"எல்லாத்தையும் ஸ்கெட்ச் போட்டு கொடுக்கறதே அவங்க தான்.." பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி

  Рет қаралды 143,744

Thanthi TV

Thanthi TV

22 күн бұрын

"எல்லாத்தையும் ஸ்கெட்ச் போட்டு கொடுக்கறதே அவங்க தான்.." பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி
#armstrong #bsp #amstrong #bsparmstrong #premalathavijayakanth #thanthitv
Uploaded On 06.07.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 311
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 21 күн бұрын
அருமை. ஓங்குக கேப்டன் புகழ். வளர்க தேமுதிக.
@banuchandar8193
@banuchandar8193 17 күн бұрын
🙏🙏🙏
@mathinathasmeena-gc2tw
@mathinathasmeena-gc2tw 16 күн бұрын
பக்கத்தில் பார்த்தேன் மாலை போட்டேன் பிணத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடுகிறாள் பிரேமலதா விஜயகாந்த்
@logeshlogesh5811
@logeshlogesh5811 21 күн бұрын
அரசு ஊழியர்கள் எவரும் தன் கடமை செய்வதில்லை பயம் என்பதே யாருக்கும் கிடையது அம்மா ஆட்சியில் உள்ள பயம்.ஸ்டாலின் அட்சியில் இல்லை
@MoorthyMoorthy-kz9en
@MoorthyMoorthy-kz9en 21 күн бұрын
உண்மை
@ramachandranpalaniappan3407
@ramachandranpalaniappan3407 20 күн бұрын
Correct
@mekalaabi8607
@mekalaabi8607 20 күн бұрын
@@logeshlogesh5811 only collection corruption
@krishnapriya.o9441
@krishnapriya.o9441 20 күн бұрын
🎉🎉🎉
@prabhakaran7447
@prabhakaran7447 18 күн бұрын
Unmai Anna 💯💯💯💯💯💯
@RameshRamesh-zg4gz
@RameshRamesh-zg4gz 21 күн бұрын
அருமையான பதிவு அண்ணியார்
@hariharanpanneerselvam1048
@hariharanpanneerselvam1048 21 күн бұрын
😂😂😂😂
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 20 күн бұрын
பசும்புலி போர்த்திய புலிகள்,சூப்பர் அம்மா.
@user-qz5nm5ne4y
@user-qz5nm5ne4y 21 күн бұрын
சூப்பர் அம்மா
@justamail6805
@justamail6805 21 күн бұрын
விஜயகாந்த் பேசுற மாதிரியே இருக்கு வாழ்த்துக்கள்
@hariharanpanneerselvam1048
@hariharanpanneerselvam1048 21 күн бұрын
😂😂😂😂
@omprakashgratitude2363
@omprakashgratitude2363 20 күн бұрын
@@hariharanpanneerselvam1048 திருட்டு திமுகவா நீ
@mekalaabi8607
@mekalaabi8607 20 күн бұрын
@@justamail6805 உண்மை சரியாக சொன்னீர்கள்
@mekalaabi8607
@mekalaabi8607 20 күн бұрын
@@justamail6805 உண்மை சரியாக சொன்னீர்கள்
@arunvr4526
@arunvr4526 21 күн бұрын
சரியான கேள்வி
@arunvr4526
@arunvr4526 21 күн бұрын
கேப்டன் குடும்ப வள்ளல் ❤
@ramakrishnan1220
@ramakrishnan1220 20 күн бұрын
தலித் மக்களின் சார்பாக நன்றி தேமுதிக தலித் மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஒரு கட்சி தேமுதிக நன்றி அம்மா
@rajasathya724
@rajasathya724 21 күн бұрын
அம்மா வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
@stardelta4332
@stardelta4332 20 күн бұрын
அரசின் அலட்சிய போக்கை அழகான முறையில் பிரேமலதா சுட்டிக் காட்டினார் திருந்துமா இந்த ஆளும் கட்சி.?
@KSk-kv6kw
@KSk-kv6kw 20 күн бұрын
திமுகவுக்கு 2021 சட்டமன்றத் தேர்தலில் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த பெருமக்கள் அனைவரும் பெருமை படக்கூடிய தருணம். யாரும் குறை சொல்ல முடியாத ஆட்சி..
