No video

எம்ஜிஆரின் நடிப்பு எப்படிப்பட்டது- விஜய் சேதுபதி சொன்னார் I New Pesumpadam

  Рет қаралды 26,669

New Pesumpadam

New Pesumpadam

Күн бұрын

#MGR #MGRamachandran #mgr #mgrfans #dedicated #trending #admk #MGRSpeech #PuratchiThalaivar #PonmanachemmalMGR #PuratchiThalaivarMGR #MakkalThilakam #MakkalThilagam #MakkalThilakamMGR #MakkalThilagamMGR #MGRRareVideos #MGRRarePictures

Пікірлер: 76
@caldwellp8499
@caldwellp8499 Ай бұрын
வாள் வீச்சு, சிலம்பம், மல்யுத்தம் அனைத்திலும் யதார்த்தம் ,கம்பீரமான கதாநாயகனாக இயல்பான நடிப்பு.. இவை புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் கலை உலகுக்குத் தந்த பாடம்...
@vemiv5658
@vemiv5658 Ай бұрын
உலகத்தில் ஒரே MGR அவர்தான் புரட்சித்தலைவர்.❤❤
@sivamoodudapoiimootaisiva9124
@sivamoodudapoiimootaisiva9124 Ай бұрын
அவர்.ஒரு.சகாப்தம்.எந்த.வகையில்.பார்த்தாலும்..குறை.சொல்லமுடியாத.மாமனிதர்.மக்களுக்காக.பிறந்த.வழிகாட்டி.மனிதகுல.மாணிக்கம்.அவர்.மக்களிடம்.வாழ்ந்து.கொண்டு.இருக்கிறார்.
@vknatarajan7305
@vknatarajan7305 Ай бұрын
Evergreen.SuperStar MGR👌👍👏⭐💐🌹🌺
@soansera5770
@soansera5770 Ай бұрын
மிக சரியாக சொல்லி இருக்கிறார் சேதுபதி அவர்கள். இதை தான் என் சிறு வயதில் இருந்து என் நண்பர்களிடம் சொல்லி வந்து இருக்கிறேன். நன்றி.
@inthrajithram6902
@inthrajithram6902 Ай бұрын
கத்தி எடுத்துச் சண்டை போடுவதே திறமை அதிலும் புரட்சி தலைவர் சிரித்துக் கொண்டே சண்டை போடுவது சிறப்பு அவர் போல் யாரும் இல்லை
@user-mr2kw8eo8d
@user-mr2kw8eo8d Ай бұрын
எதார்த்தமான நடிப்பில் MGR அற்புதமாக இருக்கும். "பெற்றால் தான் பிள்ளையா?" படத்தில் MGR நடித்த அனைத்து காட்சிகளும் அருமையாக இருக்கும். இயல்பாக நாம் துக்கம் ஏற்பட்டால்,சாதாரணமாக துக்கத்தை வெளிப்படுத்துவோம். ஓவராக கூச்சல் போட்டு அழ மாட்டோம். இதனை துக்க காட்சிகளில் சிறப்பாக வெளிப்படுத்துவார் MGR. இதனை தான் விஜய் சேதுபதி குறிப்பிட்டுள்ளார்.
@dhineshservice5070
@dhineshservice5070 Ай бұрын
மக்கள் மணதில் நீங்க இடம் பெற்றுள்ளார்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rx100killerandlover8
@rx100killerandlover8 Ай бұрын
புரட்சித்தலைவர் அன்றும் இன்றும் என்று 🙏👑💫✨
@ramalingamvadivel8980
@ramalingamvadivel8980 Ай бұрын
🎉என் தலைவன் இருந்தால் ஈழம் மலந்திருக்கும்.
@henryarulanandham8163
@henryarulanandham8163 Ай бұрын
புரட்சி தலைவர் எம் ஜி ஆர் க்கு நிகர் அவரேதான். இப்ப உள்ள ஹிரோ,ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். 👍🙏🌱
@Jebamani-yr1de
@Jebamani-yr1de Ай бұрын
Our Thalaivar is a great legend vazhga Puratchi Thalaivar's Pughal 🙏
@murugaianvv8093
@murugaianvv8093 Ай бұрын
தலைவர் குநிகர்புரட்சித்தலைவர்தான்
@muruganvasudevan8886
