No video

எம்ஜிஆர் சிவாஜியை எதிர்த்து பேசிய நாகேஷ்-ஆலங்குடி வெள்ளைச்சாமி

  Рет қаралды 260,305

VILARI

VILARI

Күн бұрын

ALANGUDI VELLAICHAMY - TALK SHOWS & SONGS - ABOUT VARIOUS TOPICS
THIS VIDEO SHOOT BY K STUDIO, PUDUKKOTTAI.
EDITING - KANMANI KALAI
VIDEOGRAPHERS - MOHAN, AYYAPPAN, JOHNSON
STUDIO - K STUDIO
PHOTOGRAPHERS - TALEND MURUGESAN, AMARAVATHI SIVA
MAKUP-UP - VENU
LIGHTING - AJANTHA KALAIKOODAM
PRODUCTION MANAGER - ASHAR
SOUND - UDAYAMANI
PRODUCTION - VELLAISAMY
CO-PRODUCTION - PON. VENDHAN, MARX KATHIRVAN
CHANNEL TEAM - RA. SELVAMANI, KAVINGNAR MUTHUNILAVAN, VILARI VELLAISAMY.
VEHICLE - RAJESH, MURUGESAN
SOUND TRACK - VENU
MUSIC - YAAZH SUMAN
DIRECTION - ALANGUDI. VELLAICHAMY #nagesh_MGR_Sivaji_Alangudivellichamy

Пікірлер: 117
@shantivasan7988
@shantivasan7988 3 жыл бұрын
நாகேஷ் ஒரு மாபெரும் நடிகர். அவரது திறமையை பல படங்களில் நிரூபித்துள்ளார். கதாநாயகன் அந்தஸ்து தரப்பட வேண்டிய திறமையான நடிகர்.
@basanthi1422
@basanthi1422 2 жыл бұрын
நான் தங்களுடைய காணொளியை தொடர்ந்து கண்டு வருகிறேன் கேட்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது என் தாயாருக்கும் உங்களுடைய காணொளி அடிக்கடி போட்டுக் காண்பிக்கிற அவரும் மகிழ்ச்சி அடைகிறார்
@VILARI
@VILARI 2 жыл бұрын
மகிழ்ச்சி
@ShreeSaisamayal
@ShreeSaisamayal 2 жыл бұрын
நாகேஷ் அவர்களின் தைரியம் பராட்டவேண்டியது, MGR &சிவாஜி அவர்களின் மேன்மை போற்றவேண்டியது
@raghavn9398
@raghavn9398 3 жыл бұрын
செய்தி மிக சுவாரசியம் வெள்ளைச்சாமி சார்!!!
@arivarasanm6708
@arivarasanm6708 3 жыл бұрын
அந்தக் காலத்தில் நாகேஷ் நடிப்பை ரசிப்பதற்காகவே எல்லோரும் சினிமாவுக்கு போவார்கள். அதிலும் காதிலிக்க நேரமில்லை ‌, ‌பட்டணத்தில் பூதம் -- இரண்டு படங்களும் சூப்பர் டூப்பர்
@rameshswaminathan8898
@rameshswaminathan8898 3 жыл бұрын
Suuuuuuuuuuuuper legend Nagesh sir suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper 👍👍👍👍👍👍👍👍👍👍
@vedajalamr9843
@vedajalamr9843 Жыл бұрын
Arumai arumai
@bharathiabirami8474
@bharathiabirami8474 3 жыл бұрын
நகைச்சுவை நடிகர்கள் பட்டியலில் விவேக் அவர்களை விட்டு விட்டீர்களே.
@seenivasan7167
@seenivasan7167 3 жыл бұрын
இனைந்து பணியாற்றிய அத்தனை கலைஞர்களும் கொடுத்து வைத்தவர்கள் இன்றும் தொழில் பக்தி அது நடிகர் திலகம் உடன் இணைந்து நடித்த நடிகர்களை வாழ வைத்து இருக்கிறார் சினிமா உலகில் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம்
@srinivasanmanikandan2900
@srinivasanmanikandan2900 3 жыл бұрын
உலகத்தில் ஒப்பிபீடு செய்ய முடியாத ஒரே நடிகர் என் தம்பி கணேசன் என்று எம்ஜியாரே 1962 ல் பாராட்டியுள்ளார்!!
