டெல்லி மெட்ரோ - டெல்லியை சுற்றிப்பார்ப்பது எப்படி?

  Рет қаралды 13,097

இன்று ஒரு தகவல் 360

இன்று ஒரு தகவல் 360

Күн бұрын

#indianrailways #railwaystation #train
இந்தியாவின் அதிவேக மெட்ரோ ரயில்
டெல்லி மெட்ரோ பற்றிய முழு விபரம்
*திருத்தம்: டெல்லி மெட்ரோ ஆரம்பித்த ஆண்டு 2002
Support us : Join this channel to get access to perks
/ @indruoruthagaval360
Chapters:
0:00 Introduction
3:21 Delhi metro
7:50 Delhi Airport express
12:18 dmrc momentum app
16:51 Delhi nearby tourist places
18:00 Delhi first and last metro
ரயில்வே தகவல்களின் தொகுப்பு :
• குறைந்த கட்டணத்தில் ரய...
சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பு
/ @indruoruthagaval360
Website : indruoruthagaval.in
Facebook : / indruoruthagaval.in
Interesting Videos : / messageoftheday
இன்று ஒரு தகவல் 360 - indru oru thagaval 360

Пікірлер: 112
@sivakumarg8155
@sivakumarg8155 Ай бұрын
சார் எல்லாரும் வீடியோ மெட்ரோவை பத்தி போட்டு இருக்காங்க ஆனா உங்களோட வீடியோ மிக தெளிவாக விளக்கங்களோடு வந்திருக்கு உதாரணமா லக்கேஜ் கொண்டு போவது பற்றி யாருமே இதுல சொல்லல நீங்க குறிப்பிட்டு இருக்கீங்க நன்றி
@venkateswaranr.7548
@venkateswaranr.7548 25 күн бұрын
IF WE HAVE MORE OUTSIDE WORK METRO ONE DAY PASS OR 3 DAY PASS PURCHASE WILL BE CHEAP AND BEST.YOU DONT WANT STAND IN LINE TO PURCHASE TICKET BECAUSE SOME STATION BUYING TICKET TAKES MORE TIME.ALSO IF SUPPOSE YOU MISTAKENLY TAKE A WRONG TRAIN YOU CAN GET DOWN IN NEXT STATION AND CATCH CORRECT TRAIN WITHOUT ANY COST.
@Logu277
@Logu277 Ай бұрын
ஐயாவின் எளிமையான விளக்கத்திற்கு நான் என்றும் ஒரு ரசிகன்✌🏻 டெல்லி மெட்ரோவை பற்றி தகவல்களை கூறியதற்கு மிக்க நன்றி ஐயா🙏🏻
@prasgold7496
@prasgold7496 Ай бұрын
மும்பையில் இதே போல் தகவல் சொன்னா நன்றாக இருக்கும் தாத்தா அவர்களே
@davidkithiyon578
@davidkithiyon578 Ай бұрын
மிக அருமையான தகவலை எளிய முறையில் தந்தமைக்கு நன்றி ஐயா ❤
@prasgold7496
@prasgold7496 Ай бұрын
அருமை தாத்தா அருமை தாத்தா அருமை
@utthejchakrapani3851
@utthejchakrapani3851 Ай бұрын
அருமையான தகவல். தங்கள் சேவை எங்கள் தேவை. வட இந்தியாவை சுற்றிப் பார்க்க கட்டாயம் இந்தி தேவை.இந்தி கற்றுக் கொள்ள எளிதான App இருந்தால் கூறுங்களேன். ஆசிரியர் ஐயா அவர்கள் இது பற்றி கூற முடிந்தால் மிக உதவிகரமாக இருக்கும். நன்றி.
@gurunaveenr1370
@gurunaveenr1370 Ай бұрын
சென்னையில் நடந்து வரும் ரயில் திட்டங்கள் பற்றி வீடியோ போடுங்கள் ஐயா 19:12
@jeyasurya3932
@jeyasurya3932 21 күн бұрын
டெல்லி என் நாட்டின் தலைநகரம் உலகத்துல எனக்கு மிகவும் பிடித்த நகரம் டெல்லி
@VIP_Youtube_001
@VIP_Youtube_001 Ай бұрын
Train No.06051 Tambaram - Ramanathapuram Bi-Weekly Express Intha train ah pathi video podunga..ithula 7 unreserved couch iruku..🎉🎉🎉🎉
@user-cq6zc5wx9e
@user-cq6zc5wx9e Ай бұрын
2016 என்று நினைக்கிறேன்... டெல்லி மெட்ரோ வில் வந்து சதாப்தி ரயிலை பிடிக்க வேண்டும் 16 ல் இருந்து 1 ம் பிளாட்பாரம் வரை ஓடியது மறக்க முடியாது...18 பேர் பெட்டி களுடன் ...😮😮😮😮
@triangle379
@triangle379 Ай бұрын
please always start 1 1/2 hours earlier. consider traffic jams tiffen breakup. i hate to see people running in stations.
