EMOTIONAL: "முதியோர் இல்லம் தான் BEST!" Life Story of Mothers in Old Age Home.

  Рет қаралды 1,374,489

Galatta Tamil | கலாட்டா தமிழ்

Galatta Tamil | கலாட்டா தமிழ்

5 жыл бұрын

EMOTIONAL: "முதியோர் இல்லம் தான் BEST!" Life Story of Mothers in Old Age Home.
Stay tuned to Galatta Tamil for latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too.
Subscribe to GALATTA TAMIL : goo.gl/J4TyOo
#MothersDay #OldAgeHome
Also, Like and Follow us on:
Facebook: / galattamedia
Twitter: / galattadotcom
Website: www.galatta.com
Instagram: / galattadotcom

Пікірлер: 1 200
@kaliselvielango8805
@kaliselvielango8805 3 жыл бұрын
முதியோர் இல்லங்களையும் குழந்தைகள் ஆஷ்ரமத்தையும் ஒன்றாக இணைக்க வேண்டும்.. பேர பிள்ளைகளுக்கு தாத்தா பாட்டிகள் கிடைப்பார்கள்.. வயதானவர்களுக்கும் பேர பிள்ளைகள் கிடைப்பார்கள்.. வருங்கால சமுதாயமும் நன்றாக வளரும்..
@kasthurikalathangavel7204
@kasthurikalathangavel7204 Жыл бұрын
En ammavai ennall kappattràmudiyavillai ensisterin panathasayal
@pandurangan8458
@pandurangan8458 Жыл бұрын
Kandippa Enaithal Nalladhunga.
@Jayashree-585
@Jayashree-585 4 ай бұрын
100/ correct
@KarthiKeyan-qd7rz
@KarthiKeyan-qd7rz 4 ай бұрын
Superb idea akka..❤
@samavikanesakurukka9435
@samavikanesakurukka9435 3 жыл бұрын
அத்துனை அம்மாக்களையும் வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌😢😭
@selvipaul7348
@selvipaul7348 2 жыл бұрын
,,. .. .?
@emaroseirk6682
@emaroseirk6682 2 жыл бұрын
Hu
@abineshkumar549
@abineshkumar549 Жыл бұрын
@@selvipaul7348 la
@coolrockinboy
@coolrockinboy 5 жыл бұрын
இவளவு அன்பான தாயை இங்க விட்டுசென்றவன் மிக பெரிய அரக்கன் ஆவான்
@geethageetha5576
@geethageetha5576 5 жыл бұрын
No bro,avan nalla sayalaithaan saithirukhiaan.avarghal happyagha irukhiraghal.Ivarghal inghu varuvatharkhu karanamagha irunthavarghalukhu, intha mathiriy arumayana idham khidhikha kudhathu.
@FamilyUtbe
@FamilyUtbe 5 жыл бұрын
coolrockinboy piyan already dead nu sonnanga
@sahasunil4810
@sahasunil4810 5 жыл бұрын
Paravala ..pothuva yelarum ponungala soluvanga I mean marumagalgala soluvanga.pasanga melaum thapunu solrathu achariyamaruku. Thaniya varalam athukaga muthiyor elathula vidurathu thappu.en appa ammva vidanumna un Amma appavaum athe muthiyor elathula seru.2 perume angapoi namma Amma appava pathukalamnu soliranum.
@bharathidevi572
@bharathidevi572 5 жыл бұрын
@@vetriv702 sorghamage irundaalum pettra thaaye ingu konduvanthu vidruthu romba thappu.
@somaskandangiwthami5246
@somaskandangiwthami5246 5 жыл бұрын
Yes
@muthupichai8646
@muthupichai8646 3 жыл бұрын
இந்த முகாமிற்கு போய்ப் பார்த்து வர ஆசை ! முகவரி தேவை ! காணொளி போட்ட தம்பிக்கு வாழ்த்துக்கள் ! அன்புடன்: சென்னைத் தமிழர்.
@kaviyakrishna8590
@kaviyakrishna8590 3 жыл бұрын
S pls cantced number pls witch place is this
@anthonyammagnanapragasam1248
@anthonyammagnanapragasam1248 3 жыл бұрын
இப்படி திறமையுள்ள அம்மாமாருக்கு சொந்தபந்தம் இல்லாதது பெரும் வேதனை.
@jyasotha2133
@jyasotha2133 5 жыл бұрын
தாயே நீ நீடுடி வாழ்க அம்மா இறைவன் இருக்கிறார் கலங்காதே அம்மா
@t.velloduchennimalai2497
@t.velloduchennimalai2497 3 жыл бұрын
என்னையும்சேர்த்துவீங்களநானும்வரட்டுமாஎந்த ஊர்என்றுகூறுங்கள்முடிந்தாள்வந்துவிடுகிறேன்
@lathaam.lathaa6285
@lathaam.lathaa6285 4 жыл бұрын
லலிதா அம்மா சூப்பர் எதார்த்தம் என்னனு புரியவச்சிட்டீங்க அம்மா I love you Amma
@PJMKumar
@PJMKumar 3 жыл бұрын
தாயிற் சிறந்த கோவில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை ஆயிரம் உறவுகள் பெருமைகள் இல்லை அன்னை தந்தையே அன்பின் எல்லை
@meenameenu1264
@meenameenu1264 5 жыл бұрын
Paati dance pudichavangalam 1 like poduga 😙😍
@--Asha--
@--Asha-- 5 жыл бұрын
She is very positive too.👍👍
@19rekha19
@19rekha19 5 жыл бұрын
She is 90 years young nu taan sollanum.
