எச்சை ஆர்.எஸ் பாரதியின் பிச்சைத்தனமான பேச்சு | தமிழர்களை இழிவுப்படுத்தும் திராவிடம் | Saatai

  Рет қаралды 97,250

Saattai

Saattai

11 күн бұрын

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதியின் எச்சைத் தனமான பேச்சு
#rsbharathi #dmk #dravidam
பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
• பொய் சொல்லாதிங்க முதல்...
ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
• ஸ்டாலின் அறிவித்த 6000...
6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
• 6000 ரூபாயை வங்கியில் ...
தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
• தண்ணீருக்குள் முழ்கிய ...
சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
• சென்னை வெள்ளத்தில் மித...
சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
• சென்னையை மீட்கும் சீமா...
இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
• இயல்புநிலைக்கு திரும்ப...
மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
• மிரட்டும் மிக்ஜம் புயல...
தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
• தண்ணீரில் தத்தளிக்கவிட...
***********************************
For more updates:
Facebook : / saattaionline
Twitter : / saattaionline
Instagram: / saattaionline
#dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar

Пікірлер: 561
@kasirajan3729
@kasirajan3729 10 күн бұрын
இந்த ஆட்சியே தமிழர்கள் போட்ட பிச்சை
@sasikarunakaran3670
@sasikarunakaran3670 10 күн бұрын
அவனுடைய மொத்த சொத்தையும் பறிமுதல் செய்துவிட்டு ஏதாவது கோயில் வாசலில் பிச்சைஎடுக்கவிடவேணும்
@thavasikani2240
@thavasikani2240 10 күн бұрын
கரெக்ட் 😂😂
@muthukumara1925
@muthukumara1925 10 күн бұрын
கண்டிப்பாக சகோ
@kaharinjebaseelan
@kaharinjebaseelan 10 күн бұрын
தலைவா கோவணத்தோடு.
@counterpoint9260
@counterpoint9260 10 күн бұрын
ellaame koLLai adicha soththu dhaane
@chellapandian82
@chellapandian82 10 күн бұрын
கோவணமும் தேவையில்லை
@ahamedhaideraliajeebkhan-qu4sf
@ahamedhaideraliajeebkhan-qu4sf 10 күн бұрын
திராவிட இயக்கம் இல்லையென்றால் நாடு என்றோ நல்லாயிருக்கும்
@mohamedshahul2519
@mohamedshahul2519 9 күн бұрын
Kuthi iyyakam😂😂😂😂
@pulikutty3999
@pulikutty3999 10 күн бұрын
அவனை எங்கே பார்த்தாலும் அவனுக்கு பிச்சை போடுங்கள்.
@user-fg9ky9pe8i
@user-fg9ky9pe8i 10 күн бұрын
கழிசடை திராவிட பாரதி
@ganeshk4234
@ganeshk4234 10 күн бұрын
பொதுமக்களின் பிச்சைக்காக காத்திருக்கும் ஆர் எஸ் பாரதியே
@patrickruban5805
@patrickruban5805 10 күн бұрын
செருப்படி காணொளி அண்ணா...! திரேவிடிய மாடல் ஆட்சியின் பொய்களை சாட்டை களையட்டும்..!🔥
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 10 күн бұрын
Dravidam Model Atchiyil B A degree Nai Vankum Alavukku Tharam Thazhnthullathu.😅
@GarudaTresbien
@GarudaTresbien 10 күн бұрын
*dmk DHRAVIDEN THIRUDEN KUDIKAAREN DADA ROWDY r s punndian IS GOING AROUND begging For Pardon* WHAT A DISGRACE punndian* he IS Like KUDIKAAREN ROWDY periyaar A TYPICAL WOMENIZER ADOPTED A granddaughter Took her AS his MISTRESS*
@d.g.s.p8244
@d.g.s.p8244 10 күн бұрын
காமராஜரை பற்றி பேசும்போதே நீ காணாம போயிருக்கணும் நாங்க போட்ட பிச்சையில் தான் மாடல் ஓடிக் கொண்டிருக்கு பரிசுத்த நாடார் காமராஜர் புகழ் வாழ்க
@user-vf6dz6rf6j
@user-vf6dz6rf6j 10 күн бұрын
இவர்களுக்கு ஓட்டு போட்ட அறிவார்ந்த மக்களை சொல்லவேண்டும்
@krishnamoorthymoorthy2172
@krishnamoorthymoorthy2172 10 күн бұрын
தம்பி சாட்டை அந்த எச்சய்க்கு சரியான செருப்படி பதில். 🔥🔥🔥🔥👌🏾👌🏾👌🏾👌🏾💪🏾
@arputharajr7842
@arputharajr7842 10 күн бұрын
இதுபோல் பேசினால் பதவி பரிக்க சட்டத்தில் இடம் கொடுக்க வேண்டும்
@annakumar53
@annakumar53 10 күн бұрын
ஆர்எஸ் பாரதிக்கு பச்சை மட்டை உறுதி நாம் தமிழர் தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க 💪🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅
@moorthi5616
@moorthi5616 10 күн бұрын
திராவிட மாடல் ஆட்சியில் இருக்கும் அனைத்து MLA,MP, க்கும்.RSபாரதி உட்பட வாங்கும் சம்பளம் மக்கள் போட்ட பிச்சை .
