Enga Karuppasamy | எங்க கருப்பசாமி | Original Full | Veeramanidasan | Vilakku Poojai

  Рет қаралды 59,465,428

Symphony

Symphony

11 жыл бұрын

And Now for the first time enga karuppasamy song The Biggest and the Best Song on Karuppasami by Veermanidasan from Symphony Video Album Vilakku Poojai !! karuppasamy songs tamil Magical, electric rustic fervour !! Deep Emotions and devotion !! Enga Karuppasamy from Villakku Poojai !!
Veeramanidasan superhit ayyappan songs in tamil, Vilakku Poojai Track 4 karuppasamy songs enga karuppasamy by veeramanidasan full song official which is the biggest ever karuppanna sami hit by veeramani dasan, Veeramanidasan tamil devotional songs.
The tamil devotional video album contains ayyappa devotional songs tamil HD, Vilakku Poojai was composed, written and sung in the year 2003 and was a superhit veeramanidasan ayyappan songs tamil | Background Music: Pradeep | This song was conceptualised by and written by Velu Guruswami / Ambai samimargal and modified as a final version under the supervision of Veeramanidasan and Executive Producer Srihari
Veeramanidasan ayyappan songs, ayyappa songs veeramanidasan, ayyappan songs by veeramanidasan in Symphony include kallum mullum kaalukku metthai, samimare ayyappamare, Kathu ratchikanum jyothiswaroopa, Ninaivellam sabarimalai, Swamy, Paravasa Vazhipadu
This ayyappan tamil songs, tamil ayyappan songs, veeramanidaasan ayyappan songs, veeramanidasan devotional songs, Ayyappa Video Songs Tamil HD album was directed by Srihari with Lyrics also written by Veeramanidasan விளக்கு பூஜை | வீரமணிதாசன் | தமிழ் பக்தி பாடல்கள் | தமிழ் ஐயப்பன் பாடல்கள் | வீரமணிதாசன் ஐயப்பன் பாடல்கள் | பின்னணி இசை சேர்ப்பு : பிரதீப் இந்த பாடல் உருவாக்கம் வேலு குருஸ்வாமி மற்றும் அம்பை சாமிமார்கள் | அமைப்பு வீரமணிதாசன் மற்றும் ஸ்ரீஹரி | Catalogue number SYM 1229
You can download ayyapan songs, ayyappan songs mp3, devotional songs tamil, enga karuppasamy song hd, karuppasamy songs tamil, Latest ayyappan songs in tamil, ayyappa songs, tamil god songs, veeramani ayyappan songs tamil, veeramani dasan ayyappan songs, veeramanidasan songs download, bakthi padalgal tamil, tamil bakthi padalgal, tamil bakthi songs from our offical music download website
www.symphonyrecording.com
Download the album ON ITUNES at geni.us/2JMP
Other videos from this album also available on youtube are:
Achan Kovil Iruppidama, Karthikai Piranthathum, Enge Oduthu, Enga Karuppasami, Kannimoola Ganapathikku, Sathasivan Magane, Sasvathamanava, Kundreri Thadaleri, Vandhare, Sabari Nathane
அச்சங்கோவில் இருப்பிடமா, கார்த்திகை பிறந்ததும், எங்கே ஓடுது, எங்க கருப்பசாமி, கன்னிமூல கணபதிக்கு, சதாசிவன் மகனே, சாஸ்வதம் ஆனவா, குன்றேறி தடலேறி, வந்தாரே வந்தாரே, சபரி நாதனே

Пікірлер: 8 600
@indrakalagam718
@indrakalagam718 3 ай бұрын
மிகவும் பக்தி பூர்வமாக கேட்டேன்.நம்பிக்கை உள்ளவர்களுக்கு நிச்சயமாக சாமி அருள் கிடைக்கும்.❤ எங்கள் குலதெய்வம் கருப்பு சாமி!
@varahiamma5129
@varahiamma5129 2 ай бұрын
பெரும் தெய்வங்களுக்கு நாம் ஆராதனை செய்வதற்கு இணையாக இந்த சிறு தெய்வங்களை ஏன் வழிபடுகிறார்கள் வேதத்தை ஒரு லட்சம் பேர் கேட்கிறீர்கள் ஆனால் இந்தப் பாட்டை 6 கோடி பேர் பார்க்கிறீர்கள் என்ன ரசனை😮
@SelvamSelvam-oj2yk
@SelvamSelvam-oj2yk 2 ай бұрын
தெய்வத்துல பெரியது சிறியது என்று ஏதும் இல்ல சகோதரா
@SelvamSelvam-oj2yk
@SelvamSelvam-oj2yk 2 ай бұрын
கருப்பன் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்
@krishnang7463
@krishnang7463 2 ай бұрын
@krishnang7463
@krishnang7463 2 ай бұрын
@padmanabanv4294
@padmanabanv4294 Жыл бұрын