@meenameenu1264
@meenameenu1264 5 жыл бұрын
@@19rekha19 hmmm aama she is so cute too 😍
@mrmsukumar
@mrmsukumar 4 жыл бұрын
Which home?
@mrmsukumar
@mrmsukumar 4 жыл бұрын
Pls reply. I know a grandma near tenkasi who is helpless. Her daughter s no way help her. Pls reply which home is this. Which l help me to direct that grandma.
@deepakmurugan4540
@deepakmurugan4540 3 жыл бұрын
கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பார்.... ஆச்சி மார்களே..... என்றும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுகிறேன்.,🙏🙏🙏🙏🙏
@lakdin5960
@lakdin5960 5 жыл бұрын
Lalitha paati is so practical and positive
@DurgaDurga-wn8cy
@DurgaDurga-wn8cy 3 жыл бұрын
இதை பார்க்கும் பொழுது கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது. நீ விதைத்த விதை தான் நீ அறுவடை செய்வாய் உனக்கும் இதே நிலைதான் கடைசி காலத்தில். எந்த சூழ்நிலையிலும் தன்னை பெற்றவர்களை கை விடாதே நண்பா & தோழி என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். அவர்கள் இல்லை என்றால் நாம் இல்லை 😓😓😓
@balasubramaniyan.s.balasub222
@balasubramaniyan.s.balasub222 2 жыл бұрын
சென்னையில் எங்கே இருக்கிறது இந்த இடம் இந்த காப்பகத்தை நடத்துபவர்கள் தெய்வத்திற்கு சமம்🙏🙏
@suseelasuseela8285
@suseelasuseela8285 Жыл бұрын
0
@karthikeyana9643
@karthikeyana9643 3 жыл бұрын
தந்தை வாழ்வு முடிந்துபோனால் தாயின் மஞ்சள் நிலைப்பதில்லை. தாயின் வாழ்வு முடிந்துபோனால் தந்தைக்கென்று யாரும் இல்லை.. பிள்ளையில்லா முதியோர்க் கோ பெருஞ்சுமைதான் எதிர்காலம். எல்லையற்ற பெற்றோரின் எதிர்காலம் அன்பு இல்லம்..கருணை உள்ள உள்ளங்களே வாரி வழங்கிடுங்கள் உதவிகளை. முதிர்ந்த உள்ளம் வாழ்த்தட்டும் மகராசன் வாழ்கவென்று.
@jothilakshmi9750
@jothilakshmi9750 5 жыл бұрын
Blue paatti is very reasonable. Ippa kooda all say that their children should live happily and understanding their children problems. Really great!!!
@dhanapal-e3688
@dhanapal-e3688 3 жыл бұрын
லலிதா அம்மா சொல்வது 100/100சாியானதுதான்.நமக்கு குழந்தை பிறந்ததிலிருந்து அவங்கசந்தோஷத்தபார்த்து பழக்க பட்ட நம்ம மனசு அவங்க குடும்பசந்தோஷத்துக்கு நாம இடைஞ்சலாக இருப்பதாக நினைத்தால் அவர்களுக்கு வழி விடுவது நல்லது. அவரின் குடும்பஅனுபவம் என் மனதில் பிரதிபலிக்கிறது. இன்றய எங்களின் அனுபவத்தின் பலன் உங்களின் நாளைய வாழ்க்கையின் பாடம். தென்னாடுடைய சிவனே போற்றி"
@subbulakshmiv7404
@subbulakshmiv7404 3 жыл бұрын
அழுகை தான் வருகிறது🙏🙏🙏 எல்லோருக்கும் வயது ஆகும் யாரும் அனாதை இல்லை 😭
@natarajanradhakrishnan5485
@natarajanradhakrishnan5485 3 жыл бұрын
வலதக்கடா மார்பில், என் வயசு,85. Iam, also, ஓர் ஆனாதய் பொல்,டான்
@kannikaparameshwaris9866
@kannikaparameshwaris9866 5 жыл бұрын
Dance Patti correct ah peasuranga super Patti....i love you Patti.
