No video

RAJA RANI SIVAJIGANESAN DIALOGUE

  Рет қаралды 145,636

easwar gopalan

easwar gopalan

Күн бұрын

Пікірлер: 79
@josephwilliam9676
@josephwilliam9676 11 ай бұрын
Wonderful dialog excellent Ganesan acting ❤ 😢
@asafaliali6322
@asafaliali6322 5 жыл бұрын
இப்படி ஒரு வசனம் இப்படி ஒரு நடிப்பு வேறு எந்த மொழியிலும் இருந்திருக்குமா என்று தெரியவில்லை அற்புதம் அற்புதம் அற்புதம் நன்றி ஆசப் அலி சிவகங்கை
@thanjaieesan291
@thanjaieesan291 2 жыл бұрын
இதுவரை வேறெந்த படத்திலும் இல்லை. ஒரே மூச்சில் நடித்தும் பேசியும் அசத்தியது நம் தமிழில் மட்டுமே.
@siddhumediavideos7044
@siddhumediavideos7044 4 жыл бұрын
I Spoke this dialogue while studying 11th std in Villupuram Kalaingnar arivalayam 2015 I selected in that competition This dialogue remember my school memories
@SaiRam00
@SaiRam00 2 жыл бұрын
Sir I am a poetic collection activists and need a socrates diologue in English for my videos please guide
@yoganathanveerapathiran5782
@yoganathanveerapathiran5782 5 жыл бұрын
நான் ஒரு சிவாஜி பி்ரியன்.இல்லை.வெறிியன்.என்இதயக்கூட்டுக்குள் என்றுமே குடிஇருக்கிறார் எங்கள் சிவாஜி.
@RajaRaja-gd4fm
@RajaRaja-gd4fm 4 жыл бұрын
தமிழ் உள்ளவரை பூமி வானம் உள்ளவரை உன் புகழ் இருக்கும் வாழ்க சிவாஜியின் புகழ் தமிழ் மன்னர்களை உயிர் பெற செய்த தலைவன் தமிழ் சிங்கம் சிவாஜி
@ravindranravi8674
@ravindranravi8674 5 жыл бұрын
காலங்கள் மூன்றில்லை ஒன்று மட்டுமே அது என்றுமே எங்கள் ஆரூயிர் நடிகன் கலைக்குரிசில் சிவாஜி எனும் நடிப்புத்தானைத் தலைவர் மட்டும் தான் .உமது காலத்தில் பிறந்தேன் என்பது ஒவ்வொரு சிவாஜி ரசிகனின் வரம் .
@srieeniladeeksha
@srieeniladeeksha 4 жыл бұрын
👌👌👌👌👍👍👍👍
@user-bw1pq7uz3k
@user-bw1pq7uz3k 5 жыл бұрын
உன்னை மிஞ்சும் நடிகன் உலகில் எங்கும் இல்லை.
@sridharsamraj1016
@sridharsamraj1016 4 жыл бұрын
தலைவர் கலைஞரின் வசனத்தில் நடிகர் திலகத்தின் ௨ச்சரிப்பில், நடிப்பில்... மாபெரும் படைப்பை நாம் காண்பது, நம் பாக்கியமே... ௮வர்களின், ௭த்தனையோ பொக்கிஷங்களில் இதுவும் ஒன்று...
