காலை உணவு கொடுப்பதில் அரசுக்கு என்ன பிரச்சனை? - Jeyaranjan Interview

  Рет қаралды 53,785

BBC News Tamil

BBC News Tamil

4 жыл бұрын

ஜெயரஞ்சன் நேர்காணல்: சத்துணவு திட்டமும் உணவு அரசியலும்
Presenter - Muralidharan
Shoot and Edit - Jerin
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 182
@sahgmail
@sahgmail 4 жыл бұрын
நல்ல பதிவு தோழர் கூறுவது போல் என் முடியாது MGRக்கு 100 கோடிக்கு விழா நடத்தும் போது என் காலை உணவு முடியாது...
@sahgmail
@sahgmail 4 жыл бұрын
@Prophet Indian நான் ஏன் வரி கட்டவேண்டும்? ஒவ்வொரு பொருள் வாங்கும் பொது ஏன் இஸ்லாமியர்களிடம் வரி வாங்குறாங்க?
@sahgmail
@sahgmail 4 жыл бұрын
@Prophet Indian என்ன சிறப்பு சலுகை?
@Tamilspeach
@Tamilspeach 4 жыл бұрын
ஜெயரஞ்சன் .. உண்மையில் சிறந்த பொருளாதார வல்லுனர்..
@AshokKumarfilmer
@AshokKumarfilmer 4 жыл бұрын
He is not only an economist but also a great social and political thinker. 🙏🙏🙏
@southernwind2737
@southernwind2737 4 жыл бұрын
ஜெயரஞ்சன் ஐயா போன்ற நிபுணர்களை ஊடகங்கள் வெளி கொணர்வது மகிழ்ச்சி
@balachandra5555
@balachandra5555 4 жыл бұрын
Super Sir Well Explained.
@ScienceofGod
@ScienceofGod 4 жыл бұрын
Bold man.... Real Man... I Like u... SIR
@rrelangovan
@rrelangovan 4 жыл бұрын
He is very Brilliant. What a clarity speech..
@samyk9286
@samyk9286 4 жыл бұрын
Jayaranjan sir always great
@bobaprakash8905
@bobaprakash8905 4 жыл бұрын
I love listening to you. Continue your good work sir.
@rojoe559
@rojoe559 4 жыл бұрын
True' , economist jeyaranjan.
@MoHAN-kd5zz
@MoHAN-kd5zz 4 жыл бұрын
This is what periyarism produced. An Economist with political clarity.( what so ever may be your field. You should have political clarity that alone develop a society)
@Fnn895
@Fnn895 4 жыл бұрын
🖤🖤🖤🖤🖤👍👍👍😎
@Dark_Knight1189
@Dark_Knight1189 4 жыл бұрын
He always speaks sensible
@sathishshaji1
@sathishshaji1 4 жыл бұрын
Knowledgeable jeyaranjan I love hearing his speech.
@jeevaanandhan7537
@jeevaanandhan7537 4 жыл бұрын
Sir I Greetings from my heart
@alliswellfromthanjavur8797
@alliswellfromthanjavur8797 4 жыл бұрын
Well knowledge
@Dark_Knight1189
@Dark_Knight1189 4 жыл бұрын
When Jayaranjan sir speaks I listen...
@subramaniana7761
@subramaniana7761 4 жыл бұрын
a good economists thinking social justice . Know all old news.
@neelamkrishnan5435
@neelamkrishnan5435 4 жыл бұрын
ஜெயரஞ்சன் ஐயா நீங்கள் பத்து தல ராவணன்👍🙏
@sureshharinathbabu9717
@sureshharinathbabu9717 4 жыл бұрын
Because Periyar was born here, he taught us a lot
@Fnn895
@Fnn895 4 жыл бұрын
🖤🖤🖤🖤🖤👍👍👍👍👍😎
@styleesurya4788
@styleesurya4788 4 жыл бұрын
i dont think so ! he used the hatred against brahmins and applied dravidien thaughts in tamil nadu and insulted tamil language and used dravidian as shield while karnata andhra kerla dont want dravidian !