கருப்பு சாமிக்கு பாடல் பாடிய வீரமணிதாசன். அவர்களுக்கு வாழ்த்துக்கள் எங்கள் குல தெய்வம் கருப்புசாமி எங்களுக்கு துன்பம் வரும் வேளையில் அதை தூசி போல ஆக்கிவிடுவார் அவரை கை எடுப்பதால் எந்தக் குறையும் இல்லை ரொம்ப நாளாக சிறு வயதில் கருப்புசாமி தெய்வத்துக்கு பாடல் யாரும் பாடவில்லை என்று நினைத்து இருந்தேன் முதலில் அம்மன் அலங்காரம் என்ற கேசட் கிடைத்தது அதில் இவருடைய பாடல் கேட்டு மெய்சிலிர்த்து விட்டேன் அருமையான கம்பீரமான குரல் சூப்பர் வாழ்த்துக்கள்
@nellaiss.bharathi7734
@nellaiss.bharathi7734 4 ай бұрын
என்னைப்போல தினமும் இப்பாடலை கேட்பவர்கள் லைக் செய்யவும். ஒம் பதினெட்டாம் படி கருப்பசாமியே போற்றி 🙏🙏🙏
@manjubashini5403
@manjubashini5403 4 ай бұрын
B lak qq pH do is all data So apa fdjv
@ganeshkumarvlogs5116
@ganeshkumarvlogs5116 8 күн бұрын
😊😊❤😊😊
@ganeshkumarvlogs5116
@ganeshkumarvlogs5116 8 күн бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@ramasamy9981
@ramasamy9981 8 күн бұрын
​@@ganeshkumarvlogs5116😮 Drive LP 😊 hn😊
@ChandruChandru-dz4xg
@ChandruChandru-dz4xg 2 ай бұрын
எத்தனை பாட்டு வந்தாலும் இந்த பாட்ட side poda முடியாது 🙏
@ThiruMurugan-dx6zg
@ThiruMurugan-dx6zg Ай бұрын
gift fen rgftig😂❤,,,💋💋💋💋💋😁☺️💋💋☺️💋🥹💋
@FFactiveplayersmust
@FFactiveplayersmust Ай бұрын
கண்டிப்பா 👌👌👌👌👌💥💥💥💥💥💥💥
@KalaiselvanK-ho5jp
@KalaiselvanK-ho5jp 23 күн бұрын
அய்யா கருப்பசாமி துணை🦚🔱
@SanthoshspmSanthoshspm
@SanthoshspmSanthoshspm 21 күн бұрын
Ppp
@ChathurangaRoky
@ChathurangaRoky 10 күн бұрын
சச்சசமப, ழந🎉, க,ஃஃஃஃ​@@FFactiveplayersmust
@madhu4149
@madhu4149 Жыл бұрын
2024la entha song kekkuravanga erukkingalla 🙋‍♀️🙋‍♂️🙋‍♀️🙋‍♂️🙋‍♀️🙋‍♂️🙋‍♀️🙋‍♂️
@kathirsachin6486
@kathirsachin6486 7 ай бұрын
2023 illa innum yethanai varudangal kadanthaalum indha padalai kettu kondu than iruparkal
@QuarterGovindanofficial
@QuarterGovindanofficial 7 ай бұрын
சாமி சரணம் 🙏
@m.ramanan9568
@m.ramanan9568 7 ай бұрын
2023 மட்டும் அல்ல 2050 ஆனாலும் இந்த பாடலை கேப்போம்
@kumaravel1188
@kumaravel1188 7 ай бұрын
😂😂😅😂😂😊😂😂
@santhacook4327
@santhacook4327 6 ай бұрын
3000thilum intha paatai keatpaargal 🙏🙏🙏🙏🙏
@m.schennal4994
@m.schennal4994 3 жыл бұрын
நா இன்னைக்கு உயிருடன் இருக்கேன் என்றாள் கருப்பசாமி தான் துணை 🥺😭👍🙏 ஐயா நன்றி
@priyamudaliyar978
@priyamudaliyar978 3 жыл бұрын
Ki kiyoki
@priyamudaliyar978
@priyamudaliyar978 3 жыл бұрын
8i in
@priyamudaliyar978
@priyamudaliyar978 3 жыл бұрын
And
@m.schennal4994
@m.schennal4994 3 жыл бұрын
@@priyamudaliyar978 ennathu ga
@sabarirajan3450
@sabarirajan3450 3 жыл бұрын
Yes thala
@NaveenKumar-hv3gj
@NaveenKumar-hv3gj 7 ай бұрын
அய்யனே கருப்பராயா எப்பொழுதும் காவலாக இருந்து காப்பாற்ற வேண்டும் அய்யா....🙏✨❣️
@karpagavallivalli8531
@karpagavallivalli8531 Жыл бұрын
அய்யா கருப்பணசாமி என் வயிற்றில் வளரும் கருவை எந்த குறையும் இல்லாமல் வளர்வதற்கு நீங்கள் தான் பொறுப்பு அய்யா... கருப்பணசாமி
@milkking2887
@milkking2887 9 ай бұрын
கவலையை விடு அவன் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் உன் காதை பிளக்கும்
@senthilkumarsenthilkumar5093
@senthilkumarsenthilkumar5093 8 ай бұрын
Good enaku kadachuruku karuppan enaku boybaby koduthurukaga
@user-gr6ur6rg1d
@user-gr6ur6rg1d 8 ай бұрын
😅😊
@user-vt2wc1pl4j
@user-vt2wc1pl4j 7 ай бұрын
Saranam Ayyppa 🙏
@priyap1060
@priyap1060 7 ай бұрын
​@@senthilkumarsenthilkumar5093❤
@mageshmurugaiyan
@mageshmurugaiyan Жыл бұрын
எத்தனை முறை கேட்டு இருந்தாலும்..., கருப்பசாமி என பெயரை கேட்டதும் உடம்பு சிலிர்க்கிறது ❤🙏
@SrihayakreevanAmarnath-dq5kw
@SrihayakreevanAmarnath-dq5kw 7 ай бұрын
Karuppasami ayyave neeye enkalukku thunai .om samiye saranam ayyappa .Kozhipattu nithiya prakash.Villupuram
@rajanendhiran3588
@rajanendhiran3588 6 ай бұрын
​@@SrihayakreevanAmarnath-dq5kw❤😂🎉
@sureshsr4886
@sureshsr4886 6 ай бұрын
Xxxxxxxx​@@rajanendhiran3588