@girlygirlfashion3762
@girlygirlfashion3762 5 жыл бұрын
Enga nengalum thalla poringala
@kannikaparameshwaris9866
@kannikaparameshwaris9866 5 жыл бұрын
@@girlygirlfashion3762 No no
@jayakathiresan3465
@jayakathiresan3465 5 жыл бұрын
@@girlygirlfashion3762 9
@rojaserial2720
@rojaserial2720 3 жыл бұрын
@@jayakathiresan3465 ,
@jessyvasanthi882
@jessyvasanthi882 5 жыл бұрын
தாய்யை சிறந்த கோவில் இல்லை கண் முன்பு இருக்கும் தாய்யை கனப்படுத்தவில்லை என்றால். காணாத கடவுளை உன்னால் கனப்படுத்தமுடியாது. இவர்களுக்கு உதவியாக இருக்கும் ஒவ்வொருவருக்கும் வாழ்த்துக்கள் GOD blass you all
@jessyvasanthi882
@jessyvasanthi882 5 жыл бұрын
Thank you Jesus god is good
@shivasundari2183
@shivasundari2183 4 жыл бұрын
👌
@rosyamaladass2695
@rosyamaladass2695 4 жыл бұрын
Well said
@anurathaganesan4036
@anurathaganesan4036 4 жыл бұрын
@@shivasundari2183 hi it is
@jeevithanagaraj8530
@jeevithanagaraj8530 4 жыл бұрын
Evungala enga vittavangaluku edhe nilamadha kadasi kalathula
@user-zp4ro8sm2c
@user-zp4ro8sm2c 4 жыл бұрын
பாட்டி நடனம் அருமை மிக மிக சிறப்பு நான் இந்தியா வந்தால் உங்களை நிச்சயம் வந்து பார்ப்பேன்😍😘
@sumathiravichandran7956
@sumathiravichandran7956 3 жыл бұрын
Nalla ammakal
@ckalackv4310
@ckalackv4310 2 жыл бұрын
Please send yourphoneno
@vasantharani9750
@vasantharani9750 3 жыл бұрын
லலிதா பாட்டி நடனம் மிக்க அருமை 👏👏👌👌👌👍👍💐💐 நானும் சிறு வயது முதல் இந்த சூழ்நிலையில் வளர்ந்த ஜீவன் 😥😥😥😥😥😥 But இன்று கடவுள் நன்றாக வைத்து உள்ளார் நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹 எனது பழைய வாழ்க்கை மறக்க மாட்டேன் 😥😥😥😥😥😥😥😥 என்னால் முடிந்த அளவு பிறருக்கு உதவி செய்ய எனக்கு அருள் கொடு Yesappa 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
@sabiyachannel761
@sabiyachannel761 3 жыл бұрын
நான் இந்த தாய் மார்களைபார்த்துநிறைய அலுகையாவறது❤️❤️❤️
@AbdulAzeez-bh3zl
@AbdulAzeez-bh3zl 5 жыл бұрын
90 Years old paati well said 100%very true Paati we love you and you're golden words 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@--Asha--
@--Asha-- 5 жыл бұрын
*Lalitha Patti* is very positive.
@anandavallivenkidusamy5033
@anandavallivenkidusamy5033 5 жыл бұрын
I want the address pl ease
@--Asha--
@--Asha-- 5 жыл бұрын
@@anandavallivenkidusamy5033 *Vishranthi Home for Aged Destitute Women* Anthony church, 20th building ,MGR Salai, Near, Seashore St, Palavakkam, Chennai, Tamil Nadu 600041.
@angayarkannibalasubramaniy7982
@angayarkannibalasubramaniy7982 4 жыл бұрын
Lalitha teacher. My bharatham teacher at thiruthuraipoondi
@romeant2198
@romeant2198 3 жыл бұрын
@@angayarkannibalasubramaniy7982 please meet her if possible she will be happy.
@shanthakesavan32
@shanthakesavan32 4 жыл бұрын
அவுங்களும் இந்த நிலைமைக்கு வரும் போது தெரியும் கண்டிப்பாக 😭
@tamilarasitamilarasi539
@tamilarasitamilarasi539 3 жыл бұрын
🙏நானும் இங்கே சென்று வாழனும்.
@murugasamy6127
@murugasamy6127 Жыл бұрын
உங்க வயசு என்னமா
@ashaboss4449
@ashaboss4449 4 жыл бұрын
தெய்வங்கள் எல்லாம் இங்கு தான் உள்ளது கண்ணீரீல் வணங்குகிறேன்... நீங்கள் 1000 கோவிலுக்கு செல்வதை விட ஒரு முறை இந்த கோவிலுக்கு சென்று வாருங்கள் நீங்கள் செய்தது உலகின் மிக பெரிய பாக்கியம்.........
@ananthaanantha7896
@ananthaanantha7896 2 жыл бұрын
Super super super super super super madem
@ganesanmedia5616
@ganesanmedia5616 2 жыл бұрын
சரியாக சொன்னீங்க
@jaishamini6658
@jaishamini6658 2 жыл бұрын
⁶⁶66⁶66⁶6
@VivoV-cj7rx
@VivoV-cj7rx 2 жыл бұрын
Lol dry
@benazirfathimaashrafjunaid6573
@benazirfathimaashrafjunaid6573 Жыл бұрын
@@VivoV-cj7rx6
@sreeshnakarunanithi1716
@sreeshnakarunanithi1716 3 жыл бұрын
மனசு ரொம்ப வலிக்குது அம்மா எந்த ஒரு வினை செயலுக்கும் எதிர் வினை செயல் உண்டு
@jayganesh6902
@jayganesh6902 5 жыл бұрын
ஒன்று மட்டும் உண்மை எங்களுக்கும் முதுமை வரும் அப்போது தெரியும்
@shivasundari2183
@shivasundari2183 4 жыл бұрын
👌
@shakilasagi8977
@shakilasagi8977 4 жыл бұрын
Correct
@PJMKumar
@PJMKumar 3 жыл бұрын
நிச்சயமாக
@devaprabue5788
@devaprabue5788 2 жыл бұрын
Appo sethupoirum 🥺🥺🥺🥺🥺🥺
@kavithakavitha1033
@kavithakavitha1033 3 жыл бұрын
கவலை கொள்ள வேண்டாம் அம்மா. இன்று உங்களுக்கு, நாளை அவர்களுக்கு, என்னையும் எங்க அம்மாவையும் அண்ணா அண்ணி வந்து பார்க்கலை போன்ல கூட பேசலை. நானும் அம்மாவும் தனியா வாடகை வீடு எடுத்து தங்கி இருக்கோம். இந்த நிலைமை யாருக்கும் வர கூடாது. எங்க ammavukkum வர விட மாட்டேன். I love all Amma's.