@arulappanp7459
@arulappanp7459 4 жыл бұрын
Good speech thank sir,
@samuelshace
@samuelshace 4 жыл бұрын
சரியான பார்வை Please improve audio quality
@agilamcorporation5171
@agilamcorporation5171 4 жыл бұрын
அரிய தகவல்கள் ஐயாவை வாழ்த்துகிறேன் சிறப்பு
@mathsteachingmathsteaching9273
@mathsteachingmathsteaching9273 4 жыл бұрын
தெளிவான பதில்
@sundeepmarshall8518
@sundeepmarshall8518 4 жыл бұрын
Jayaranjan is amazing in his explanation 🖤❤️💙
@VijayKumar-mh7in
@VijayKumar-mh7in 4 жыл бұрын
Great information sir thank u
@zmsaw
@zmsaw 4 жыл бұрын
Mass
@basheerahamed1418
@basheerahamed1418 4 жыл бұрын
இவரை போன்ற அறிஞர்கள் ஏன் நிதி அமைச்சர் ஆவதில்லை ? 🤔
@BBM9189
@BBM9189 4 жыл бұрын
Wrong bro. He is should CM.
@coimbatoretamilnadu5934
@coimbatoretamilnadu5934 4 жыл бұрын
காரணம் அறிவற்ற மக்கள்
@kingkong4b
@kingkong4b 4 жыл бұрын
Venizuvelaa anaru othavaru... Ellam koduthanga freeya... Makkala ellam jolly irundhanga koladisiyil ippo soothukee Singii. Socialism will work till money runs out
@naveennaveen8278
@naveennaveen8278 4 жыл бұрын
Ivarukku poonool illai.
@murugeshb2502
@murugeshb2502 4 жыл бұрын
தோழர் ஜெயரஞ்சன் ஐயா மிகச் சிறந்த சமூக நீதி பொருளாதார கொள்கை கொண்ட அறிஞர்.ஐயா அவர்கள் அமர்த்தியா சென் க்கு நிகரானவர்
@mohamedjassim1128
@mohamedjassim1128 4 жыл бұрын
Good speech
@Sweetfamily788
@Sweetfamily788 4 жыл бұрын
I like jai ranjan sir speech and he well knowledge about economy
@BBM9189
@BBM9189 4 жыл бұрын
Ennathu he well knowledge economy ya? Bro he is a genius of economy. Avar porulathara arignar bro.
@ajmalpraveen
@ajmalpraveen 4 жыл бұрын
Few corrections, @Sakthivel His name is Jeya Ranjan, and He is a economist. He is debating for sake of this country peoples. But sadly gov won't understand these.
@abuthagir7205
@abuthagir7205 4 жыл бұрын
4.20 seruppadi pathil aiya miga arumai
@gulammohamed7052
@gulammohamed7052 4 жыл бұрын
Thanks for this interview. American schools provide lunch every school day.
@futureself-madebillionaire6265
@futureself-madebillionaire6265 4 жыл бұрын
Who ever gave should appreciate , for next generation education is important, for education food is important
@navinrajnavin5394
@navinrajnavin5394 4 жыл бұрын
Good view
@rajaasam
@rajaasam 4 жыл бұрын
Good interview
@rocks-yd9nz
@rocks-yd9nz 4 жыл бұрын
BBC Tamil great job super...
@ashickin8779
@ashickin8779 4 жыл бұрын
Good good
@ramganes
@ramganes 4 жыл бұрын
I saw bhakths screaming against him on FB because he objected giving the breakfast food distribution rights to Akshya pathra soon after understood who's so called NGO akshya pathra.
@murugesann5211
@murugesann5211 4 жыл бұрын
சத்துணவு காலை அடிமைஆட்சி தனியார் கிட்ட ஏன் எடுபிடி எடபாடி அறம் வெல்லும் அநீதிவீழும்
@m.iruban8425
@m.iruban8425 4 жыл бұрын
ஒரு நிபுணர் சாமானியனுக்கும் விளங்கும் வண்ணம் பேசுவது இவரால் மாத்திரம் முடிகிறது. சிறப்பு 🤝
@karikalankarikalan5667
@karikalankarikalan5667 4 жыл бұрын
அருமையான பதிவு.....
@viswanathanpr9443
@viswanathanpr9443 2 жыл бұрын
Excellent sir
@padmashreeaditya1814
@padmashreeaditya1814 4 жыл бұрын
Very good explanation sir
@vijaichinnasamy
@vijaichinnasamy 4 жыл бұрын
Upload full video pls
@gurusamysamy6959
@gurusamysamy6959 4 жыл бұрын
வணக்கம் அய்யா
@user-kricks
@user-kricks 4 жыл бұрын
👍
@kondappanr.palanisami96
@kondappanr.palanisami96 4 жыл бұрын
ஐயா உண்மை
@sundaram2621
@sundaram2621 4 жыл бұрын
ஒரு காலத்தில் மக்கள் அறிவுத் திறன் குன்றியவர்களாகவும்,தலைவர்கள் அறிவாளிகளாகவும்.இன்று..என்னத்த சொல்ல......
