No video

🐐Easter celebration with friends & family at my london home/ பிரியாணி &சுட்ட கறி ஈஸ்டர் விருந்து🎉

  Рет қаралды 244,376

LONDON THAMIZHACHI

LONDON THAMIZHACHI

Күн бұрын

In this video I have shown our Easter celebration. Easter dinner party with friends and family. For Easter we made BBQ of different meat. Chicken legs, drumstic, chicken breast cubes, meat balls- mutton kofta, paneer etc. we also made chicken Briyani as main course and milk payasam for dessert.
For Barbique all meats were marinated for few hours before making it.
Thanks for watching this video
Marination for BBQ: ginger garlic paste, tumeric powder, chilli powder, salt, lemon juice.
contact:
londonthamizhachi@gmail.com
Follow me Instagram and facebook:
My Instagram id:
I'm on Instagram as londonthamizhachi.
Follow me in Face book as:
London THAMIZHACHI.

Пікірлер: 299
@manjulasree6870
@manjulasree6870 2 жыл бұрын
இதேபோல் என்றும் அனைவரும் மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் மலர் போன்ற பிள்ளைகளின் மலர்ச்சியுடனும் வாழ இறைவனை வேண்டுகிறேன் ❤️❤️🙏🙏🙏🙏🙏
@ishaaqharisn.s4058
@ishaaqharisn.s4058 2 жыл бұрын
P I
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 2 жыл бұрын
நன்றி சகோதரி
@muneeswaran5220
@muneeswaran5220 2 жыл бұрын
😀 me 😭😭✈️😭😭
@ritasavarimuthu5648
@ritasavarimuthu5648 2 жыл бұрын
Happy ester Madame
@nesasuganthal8498
@nesasuganthal8498 2 жыл бұрын
விருந்தோம்பல் என்பதை மீண்டும் ஒரு விசை நினைவுபடுத்தி இருப்பதற்கு மிக்க நன்றி!!!
@subashbose1011
@subashbose1011 2 жыл бұрын
அடிபொழி அட்டகாசம், சூப்பரா இருக்கு vlog, பிரியா, பிரபு and kids awesome...... Really enjoyed.....
@lakshmimuthumurugaan5477
@lakshmimuthumurugaan5477 2 жыл бұрын
இன்றும் போல் என்றும் சீரும் சிறப்புமாக வாழ வேண்டும் என்று எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎊
@indram3967
@indram3967 2 жыл бұрын
விருந்தினர் வருகை சாப்பாடு குழந்தைகள் குதுகளம் அருமை 👌👏👏 அடிபொலி வாழ்த்துக்கள் இருவீட்டாருக்கும்.தமிழ் சொந்தங்கள் வாழ்க வளமுடன்
@nesasuganthal8498
@nesasuganthal8498 2 жыл бұрын
Londan போனாலும் Raja சர்பத் மறக்கவில்லை. நன்னாரி சர்பத் Very Very டேஸ்ட், ஊர் அனுபவம் மிகவும் அருமை ❤️❤️❤️
@santhi3426
@santhi3426 2 жыл бұрын
ஈஸ்டர் தின வாழ்த்துக்கள்! விருந்தினர் வருகை, தோட்டத்து சமையல், சுட்ட கறி, மீன் வருவல் அருமை! குழந்தைகள் குதூகலம்! மகிழ்ச்சி! 🌹🌹🌹🙏🙏🌹🌹🌹
@srishan4803
@srishan4803 2 жыл бұрын
Glad you enjoyed Easter Sunday. Food ellam semaiya irunthuchi. Video parthu nangalum enjoy panom
@mathavanarcher0014
@mathavanarcher0014 2 жыл бұрын
தோட்டத்து சமையல் லண்டன் உறவினர்கள் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் விளையாடியது ஒற்றுமையாக சாப்பிட்டது மிகவும் அருமை சூப்பர் ஆண்டவருக்கு நன்றி
@RasihaNizar
@RasihaNizar 2 жыл бұрын
Amma....unga rendu family yum onna parkuradhuku enaku avlo happya irukku
@anithamani1780
@anithamani1780 2 жыл бұрын
அக்கா நீங்க சமைக்கிறத பாத்தா நாங்களும் உங்ககுட சேந்து சாப்பிட ஆசையா இருக்கு. ஊருக்கு வரும் போது சொல்லுங்க. சமையல் அருமை.அடிதூள். 👍👍
@priyadharshinifern942
@priyadharshinifern942 2 жыл бұрын
Very Happy to see the family and friends get together giving out lots of positive energy.... Variety of dishes... looks yummy .. Happy Easter akka and family 😊❤️
@niloofermohamedali9624
@niloofermohamedali9624 2 жыл бұрын
Lovely to hear my old friend demonstrating good food in her happy chatter with her family. Happy Easter to all of you.
