எம்.ஜி.ஆர் எந்த சங்கடமும் இல்லாமல் அது மாதிரி காட்சிகளில் நடிப்பார் - Soundar | Chai with Chithra

  Рет қаралды 16,808

Touring Talkies

Touring Talkies

6 ай бұрын

#touringtalkies #chaiwithchithra #comedy #soundarraj #actor #sathyraj #bharathiraja #manivannan #goundamani #vadivelu #senthil #prabhu #rajnikanth #sundarc #santhanam #vivek #ilayaraja #sivajiganesan
Part 1 : • இளையராஜாவால் தான் சென்...
Part 2 : • சீமான் மீது பழியை போட்...
Part 3 : • கமலுடன் நடிக்க நான் நட...
Part 4 : • வடிவேலுவுக்கு எதிராக இ...
/ socialltalkies
/ toouringtalkies
/ toouringtalkiess
TO SUBSCRIBE SOCIAL TALKIES kzfaq.info/love/jOT...
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies.co/
touringtalkiees.blogspot.com/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
Phone: 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 46
@sbstudio7597
@sbstudio7597 6 ай бұрын
திரு.சௌந்தர்...சார். காமெடி.யான பேச்சமிக அருமை.... திறமையான மனிதராக இருக்கிறார்..... இந்த காலகட்டங்களில் .... படம் எடுக்கும் இளம் இயக்குநர்கள்..... இவர்க்கு வாய்ப்பு தரவேண்டும்.
@chidambareswaransubramanya5037
@chidambareswaransubramanya5037 6 ай бұрын
நான் எதிர்பார்த்ததை விட அருமையான நேர்காணல். பலவித திறமைகளையும் தன்னகத்தே கொண்ட திரு சௌந்தர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! இவ்வாறு பல நேர்காணல்கள் பங்கேற்றவர்களின் பலபரிமாணங்களை வெளிக்கொண்டு ரசிகர்களுக்கு அளித்து வரும் திரு. சித்ரா லக்ஷ்மண் பாங்கு அவருக்கே உரித்தானது. Stillஸில் Brothers மாதிரி இருக்கிறீர்கள்.👏👏👏
@MoorthiKarthika-gp4kp
@MoorthiKarthika-gp4kp 6 ай бұрын
அருமை அற்புதம் 👍🏻👍🏻👍🏻
@d.s.k.s.v
@d.s.k.s.v 6 ай бұрын
இப்ப கேர ஆட்டே வந்துடுச்சு😂😂😂
@shajahanansari5307
@shajahanansari5307 6 ай бұрын
Hi Mr.Soundar sir Excellent sir Excellent
@kaniappansrly9744
@kaniappansrly9744 6 ай бұрын
செம ஜாலி
@josenub08
@josenub08 6 ай бұрын
awesome interview boss
@adkvelu
@adkvelu 6 ай бұрын
எதர்த்தமான நடிகர்..நல்ல நேர்காணல்
@jayanandhini601
@jayanandhini601 6 ай бұрын
Fentastic sir. Chitra sir avaroda sendhu neengalum enjoy paninga. Ivar ivlo panvar nu theriyave Ila might be underrated by directors. Kindly continue the same fun in all the characters your not only comedian sir also a good actor if you come across with any sentimental character you try. Lot more to come. Wishing you Good luck.
@sweetsavioable
@sweetsavioable 6 ай бұрын
Sir I wish I can meet you, enna talent
@sekargokul9690
@sekargokul9690 6 ай бұрын
Super❤❤❤❤❤
@user-eh3vf8kv4c
@user-eh3vf8kv4c 6 ай бұрын
அருமை சார்
@muthumari9294
@muthumari9294 6 ай бұрын
தேங்காய் சீனிவாசன் நடிப்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது தென்றலே என்னை தொடு. டிக் டிக் டிக் போன்ற படங்கள்
@ManiKandan-vd3fk
@ManiKandan-vd3fk 6 ай бұрын
பேட்டி மிகவும் அருமை👌
@kalyani56568
@kalyani56568 6 ай бұрын
அருமையான நேர்காணல்😂
@josenub08
@josenub08 6 ай бұрын
innum pesiyirikalame. love you Sounder and Chithra
@jacobgunaseelan8824
@jacobgunaseelan8824 6 ай бұрын
Amma vanthachu padathilla pathi Vikra sales man scene excellent a irukum sir
@VelMurugan-sb7bj
@VelMurugan-sb7bj 6 ай бұрын
இவரது பெயர் தெரியாமல் இவரது ரசிகன் நான்
@SABAKI992
@SABAKI992 6 ай бұрын
சௌந்தர்
@kannanraj2047
@kannanraj2047 6 ай бұрын
Sounder Sir Super, Intha varusathukkulla neenga oru padam direct pannuveenga
@sivenesharunachalam
@sivenesharunachalam 6 ай бұрын
நன்றி
@ACviews145
@ACviews145 6 ай бұрын
நல்ல மனிதர்
@dkr1974
@dkr1974 6 ай бұрын
Innum 20 episode varum ninachen... Dubukunu mudichitaanga
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 6 ай бұрын
Mimicry Ultimate... Pondy Soundar Annan..
@mathav6005
@mathav6005 6 ай бұрын
Ajith: enaku pinnale oru kuttame irku😂😂
@ragulsrinivas3575
@ragulsrinivas3575 6 ай бұрын
Sirichi sirichi mudiyala🤣🤣🤣
@TheNasuru
