En Belanagiya Karthave - Johnsam Joyson - Tamil Christian Song - Gospel Vision - Fgpc nagercoil

  Рет қаралды 109,053

GOSPEL VISION

GOSPEL VISION

3 жыл бұрын

என் பெலனாகிய கர்த்தாவே
நான் உம்மையே நம்பியுள்ளேன்
நான் கைவிடப்படுவதில்லை
என் கால்கள் சறுக்கும் போதெல்லாம்
தாங்குதையா உம் கிருபை - நான்
அழுது புலம்பும் நேரமெல்லாம்
அணைக்குதையா உம் கிருபை என்னை
நான் மரண இருளில் நடந்தாலும்
பொல்லாப்புக்கு பயப்படேன் நான்
உங்க கோலும் தடியும் தேற்றுதையா
அனுதினம் வெற்றி பாதை காட்டுதையா
உம்மாலே ஒரு சேனைக்குள்ளே
பாய்ந்து நானும் சென்றிடுவேன்
உம்மாலே ஒரு மதிலின் மேல்
தாண்டி நானும் சென்றிடுவேன் -நான்

Пікірлер: 80
@rosewynisaac8748
@rosewynisaac8748 Ай бұрын
என் பெலனாகிய கர்த்தாவே நான் உம்மையே நம்பியுள்ளேன் நான் கைவிடப்படுவதில்லை என் கால்கள் சறுக்கும் போதெல்லாம் தாங்குதையா உம் கிருபை - நான் அழுது புலம்பும் நேரமெல்லாம் அணைக்குதையா உம் கிருபை என்னை நான் மரண இருளில் நடந்தாலும் பொல்லாப்புக்கு பயப்படேன் நான் உங்க கோலும் தடியும் தேற்றுதையா அனுதினம் வெற்றி பாதை காட்டுதையா உம்மாலே ஒரு சேனைக்குள்ளே பாய்ந்து நானும் சென்றிடுவேன் உம்மாலே ஒரு மதிலின் மேல் தாண்டி நானும் சென்றிடுவேன் -நான் En belanakiya karthave
@IndhiraniIndhirani-kd5mi
@IndhiraniIndhirani-kd5mi 9 күн бұрын
என் பெலனாகிய கர்த்தாவே நான் உன்னை நம்பி உள்ளேன் நான் பயப்படுவதில்லை
@MarkM-qc3pm
@MarkM-qc3pm 22 күн бұрын
அப்பா நீங்க இருக்கும் வரை பயப்படே❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢 பயப்படவே மாட்டேன்
@IndhiraniIndhirani-kd5mi
@IndhiraniIndhirani-kd5mi 9 күн бұрын
🙏🙏🙏 என் பெலனாகிய கர்த்தாவே உம்மை நம்பி உள்ளே எம்பெருமான் ஆகிய கர்த்தாவே நான் உன்னை நம்பி உள்ளேன்
@vimalamilton9124
@vimalamilton9124 Жыл бұрын
கர்த்தாவே நான் உம்மையே 100/100 நம்பி உள்ளேன் 😭
@user-hz2dl3uc5z
@user-hz2dl3uc5z 3 ай бұрын
ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே
@RaviRavi-pp4en
@RaviRavi-pp4en 18 күн бұрын
I love you jesus 💞 💞 💞 💞 💞 💞 💞 💞 💞 💞 💞 💞 💞
@selvamiyappan9322
@selvamiyappan9322 Жыл бұрын
நான் கைவிடப்படுவதில்லை என்னை கைவிடவேமாட்டிர் என்னை விட்டுக்கொடுக்கவே மாட்டிர் என்னை விலகிடவேமாட்டிர் நன்றி அப்பா
@beulaalbin5905
@beulaalbin5905 2 жыл бұрын
நீர் எனக்கு போதித்து ஞானம் தந்தற்க்கு கோடி நன்றி நன்றி🙏
@DayanaRaj-rr1vb
@DayanaRaj-rr1vb Ай бұрын
Thank you Jesus for the wonderful pastors ❤ my favorite heroes ❤
@RaviRavi-pp4en
@RaviRavi-pp4en 18 күн бұрын
Kartar nallavar periya kaariyangal seivar
@ilovejesus1502
@ilovejesus1502 Жыл бұрын
அப்பா இருக்க பயமில்ல...... 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💪💪💪💪💪💪💪🙏🙏🙏🙏
@melinamaglin9914
@melinamaglin9914 3 ай бұрын
Pp
@HephzibahCiba
@HephzibahCiba 3 ай бұрын
Amen yeappa
@IndhiraniIndhirani-kd5mi
@IndhiraniIndhirani-kd5mi 9 күн бұрын
✝️✝️✝️✝️🌹🌹🌹🌹🌹♥️♥️♥️♥️♥️♥️ Amen
@ravisukuna2336
@ravisukuna2336 3 жыл бұрын
என் பெலனும் என் ஆறுதலும் நீங்க தான் அப்பா 💕💕💕
@kvgirija9436
@kvgirija9436 Жыл бұрын
Amen avarai nambugiravargalai orupothum kaividavemattar my favourite song
@swethalachulachu5487
