எம்.ஜி.ஆர் போட்ட தங்க மோதிரம் -Story writer kalaignanam -part 105

  Рет қаралды 28,803

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

TO REACH TOURING TALKIES WEBSITE CLICK:
touringtalkies...
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 52
@mayanmayee3762
@mayanmayee3762 3 жыл бұрын
ஏழைக்குழந்தைகளின் பசிப்பிணி போக்கிய அகில உலகமும் வியந்து பார்த்த, தமிழகத்தின் பொற்கால முதல்வர் பாரத ரத்னா எம் ஜி ஆர் அவர்களின் உன்னதமான சத்துணவு திட்டத்திற்கு தங்களைப்போன்ற நல்ல உள்ளங்கள் உறுதுணையாக இருந்ததை எண்ணி பெருமை கொள்கின்றோம். வாழ்க!வாழ்க!
@stark2568
@stark2568 3 жыл бұрын
ஊருக்கு ஊர் பள்ளிக்கூடங்கள் திறந்தது காமராஜர். பணம் பற்றாக்குறை என்று நிதி அமைச்சர் C. சுப்ரமணியன் சொல்லியும் பள்ளிகளில் மத்திய உணவை அறிமுகப்படுத்தியது கர்மவீரர் காமராஜ். அவருடைய புண்ணியதால்தான் மாடு மேய்த்தவர்களும் பள்ளிக்கு போனால் சோறு கிடைக்கும் என்று பள்ளிக்கு ஈர்த்து இழுக்கப்பட்டார்கள். காமராஜரின் இந்த திட்டத்துக்கு காரணமாயிருந்ததும் ஒரு மாடுமேய்க்கும் சிறுவன் தான்! இன்று தமிழ் நாடு ஓரளவுக்கு முன்னேறி, படித்தவர்கள் இருக்கிறார்கள் என்றால் அது காமராஜர் என்ற தன்னலம் கருதாத தலைவர் தான் காரணம்! காமராஜரின் அருமை சீடரான சிவாஜி கணேசனும் அப்படிதான் - வலது கை கொடுப்பதை இடது அறியாமல் தம்பட்டம் அடிக்காமல் பல தான தருமங்கள் உதவிகளை தமிழ் நாட்டிற்கும், இந்திய தேசத்திற்கும் சில வெளிநாடுகளுக்கும் செய்தார் நமது மகத்தான மனிதநேய கலைஞன் சிவாஜி! kzfaq.info/get/bejne/mr5iYM561dTImas.html&feature=emb_logo kzfaq.info/get/bejne/sNWagtl7zrKbdYk.html @7.20
@kannasms
@kannasms 3 жыл бұрын
நீங்கள் இத்தனை விஷயங்கள் சொல்ல வில்லை என்றால் எங்களுக்கு அந்த காலத்தில் நடந்த சினிமா செய்திகள் தெரிய வாய்ப்பில்லை. நன்றி அய்யா. உண்மையில் சினிமா எனக்கு அவ்வளவாக பிடிக்காது. உங்கள் அனுபவங்களை நீங்கள் சொல்லும் விதம் மிகவும் அருமை. 🙏🙏
@thirumalainandhagopal8291
@thirumalainandhagopal8291 2 жыл бұрын
அன்பு அண்ணா தங்களின் அருமையான பதிவிற்கு மிக்க நன்றி வணக்கம் 🙏 மக்கள் திலகம் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற வள்ளல் ஏழைகளின் ஏந்தல் மனித நேய முதல்வர் எங்கள் வீட்டு பிள்ளையின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் உலகின் ஒரே மிகசிறந்த நடிகன் என் தம்பி சிவாஜி என்றதை கேட்டதும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.இதுதான் பொன்மனச்செம்மல்.இதயதெய்வம் புகழ் என்றும் வாழ்க.தாங்களும் தங்களின் குடும்பத்தாரும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ இதயப்பூர்வமான வாழ்த்துகள் 🙏🙏🙏
@RR5544-j3h
@RR5544-j3h 3 жыл бұрын
ஐயா இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். நீங்கள் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்
@haribabuvaishnav6727
@haribabuvaishnav6727 3 жыл бұрын
ஐய்யா, அருமை, எவ்வளவு கண்ணியம் மிக்க வர்களூடன், வாழ்க்கை அனுபவம் உங்களுக்கு கிடைக்த்தது இறைவன் கருணை தான்.