@chidambarams4227
@chidambarams4227 3 жыл бұрын
Very good Nagesh
@ganesank5966
@ganesank5966 3 жыл бұрын
The conversation between sivaji ganesan and Nagesh will come in server sundaram between manorama and nagesh
@s.ganesh9475
@s.ganesh9475 3 жыл бұрын
தெளிவற்ற கருத்து
@sujatharavichandran5729
@sujatharavichandran5729 3 жыл бұрын
Bailvanai vada aalangudi speech aarumai nice keep it up sir
@KannanKannan-bs3gb
@KannanKannan-bs3gb 2 жыл бұрын
Super Sir 💢💥💢
@vssivam7336
@vssivam7336 3 жыл бұрын
உங்கள் கருத்துக்களை தயவு செய்து தமிழில் எழதுக தமிழ் பழமை வாய்ந்தது இதை மறக்காமல் இருக்கவும்
@kiruthivengi3747
@kiruthivengi3747 3 жыл бұрын
எம்ஜிஆர் , சிவாஜி ஆகிய இருவரும் இருக்கும் போதே உச்சம்தொட்டவர் சாம்பார் என்று அழைக்கப்பட்ட ஜெமினி கனேசன்
@bhuvana6412
@bhuvana6412 3 жыл бұрын
Without egoism, without prestige, without reserved Gemini was terror to mgr and sivaji ganesan. Both of them pressure to down Gemini in the field. Because of brahmin, he has no honoured by south Indian film star association under many leaders. Finally, purachithalavi Amma gave government respect on his death. Also he 3 times award winner in national level than mgr and sivaji.any how, he has equally famed like both of them.
@pqakeshprakash2896
@pqakeshprakash2896 2 жыл бұрын
Yes .you are correct. But his ream name is R.Ganessan iyer. But he suited name for cinema gemini ganesh
@orkay2022
@orkay2022 2 жыл бұрын
ஜெமினி நடிப்பை யாராலும் Copy அடிக்க முடியாது | அவருக்கே உரிய style il முத்திரை பதித்து சிவாஜி எம்ஜிஆர் இருவரை விட over action இல்லாத Super நடிப்பு👍
@balaramanr5311
@balaramanr5311 2 жыл бұрын
@@bhuvana6412 ஜெமினி கணேசன் அவர்கள் மெத்தப் படித்தவர். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்
@kodhaivaradarajan2154
@kodhaivaradarajan2154 Жыл бұрын
Why did you bring in the sambar name, if you wanted to praise him? Why degrade? People used that term to insult him because he was a Brahmin. As though only Brahmins eat Sambar.
@nagendranrajan8303
@nagendranrajan8303 3 жыл бұрын
nice to know abt legend
@amyrani7960
@amyrani7960 3 жыл бұрын
Yes no one dance like Nagesh.. even Michael Jackson can’t do some of his steps, See this song : kani nathi yoram ...
@sathishm3650
@sathishm3650 3 жыл бұрын
Thanks for sharing sir
@sumisum2324
@sumisum2324 3 жыл бұрын
சமூத்ர கனி மாதிரி இருக்குரங்க தலைவா..
@jaganathans9039
@jaganathans9039 Жыл бұрын
❤️👍🙏🙏
@starkids438
@starkids438 3 жыл бұрын
சர்வர் சுந்தரம் படத்தில் இவர் சொல்ர வசனம் வரும் மனோரமா விடம் கூருவார்
@sasikumarsasikumar4230
@sasikumarsasikumar4230 2 жыл бұрын
Arumai
@pakkirisamy1606
@pakkirisamy1606 2 жыл бұрын
மிக அருமையான பழைய நினைவுகள்pWD போலகம் காரைக்கால்
@ravikumarts8845
@ravikumarts8845 2 жыл бұрын
கலை ஞானம் நேரில் பார்த்ததை சொல்கிறார். நீங்கள் கேட்டதை சொல்கிறீர்கள்.