@krishipalappan7948
@krishipalappan7948 Ай бұрын
மிக மிக அருமையான பயனுள்ள தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா 🙏💞🙏🙏🙏
@balajiganapathy5596
@balajiganapathy5596 24 күн бұрын
Most informative video aiyaa ❤
@ramachandranswami9402
@ramachandranswami9402 Ай бұрын
Nalla payanulla thagaval. Thanks
@chockalingamns6812
@chockalingamns6812 Ай бұрын
U r really gr8. All valuable n useful informations.thank u
@rameshk8331
@rameshk8331 Ай бұрын
Excellent. Very useful for visitors. Hats off to you.
@Surendar.V
@Surendar.V Ай бұрын
Superbly explained sir. Very informative ❤
@s.narayanan8177
@s.narayanan8177 Ай бұрын
வேற லெவல் தலைவா
@mysparrow4703
@mysparrow4703 3 күн бұрын
Super video
@SenthilKumar-bk9kg
@SenthilKumar-bk9kg Ай бұрын
Very nice usefull information thank you 🙏❤️❤️
@kannandb7473
@kannandb7473 29 күн бұрын
after seeing this video i am very interested to go to Delhi please make a video on delhi tourism sir
@islamiyathagavalgal608
@islamiyathagavalgal608 Ай бұрын
மிகவும் அருமையான தகவல் நன்றி ஐயா
@m.kumarpillai2285
@m.kumarpillai2285 Ай бұрын
Thanks for your explanation
@rdsrinivasan9433
@rdsrinivasan9433 Ай бұрын
Very useful Well explained 🎉
@triangle379
@triangle379 Ай бұрын
colour coding is a very old concept but very useful even now because no language or education is needed, you can identify the routes with colours
@sankarmobileservice8314
@sankarmobileservice8314 Ай бұрын
கடந்த ஆண்டு சென்று வந்தேன்... காலடி தடம் வண்ணத்தை கொண்டு குழப்பமில்லாமல் சென்று வரலாம்...
@venubethanasamy442
@venubethanasamy442 Ай бұрын
ஐயா. வணங்குகிறேன்.
@bharathid5698
@bharathid5698 Ай бұрын
Super sir
@velayuthammariappan3741
@velayuthammariappan3741 Ай бұрын
Very useful and valuable information explained ina beautiful manner. Thank you sir.
@indruoruthagaval360
@indruoruthagaval360 Ай бұрын
Thanks and welcome
@senthilkumarsenthilkumar1955
@senthilkumarsenthilkumar1955 Ай бұрын
ஈரோடு பெருந்துறை இடையே மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த வேண்டும் பவானி வரை அமைக்க வேண்டும்
@skpeter9974
@skpeter9974 Ай бұрын
Tamilnadu layum other cities metro kondu vangaya Madurai, coimbatore, Trichy, Nellai, Salem...
@sankarm6507
@sankarm6507 Ай бұрын
🎉🎉🎉
@user-uk1fs5gz6b
@user-uk1fs5gz6b Ай бұрын
Super 👍👍
@ssmanzil
@ssmanzil Ай бұрын
எல்லாம் சரிதான் சார். மெட்ரோ என்று போனாலே நடப்பது என்பது தவிர்க்க முடியாத ஒன்றுதான். நிறைய நிறைய நடக்க ஏற இறங்க என்று பல கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலைதான் இந்த மெட்ரோ ரயில் ஸ்டேஷன் களில் வயதானவர்கள் மிகவும் சிரமம் பட வேண்டி உள்ளது.
@josephraj2714
@josephraj2714 Ай бұрын
Thanks your useful information.
