விட்டுக்கொடுக்கலையே VITTU KODUKALAYAE - PR. JOHNSAM JOYSON PR. DAVIDSAM JOYSON FGPC GOSPEL VISION

  Рет қаралды 197,302

GOSPEL VISION

GOSPEL VISION

3 жыл бұрын

விட்டுக்கொடுக்கலையே
விட்டுக்கொடுக்கலையே
சாத்தான் கையிலும் மனுஷன் கையிலும்
விட்டுக்கொடுக்கலையே
கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கல
என்னை தேடி வந்தீங்க
இந்த மனுஷன் உதவல
நீங்க வந்து நின்னீங்க
கலங்கின என்னை கண்டு
கடல் மேல நடந்து வந்து
காற்றையும் கடலை அதற்றி
கரை சேர்த்தீங்க
அற்ப விசுவாசம் நிறைந்த என் வாழ்க்கையில
அற்புதம் செய்பவராய் வந்து விட்டீங்க
என்னை ஆற்றி தேற்றி அரவணைச்சீங்க
நல்ல தகப்பனாக தூக்கி சுமந்தீங்க
கல்லெறியும் மனிதர் முன்பு
கறைப்பட்ட வாழ்வை கண்டு
கல்லெறிய விடாமல் என்னை காத்துக்கொண்டீங்க
பாவம் நிறைந்த இருளான வாழ்க்கையில
ஆக்கினை தீர்க்காமல் ஆதரித்தீங்க
CHORDS:
விட்டுக்கொடுக்கலையே
விட்டுக்கொடுக்கலையே
சாத்தான் கையிலும்
மனுஷன் கையிலும்
Bm G
விட்டுக்கொடுக்கலையே-2
கொஞ்சம் கூட நினைச்சி பாக்கல
என்னைத்தேடி வந்தீங்க
எந்த மனுஷன் உதவுல
நீங்க வந்து நின்னீங்க-2
கலங்கின என்னை கண்டு
கடல் மேல நடந்து வந்து
காற்றையும் கடலை அதற்றி
கரை சேர்த்தீங்க- 2
அற்ப விசுவாசம் நிறைந்த என் வாழ்க்கையில
அற்புதம் செய்பவராய் வந்து விட்டீங்க
என்னை ஆற்றி தேற்றி அரவணைச்சீங்க
நல்ல தகப்பனாக தூக்கி சுமந்தீங்க
- என்னை விட்டுக்கொடுக்கலையே
Vittu Kodukalayae
Vittu Kodukalayae
Saathaan Kayilum
Manushan Kayilum
Vittu Kodukalayae
Konjam Kooda Ninachu Paarkala
Ennai Theadi Vandheenga
Indha Manushan Udhavala
Neenga Vandhu Nineenga
Kalangina Ennai Kandu
Kadal Mela Nadandhu Vandhu
Kaatrayum Kadalai Adhatri
Karai Sertheenga
Arpa Visuvasam Niraindha En Vaazhkayila
Arputham Seibavaraai Vandhu Viteenga
Ennai Aatri Thetri Aravanacheenga
Nalla Thagapanaaga Thooki Sumandheenga
Kaleriyum Manidhar Munbu
Karaippatta Vaazhvai Kandu
Kaleriya Vidaamal Ennai
Kaathu Kondeenga
Paavam Niraindha Irulana Vaazhkayila
Aakinai Theerkaamal Aadharitheenga
Ennai Aatri Thetri Aravanacheenga
Nalla Thagapanaaga Thooki Sumandheenga

Пікірлер: 214
@user-yr6qp3rt2r
@user-yr6qp3rt2r 3 ай бұрын
இயேசப்பா வுக் மகிமை உண்டாவதாக 🙏🙏🙏
@priyadharshini1620
@priyadharshini1620 13 күн бұрын
ஆமென் ஆமென்🖐️🖐️🖐️🖐️🖐️🖐️அப்பா சாத்தான் கையில் விட்டுக் கொடுக்கவில்லை மனுச கையில் விட்டுக் கொடுக்கவில்லை அப்பா🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@athenchristians8418
@athenchristians8418 3 жыл бұрын
விட்டுக்கொடுக்கலையே விட்டுக்கொடுக்கலையே சாத்தான் கையிலும் மனுஷன் கையிலும் விட்டுக்கொடுக்கலையே... கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கல என்னை தேடி வந்தீங்க இந்த மனுஷன் உதவல நீங்க வந்து நின்னீங்க... கலங்கின என்னை கண்டு கடல் மேல நடந்து வந்து காற்றையும் கடலை அதற்றி கரை சேர்த்தீங்க அற்ப விசுவாசம் நிறைந்த என் வாழ்க்கையில அற்புதம் செய்பவராய் வந்து விட்டீங்க... என்னை ஆற்றி தேற்றி அரவணைச்சீங்க நல்ல தகப்பனாக தூக்கி சுமந்தீங்க... கல்லெறியும் மனிதர் முன்பு கறைப்பட்ட வாழ்வை கண்டு கல்லெறிய விடாமல் என்னை காத்துக்கொண்டீங்க பாவம் நிறைந்த இருளான வாழ்க்கையில ஆக்கினை தீர்க்காமல் ஆதரித்தீங்க... என்னை ஆற்றி தேற்றி அரவணைச்சீங்க நல்ல தகப்பனாக தூக்கி சுமந்தீங்க...