@poongothaipoongothai4548
@poongothaipoongothai4548 2 жыл бұрын
இந்த பதிவ அவசியம் தேவை நங்கள் மிண்டு எழுந்து வர உதவும்.
@durairajdurairaj2593
@durairajdurairaj2593 Жыл бұрын
நாகேஷ் அவர்கள் ஒருசெயின்ஸ்மோக்கர்நேரடியாகவே பலமுறைநான் பார்துள்ளேன் ஒருமுறை விஜயா ஸ்டுடியோவில் அவர்அப்போதுதான் பற்றவைத்தசிகரெட்டைசின்னவர்வரார் என்று சொன்னவுடன் அதை அப்படியே அணைத்துதனது பேண்ட் பாக்கெட்டில் போட்டுக்கொண்டார் அதனை நேரடியாக பார்த்தேன்
@balasubramanianbalabalasub3572
@balasubramanianbalabalasub3572 3 жыл бұрын
Alankudivellaisamysuparspeech
@AbdulGafoor-qd1mz
@AbdulGafoor-qd1mz 3 жыл бұрын
VETTAI KARAN 1964 VANTHA PADAM, ATUKKU MUNNADIYE 1963, VELIVANTHA, PARISU, PANATHOTTAM, PERIYA IDATHU PENNIL NADITTU VITTAR NAGESH.
@mahendransinnaiya7770
@mahendransinnaiya7770 2 жыл бұрын
Good video
@karounanidys6344
@karounanidys6344 2 жыл бұрын
இவர் மறைந்த நடிகர் ,நடிகைகளை பற்றி ,அவர்கள் உயிருடன் இல்லை என்ற காரணத்தினால் கற்பனை கதைகளை அவிழ்த்து விடுவதில் வல்லவர்.
@kssps2009
@kssps2009 Жыл бұрын
அதனால் அவருக்கு என்னக் கிடைக்கப் போகுது.
@karounanidys6344
@karounanidys6344 Жыл бұрын
@@kssps2009 ஓ நீர் அவர் ரசிகரா!!அதாவது கிசு கிசு விரும்பி.
@bharathbharath8011
@bharathbharath8011 3 жыл бұрын
அதென்ன எம்ஜிஆர்_ சிவாஜி.சிவாஜி _எம்ஜிஆர் என்று சொன்னால் என்ன குறைஞ்சுவிடும்.தமிழ்நாட்டின் சாபக்கேடு.பழக்கதோசம்.
@ravipamban346
@ravipamban346 3 жыл бұрын
Sivaji sir world popular actor.
@srinivasanmanikandan2900
@srinivasanmanikandan2900 3 жыл бұрын
1965 வரை சிவாஜி, எம்ஜியார் என்று தான் செய்தி போடுவார்கள்! திமுக வளர வளர 65 க்கு பின் தன் பெயரை முன்னாடி போடுமாறு எம்ஜியாரே கேட்டுகொண்டார் என்ற செய்தி உண்டு!!
@gajanharshini7245
@gajanharshini7245 3 жыл бұрын
@@srinivasanmanikandan2900 unmai sir
@nirmalkumarprabhu7294
@nirmalkumarprabhu7294 3 жыл бұрын
முதலில் சிவாஜி- M .G.ராமச்சந்திரன்‌ என்று தான் போடுவார்கள், திமுக ஆட்சியை பிடித்தவுடன் அது தலைகீழானது.