@srieeniladeeksha
@srieeniladeeksha 4 жыл бұрын
சிவாஜிக்கு பத்மஸ்ரீ விருது மத்திய அரசு வழங்கியபபோது கல்கன்டுஆசிரியர் தமிழ்வாணன் எழுதிய சிறப்பு கட்டுரையில் சிவாஜி தன்னுடைய நாடகங்களின் மூலம் கிடைக்கும் வருவாயை தான் எடுத்துக் கொள்ளாமல் தன்னுடன் பணிபுரிந்த 50பேர்களின் குடும்பங்களுக்கு வாழ்வளிக்கஉதவுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார் மற்ற நடிகர்களின் நாடகங்களை விட சிவாஜி நாடகங்களுக்கு மக்களிடம் தனிச் சிறப்பு கிடைத்தது பராசக்தி 'வீரபாண்டிய கட்டபொம்மன் 'வியட்நாம் வீடு 'தங்கப்பதக்கம் போன்றவை நாடகமாக்கப்பட்டு மாபெரும் வெற்றி அடைந்து பின்னர் சிவாஜி நடிப்பில் திரைப்படமாக்கப்பட்டு அவையும் சூப்பர் ஹிட்டானது.அதன் பிறகும் நாடகமாக நடத்தப்பட்டு நிதி வசூலித்து கொடுத்தன இத்தகைய சிறப்பு இந்தியாவிலேயே சிவாஜிக்கு மாத்திரமே உண்டு
@tamilkingdom2243
@tamilkingdom2243 4 жыл бұрын
Excellent ...wow....No one can replace Shivaji sir ...
@kannaginavarasan6324
@kannaginavarasan6324 4 жыл бұрын
Very very lengthy dialogue. யாராலும் முடியாது. Super scene. Excellent.
@buvaneswarir1667
@buvaneswarir1667 6 жыл бұрын
ஐயோ என்னென்று சொல்வது! நடிகர் திலகத்தின் நடிப்பை சொல்வதா?இல்லை வசனம் எழுதிய கலைஞரை சொல்வதா? இல்லை இவர்களை பூமிக்கு கொடுத்த தமிழ்த்தாயை சொல்வதா?
@jegadeesh6784
@jegadeesh6784 4 жыл бұрын
அருமையான பதிவு நண்பரே நன்றி
@VikkiZizou
@VikkiZizou 4 жыл бұрын
கலைஞரின் எழுத்துக்கு இது ஓர் சான்று
@anandhang9
@anandhang9 6 жыл бұрын
அபாரம்... அபாரம்... சிவாஜி சார் ... 👌👍👏💐✅🙏வார்த்தைகளே இல்லை உங்களை புகழ...!!!!
@ktvs6350
@ktvs6350 6 жыл бұрын
Anandhan Govindan
@ravichelladurai8748
@ravichelladurai8748 10 жыл бұрын
'சேரன் செங்குட்டுவன்' என்ற ஓரங்க நாடகத்தில், சிவாஜிக்கு, 867 அடி நீளமான ஷாட் இருந்தது. வசனம் பேசிக் கொண்டே நடிக்க வேண்டும். இப்போது இருப்பது போல, முதலில் படப்பிடிப்பு, பின், டப்பிங் பேசும் வசதி அப்போது இல்லை. படப்பிடிப்பின் போதே நடிகர், நடிகைகள் நடித்துக் கொண்டே, வசனங்களை பேச வேண்டும். ஒரே, 'டேக்'கில் நீண்ட வசனத்தை பேசி, உணர்ச்சிபூர்வமாக நடித்து முடித்தார் சிவாஜி. படத்தின், 'ரஷ்' மற்றும் 'ரப் பிரின்ட்' பார்க்கும் போது தான், சவுண்ட் சரியாக பதிவு ஆகவில்லை என்று, தெரிய வந்தது. எப்படி இதை சிவாஜியிடம் சொல்வது என்று, சவுண்ட் இன்ஜினியரும், மற்றவர்களும் தயங்கினர். தகவல் அறிந்த சிவாஜி, இயக்குனர் பீம்சிங்கிடம், 'நான் வசனத்தை மைக்கிலே பேசிடறேன், வசனமும், படக்காட்சியும் ஒன்றாக ஒத்துப்போகிறதா பாருங்கள்...' என்றார். 867 அடி நீளமான ஷாட்டுக்குரிய வசனத்தை, மனப்பாடமாக, ஏற்ற, இறக்கத்துடன், ஒரே, 'டேக்'கில் பேசி முடித்தார். இது சிவாஜியின் அபார ஞாபக சக்திக்கு ஒரு எடுத்துக்காட்டு. எடிட்டிங்கின் போது, இயக்குனர் பீம்சிங் இந்த காட்சியைப் பார்த்தார். படமும், வசனமும் சரியாக ஒத்துப்போனது. ஆனந்தப் பெருக்கோடு சிவாஜியை கட்டிக் கொண்டார் .