@devm7812
@devm7812 5 жыл бұрын
90 வயது, என்ன உற்சாகம், தெளிவான பேச்சு அபிநயத்துடன் பரத நாட்டியம்! எனக்கு மொறாமையாக இருக்குது!
@jadmrad6589
@jadmrad6589 3 жыл бұрын
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@anniegeorge4835
@anniegeorge4835 3 жыл бұрын
So happy to see them
@nstagramandtheartlinktothe9645
@nstagramandtheartlinktothe9645 3 жыл бұрын
@@jadmrad6589க ஜ ்கள்ஙத ஔஈ
@nstagramandtheartlinktothe9645
@nstagramandtheartlinktothe9645 3 жыл бұрын
த .
@narasimhane7014
@narasimhane7014 3 жыл бұрын
@@jadmrad6589 to
@manjulajohn1469
@manjulajohn1469 2 жыл бұрын
ஒரு தாய் தெய்வத்திற்கு சமம் 🥰❤️❤️❤️🥰🙏🙏🙏
@jebaseelithamburaj2726
@jebaseelithamburaj2726 5 жыл бұрын
கண்ணீர் வர வைத்த நிகழ்ச்சி. நிதர்சமான உண்மைகள்
@svsvs1003
@svsvs1003 4 жыл бұрын
@nkusolawartyawarela.Ana.anakumitanalmatha
@deviperumal6529
@deviperumal6529 3 жыл бұрын
Hi
@subramanyaraja7388
@subramanyaraja7388 4 жыл бұрын
வயதானவர் ஒருவர் இருக்கும் ஒரு குடும்பத்தில் ஒரு இரத்தினம் இருக்கிறது என்று பொருள். -சீனப் பழமொழி
@vinayagamkabali5396
@vinayagamkabali5396 3 жыл бұрын
Vaazhga valamudan.
@valliulagu3346
@valliulagu3346 2 жыл бұрын
முல்லை தகோ இண்டம்
@arulvelmurugan4733
@arulvelmurugan4733 2 жыл бұрын
Tgi
@devaprabue5788
@devaprabue5788 2 жыл бұрын
👏👏👏👏👏👏
@subramaniampanchanathan6384
@subramaniampanchanathan6384 4 жыл бұрын
மிகச் சிறந்த பதிவை வழங்கியமைக்கு இதயபூர்வமான நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்.
@maithreyiekv9973
@maithreyiekv9973 2 жыл бұрын
நெஞ்சை பிழிய வைத்த பதிவு😭😭😭
@annakilipanneerselvam4858
@annakilipanneerselvam4858 5 жыл бұрын
இப்படி பட்ட தெய்வங்கலை விட்டுவிட்டு உங்கலாள் எப்படி நிம்மதியாக வாழ முடிகிறது
@manikantanmani7335
@manikantanmani7335 4 жыл бұрын
Yes eppadi ivangala inga vittutu avanga irukanga
@umaraghunathan4089
@umaraghunathan4089 5 жыл бұрын
மிகவும் வருத்தமாக உள்ளது. தாயை இப்படி இல்லத்தில் விடுவது. சாவித்திரி வைத்தி அவர்கள் சேவை அளவுகோல் இல்லாதது.
@chinnamanic8380
@chinnamanic8380 3 жыл бұрын
தாய் இல்லை என்றால் நீங்கள் யாரும் இல்லை தாயை வணங்காத பிள்ளைகள் யாருக்காக வாழ்கிறீர்கள் எப்படி தான் உங்களுக்கு மனம் வருகிறது நாங்களும் நான்கு பெண் பிள்ளைகள் இரண்டு ஆண் பிள்ளைகள் பெண் பிள்ளைகள் முடிந்த வரை பார்த்தோம் என் தம்பிகளும் பார்த்தார்கள் என் தாய் இறந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது தினமும் நினைக்கிறேன் தயவு கூர்ந்து சொல்கிறேன் தாயை இழந்த பிள்ளைகள் நன்றாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை இந்த முதியோர் இல்லம் நடுத்துபவர் தான் கடவுள்
@prabavathishankar9762
@prabavathishankar9762 4 жыл бұрын
இந்த இல்லத்தின் முகவரி தேவை.பிள்ளைகளால் கைவிடப்பட்ட ஒரு தாயை சேர்க்க வேண்டும்.இது முற்றிலும் உண்மை. ஏதாவது இல்லத்தில் சேர்த்து விடுங்கள் என்று கேட்கிறார்கள்.மனம் நொந்து போன அந்த தாயின் வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டும்.எனக்கு இந்த இல்லத்தின் முகவரி தேவை.