@user-qf6jv6qj2q
@user-qf6jv6qj2q 10 күн бұрын
R.S.பாரதியின் ஆணவ திமிர்பேச்சு
@jayakumarnadar763
@jayakumarnadar763 10 күн бұрын
ஊழல் மட்டுமே செய்து கொழுத்த திராவிடியா மண்டைகளுக்கு சாட்டையின் சவுக்கடி சூப்பர் 💪
@kpalanisamy2948
@kpalanisamy2948 9 күн бұрын
Super, thankyou
@r.babunaveenr.babunaveen3810
@r.babunaveenr.babunaveen3810 10 күн бұрын
R S பாரதி இல்லை பிச்சை பாரதி
@kumarasivana
@kumarasivana 10 күн бұрын
சாட்டை வந்தால் என்றும். அதிரடி. விளக்கம். வாழ்க வாழ்க வாழ்க நாம் அனைவரும்
@duraisingam2203
@duraisingam2203 10 күн бұрын
செருப்பை எடுத்து சாணியில் முக்கி அடித்தமாதிரியான பதிவு.
@gopukaran979
@gopukaran979 10 күн бұрын
துரை மிகவும் அருமை திருநெல்வேலி காரன் யா சுப்பர்
@user-lw6yf4bk4b
@user-lw6yf4bk4b 10 күн бұрын
அவன் சேட்டை தினருசாசி பக்கத்து காரன்
@thananchayanthananchayan5231
@thananchayanthananchayan5231 10 күн бұрын
கல்வியை தனியாருக்குவிட்ட கொடுமைடா இது கல்விக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது
@sivakumarsomasundaram7256
@sivakumarsomasundaram7256 10 күн бұрын
அனைத்து தமிழர்களும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்
@Alagumuthu379
@Alagumuthu379 10 күн бұрын
தமிழனாய் ஒன்றினைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி.
@Balamurugan-ph9og
@Balamurugan-ph9og 10 күн бұрын
ஒரு காலத்தில் கக்கன் காமராஜர் போன்ற நல்லவர்கள் அமைச்சர்களாக இருந்தவர் இன்று கண்ட கண்ட நாமெல்லாம் அமைச்சராகி இருக்குது அது நாங்க போட்ட பிச்சை
@ganichelvam.boominathan6730
@ganichelvam.boominathan6730 10 күн бұрын
நீ கேட்ட ஒவ்வொரு கேள்வியும் செருப்பை பன்னிச்சாணியில் முக்கி அடித்தது போல இருக்கு சகோ. சாட்டை சுழலட்டும். வாழ்த்துகள்.
