Пікірлер
@user-wl8yy6nb9g
@user-wl8yy6nb9g 6 сағат бұрын
வல்லவன் ஆயினும் நல்லவன்என்ற பெயர்பெற்றவன்முன்னே
@user-wl8yy6nb9g
@user-wl8yy6nb9g 6 сағат бұрын
இந்திய அல்ல ஆந்திர
@user-wl8yy6nb9g
@user-wl8yy6nb9g 6 сағат бұрын
இந்தியமக்கள் Ntrஐ கடவுளாகநினைத்தனர் தமிழகத்தில்Mgrஐ மாமனிதராக நினைக்கப்பட்டார்
@hemavathyak7346
@hemavathyak7346 Күн бұрын
ஒரேவாத்தியார❤ ஒரேதலைவன்❤ ஒரேஅழகன்❤ ஒரேவிரன்❤ ஒரேமதலமச்சர்❤ இதற்க்குதகுதியாணவர் ஒரேமாமணிதன் எஙகதங்கத்தலைவர் புமிக்குவந்தவிடாதிங்க இதுபாவம்நிரைநாடாக ஆகிவிட்டது நிங்கள்தெய்வமாகவேஇருங்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤
@user-sr3wv9bm5y
@user-sr3wv9bm5y 2 күн бұрын
M .G.R💐💐💐💐👌👌👌✌️✌️
@s.soundhararajan1687
@s.soundhararajan1687 3 күн бұрын
God mgr great ulagam potrum Makkalthilakam
@palanichamyperumal2637
@palanichamyperumal2637 3 күн бұрын
Many many thanks for this wonderful news about MGR!....
@thyagarajanmj9931
@thyagarajanmj9931 3 күн бұрын
Fine interview with correct informations. In fact no other public figure has got so much knowledge in so many subjects, including MUSIC. MGRs knowledge and taste in carnatic music was great and he had thousands of tapes of stalwarts of carnatic music. Yes KVM s music score were fantastic, so too Sivaji films especially on APNs films. Thank you sir.
@ommurugacateringservice7943
@ommurugacateringservice7943 3 күн бұрын
❤❤❤❤❤
@mohan-xm4ip
@mohan-xm4ip 3 күн бұрын
MGR is a gift to Cinema world
@gurusamysucilaraniu3701
@gurusamysucilaraniu3701 3 күн бұрын
Muthana pathivugal neengal needuli valka
@kalimuthu1835
@kalimuthu1835 3 күн бұрын
Ayya Ayya Antha Sontha Vimanam Epade Vanginar Enru Vungaluku Therenthal Solungal ,Ellayenral Sambathapatavaredam Keetu Solungal Naan DGL Karan Keetu Solungal.
@velayuthamsivagurunathapil6393
@velayuthamsivagurunathapil6393 3 күн бұрын
பாடல் வரிகள் இசையமைப்பு எடிட்டிங் கேமரா கோணம் என எல்லாவற்றிலும் மக்கள் திலகத்தின் பங்களிப்பு உண்டு
@jpeter8909
@jpeter8909 3 күн бұрын
Mgr avargalin isaiganam yarukkum varrathu
@VelmuruganKavitha-z2e
@VelmuruganKavitha-z2e 4 күн бұрын
Ramavaram,thottathai,thontinal,theriym,mgr,lachanam
@SubramanianNadar-fv5vk
@SubramanianNadar-fv5vk 4 күн бұрын
Tuu tuu tuu tuu
@MrManie777
@MrManie777 4 күн бұрын
I heard that the great actor Sivaji sir said that he puts so much effort n struggle to give best performance for n acting n dialogue delivery but brother MGR just shows his handsome face n makes the movie a hit. So
@batmanabanedjiva2020
@batmanabanedjiva2020 4 күн бұрын
மக்களுக்காக வாழ்ந்த மனித நேய மிகுந்த மக்கள் திலகம்
@bhavieshna.
@bhavieshna. 5 күн бұрын
Mgr God sir
@gobi2134
@gobi2134 5 күн бұрын
தேவலோக இறை பகவான் கடவுள் எம்ஜிஆர் அவர்கள் நன்றி வணக்கம் சார்
@devimurugan6521
@devimurugan6521 5 күн бұрын
All ways great mgr
@writerafzal8878
@writerafzal8878 5 күн бұрын
Super Sir
@maheshsoundservice9603
@maheshsoundservice9603 5 күн бұрын
Mgr.mgr.dan
@user-ux1bx3du6o
@user-ux1bx3du6o 5 күн бұрын
Great MGR 🎉🎉🎉🎉🎉
@Anu-b5c
@Anu-b5c 6 күн бұрын
🎉
@vinnumenon102
@vinnumenon102 6 күн бұрын
Excellent information. Keep it Up Respected Sir!
@boomilingammk644
@boomilingammk644 6 күн бұрын
என்றுமே மக்களின் இதய தெய்வம் என்றால் அது புரட்சித் தலைவர் மட்டுமே அவரைப் போல் ஒரு தெய்வப்பிறவி யாரும் இல்லை உலக வரலாற்றிலேயே அவரைப் போல் எவரும் இல்லை. என் தலைவன் புகழ் இன்னும் 1000 ஆண்டானாலும் அழியாது.
@vellingirikuppu1995
@vellingirikuppu1995 6 күн бұрын
நல்ல மணம் வாழ்க நல்ல இதயத்திற்கு என்றும் மக்கள் இதயங்களில் இடம் உண்டு என்பதற்கு உதாரனம் தான் இரு திலகங்களும் நட்புடன் இருந்து... நன்றி நண்பரே....
