என் வாழ்க்கையை புரட்டிப் போட்ட யோகி படம் - Ameer | Chai with Chithra | Part - 8

  Рет қаралды 166,056

Touring Talkies

Touring Talkies

8 ай бұрын

#tamilcinema #touringtalkies #chithralakshmanan #ameer #paruthiveeran #karthi #producercouncil #yogi #yogimovie
Part 1 : • விக்ரம் தினமும் காலையி...
Part 2 : • விக்ரமும் சூர்யாவும் ந...
Part 3 : • எட்டே நாளில் நின்று போ...
Part 4 : • எந்த ப்ரொடியூசரும் வரவ...
Part 5 : • நான் தயாரிப்பாளரான கதை...
Part 6 : • சிவகுமாரைப் பற்றி 17 வ...
Part 7 : • பருத்திவீரன் காட்சிகளை...
/ socialltalkies
/ toouringtalkies
/ toouringtalkiess
Shop #Poomer&Presta innerwear&casual Wear on www.poomer.net
TO SUBSCRIBE SOCIAL TALKIES kzfaq.info/love/jOT...
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies.co/
touringtalkiees.blogspot.com/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
Phone: 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 207
@raj1234kumar1
@raj1234kumar1 7 ай бұрын
தொடர்ந்து எட்டு பேட்டிகளையும் பார்த்தபின் தான் எழுதுகிறேன். அமீர் ஒரு நல்ல மனிதர். சினிமாவில் பல போராட்டங்களை அவர் சந்தித்திருந்தாலும் அவற்றை துணிச்சலோடு எதிர்த்து நிற்கும் அவரின் ஆளுமை அசாதாரணமானது. இவரின் பருத்தி வீரன் ஒன்று போதும், அமீர் எத்தகைய ஆகச்சிறந்த இயக்குனர் என்று. மற்றும் சமூக அக்கறையும் உள்ளவர். அமீர் போன்றோர் தான் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும்.
@seeme777
@seeme777 7 ай бұрын
Boycott kuthadigal rajini kamal Vijay surya karthi Trisha kushp000
@smilingpeace1470
@smilingpeace1470 7 ай бұрын
இந்த தருணத்தில் அமீர் அண்ணனை நேர்காணல் எடுத்த சித்ரா ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
@jpreviewupdate9166
@jpreviewupdate9166 7 ай бұрын
இவரோட body launguage பாருஙக இவர் சொல்றது எல்லாமே உண்மை ❤❤❤
@MunishS-yy6du
@MunishS-yy6du 7 ай бұрын
அய்யா அமீர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் . உணர்ச்சிவசப்படும்போது முடிவு எடுக்காதீர்கள். நல்ல மனிதராக உள்ளீர்கள். நல்லவிதமாக வருவீர்க்கள்
@balamurugan2788
@balamurugan2788 7 ай бұрын
எல்லோருக்கும்.அமீர்சார்.தைரியம்.வருமா.என்பது.சந்தேகமே...இப்படி.ஒரு.சூழ்நிலையில்.அவர்.எப்படி.பருத்திவீரன்.படத்தை.இயக்கமுடிந்தது
@saravananb2463
@saravananb2463 7 ай бұрын
Ameer anna nanga irukkum ungulukka
@karthikrajapersonal
@karthikrajapersonal 7 ай бұрын
Aan soltaaru. Enga paa irukka. Address sollu paapom Or studio green la poi pesu paapom
@karthiknetworking2415
@karthiknetworking2415 7 ай бұрын
Seri oru 50000 kodu avaruku
@tiger1995grvr
@tiger1995grvr 7 ай бұрын
Tharkuri poi un kudumbatha paaru
@juzzz.
@juzzz. 7 ай бұрын
aama apdiye support panni puluthiruvaaru... poya yov!
@jrn233
@jrn233 7 ай бұрын
Apdeenaa ariyalur poi தரையில் உக்காரு பா..! உசுப்பேற்றியே ஒருத்தன முடிchu vitruvaanga...!