@sharmajaikumarkumar5098
@sharmajaikumarkumar5098 10 күн бұрын
R.S பாரதிக்கு இதே ஒரு எச்சை
@user-ui6lj3pl5i
@user-ui6lj3pl5i 10 күн бұрын
அவன் பதவி நாங்கள் போட்ட எச்சை
@proudtamizhan1
@proudtamizhan1 10 күн бұрын
நாம் தமிழர் NTK❤🔥
@eelam6164
@eelam6164 10 күн бұрын
Congratulations SAATTAI Duraimurugan 👌
@saravananr7170
@saravananr7170 10 күн бұрын
நல்ல பதிவு நல்ல கருத்து வாழ்த்துகள் நீங்கள் சொல்வது சரிதான்
@teuschershanthakumar2181
@teuschershanthakumar2181 10 күн бұрын
அருமையான ப‌திவு. ஈழ தமிழன்
@ASJeyakumarKamaraj-dm8hs
@ASJeyakumarKamaraj-dm8hs 10 күн бұрын
சாட்டையின் தரமான சம்பவம்👌👍
@ManikandanManikandan-vh3yx
@ManikandanManikandan-vh3yx 10 күн бұрын
திமுக ஆட்சியில் இருப்பதே மக்கள் போட்ட பிச்சை
@kumarasivana
@kumarasivana 10 күн бұрын
நாம் தமிழர் கட்சி வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
@jayakumar5964
@jayakumar5964 10 күн бұрын
அருமை 👌
@kanthan3691
@kanthan3691 10 күн бұрын
நாயை கூட்டு வச்சு பல்கலைக்கழகத்தில் பட்டம் வழங்கலாமா ஆர்எஸ் 🤔
@selvakumar-on8hf
@selvakumar-on8hf 10 күн бұрын
மிகவும் அருமையான பதிவு
@cutekids9616
@cutekids9616 10 күн бұрын
அதிகார திமிர் அதிகமாகிவிட்டது அழிவு தூரமில்லை
@MUTHUKUMAR-co9qc
@MUTHUKUMAR-co9qc 10 күн бұрын
2019ம் ஆண்டிற்கு பிறகு எத்தனை மருத்துவ கல்லூரிகள் தொடங்கினாலும் ஒரு செவிலியர் தகுதி தேர்வு கூட நடைபெறவில்லை,8ஆண்டுகள் மேல் ஆகியும் ஒரு செவிலியர் கூட பணி நிரந்தரம் செய்யவில்லை
@rameshnarasimalu1681
@rameshnarasimalu1681 10 күн бұрын
தமிழ்நாட்டில் எந்த பிஏவும் கொதிக்கிறதாக தெரியவில்லையே
@rmselvam2422
@rmselvam2422 10 күн бұрын
செருப்படி பதில் வாழ்த்துக்கள் அன்பு தம்பி சாட்டை துரைமுருகன்❤❤❤👌👍
@sastha1690
@sastha1690 10 күн бұрын
NTK ❤❤❤❤❤❤
@thenpalama
@thenpalama 9 күн бұрын
எங்களுக்கு சோறுபோட்டு நல்ல கல்வியை கொடுத்தவர் அய்யா காமராஜர் மட்டுமே
@user-kd7ws5dm5r
@user-kd7ws5dm5r 10 күн бұрын
எம்புட்டு கழுவி கழுவி ஊத்தினாலும் அந்த ₹200 பைகளுக்கு அறிவு கூதியே வராது போல
@robinsonroyrobert2941
@robinsonroyrobert2941 10 күн бұрын
எதிர்பார்தேன்
@ragupathi5581
@ragupathi5581 10 күн бұрын
கலைஞர் சென்னை வரும் போது எவ்வளவு ரூபாய் கொண்டு வந்தார் இன்று அவர்கள் குடும்பம் இவ்வளவு பெரிய அளவில் வளர்ச்சி எத்தனை தமிழக மக்களுக்கு கிடைக்க வேண்டியதை திருடி தின்றதை என்ன செய்வது
@tirugnanumvs5333
@tirugnanumvs5333 10 күн бұрын
வயது முதிர்ச்சியின் காரணமாக, அவ்வப்போது சலசலப்பை ஏற்படுத்தும் வகையில், அறிக்கைகள் வெளியிட்டு வரும் ஆர் எஸ் பாரதி அவர்கள், நாவடக்கத்துடன் நடந்து கொள்வது மிகவும் நல்லது.
@parir3752
@parir3752 10 күн бұрын
மக்கள் போட்ட ஓட்டு பிச்சையில் திராவிடம் வாழ்ந்து கொண்டு இருக்கிறது 🤪🤪🤪🤪
@balak.622
@balak.622 10 күн бұрын
பாரதி இதுவரை தமிழரை ஐந்தறிவுகள் என்றுபேசிக்கொண்டு தமிழகத்தில்வாழமுடிகிறது.இந்ததமிழருக்குஉண்மையில் மனம்ரோசம்??