@p.ksabapathi4508
@p.ksabapathi4508 20 күн бұрын
சரியான பதிவு குற்றத்திற்காக தண்டனை அதிகரிக்க வேண்டும் மத்திய அரசு கடும் சட்டம் போடணும் இங்கு செய்ய மாட்டார்கள்
@gvpssarathy9141
@gvpssarathy9141 21 күн бұрын
Super speech madam
@kalaselvi77
@kalaselvi77 20 күн бұрын
இன்னும் எத்தனை உயிர் போகப் போகுதோ தெரியலை😮😮😮😮
@arunvr4526
@arunvr4526 21 күн бұрын
சரியாக கேள்வி
@neel5289
@neel5289 20 күн бұрын
நல்ல பதிவு
@richardsureshkumar7413
@richardsureshkumar7413 20 күн бұрын
ஆட்சி. கலைத்து. ஜனாதிபதி ஆட்சி. வர வேண்டும்.
@ravisankarsivasankar2855
@ravisankarsivasankar2855 20 күн бұрын
கேப்டன் னை விட அக்கா உங்களுக்கு அரசியல் ஆளுமை இருக்கிரது இதே மாதிரி சென்றால் கட்சி யை பல மடங்கு உயர்த்தி மக்களிடையே அன்பை பெறவேண்டும். வாழ்த்து கள்.
@riyas85
@riyas85 20 күн бұрын
Aanaa captain manasu yaarukkum varaadhu
@ravisankarsivasankar2855
@ravisankarsivasankar2855 20 күн бұрын
@@riyas85 உண்மை
@user-xt9ov5wb1t
@user-xt9ov5wb1t 20 күн бұрын
Unmai 🙏💞
@user-xo9ej4rh8f
@user-xo9ej4rh8f 20 күн бұрын
குற்றவாளி ஸ்டாலின் தான்
@aaricvinshan223
@aaricvinshan223 20 күн бұрын
Tariuma Bro. Appam nehallum Unda?
@KandavelsamyPalavesamuthu
@KandavelsamyPalavesamuthu 20 күн бұрын
Super speech next cm amma
@jayaseelandeepak9827
@jayaseelandeepak9827 21 күн бұрын
Yes madam true
@kasiviwanathanm1778
@kasiviwanathanm1778 21 күн бұрын
பழிக்கு பழி கொலைகள் நடப்பதை தடுக்க வேண்டும் என்றால் நீதிதுறை விரைந்து செயல்படவேண்டும்.
@ppmurugan560
@ppmurugan560 17 күн бұрын
Vallakukal niluvail irrukkirathu. Avarkalaka vetti sagavendiyathuthaan.
@user-nd5px7pb2u
@user-nd5px7pb2u 16 күн бұрын
Apdilam needhithurai nadavadika eduthuta kutram koranjidum aprom epdi avangalum pozhaikradhu...ipdi adikadi vettu kuththu nadandha dhan avangalukum velai epozhudhum irundhutae irukum
@UthamanS-rk8ru
@UthamanS-rk8ru 20 күн бұрын
உண்மை நன்றி ❤
@user-pr2cg3rp2k
@user-pr2cg3rp2k 20 күн бұрын
Super sister
@VeluDmdk-ec5zi
@VeluDmdk-ec5zi 20 күн бұрын
இதை சொன்னால் உபிஸ்களுக்கு கோபம் வரும்... தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை உளவுத்துறை தோல்வியடைந்துள்ளது.. அண்ணியார் பிரேமலதா விஜயகாந்த் கண்டனத்தை வழுவாக பதிவு செய்துள்ளார்
@mekalaabi8607
@mekalaabi8607 20 күн бұрын
தேமுதிக சார்பாக RIP
@a.selvana.selvan-kc6pu
@a.selvana.selvan-kc6pu 20 күн бұрын
அருமை அருமை அருமை
@gamingwithlogu776
@gamingwithlogu776 20 күн бұрын
எந்த கொம்பனாலும் குறைசொல்லமுடியாத ஆட்சி எனது ஆட்சி மதலமைச்சரின்பெருமை பேச்சு
@user-vi7lh8is2q
@user-vi7lh8is2q 20 күн бұрын
Prema. Mam. Super speech ❤
@venkatariya9256
@venkatariya9256 21 күн бұрын
Good ❤
@sskindustries8813
@sskindustries8813 19 күн бұрын
கலைக்க படவேண்டிய ஆட்சி க்கு 40 க்கு 40 MP கள் கொடுத்தால் அந்த அரசு மீண்டும் மீண்டும் தவறு தான் செய்யும்.திமுகவிற்கு ஓட்டு போட்ட மக்கள் உணர வேண்டும்.