@venkateshsamiraj4589
@venkateshsamiraj4589 7 жыл бұрын
Sir ,can I get these lines in Tamil pls
@ktvs6350
@ktvs6350 6 жыл бұрын
Ravi Chelladurai
@govindgl2664
@govindgl2664 2 жыл бұрын
இனி ஒரு கலைஞர் சிவாஜி இணைந்த காலம் எப்போது?
@prasiprasi402
@prasiprasi402 12 жыл бұрын
Superb acting and lovely speech of ancient Tamil with proper perfectness... Hand off to our "Nadigar Thelagam"...
@sololips
@sololips 5 жыл бұрын
Heard that this dialogue written ten mins by MK ..this will stand forever ❤
@srieeniladeeksha
@srieeniladeeksha 4 жыл бұрын
பிலிம்பேர் என்ற வட இந்திய சினிமா பத்திரிகையில் 1965 ல் நடிகர்திலகத்தை பற்றிய கருத்தை அப்போதைய இந்திப்பட உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கிய திலீப்குமார் அவர்கள் குறிப்பிடும் போது, " கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போல அதற்கு இணையாக உலகில் யாராவது நடிக்க முடியுமா? யாராவது இருந்தால் எனக்கு காட்டுங்கள் நான் அவரை வணங்குகிறேன், என வெளிப்படையாக கூறியிருந்தார்.ஒருவேளை அப்படியே நடித்திருந்தால் அவர் சிவாஜியை பின்பற்றித்தான் நடித்திருக்க முடியும், எப்படியாவது அவரின் சாயல் வந்துவிடும் எனவும் கூறினார், 1952 வரை வட இந்திய நடிகர்களுக்கு தமிழ் நடிகர்கள் பற்றி மிக இகிழ்ச்சியான எண்ணம் இருந்து வந்தது, நடிகர்திலகத்தின் பட உலக பிரவேசத்திற்குப் பிறகு நடிப்பு என்றால் இவ்வளவு இருக்கிறதா? என்ற திகைப்பும் வாயடைப்பும் அவர்களுக்கு ஏற்ப்பட்டது. நடிப்புக் கலையைப் பொறுத்தவரை நடிகர்திலகத்தை மிஞ்ச உலகிலேயே ஆள் கிடையாது. ஆனால் தமிழர்களுக்கு எப்போதுமே தங்கள் சகோதரர்களையே தாழ்த்தும் சுபாவம் இருப்பதால் நம்மில் சிலர் நடிகர்திலகத்தின் பெருமையை ஒப்புக் கொள்வது கிடையாது. :- கட்டுரை வெளியீடு 19/02/1986 தினகரன் நாளிதழ் நன்றி:- வரலாற்றுச் சுவடுகள் நூலிலிருந்து
@thiruppathyalagunagendran8976
@thiruppathyalagunagendran8976 10 жыл бұрын
Most gifted actor of his times......I love Shivaji for his unique style and perfection in each and every piece(face) of his acting career in Tamil cinema....