@PremKumar-uh6rg
@PremKumar-uh6rg 6 ай бұрын
​@@SrihayakreevanAmarnath-dq5kw5:26 😮5t😢hp😅
@shivasankarisheela7015
@shivasankarisheela7015 Жыл бұрын
என்னோட தெழில் நான் நல்லா பண்ணணும் அப்பா கருப்புசாமி 🙏🙏🙏
@lavanyalavanya2878
@lavanyalavanya2878 7 ай бұрын
அயப்பா நா என் இரண்டு பிள்ளைகளும் என் கணவர் நாங்க சொந்தோசம் வலா ஆசிர் வதிங்கா🙏🙏🙏சாமி சரணம் ஐய்யாஅப்பா
@gowrishankar308
@gowrishankar308 3 жыл бұрын
எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்ப சாமி அக்கினியில் பிறந்தவராம் அரனாரியின் மைந்தனவன் எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்ப சாமி முன் கொண்டாய் காரனவன் முன்கோப காரனவன் சந்தனப் பொட்டுக்காரன் சபரிமலை காவல்காரன் எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்ப சாமி ஸ்வாமியே.......... சரணம் ஐயப்பா.. சாட்டைமுடி காரனவன் சாமிகளைக் காத்திடுவான் சல்லடையைக் கட்டி வரான் சாஞ்சி சாஞ்சி ஆடி வரான் எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்ப சாமி வில்லு பாட்டுப் பாடி வரான் வித விதமா ஆடி வரான் பந்தம் கையில் பிடிச்சி வரான் பாரி வேட்டை ஆடி வரான் எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்ப சாமி அச்சன் கோவில் ஆண்டவர்க்கு எதிராக இருப்பவராம் பதினெட்டு படிகளுக்கு காவலாக இருப்பவனாம் எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்ப சாமி தட்சையை கட்டி வரான் கை அருவா காட்டி வரான் ஒய் ..மீசையை முறுக்கி வரான் முச்சந்தியில் நடந்து வரான் எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்பண்ண சாமி வில்லாளி வீரனுக்கும் வீர மணிகண்டனுக்கும் இருமுடிய சுமக்கும் போது பாதுகாக்க வருபவனாம் எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்ப சாமி கர்ப்பூர ஆழி முன்னே கடவுளாக நின்றிடுவார் ஒய்.. கருப்பு வேட்டி கட்டிக்கிட்டு பாவங்களை போக்கிடுவார் எங்க கருப்ப சாமி அவர் எங்க கருப்ப சாமி எங்க கருப்பன் வரான் எங்க கருப்பன் வரான் கார்மேகம் போல வரான் ‍--- கருப்ப சாமி அந்தா வர்றான் இந்தா வர்றான் --- கருப்ப சாமி நாகவல்லி கொண்டு வர்றான் --- கருப்ப சாமி ஒய்..முன்கோப காரன் வர்றான் --- கருப்ப சாமி அருவாளு தூக்கி வர்றான் --- கருப்ப சாமி ஜெவ்வாது வாசகாரன் --- கருப்ப சாமி வெள்ளிப் பிரம்பு கொண்டு வர்றான் --- கருப்ப சாமி ஒய்.. வேகமாக ஆடி வர்றான் --- கருப்ப சாமி வேகமாக ஓடி வர்றான் --- கருப்ப சாமி வாட்ட சாட்டமாக வர்றான் --- கருப்ப சாமி பம்பாநதி வீரத்திலே --- கருப்ப சாமி கருப்பன் வரும் வேளையிலே --- கருப்ப சாமி பம்பாநதி குளிச்சி வர்றான் --- கருப்ப சாமி கருப்பசாமி ஆடி வர்றான் --- கருப்ப சாமி கரண்ட அளவு தண்ணியிலே --- கருப்ப சாமி தள்ளிக் கொண்டு வாரானப்பா --- கருப்ப சாமி சாமி முட்டளவு தண்ணியிலே --- கருப்ப சாமி முழுங்கி கொண்டு வாரானப்பா --- கருப்ப சாமி அரையளவு தண்ணியிலே துள்ளிக் கொண்டு ஓடி வர்றான் --- கருப்ப சாமி கழுத்தளவு தண்ணியிலே கருப்ப சாமி நீந்தி வர்றான் --- கருப்ப சாமி அந்தளவு தண்ணியிலே அங்காரமா ஓடி வர்றான்--- கருப்ப சாமி எங்க கருப்பன் ஓடி வர்றான் --- கருப்ப சாமி எங்க கருப்பன் ஓடி வர்றான் --- கருப்ப சாமி ஒய் பம்பையிலே குளிச்சி வர்றான் --- கருப்ப சாமி பாங்காக வர்றான் ஐயா --- கருப்ப சாமி அந்தா வர்றான் இந்தா வர்றான் --- கருப்ப சாமி பெரியான வட்டம் வர்றான் --- கருப்ப சாமி சிரியான வட்டம் வர்றான் --- கருப்ப சாமி ஒய் கரிமலையை ஏறி வர்றான் --- கருப்ப சாமி பகவதியை வணங்கி வர்றான் --- கருப்ப சாமி கரியிலாந்தோடு வர்றான் --- கருப்ப சாமி இலவம் தாவளம் கடந்து வர்றான் --- கருப்ப சாமி சாமி முக்குழிய தாண்டி வர்றான்--- கருப்ப சாமி அழுதாமேடு உச்சி வர்றான் --- கருப்ப சாமி சாமி அழுதையிலே குளிச்சி வர்றான் --- கருப்ப சாமி காளை கட்டி தொட்டு வர்றான் --- கருப்ப சாமி சாமி பூங்காவனம் புகுந்து வர்றான் --- கருப்ப சாமி எரிமேலி வாரானய்யா --- கருப்ப சாமி வாவர் சாமி கூட வர்றான் --- கருப்ப சாமி
@vinothinikids5406
@vinothinikids5406 3 жыл бұрын
Super tq
@anishas1450
@anishas1450 3 жыл бұрын
❤️
@bakkiyabakkiya3587
@bakkiyabakkiya3587 3 жыл бұрын
Super thank you
@srkshankar5101