@muruganvasudevan8886 Ай бұрын
MGR is a great man ,our Action natural action, aney time thing in tamilnadu puple life ,all people like for God.I like mgr action.
@nandhagirija325
@nandhagirija325 Ай бұрын
Enrrum super star MGR
@s.soundhararajan1687
@s.soundhararajan1687 Ай бұрын
Unmai neirmay ulaippu vallal vaathiyar neethimaan mgr god
@RameshKumar-dg3yv
@RameshKumar-dg3yv Ай бұрын
Ever green hero mass hero collection Chakravarty is only one puratchi thalavair Bharath Ratna Dr.MGR 🙏🙏🙏
@ramalingamvadivel8980
@ramalingamvadivel8980 Ай бұрын
உண்மை பேசும் M. G. R
@bhavieshna.
@bhavieshna. Ай бұрын
Mgr God ❤
@newface497
@newface497 Ай бұрын
MGR-----God like Human.MGR is a 3 letter magical word,it makes us cheerful in our life.100%perpect Man.Always remember him as our Hero,roll model.
@m.g.r.satheesan1293
@m.g.r.satheesan1293 Ай бұрын
சரிதான் உண்மை❤
@veeraragavanboopathy4333
@veeraragavanboopathy4333 Ай бұрын
MGR MGR MGR
@maruthamuthuselvan
@maruthamuthuselvan Ай бұрын
உண்மை 💯
@zeebraravee1841
@zeebraravee1841 Ай бұрын
ஒரு சூரியன் ஒரு பூமி ஒரு சந்திரன்.... அது எம் ஜி ராமசந்திரன் என்கிற எம்ஜிஆர் அவர் மண்ணில் பிறந்த இறைவன் இன்று விண்ணை ஆளும் எங்கள் தலைவன்
@Muniandy-pm6sj
@Muniandy-pm6sj Ай бұрын
8th Vallal The Great Legend
@irudayaraj3541
@irudayaraj3541 Ай бұрын
நடிக்க தெரியாது என்பது முற்றிலும் உண்மை உண்மை.சினிமாவை MGR- திரையில் எப்படி நல்ல நல்ல பழக்கம் கொண்டவராக மக்களும் இருக்க வேண்டும் என்பதை நடித்து காட்டவில்லை வாழ்ந்து காட்டினார் என்பது முற்றிலும் அதனால் தான் சொல்கிறார்கள் நடிக்க தெரியாது என்று. MGR-ரை வாத்தியார்(ஆசிரியர்)ஆக தான் மக்களே வாத்தியாரே என்று செல்லமாக அழைத்தார்கள்.மற்றும் எம்.ஜி.ஆர்-ரும் நடிப்பார் என்று நடித்து காட்டிய படம் பெற்றாதான் பிள்ளையா,கொடுத்து வைத்தவள்,மற்றும் என் தங்கை.டானஸ் ஆட தெரியாது என்பவர்களுக்கு அன்பே வா படத்தில் நாடோடி என்ற பாடல். பார்த்தால் புரியும். MGR-ஸ்டைல்&டான்ஸ் நாளை நமதே படத்தில் நாளைநமதே பாடலில் -MGR-காட்டும் இயற்கையான வாலிப முருக்கு இதய வீனை படத்திவ் பொன்னந்தி மாவைபொழுது பாடலில் MGR-நடனஸ் ஸ்டைல் ஸ்பீடு பாற்த்தால் தெரியும் MGR-ஒரு முழுமையான தேவைக்கு ஏற்ப நடிக்க தெரிந்தவர் இல்லையென்றால் சிவாஜி போன்ற நடிப்புசக்கவர்த்திக்குமுன்னால் தமிழ் நடிப்புலைகை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியுமா?அதிக சம்பளம் வாங்கி அதிலும் MGR*-வைத்து சம்பாதித்து உள்ளவர்கள் பலர்.
@velayuthamsivagurunathapil6393
@velayuthamsivagurunathapil6393 Ай бұрын
Valga makkal thilagam MGR pugal
@shanmugasundaramnallapan7315
@shanmugasundaramnallapan7315 Ай бұрын
Natural Actor. Man God 🙏 Ramachandran