@mukilankanagaraj6413
@mukilankanagaraj6413 7 ай бұрын
அமீர் அண்ணா நேர்மையான நல்லா மனிதர். துணிச்சலான பேசராற்றல் என்னை கவர்ந்தவர். தொடர்ந்து பல வெற்றி படங்கள் இயக்க வேண்டும். அமீர் அண்ணா மாஸ் 🔥💥🔥💥
@jeyakanthankanagasabapathy3505
@jeyakanthankanagasabapathy3505 7 ай бұрын
மயிர்ல பண்ணா நம்ம தலைவர் பிரபாகரன் பற்றி இந்த எச்ச நாய்க்கு சீமான் பதில் கருத்து சொல்லி இருப்பாரு அத பாருங்க
@Dharmarasu882
@Dharmarasu882 7 ай бұрын
செயற்கையா நடிப்பவர்களுக்கே உலகம்...
@mtguru1822
@mtguru1822 7 ай бұрын
சினிமாவில் அமீர் அவர்கள் முதலில் நல்ல ரசிகர். ரசிப்புத்தன்மைதான் அவரை நல்ல இயக்குநராக உயர்த்தியுள்ளது.... ரசனைகள் தொடரட்டும்❤
@rajagopalan8353
@rajagopalan8353 7 ай бұрын
அமீர் நிஜமாகவே ஒரு நல்ல மனிதராக உள்ளார். உங்களின் அரசியல் நிலைப்பாடோடு எனக்கு உடன்பாடில்லை. தயவுசெய்து உங்களுக்கு அரசியல் வேண்டாம். தமிழ் சினிமாவிற்கு நல்ல இயக்குனர்களும் அவர்கள் மூலமாக நல்ல படங்களும் தான் இன்றைய தேவை. உங்கள் முழு கவனமும் சினிமா வில் மட்டுமே இருக்கட்டும். குடும்பத்தையும் கவனித்து கொள்ளுங்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@srinivasanvenkatesan1223
@srinivasanvenkatesan1223 7 ай бұрын
The way in which Ameer sir laughs at his own decisions reveals that he is a true and a genuine person. Chitra sir thanks for the interview. Our request to Ameer sir : Direct some good tamil films ( in a moderate budget) in the next two to three years and make yourself financially comfortable. I was moved by the fact that you have lost in crores by producing films. Ameer sir you are talented and dedicated , I am sure success will come to you automatically. My prayers and wishes to you.🙏👏
@anitharamasamy7828
@anitharamasamy7828 7 ай бұрын
Ameer sir really open up from his bottom of his heart
@adkvelu
@adkvelu 7 ай бұрын
உண்மையாளனுக்கு இங்கு இடமில்லையென்பது நிதர்சனம்..
@jrn233
@jrn233 7 ай бұрын
Chithra sir...neenga oru CBI MATERIAL.... BCOZ ஒரிஜினல் வாக்குமூலம் வாங்குற திறமை உங்களுக்கு நிறைய இருக்கு...! Spl note : THAT 17.20 SECS ல > Twitter MOMENT la unga sirippukku 10000 அர்த்தங்கள் இருந்ததது... அமீர் ஒரு நல்ல manasukkaarar but media & cinefield அவரை misuse பன்னீருக்கு..!! That's it..well done chithra sir..im your fan..
@csrcsr7563
@csrcsr7563 7 ай бұрын
Accepting mistakes is not easy ! Truly great 🎉
@balasubramanianbalasubrama1938
@balasubramanianbalasubrama1938 7 ай бұрын
Ameer nanbaa you're always great nanbaa
@navaneetharajp156
@navaneetharajp156 7 ай бұрын
நான் பார்த்து உணர்ச்சி மிகுந்த கிளைமாக்ஸ் கட்சிகளில் ஒன்று "yogi" கஞ்சா கருப்பு புகைப்படம் காட்சி அருமையான படம் யோகி Paaratukku உரியவர் அமீர் அண்ணா...... 👍🙏
@mustaqshareef5466
@mustaqshareef5466 7 ай бұрын
தெளிவான பதில்கள்...