@vigneshvjs1882
@vigneshvjs1882 21 күн бұрын
Unmai anniyar
@athinarayanan9894
@athinarayanan9894 20 күн бұрын
Captain🔥🔥🔥🔥🔥
@arunvr4526
@arunvr4526 21 күн бұрын
200 அடிமைகள் இப்போது வந்து விடுவார்கள்
@arunvr4526
@arunvr4526 21 күн бұрын
தேமுதிக
@jeevithajeevi9147
@jeevithajeevi9147 20 күн бұрын
Supar.anni
@rakeshpupg7237
@rakeshpupg7237 20 күн бұрын
நல்லபுத்திசாலி நீ
@mariappanmanimuthu8298
@mariappanmanimuthu8298 21 күн бұрын
Captain pugal palandu valga
@nethiyanantham
@nethiyanantham 20 күн бұрын
Good
@venkatponni9875
@venkatponni9875 20 күн бұрын
அம்மா ஆட்சியில் இந்த மாதிரி அடிக்கடி படுகொலை நடந்ததில்லை, ஒரு பெண்ணாக இருந்தாலும் ஜெயலலிதா அம்மா நிர்வாகம், மக்களுக்கு பாதுகாப்பு கிடைத்தது, இந்த டோப்பா ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை கேடுகெட்ட நிர்வாகம் ,இந்த ஆட்சியை ராஜினாமா செய்ய ஆளுநர் பரிந்துரைக்க வேண்டும்
@kalaselvi77
@kalaselvi77 20 күн бұрын
Yes
@Govindaraj-fy4yu
@Govindaraj-fy4yu 19 күн бұрын
கொலையாளி இடம் ஆட்சி இருந்தால் எப்படி அதெல்லாம் நடக்கும் ஆட்சி இல்லாத போது நடந்தால் தான் ஆளும் கட்சி மீது பழியை போட முடியும் சரி திருச்சி நேரு தம்பி ராமஜெயம் கொலை நடந்த போது ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது தான் நடந்தது என்னமோ ஜெயலலிதா மற்றும் பழனிச்சாமி ஆட்சி காலத்தில் ஒரு குற்ற சம்பவங்கள் கூட நடைபெறாத மாதிரி பேசுற
@Jafarullah-gh3uz
@Jafarullah-gh3uz 14 күн бұрын
அம்மாThe great
@GangaGanga-yw2ed
@GangaGanga-yw2ed 21 күн бұрын
Super
@v.krishnamurthib610
@v.krishnamurthib610 20 күн бұрын
கொலை மாநிலம் நம் தமிழ் மாநிலம் வேதனை
@user-hl3cf6sb1b
@user-hl3cf6sb1b 21 күн бұрын
👍
@ramasamy5198
@ramasamy5198 21 күн бұрын
கேப்டன் ரசிகன்
@rameshganesh-sj2ls
@rameshganesh-sj2ls 20 күн бұрын
🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪
@guruarts-nn7ni
@guruarts-nn7ni 21 күн бұрын
♥️💛🖤🙏
@user-xt9ov5wb1t
@user-xt9ov5wb1t 20 күн бұрын
Super 👍 good mam
@stardelta4332
@stardelta4332 20 күн бұрын
இரும்பு கரம் துரும்பு பிடித்து விட்டது
@mekalaabi8607
@mekalaabi8607 20 күн бұрын
சரியாக சொன்னீர்கள் Stalin தொகுதி
@limu1336
@limu1336 20 күн бұрын
Super speech
@samsongladys9377
@samsongladys9377 21 күн бұрын
C B I எந்த காலத்தில் கண்டுபிடித்தார்கள்
@jayakumarjohn4440
@jayakumarjohn4440 20 күн бұрын
CBCID யுகம் வேஸ்ட்
@saravgm7499
@saravgm7499 20 күн бұрын
❤️❤️❤️❤️👌👌👌
@kalpanapandiyan497
@kalpanapandiyan497 20 күн бұрын
Correct 💯 mam
@cmksigamaniactor6366
@cmksigamaniactor6366 17 күн бұрын
அருமையான பேச்சு அரசியல் தலைமை ஏற்று இருக்கின்ற பெண்களுக்கு அரசு மதிப்பு கொடுத்து நிரந்தர பாதுகாப்பு கொடுக்க வேண்டும் 50% பெண்கள் அரசுத்துறை அரசியலில் பங்கு பெற மக்களும் அரசும் உதவ வேண்டும் அதன் மூலம் ஊழலற்ற இந்தியாவை நாம் காணலாம்
@Priya-ke1ez
@Priya-ke1ez 19 күн бұрын
அம்மா நீங்க pesanthu சரிதான் உங்க வார்த்தையும் சரியாகத்தான் பேசி இருக்கீங்க amma🙏
@shivatheboss8081
@shivatheboss8081 20 күн бұрын
Yes mam you are right now our tamilnadu government this is what
@meeranmeeran6898
@meeranmeeran6898 16 күн бұрын
சாதாரன மனிதர்களுக்கு எதிரி இல்ல .ஊர் பணத்த ஆட்டய போடல பதவி ஆசை இல்ல.ஏ.பாதுகாப்பு.