@user-pp5tk6rs4w
@user-pp5tk6rs4w Ай бұрын
good speech sir
@smdilli716
@smdilli716 Ай бұрын
Mgr 🙏🙏🙏🙏🙏🙏🙏
@muthiahamarapathy8858
@muthiahamarapathy8858 Ай бұрын
Super
@madheswarankk7475
@madheswarankk7475 Ай бұрын
MGR THE GREAT.EVERGREEN STAR.
@ValarmathiMarimuthu-zu8mc
@ValarmathiMarimuthu-zu8mc Ай бұрын
Mgr oru super star
@user-pp5tk6rs4w
@user-pp5tk6rs4w Ай бұрын
100 percentage mgr is correct acting,.not over acting... Vijay Sethi pathi said is very correct
@MOHANRAJANGAPPAN
@MOHANRAJANGAPPAN Ай бұрын
One of the great man in the world
@murugadas5686
@murugadas5686 Ай бұрын
Arumai Arumai Sir Thanks. next Dance Sence Pathi Sokunga Sir Plz..
@thiruthiru2696
@thiruthiru2696 Ай бұрын
அவர்தான் நமது எம்ஜிஆர் அவரை மிஞ்சியவர் இங்கே யார்❤
@user-ks9pk4bd2j
@user-ks9pk4bd2j Ай бұрын
உண்மை ஐயா
@NaghaNathan-t1i
@NaghaNathan-t1i Ай бұрын
எம் ஜி ஆருக்கு நிகர் யாருமில்லை
@velmurugan092
@velmurugan092 Ай бұрын
good content. could have put vijay sethupathy comments directly as per his words.
@pushlathak1078
@pushlathak1078 Ай бұрын
MGR's realistic action is World wide familiar.Insuch why you ask others.?.How can you ask this kind of Questions to anybody?
@erenyeager9731
@erenyeager9731 Ай бұрын
MGR படங்கள் பார்க்காதவர்கள் தான் நடிக்க தெரியாது என்று சொல்வார்கள்
@vijayvijay4123
@vijayvijay4123 Ай бұрын
பாசிடிவ் எனர்ஜி எம்ஜிஆர் 🎉
@vasanthakumara1606
@vasanthakumara1606 Ай бұрын
THALAIVAR is a COMPLETE ACTOR /ARTISTE , ever to have walked as A Colossal in the Silver Screen . A, TOTALITARIAN ,INDEED .❤🎉
@sekarsundari7934
@sekarsundari7934 Ай бұрын
எம்.ஜி.யாரின் சரி வர பார்க்காதவர்கள் நடிக்க தெரியாது என்பார்கள் அப்படி உள்ள நண்பர்கள் பெற்றால் தான் பிள்ளையா என்ற படத்தை பார்த்த பின் அவர்கள் விருப்பத்தை சொல்லவும்.
@stephenfernandez5059
@stephenfernandez5059 Ай бұрын
Original acting by Great MGR'...... Great Legend MGR'S Pugazhu Vazhuga 🙏🙏🙏🙏🙏🙏🙏
@saravananmoorthi9434
@saravananmoorthi9434 Ай бұрын
வாழ்த்துக்கள் 👍
@hemavathyak7346
@hemavathyak7346 Ай бұрын
ஒரேவாத்தியார❤ ஒரேதலைவன்❤ ஒரேஅழகன்❤ ஒரேவிரன்❤ ஒரேமதலமச்சர்❤ இதற்க்குதகுதியாணவர் ஒரேமாமணிதன் எஙகதங்கத்தலைவர் புமிக்குவந்தவிடாதிங்க இதுபாவம்நிரைநாடாக ஆகிவிட்டது நிங்கள்தெய்வமாகவேஇருங்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤
@vinnumenon102
@vinnumenon102 Ай бұрын
Excellent information. Keep it Up Respected Sir!
@KalidasArumugam
@KalidasArumugam Ай бұрын
Mgr great
@RajaSk-oi5be
@RajaSk-oi5be 21 күн бұрын
இதய தெய்வம் (எம் ஜி ஆர்) போல் ஒரு மனிதர் உண்டோ..... அவரை புகழ.. வார்த்தைகள்.. இல்லை. 🙏