@srkshankar5101 3 жыл бұрын
Avar eanga kurppasamwy
@nanthagopalramesh9164
@nanthagopalramesh9164 3 жыл бұрын
thanks g
@NRS552
@NRS552 Жыл бұрын
கருப்பா நீ தான் என் வயிற்றில் இருக்கும் மணிகண்டனை ஆரோக்கியமாக பாதுகாத்து எனக்கு தரவேண்டும். நான் டாக்டர் சொன்னதை கூட கேட்கும் உன்னையே நம்பி இருக்கேன் நீ தான் அய்யா எங்களுக்கு துணை🙏🙏🙏
@banusweety8630
@banusweety8630 Жыл бұрын
Naanum doctor sonnatha kekkala.....ayyanaiye nambi iruken..... 😭🙏
@VeeraVeera-gp2ds
@VeeraVeera-gp2ds 8 ай бұрын
athalam kavala padathinha karupan pathupan❤❤❤❤
@esmsudagar7558
@esmsudagar7558 8 ай бұрын
OKi
@SenthilKumar-ef3zh
@SenthilKumar-ef3zh 8 ай бұрын
Aa
@VeeraVeera-gp2ds
@VeeraVeera-gp2ds 8 ай бұрын
@@SenthilKumar-ef3zh enna bro. A. enna artham
@saiharshaofficial5133
@saiharshaofficial5133 Ай бұрын
Karuppa appa amma wife en payanna...nalla padiya vachiko❤
@mayakkannut263
@mayakkannut263 8 ай бұрын
என் மகனுக்கு ஹெல்த் இன்ஸ்பெக்டர் வேலை கிடைக்க அருள் புரியட்டும் கருப்பா
@chinnakarthick9681
@chinnakarthick9681 3 жыл бұрын
கேட்ட உடன் உடல் சிலிர்க்க வைக்கும் பாடலில் இதுவும் ஒன்று😍 உண்மையான ஒன்று💕😍
@PrimeMinisterAbhilashKalkiG
@PrimeMinisterAbhilashKalkiG 3 жыл бұрын
Swamyie saranam 🙏🙏🙏
@thanapal5804
@thanapal5804 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@dheenathayalank4820
@dheenathayalank4820 2 жыл бұрын
@@PrimeMinisterAbhilashKalkiG p
@dheenathayalank4820
@dheenathayalank4820 2 жыл бұрын
Pp
@Mani-et5or
@Mani-et5or 2 жыл бұрын
,, @@PrimeMinisterAbhilashKalkiG
@Umashankar-rk3nj
@Umashankar-rk3nj 26 күн бұрын
பக்தியில் உச்சம் தொட்டு சிலிர்க்க வைக்கும் கருப்புசாமி பாட்டு வரிகள் இசை குரல் ஆஹா அற்புதங்க
@karubbiahmanickam9586
@karubbiahmanickam9586 2 жыл бұрын
எங்கள் குலதெய்வம் காக்கா கருப்பையா வை வணங்குகிறோம். அவன் அருளாலே அவன் தாள் வணங்கி.. சிந்தை மகிழ சிவபுராணம் தன்னை..முந்தைய விணை முழுதும் ஓய உரைப்பன் யான்...
@veerakumar3606
@veerakumar3606 9 ай бұрын
குலசாமி...🔥 எங்கள் குலம் காக்கும் எங்கள் ஸ்ரீ மூடுபாறை கருப்பணசாமி... 🙏🙏
@harishlal7647
@harishlal7647 8 ай бұрын
😮
@harishlal7647
@harishlal7647 8 ай бұрын
😢😮😮😮😊
@karuppasamyv6719
@karuppasamyv6719 Жыл бұрын
என் மனச்சோர்வை நீக்கும் பாடல்❤❤❤ என் பெயரும் கருப்பசாமி 😅❤❤❤
@KaruppaSamy-vo6jg
@KaruppaSamy-vo6jg 3 ай бұрын
🙏
@NaveenKumar-yd9df
@NaveenKumar-yd9df 22 күн бұрын
😊
@vvsmuthu
@vvsmuthu Жыл бұрын
ஐயப்பா பக்தர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் மிக சிறந்த பாடல் சுவாமியே சரணம் ஐயப்பா
@drsrt8282
@drsrt8282 Жыл бұрын
All people worship 🙌 Lord Ayyappan. They are mentally satisfied. They, if truly believed Him in life they find change in behavior and lifestyle
@vigneshdhavamani9272
@vigneshdhavamani9272 Жыл бұрын
@@drsrt8282 tum
@karthick8267
@karthick8267 Жыл бұрын
@@vigneshdhavamani9272 b&mm?nzhhzhsshhjhjjjjjhfhhgusuhhuahhshgah hshushhuuwhssuh&ijiwhhshusghjah DJ HD u ur usuishehs DJ ujuuu(dsHD hzhz HD jh7hjjiuuqgwyuwhywieiuyryyyuuuiuiiiiy HD hey age her dhueyheh HD hhhuuhshd DJ hey h3j is u HD us is due HD high hey dduiuhshjiihgshhsjfjxhjhjjhjuuui hash GA hsushhshhhsjjjjhhhshggejfhuhhiiiiiiuuuuijjhshjhs hey hufggh GA shushhjihhhhhhjhjhhg DJ Hf FM yyyiiujihghj Irish ju&ijjjjjjgfu uhhyujhi&j#hjjjuuhhijjkhsekijsjjuj#jhjhhhjhjhgghhhhhjjijhhjhijhjhjhjah hhhgggfgujhhhhjhhshs HD he HD hshhhhhhuhjj&uhju_hage j ah shhshsshsghs hey Hf jjjjjjjjiih ah HD h ah h DJ shhshsshsghs HD Hf HD he HD Hf hkdjhdj us HD sghshjijs
@mallikathayasini6376
@mallikathayasini6376 Жыл бұрын
Super
@tamilnadu4753
@tamilnadu4753 Жыл бұрын
Ayyappa
@jaitours8
@jaitours8 Жыл бұрын
இந்த பாடல் கேட்டாலே உடம்பு சிலிர்க்கின்றது... Powerful Energy vibe ⚡⚡⚡ Powerful God கருப்புசாமி.