@swethalachulachu5487 10 ай бұрын
Amen appa ❤️
@kumarisubramanian794
@kumarisubramanian794 Жыл бұрын
Amen yasappa nandri appa enga belan nambikkaiyum neenga thaan appa
@user-zf4wv3zq2e
@user-zf4wv3zq2e 4 күн бұрын
👨🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ravisukuna2336
@ravisukuna2336 3 жыл бұрын
நான் உம்மை மட்டுமே நம்பியுள்ளேன் ஆமென் அல்லேலூயா 👍👍👍
@marakathamt9952
@marakathamt9952 2 жыл бұрын
Praise the Lord
@RubyRuby-jd2dv
@RubyRuby-jd2dv 2 жыл бұрын
ஆமென் கர்த்தருக்கே மகிமை ☝️✝️📖☝️✝️🛐🤚💖🤝☝️🤚👐👏🙌🛐🔥🖐️🤷☝️ இயேசு ராஜாவுக்கே மகிமை உண்டாவதாக 🤚☝️📓🛐🌹💖👄⛪☝️👍🖐️🤚🙏💪☝️🤚🙋🤷🙅 ஆமென் ஸ்தோத்திரம்
@RubyRuby-jd2dv
@RubyRuby-jd2dv 2 жыл бұрын
ஆமென் 🖐️ இயேசுவே உமக்கே புகழ் 🤚🙏🤚 ஆமென் ஸ்தோத்திரம் அல்லேலூயா
@johnm8964
@johnm8964 Жыл бұрын
Super
@helenugin5271
@helenugin5271 3 жыл бұрын
என் பெலனாகிய கர்த்தாவே நான் உம்மையே நம்பியுள்ளேன் கைவிடபடமாட்டேன்🤲🤲🙏🙏❤❤
@thebiblenourishment-tamil4803
@thebiblenourishment-tamil4803 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/hLt-o9FzncrbfH0.html
@vahithabanu.s9118
@vahithabanu.s9118 Жыл бұрын
Amen appa🙏❤️
@p.b.celinep.b.celine3947
@p.b.celinep.b.celine3947 2 жыл бұрын
ஆமென்
@lathabalan4796
@lathabalan4796 Жыл бұрын
Praise the lord Thank you appa
@sudhathomas1071
@sudhathomas1071 3 жыл бұрын
Praise the LORD, Pastor ⛪⛪⛪✍✍✍🙏🙏🙏👑👑👑
@shyamalas313
@shyamalas313 3 жыл бұрын
Amen....Amen....Amen Thank you Jesus 🙏🙏🙏
@jesihav.c3095
@jesihav.c3095 3 жыл бұрын
Amen Jesus.. Nan ummai nambi ullaen 😍
@archanapraveen160
@archanapraveen160 Жыл бұрын
Amen appa 🙏
@sudhaselvi2777
@sudhaselvi2777 2 жыл бұрын
Amen na kai vida paduvathillai glory to the god hallelujah
@25ANAJOY
@25ANAJOY 3 ай бұрын
en pelanaakiya karththaavae naan ummaiyae nampiyullaen naan kaividappaduvathillai en kaalkal sarukkum pothellaam thaanguthaiyaa um kirupai - naan aluthu pulampum naeramellaam annaikkuthaiyaa um kirupai ennai naan marana irulil nadanthaalum pollaappukku payappataen naan unga kolum thatiyum thaettuthaiyaa anuthinam vetti paathai kaattuthaiyaa ummaalae oru senaikkullae paaynthu naanum sentiduvaen ummaalae oru mathilin mael thaannti naanum sentiduvaen -naan
@jennivaishu3353
@jennivaishu3353 3 жыл бұрын
Praise the lord Jesus 🙏🏻❤👏👏👏👏👏👏🙋‍♀️🙇🏾‍♀️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤
@sharmi..4443
@sharmi..4443 3 жыл бұрын
Amen
@vincysarala7365
@vincysarala7365 2 жыл бұрын
Yes Amen Amen hallelujah
@shirleyegbert6668
@shirleyegbert6668 2 жыл бұрын
Nice song. Love you Jesus
@gracesonjesus2000
@gracesonjesus2000 2 жыл бұрын
Amen ur my strength lord
@subhajuliet3433
@subhajuliet3433 2 жыл бұрын
Praise the lord
@rajannesakumaran440
@rajannesakumaran440 2 жыл бұрын
amen🙌🙌❤❤❤❤
@nisharaghu8126
@nisharaghu8126 2 жыл бұрын
Most fav song🙏✝️ super
@jeyachristy596
@jeyachristy596 3 жыл бұрын
Amen yen pelanagiya karthavai.
@_pebbles_4691
@_pebbles_4691 Жыл бұрын
Amen. Hallelujah