@user-sr3wv9bm5y
@user-sr3wv9bm5y Ай бұрын
M .G.R💐💐💐💐👌👌👌✌️✌️
@arokiadosscruz3736
@arokiadosscruz3736 Ай бұрын
Pasam padathil Avarin nadippu super navarasam kazanda nadippu but
@MdhanifahAbdullah
@MdhanifahAbdullah Ай бұрын
Alagu sandai athu namma vathiyar
@MrManie777
@MrManie777 Ай бұрын
I heard that the great actor Sivaji sir said that he puts so much effort n struggle to give best performance for n acting n dialogue delivery but brother MGR just shows his handsome face n makes the movie a hit. So
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 Ай бұрын
மதமாற்றம் அவசியமற்றது
@ramarramar328
@ramarramar328 Ай бұрын
எம் ஜி ஆர் அவர் களுக்கு நடிக்க தெரியாவிட்டாலும் அவர் நடிப்பது தான் பிடிக்கும்
@aruljothiramu3173
@aruljothiramu3173 Ай бұрын
@jayabalanr481
@jayabalanr481 Ай бұрын
Puratchi nadikar is nothing before rajinikanth with regard to action style speech etc.actully people enjoyed the speech of rajinikanth which mgr didn't do.
@VelmuruganKavitha-z2e
@VelmuruganKavitha-z2e Ай бұрын
Ramavaram,thottathai,thontinal,theriym,mgr,lachanam
@karounanidys6344
@karounanidys6344 Ай бұрын
விஜயசேதுபதி யெல்லாம் ஒரு ஆளா? அவன் எம்ஜிஆர் ஐ பற்றி பேசினான் என்று ஒரூ செய்தி 😂😢 சபீதா ஜோசப் பாவம்.😂😂😂
@thevansomasanma8544
@thevansomasanma8544 Ай бұрын
இயல்பான நடிப்பின் நாயகர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். அவருக்கு நிகர் அவரே.அவரை மிஞ்ச ஆள் இல்லை.
@user-ut2oe3nq1t
@user-ut2oe3nq1t Ай бұрын
Ever green HERO....MGR..
@Kannan.A-hc3ub
@Kannan.A-hc3ub Ай бұрын
சண்டை காட்சியில் நடிப்பதில் அவருக்கு நிகர் அவர் தான் இப்ப உள்ள சண்டை காட்சிகள் எல்லாம் கிராபிக்ஸ்தான். யதார்த்தமான உண்மையான சண்டைக் காட்சிகள் MGR படத்தில் மட்டுமே, அவர் படத்தில் வன்முறைக் காட்சிகள் கிடையாது. சண்டைக்காட்சியிலும் ஒரு நளினத்தை கடைபிடித்தவா தலைவர் மட்டுமே
@BabuBalachandran-g4y
@BabuBalachandran-g4y Ай бұрын
இது வரைக்கும் நீங்க உருட்டுனது பத்தாதுன்னு இந்த நடிகனையும் சேர்த்து கிட்டு வரீங்க
@oksathyaprakash2206
@oksathyaprakash2206 Ай бұрын
Unnamathiri komali katta very ethai sollamudium
@BabuBalachandran-g4y
@BabuBalachandran-g4y Ай бұрын
@@oksathyaprakash2206 நன்றி
@chithirairaj4216
@chithirairaj4216 Ай бұрын
அவானா நீ ஜால்ரா
@karunanithithiyagarajan2675
@karunanithithiyagarajan2675 Ай бұрын
ஏலைகளின்.கடல்.m.g.r.உலகத்தில்.ஒப்பற்ற.மாமணித்ர்
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 39 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 48 МЛН
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16