@ashokashokkumar4817
@ashokashokkumar4817 Жыл бұрын
Ó
@ashokashokkumar4817
@ashokashokkumar4817 Жыл бұрын
0i0i
@balajipuli2386
@balajipuli2386 Жыл бұрын
Ghhhjio ur
@ilanthaiganesan691
@ilanthaiganesan691 Жыл бұрын
குலதெய்வம்அருள்கிடைக்கயிப்பாட்டினைகேட்கவேண்டும்
@rameshsham3739
@rameshsham3739 Жыл бұрын
🙏
@Sathishrokith
@Sathishrokith 9 ай бұрын
இறைவன் அருளால் இவ்வுலகில் வாழும் அனைத்து ஜீவன்களும் ஞானிகளும் சித்தர்களும் யோகிகளும் மனிதர்களும் உயிர் ஜீவன்களும் மரம் செடி கொடிகள் இயற்கை அனைத்தும் இறைவன் அருளால் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்😊😊😊😊😊😊😊
@balamurugansaibala8894
@balamurugansaibala8894 8 ай бұрын
.
@aasifthalapathi864
@aasifthalapathi864 8 ай бұрын
நான் தமிழ்நாட்டு இஸ்லாமியன் ஐயப்பன் பாடலில் மிகவும் கவர்ந்த இரண்டாம் பாடல் 3ஆம் ஆண்டு நண்பர்களுடன் செல்ல இருக்கிறேன்....
@vineshvinesh4
@vineshvinesh4 17 күн бұрын
Nanga iyyapar kovil pogum pothu iyyapar tholar ana bapar ta manasara vanagitu tha povom itha sila per purijikala purijikkitta ellarum onna irupanga
@SekarSekar-jo5cq
@SekarSekar-jo5cq Жыл бұрын
கருப்பசாமி...🙏🙏🙏🙇 என் உடல்நிலை சரியாக வேண்டும் கருப்பா 🙏🙏🙏கழுத்தில் உள்ள கட்டிகள் கரைய வேண்டும் கருப்பா😭😭😭🙏🙏🙏🙇🙇🙇
@sugunachakravarthy443
@sugunachakravarthy443 Жыл бұрын
கண்டிப்பா காப்ருவார் கருப்பன் 🙏🙏🙏🙏🙏
@aravindharvi4760
@aravindharvi4760 Жыл бұрын
Eppadi ayya irukinga
@chandrasekarvimala1404
@chandrasekarvimala1404 Жыл бұрын
Enukum udambu ellam katti 60 Achu yarum ille purusan kulandai illa,. Buttocks akkul private parts kita ellam vandhu iruku. Enuku arul puripoa karuppa
@lakshmis299
@lakshmis299 Жыл бұрын
🙏🙏🙏
@arasu8639
@arasu8639 10 ай бұрын
Ennoda kula theivam karuppar ennoda thagappanum avane aana avan ennaia thukki vidave mattenkiran
@thanjai.raja.singer.1884
@thanjai.raja.singer.1884 Жыл бұрын
என் கணவர் கெட்ட பழக்கத்தை விட்டு வரவேண்டும் எங்கள் குடும்பம் ஒன்றுசேர வேண்டும் கருப்பசாமியே 😭😭🙏🙏
@cskchellaiyasankarkannan3512
@cskchellaiyasankarkannan3512 Жыл бұрын
உங்க குலதெய்வத்தை கும்முட மறந்தாய் கும்புடு எல்லாம் சரி ஆகும்...
@cskchellaiyasankarkannan3512
@cskchellaiyasankarkannan3512 Жыл бұрын
உங்க குலதெய்வத்தை கும்முட மறந்தாய் கும்புடு எல்லாம் சரி ஆகும்...
@thanjai.raja.singer.1884
@thanjai.raja.singer.1884 Жыл бұрын
​@@cskchellaiyasankarkannan3512 எங்க குல தெய்வமே கருப்பசாமிதான் நான் எப்படி மறப்பேன்
@strthirukkai966
@strthirukkai966 Жыл бұрын
அக்கா அதுக்கு வழி உங்களுக்கு தெரியும் சிந்தனை செய்யுங்கள் நல்லதே நடக்கும்
@saidineshdeejay8785
@saidineshdeejay8785 8 ай бұрын
Hope the god will made your wishes true..
@chandru5461
@chandru5461 6 ай бұрын
2024 ல யாருல்லாம் இந்த song கேக்குறீங்க sollunga pls one லைக் one கமெண்ட் பண்ணீட்டு போங்க guys😁🙋‍♀️🙋‍♀️🙋‍♂️
@prasanthsindhuja3576
@prasanthsindhuja3576 6 ай бұрын
Na kekurea frds
@karthikgomathi
@karthikgomathi 4 ай бұрын
Nan eruken
@padmapriya4377
@padmapriya4377 4 ай бұрын
​Ni❤ hmm ni
@user-dp2pu5zu7y
@user-dp2pu5zu7y 4 ай бұрын
Im
@user-jv5wq1sg6l
@user-jv5wq1sg6l 4 ай бұрын
Lllllllllllllllllllllz, fbxhcdntpcncchckcshvkdxjdggkrcjd❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😮😢😢😢🎉😅😮😢😮😅ujrofpvnfvckfobcxnofvcdcjkfckf​@@prasanthsindhuja3576
@tamilsuriyatamilsuriya521
@tamilsuriyatamilsuriya521 7 ай бұрын
கருப்பசாமி என் குழந்தை நல்லா படியை குணமாகி வரணும் ஐயா 🙏🏻🌺
@m2ak921
@m2ak921 6 жыл бұрын
தென்னாட்டு தெய்வங்களை எல்லாம் நினைகூறும் பாடல் நன்றி
@meenakshim3a182
@meenakshim3a182 7 ай бұрын
😊 😊😊😊😊😊😊😊😊😊😊
@user-yd5sk6dv8b
@user-yd5sk6dv8b 4 жыл бұрын
எங்கள் குல தெய்வம் 🌷🌷🌷கருப்பணசாமியின் இந்த பாடல் மிகவும் அருமை ஒரு அற்புதம் 🙏🙏🙏
@Sathish-si7ej
@Sathish-si7ej 2 жыл бұрын
X
@allwin6236
@allwin6236 6 ай бұрын
Same
@dineshkumar.p9056
@dineshkumar.p9056 9 ай бұрын
18ம் படி அய்யா 🙏🙏🙏🥺🥺🥺உங்கள் அருள் எல்லாருக்கும் கிடைக்கணும் அய்யா 🙏🙏என் நம்பிக்கை நீங்கலும் எங்க ஆத்தா காளி மாரியும் தான் அய்யா 🙏🙏🙏🙏