@TheNasuru 6 ай бұрын
13.00😂😂😂😂😂😂😂😂😂😂
@rasikannanl3476
@rasikannanl3476 6 ай бұрын
Exactly.... kindly educate the participants....
@v.muthusamym.varatharaji8887
@v.muthusamym.varatharaji8887 6 ай бұрын
🙏👍👍
@santhoshbalaji
@santhoshbalaji 6 ай бұрын
இவர் திறமை இந்த பேட்டியில் முழுமையாக வெளிபடுகிறது
@BabuNaidu-eg2jl
@BabuNaidu-eg2jl 6 ай бұрын
😊👌🙏😎
@MariMuthu-cn5ol
@MariMuthu-cn5ol 6 ай бұрын
நல்ல நேர்காணல் அருமை வாழ்த்துக்கள்
@happysad4828
@happysad4828 6 ай бұрын
Sottaraj Somba nakki pola 😂😂😂
@rasikannanl3476
@rasikannanl3476 6 ай бұрын
He forgot the audience 😊
@0611131civil
@0611131civil 6 ай бұрын
Yarum update agala.. ithu vera period athu vera period
@rajasangameshwar1672
@rajasangameshwar1672 6 ай бұрын
Goundamani வளர்ப்பு நல்லா தெரியுது. செம்ம நக்கல் பேர்வழியா இருக்காரு
@Rrjk79
@Rrjk79 6 ай бұрын
He proved the quote " Dont judge a book by covers" . His talents are wasted in cinema.
@srinara5005
@srinara5005 6 ай бұрын
In this interview in the previous day he was telling one important point about insurance. If one person pay around INR25,000 as per year medical insurance then the person get covering around INR 5 lacks. He is mentioned one important point these actors are not paying this and when situation getting bad then complaining about others and expecting every one should come forward to help. I feel this is very small matter for Actor's council. There are around 2500 actors are there. If council pay this amount then these 25000 the total amount will be around INR 6 crore. Why not the council consider this and get remedy for these actors. Is INR 6 crore per year is big for actors' council? Why not you take action? Or please talk to big actor like Surya or Ajith some one who are really doing social helping. This will be great help for these actors. INR 6 cr is not at all a amount for surya or ajith. Hope you will think about this and take action.
@rajkumara3309
@rajkumara3309 6 ай бұрын
மக்கள் திலகத்தின் எதார்த்தமான நடிப்பை சரியாக சொன்னீர்கள்
@ramadurain6379
@ramadurain6379 6 ай бұрын
சித்ரா ஸார்....ஆசையாக நாலு எபிசோடுகளையும் டவுன் லோடு பண்ணினேன். முதல் எபிசோடை எப்படீயோ கேட்டு முடீத்தேன். அடுத்த எபிசோடை தொடர இஷ்டமில்லாமல் போய்விட்டது. பெரிதாக சிரிக்கிறார். வார்த்தைகளை விழுங்கிறார். மெதுவாகப்பேசும்போதும் வார்த்தைகள் புரியவில்லை. அவர் சொல்லணும்..நாம சிரிக்கணும்...ஆனால் அவரே சிரித்து நம்மை எரிச்சல் ஊட்டுகிறார். ஸோ டவுன்லோடு எல்லாவற்றையும் டெலிட் பண்ணி விட்டேன். உங்களுக்கு ரொம்ப பொறுமை ஸார்.
@ramadurain6379
@ramadurain6379 6 ай бұрын
என்னுடைய கருத்துக்கு ஆதரவு தெரிவித்த ஒன்பது பேருக்கும் மிக்க நன்றி.
@karthikmr3061
@karthikmr3061 6 ай бұрын
Nala velai thengai Srinivasan sir endha mimicry pakala This guy seriously thinks mimicry as telling a random dialogue in his voice and laughs loud Worst pls don’t call this mimicry
@SABAKI992
@SABAKI992 6 ай бұрын
4:56 சிவகார்த்திகேயன் உண்மையான ரஜினிகாந்த் ரசிகன் அதனாலே அவர் மாதிரியே பேசி கொண்டு தனக்கு உண்டான நடிப்பின் பாணியை இழந்துவிட்டார்.
@d.s.k.s.v
@d.s.k.s.v 6 ай бұрын
சரி நீ வந்து நடி 😂😂😂
@SABAKI992
@SABAKI992 6 ай бұрын
@@d.s.k.s.v நீ மூடு ஏன் உண்மையை சொன்னால் எறிகிறதா
@SABAKI992
@SABAKI992 6 ай бұрын
2:39 யோ குறுட்டு தனமா பேசாதையா யோகி பாபு தற்போது நடிகராக மாறிவிட்டார். தற்போது தமிழ் சினிமாவில் யாரும் நகைச்சுவை நடிகர்கள் இல்லை எல்லாம் வடிவேல், விவேக், சந்தானம், யோகி பாபு உடன் முடிந்துவிட்டது.
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 23 МЛН
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 23 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 59 МЛН
This or That 🛍️
0:52
A4
Рет қаралды 6 МЛН
Как котики ложатся спать, до конца!
0:31
🌀 Вирусные видео
Рет қаралды 6 МЛН
小丑冒险给天使带回玫瑰花#short #angel #clown
0:56
Super Beauty team
Рет қаралды 8 МЛН