@gracyravigracy4041
@gracyravigracy4041 Жыл бұрын
Amen Allelujha
@AENMuthuV
@AENMuthuV Жыл бұрын
Amen appa naam umaiyae nambiyelen
@romeobert5001
@romeobert5001 3 жыл бұрын
Amen thank Dad for ever 🙏🏆
@balanr702
@balanr702 2 жыл бұрын
Super song
@thelivingstone7
@thelivingstone7 Жыл бұрын
Amen. Encouraging words. Praise God
@jcuministries
@jcuministries Жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@miltondevadayavu9676
@miltondevadayavu9676 3 жыл бұрын
Praise The Lord
@amithun9974
@amithun9974 Жыл бұрын
AMEN
@chandram3142
@chandram3142 Жыл бұрын
Power of jeaus
@davidmaddy1330
@davidmaddy1330 Жыл бұрын
Amen in the name of jesus
@ashamalini5562
@ashamalini5562 2 жыл бұрын
My fav song very like Praise the Lord pastor Nice Yes lord amen hallelujah God grace thank you Jesus
@tamilarasimanimaran9473
@tamilarasimanimaran9473 3 жыл бұрын
Praise the Lord amen amen amen
@jayaharshi5613
@jayaharshi5613 Жыл бұрын
Amen🙏❤👍
@misheldoni
@misheldoni Жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤
@sureshg8102
@sureshg8102 Жыл бұрын
Aamen
@jcuministries
@jcuministries Жыл бұрын
Glory to God
@blessycathrine8838
@blessycathrine8838 3 жыл бұрын
Awesome lyrics and feel lord presence .. saturday night worship thru this songs I was so much blessed pastor .May GBU pastor
@bhaskarrao2067
@bhaskarrao2067 3 ай бұрын
lyric in English pl
@blessycathrine8838
@blessycathrine8838 3 ай бұрын
It's Tamil song dear brother.
@nishadharmarajan3292
@nishadharmarajan3292 3 жыл бұрын
Amen ... Hallelujah 👍 Dear Gospel Vision kindly upload நல்லவர் நீர் தானே Song from this same worship Saturday 31 st July. Thank you 🙏
@GOSPELVISIONS
@GOSPELVISIONS 3 жыл бұрын
Sure will upload dear sister 🙏
@GOSPELVISIONS
@GOSPELVISIONS 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/ncdhgcR416mUhqs.html
@vijiraja8540
@vijiraja8540 2 жыл бұрын
Amen appa🙏
@devadhayani163
@devadhayani163 3 жыл бұрын
Amen
@sujithkothapalli3613
@sujithkothapalli3613 8 ай бұрын
Praise the lord
@johnn7025
@johnn7025 2 жыл бұрын
Super song
@vijayalakshmi-bz8tl
@vijayalakshmi-bz8tl 3 жыл бұрын
Amen
@jmd3653
@jmd3653 Жыл бұрын
Amen
@johnm8964
@johnm8964 Жыл бұрын
Amen
@subijose4482
@subijose4482 9 ай бұрын
Amen
@samvarunkarthikvarunkarthi1648
@samvarunkarthikvarunkarthi1648 11 ай бұрын
Amen
@enochmommy4505
@enochmommy4505 2 жыл бұрын
Praise the lord
@alexmoorthy7023
@alexmoorthy7023 Жыл бұрын
Amen
Sirumaiyum Elimaiyum - Jeby Israel
7:02
Jeby Israel
Рет қаралды 7 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 86 МЛН
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 6 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 199 МЛН
En belan agia by Pr Joel Thomasraj  @ ACA Church, Avadi
5:42
D. Stalin Mohan Dhas
Рет қаралды 137 М.
JOHNSAM JOYSON SONGS | SUPER HIT | TAMIL CHRISTIAN SONGS
1:10:12
Aroma Worship Centre TV
Рет қаралды 634 М.