@PrabhuChandian
@PrabhuChandian 4 жыл бұрын
Super
@skay6895
@skay6895 4 жыл бұрын
இவரெல்லாம் நிதியமைச்சர் மாதிரி பதவிக்கு வரமுடியாதா?
@sundaram2621
@sundaram2621 4 жыл бұрын
இவரு தோல்ல நூல் இல்லடா அம்பி....
@karikalankarikalan5667
@karikalankarikalan5667 4 жыл бұрын
ஜெயராமன் ஐயா வின் போச்சு அருமை....
@kishorevishwa9531
@kishorevishwa9531 4 жыл бұрын
I think Mr.Jayaranjan should start his own YT channel like Anand srinivasan
@m_syd_ahmed
@m_syd_ahmed 4 жыл бұрын
He already had.
@m_syd_ahmed
@m_syd_ahmed 4 жыл бұрын
kzfaq.info/love/DQnRipR08YpE-EmFnycQ0Q
@kishorevishwa9531
@kishorevishwa9531 4 жыл бұрын
Bro, it doesn't seem authentic
@shanthimadan3817
@shanthimadan3817 4 жыл бұрын
Neeye en thalaivan nandri
@sureshmumoorthy6248
@sureshmumoorthy6248 4 жыл бұрын
Great sir..
@thambu9611
@thambu9611 4 жыл бұрын
We want more BBC reports peace 🙏🏼🙏🙏🏼🙏
@msivasubramanian440
@msivasubramanian440 4 жыл бұрын
Good
@johnsonsamuel388
@johnsonsamuel388 4 жыл бұрын
Hats off to sir ........my hear felt appreciation .......
@muralidharr5886
@muralidharr5886 4 жыл бұрын
🙏
@selvamr590
@selvamr590 4 жыл бұрын
Super sir
@mohanguru8117
@mohanguru8117 4 жыл бұрын
Unmai
@futureself-madebillionaire6265
@futureself-madebillionaire6265 4 жыл бұрын
My friend who stayed in SRM who daily take chapathi in amma unavagam only..
@addepallibalasubramaniyam7814
@addepallibalasubramaniyam7814 4 жыл бұрын
PRANAMS SIR what you said at 13.25 about public distribution system is 100 percent true I we were able to eat only at that time is only through PDS Rice,besides kerosene ,sugar and edible oil are provided to us at very subsidised rates. Sometimes even we are not in a position to buy at this subsidised rates. With regards
@christopherdavid9962
@christopherdavid9962 4 жыл бұрын
பல தலைவர்கள் ஒருங்கிணைந்த செயல் திட்டம், அரசின் அங்கத்தை தனியாரிடம் தாரை வார்த்து எதை சாதிக்க துடிக்கிறார்கள் 🤔 மனிதனாய் மனிததுவத்தோடு வாழ்வோம் 🙏 நாம் தமிழர் நாளை தமிழகம் 🙏💪🙏
@manojbym
@manojbym 4 жыл бұрын
Professor. Please let me know if there is any problem if public can donate every day breakfast for schools.. ??
@manojbym
@manojbym 4 жыл бұрын
Professor please before interview kindly teach the person coming .. thondaiyil Nellikani matuna maari irukanga
@vishnukumar-iz2dg
@vishnukumar-iz2dg 4 жыл бұрын
Please check the history of sourashtra high school in madurai start the mid day meal scheme started in 1911 and continues till day
@dhayalans1948
@dhayalans1948 4 жыл бұрын
உண்மை நாங்கள் மத்திய உணவு உண்டு படித்து வந்தோம்
@breethambalakrishnan
@breethambalakrishnan 4 жыл бұрын
இந்நாள் சமூகம் சார்ந்த பொருளியல் தெளிவு பெற செய்கிறது.
@Fnn895
@Fnn895 4 жыл бұрын
🖤🖤🖤🖤🖤👍😎
@balun872
@balun872 4 жыл бұрын
கல்வி முக்கியம் சொல்கிறவர். கல்வி, மருத்துவம் இலவசம் என்று நாம் தமிழர் கட்சியின் 2010ல் செயல்வரைவு திட்டத்தில் உள்ளதை, சொல்லவில்லை.