@abdulmohamed8347
@abdulmohamed8347 7 ай бұрын
அமீர் அண்ணா என்றும் உங்களுடன் நாங்கள்
@seeme777
@seeme777 7 ай бұрын
Boycott kuthadigal rajini kamal Vijay surya karthi Trisha kushp000
@donpaul4227
@donpaul4227 7 ай бұрын
Sari oru 50000 anupu avuruku
@PapusmariMuthu-rf4yz
@PapusmariMuthu-rf4yz 7 ай бұрын
அமீர் சாரை ராம் படத்துக்கு மட்டும் முதல்ல பிடிச்சது பருத்தி வீரன் வட சென்னை பார்த்ததுக்கு அப்புறம் ரொம்ப புடிச்சது அரியலூர் அனிதா விஷயம் மனுஷன்யா நீ நீ நல்லா வரனும்யா கடவுள் உனக்கு துணை இருப்பாருய்யா முக்கியமாக முடிந்த வரை தமிழில் பேசும் அமீருக்கு வாழ்த்துக்கள் இந்த கமெண்ட்ட அமீர் அண்ணா கிட்ட கண்டிப்பாக காட்டுங்க சித்ரா சார் அவர் பதில் எனக்கு வேனும் கண்டிப்பாக
@syedabuthakir9889
@syedabuthakir9889 7 ай бұрын
Respected chitra sir don't stop the episode.... Continue to 50 the episode...very interesting ameer na speech...very bold, how he loves the cinema....excellent interview...
@majeedck7248
@majeedck7248 7 ай бұрын
Stand with ameer ❤❤❤
@sultan3538
@sultan3538 7 ай бұрын
யோகி Tsochi எங்கிற தென் ஆப்பிரிக்க படம். சூப்பர் story. yogi செட்டிங்ஸ் வரை காப்பி அடித்தாலும், அந்த படம் அளவுக்கு வரவில்லை.
@fayedrahman
@fayedrahman 7 ай бұрын
காரணம் அந்த படத்தை official remake க்காக காத்து இருந்து அந்த படத்தின் தயாரிப்பாளர்களை சந்திக்கமுடியாத காரணத்தால், சில மாற்றங்கள் செய்தனர் அதுவே பாதாகமாகிவிட்டது
@bose_pandi
@bose_pandi 7 ай бұрын
Yogi padathula flashback scene 😢 nalla irukkum...
@njmanimaran5385
@njmanimaran5385 7 ай бұрын
#StandByAmeer ✊🤨
@mk-momentsoflife9368
@mk-momentsoflife9368 7 ай бұрын
15:35 for going to Ariyalur you have to take left from Perambalur NH road . No need to go to Trichy Next time take this route Ameer bhai😊
@keyboardguys104
@keyboardguys104 7 ай бұрын
Ameer sir, energetic, multi skill, mass (i realized this after ur all interview)
@nisuchilla4108
@nisuchilla4108 7 ай бұрын
From srilanka ammer bro we with you
@gowthamraj6796
@gowthamraj6796 7 ай бұрын
Yogi nalla padam ❤❤❤ kalaignar tv la poduvaanga... Enaku piditha padam❤❤❤
@csrcsr7563
@csrcsr7563 7 ай бұрын
Ameer Rocks! May his future be blessed🎉
@nirus5269
@nirus5269 7 ай бұрын
I feel bad for him. He’s so innocent and genuine God bless him
@marimuthuas4165
@marimuthuas4165 7 ай бұрын
The problem Ameer has been facing is a lack of focus & concentration in one particular field only. He has a handful of issues in disparate fields. He has brought that situation to himself. He would be robbed of success, he deserves due to his innate ability. If the latter were distributed among multifarious activities, success would be a moot point. Assured success wouldn't come easily & often. It may come, but it would be only far & in between. This applies to all & sundry in every field. Acting is the forte of Rajinikanth & Kamal. They loved it, succeeded & are still succeeding. But the moment Rajni was eager to enter politics, luckily, wise counsel prevailed on him & he retreated safely. Otherwise, he would have been an utter disaster in politics like Kamal. The same applies to Ilayaraja. Most of the tamils all over the world are used to get lulled into sleep, at night hearing his ever green songs, particularly melodies. Yet the moment he tried to poke his nose into politics, their backlash was severe. He was castigated & subjected to third-rate criticism. The medical field is the best example of specialisstion. A specialist is widely sought after & well known than a general practitioner, however good the latter might be. Only a specialist earns name & fame with money. The reason is not far to seek. Specialization gives him adequate time for concentration in one field only. Time enables him to go to the root of any difficult problem in his area of specialisation. He could go to any extent to get it, solved. Ameer may be multi talented, but time for specialization would become minimal due to his multifarious activities in unrelated fields. His mental sharpness would become a casuality. Generalization is considered as knowing "something about everything". Specialization is knowing "everything about a particular thing". Today's world is a world of specialization. The era of generalists is over & bye gone.