@mathanraj4564
@mathanraj4564 3 жыл бұрын
ஓட்ட பந்தயத்தில் இரண்டாவது வந்தவர் முதலாவதாக வந்தால் முதலாவது வந்தவர் பெயரைத்தானே போடுவாங்க அதில் என்ன சந்தேகம்
@mastardon7617
@mastardon7617 3 жыл бұрын
SUPER NICE AN NA
@m.g.r.satheesan1293
@m.g.r.satheesan1293 10 ай бұрын
MGR Nagesh First Combine is Panathottam (1963) and Not கலங்கரை விளக்கம்😂
@RameshKumar-xd1yq
@RameshKumar-xd1yq 3 жыл бұрын
semaa
@Maanfrank
@Maanfrank 2 жыл бұрын
You missed Vadivel and Santhanam
@magizmathi2318
@magizmathi2318 2 жыл бұрын
இந்த டயலாக் மனோரமா நாகேஷ் பேசுவாங்க தம்பி புது நடிகர் ஒழுங்கா நடிக்கணும்
@gopalakrishnan2491
@gopalakrishnan2491 3 жыл бұрын
Sivaji Ganesan's word had been misinterpreted.He used to tell every new comer,so that they can act.Nagesh did not have the sense to realise that.
@k.c.raajakrishnankumar1770
@k.c.raajakrishnankumar1770 3 жыл бұрын
IVAN ORU MENDAL. PITTHALATAM. IVAN NERULA PATHAMATHERI POI SOLRAN. MGR&SHIVAJI SUPER STAR. NAGESH ORU COMMEDY PERSON.
@vgiriprasad7212
@vgiriprasad7212 3 жыл бұрын
Dear Gopal, Well said. Nagesh should not have spoken like that. It is really unpardonable. Had some other hero was in the place of Sivaji, Nagesh would have even been sent out immediately by spoiling his career totally. There is one more instance during shooting the film Gowravam where Nagesh commented about Sivaji's accent But Sivaji took it so magnanimousy and accepted to reshoot again since he was a man of perfection. It is really a pity that such a great broad- minded and incomparable actor was not honoured properly by our own people. Regards. V. Giriprasad.
@gopalakrishnan2491
@gopalakrishnan2491 3 жыл бұрын
@@vgiriprasad7212 You are absolutely right.We or Indian government did not honor him.Sivaji Ganesan was an incomparable actor in the world.
@karmegamshanmugam6101
@karmegamshanmugam6101 3 жыл бұрын
உமக்கு வயது 50, ஆனால் அறுபது வருட சினிமா பற்றி பொய்யான தகவல்களை கூறாமல் இருந்தால் நல்லது!நீயும் வாழ்------வாய்!
@GaneshKumar-sr6ks
@GaneshKumar-sr6ks 2 жыл бұрын
MGR அவர்கள் நாகேஷ் அவர்களை அவருடைய படங்களில் கழட்டி விட்டது இவருக்கு தெரியாது போல
@kesavanmadhavan2956
@kesavanmadhavan2956 3 жыл бұрын
Actually towards the end before MGR became chief minister - he has helped nagesh alot in finance. Nagesh drinks alot.
@ravipamban346
@ravipamban346 3 жыл бұрын
Sivaji sir great legend,he will respect costars and directors.don't give fake news
@kalaiarasisivalingam252
@kalaiarasisivalingam252 3 жыл бұрын
This man always downgrading mgr... I don't know what is his problem... I really hope mgr fans do something about it...... Pls block this media
@natharmeeran9803
@natharmeeran9803 2 жыл бұрын
நாகேஷ் ஒருவர் தான் தவறுகளை சுட்டி காட்டினார்
@thuraisamykr2726
@thuraisamykr2726 3 жыл бұрын
Vivek?
@bhavaniarpitha4043
@bhavaniarpitha4043 3 жыл бұрын
Vivek sir engey ungal list la sir
@balakrishnanpurushothaman924
@balakrishnanpurushothaman924 3 жыл бұрын
பயில்வானுக்குஸப்ஸ்டிடூட்டா?
@ebenezersumitra3156
@ebenezersumitra3156 3 жыл бұрын
Chandrababu was also More than equal to Mahesh!