@saravanansaran3773
@saravanansaran3773 10 күн бұрын
முதல்வர் ஸ்டாலினை தூங்க விடாமல் இப்புடி ஒரே அட்டகாசமான பேச்சு
@Tamilar334
@Tamilar334 10 күн бұрын
சாட்டை தமிழ்நாட்டின் மிகச்சிறந்த சேனல்
@sathyamurthyvaman3771
@sathyamurthyvaman3771 10 күн бұрын
அருமை 👍👍
@kannapirankannaprian2682
@kannapirankannaprian2682 10 күн бұрын
இந்த எச்ச பாரதிக்கு இதெல்லாம் தெரியுமா இந்த ஆளை யெல்லாம் சாட்டை நல்லா வச்சி செய்யட்டும்.
@kalaiyarasanm6306
@kalaiyarasanm6306 10 күн бұрын
இன்று மட்டும் ஐயா காமராஜர் இருந்தால் தமிழ்நாடு கல்வி உலகதரத்தில் இருந்துருக்கும் ❤😔
@chandrusekaran7269
@chandrusekaran7269 7 күн бұрын
எஸ்.ஆர்.பாரதி என்ற நாயை பெருந்தலைவர் காமராஜர் ஐயா இருந்திருந்தால் தான் போட்டிருந்த தோல் செருப்பால் அடித்திருப்பார்.
@suloramc9309
@suloramc9309 10 күн бұрын
தயவு செய்து‌ இவரை பாரதி பாரதின்னு சொல்லி திட்ட வேண்டாம் புதிதா இவருக்கு கழிசடை என்று சொல்லி திட்டலாமே
@marshalmarshal9922
@marshalmarshal9922 10 күн бұрын
அழிவுஆரம்பமாயிரொம்பநாள்ஆயிற்று
@krishnandasappachetty3417
@krishnandasappachetty3417 10 күн бұрын
ஆர். எஸ். பாரதியைகாலில்இருப்பதைகழட்டிஅடிக்கவேண்டும். கட்சியின்பெயரைகெடுப்பதையேவேலையாக உள்ளான். அறிவகத்தில்இருந்துதுரத்துங்கள்.... பெரியார்வழிவாழ்க..
@kumarkumar-ui8ri
@kumarkumar-ui8ri 9 күн бұрын
Haha...one one from DMK, can do.
@Trichy_rajaofficial
@Trichy_rajaofficial 10 күн бұрын
நாம் தமிழர் 💪💪💪💪💪
@jamesrani5822
@jamesrani5822 10 күн бұрын
சாட்டையின் தரமான செருப்படி 💐
@thavasikani2240
@thavasikani2240 10 күн бұрын
நாம் தமிழர் 👍👍🐅🐅
@sreedharanchinnaswami872
@sreedharanchinnaswami872 10 күн бұрын
அவர் பேசுவது தமிழ் பேலவர்கள் தமிழ் அறிஞர்கள் போட்ட பிச்சை 2. அவர் உண்ணும் உணவு விவசாயி போட்ட பிச்சை 3.அவர் மானத்தை காக்கும் உடை நெசவாளி போட்ட பிச்சை 4. இவர் தமிழகத்தில் உள்ள மக்கள் ஓட்டு போட்டனர் அது மக்கள் போட்ட ஓட்டு பிச்சை 5. இவர் எழுதும் பேனா மை இது யார் போட்ட பிச்சை தெரியுமா 6. காலில் அணியும் காலணி யார் போட்ட பிச்சை தெரியுமா 7. இது போதுமா இன்னும் வேண்டுமா. நன்றி 🙏 👍 👍 👍 7.
@tamileneyan3203
@tamileneyan3203 10 күн бұрын
தம்பி சாட்டை எச்ச என்று என்று சொல்லாமல் எச்சகலை என்ற சொல்லை பயன்படுத்தவேண்டும்.
@premasivapragasam9281
@premasivapragasam9281 10 күн бұрын
GREAT SPEECH DMK AII PEOPLES ARE FOOOLIS R.S.B IS MAD MAN
@sonyappayt8237
@sonyappayt8237 10 күн бұрын
நீங்கள் இன்று ஆட்சியில் இருப்பதே தமிழ் நாட்டு மக்கள் போட்டபிச்சை.