@senthilkumarkathiresan1442
@senthilkumarkathiresan1442 2 жыл бұрын
வாழ்க வளமுடன் வணக்கம் கோவிலுக்கு போனால் கூட ஆண்டவனை கற்சிலையாகத் தான் பார்க்கமுடிகிறது, ஆனால் இந்த இல்லத்தை நடத்தி வரும் ஆன்மா நெயம் கொண்ட தாயார் சாவித்ரி வைத்தி அம்மா அவர்களை தெய்வமாக நாம் வணங்கலாம், அவர்களும் அவர் தம் சந்ததியும் உடல் நலம், நீள் ஆயுள், நிரை செல்வம், உயர் புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று ஓங்கி நீடூழி வாழ (வாழ்த்து கூட கூறுவதற்கு எனக்கு அருகதை இல்லை) எல்லாம் வல்ல இறைவன் திரு அருள் புரிவாராக நன்றி வாழ்க வளமுடன், தங்கள் சேவை மேலும் மேலும் சிறக்க வாழ்த்துகிறேன். இதற்கெல்லாம் மேலாக இந்த இல்லத்தில் பத்து வருடங்கள் சேவை புரியும் சகோதரி யும் வாழ்த்தப்படவெண்டிய ஏன் அதற்கும் மேலாக வணங்க படவேண்டிய தெய்வங்கள் தான் வாழ்த்துக்கள். நன்று.
@prabha4051
@prabha4051 5 жыл бұрын
நமக்கும் முதுமை வரும் என்பதை மறவாதீர்கள்.......தினம் தினம் கொண்டாடப் பட வேண்டியவர்கள் பெற்றோர் #தினங்கள் வைத்து அல்ல
@revathysrirasa8388
@revathysrirasa8388 2 жыл бұрын
உங்கள் நல்ல குணத்திற்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்
@RadhaKrishnan-ed8ue
@RadhaKrishnan-ed8ue 4 жыл бұрын
பாட்டி இந்த உலகில் கடைசி மனிதர் கடைசி உயிர் உள்ள வரை யாரும் அனைத இல்லை
@cryptolite4631
@cryptolite4631 5 жыл бұрын
கடவுளே! எtல்லோருக்கும் நல்லவாழ்கையை அமைத்து மகிழ்ச்சியாக வாழ அருள் புரிய வேண்டுகிறேன். அதிலே நானும் ஒருவன். இந்த முதியோர் இல்லத்தை நடத்துனர்களுக்கு மிக்க நன்றி. கடவுளின் அருள் எப்போதும் உங்களுக்கு கிடைக்க நான் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@ramanathanlakshmiseetha4573
@ramanathanlakshmiseetha4573 3 жыл бұрын
Yadhartha
@pitquote
@pitquote 3 жыл бұрын
SEE THE PATTI EXPRESSION WHILE DANCING- THIS VIDEO HAS BROUGHT TOTAL TEARS AND LITERALLY I AM IN CRY MODE
@reginoljeyakumar107
@reginoljeyakumar107 4 жыл бұрын
இவர்கள் அநானதகள் இல்லை இவர்கள் வாழ்க்கை யில் தன்னம்பிக்கையு டன் போராடியவர்கள் ஆனால் தோர்த்தவர்கள் ஆனால் பாரட்டபட வேண்டிய கோயில் தெய்வங்கள்
@lalivijayarathnam3780
@lalivijayarathnam3780 2 жыл бұрын
அத்தனை அம்மா க்களையும் வணங்குகிறேன்.🙏🙏
@usharajeswari8714
@usharajeswari8714 4 жыл бұрын
The boy who is interviewing is very talented. He is asking questions without hurting feelings. Calling respectfully with affection like "patti". Well done.
@vasup6259
@vasup6259 3 жыл бұрын
Yes, I too liked the way he interviewed. Just now I happened to watch this video.
@muhammadalfar8781
@muhammadalfar8781 3 жыл бұрын
O
@abianutwins3908
@abianutwins3908 5 жыл бұрын
என்ன நளினமாக அழகாக ஆடுறாங்க பாட்டி......
@kaviskavi9766
@kaviskavi9766 5 жыл бұрын
பாக்கும் போது ரொம்ப கவலையாக உள்ளது. ஆனால் இவர்கள் இங்கு ரொம்ப ரொம்ப சந்தோசமாக இருக்கறாங்கன்னு அவர்கள் சொல்வததை கேக்கும் போது அவர்களின் சந்தோஷம் இங்கு தான் உள்ளது என்பது தெரிகிறது. பாட்டு பாடி ஆடி அவர்களின் உலகத்தில் சந்தோஷமாக இருக்கிறாங்க. வீட்டில் இருந்திருந்தாலும் இந்தலவுகூட சந்தோஷமாக நிச்சயமாக இருக்க மாட்டாங்க .
@kamalasundaramoorthy259
@kamalasundaramoorthy259 4 жыл бұрын
Yes absolutely
@kamalasundaramoorthy259
@kamalasundaramoorthy259 4 жыл бұрын
Yes absolutely
@jadmrad6589
@jadmrad6589 3 жыл бұрын
💋💋💋💋💋💋💋💋💋💋💋💋
@ushak7386
@ushak7386 3 жыл бұрын
Correct வீட்டில் இந்த மகிழ்ச்சி இல்லன அடினம தான்
@ramyanavin8995
@ramyanavin8995 5 жыл бұрын
Omg blue Patti karnatic dance super
@angayarkannibalasubramaniy7982
@angayarkannibalasubramaniy7982 4 жыл бұрын
S she tought bharatham at thiruthuraipoondi
@letshimiv6656
@letshimiv6656 3 жыл бұрын
She is very energetic in 90...it's amazing...