@meetan-
@meetan- 3 жыл бұрын
இவர் பேச்சைக்கேட்டு கோண்டே இருக்கலாம் போல் உள்ளது... வாழ்க நீடூழி..
@kanchanakanchana9703
@kanchanakanchana9703 2 жыл бұрын
😳சூப்பர்
@shankarnatarajan6230
@shankarnatarajan6230 3 жыл бұрын
நகைச்சுவை உணர்வோடு சொல்லுவது சூப்பர் ஐயா👌👌
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 3 жыл бұрын
ஆனந்த விகடன் விமர்சனம் பற்றிய தகவல் சூப்பர்..!
@smeenakshi6025
@smeenakshi6025 3 жыл бұрын
The description was so lively that I feel as if I was present in the function. Thank you very much.
@shanmughamsundaram8624
@shanmughamsundaram8624 3 жыл бұрын
அருமை அய்யா
@babubabu-jf4qo
@babubabu-jf4qo 2 жыл бұрын
Super
@sithambaramkannan8109
@sithambaramkannan8109 2 жыл бұрын
தவத்திரு S.S. வாசன் அவர்கள் புதல்வர் திரு.பாலசுப்பிரமணியம் போன்ற பாரம்பரியத்தை பாதுகாத்த தமிழகத்தின் ஆனந்த விகடன் அன்று அந்த நாலு தறுதலை சொந்த காழ்ப்புணர்சியை விமர்சனத்தில் காட்டியது போல் இன்று நான்கு நானூறு போல் வளர்ந்து ஆனந்த விகடன் தமிழகத்திற்கு எதிராக தரம் கெட்டு வெளிவந்து கொண்டிருக்கிறது. நான் படித்து அறிவு வளர்த்தது இன்று என்று அப்படி இல்லை எனும் போது கால கொடுமையை நினைத்து .....
@chandramohanmuthusamy7643
@chandramohanmuthusamy7643 3 жыл бұрын
ஆனந்த விகடனோ,குமுதமோ மிருகங்க சக்கரவர்த்தி என எழுதியது ஞாபகம் வருகிறது.கழுதைகள்.
@ktvenkatesh1787
@ktvenkatesh1787 3 жыл бұрын
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். வாழ்க நலமுடன், வாழ்க வளமுடன்.
@sarojini763
@sarojini763 3 жыл бұрын
இன்றைய star night பற்றிய நேர்முக வர்ணனை சூப்பர் நல்ல நகைச்சுவை. எம் ஜி ஆர் வரச்சொன்னார். 😃😃🙂🙂😂😂 அருமை. திரைக்கதை சொல்வதை விட நிகழ்வுகள் தான் சுவை.
@l.m.g.r5717
@l.m.g.r5717 3 жыл бұрын
What a contribution to this society lot of people misunderstanding , cinema fields always contribution this society. Ananda Vikatan!!!!!!!!!
@rameshjayam9997
@rameshjayam9997 3 жыл бұрын
MGR என்றுமே மாஸ்
@akadirnilavane2861
@akadirnilavane2861 Жыл бұрын
அனுபவம் பேசுகிறது!
@susare7002
@susare7002 3 жыл бұрын
MGR ordered to construct sathunavu kudam in all govt schools, time taken to construct 48hrs for one school without any big machinery
@asokant2360
@asokant2360 3 жыл бұрын
உங்கள் முதல் படம் பைரவிக்கு பரபரப்பாக திரைக்கதை வசனம் எழுதிய மதுரை திருமாறன் பற்றி விரிவாக சொல்லவில்லையே?