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 2 жыл бұрын
Sorry. Most gifted actor of all times
@vijayabuji2172
@vijayabuji2172 4 жыл бұрын
Shivaji super o super
@selvamumbai4927
@selvamumbai4927 3 жыл бұрын
The greatest artist the entire world has ever seen.. If Sivaji had born in some other Country, he would have been celebrated as a legend
@srieeniladeeksha
@srieeniladeeksha 4 жыл бұрын
சிவாஜிக்கு நிகர் எவருமில்லை என்போம். நிகர் உண்டு.கட்டபொம்மன், சிதம்பரனார், அப்பர், பக்த்சிங், பாரதியார் முதலானோரை தன்னுடலுக்குள் புகுத்தி, சிவாஜி உலவவிட்டது போல்... அந்த சிவாஜியே மீண்டும் வந்தால்தான் சாத்தியம்.இதைத்தான் மிக எளிமையாக, பாமரர்களும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்... ‘சிவாஜி மாதிரி நடிக்க ஒருத்தன் பொறந்து வரணும்யா’ என்று! சிவாஜி... 20ம் நூற்றாண்டின் அதிசயம். 21ம் நூற்றாண்டிலும் தொடர்கிற ஆச்சரியம். எத்தனை நூற்றாண்டுகளானாலும் சரித்திரம். ‘அனல் பறக்கும் வசனங்கள்’ என்றொரு வார்த்தை, சினிமா விளம்பரத்தில் உண்டு. வசனங்கள் பஞ்சு என்றால், சிவாஜியின் உச்சரிப்பு நெருப்பு. சிவாஜி பேசினார். தியேட்டரில் அனல் பறந்தது. தெளசண்ட்வாலாவாக கரவொலி எழுந்தது. அதற்கு முன்பு எப்படியோ... சிவாஜி வந்த பிறகு, நடிக்க சான்ஸ் கேட்டு வருவோரையும் நடிக்கத் தேர்வுக்கு வருவோரையும் ’எங்கே, சிவாஜி சார் பேசின வசனம் ஏதாவது பேசிக்காட்டுங்க’ என்றார்கள். இவர்கள் கேட்காவிட்டாலும் ‘வானம் பொழிகிறது பூமி நனைகிறது’ என்று வசனத்தை மனப்பாடம் செய்துவிட்டு வந்து பேசினார்கள். ‘கோயிலில் குழப்பம் விளைவித்தேன். ஆம்... கோயில் கூடாது என்பதற்காக அல்ல. கொடியவர்களின் கூடாரமாகிவிடக்கூடாது என்பதற்காக’ என்று பேசி நடித்துக் காட்டினார்கள்.‘சிவாஜி சார் மாதிரி நடிக்கமுடியாது’ என்பார்கள். ‘சிவாஜி சார்தான் செட்டுக்கு முத ஆளா வருவாரு’ என்பார்கள். ‘சிவாஜி சார் சம்பள விஷயத்துல கறார் காட்டமாட்டாரு’ என்பார்கள். ‘சிவாஜி சார், அந்தக் கேரக்டராவே மாறிடுவாரு’ என்பார்கள். ‘சிவாஜி சார், விளம்பரப்படுத்திக்காம எத்தனையோ உதவிகள் செய்திருக்கார்’ என்பார்கள். ‘சிவாஜி சார் அப்படி என்கரேஜ் பண்ணி நடிக்க வைப்பாரு’ என்பார்கள். ‘சிவாஜி சார், எல்லார்கிட்டயும் தாயாப்பிள்ளையா பழகுவார்’ என்பார்கள். ‘சிவாஜி சார், வீட்டுக்கு யார் வந்தாலும் சாப்பிட வைச்சுத்தான் அனுப்புவார்’ என்பார்கள்.
@socialviews5868
@socialviews5868 6 жыл бұрын
Super kalaingar&sivaji
@brindavan793
@brindavan793 9 жыл бұрын
Classic rendering of dialogue by the great Sivaji
@senthilkumarsenthilkumar4195
@senthilkumarsenthilkumar4195 4 жыл бұрын
இனி எவனுமில்லை இங்கு இனி எமன் நினைத்தால் என் அண்ணனை திரும்பதரலாம் தமிழகத்திற்கு...
@srieeniladeeksha
@srieeniladeeksha 4 жыл бұрын
👌👌👍👍
@dr.karikalankulandaivelu5061
@dr.karikalankulandaivelu5061 5 жыл бұрын
அழுகை வருது.... இனிமே யார் இப்படி தமிழ் எழுதுவா..? யார் இப்படி சுத்த உச்சரப்பாக நடிப்பார்....???? அழுகை வருது.... தமிழ் வாழும்...உலகம் உள்ள வரை...!!!