@indruoruthagaval360
@indruoruthagaval360 Ай бұрын
You are welcome
@nperumal4261
@nperumal4261 Ай бұрын
🙏🙏👌👌
@user-mb7tn1co2p
@user-mb7tn1co2p 11 күн бұрын
Coimbatore, Karaikudi Rastha train vendum. Enga puhar kodukanum
@senthilsenthil8181
@senthilsenthil8181 Ай бұрын
Lovely superb 🌹🌹🌹🌹
@indruoruthagaval360
@indruoruthagaval360 Ай бұрын
Thanks for liking
@RajaRam-kz3hr
@RajaRam-kz3hr Ай бұрын
❤❤❤❤❤
@d.s.sekarsekar3188
@d.s.sekarsekar3188 Ай бұрын
நன்றி நன்றி நன்றி
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp Ай бұрын
@GKumaresan-g5v
@GKumaresan-g5v 18 күн бұрын
First metro 24/12/2002 sir instead of 24/12/2022. Red Line
@user-lh1jo4xr4v
@user-lh1jo4xr4v Ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@smkumarphone
@smkumarphone Ай бұрын
I am a daily user of Chennai Metro services. Whatever, he told about Delhi Metro are available in Chennai Metro itself. So, i cannot accept Delhi Metro as the only Best metro service in India.
@gangaacircuits8240
@gangaacircuits8240 Ай бұрын
மெட்ராஸ்ல பரவாயில்லை METRO RAIL நல்ல வரவேற்பு பெருகிவருகிறது. பம்பாய்ல மோனோ ரயில் திட்டம் தோல்வியடைந்து விட்டது என்கின்றனர். டெல்லி மெட்ரோ ரயில் தகவல்கள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் சார்.
@Ajaythemonster
@Ajaythemonster Ай бұрын
தங்களின் முயற்சியால் ஒரு சிலர் சுற்றுலா ஏற்பாடு செய்யலாமே எங்கள மாதிரி வழி தெரியாதவர்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும்
@indruoruthagaval360
@indruoruthagaval360 Ай бұрын
Tour Packages | சுற்றுலா பேக்கேஜ்கள்: kzfaq.info/sun/PLORzgLka5CSc-__rrrkbs9HziZkxp8VY4
@Vignesh281_
@Vignesh281_ Ай бұрын
Sarii CMRL pathe oru video poduga pls
@deepangv5649
@deepangv5649 Ай бұрын
Enna sir kanakku solluringa? Per day 46lakhsnu solluringa.. Apdi paththa 5 daysla 2.3 crores.. Pulli vivaram thappa solluringa..except these tourist informations are really wonderful sir
@indruoruthagaval360
@indruoruthagaval360 Ай бұрын
Yes. It's wrong information from a website. It may be in single route..
@gavoussaliasenthilkumar8827
@gavoussaliasenthilkumar8827 Ай бұрын
Sarojini market and Karol bagh route?
@triangle379
@triangle379 Ай бұрын
can you arrange introductory tours to delhi for first timers?
@user-zn3pt1bf8u
@user-zn3pt1bf8u Ай бұрын
🙏🙏🙏🙏👏👏👏👌
@balasubramani893
@balasubramani893 Ай бұрын
Thank you sir for Sharing the useful information 🎉
@bukescrazyworld5038
@bukescrazyworld5038 Ай бұрын
Sir, railway station la Loco pilot kaga oru steel box neraya irundhuchu. Adhula LP oda name and edho number irundhuchu.. romba weight ah iruka madhiri irundhuchu.. adhukulla enna irukum.. adhu pathi oru video podunga plz
@mahalingamchidambaram4910
@mahalingamchidambaram4910 Ай бұрын
Your guidance is more valuable persons like me thank you sir.
@indruoruthagaval360
@indruoruthagaval360 Ай бұрын
It's my pleasure
@abscyclers5284
@abscyclers5284 Ай бұрын
2022 ல இல்ல 2002 ல
@indruoruthagaval360
@indruoruthagaval360 Ай бұрын
உண்மை. நன்றி
@gavoussaliasenthilkumar8827
@gavoussaliasenthilkumar8827 Ай бұрын
RK ashram metro
@triangle379
@triangle379 Ай бұрын
please also make a video about trams in calcutta, do they still exist?