@radhakrishnanmanickavasaga124
@radhakrishnanmanickavasaga124 7 ай бұрын
Same for vijay
@englishthroughtamil1354
@englishthroughtamil1354 7 ай бұрын
You are largely correct but there are people who can successfully accomplish everything that they handle: Charlie Chaplin and Kishore Kumar. Nearer home, T Rajender and Chandrababu... Yes, these wizards come out only rarely and are exceptions. Ameer's problem, as can be seen in these interviews, is his high standards are not understood by his producers and middlemen. He is too honest for a field that's brimming with scheming actors and directors who feel threatened by his risng eminence. Though Ameer is aware that he has to "adjust" and compromise on his self-respect and principles, his sincere conservative religious inclinations stop him from doing them. I think he is more philosophical about his successes and failures and is resigned to the fact that he must take what comes his way and forget his ambitions.
@englishthroughtamil1354
@englishthroughtamil1354 7 ай бұрын
One feels relieved that Ameer's rigid principles won't allow him to enter the dirty and hypocritical politics.
@puthumapillai90s
@puthumapillai90s 7 ай бұрын
Fact bro❤
@puthumapillai90s
@puthumapillai90s 7 ай бұрын
Thanks for sharing ❤
@lifeofsea6880
@lifeofsea6880 7 ай бұрын
Paruthuveeran ❤
@Bruneikader
@Bruneikader 7 ай бұрын
அறத்தின் அரசன் அமீர் தன்மான வீரன் அமீர் நேர்மை உதிராத உள்ளம் அமீர் உங்களுக்காக நேர்மை கொண்ட உள்ளங்கள் உங்கள் கரம் பிடித்து கொண்டு வருவார்கள்
@kulothunganmanickam5027
@kulothunganmanickam5027 7 ай бұрын
supar annan amer
@ganesha9314
@ganesha9314 7 ай бұрын
அமீர் பாய் ரியல் லைஃப் ஸ்டோரி வச்சு ஒரு Biopics AMIR THUG LIFE சினிமா பண்ணலாம் 😂😂
@rajeshravi7638
@rajeshravi7638 7 ай бұрын
Very Bold person in Tamil Cinema....❤
@Karups5544
@Karups5544 7 ай бұрын
Pure heart.. Genuine person ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@WaveringSoul
@WaveringSoul 7 ай бұрын
Request to Ameer: You have vast knowledge and experience. Please open a youtube channel and share these. I wish to hear all the events in your memory
@deepika4888
@deepika4888 7 ай бұрын
paruthiveeran onnu pothum..1000 nalla padangaluku samam.
@smritichiti2631
@smritichiti2631 7 ай бұрын
Karthi fan ..but after this issue ..no .....paruthi veeran is an amazing film in indian film .
@narmathaalagar3783
@narmathaalagar3783 7 ай бұрын
Real paruthiveeran ameer anna than ❤❤❤
@lobamudhra
@lobamudhra 7 ай бұрын
Time is in your favor now sir. Your good personality is revealed to a greater public now❤
@tomson6396
@tomson6396 7 ай бұрын
Enakku yogi movie romba pidikkum
@rajuvaidyanathan5838
@rajuvaidyanathan5838 7 ай бұрын
Probably one of the best interviews by Chitra sir.
@muthumari9294
@muthumari9294 7 ай бұрын
உள்ளதை உள்ளபடி பல பதிவுகளில் தங்களின் நிலைப்பாடு தனி சிறப்பு.
@shamikshak2369
@shamikshak2369 7 ай бұрын
Happy after seeing THODARUM…
@sudhann9108
@sudhann9108 7 ай бұрын
Ameer❤❤❤
@user-gn1ft5km1q
@user-gn1ft5km1q 7 ай бұрын
WOW SUPERB BROTHER TOURING TALKIES THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏
@saranpoongodi3615
@saranpoongodi3615 7 ай бұрын
AMEER Bro, You are a great Human 🎉🎉
@MohanMohan-oh5sd
@MohanMohan-oh5sd 7 ай бұрын
Ameer is a such a honest person. We love him so much❤
@jjamalmoideen9623
@jjamalmoideen9623 7 ай бұрын
Veriathanama waiting for next episode
@rajendramr9094
@rajendramr9094 7 ай бұрын
சிறப்பு.வாழ்க வளமுடன்.