@vinoth977
@vinoth977 5 жыл бұрын
Thalaivan mass dialogue sivaji ganesan sir
@ksaravanan7892
@ksaravanan7892 5 жыл бұрын
எப்படியிருந்த ததமிழன் இப்படி திராவிடத்திற்க்கும் ஆரியத்திற்க்கும் அடிமையாகி போனான்.
@VikkiZizou
@VikkiZizou 4 жыл бұрын
இதை எழுதியவர் என் திராவிட தலைவன் கலைஞர் தான். சும்மா பேச தெரியாம கூடாது
@brisktaker
@brisktaker 15 жыл бұрын
This is a very fine dialogue spoken by Shivaji...Perhaps the longest I have seen...
@krganesh7772
@krganesh7772 6 жыл бұрын
என்ன உச்சரிப்பு. என்ன ஒரு கம்பீரம், என்ன ஒரு குறள் வளம், என்ன ஒரு நிணைவாற்றல்.சிவாஜி கணேசன் காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பது நமக்கு பெருமை. கலைத்தாயின் ஒரே புதல்வன் சிவாஜி அவர்களே தமிழ் உள்ளவரை உங்கள் புகழ் இருக்கும்.
@padmanabankumar5391
@padmanabankumar5391 11 жыл бұрын
GREAT ACTOR.EXTREMELY IMPRESSIVE
@aanandkamaraj7423
@aanandkamaraj7423 2 жыл бұрын
இந்த காட்சியில் சிவாஜி கணேசன் தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் வசனம் பேசியிருப்பார் எந்த எடிட்டிங் கும் இல்லாமல். நன்றாக பார்த்தால் இது புரியும்.கேமரா எங்கேயும் கட் ஆகி இருக்காது,ஒரே டேக் கில் எடுத்திருப்பார்கள்.
@cmteacher5982
@cmteacher5982 3 жыл бұрын
நான் பள்ளியில்படிக்கும்போதுவீரத்தாய்என்றபெயரில்நாடகமாகநடித்துபாராப்டைனப்பெற்றநினைவுதான்எனதுமாணவியரையும்பள்ளியில் ந
@vijayabuji2172
@vijayabuji2172 3 жыл бұрын
Excellent 🙏🙏🙏
@asupatthipillai9431
@asupatthipillai9431 10 ай бұрын
Single shot !😮
@dhayanithi2544
@dhayanithi2544 6 жыл бұрын
I salute u sir
@jaivcet12
@jaivcet12 14 жыл бұрын
thank you very much to post this video
@miblossoms2280
@miblossoms2280 6 жыл бұрын
legends...
@ramkumareye999
@ramkumareye999 6 жыл бұрын
Chera.....King. .
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 6 жыл бұрын
Movie name Raja rani dialogue writer kalaiznar karunanithi
@padmasivakumarsiva8419
@padmasivakumarsiva8419 6 жыл бұрын
The Great Chera king.
@vishnukumar-iz2dg
@vishnukumar-iz2dg 8 жыл бұрын
best ever
@ramkumarkulasekaran8585
@ramkumarkulasekaran8585 6 жыл бұрын
RIP Kalaignar
@haveagreatdaytoall152
@haveagreatdaytoall152 6 жыл бұрын
naan oru mgr rasigan. anal enaku ungalayum romba pudiukkum. ulaga nayagan pattam ungalku porunthum. veru yarukkum porunthathu..
@venkatachalamcs8294
@venkatachalamcs8294 5 жыл бұрын
V good
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 5 жыл бұрын
Ravi p I like your comment I too like MGR we are ideal fans but some jealousy MGR fans always comparing MGR to SHIVAJI I hate them
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 5 жыл бұрын
Lengthy dialogue of Indian cinema Shivaji acted in single take so far no one broken this regard shivaji always MASS in class & class in MASS
@baheemmohameed8551
@baheemmohameed8551 4 жыл бұрын
Kalaiger and shivaji namaku kitaitha parisu
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 5 жыл бұрын
Ithai parthu padithale konjam thinarum sivaji-ku Tamiz itta thilakam intha vasanam
@TheProtagonist555
@TheProtagonist555 5 жыл бұрын
Please name me one actor who can pull this off effortlessly?