@arifabegam9505
@arifabegam9505 2 жыл бұрын
Hi akka veetuku guest ellam vantha udan akka & annachi semma happy ah marritiga so much of enthusiasm good
@jvklakshanika6100
@jvklakshanika6100 2 жыл бұрын
.சகல கல வள்ளி...சகோதரி நீங்க .உங்கள் இரு குடும்பத்திற்கு வாழ்த்துக்கள் ..பார்ப்பதற்கு மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது.....🙌❤❤.வாழ்க வளமுடன்....
@meerasrinivasan3287
@meerasrinivasan3287 2 жыл бұрын
பிரியா பிரபு அடிக்கடி லண்டன் தமிழச்சி சகோதரி வீட்டுக்கு வாங்க எல்லாரும் சேர்ந்து ஜாலியா இருக்கீங்க இப்படி பார்க்க அழகா இருக்கு வாழ்த்துகள் வாழ்க வளமுடன்👌🙏🏻❤
@SaiSai-hm1ro
@SaiSai-hm1ro 2 жыл бұрын
உங்களை போல் நானும் தமிழ் வருடபிறப்புக்கு வேலை ஒன்று மாத்தி ஒன்றாக வேலை செய்தேன் உங்களை நினைத்து கொண்டே அக்கா மிக்க நன்றி அக்கா💕🙏💕🙏💕🙏💕🙏💕
@georgbrunner3304
@georgbrunner3304 2 жыл бұрын
He is Risen blessed Easter to all at home. Wonderful gathering remembering back at home Easter celebration. Now in Germany back here i cannot get this fishes only fish fillets. Blessings 💓 to all of you dears. May God continue to bless everyone.
@dinar2623
@dinar2623 2 жыл бұрын
Don't you need to follow any diet? For example: BP and sugar etc etc..... Because too much masala etc etc are not good for health. Or no problem in UK. Happy to know about this.... 🙏
@sumathi.m....8276
@sumathi.m....8276 2 жыл бұрын
Super adipoli samayal friends kooda ukkanthu saptu enjoy pannirukkinga akka anna yetthana tharam paarthaalum salikkathu unga videos ❤ kutti pillaigalukkum oru hi 🤗
@sumathi.m....8276
@sumathi.m....8276 2 жыл бұрын
Akka Nan family plan panni 10 years ayiduchi ennada vayiru wait pottute irukku enna pannane theriyala akka enakku ethum tips iruntha sollunga akka pls laparoscopy pannirukkean
@kaleelnoor7868
@kaleelnoor7868 2 жыл бұрын
Same problem enakkum but enakku uterus eduthu 10 years aguthu up stomach big irukkuthu oru tips enakkum solunga
@charlez5399
@charlez5399 2 жыл бұрын
@@kaleelnoor7868 Diet and hard work is best way🤗
@ComputerStudentsPark
@ComputerStudentsPark 2 жыл бұрын
ஈஸ்டர் தின வாழ்த்துக்கள் சகோதரி ! பிரியாணி மற்றும் சுட்டகறியோடு நீங்கள் கொடுத்த விருந்து பிரமாதம் வாழ்த்துக்கள்
@gobinathshanmugam5330
@gobinathshanmugam5330 2 жыл бұрын
வாழ்த்துகள் அக்கா, அண்ணா, நம்ம ஊர் ஞாபகம் வந்துவிட்டது, God bless u and yr family akka, நம்ம தமிழர்களின் விருந்தோம்பல் அழகாக உணர்ந்தோம் அக்கா, 🙏🙏🙏💐💐💐💐💐💐
@dhanalakshmi-qe2fv
@dhanalakshmi-qe2fv 2 жыл бұрын