@navaneen7891
@navaneen7891 4 жыл бұрын
3.25 super sir
@rojoe559
@rojoe559 4 жыл бұрын
Kamarai is first cm on best roll model in India
@sundarapandianpandian4787
@sundarapandianpandian4787 4 жыл бұрын
jeyaranjan sir please detail deraveum ips pathi solluga illa avaru history book irruthalum solluga padikeryen
@iamjohnconnerjohnconner
@iamjohnconnerjohnconner 4 жыл бұрын
sambanthamillatha msg sir ithuku epdi sir avar ans pannuvaru avar en avarapathi sollanum avar economist thana nenga net la search pannunga u ll be get
@kannankannan-bm7vy
@kannankannan-bm7vy 4 жыл бұрын
இவரை எதிரகால தமிழக திட்டக்கமிசன் துணைத்தலைவராக நியமிக்கலாம. இல்லாவிட்டால் கிராமப்புறவளர்ச்சி துறை என்ற ஒன்றை உருவாக்கி அதன் செயலாளராக நியமிக்கலாம்
@MadhevrajSriram
@MadhevrajSriram 4 жыл бұрын
Wish economist like him with the social justice value made incharge of finance ministry in the nation
@meetranjithkumaar
@meetranjithkumaar 4 жыл бұрын
பெருவுடையார் கோவில் கும்பாபிஷேகம் லட்சனத்தை பார்த்து பெருசா குரல் கொடுக்காவிட்டாலும். கடுகளவு வருத்தப்பட்டேன். தற்போது தங்களின் கருத்து மிளகின் காரமாக உணர்கிறேன். நன்றி.🙏 கொடுக்க மறந்த ராஜ மரியாதை kzfaq.info/get/bejne/eMCcfZObmNPRk4U.html
@sumathikrishnan3619
@sumathikrishnan3619 4 жыл бұрын
Good speech.Dravidian thinking.
@varshitha6730
@varshitha6730 4 жыл бұрын
தங்களது விளக்கம் சாமானியனுக்கும் விழங்கும் விதத்தில் நியாயமான விளக்கத்தை தருவதாக உள்ளது... இந்த அறிவுபூர்வமான விளக்கம் அனைத்து வகையான மக்களையும் சென்று அடைய வேண்டும், எனில் பொருளாதார அறிவை மக்களிடம் எவ்வாறு யார் கொண்டு செல்வது????
@jesunadar850
@jesunadar850 4 жыл бұрын
ஐயா உங்கள் கருத்து களுக்கு சல்யுட்
@nazeersyed9493
@nazeersyed9493 4 жыл бұрын
Sir. Why don't appoint to finance minister?
@vichufoodvlogs
@vichufoodvlogs 4 жыл бұрын
புத்தகம் இல்லாமல் கல்வி படித்த ஆசிரியரைக்கோண்டு கல்வி வழங்கிவிடமுடியும் ஆனால் ஆசிரியர் சாப்பிட்டு பள்ளிக்கு வந்துவிட்டால்மட்டும் மாணவர்கள் பசியில்லாமல் பிடித்துவிட முடியுமா?!
@abduljailani3987
@abduljailani3987 4 жыл бұрын
Iya jeyaranjan indiavin nithialosagar akkalam
@godwinashley1944
@godwinashley1944 4 жыл бұрын
Why are they doing only in Tamilnadu when children are given roti with salt in UP? When a private organization is ready to provide why cat the govt do?
@satheeshkumar8251
@satheeshkumar8251 4 жыл бұрын
Sinister move to have akshaya patra to provide food
@sudhakaransundaraj6541
@sudhakaransundaraj6541 4 жыл бұрын
Mr. Jayaranjan is basically a great human more than a good economist, good social and political thinker analyser.
@jesunadar850
@jesunadar850 4 жыл бұрын
ஐயாஜெயரஞ்சன்அடிதட்டுமக்களின்சேவகன்👍👍👍
@bdaniel4775
@bdaniel4775 4 жыл бұрын
Inefficient rulers should be removed from the post. Why can not be given B'fast to the children? What egg corruption?
@ram90850
@ram90850 4 жыл бұрын
Sir i respect you so much and have been listening to your interviews a lot. But this is a dumb argument. If akshaya patra is just volunteering with government support without expecting anything else i dont see anything wrong in this
@vishnukumar-iz2dg
@vishnukumar-iz2dg 4 жыл бұрын
Please check agreements between government and the ngo how much Gov pays to them
@kannankannan-bm7vy
@kannankannan-bm7vy 4 жыл бұрын
ஆழமான சமூகக்கவலை
@user-xv4um6lm5l
@user-xv4um6lm5l 6 ай бұрын
இவறை ரிசர்வு வங்கி ஆலுனர் ஆக்கிடுஓமா
@olaganathansundaramoorthi2529
@olaganathansundaramoorthi2529 4 жыл бұрын
அடுத்த முதல்வர் அல்லது பிரதமர் ஜெயரஞ்சன் தான்...அப்பதான் பிரட்சிணை தீரும்...17 நாடுகள் நோடிச்சு போன பின்னும் இன்னும் இந்த சித்தாந்தம்..