@mahalakshmij7807
@mahalakshmij7807 2 жыл бұрын
பக்குவப்பட்ட தாயின் பேச்சு.அருமை🙏
@sutheshsam4551
@sutheshsam4551 5 жыл бұрын
Blue colour saree paatti dancer She is really great n gud speech
@selvietamel5548
@selvietamel5548 5 жыл бұрын
அருமையான வார்த்தை பாட்டியம்மை மிக்க நன்றி 🌷🌷🌷🌷🌷🌷
@balanguru4188
@balanguru4188 3 жыл бұрын
Thaayei sirintha oru kovilum illai thaai solmika oru manthrimum illai 🙏🏻❤🌹 Heaven is at the mother's feet 🙏🏻😪
@indraniparavasu6948
@indraniparavasu6948 4 жыл бұрын
எனக்கும் அங்கு வந்து சேர்ந்துகொள்ள ஆசை சேர்த்துக் கொள்வீர்களா
@bharani60
@bharani60 3 жыл бұрын
No Heroism is greater than Motherhood👍Please donate it Whoever needy.. God will never let you down. Vazhaga Valamaudan💐
@suganthiabraham848
@suganthiabraham848 5 жыл бұрын
கிருபையாயிருங்க இயேசப்பா தாங்க முடியல
@shivasundari2183
@shivasundari2183 4 жыл бұрын
👌
@saravananjayaraman6767
@saravananjayaraman6767 4 жыл бұрын
yesappa unga kirupai endha old age home lo erukira paati ellarom mela erukatam pa.
@MohanRaj-dp7eq
@MohanRaj-dp7eq 4 жыл бұрын
Enda punda madhatha pottu podhaikkira ithala
@manonmanim9351
@manonmanim9351 4 жыл бұрын
அம்மா வணக்கம்.உங்கள் இடம் எந்த மாவட்டம் தயவு செய்து கூறுங்கள்.அனைவரும் வாழ்க வளமுடன்.
@malarveemallan7457
@malarveemallan7457 5 жыл бұрын
இதயங்கள் இயந்திரமாய் மாறிய பின்... ஈன்றாலும் ... ஈ...என துச்சம்..ஆவாளோ...
@alagappanalagappan3071
@alagappanalagappan3071 4 жыл бұрын
Evaluthaan erunthalum pillaikel nalla erukkattum endru solgirarkale aduthaan thaaipasam
@chitraanto7605
@chitraanto7605 2 жыл бұрын
Hats off to these elderly persons. Especially the one who danced. I salute them.
@amritagnana
@amritagnana 5 жыл бұрын
I love you so much Grandma , your dance is super. I am Amrita 9 years old , My brother ukesh 5 years old . always love with you
@jothilakshmi9750
@jothilakshmi9750 5 жыл бұрын
I don't think she will read your comment. If so, she will be very happy.
@mahimurali9738
@mahimurali9738 5 жыл бұрын
நடனம் ஆடிய பாட்டிக்கு பாராட்டுகள். அத்தை பாட்டிகளும் நன்றாகப் நலமுடன் வாழ கடவுளை ப்ராத்திக்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayashreebalasubramaniyam4298
@jayashreebalasubramaniyam4298 2 жыл бұрын
Where is the home? address please
@saradhathangavel2848
@saradhathangavel2848 2 жыл бұрын
அனைத்து(தெய்வங்கள்) அம்மாக்களையும் வணங்குகிறேன் இந்த அம்மாக்கள் வாழும் ஆலயம் எங்கு உள்ளது நான் வர விரும்புகிறேன் என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன் ஓம் சாய்ராம் அப்பா
@satheeswariarul7420
@satheeswariarul7420 5 жыл бұрын
Blue saree GrandMa you are super, really after hearing your words no one going to leave their parent away, how you are tolerable one, Love u patti
@abirojin5788
@abirojin5788 5 жыл бұрын
E3rd 3rd
@mariavasanth9193
@mariavasanth9193 5 жыл бұрын
Never leave our parents . They sacrificed each and everything .
@muthupichai8646
@muthupichai8646 3 жыл бұрын
அம்மா ! மனம்ஆறுதல் கொள்ளுங்கள். இது கால மாற்றம். நாம் இதனை மனதாற ஏற்று முதியோர் இல்லம் சென்று மகிழ்ச்சியாக இருப்போம் ! வாழ்க வளமுடன் ! ... அன்புத் தமிழன். .