தமிழர்கள் எங்கிருந்தாலும் விருந்தோம்பலை விடமாட்டார்கள் 👌👌அக்கா and அண்ணா அடிப்பொழி
@sarassmuthu8011
@sarassmuthu8011 2 жыл бұрын
Great get together 👌👌🤌. Brings back my nostalgic memories in late 1970s to 1985 as how we Indians used to travel coast to coast to attend atleadt half a day of these togetherness in UK.We used to have outside garden parties only at times . Those days we did mostly indoor roasting and grilling because of the dull and cold weathers 😒😒😒But now because of the climate changes its getting warmer to do out side grilling.Here in Canada we can only do barbecues outside in July and August and people will enjoy those months with all our beaches opened🌞🌞🌞⛱️⛱️⛱️.
@subasinitukgsubasinitukg1176
@subasinitukgsubasinitukg1176 2 жыл бұрын
akka semma virunthompal.akka namma ooru samparum antha aviyalum iruntha adipoli.happy estar💝💝💝💝💝😋😋😋😋😋😋😋
@sindhadevi7199
@sindhadevi7199 2 жыл бұрын
Hi sis wait panitu eruthan unga vlog kaga
@swathishankar659
@swathishankar659 2 жыл бұрын
ஈஸ்டர் தின வாழ்த்துக்கள் சிஸ்டர் மற்றும் உங்கள் அன்பான விருந்து உபசரிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது சமையல் பற்றி எனக்கு சொல்ல தெரியவில்லை உங்கள் வெஜ் சமையல் கேட்டால் சொல்லுவேன் மற்றபடி வீடியோ சூப்பர் சிஸ்டர்
@babug4754
@babug4754 2 жыл бұрын
really super akka welcome to priya prabhu family's kuda semma jolly super enjoy babu.g karaikudi
@itsmyview4480
@itsmyview4480 2 жыл бұрын
சூப்பரா இருக்கு mouth watering and எல்லாரையும் ஒண்ணா பாக்குறப்போ happy
@PriyaPrabhuVlogs
@PriyaPrabhuVlogs 2 жыл бұрын
Yummy yummy food ❤️❤️I am really blessed 😍thank you so much for inviting us akka 🙏🙏😍😍😍
@sabinabegam9562
@sabinabegam9562 2 жыл бұрын
உங்கள் இருவருக்கும் ஈஸ்டர் வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் இரு குடும்பத்தையும் பார்த்தாதில் ரொம்ப சந்தோஷமாக இருக்கு சகோதரி
@sophiaa658
@sophiaa658 2 жыл бұрын
My mom is your big fan Akka her name is Mary. Say Hi to her Akka.
@saranyasrinivasan4170
@saranyasrinivasan4170 2 жыл бұрын
Neega samaikardhu ubasarikardhu pesardhu ellame nalla iruku paaka..may god bless u and ur family ka 👌🙏
@malinisugumaran7196
@malinisugumaran7196 2 жыл бұрын
லண்டன் தமிழச்சி மகள் குடும்பத்திற்கு ஈஸ்டர் தின நல் வாழ்த்துக்கள்
@meerasrinivasan3287
@meerasrinivasan3287 2 жыл бұрын
விருந்தினர் விருந்தோம்பல் அருமை சிக்கன் பிரை சூப்பர் மட்டன் கோலா பன்னீர் டிக்கா மீன் வறுவல் பிரியாணி அனைத்தும் அருமை மகிழ்ச்சி
@murali931
@murali931 2 жыл бұрын
Sister,romba sandhosama irukeenga vallthukal sister...