@indruoruthagaval360
@indruoruthagaval360 Ай бұрын
Tour Packages | சுற்றுலா பேக்கேஜ்கள்: kzfaq.info/sun/PLORzgLka5CSc-__rrrkbs9HziZkxp8VY4
@ArunPrasath-mv6lo
@ArunPrasath-mv6lo Ай бұрын
Sir pollachi railway station details
@kanagaramasamyguptha8349
@kanagaramasamyguptha8349 Ай бұрын
Blank paper ticket என்றால் என்ன
@ervishnugowtham
@ervishnugowtham Ай бұрын
Sir railway lounge pathi solluga
@indruoruthagaval360
@indruoruthagaval360 Ай бұрын
விரிவான விளக்கம் கொடுத்திருக்கிறேன். ரயில்வே தகவல்கள் | Rail info: kzfaq.info/sun/PLORzgLka5CSdGa6_uYv5cn1WW7d83nKP2
@Charu_Loves
@Charu_Loves Ай бұрын
22 வருடங்கள் என்றீர் ஆனால் 2022 என்றிருக்கு
@indruoruthagaval360
@indruoruthagaval360 Ай бұрын
2002
@velmuruganlifestyle9236
@velmuruganlifestyle9236 Ай бұрын
Delhi la first metro start panna date thappa solringa.. 2022 nu solringa
@perumalperumal3851
@perumalperumal3851 Ай бұрын
24/12/2002
@rameshsn2283
@rameshsn2283 Ай бұрын
ஐயா 24/12/2022 என்று வருடத்தை குறிப்பிட்டு உள்ளீர்கள் இது சரியா சார்
@indruoruthagaval360
@indruoruthagaval360 Ай бұрын
2002
@deenaofficial3186
@deenaofficial3186 Ай бұрын
1:14 2022 illa 2002
@smkumarphone
@smkumarphone Ай бұрын
All Ticket methods you are saying is available in CMRL itself. Please do not give much hype to DMRC.
@deepangv5649
@deepangv5649 Ай бұрын
Sir oru doubt 2022 la start panna metro epdi 22 yearsa oduthunu solluringa..? Ninga sollura datewise pakkum pothu 28/06/2024 vara kanakku pannum pothu maximum 19 months thana varum.
@nithin3108
@nithin3108 Ай бұрын
2002 thapa sollitaru
@sudhakarb9051
@sudhakarb9051 Ай бұрын
2022 na 2 years thane ayya varuthu
@snithish6329
@snithish6329 Ай бұрын
Pavam ya...avare confuse aitaru... It's 2002
@indruoruthagaval360
@indruoruthagaval360 Ай бұрын
ஆம். எழுதி வைத்தது. 2002 ...அவசரத்தில் 2022 என வந்துவிட்டது. சுட்டிக்காட்டியதற்கு நன்றி...நண்பரே
@UnescoHeritageTraveller
@UnescoHeritageTraveller Ай бұрын
24.12.2022,2 Year’s?
@indruoruthagaval360
@indruoruthagaval360 Ай бұрын
தவறுதான் 2002 என்பதே சரி.
@UnescoHeritageTraveller
@UnescoHeritageTraveller Ай бұрын
ஐயா வட இந்தியாவை சுற்றிப்பார்க்க இந்தி அவசியம் தெரிந்திருக்க வேண்டுமா?
@indruoruthagaval360
@indruoruthagaval360 Ай бұрын
தெரிந்திருந்தால் நல்லது. ஆனா கட்டாயமில்லை
@user-mb7tn1co2p
@user-mb7tn1co2p 11 күн бұрын
ஐயா ரஸ்தா platform ரொம்ப கீழே இருக்கு. அதை உயர்த்தி அமைக்க யாருக்கு mail போடணும். Please reply. Thank you so much.
@indruoruthagaval360
@indruoruthagaval360 10 күн бұрын
அதே இரயில்வே ஸ்டேசனில் ADRM Madurai க்கு ஒரு விண்ணப்பம் கொடுங்கள்
@smkumarphone
@smkumarphone Ай бұрын
Sami - That is not Padam. It is QR Quick Reference Code. What are you talking man? Still living in 90s technology!
@TamilkilaviNews
@TamilkilaviNews Ай бұрын
மதிப்பிற்குரிய ஐயா, எனக்கு ஒரு தகவல் வேண்டும் ரயிலில் ரிசர்வேஷன் ஆகும் போது... எப்படியெல்லாம் இடம் ஒதுக்குவார்கள்... தட்கல்,பிரீமியம் தட்கல் இரண்டிலும் மீதம் உள்ள சீட்..தட்கல் waiting list பயணிக்கு கிடைக்குமா..அல்லது பொது waiting list பயணிக்கு கிடைக்குமா...
@indruoruthagaval360
@indruoruthagaval360 Ай бұрын
பொது வெயிட்டிங் லிஸ்ட்க்கே முன்னுரிமை
@mega62518
@mega62518 Ай бұрын
டெல்லி 2002 ? or 2022 ?