@vijayaprasanna705
@vijayaprasanna705 20 күн бұрын
தேசிய கட்சியின் மாநில தலைவர்கள் இங்கே மாநில கட்சிகளை அவதூறாக பேசாதிங்க
@reenadhana1711
@reenadhana1711 20 күн бұрын
Captain ❤️
@6Mugam-xm8mm
@6Mugam-xm8mm 19 күн бұрын
Good speech mam
@manoharan2587
@manoharan2587 17 күн бұрын
இது மக்களை காக்கும் அரசா அல்லது சொத்துக்களை காப்பாற்ற அரசாட்சியா பாவம் சும்மா விடாது
@subramanianperumalndr2937
@subramanianperumalndr2937 16 күн бұрын
எனக்கு தெரிஞ்சு காவல் துறையே தேவையில்லை பொது மக்களுக்கு ஆளுக்கொரு துப்பாக்கி கொடுங்கப்பா 😂😂😂😂 நாங்க சுட்டு விளையாடிக்கொள்கிறோம்
@Ramachandran-lc3yr
@Ramachandran-lc3yr Күн бұрын
நன்றி நன்றி அம்மா
@kanchana1982
@kanchana1982 17 күн бұрын
இறந்த பிறகுதான் அவர் யாருனு தெரியுது
@user-yv5st7zf8q
@user-yv5st7zf8q 17 күн бұрын
பில்டப் ராணி அம்மா ஆட்சியில் முத்துராமலிங்க குரு பூசை போன பெட்ரோல் குண்டு போட்டு 20பேர் பலி அம்மா ஆட்சியில் திருநெல்வேலி கலவரம் நடந்தது பரமக்குடி துப்பாக்கிச் சூடு பரமக்குடி பொன்னயபுரம் பலி 2பேர் அவர்கள் எல்லாம் உயிர் இல்லை அவங்களுக்கு குடும்பம் இல்லை ஆம்ஸ்ட்ராங் நல்லது செய்தாளும் கெட்டதும் செய்திருக்கிறார் அவர் இனத்துக்கு அவங்க அவங்க குடும்பத்துக்கு மிக பெரிய இழப்பு இது அரசியல் ஆக்குதுங்க பிணம் தின்னும் கழூகுகள்
@ramakrishnang6831
@ramakrishnang6831 20 күн бұрын
❤❤❤❤❤
@arunprasanna1856
@arunprasanna1856 17 күн бұрын
Super ❤❤❤
@maghi7033
@maghi7033 19 күн бұрын
அருமையான பதிவு அம்மா 🙏🙏🙏🙏
@joycepremila4531
@joycepremila4531 18 күн бұрын
Good question
@AmaravathiN-ye7uy
@AmaravathiN-ye7uy 20 күн бұрын
அரசு சட்டம் காவல் துறை நீதிதுறை அரசுஆதிகாரிகள் இப்படி ஏதுவூமே சரியா இயங்கள இதுதான் காரணம்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,?