@yaswanthsurya7734
@yaswanthsurya7734 2 жыл бұрын
Happy Easter
@shamilmohamed2316
@shamilmohamed2316 2 жыл бұрын
Akkaaaaa..unmaya sonnaaa...enakku romba jealous aa irikidu akka..
@mohamedirfan5869
@mohamedirfan5869 2 жыл бұрын
Wooow woow akka family and priya family sappu excellent lvly fantastic quality vdo heppy heppy ishtathoda seireenga keep it up best of luck ippotiye yeppavum santhosama irukanum tamil pesum uravihalea....suuuuuuper suuuuuuper ❤❤❤❤😍😍😍👌👌👌👍👍👍👍
@sampathkumar2672
@sampathkumar2672 2 жыл бұрын
Any way I think we will meet shortly along with family by God's Grace..! God bless you and your family Sister!
@saraswathi9775
@saraswathi9775 2 жыл бұрын
Hi my dr Sweety ma❤️
@salomiesankaran4464
@salomiesankaran4464 2 жыл бұрын
Priya ma U r so cute n seems to be very shy. Let yr friendship be healthy n strong throughout yr life.
@subashinisenthilkumar9724
@subashinisenthilkumar9724 2 жыл бұрын
Mouthwatering 🙂👍 happy Easter
@daisyrani3278
@daisyrani3278 2 жыл бұрын
நீங்கள் சாப்பிட்ட போது நான் சாப்பிட்ட திருப்தி இருந்தது எல்லா சூப்பரா இருந்தது
@rajalakshmidevarajan2254
@rajalakshmidevarajan2254 2 жыл бұрын
Happy Easter for yr family
@meialesther4958
@meialesther4958 2 жыл бұрын
Super o super. வாழ்க வளமுடன் God bless your s family members and friends
@sampathkumar2672
@sampathkumar2672 2 жыл бұрын
I was in Snowdonia for the 5 days and celebrated Easter egg at there with my enger son's family and about 50 members of our church from Harrow.! I missed your rally in London.
@vatchalavatchala700
@vatchalavatchala700 2 жыл бұрын
சூப்பர் மா நன்றி அருமை யான பதிவு உங்கள் விருந்தோம்பல் பார்க்க அழகாக இருந்தது மா மகிழ்ச்சி யான ஈஸ்ட்டர் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் 👌👍😍🤩💥💛💜🙏🙏❤️
@sksvelusamysksvelusamy-rm7od
@sksvelusamysksvelusamy-rm7od Жыл бұрын
Super kudupam madam. Easter vallthukkal madam.
@Rich-05747
@Rich-05747 2 жыл бұрын
Happy Easter akka ungaloda nagalum kondadukirom
@madrasveettusamayal795
@madrasveettusamayal795 2 жыл бұрын
Blessing family easter virandu superb BBQ wow fish and chicken kofta all temting welcome priya prabhu family belated easter wishes
@priyajayaprakash7579
@priyajayaprakash7579 2 жыл бұрын
Happy ester for your family. Happy to see you celebrating with friends. My name is also Priya and I am from chennai working in abubhabi as a teacher. When you call your friend Priya I felt my there with you.
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 2 жыл бұрын
Ooo thanks priya
@priya.s1394
@priya.s1394 2 жыл бұрын
Sis...unga hair maintain secrets sollunga...shiny ah alaga iruku hairstyle 😍
@user-tp4vr8fh8q
@user-tp4vr8fh8q 2 жыл бұрын
உங்க சமையல் அருமை சகோதரி
@manimalan7677
@manimalan7677 2 жыл бұрын
London thamizhachchi veetula priya supper......
@saararafik1427
@saararafik1427 2 жыл бұрын
Hello subi epdi irukinga?romba santhoshama iruku ungala ipdi paakrathuku,munnellam eathaavathu functiona thaniya celebrate panvinga, aana ippa ellaarum onna sernthu celebrate panrathu paakavea nalla iruku,happy to see....☺️ May allah bless you with all🎊🎉
@vijiarts......sivakasi....8236
@vijiarts......sivakasi....8236 2 жыл бұрын
Super. Easter vaalthukkal.....
