұрын
அருமை அருமை அருமை
@gurumoorthy151
@gurumoorthy151 2 жыл бұрын
Kavi Muthulingathin padalgal ilakkia nayam kondirukum !Theiveegathaium, Thamizhaium inaithu padal punaivathil vallavar ! Oru silarai pol varthai jalam kaata mattar ! Azhia thamizhil arumaiana padalgal thanthavar. ! nandri.
@pugalumperumalp7148
@pugalumperumalp7148 2 жыл бұрын
QqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqQqQQQQ
@user-vz7nw8ys9f
@user-vz7nw8ys9f 2 ай бұрын
❤❤❤❤
@puratchiamma
@puratchiamma 3 жыл бұрын
SUPER INTERVIEW
@TruePower0_0
@TruePower0_0 3 жыл бұрын
Surprise to see how talented Makkal Thilagam MGR on songs…
@shankarnatarajan6230
@shankarnatarajan6230 3 жыл бұрын
மிகச்சிறந்த கவிஞர். ஆனால் அதிகம் போற்றப்படவில்லை.
@sathikali8525
@sathikali8525 3 жыл бұрын
எல்லா துறைகளிலும் ஆக சிறந்தவர்கள் வெளியே தெரிவதில்லை இதுவும் விதியோ...
@rtour8589
@rtour8589 3 жыл бұрын
👍👍👍
@sagadevans4802
@sagadevans4802 2 жыл бұрын
48 comments are there
@user-uf1wy2cl4t
@user-uf1wy2cl4t 3 жыл бұрын
சிறப்ப்பு 👌👌👌
@gnanamgnanam5905
@gnanamgnanam5905 2 жыл бұрын
Super
@JR.Kannan
@JR.Kannan 3 жыл бұрын
பினிசிங் சூப்பர்
@kothandaramanchinnakannu5254
@kothandaramanchinnakannu5254 2 жыл бұрын
👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍
@jayaramanvns7545
@jayaramanvns7545 2 жыл бұрын
காலை காலை காலை காலை காலை காலை காலை 99
@sofialaliga7213
@sofialaliga7213 Жыл бұрын
Vanathipura episode
@sridharandharan1445
@sridharandharan1445 2 жыл бұрын
The recordist must have avoided the air conditioner's constant hum. It is present through out the program.
@sathikali8525
@sathikali8525 3 жыл бұрын
தஞ்சாவூர் சீமையிலே கண்ணு தாவி வந்தேன் பொன்னியம்மா... நான் விரும்பி மீண்டும் மீண்டும் கேட்க்கும் பாடல் வாழ்த்துக்கள் கவிஞரே...
@KrishnaMurthy-lp7bu
@KrishnaMurthy-lp7bu 3 жыл бұрын
ஐயா. மல்லிகையால் மெத்தையிட்டு....... தங்கள் கவிதைக்கு எமது வணக்கங்கள்.
@chakrapanigovindaswamy9336
@chakrapanigovindaswamy9336 3 жыл бұрын
Didn't see Nadigar Thilagam's brother Shanmugam
@mageshsiva8288
@mageshsiva8288 3 жыл бұрын
Hundred percent correct rajini kanth aarasiyallukku varavillai,unga vaaku palithadhu
@thameemulansar63
@thameemulansar63 3 жыл бұрын
இசைஞானி இளையராஜா ஒருவன்தான் இசை செய்வான்....! பிற இசையமைப்பாளர் ஓசைதான் செய்வார்கள்......!
@KumarKumar-dd5pn
@KumarKumar-dd5pn 2 жыл бұрын
.
@karlmarx2110
@karlmarx2110 2 жыл бұрын
Time 3.46 ……. Aiyave book fair la paathen Ipodha theriudhu Ivlo periyaaa aaal ahh irukaru aiyaaa 😞😞😞
@kaniappansrly9744
@kaniappansrly9744 Жыл бұрын
மொழி புலமையிருந்துஎதற்கு பேச்சில் ஞானமில்லையே மேடையில் சரளமாக பேசவும்தெரியாது தமிழ்புலைமையாளருக்கு பேச்சு திக்காது
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 22 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 11 МЛН
Incredible magic 🤯✨
00:53
America's Got Talent
Рет қаралды 81 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 4,1 МЛН
КАЧЕЛИ ИЗ АРБУЗА #юмор #cat #топ
0:33
Лайки Like
Рет қаралды 1,6 МЛН
Нажимай выше ☝️☝️☝️ #а4 #глент #риви #viral
0:25
Как меняются люди
Рет қаралды 1,6 МЛН
Waka waka #4 🤣 #shorts
0:15
Adani Family
Рет қаралды 6 МЛН
Жалко эту собаку 😥
0:34
Awesome Cuts
Рет қаралды 3 МЛН
Тигра в команде Вафельки! А ты? 🐯#симбочка #тигра #симба
0:42