டெல்டா பகுதியில் தொழில் வளர்ச்சி ஏன் இல்லை? | Jeyaranjan | Ku Siavaraman Interview | Vaanga Pesalam

  Рет қаралды 16,023

Minnambalam

Minnambalam

9 ай бұрын

டெல்டா பகுதியில் தொழில் வளர்ச்சி ஏன் இல்லை? | Jeyaranjan | Ku Siavaraman Interview | Vaanga Pesalam | Delta Farmers | Tamilnadu | TN Govt
#Minnambalam #JeyaranjanInterview #KuSivaraman #KuSivaramanInterview #VaangaPesalam #Tamilnadu #Delta #TNGovt #DMK #MKStalin #TamilnaduEconomy #EconomistJeyaranjan #DeltaFarmers
For more videos and other content visit : www.minnambalam.com
➥KZfaq: / minnambalam
➥Facebook: / minnambalamnews
➥Instagram : / minnambalam
➥Twitter: / minnambalamnews
➥FOR ADVERTISEMENTS: 93618 55184
அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
About Minnambalam
Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and KZfaq. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
#Minnambalam #மின்னம்பலம்

Пікірлер: 55
@Minnambalam
@Minnambalam
Economist Jeyaranjan Interview Ku.Sivaraman Part 1 :
@velp5168
@velp5168
கஜா புயலின் தாக்கம் டிவில பார்க்கும் போது இன்னும் குடிசைகள் அதிகமாக இருப்பதை பார்க்கும் போது வேதனையாக இருக்கு
@mohamedgibril2376
@mohamedgibril2376
அருமையான பதிவுகள், நேயர் ஜெயராஜன் அவர்கள் மற்றும் நெரியாளர்கள் ஐயன் கார்த்திகேயன்,சிவராமன்,‌பத்திரிகை மணி ஆகியோர்களை கொண்டு நடப்பது சிறப்பாக உள்ளது.
@dineshv80
@dineshv80
When Two very eminent personalities speaking on a very important subject, the editor must be extra careful to allow the complete conversation even if the length of the video goes long. Felt many more points discussed by them were not included due to time constraint. Please consider posting the original video.
@ShanmugaSundaram-fh5rf
@ShanmugaSundaram-fh5rf
அருமை🙏🙏🙏🙏
@mahadevanraju9087
@mahadevanraju9087
Excellent interview, learnt new things in Agriculture economics.
@rkgokul1
@rkgokul1
Good interviews....differently ......go a head....
@bhobalan
@bhobalan
இந்த அறிவு 2000ம் ஆண்டிலேயே எனக்கு இருந்தது... கல்லூரி முதலாண்டில் அப்போது கால் வைத்த போதே....
@truehuman9449
@truehuman9449
விவசாய பொருட்களின் நல்ல விலை இல்லை அதான் காரணம்.
@68tnj
@68tnj
நான் தஞ்சையை சேர்ந்தவன். தஞ்சை ஒரு காலத்தில் கலை இலக்கியம், எழுத்து போன்றவற்றில் மிகவும் செழித்து விளங்கிய பூமி. வெறும் விவசாயத்தை மட்டுமே நம்பி இருந்ததால் இன்று பொலிவை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து தரிசாக மாறிவருகிறது. 90 சதவீத உரையாடலில் ஜெயரஞ்சன் டெல்டா சந்தித்து வரும் பிரச்னை பற்றித்தான் பேசினாரே தவிர 10 சதவீதம் கூட என்ன தீர்வு என்பதை பற்றி பெரிதாக பேசவில்லை. நீர் பிரச்னை இன்று நேற்றல்ல. MGR காலத்தில் 82 83, 84ஆகிய மூன்று ஆண்டுகளில் வறட்சி, சொளப்பொரி மழை பொய்த்துவிட்டது. செயற்கை மழை முயற்சியெல்லாம் ஒன்றும் பலன் தரவில்லை. ஆக 40 அணுக்களாக தீர்வு காணாமல் வெறும் வெட்டி பேச்சு, பிரச்னை என்று மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறோம். நான் டெல்டாவில் பல கிராமங்களுக்கு சென்று வந்துள்ளேன். பெரிதாக எந்த தொழில் வளர்ச்சியும் இந்த நாற்பது ஆண்டுகளாக இல்லை. காரணம் போலி போக்கிரி சுயநலம் மிக்க அரசியல்வாதிகள்கதைதான் . டெல்டாவின் வளர்ச்சிக்கு எந் பங்களிப்பும் செய்யவில்லை 40-50 ஆண்டுகளாக. 80 களுக்கு பிறகு கர்நாடக காவிரி பிரச்னை வேறு சேர்ந்து கொண்டது. டெல்டாவை கோமா நிலைக்கு தள்ளிவிட்டார்கள். இனி கொஞ்சம் கொஞ்சமாக சாவுதான்.
@rajuv.s2628
@rajuv.s2628
ஒசூரில் கலைஞரால் நடந்தது தொழில் வளர்ச்சி இல்லை சுற்றுசூழல் அழிவு காடுகள் அழிக்கப்பட்டு பெரு நிறுவனங்கள் கைகளில் நிலங்கள் கொடுக்கபட்டு தமிழக இளைஞர்களின் அறிவும் ஆற்றலும் உழைப்பும் உறிஞ்சபட்டு வருகிறது. இதுதான் கலைஞர் கருணாநிதி சாதனை
@padmanathana9877
@padmanathana9877
Yen sir Israel Nadu vivasayathil ulagathil number one aga ullathe yeppadi
@bhobalan
@bhobalan
நாகை துறைமுக மீள் உருவாக்கம் பலன் தரும் என எண்ணியது உண்டு 2001-03
@RajaSekar-eu1nk
@RajaSekar-eu1nk
Gopalapura kothadimai
@wrajasolomon756
@wrajasolomon756
நான் முதல்வன் திட்டம் பெரிய பலனை தராதென தெரிகிறது ...தொடக்கக் கல்வியில் சுனக்கம் உள்ளது ....ஆசிரியர்கள் பாடம் நடத்தாமல் கணனி அல்லது செல் மூலம் எதையாவது பதிவேற்றி படாதபாடு படுகிரார்கள்....
@ilayaperumal2726
@ilayaperumal2726
பெரியார், அண்ணா, கருணா பேச்சை கேட்டு பெரும்பான்மை டெல்டா மக்கள் கோவில் மற்றும் கோவில் சொத்துக்களை ஆட்டைய போட்டதால் கிடைத்த பலன்.
@pronoobstamil1755
@pronoobstamil1755
Video starts at
@krvprasanna
@krvprasanna
Why didn't any govt take action about improving cotton cultivation and its procurement in the Delta region. In recent times cotton has given better incomes than paddy.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724
டெல்லிஅரசு வடஇந்தியாகாரன் ⬇
@lathakrishnan1133
@lathakrishnan1133
தரமிக்க கல்விக்கூடங்கள்,கல்லூரிகள் மருத்துவமனைகள் குறைவாக உள்ளது
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 96 МЛН
I wish I could change THIS fast! 🤣
00:33
America's Got Talent
Рет қаралды 128 МЛН
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 14 МЛН