@santanamaryapthanimalai910
@santanamaryapthanimalai910 2 жыл бұрын
Very nice sapade sis.Good.to see.
@ribbeldhason4337
@ribbeldhason4337 2 жыл бұрын
Your laughter is infectious
@user-cr7mp1er8d
@user-cr7mp1er8d 2 жыл бұрын
உங்க கிச்சன் ரொம்ப அழகா இருக்கு❤❤❤
@sambathraja8021
@sambathraja8021 2 жыл бұрын
Wowwwwww
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 2 жыл бұрын
Happy Easter ma supi Super great family Meen chicken recipe ellam parkum pothe rompa nandraga ullathu ma supi 👍
@sharmilaw5847
@sharmilaw5847 2 жыл бұрын
Blessed video... sweet couples and happy to see the kids enjoying the Easter day with lots of fun and delicious foods...
@sasijagan9126
@sasijagan9126 2 жыл бұрын
ஈஸ்டர் தின வாழ்த்துக்கள் நீங்கள் செய்யும் கோப்தாவில் ஒரு முட்டை அடித்து மட்டனில் கலந்து உருண்டை பிடித்தால் உடையாது
@yogarajahselvarani2894
@yogarajahselvarani2894 2 жыл бұрын
super sister மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள் sister ❤️ Your family God bless ALL 🥰🤩🤩🤩🤩🤩🤩
@salomiesankaran4464
@salomiesankaran4464 2 жыл бұрын
My dear anbu thangchi , a very great Easter. God blessed U n yr family as God fearing people. Raise on High Hills n High Mountains. Let the light of the Lord be upon yr house. You will lack nothing.
@babug4754
@babug4754 2 жыл бұрын
hai akka annachi vanakkam egapatta itams iruku semma mutton koththu kari meen checkin leg 🍗adi poli poga babu.g karaikudi
@udhagaithendral4096
@udhagaithendral4096 2 жыл бұрын
ஹாய் அக்கா அண்ணாச்சி 🙏வீட்டுக்கு விருந்தினர் வந்தாலே ரொம்ப சந்தோசமாதான் இருக்கும், விருந்து அடிபொழி, இதே போல் நானும் ஒரு நாள் லண்டனுக்கு வருகிறேன், எனக்கும் இதே போல் சமைத்து தருவிர்களா 😊மிக்க நன்றி 🙏❤
@marilynmeyer1619
@marilynmeyer1619 2 жыл бұрын
Your outdoor Easter feast is the best. I like the cake very much too.
@shobhasamayal4402
@shobhasamayal4402 2 жыл бұрын
Happy Easter mam I love ❤ your my inspiration
@Vi2ThottamSathya
@Vi2ThottamSathya 2 жыл бұрын
Happy Easter sister.super
@virginiabarnes3855
@virginiabarnes3855 2 жыл бұрын
God bless you n family dear sister.