@venkatkrishnan8146
@venkatkrishnan8146 4 жыл бұрын
None, as far as I know. Only one person can reproduce. It is Sivaji again!! Thanks
@vickneswaran198
@vickneswaran198 3 жыл бұрын
Kandipa Tamil le yaaraliyum ippotiku vaipe ille. Maybe Telugu le Jr.ntr aale mudiyum. But still 5 mins ellam vaipe ille
@TheProtagonist555
@TheProtagonist555 3 жыл бұрын
@@vickneswaran198 Jr.NTR diction is good I accept, but expression and more important, posture is utmost impossible..
@vickneswaran198
@vickneswaran198 3 жыл бұрын
@@TheProtagonist555 yeah he has the command in Telugu. But natural+royal+simple ah nadikke Ayya Sivaji aale mattum tha mudiyu. Moreover Ayya is not even trying. Unreal acting ❤️
@yuvlal83
@yuvlal83 12 жыл бұрын
Dislike Man...Tamil theriyathu polum
@haveagreatdaytoall152
@haveagreatdaytoall152 6 жыл бұрын
eni tamizhil sivaji pola oru nedigar piraka mudeyathu..etharku munnarum kidayathu..sivaji sir we salute ur great dailogue presentation.. azhagu tamizhil eppade dailog kettu palavarudam agevittathu..eppothu pesuvathu tamizha? onnum pureyala
@sarath7854
@sarath7854 6 жыл бұрын
Movie name please......
@gramanuajm
@gramanuajm 6 жыл бұрын
Sarath raja rani
@SSukumar2000
@SSukumar2000 6 жыл бұрын
Who is the dialogue writer ?
@jusforfunable
@jusforfunable 6 жыл бұрын
Sukumar Samynathan kalaignar Karunanidhi
@ravindranravi8674
@ravindranravi8674 5 жыл бұрын
Kaliznar Karunanidhi.The former c.m of TamilNadu
@anbarasum3115
@anbarasum3115 4 жыл бұрын
Kalaigiar
@ruckmanikrishnan6185
@ruckmanikrishnan6185 4 жыл бұрын
Aaha enneý gambeea kural !!!!!
@kdinesskumardinu
@kdinesskumardinu 7 жыл бұрын
Movie name please
@VISWANATH-cv5lg
@VISWANATH-cv5lg 8 күн бұрын
Raja Rani (1956)
Sivaji Ganesan Roles in P.T.P. Vizha.MPG
7:18
kalaignarfan1
Рет қаралды 135 М.
ANAARKKALI NAADAGAM   ILLARA JOTHI   SIVAJI, PADMINI, AMR,JK
14:34
Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI
Рет қаралды 43 М.
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 134 МЛН
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 10 МЛН
"பூம்புகார்" - தலைவர் கலைஞர்
4:01
Kalaignar Karunanidhi - Parasakthi
Рет қаралды 1,8 МЛН
Old Tamil Cine  Songs Treaures -   Thookku Thookki -  Sundari Soundari  -TMS
4:54
Guruvayurappa Dhasan
Рет қаралды 672 М.
Naanpetra Selvam  Sivaji as Nakkheerar & Sivan
5:41
easwar gopalan
Рет қаралды 36 М.
சோக்ரடீஸ்
10:51
RS Grapix
Рет қаралды 20 М.
SIVAJI GANESAN AS SOCRATES
10:08
advocaterpr
Рет қаралды 140 М.
Parasakthi | Tamil Movie Comedy | Sivaji Ganesan | Pandari Bai
10:22
AP International
Рет қаралды 1,1 МЛН