@enoseviswasam7781
@enoseviswasam7781 2 жыл бұрын
Glory to God
@josphine436
@josphine436 2 жыл бұрын
💗
@samchelladuraisaranya8711
@samchelladuraisaranya8711 Жыл бұрын
Nice song
@KKanna-zt3be
@KKanna-zt3be 6 ай бұрын
❤❤❤❤❤❤
@KumarKumar-bz2yd
@KumarKumar-bz2yd 3 жыл бұрын
பாஸ்டர் இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடித்தது .நன்றி
@GOSPELVISIONS
@GOSPELVISIONS 3 жыл бұрын
Thankyou JESUS 🙏
@estherrajathi
@estherrajathi 2 ай бұрын
My brother loves this his only three years old and I love this song to❤❤2 hearts from me and my brother
@anitharaj3087
@anitharaj3087 Жыл бұрын
உண்மை பாஸ்டர்
@RubyRuby-jd2dv
@RubyRuby-jd2dv 2 жыл бұрын
ஆம் மென் 🤚🖐️🤷☝️😂📓🛐⛪🤷😂😈🧓☝️🤷✝️🛐🌹💖😀🖐️🤷👄🙌 ஆம் மென் 🙋 கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அல்லேலூயா ✋📓 🛐 கர்த்தர் நல்லவர் 🖐️
@RubyRuby-jd2dv
@RubyRuby-jd2dv 2 жыл бұрын
ஆம் மென் 🤚🙏🤚 கர்த்தர் நல்லவர் அவருக்கே மகிமை உண்டாவதாக நன்றி இயேசுவே 🤷🙏🤚📓🛐
@joelprosper989
@joelprosper989 Ай бұрын
Amen Sthothram
@acelinjoshwa
@acelinjoshwa Жыл бұрын
He'll not leave us Amen
@akshalmusicacademy3027
@akshalmusicacademy3027 3 жыл бұрын
கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கல என்னை தேடி வந்தீங்க இந்த மனுஷன் உதவல நீங்க வந்து நின் நீங்க. Heart touching this line. Praise the lord
@aruna1372
@aruna1372 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/mtmAgLyFmLfWenU.html Vittukodukalaye mash-up
@pkspks3338
@pkspks3338 7 ай бұрын
அருமை அருமை அல்லேலூயா ஆமென் ஆமென் அல்லேலூயா
@suganthisuganthi983
@suganthisuganthi983 6 ай бұрын
இயேசப்பா வெள்ளிக்கிழமை நடக்க இருக்கிற registration மனுஷன் கையில் விட்டுக் கொடுக்காதவர் நீங்க இயேசப்பா நன்றி இயேசப்பா கோடா கோடி நன்றி இயேசப்பா
@jesusthelightjesusthelight9170
@jesusthelightjesusthelight9170 2 жыл бұрын
Jesus is the king of kings 3
@limcollinson
@limcollinson 3 жыл бұрын
In JESUS name ஆமென்.🙏 In JESUS name ஆமென்.🙏 In JESUS name ஆமென்.🙏 In JESUS name ஆமென்.🙏 In JESUS name ஆமென்.🙏 In JESUS name ஆமென்.🙏 In JESUS name ஆமென்.🙏 In JESUS name ஆமென்.🙏
@duraimanikam3453
@duraimanikam3453 Жыл бұрын
Amen ..... Appa
@maduraiuma8235
@maduraiuma8235 2 жыл бұрын
அழகான பாடல் 👏👏👏👏 உண்மையான வரிகள் 💯thank you Jesus
@ilovemylife7413
@ilovemylife7413 Жыл бұрын
விட்டுகொடுக்கலயே அப்பா நீங்க நன்றி ஆண்டவரே
@sarathajebasingh3522
@sarathajebasingh3522 10 күн бұрын
Praise God 🙏🙏amen🙏👏👏
@jebasenthil4025
@jebasenthil4025 Жыл бұрын
அருமையான பாடல்
@nangilmani3088
@nangilmani3088 3 жыл бұрын
Appa ennai vittukodukathavare kodi kodi nantri nantri appa
@elizabethvijayan1247
@elizabethvijayan1247 2 жыл бұрын
Amen. Brother God will bless you. When I feel lonely this song gives me peace. TqJesus
@gladyswilson1761
@gladyswilson1761 10 ай бұрын
How Beautiful lines Appa vitukodukaliye thank you so much for everything lord
@yobuyobu8815