@hanifkhan6217
@hanifkhan6217 4 жыл бұрын
சரியாகசொன்னீர்கள்ஐயா நீங்கள்சொல்வதுநடந்தால் நாடுவளமாகும்நன்றிஐயா
@iyappan6254
@iyappan6254 4 жыл бұрын
திராவிடம்.❤️
@sandee2724
@sandee2724 4 жыл бұрын
நல்லா செய்யும் இந்த அடிமை அரசு
@futureself-madebillionaire6265
@futureself-madebillionaire6265 4 жыл бұрын
Why what's problem for you.?
@ceylontodaycolombofood8770
@ceylontodaycolombofood8770 4 жыл бұрын
Trumpukku 1 nimidattukku 1 kody
@funtube2716
@funtube2716 4 жыл бұрын
அப்படியே பழைய ஆட்சியில் நடந்த ஊழலை பற்றி பேசனும்
@funtube2716
@funtube2716 4 жыл бұрын
@SSR TUTORIALS nallavangaluku Kalam illa..
@funtube2716
@funtube2716 4 жыл бұрын
@Lakshman Singh all evidence at my pocket . I kept it very secrectly. Plz don't reveal to police. Then I ll be prisoned
@funtube2716
@funtube2716 4 жыл бұрын
@Lakshman Singh hey I am not an idiot to follow which others dictating like u. I have my own knowledge to reveals the content. I am summiting works for other institutions.at least support good governance if u can't make it. நீ அப்படியே சொல்லுவியாமா. உடனே நான் வேலை கெட்டு அதை செய்வேனாமா . அதுக்குனு நிறைய முட்டாளுக இருப்பானுக. அவனுககிட்ட போய் சொல்லு
@varprade34
@varprade34 4 жыл бұрын
அதெல்லாம் பழைய ஆட்சி நடந்த போது பேசி இருக்கிறார்.. நீ வேனா டைம் ட்ராவல் பண்ணி போய் பாத்துட்டு வா.. 9 வருஷமா நக்கிட்டு இருக்காணுகளாம்.. இவனுங்க புடுங்குனத பேசுனாஸ் 10 வருஷம் முன்னாடி பேசுனியான்னு கேக்க வேண்டியது.. லூசு பயலுக
@Fnn895
@Fnn895 4 жыл бұрын
@@funtube2716 ombuna evidence'a...BJP echaigala.😂😂😂🖕🏻🖕🏻🖕🏻
@murugesann5211
@murugesann5211 4 жыл бұрын
இன்னும்12 அமாவாசை திமுக கூட்டணி வெற்றி சமத்துவம்
@rajeshkiran9635
@rajeshkiran9635 4 жыл бұрын
திமுக இன்னும் பிரச்சாரம் செய்ய வேண்டும்.. பிரசாரம் போதவில்லை..
@maheswaran1993
@maheswaran1993 4 жыл бұрын
மஹா பிரபு,நீங்க எங்கேயும் வந்தியா. பொய்யின் தலைவா
@Erode503
@Erode503 4 жыл бұрын
பழைய புத்தகக் கடையில் இருந்து புத்தகத்தை வாங்கிக்கொண்டு அதன் முன்பு உட்கார்ந்து பேட்டி கொடுத்தார் பெரிய பொருளாதார மேதையா? எல்லாவற்றையும் குறை சொல்லும் சொட்டை ஏதாவது தீர்வு சொல்றா பொம்பளைய போற நீ பேசுற மாதிரி பொலம்பிட்டு இருக்கிறேன் எந்த பெட்டியில் எடுத்தலும் மூஞ்சியும் மொகரையும் பார்த்தாலே வாந்தி வர மாதிரி இருக்கு
@fearismotherofgod8461
@fearismotherofgod8461 4 жыл бұрын
கௌரவத்திற்கு அலைந்த தமிழக பெண்களால்தான் கௌரவத்திற்கு பிள்ளை பெத்து உருக்கு வேண்டி வாழ்ந்ததால்தான் தமிழினம் சூழ்ச்சியால் வலுவிழந்து போனது .
@Fnn895
@Fnn895 4 жыл бұрын
2000 varusa paapaara adimaigal'na summava...😂😂😂
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 12 МЛН
小宇宙竟然尿裤子!#小丑#家庭#搞笑
00:26
家庭搞笑日记
Рет қаралды 17 МЛН
小蚂蚁被感动了!火影忍者 #佐助 #家庭
00:54
火影忍者一家
Рет қаралды 42 МЛН
Neeya Naana | நீயா நானா 05/11/14
1:28:10
Vijay Television
Рет қаралды 1,7 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 12 МЛН