@dhanalakshmimurugaiyan859
@dhanalakshmimurugaiyan859 5 күн бұрын
🙏🙏🙏🙏❤capton pugal valga anni super a sonaga
@vijayasrihena5029
@vijayasrihena5029 16 күн бұрын
Sooper talk
@sironmani5747
@sironmani5747 20 күн бұрын
சாமானிய மனிதனுக்கு இந்த நிலைமை ஏற்ப்படாது. அரசியல் தலைவர்களுக்குத்தான் இந்த நிலைமை. இப்போதய அரசியல் வாழ்க்கை முள் வேலியில் நடப்பது போலாகிவிட்டது. அமைச்சர்களே தனியாக பொது வெளியில் நடந்து சென்ற வரலாறும் உண்டு
@VijiMani-hw5kv
@VijiMani-hw5kv 13 күн бұрын
❤good👍 speech
@mahsookrahmanrahman2936
@mahsookrahmanrahman2936 17 күн бұрын
இவர் நாளைய பிரதமர்
@Kamalesh-wz9lg
@Kamalesh-wz9lg 16 күн бұрын
Super super excited
@Nana-cc6mc
@Nana-cc6mc 16 күн бұрын
Super super Anne...❤
@panneerselvam2207
@panneerselvam2207 20 күн бұрын
Kolathur is worse in TN
@donkingmaker4047
@donkingmaker4047 17 күн бұрын
Admk + dmdk + ntk + bjp + pmk + bsp + கூட்டணி அமைக்க வேண்டும்
@shirlysamuel2364
@shirlysamuel2364 17 күн бұрын
Well done Super speech U proved that u r educated
@alavillatha_samayal_
@alavillatha_samayal_ 19 күн бұрын
Good speech Mam dmdk captain 🎉🎉🎉
@RajendranS-xx6mf
@RajendranS-xx6mf 19 күн бұрын
👌👌👌👌
@lakshminarasimhan3252
@lakshminarasimhan3252 17 күн бұрын
God is watching
@user-qm2xc6wv1w
@user-qm2xc6wv1w 18 күн бұрын
Responsible and confident speech.
@arumugamarumugam6317
@arumugamarumugam6317 20 күн бұрын
🔥🔥🔥🔥🔥🔥
@nandhinikanniyappan9677
@nandhinikanniyappan9677 12 күн бұрын
Super mam
@tensings3932
@tensings3932 16 күн бұрын
Superlative speech.
@vijayakumar_6099
@vijayakumar_6099 20 күн бұрын
Annamalai taken good decision to went out of chennai ..
@subalathaayyaswamy9721
@subalathaayyaswamy9721 17 күн бұрын
Superb speech
@premaroselind9962
@premaroselind9962 16 күн бұрын
ஆண்டவர் கட்டாயம் பதில சொல்வார். நீதி செய்யும் கடவுள் நீதி செய்வார்.
@d.arivukkarasand.arivukkar9966
@d.arivukkarasand.arivukkar9966 17 күн бұрын
உங்க கட்சிய முதல்ல பாரு பணத்தை நீ வாங்கி க்கிட்டு எதை வேணா பேசாதே
@vinoranjani5215
@vinoranjani5215 5 күн бұрын
அவங்க பணம் வாங்கினது நீ ப பார்த்தியா
@soundarsounds6781
@soundarsounds6781 17 күн бұрын
Better plan for next election
@magalakshmi4492
@magalakshmi4492 20 күн бұрын
356 diclared
@mariraman1059
@mariraman1059 17 күн бұрын
🎉🎉🙏🙏🙏🎉🎉
@kaliyamoorthyr2910
@kaliyamoorthyr2910 19 күн бұрын
Valthikkal sagodjari
@devil.of_the.beauties4702
@devil.of_the.beauties4702 14 күн бұрын
👍Anniyar👍
@ParamasivanSenthivel-xq7np
@ParamasivanSenthivel-xq7np 16 күн бұрын
40/40 ஓட்டுப் போட்ட மக்கள் வெட்கப்படவேண்டும்
@dharshinisaroj6878
@dharshinisaroj6878 19 күн бұрын
😢😢😢😢😢😢
@almond1919
@almond1919 14 күн бұрын
Sagodari. Solvadu 100%
@KarunaKaran-or8ug
@KarunaKaran-or8ug 17 күн бұрын
😮
@Ramachandran-lc3yr
@Ramachandran-lc3yr Күн бұрын
😭😭😭🙏🙏🙏🙏💔
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 106 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 15 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 11 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 106 МЛН