@kesavankannan-kf8gv
@kesavankannan-kf8gv 5 ай бұрын
3:30 இந்த பாடலை கேட்கும் போது,நம்ம உடம்பு முழுவதும் புல்லரிக்கிறது.... எப்போதும் கருப்பன் நம்முடன் இருப்பதாக நான் உணர்கிறேன்....🖤🙏
@anushiyaanushiya9026
@anushiyaanushiya9026 3 жыл бұрын
நாங்க கருப்பனை நம்பி இருக்கிறோம் 🔱🔱🔱🔱🔱🔱🔱கருப்பன் துணை காவல் தெய்வம் 🔱🔱🔱🔱🔱
@musizwould4331
@musizwould4331 2 жыл бұрын
🔥🙏🏻எல்லாம் மக்களையும் நோய் நொடி இல்லாம காக்க வேண்டும் கருப்பசாமி🙏🏻🔥
@SusmithaSusmitha-on7ek
@SusmithaSusmitha-on7ek 11 ай бұрын
Kklllluulllllllluullllllllllllllllllllyyyllu😊l😊j lo jjyliuyyyyyuuyyuujuujjjjl@@அll ll😊😊😊😊பொ L?A😊)LL 😊😊😊😊😊😊😊😊😊LP00😊😊😊😮😮😮J❤😊😊😊+😊பொ😊😊PPP😊😊😊yy😊😊😅😊
@pirabhupirabhu620
@pirabhupirabhu620 8 ай бұрын
😊😊
@user-dj6uq8vy3u
@user-dj6uq8vy3u 7 ай бұрын
Super
@mksubramanniam903
@mksubramanniam903 7 ай бұрын
Super
@WonderfulLightBulb-dn5gq
@WonderfulLightBulb-dn5gq 7 ай бұрын
Super hai
@ariharan9597
@ariharan9597 6 ай бұрын
2013-2023(2024) 10 வருடம் இல்லை இன்னும் பலநூறு வருடம் ஆனாலும் பலமுறை கேட்கலாம். சுவாமியே சரணம் ஐயப்பா🎉💝❤️
@ariharan9597
@ariharan9597 6 ай бұрын
2024ல் கருப்பசாமி பாடலை கேட்பவர்கள் பதிவிடுங்கள்
@Chinna_32
@Chinna_32 6 ай бұрын
Me bro
@nandini5023
@nandini5023 6 ай бұрын
​@@Chinna_32 ❤
@ranjithr3614
@ranjithr3614 5 ай бұрын
. ...
@kalaik2675
@kalaik2675 Жыл бұрын
ஓம்சக்தி ஆதிபராசக்தி அய்யா ஸ்ரீ 18 ஆம் படி சங்கிலி கருப்பசாமி அய்யா போற்றி சரணம் துணை அய்யா எங்களுக்கு எல்லோருக்கும் எப்போதும் துணையாக இருங்கள் அய்யா சரணம் அய்யா
@gobinatgobi5107
@gobinatgobi5107 4 жыл бұрын
இலங்கையிலும் கருப்பனின் பக்தி பாடல்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@manivel.m1854
@manivel.m1854 3 жыл бұрын
கன்னிமார்துனைகருப்புசாமிஎங்கள்துனை
@lyappnlyappn8992
@lyappnlyappn8992 2 жыл бұрын
@@manivel.m1854 z
@lyappnlyappn8992
@lyappnlyappn8992 2 жыл бұрын
Cco a xa😐olo?
@lyappnlyappn8992
@lyappnlyappn8992 2 жыл бұрын
,
@devipattinamnews
@devipattinamnews 5 күн бұрын
இலங்கைல கருப்பன் இருக்காரா
@selvarajkumareshan1851
@selvarajkumareshan1851 4 жыл бұрын
வணக்கம் ஐயா நான் இந்த பாடலை தினம் தினம் கேட்டுக்கொண்டிருக்கிறேன் கருப்புசாமி பாடல் மிகவும் அருமையாக உள்ளது அதிலும் கருப்பானுக்கு மலர்கள் என்றால் கொள்ளை பிரியம் என்று அராமிக்கும் வார்த்தைகள் சூப்பர் ஐயா விராமணிதாசன்அவர்களுக்கு மனமார்ந்த நன்றி வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் 👍👍👍👍👍
@esakkimuthu2247
@esakkimuthu2247 4 жыл бұрын
Plant
@fofosilfe2980
@fofosilfe2980 4 жыл бұрын
Selvaraj Kumareshan look
@abarnababy7554
@abarnababy7554 4 жыл бұрын
Super
@RajkumarRajkumar-vm4no
@RajkumarRajkumar-vm4no 4 жыл бұрын
🙏🙏🙏🔥🙏🙏🙏
@navenmgrnavenmgr5678
@navenmgrnavenmgr5678 4 жыл бұрын
Jn ml
@blackshark1510
@blackshark1510 11 ай бұрын
ஓம் சாமியே சரணம் ஐயப்பா 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Murugan-ug5io
@Murugan-ug5io 3 ай бұрын
2024/entha song kekkuravanga erukkingalla🎇🎆💯💯🔥🔥🔥💫
@SelvamSelvam-oj2yk
@SelvamSelvam-oj2yk 2 ай бұрын
🙏🙏🙏 kulatheivam
@mintomini1561
@mintomini1561 Ай бұрын
Q ll lwpqq1 aw​@@SelvamSelvam-oj2yk
@maniprabu6466
@maniprabu6466 Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@SarathKumar-xw3cz
@SarathKumar-xw3cz Ай бұрын
​@@SelvamSelvam-oj2yk😊
@VivViv-yn6xo
@VivViv-yn6xo 15 күн бұрын
A,r,😂@@SarathKumar-xw3cz
@ravi2649kumar
@ravi2649kumar 4 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் பொழுது என்னையும் அறியாமல் கண்களில் ஆனந்த கண்ணீர் வருகிறது.. ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா ஓம் கருப்பண்ண ஸ்வாமியே சரணம் ஐயப்பா
@parthanganesh6663
@parthanganesh6663 4 жыл бұрын
Sorry
@parthanganesh6663
@parthanganesh6663 4 жыл бұрын
Samy vanthuttu
@chellacutty2431
@chellacutty2431 4 жыл бұрын
Hi
@gsks785
@gsks785 3 жыл бұрын
S
@SatyaSatya-jk7ff
@SatyaSatya-jk7ff 3 жыл бұрын
.