@sridevivenkatesan2803
@sridevivenkatesan2803 3 жыл бұрын
He is a fore runner
@s.ganesh9475
@s.ganesh9475 3 жыл бұрын
ஏது ..?மகேஷா?
@ameseliyas9815
@ameseliyas9815 Жыл бұрын
எம்ஜியாரிடம் அடிவாங்கிய வரும் நாகேஷ் தான் குடித்துவிட்டு சூட்டிங் வருவார் நாகேஷ் இதுக்குத் தான் அடி யாரிடம் வேண்டுமானாலும் கேக்கலாம்
@balasubramanianbalabalasub3572
@balasubramanianbalabalasub3572 3 жыл бұрын
Alankudisomusuparspeech
@gobi2134
@gobi2134 4 жыл бұрын
இது. ஒரு. கத. என்று. சொல்ல. வந்துட. நாகேஷ். கேள்வி. கேட்டு. விட்டு. என்ன. செய்தார். கடைசி. வரைக்கும். சிரிப்பு. நடிகர்தான்
@sarasandan9374
@sarasandan9374 3 жыл бұрын
அவர் பல படங்களில் கதாநாயகனும்கூட
@rajkumarpillai3865
@rajkumarpillai3865 3 жыл бұрын
@@sarasandan9374 aana avoroda identity enna 👉siripu nadigar dhane
@Venkat-on5cz
@Venkat-on5cz 2 жыл бұрын
WHY ONE SHOULD THINK LIKE THAT. ALWAYS ONE HAS TO HELP ON SUO MOTO ACTION LIKE OUR NATURE DOES. MARANDHU KOODA KETTA ENNAMUM VARA KOODAADHU MANIDHANAAGA PIRANDHA ELLARUKUM. KANNADASAN THANNAI NAMBI VANDHA PALARUKU UDHAVI SEIDHULLAAR. IPPADI SOLLIKIMAE POVALAM. EVALAVU PERIA PUDUNGIYAA IRUNDHAALUM. ELLAM NATURE ( RESPECTIVE GOD ) AVANAVANUKU KODUTHA PICHAI. AMBUDUTHEY.
@palanisamym6975
@palanisamym6975 2 жыл бұрын
Chandra Babu ??
@arvindnaidu1109
@arvindnaidu1109 2 жыл бұрын
நாகேஸ் மிக மிக ஆணவம் கொண்டார்
@pqakeshprakash2896
@pqakeshprakash2896 2 жыл бұрын
You are absolutely right sir
@pqakeshprakash2896
@pqakeshprakash2896 2 жыл бұрын
No. His comedy was very boring. No one can laugh asual. Avare ethey onru pesuvar, avare siruppar.ethukku sirikuararnu yarukku teriyadhu. Avarukke teriyathu At that tine very colourful comedy actors Cho ramasamy,Mudaliyar srinivasam(thenkay srinivassn),Surilirajan and so on. Some authentical people revealed who wad headweight character in reall life He was very close to k.Balachander then only he shined
@muthukumaransadasivam1403
@muthukumaransadasivam1403 3 жыл бұрын
Are you the son of Alangudi Somu.
@amutha.j5229
@amutha.j5229 3 жыл бұрын
12.7.2021. 741 pm
@kannank4824
@kannank4824 3 жыл бұрын
Sivaji. Nahesai. Vala. Vaithavar
@Ravichandran-2
@Ravichandran-2 2 жыл бұрын
குண்டுராவ் என்ற நாகேஷ்
@jsampathjanakiraman
@jsampathjanakiraman 3 жыл бұрын
Vellaisamy veruppusamy yaa maari anti MGR campaign start pannkirar. Chinna matterai kooda perisakkurar. Nagesh life la problem vandhapodhu help panniyavar MGR thaan. Adhai veruppusamy sollamaattaar.