@yobuyobu8815 2 жыл бұрын
i love u Jesus Christ🌹🌹🌹
@kuwaitmangaf9887
@kuwaitmangaf9887 3 жыл бұрын
Amen amen hallelujah nanri yesappa ... thodanthum kirubaiyai nadaththugkappa
@reeban0316
@reeban0316 3 ай бұрын
Amen.helejuya 9:20
@jabanijohnrose0483
@jabanijohnrose0483 9 ай бұрын
Amen.Praise the lord
@elizabethcheenu1326
@elizabethcheenu1326 7 ай бұрын
❤Amen ❤praise the lord ❤
@jasmineantony1927
@jasmineantony1927 10 ай бұрын
Thank you daddy Jesus❤❤
@sujathasujathaars9084
@sujathasujathaars9084 22 күн бұрын
Thank you jesus
@helenbarnabas133
@helenbarnabas133 2 ай бұрын
Such a powerful prayer. Amen. Amen.
@jebasenthil4025
@jebasenthil4025 Жыл бұрын
Amen
@mariyagasservice4720
@mariyagasservice4720 2 жыл бұрын
Thank-you Jesus 👏👏👏👏👏
@anbugraceanbu5613
@anbugraceanbu5613 2 жыл бұрын
Praise the lord
@jebachris140
@jebachris140 Жыл бұрын
I LIKE THIS SONG VERY MUCH .THESE WORDS ARE REAL IN MY LIFE
@janarathanan2672
@janarathanan2672 9 ай бұрын
Thank you lord to this song , felling better wording are superb thank you Jesus.
@anniechristina6103
@anniechristina6103 3 жыл бұрын
Love You Appa
@aruna1372
@aruna1372 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/mtmAgLyFmLfWenU.html Vittukodukalaye mash-up
@mariyagasservice4720
@mariyagasservice4720 2 жыл бұрын
Amen hallelujah praise the Lord 💓💓💓💓💓
@sahilamathi9890
@sahilamathi9890 4 ай бұрын
Nice song glory to Lord
@tamilarasimanimaran9473
@tamilarasimanimaran9473 Жыл бұрын
Amen praise the lord 🙏🙏🙏
@w_t_h_f_g_p_c_t_k_y
@w_t_h_f_g_p_c_t_k_y 3 жыл бұрын
Ennai vittukudukkaathavarae....... Ummai thuthikkiroom
@nancymani7116
@nancymani7116 3 жыл бұрын
Amen Amen glory to God..nice
@samdaniels5377
@samdaniels5377 3 жыл бұрын
Amen praise the lord
@aruna1372
@aruna1372 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/mtmAgLyFmLfWenU.html Vittukodukalaye mash-up
@subhajuliet3433
@subhajuliet3433 3 жыл бұрын
Amen vitukodukalieya
@vijaysankar2450
@vijaysankar2450 Жыл бұрын
R. Moses Praise the LORD 🙏
@duraimanikam3453
@duraimanikam3453 Жыл бұрын
Heart meeting song 💜
@jacklinesofia7773
@jacklinesofia7773 3 жыл бұрын
What a wonderful song...Meaningful lyrics ....Amen Amen and Amen
@StarMobile-hr2iv
@StarMobile-hr2iv 5 ай бұрын
My favorite song😊❤
@kkalaiselvi5187
@kkalaiselvi5187 2 жыл бұрын
Yes daddy
@08raja
@08raja 10 ай бұрын
VITTUKKODUKKALAE VITTUKKODUKKALAE MANUSAN KAIYILUM SATHTHAAN KAIYILUM VITTUKKODUKKALAYEA❤❤❤❤❤100 PERCENTAGE THANK YOU JESUS GLORY TO GOD IN YOUR MINISTRY BROTHERS
@indherjidh5143
@indherjidh5143 2 жыл бұрын
Faithful song, Glory to god Jesus
@manjulaamma6592
@manjulaamma6592 2 жыл бұрын
Amen 🙏 Beautiful meaning full lyrics song 🎵
@graciousfaithofchristminis7216
@graciousfaithofchristminis7216 Жыл бұрын
Amen,Praise the Lord.