@tamilbala6743
@tamilbala6743 2 жыл бұрын
என் குலதெய்வம் என் குலத்தை காப்பவர் என் வறுமையை போக்கு பவர் எனக்கு நிம்மதியை தருபவர் கருப்பு சாமியே சரணம்🙏🙏🙏
@ramakrishnanramakrishnan4795
@ramakrishnanramakrishnan4795 Жыл бұрын
எங்கள் குலதெய்வம்
@muniswaranm2424
@muniswaranm2424 Жыл бұрын
❤si.😮😮😮|😅😢😮😢😮😅😊😊+😊😊😊ட,😮 Jii🎉🎉...🎉🎉|||:😙🥲.😂❤NNNN😊😊😊😊😊N|NO 😢i,😂😢.
@deepakaruppu3203
@deepakaruppu3203 Жыл бұрын
Hi
@arulselvam2499
@arulselvam2499 Жыл бұрын
😮
@sivaharivlog8251
@sivaharivlog8251 Жыл бұрын
​@@ramakrishnanramakrishnan4795 7
@nagarajanrajan5257
@nagarajanrajan5257 8 ай бұрын
காக்கும் தெய்வம் கருப்பண்ணசாமி எங்களை காத்து நிற்கும் சாமி உன் அடியேன் வனங்குகிறேன்
@kalai438
@kalai438 2 ай бұрын
இந்த பாடலை 2025 ம் ஆண்டும் யாரெல்லாம் கேட்பது.
@kalai438
@kalai438 Ай бұрын
நண்பா 2024 ஆண்டு இன்னும் முடியவில்லை. ஆனால் இந்தப் பாடல் நம் உணர்வோடு கலந்ததால் தான் இனிவரும் ஆண்டுகளில் கேட்க முடியும். எனவே 2025 யாரெல்லாம் கேட்பது என்று கூறி இருந்தேன்.
@kalai438
@kalai438 Ай бұрын
நண்பா நான் ஒரு வழக்கு அறிஞர். மூதேவி என்று தவறான வார்தையை பயன் படுத்தினால் உங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். கவனமாக கருத்துக்களை பதிவு செய்யங்கள்.
@rkspandiyan8640
@rkspandiyan8640 Ай бұрын
Sorry pa
@rkspandiyan8640
@rkspandiyan8640 Ай бұрын
@@kalai438 summa comedy kku than apdi sonne
@kalai438
@kalai438 Ай бұрын
@@rkspandiyan8640 நண்பரே உங்கள் விலைமதிப்பு உங்களுக்கு தெரியவில்லை. உலகின் மிகப்பழமையான பேரரசு பாண்டியப் பேரரசு . அந்தப் பேரரர்களின் பெயரை தங்களுக்கு வைத்துள்ளீர்கள் எனவே உங்கள் பெயருக்கு நான் தலை வணங்குகிறேன். இன்று முதல் நீங்கள் என் நண்பர். நமது நட்பு தொடருட்டும் . நானும் உங்களை மனம் வருத்தம் அடைய செய்துவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்-
@abithaselvam1880
@abithaselvam1880 4 жыл бұрын
சல்லடை கட்டி வாரான்....... சாஞ்சி சாஞ்சி ஆடி வாரான்....... இவை எனக்கு மிகவும் பிடித்த வரிகள்.......😊😊 எங்கள் கருப்பசாமி என்று கூறும் போது அவர் மீது உரிமையும் எல்லை இல்லா பக்தியும் நம்பிக்கையும் உண்டாகிறது.........😇😇😇
@user-ct3ti5ic5i
@user-ct3ti5ic5i 4 жыл бұрын
skad skad ஐஸ்வரியா
@alavudenalavuden250
@alavudenalavuden250 4 жыл бұрын
12345678910
@alavudenalavuden250
@alavudenalavuden250 4 жыл бұрын
@@user-ct3ti5ic5i tsyufertffyufsg
@VinothKumar-wv4wr
@VinothKumar-wv4wr 3 жыл бұрын
h0@@alavudenalavuden250
@vmselvam5468
@vmselvam5468 3 жыл бұрын
Z
@VIJAYEACADEMY
@VIJAYEACADEMY 6 жыл бұрын
இது போன்ற பக்தி மிகுந்த உணர்ச்சி மிக்க பாடல் ஐயனின் அருள் இல்லாமல் வெளிவந்து இருக்க வாய்ப்பில்லை.. இவ்வாறான இசையும் வரிகளும் அமைவது கடவுளே நம்முள் இறங்கி இருந்தால் மட்டுமே வெளிவரும்..