@indruoruthagaval360
@indruoruthagaval360 Ай бұрын
2002
@arumugamb5844
@arumugamb5844 Ай бұрын
2002 not 2022 Delhi metro
@indruoruthagaval360
@indruoruthagaval360 Ай бұрын
நன்றி. 2002 என்று சொல்வதற்கு பதில் 2022 என்று தவறுதலாக கூறிவிட்டோம். 🙏
@smkumarphone
@smkumarphone Ай бұрын
What king of mathematics is this? Average 46.26 Lakhs passengers travel per day by DMRC trains. then how 2 Crore per year. 2,00,00,000 / 365 is 54,794.52. How it is equal to 46.26 Lakhs?
@muralikrishnan5093
@muralikrishnan5093 25 күн бұрын
எல்லாம் தவறான தகவல். ஒரு நாளைக்கு 46L பேர் பயணம் செய்தால் 5 நாட்களில் 2கோடி வந்துவிடும். ஆனால், 1 வருடம் சொல்லுறீங்க. சென்னையில் Local Train னால தான் மெட்ரோல கூட்டம் வரலனு சொல்றது கேவலமான பொய். Local Train போகுற routeல மெட்ரோ போகவேயில்லை. டெல்லில மெட்ரோ ஆரம்பித்தது 2002, ஆனால் 2022னு வருது. என்னத்த சொல்ல.
@saminathand7213
@saminathand7213 Ай бұрын
Pl do not repeat points again and again
@snithish6329
@snithish6329 Ай бұрын
Sir please cross check with your i think you have said wrong it's 2002 not 2022.. Please clarify once before posting videos urs silly mistakes may confuse viewers.... Thank you
@indruoruthagaval360
@indruoruthagaval360 Ай бұрын
Sorry..it's 2002 not 2022
@ponnurangamnarendrakumar540
@ponnurangamnarendrakumar540 Ай бұрын
Sir , there is one news rolling in from whatsup university about train reservation system which help to balance the bogies. I has seen many coaches running empty still train runs with balance.kindly talk about the reservation system follows in our railway
@TUTY69DEEE
@TUTY69DEEE Ай бұрын
Metro ku varu 5 Rupa la yara la poi eruka 😅 in Delhi I went ❤ some memories 😢 eni kidykuma thariya la old Delhi to New Delhi only 5 rupees coin valiya varum pothu potu tha vara num
@TUTY69DEEE
@TUTY69DEEE Ай бұрын
Video la new delhi pic real pic patha thum aintha days yavagam varu thu anna 😢 Hindi tharinja pothu 😅😅
@viki19910
@viki19910 Ай бұрын
Naanum 1 yr back than shifted back from Delhi. Ippa thaan poitu vanthen for 2 days
@TUTY69DEEE
@TUTY69DEEE Ай бұрын
@@viki19910 Oo super bro
@SurajSuraj-cz3qv
@SurajSuraj-cz3qv Ай бұрын
Super sir
@velmuruganlifestyle9236
@velmuruganlifestyle9236 Ай бұрын
Delhi la first metro start panna date thappa solringa.. 2022 nu solringa
@indruoruthagaval360
@indruoruthagaval360 Ай бұрын
2002
@saravananbalaji2204
@saravananbalaji2204 Ай бұрын
Super sir
@velmuruganlifestyle9236
@velmuruganlifestyle9236 Ай бұрын
Delhi la first metro start panna date thappa solringa.. 2022 nu solringa
@indruoruthagaval360
@indruoruthagaval360 Ай бұрын
Sorry...2002...தான் சரி. அவசரத்தில் வாய் தவறி சொல்லி விட்டேன். Edit செய்தவரும் நான் சொன்ன தேதியை எழுத்தாக பதிவு செய்துவிட்டார்...Description ல் திருத்தம் கொடுத்து விட்டேன்.
小宇宙竟然尿裤子!#小丑#家庭#搞笑
00:26
家庭搞笑日记
Рет қаралды 16 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 12 МЛН
Influencers vs Content Creators Podcast ft. @A2DChannel
2:08:03
Meta Monkeys
Рет қаралды 274 М.
The Richest Man in Babylon Full Audiobook in Tamil | Tamil puthagangal | Tamil Book review
2:36:39
Beyond The Ordinary - Tamil Audiobooks
Рет қаралды 249 М.
小宇宙竟然尿裤子!#小丑#家庭#搞笑
00:26
家庭搞笑日记
Рет қаралды 16 МЛН