@malinisugumaran7196
@malinisugumaran7196 2 жыл бұрын
உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஈஸ்டர் தின நல் வாழ்த்துக்கள்
@sridharamjayakumar2028
@sridharamjayakumar2028 2 жыл бұрын
azhana uccharippudan vilakkam super mam
@skalaiselvi5566
@skalaiselvi5566 2 жыл бұрын
Hi sis Happy Easter to you and and your family. It’s so nice to see you guys get together. Nice food to have appetiser and you order the main dish out. Gd idea sis nice arrangement God bless you and your family ✝️♥️❤️😘🥰💜
@k.prabhakaran1170
@k.prabhakaran1170 2 жыл бұрын
Hi akka oru hi sollunga
@NirmalaDevi-tc7bc
@NirmalaDevi-tc7bc 2 жыл бұрын
Hi London tamilachi akka. Super gathering. Vaalgha valamudan ♥️. Love from malaysia 🇲🇾🙏
@salomiesankaran4464
@salomiesankaran4464 2 жыл бұрын
May God bless yr friends and children with good health.Happy to see the get to gether with yr family friends
@arunavelu4905
@arunavelu4905 2 жыл бұрын
Happy Easter Akka.. All family வேர லவல் அக்கா😍😍😍 சூப்பர் ஓஓஓ சூப்பர் அக்கா Enjoy your life God bless you so much Akka. My sister is UK stay.. live in orbindon Akka
@bhaskara2452
@bhaskara2452 2 жыл бұрын
Very good to see the video
@thenuvelu1703
@thenuvelu1703 2 жыл бұрын
Happy Easter Day sis
@sophiaa658
@sophiaa658 2 жыл бұрын
Happy Easter Akka
@devendrankrishnan7774
@devendrankrishnan7774 2 жыл бұрын
Well done thanks to all !🍁
@mullaimullai5474
@mullaimullai5474 2 жыл бұрын
Happy aka n anachi fly with friends. So happy watching this video 👌👌👌🌹🌹🌹🌹
@selvig8399
@selvig8399 2 жыл бұрын
Happy Easter Sister & family.Garderning barbeque,paneer tikka & fish fry super super.
@arunkailash4493
@arunkailash4493 2 жыл бұрын
Akka...rompa beautiful aaaa iruntha akka...happy Easter....nice .....lots of love from Arun 😍 🥰 ❤
@jayalakshmipichairethinam8300
@jayalakshmipichairethinam8300 2 жыл бұрын
Sister ungal veetu kitchen gardenview super
@rajanivictor3997
@rajanivictor3997 2 жыл бұрын
Mouth watering 😋. Happy Easter
@premilaprashanthi8775
@premilaprashanthi8775 2 жыл бұрын
Beautiful family god bless you sister 🌹 💐 ♥️
@illanjothy3095
@illanjothy3095 2 жыл бұрын
Lovely video and great get to gether
@nalinanalina5036
@nalinanalina5036 2 жыл бұрын
விருந்து உபசரிப்பு அருமை
@elayarasans15
@elayarasans15 2 жыл бұрын
வணக்கம் சகோதரி ஈஸ்டர் திரு நாளில் திருமதி பிரியா பிரபு அவர்களின் குடும்பத்தினரை அழைத்து விருந்துவைத்து கொண்டாடியது எனக்கு மிக்க மகிழ்ச்சி நம் தமிழ் உறவுகள் அனைவரும்பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி
@suriyatanishya7498
@suriyatanishya7498 2 жыл бұрын
அன்பு வணக்கம் அக்கா 🙏💓ஈஸ்டர் திரு நாள் வாழ்த்துக்கள் அக்கா, அடிபொழி சிக்கன், வஞ்சரம் மீன், அருமை 👍🤤🤤🤤🙏
@selvanselvank6344
@selvanselvank6344 2 жыл бұрын
குமரி தமிழின் அழகே தனிதான்
@mpmsaranya5224
@mpmsaranya5224 2 жыл бұрын
Happy Easter🎉❤
@stellathomas4251
@stellathomas4251 2 жыл бұрын
Mouth watering makala fish 🐟 😋 hahaha send to coimbatore makala
@nirmalajames8170
@nirmalajames8170 2 жыл бұрын
Hi Akka super 👌 Very Happy Easter to you and your family. God Bless you abundantly on this special day ❤ ❤
@johnjaikumar.4237
@johnjaikumar.4237 2 жыл бұрын
Hi Akka, Happy to see both the families, God bless you. Love and wishes from Jancy Jaikumar, Tuticorin.
@ranthakumari6268
@ranthakumari6268 2 жыл бұрын
Happy Easter mam & sir happy to see u mam u are too energetic person.❤️❤️ Praise the lord 🙏🙏
@vasanthibritto8802
@vasanthibritto8802 2 жыл бұрын
Happy Easter wishes to all of your family
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 28 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 70 МЛН
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 21 МЛН
Monthly Grocery Prices in UK | Cost of living | London | Tamil Vlog
37:31
London Tamil Bro
Рет қаралды 277 М.
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 28 МЛН