@rajeshravi7638
@rajeshravi7638 7 ай бұрын
Post 2 or 3 episodes one time. because am waiting.....for Amir anna speech ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@lifeisbetter4126
@lifeisbetter4126 7 ай бұрын
Yogi my favorite movie annae 2 time pathen annae naan diploma patikum pothu unka acting story love scene song ellamey padu payankarammmmmmm
@sarmilavishnukanth6181
@sarmilavishnukanth6181 7 ай бұрын
WOW SUPERB BROTHER TOURING TALAKIES THANKS FOR YOUR VIDEO VERALEVEL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏🙏
@WaveringSoul
@WaveringSoul 7 ай бұрын
Sema interview. 8 part um interesting. Post 2 videos a day please
@ayyadurainamasivayam1201
@ayyadurainamasivayam1201 7 ай бұрын
Ameer is a mentally disturbed man. After paruthi veeran none of his films are successful. Ameer need to change his mindset and come out from paruthi veeran issues. He should concentrate on his new movies. He has done a mistake by starting to act in films. He should realize his strengths. He should not waste time in worrying about past.
@Go4Guru
@Go4Guru 7 ай бұрын
Amir - Great human being. Nalla manithar. Great story teller, great director. But no focus in film making. He was carried away by political. film associations issue. Don't deviate from what you like to become. Delays may happen because of so many reasons. But you need to wait like 'Thavam''. One day I like to meet this good hearted person as a director of my films
@sbst7577
@sbst7577 7 ай бұрын
Being 100% true does not work unfortunately 😢
@wantedstudioz3553
@wantedstudioz3553 7 ай бұрын
Adhi bhagavan was underrated
@sanjayrajendiran7519
@sanjayrajendiran7519 7 ай бұрын
சிவகுமார் அவர்கள் இவர் பிரச்சினைய சரி செய்ய வேண்டும். இல்லாட்டி நன்றி இல்லாதவராக நினைக்கபடுவார் கம்பராயணம் படித்தது எதற்கு
@Boopathydubai
@Boopathydubai 7 ай бұрын
மகாபாரதமும் படிப்பார் 😅😅😅😅
@Boopathydubai
@Boopathydubai 7 ай бұрын
😂😂😂
@Boopathydubai
@Boopathydubai 7 ай бұрын
இதை எல்லாம் படித்தால் நல்லவனா இருப்பார்கள் என்று இன்னுமா உலகம் நம்புது 😊😊😊😊
@052raja
@052raja 7 ай бұрын
enakku Yogi dha 1st favourite
@SafaMahal13
@SafaMahal13 7 ай бұрын
Ayya ongada Priyamaani Acting Super Duper❤❤
@balachandarv9680
@balachandarv9680 7 ай бұрын
Yogi is ultimate movie I watched. Ameer Sir nenga best actor
@prabhu6330
@prabhu6330 7 ай бұрын
Director Ameer should put another case or get the judgement to cancel the producer of Paruthi veeran (there is no point of taking ownership of masterpiece ,it is a shame for that movie to have studio green as producer)from Studio green to back to Ameer's company and return all the profits with interest back ..
@wilsonsylvester7230
@wilsonsylvester7230 7 ай бұрын
Romba nalavana iruparo😊
@kalaisakthivel115
@kalaisakthivel115 7 ай бұрын
Meendum raam maathiri movie venum Ameer sir👍
@sivasankaranprabakaran8429
@sivasankaranprabakaran8429 7 ай бұрын
Chitra sir porumai super... Don't interact unnecessary... He used to ear very cool...
@nisuchilla4108
@nisuchilla4108 7 ай бұрын
17.22 ultimate yo ameer na😂😂😂
@chennaifoods123
@chennaifoods123 7 ай бұрын
Good person misss you lot cinima industry
@abdul1973123
@abdul1973123 7 ай бұрын
To me very Honest person ❤
@silambuvinothan5629
@silambuvinothan5629 7 ай бұрын
சார் எனக்கு மி கவும் பிடிக்கும் யோகி படம்
@atjothi
@atjothi 7 ай бұрын
You are deserved for Great personality
@naangaannathambinga9975
@naangaannathambinga9975 7 ай бұрын
But yogi is a good flim❤️
@vignesh.m9338
@vignesh.m9338 7 ай бұрын
அமீர் அண்ணா நல்ல மனிதர்❤❤❤❤❤❤❤❤
@arulpaulrajkarthi8232
@arulpaulrajkarthi8232 7 ай бұрын
Nenga padam edunga waiting for your back
@puthiyaraja9457
@puthiyaraja9457 7 ай бұрын
I love ameer anna❤
@powerstar1146
@powerstar1146 7 ай бұрын
Sir please ask question about Aadhi Bhagavan movie too..