@shantaparasuraman7725
@shantaparasuraman7725 3 жыл бұрын
savitri madam very great
@user-kp7vx5dw3d
@user-kp7vx5dw3d 4 жыл бұрын
இந்த இல்லம் எங்கே இருக்கிறது. தெரிந்தவர்கள் முகவரி சொல்லவும். அம்மா அப்பா தெய்வங்கள். வாழ்க வளமுடன் நலமுடன்
@anbakutty9387
@anbakutty9387 4 жыл бұрын
Video end la parunga sister
@lenatheresa2550
@lenatheresa2550 2 жыл бұрын
Paati dance super aa iruk ❤️❤️❤️❤️❤️😘🥰🥰🥰
@mohamedafridi8815
@mohamedafridi8815 4 жыл бұрын
நான் மிடில்கிலாஸ் நான்மட்டும் வசதியோடு இருந்தால் என் உயிர் இருக்கும் வரை உதவிசெய்ய ஆசை படுகிரேன்
@senthamizhselvia3705
@senthamizhselvia3705 3 жыл бұрын
Irukurthula konjam koduthu help pannuga
@sankarkavin7318
@sankarkavin7318 3 жыл бұрын
Nanum than
@kunajothi4615
@kunajothi4615 3 жыл бұрын
@@senthamizhselvia3705 qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
@padmasivakumar5512
@padmasivakumar5512 3 жыл бұрын
@@senthamizhselvia3705 r
@jebinsingleman6750
@jebinsingleman6750 3 жыл бұрын
ý⁶⁶⁶⁶⁶⁶⁶⁶⁶6⁶⁶⁶⁶⁶⁶q
@loganathanm5165
@loganathanm5165 5 жыл бұрын
Wonderful service mam God blessyou patti dance is verybeautiful convey my regards to Her god blessyou all
@sonarobert3373
@sonarobert3373 3 жыл бұрын
❤️😭Epdi da manasu varudhu ivanga pasangaluku lam ipdi vitutu tharuthalaiya poradhuku😭😭❤️❤️❤️❤️❤️❤️
@25KAVIARASU
@25KAVIARASU 3 жыл бұрын
நாங்கள் இருக்கும் போது கவலை வேண்டாம் உங்களுக்கு 🥰
@user-mv5fj2cx5p
@user-mv5fj2cx5p 3 жыл бұрын
அம்மாக்களை வணங்குகிறேன்.....
@rubyg2210
@rubyg2210 3 жыл бұрын
I really like this place in India if I visit the next time to India I will surely visit this place n hug n kiss these Mummies I feel so so proud of these women talking so bravely. Love u Mum’s.
@rajamanickamkannan308
@rajamanickamkannan308 2 жыл бұрын
இவர்களை பார்க்கும் போது அழுகை வருகிறது.இவர்கள் கடவுள் ஆசிர்வாதத்துடன் வாழட்டும்.
@PriYa-lv2fr
@PriYa-lv2fr 5 жыл бұрын
Arunthathi patti speech is so cute calm and cleaver
@samanmalathi586
@samanmalathi586 2 жыл бұрын
Naan engu vanthu sevai seiya virupu giren vivaram thyvai
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 5 жыл бұрын
என்ன கொடுமை இது நாளைக்கு தமக்கும் நிச்சயம் இதேநிலை வரும் என்று உணர்ந்தால் நிச்சயம் முதியோர்களுக்கு இந்த நிலை வரவே வராது. கண்டிப்பாக உணரனும்னு ஆண்டவனை வேண்டுவதை தவிர வேறுவழிஇல்லை. 👏👏👏
@jacquelinestuart7190
@jacquelinestuart7190 5 жыл бұрын
Superb u wil receive abundant blessing looking after old people
@shylurani9613
@shylurani9613 2 жыл бұрын
வீட்டில் நாலு பேர் கூட சேர்ந்து வாழ முடியல, முதியோர் இல்லத்தில் சேர்ந்து வாழ முடியுது. எல்லா ம் வீம்பு தான். நான் படும் பாடு கடவுளுக்கு தெரியும்.
@shanbagasivakumar6990
@shanbagasivakumar6990 4 жыл бұрын
They r so happy here dancing singing , enjoying . Good friendships , Good medical care , Cremation . 🙏🙏🙏😍
@lathasuresh9490
@lathasuresh9490 2 жыл бұрын
Where is the astramamold peaple in chennai r wher
@RBchennai99
@RBchennai99 5 жыл бұрын
Tears coming from my.eyes. Our culture changed. Previously all went well Now totally changed
@shasikaladevi4202
@shasikaladevi4202 4 жыл бұрын
How wonderful her dance is... Beautiful voices Talented....
@shasikaladevi4202
@shasikaladevi4202 4 жыл бұрын
Congratulations to the great soul Mrs.Savithiri amma who is running this home....
@fathimanusaiba1430
@fathimanusaiba1430 2 жыл бұрын
😭😭😭
@joseimmanuvel5335
@joseimmanuvel5335 3 жыл бұрын
The dislike fellows are those who like to leave their parents like this too
@chandraelayathamby4964
@chandraelayathamby4964 5 жыл бұрын
Love You PATDI'S ❤❤❤❤❤❤❤ God Bless You Patdi's 🙏🙏🙏🙏🙏🙏 Always Happy For Everyone 😘😘😘😘😘😍😍😍😍😍
@megam7496
@megam7496 5 жыл бұрын
All paati are so sweet ... Loves you alot paati
@radhavenkatesan2672
@radhavenkatesan2672 2 жыл бұрын
இந்த இல்லத்தோடு எனக்கும் தொடர்பு கிடைத்ததுள்ளது நானும் இந்த இல்லத்தில் பணிபுரிந்துள்ளேன் 1990,1991 ஆண்டில் பணிபுரிந்துள்ளேன் சாவித்திரி அம்மா அவர்களை என்னால் மறக்கவே முடியாது அங்கு சுந்தரி அவர்கள் சியாமளா அவர்கள் அலுவலக த்தில் பணிபுரிந்தார்கள் அவர்களோடு நான் பணிசெய்த நாட்கள் மிகவும் அருமை சந்தோஷமாக இருந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது இந்த இல்லத்தைப்பார்க்கும்போது எல்லோருக்கும் அடைக்கலமாக அமைந்துள்ளது
@thankugod7851
@thankugod7851 3 жыл бұрын
I miss my mom....tnk god...we all took care our mom well and good... she is no more now...i drop my tears daily.. i dont know about my old age😭
@padmapadmanabhan5954
@padmapadmanabhan5954 3 жыл бұрын
Ungaluku ammavaa naan irukava? Naan nagercoil la iruken. 2 pen pillaigal. Ena vitutanga. Vayathu 55 aaguthu.