@rajasekaran-gd3xy
@rajasekaran-gd3xy 10 күн бұрын
பிச்சைக்காரனுக்கு பிச்சை எடுக்குறது பற்றி மட்டும்தான் தெரியும்
@SivaSiva-ih5ei
@SivaSiva-ih5ei 10 күн бұрын
R.s பாரதி பேச்சில் எப்போதும் ஒரு ஆணவமும் பண்ணையார் தனமும் வெளிப்படும்.திராவிடஇயக்க கொள்கைக்கு கொல்லி வைப்பதில் தலை சிறந்தவர்... எச்சகலை பட்டம் கொடுக்க தகுதியானவர்தான்.
@jckitchen7357
@jckitchen7357 10 күн бұрын
1st லைக் ❤️
@sriharanindiran2252
@sriharanindiran2252 10 күн бұрын
அப்போ B A பட்டம் வைத்து இருப்பவர்கள் என்ன விசர்நாய்க்கடி ஊசி போட வேண்டுமா?? 😂😂😂 🇨🇵
@mahasankare
@mahasankare 10 күн бұрын
மிக அருமையான சாட்டையடி தம்பி
@saikumarkhan
@saikumarkhan 10 күн бұрын
நாம் தமிழர் 💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿
@maharajanesakki8418
@maharajanesakki8418 10 күн бұрын
Super Anna
@thangaveluk2688
@thangaveluk2688 10 күн бұрын
அண்ணா பட்டம் வாங்கியுள்ளார் நீ பட்டம் வாங்கியிருக்க நீயும் நாயாடா
@kaharinjebaseelan
@kaharinjebaseelan 10 күн бұрын
திமுக தலைவர் அறிஞர் அண்ணா டபுள் எம். ஏ. அவரை படிக்க வைத்தது யார்...???...! ! !.
@PrabaKaran-gs4fi
@PrabaKaran-gs4fi 10 күн бұрын
Seeman 🔥🔥🔥🔥🔥
@nathanrao8692
@nathanrao8692 10 күн бұрын
#NTK 🎉🎉🎉🎉🎉🎉🎉
@KuppuSwamy-tk3lq
@KuppuSwamy-tk3lq 10 күн бұрын
ஆர்.எஸ். பாரதி என்று பெயர் ஒங்கேல் கருணாநிதி சொல் வார் தமிழர்களே 14 ஆண்டுகள் தண்டித்து போதாதா என்று ஓட்டு பிச்சையை கேட்டார் தமிழின தமிழர்களை பார்த்து கருணாநிதி அன்டர்வேர் துவைத்து பதவி பெற்ற கயவன் இதுவும் பேசுவார் இன்னமும் பேசுவார் தமிழின தமிழர்கள் புரிந்து விக்கிரவாண்டி தேர்தலில் தக்க பாடம் புகட்ட டாக்டர் அபிநயாவை வெற்றி பெற செய்து சட்டமன்ற உறுப்பினராக அனுப்பிவைப்போம் நாம் தமிழர் ❤❤❤❤❤❤
@kalyanamm4768
@kalyanamm4768 10 күн бұрын
வயது ஆக ஆக புத்தி பேதலித்து விடும்.
@SureshKumar-qx1xr
@SureshKumar-qx1xr 10 күн бұрын
பாரதி என்ற புனிதரின் பெயரில் ஒரு கறை
@shuhaibck2289
@shuhaibck2289 10 күн бұрын
Rs ஒரு எச்ச 😂😂😂
@mohamedrafeek5999
@mohamedrafeek5999 10 күн бұрын
ஆர் எஸ் பாரதிக்கு மூளை வேலை செய்யவில்லை அதுதான் அப்படி பேசுகிறான் என்று நினைக்கின்றேன்
@karuppiahharish4078
@karuppiahharish4078 10 күн бұрын
நல்ல பதிவுக்கு நன்றி
@rajamaniv6378
@rajamaniv6378 10 күн бұрын
கல்விக்கு அழகு ..... இப்படியா? கவனம் வேண்டும்
@a.senthilkumar100
@a.senthilkumar100 10 күн бұрын
❤❤❤
@nivia_2020
@nivia_2020 7 күн бұрын
இவ்வளவு பேரை,இவ்வளவு துறையை,இவ்வளவு கேவலமாக,இத்தனை முறை பேசியும் அதனை உண்மை என்று இவ்வளவு பேரும் பெருமையுடன் ஏற்றுக் கொண்டிருக்கும் போது என்ன சொல்வது !!!!.