@suseerishee3914
@suseerishee3914 3 жыл бұрын
அய்யா புத்தாண்டு வாழ்த்துக்கள். வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன். இந்த பட தவறான விமர்சனத்தால் ஆனந்தவிகடன் 1 வருடம் எந்த படத்தையும் விமர்சனம் செய்ய மாட்டோம் என்று முடிவு செய்த தை இங்கு பதிவு செய்கிறேன். நன்றி
@krishnamani5352
@krishnamani5352 3 жыл бұрын
Emayathsi oruvarallum etta mudiyathu
@msathishkumarsathishkumar388
@msathishkumarsathishkumar388 3 жыл бұрын
Iam Frist comment ❤️❤️😘😘😘😘😘
@venkatesansubramani6430
@venkatesansubramani6430 3 жыл бұрын
எல்லாமே இவரு தான் பண்ணாரு ...😂😂😂😂😂
@arsravee6182
@arsravee6182 3 жыл бұрын
Valka, valamutan
@krishnamani5352
@krishnamani5352 3 жыл бұрын
Avar oru nalla Thoru kudumbam
@krishnamani5352
@krishnamani5352 3 жыл бұрын
Engal thanga raja oru emayam
@thirupathy6910
@thirupathy6910 3 жыл бұрын
அந்த டான்ஸ் link ஐ அனுப்புங்க ப்ரோ!
@balaramanv4156
@balaramanv4156 Жыл бұрын
Ennasampthigga.iya
@krishnamani5352
@krishnamani5352 3 жыл бұрын
Emayathsi oruvarallum etta mudiyafhu
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 3 жыл бұрын
இடையில் கவர்ச்சியான விளம்பரம் தேவைதானா? தவிர்க்கலாமே.
@krishnamani5352
@krishnamani5352 3 жыл бұрын
Neengal sollum oru oru varthaiyum yunmai
@ABHlSHEK
@ABHlSHEK 3 жыл бұрын
how old is kalaignanam? his clarity in speech is astounding
@digitalkittycat4274
@digitalkittycat4274 3 жыл бұрын
90+
@RR5544-j3h
@RR5544-j3h 3 жыл бұрын
92
@mageshgovindh5911
@mageshgovindh5911 3 жыл бұрын
1930
@venkatesansubramani6430
@venkatesansubramani6430 3 жыл бұрын
எப்பா முடியல 🙊
@anandpammi9926
@anandpammi9926 3 жыл бұрын
Miruthanga chakravarty ore padam ungalakku therinjathu. Mudiyala........
@ArunKumar-wi6to
@ArunKumar-wi6to 3 жыл бұрын
Overrated cring movie
@tjpprakash
@tjpprakash 3 жыл бұрын
Moka padam M. Chakravathy. Just watched 2 days back. Why so build-up to this film?
@venkatachalamcs8294
@venkatachalamcs8294 3 жыл бұрын
37 yrs back it released. Don't compare now.
@santhaselvaraj8006
@santhaselvaraj8006 3 жыл бұрын
It was sucessful profitable for him that shows people appreciated that time.
@josenub08
@josenub08 3 жыл бұрын
please dont underestimate this great man..can't compare with current standards
@vajiramutility7503
@vajiramutility7503 3 жыл бұрын
M.g.r. avargal paaraattiya padam....avaraivida oru. ..manidhar undaa??? ...yaaraalum kuraivaaga Madhipida koodaathu.....- thirumalan delhi
@mahadevanranganathan4986
@mahadevanranganathan4986 3 жыл бұрын
ஓஹோ தாங்கள் அந்த விகடன் விமரச குழுவின் ஓரு நபரோ?
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 47 МЛН
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 3,2 МЛН
What is That?
0:51
Clean Girl
Рет қаралды 50 МЛН
телега - hahalivars
0:58
HAHALIVARS
Рет қаралды 2 МЛН
Zombie Boy Saved My Life 💚
0:29
Alan Chikin Chow
Рет қаралды 9 МЛН