@Jesus-jt7tq
@Jesus-jt7tq 7 күн бұрын
Praise the lord 😂Amen 🎚🧚‍♀️🎚🧚‍♀️🎚🧚‍♀️
@dhanamprakash7576
@dhanamprakash7576 Жыл бұрын
Nice voice
@pushparaj8536
@pushparaj8536 2 жыл бұрын
Amen what a heart melting song 🎵
@nirmalarobert5722
@nirmalarobert5722 Жыл бұрын
Yesappa ennai vitukodukamal pathukatheeray nandri apa
@eunicemariabaniel7860
@eunicemariabaniel7860 Жыл бұрын
wonderful worship anna amazing
@merlinprabha4237
@merlinprabha4237 2 жыл бұрын
I heard this song many times I liked it very much now this song is apt for my husbands present situation he had so much trouble in his working place Naan Jesus ipoluthum a Arai vitukudukamattar amen
@elizabethvijayan1247
@elizabethvijayan1247 2 жыл бұрын
AMEN. PRAISE THE LORD
@davidebenezer2554
@davidebenezer2554 3 жыл бұрын
Amen Amen 👌🙏🙏
@chitraharisathyaseelan248
@chitraharisathyaseelan248 3 жыл бұрын
A menhallelujah
@januroyce8494
@januroyce8494 3 жыл бұрын
Amen ...Thank you Jesus..What a loving God we serve who never leaves us nor forsake us..
@aruna1372
@aruna1372 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/mtmAgLyFmLfWenU.html Vittukodukalaye mash-up
@ushameshach8444
@ushameshach8444 3 жыл бұрын
What a wonderful song.amazing words.❤
@sarasherlin3753
@sarasherlin3753 3 жыл бұрын
Amen amen
@chithrapaulchithrapaul638
@chithrapaulchithrapaul638 3 жыл бұрын
Nrega eluthina songa anna super anna
@jenovaraju1361
@jenovaraju1361 Жыл бұрын
Filled with holy spirit
@anithak2630
@anithak2630 3 жыл бұрын
Pastor unga rendu perudaiya songs and message ellame semma superb naan unga fans yesappa methu athigs nambikai vara Karanam unga rendu perum msg and songs
@GOSPELVISIONS
@GOSPELVISIONS 3 жыл бұрын
GOD bless you sister 🙏
@UCHAaswinjenisgrana
@UCHAaswinjenisgrana 3 жыл бұрын
My mom used to hear this song daily 😍
@selviravindran3515
@selviravindran3515 3 жыл бұрын
Enn thavanukka maggimy
@ruthjoy8168
@ruthjoy8168 Жыл бұрын
Kaatrum puyalum elumbi varum pothu adiyenai vitdu kodukgalaiye, I feel heavan this song, 🎵 very nice and voice 🎶music is a cute lyrice singing🎤 we'll done, your ministry 🌿🌹
@ammumary6483
@ammumary6483 3 жыл бұрын
Annai veddu khodukkathavare jesus thank you so much
@lislyjohn2385
@lislyjohn2385 3 жыл бұрын
Beautiful song....... ❤ My favourite song.......❤ Thank you for uploading this song.....❤ God bless..
@GOSPELVISIONS
@GOSPELVISIONS 3 жыл бұрын
thankyou dear sister.
@duraimanikam3453
@duraimanikam3453 Жыл бұрын
Nic
@chitrahariharans7690
@chitrahariharans7690 3 жыл бұрын
Amen hallelujah
@aruna1372
@aruna1372 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/mtmAgLyFmLfWenU.html Vittukodukalaye mash-up
@umadevi-vp6lq
@umadevi-vp6lq 3 жыл бұрын
Aaaamen
@jeniferjoselin2231
@jeniferjoselin2231 3 жыл бұрын
Yes appa..