@KumarKumar-zk7cv
@KumarKumar-zk7cv 9 күн бұрын
ஆர்எஸ் பிச்சை பாரதிக்கு சாட்டையடி குடுத்த துரைமுருகனுக்கு வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வையகம் ❤❤❤❤❤❤❤❤❤
@ThangiahGopal-iy2hg
@ThangiahGopal-iy2hg 10 күн бұрын
சிறப்பு தம்பி👍
@gayathrijayakumar5238
@gayathrijayakumar5238 8 күн бұрын
ஒரு குலத்தை உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக அந்த குலத்தைச் சேர்ந்த விடுதலைக்காக தன்னை வருத்திக்கொண்டு போராடிய மனிதரைக் கொச்சைப் படுத்துவது எந்த வகையில் ஞாயம்? இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரம் பலரின் கூட்டு முயற்சி என்பதையும் அவர்களின் தியாகத்தால் கிடைத்தது என்பதையும் மறந்து விட வேண்டாம். அவரை பாராட்ட மனமில்லை என்றாலும் பரவாயில்லை தயவு செய்து கொச்சைப்படுத்தாதீர்கள். அவர் வாழ்ந்த காலகட்டத்தில் நாம் இருந்திருந்தால் அந்த வலி தெரிந்திருக்கும்.
@rajmohan5521
@rajmohan5521 10 күн бұрын
Excellent saattai 👏👏👏👏👏👍👍👍👍👍
@SenthilSenthil-iv7ph
@SenthilSenthil-iv7ph 10 күн бұрын
சுப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@jeffickaa6864
@jeffickaa6864 10 күн бұрын
Superanna
@arul944
@arul944 10 күн бұрын
Super channel 😊
@pavithrachinnaswamy2782
@pavithrachinnaswamy2782 10 күн бұрын
🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️👍👍👍👍👍 நாம் தமிழர்
@sulochanagopalsami286
@sulochanagopalsami286 10 күн бұрын
பார்க்கும் போது தன்னை வளர்த்த அடிமடியிலேயே கை வைத்ததாக தெரிகிறது.கட்சினர் கவனமாக இருக்க வேண்டிய நேரம்
@MoorthiMoorthi-tm4yu
@MoorthiMoorthi-tm4yu 10 күн бұрын
🎉மக்கள்பிச்சையில்இவன்வாழ்கிரான்ஆர்எசுபாரதிநீமனிதனாபோடாபாரதிபேரைகெடுக்காதேகொண்றுவேன்டாநாயே
@user-lz4ec1gd3i
@user-lz4ec1gd3i 8 күн бұрын
Super speech 🎉 Everybody has to be lesso😊n
@balak.622
@balak.622 10 күн бұрын
ஏன் ஒரவரும்பாரதிக்கு எதிராக வழக்கு பாடவில்லை.
@ramachandransomasundaram2881
@ramachandransomasundaram2881 10 күн бұрын
super
@RajanRamamurthi-ps7cz
@RajanRamamurthi-ps7cz 2 күн бұрын
சீமான்நன்பனே நல்லதை நீசொல்.நல்லதேநடக்கும்
@sakthisakthi446
@sakthisakthi446 9 күн бұрын
சட்டை கனேலி சிறப்பக இருந்தது, ஈரோடு, செ, சக்தி
@saravanrangasamy
@saravanrangasamy 8 күн бұрын
Doctors Association should file defamation case against this RSB .
@kajamaideenr6424
@kajamaideenr6424 9 күн бұрын
அருமை
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 56 МЛН
Последний человек на земле😱🥲
0:58
Следы времени
Рет қаралды 1 МЛН
ТЕПЕРЬ ТОЧНО ОТКРОЕТСЯ НЕ СКОРО 😂😂😂
0:47
СЕМЬЯ СТАРОВОЙТОВЫХ 💖 Starovoitov.family
Рет қаралды 2,4 МЛН