@harinimnshreni
@harinimnshreni 4 жыл бұрын
I have been to the home, we spent a whole day with them. They are so lovely people. They need people. Just to ask them " sapteengala paati". They are so sweet. Myself and lalitha paati danced together for many songs. She is trained classical dancer and danced awesome. She is actually one of the dancer in the famous Chandralekha movie drum dance.
@priyAbraham
@priyAbraham 4 жыл бұрын
Sisy.. Address sollunga sisy ma.. please
@JAYALAKSHMIBASKAR
@JAYALAKSHMIBASKAR 4 жыл бұрын
Where is it?
@meenakshiraghunathan7621
@meenakshiraghunathan7621 4 жыл бұрын
Where is it?
@agilaraman0290
@agilaraman0290 3 жыл бұрын
Can u share that address . Pls ... Really I I'll be thankful to u . Can u ?
@jayashreebalasubramaniyam4298
@jayashreebalasubramaniyam4298 2 жыл бұрын
Give me the address
@puvanespm6096
@puvanespm6096 4 жыл бұрын
Cannot understand why children do this to their parents. I want to thank this organization for taking care of these elders.
@rasuaraj528
@rasuaraj528 3 жыл бұрын
அம்மாவே தெய்வம் 🌹💖🙏 உலகினிலே. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் 🌹💖🙏 என்னப்பா💖🌹🪔 எனக்கு ஒரு மிகுந்த நல் 🪔அன்பு தெய்வமாக💖🌹 இருந்தார்கள். அவர் இறைவனடி சேர்ந்து விட்டார் 🪔 🌹🪔 மிகவும் கவலையாக உள்ளது. அன்பை இழந்து விட்டேன்.😥😓
@avengersassamble9501
@avengersassamble9501 4 жыл бұрын
Pati semmaya dance aduranga semmaya paduranga super pati❤❤❤❤❤
@dmsdream7653
@dmsdream7653 5 жыл бұрын
Galatta good job guy's I love you
@maheshprabha6394
@maheshprabha6394 5 жыл бұрын
That's spec grandma have very clear perspective ,,,
@chandraprabhakar9038
@chandraprabhakar9038 3 жыл бұрын
Suuper..hats off to the old home...great very emotional
@vimalarani7471
@vimalarani7471 5 жыл бұрын
Blue colour saree paati unga manasu yaruku varum ungala poi ipdi vitutangale.. 😥😥😥
@rajulanewton7945
@rajulanewton7945 5 жыл бұрын
இந்த முகவரி எங்கேச உள்ளனர் என்றுசொலலவும்
@saisuresh1977
@saisuresh1977 5 жыл бұрын
Such a moving experience!! Hope they all settle well soon !!
@umaa4826
@umaa4826 4 жыл бұрын
Please let me know this old age home name and address.
@jaiyaiswarysavendram3258
@jaiyaiswarysavendram3258 4 жыл бұрын
My eyes tearing and well said amma wear blue saree the dancer love you ma.take care god bless.😢
@joice3851
@joice3851 3 жыл бұрын
Seeing all this cheerful Patti's, I miss both my grandma's. Dance Patti I wish I can hug you.God bless each and everyone in this 🏠 home Amen.
@Saansuvarna
@Saansuvarna 4 жыл бұрын
This video teach every sons and daughters the parents love about their childrens
Old age home experience emotional speech
9:23
senthil kumar
Рет қаралды 58 М.
Кәріс тіріма өзі ?  | Synyptas 3 | 8 серия
24:47
kak budto
Рет қаралды 1,7 МЛН
ANANDAM OLD AGE HOME - DOCUMENTARY | CHENNAI
46:27
The Whistle
Рет қаралды 20 М.
Old Age Parents - Old Age problems - Tamil Short Film
22:17
Happy Home Tips
Рет қаралды 78 М.
Happy Karunai Illam
1:36
Search City
Рет қаралды 31 М.
Annal Muthiyor Illam , Gudiyatham | VIDEO - 131
25:47
JESUS HEART
Рет қаралды 37 М.
How To Handle Old Age and Die Gracefully? | Sadhguru Tamil
19:01
Sadhguru Tamil
Рет қаралды 624 М.
КАРМАНЧИК 2 СЕЗОН 5 СЕРИЯ
27:21
Inter Production
Рет қаралды 247 М.
Дымок пробует ASMR!😶‍🌫️ #cимба #дымок #симбочка
0:50
Симбочка Пимпочка
Рет қаралды 6 МЛН
Зу-зу Күлпәш. Кома. (8-бөлім)
40:33
ASTANATV Movie
Рет қаралды 476 М.
Когда принцесса вышла погулять 🥰 #shorts
0:13