@ananthakumarkandhiabalasin3749
@ananthakumarkandhiabalasin3749 6 күн бұрын
நல்ல மனம்.
@KalidasArumugam
@KalidasArumugam 6 күн бұрын
Mgr great
@stephenfernandez5059
@stephenfernandez5059 6 күн бұрын
Original acting by Great MGR'...... Great Legend MGR'S Pugazhu Vazhuga 🙏🙏🙏🙏🙏🙏🙏
@masterlavinia
@masterlavinia 7 күн бұрын
Purachi Thalaivar avargaludan muthuraman Arasilankumari padathil mudhalil nadithullar enbadhai marandhu vittir
@jayarajr5296
@jayarajr5296 7 күн бұрын
Tr MGR avarkalin nadippu sandai katchikal rasikkathakkavai
@kesavanmadhavan2956
@kesavanmadhavan2956 7 күн бұрын
MGR with Muthuraman togather movies are ;- 1. Arasilin Kmari. 2. Therthiruvila. 3. Oru Thai Makkal. 4. En Annan. 5. Kannan En Kathalan.
@mohamedmoomin-je4ff
@mohamedmoomin-je4ff 4 күн бұрын
Correct Super brother
@thirumenisivanantham9340
@thirumenisivanantham9340 7 күн бұрын
இரு திலகங்களும் அழகர்கள
@ValarmathiMarimuthu-zu8mc
@ValarmathiMarimuthu-zu8mc 7 күн бұрын
Mgr oru super star
@thiruvasagam6837
@thiruvasagam6837 7 күн бұрын
அரசிளம்குமரி என்ற படத்தில் முத்துராமன் நடித்ததை மறந்துவிட்டதா பாஸ்
@Muthuraj-hu8mg
@Muthuraj-hu8mg 4 күн бұрын
😊😊😅😮😢😂
@subashbabu3013
@subashbabu3013 7 күн бұрын
இவர் கடவுளின் பிறவி
@Mgrrasigann
@Mgrrasigann 7 күн бұрын
அவர் ஒரு தனிப்பறவி. இறைவன் அருளால்... பிறர் கஷ்டம் தனக்கு வந்த கஷ்டமா க. எண்ணி. ஓடோடி சென்று ஆறுதல் உதவி எல்லாம் செய்த தெய்வபிறவி... அது போல் இனி. இறைவன் கூட யாருக்கும். அத்தனை உயர்ந்த உள்ளம் கொடுத்து பிறக்க வைக்க மாட்டார் 🥲🤔
@user-rk2jm5qr2y
@user-rk2jm5qr2y 7 күн бұрын
Makkal thilagam mgr pugal valga
@gobi2134
@gobi2134 7 күн бұрын
ஒரு மாபெரும் கடவுள் தேவ பகவான் எம்ஜிஆர் அவர்கள் நன்றி வணக்கம்
@khajakuthbuddin5461
@khajakuthbuddin5461 8 күн бұрын
PURATCHI THALAIvAR VAZGHA
@madheswarankk7475
@madheswarankk7475 8 күн бұрын
MGR THE GREAT.EVERGREEN STAR.
@user-wl8yy6nb9g
@user-wl8yy6nb9g 8 күн бұрын
புரட்சி நடிகருக்கு 10படங்களில் சீர்காழியார் பின்னணி பாடினார் என்பது கணிப்பு1ராஜராஜன்2சக்ரவர்த்திதிருமகள்3தாய்மகளுக்குகட்டியதாலி 4நல்லவன்வாழ்வான்5சபாஷ்மாப்பிள்ளை6ராஜாதேசிங்7நாடோடிமன்னன்8அரசிளங்குமரி9கலைஅரசி10கொடுத்துவைத்தவள்
@lrameshlramesh7997
@lrameshlramesh7997 8 күн бұрын
Shri. Ramar. MgR🌻🙏🌻💯
@zeebraravee1841
@zeebraravee1841 8 күн бұрын
ஒரு சூரியன் ஒரு பூமி ஒரு சந்திரன்.... அது எம் ஜி ராமசந்திரன் என்கிற எம்ஜிஆர் அவர் மண்ணில் பிறந்த இறைவன் இன்று விண்ணை ஆளும் எங்கள் தலைவன்
@velayuthamsivagurunathapil6393
@velayuthamsivagurunathapil6393 8 күн бұрын
வாழ்க மக்கள் திலகம் எம்ஜிஆர் புகழ்
@davidsoundarajan1112
@davidsoundarajan1112 9 күн бұрын
MGR இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்நெஞ்சில் இன்றும் இருக்கிறார்ப்பா
@dhineshservice5070
@dhineshservice5070 9 күн бұрын
மக்கள் மணதில் நீங்க இடம் பெற்றுள்ளார்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-mr2kw8eo8d
@user-mr2kw8eo8d 9 күн бұрын
எதார்த்தமான நடிப்பில் MGR அற்புதமாக இருக்கும். "பெற்றால் தான் பிள்ளையா?" படத்தில் MGR நடித்த அனைத்து காட்சிகளும் அருமையாக இருக்கும். இயல்பாக நாம் துக்கம் ஏற்பட்டால்,சாதாரணமாக துக்கத்தை வெளிப்படுத்துவோம். ஓவராக கூச்சல் போட்டு அழ மாட்டோம். இதனை துக்க காட்சிகளில் சிறப்பாக வெளிப்படுத்துவார் MGR. இதனை தான் விஜய் சேதுபதி குறிப்பிட்டுள்ளார்.
@bhavieshna.
@bhavieshna. 9 күн бұрын
Mgr God sir.