@farveenshahul4600
@farveenshahul4600 2 жыл бұрын
Vivek person vittathu varutham alikirathu
@shyam-balasubramanianbanda5350
@shyam-balasubramanianbanda5350 3 жыл бұрын
think you are spreading rumors
@kumaraswamyb7106
@kumaraswamyb7106 3 жыл бұрын
P
@imayavaramban5986
@imayavaramban5986 3 жыл бұрын
பொதுவ மனிதர்கள் எப்படி என்றால். ஒருத்தர்மீது பாசமும் நம்பிக்கையும் மரியாதையும் வைத்துவிட்டால் அவர்களைபற்றி குறை சொன்னால் இது பொய் என்று சொல்வார்கள் அல்லது சொன்னவர்களை வசை பாடுவார்கள் உங்களுடைய பல பதிவுகளின் கமென்ட் படிக்கும்போது இதை கண்டுயிருக்கிறேன். இந்த காணொலியை பார்பதற்குமுன் வேறு ஒரு பதிவைபார்த்தேன் ஒரு பிசியான யூடிப்பர் பெட்ரோல் இல்லம தனது இருசக்கரவாகனத்தை தள்ளி சென்றுள்ளார் எதிரேவந்த ஒரு ரசிகர் என்ன வண்டிய தள்ளிகிட்டு போறைங்க என்று கேட்க இவர் பெட்ரோல் இல்லை என்று சொல்ல ஏன பொய் சொல்ரைங்க என்று சொல்லியிருக்கிறார் இது மாதிரி பைத்தியகார ரசிகர்களும் இருக்காங்க.MGR. சிவாஜி இவர்களெல்லாம் மனிதர்கள் தானே இவர்கள் தவறுசெய்ய மாட்டார்களா
@boopathyj4609
@boopathyj4609 3 жыл бұрын
Amma arrummau
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 3 жыл бұрын
நாகேஷை பற்றி இன்னும் எவ்வளவோ செய்திகள் சொல்லி இருக்கலாம். ஏனோ விட்டு விட்டீர். காரணம் புரியவில்லை.
@sundramkuppuswamy2897
@sundramkuppuswamy2897 3 жыл бұрын
U
@sridevivenkatesan2803
@sridevivenkatesan2803 3 жыл бұрын
Thiruvilayaadal padathil Oru scene 12 take sivajikku pona kaaranamey Sivaji Nagesh ah paarthu sirithathaam
@sudalaimaninadar7379
@sudalaimaninadar7379 3 жыл бұрын
அட போயா நீங்கள் சொல்வது அனைத்தும் போய் தான்
@mohanrajkalisamy7376
@mohanrajkalisamy7376 3 жыл бұрын
Fake news
@kesavanmadhavan2956
@kesavanmadhavan2956 3 жыл бұрын
No doubt Nagesh hits back this 2 giant actors but what happen to him towards the end. That 2 giant actors was very far better of then Nagesh. What did Nagesh when compared with MGR and Sivaji ? Nothing.
@khannahhaasan9582
@khannahhaasan9582 2 жыл бұрын
Just because they remained doesn’t mean they are better.
@kodhaivaradarajan2154
@kodhaivaradarajan2154 Жыл бұрын
Nagesh was a much better actor than MGR or Sivaji. He was multitalented and could take on any role.
@sudalaimaninadar7379
@sudalaimaninadar7379 3 жыл бұрын
அனைத்து பதிவுகளும் தவறான வேண்டாத பதிவு எல்லாம் பொய்
@mselvaraj702
@mselvaraj702 3 жыл бұрын
அடிச்சு விடு! எவனுக்கு தெரியும்? அவ்வளவு பேரும் போய் சேர்ந்தாயிற்று.
@SPDhesi-be7vm
@SPDhesi-be7vm 3 жыл бұрын
கப்சா மன்னன்
Harley Quinn's plan for revenge!!!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 33 МЛН
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 4,8 МЛН
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,1 МЛН
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 10 МЛН
நடிகர் சிவகுமார் பேச்சு... பாரத ரத்னா எம்ஜிஆர் பற்றி
10:38
Harley Quinn's plan for revenge!!!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 33 МЛН