@sasi1906
@sasi1906 7 ай бұрын
Genuine
@SafaMahal13
@SafaMahal13 7 ай бұрын
Imaging and dupping pretchina❤❤
@HOMIEGARDEN
@HOMIEGARDEN 7 ай бұрын
Excellent
@parthiban4117
@parthiban4117 7 ай бұрын
Aathibagavan I liked it. I felt reason is easily identified next scenes
@RAGAVANRAGAVAN-wk2cx
@RAGAVANRAGAVAN-wk2cx 7 ай бұрын
Yuvan Shankar Raja pathi kelunka sir
@vinethavijayan337
@vinethavijayan337 7 ай бұрын
Ameer Anna gentle man ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@karthikeyankeya8845
@karthikeyankeya8845 7 ай бұрын
Ameer = நேர்மை
@rajendrarp4092
@rajendrarp4092 7 ай бұрын
Ameer sir❤❤❤
@thamjimech5543
@thamjimech5543 7 ай бұрын
Stand with ameer❤
@ranjitbees
@ranjitbees 7 ай бұрын
Respect to you sir
@praveenkumarr4373
@praveenkumarr4373 7 ай бұрын
Anna vidu na TN people with u🤚 don't worried
@babubabu-hq2sm
@babubabu-hq2sm 7 ай бұрын
யதார்ர மனிதர்
@ashinfinitemiles
@ashinfinitemiles 7 ай бұрын
Genuine guy
@chandranchandran9468
@chandranchandran9468 7 ай бұрын
Semmmma
@mukilankanagaraj6413
@mukilankanagaraj6413 7 ай бұрын
❤️அமீர் ❤️
@user-up1qk6sx6e
@user-up1qk6sx6e 7 ай бұрын
Ameer sir kannabiran movie yeppo yeduppinga❤❤❤
@user-dw8cy2ev4y
@user-dw8cy2ev4y 7 ай бұрын
I support ammer Annan I love you Anna ❤❤❤
@prakashrb7915
@prakashrb7915 7 ай бұрын
Madurai anna nagar la pathiruken station veliya side la ukandrutharu
@anbu6895
@anbu6895 7 ай бұрын
எவ்வளவு நேரம் சார்
@selvaganapatrhy4425
@selvaganapatrhy4425 7 ай бұрын
Ameer sir calculative oru film edunga....
@sbalakumar4124
@sbalakumar4124 7 ай бұрын
Bai you are intelligent but you have attitude problem which made you to struggle till now. Madurai mannin thimer.Think before you do maintain good relationships with others whether useful or not which will help you in future. All the best nellupatai bai.
@Dingdinggkdv
@Dingdinggkdv 7 ай бұрын
Thandavam padathuku super ah panjayathu paningalea , aada pathi sollunga 😂😂😂😂
@yuvarajaadhi2993
@yuvarajaadhi2993 7 ай бұрын
💕💥💯
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 23 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 11 МЛН
Why I Changed My Name from Agni to Vijay Antony? My Hidden Truth😱Vijay Antony Reveals for 1st time
44:39
Galatta Tamil | கலாட்டா தமிழ்
Рет қаралды 74 М.
S. J. Suryah Interview With Baradwaj Rangan | Raayan | Conversations
45:53
Это ежегодное настроение 😉 #tiktok #юмор #жиза #funny
0:10
Ангелина и Тая
Рет қаралды 2,2 МЛН
The FAST and FURIOUS Table Hack 😱
0:29
LosWagners ENG
Рет қаралды 19 МЛН
She got an idea 😂😂 #shorts #viralshorts #funny #comedy
0:46
HRA CHALLENGE
Рет қаралды 10 МЛН
This or That 🛍️
0:52
A4
Рет қаралды 8 МЛН
When an RV meets a zombie outside #rv
0:21
campingWorld
Рет қаралды 13 МЛН
Приятного аппетита 🤣
0:15
Dragon Нургелды 🐉
Рет қаралды 7 МЛН