@kumarisubramanian794
@kumarisubramanian794 Жыл бұрын
Amen yasappa nandri Appa
@jayasreesharon226
@jayasreesharon226 3 жыл бұрын
Amen ! Lord pls pray my family peace . And my church ⛪⛪⛪development 😊😊😊😊😊
@georgewashington3556
@georgewashington3556 3 жыл бұрын
Zac roberd song super Paster 🎶🎵🙏❤️👏🏻👍
@aruna1372
@aruna1372 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/mtmAgLyFmLfWenU.html Vittukodukalaye mash-up
@helensujatha4326
@helensujatha4326 2 жыл бұрын
Yes Jesus your love towards us is true
@santhisanthi9185
@santhisanthi9185 Жыл бұрын
ஆமென்
@user-sf6fv5ij7m
@user-sf6fv5ij7m 11 ай бұрын
Eannaith theadi vanthiingka!
@messiahipachurchpudukkotta7020
@messiahipachurchpudukkotta7020 3 жыл бұрын
Super
@remygomez6271
@remygomez6271 2 жыл бұрын
Amen. 🙏🏻praise the Lord. 🙏🏻
@devikasimonraj1285
@devikasimonraj1285 10 ай бұрын
@jesinthamary9533
@jesinthamary9533 2 жыл бұрын
Thank you daddy love too jesus
@lijiliji1743
@lijiliji1743 3 жыл бұрын
💕Amen💕
@aruna1372
@aruna1372 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/mtmAgLyFmLfWenU.html Vittukodukalaye mash-up
@charlespaul8622
@charlespaul8622 3 жыл бұрын
Praise the lord 🙏 🙌
@aruna1372
@aruna1372 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/mtmAgLyFmLfWenU.html Vittukodukalaye mash-up
@ebigrace3348
@ebigrace3348 2 жыл бұрын
Praise the Lord
@sicilyarokiaraj8320
@sicilyarokiaraj8320 3 жыл бұрын
Amen thank you Jesus
@SathishKumar-dq9le
@SathishKumar-dq9le 2 жыл бұрын
ஆமேன்
@thamaraiselvi9284
@thamaraiselvi9284 Жыл бұрын
Amen😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏thank you raja ...appa..
@blessycathrine8838
@blessycathrine8838 3 жыл бұрын
Heart touching songs. Amazing lyrics. While hearing this songs.strengthen and feel lords presence. Thank u pastor
@devadhayani163
@devadhayani163 2 жыл бұрын
Awesome
@user-ko5bp5uk5f
@user-ko5bp5uk5f 9 ай бұрын
Super 😊😊
@user-ko5bp5uk5f
@user-ko5bp5uk5f 9 ай бұрын
❤❤❤❤
@alanbellarmin7604
@alanbellarmin7604 3 жыл бұрын
Super song
@reshma9730
@reshma9730 Жыл бұрын
pastor super👌👌👌👌
@k.premkumar9248
@k.premkumar9248 3 жыл бұрын
Thank you paster
@saradhajesus1574
@saradhajesus1574 2 жыл бұрын
Amen 🙏🏼🙏🏼
@mercysherlee737
@mercysherlee737 2 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் பாடல் மற்றும் ஆசிர்வாதவார்த்தைகள்‌ என்னை ஒப்புக்கொடுக்கிறேன் ஆமென்
@jesukuttidalath3658
@jesukuttidalath3658 2 жыл бұрын
பாடல் ரொம்ப நல்லா இருக்கு ஆனால் எல்லாம் பொய் எங்களை விட்டுக் கொடுத்து விட்டார் உண்மையான கடவுள் யார்
@sharmiya697
@sharmiya697 Жыл бұрын
@@jesukuttidalath3658 love jesus
@user-ps2kw4zt4x
@user-ps2kw4zt4x 3 жыл бұрын
AMEN amen AMEN😇😇😇😍😍😍👏👏👏💙💙💙❤❤❤
@aruna1372
@aruna1372 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/mtmAgLyFmLfWenU.html Vittukodukalaye mash-up
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 9 МЛН
HIT SONGS🎵|| DAVIDSAM JOYSON🥰||TAMIL CHRISTIAN SONGS🌟
42:57
For Jesus Official
Рет қаралды 320 М.
JEBATHOTTAM MEDLEY - 1 || PAS.JUDAH BENHUR || Jebathotta Jeyageethangal
9:16
Jebathottam Ministries
Рет қаралды 749 М.
JOHNSAM JOYSON SONGS | SUPER HIT | TAMIL CHRISTIAN SONGS
1:10:12
Aroma Worship Centre TV
Рет қаралды 634 М.
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 9 МЛН