@krishnanbala3490
@krishnanbala3490 5 жыл бұрын
SUCCESS WAITING FOR Y U நஞண
@Rajannadartslr
@Rajannadartslr 5 жыл бұрын
Kandippa bro
@anbusalvi4312
@anbusalvi4312 5 жыл бұрын
Like.song
@freedomkrish1461
@freedomkrish1461 5 жыл бұрын
Aniruth
@dineshkumarm1103
@dineshkumarm1103 5 жыл бұрын
உண்மை தான் ஐயா
@SifaAl-mm7bw
@SifaAl-mm7bw 20 күн бұрын
பதினெட்டாம் கருப்பா எங்க கொலசாமி ஏ புல்லையும் எங்க அம்மா அப்பா கிட்ட இருந்து யாராலும் பிரிக்க முடியாம நீங்க துறையாக இருக்க வேண்டும் ஃ🙏🙏🙏🙏🙏🙏
@MohanKumar-qm7rf
@MohanKumar-qm7rf 11 ай бұрын
ஓம் கருப்பசாமி ⛓️⛓️🔱🙏🙏🙏🙏 உங்கள் அழைப்புக்காக காத்து கொண்டு இருக்கின்றேன் ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா 🙏 ஓம் கருப்பசாமி ⛓️ 🙏🙏🙏🙏⛓️⛓️😭🌸💐💐📿
@kartickkeyan5725
@kartickkeyan5725 4 жыл бұрын
இந்த பாடலை பாடிய வீரமணிதாசனுக்கு நன்றி
@user-mc2nt4mm5l
@user-mc2nt4mm5l 6 жыл бұрын
கருப்பாசாமிபாடல் மனதில் ஓரு அமைதிதருகிறது
@andalpriyadarsini297
@andalpriyadarsini297 5 жыл бұрын
முருகன் சக்தி
@natarajb8283
@natarajb8283 5 жыл бұрын
முருகன் சக்திm the
@kunasekar6817
@kunasekar6817 4 жыл бұрын
@@andalpriyadarsini297 ko mp mo mo🎂00000))0000000000🎂🎂
@whitewhite8566
@whitewhite8566 4 жыл бұрын
super
@govindarajchinnaiya6197
@govindarajchinnaiya6197 4 жыл бұрын
முருகன் சக்தி
@arunvilliyen777
@arunvilliyen777 6 ай бұрын
2024 எப்போவும் இந்த பாடல் சிறப்பு உங்களுக்கு பிடிக்கும் நா லைக் பண்ணுங்க
@SathyaSathya-zu6sx
@SathyaSathya-zu6sx 2 ай бұрын
Isko skw
@Vilva529
@Vilva529 2 ай бұрын
😊😊
@Vilva529
@Vilva529 2 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@maniprabu6466
@maniprabu6466 Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@arumugamp1611
@arumugamp1611 2 ай бұрын
💖அக்கினில் பிறந்தவரம் அரணனின் மை நண்டவின் 💖
@venkatsaitailors9404
@venkatsaitailors9404 2 жыл бұрын
🙏🙏🙏இந்த பாடல் என்னை மீண்டும் மீண்டும் rewind செய்து கேட்க்கச்செய்கிறது. அப்பனே ஐயனே சுவாமியே சரணம் ஐயப்பா 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
@kannakanna4545
@kannakanna4545 Жыл бұрын
Ayyappan
@jj5091
@jj5091 4 жыл бұрын
என் குல தெய்வம்🙏 பெரியகருப்பசாமி🙏🙏🙏🙏 எவன் பின்னாலும் நிக்காத வீரத்த தானே எந்நாளும் எம்பூமி வணங்கும்🙏🙏🙏🙏🙏
@tharshinimani772
@tharshinimani772 4 жыл бұрын
M mmjyyyy777u
@DevKumar-pb2ut
@DevKumar-pb2ut 4 жыл бұрын
Enakkum thaan...
@pramothm9758
@pramothm9758 3 жыл бұрын
Sami. Karupu
@SenthilKumar-xf3lu
@SenthilKumar-xf3lu 3 жыл бұрын
@@pramothm9758 .
@lathakumare7274
@lathakumare7274 3 жыл бұрын
Enakum than
@gowshivr5133
@gowshivr5133 Жыл бұрын
ஐயா எங்க கருப்பு சாமி என் குலதெய்வமே எல்லாரும் நல்ல இருக்கணும். எல்லாரும் எல்லா செல்வமும் பெற்று நலமுடன் வாழ வேண்டும் ஐயா எங்க கருப்பு சாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-rt6tm4vy6l
@user-rt6tm4vy6l 7 ай бұрын
கருப்பசாமிஐயாவே என் மகளுக்கு குழந்தையாக பிறக்க வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉
@arumughamsa6494
@arumughamsa6494 5 жыл бұрын
உணர்ச்சி மிக்க பாடல் கேட்கும் போதே மெய் சிலிர்க்கின்றது.
@psenthamarai6038
@psenthamarai6038 4 жыл бұрын
Hi
@prabudharmar759
@prabudharmar759 4 жыл бұрын
கமமநவற
@mathiyanmathiyan3659
@mathiyanmathiyan3659 4 жыл бұрын
My favorite song
@arumughamsa6494
@arumughamsa6494 3 жыл бұрын
@@psenthamarai6038 hi
@thanapal5881
@thanapal5881 Жыл бұрын
கருப்பசாமி துணை
@pratheepraj5200
@pratheepraj5200 Жыл бұрын
பதினெட்டாம் படி காவல் தெய்வம் கருப்பண்ணசாமியே! !!! சரணம் ஐயப்பா
@kokilamariyappan7767
@kokilamariyappan7767 Жыл бұрын
😙
@user-vt2wc1pl4j
@user-vt2wc1pl4j 7 ай бұрын
Saranam Ayyppa 🙏
@antonyvinmalar
@antonyvinmalar 4 ай бұрын
குழந்தை வரம் வேண்டும் கருப்பசாமி அய்யா🙏😭😭😭
@maheshb1471
@maheshb1471 2 ай бұрын
Kandipa unkalauku baby porakum, nanum pray panren kavala padatheenka
@MUNEES_VLOGS_10K
@MUNEES_VLOGS_10K 6 ай бұрын
இந்த சாங் நாங்க ஓம் சக்தி கோவில்லுக்கு போகும் போது போட்டேன் எல்லாருக்கும் சாமி வந்துடுச்சி🙏🙏🙇💥
@banumathi2188
@banumathi2188 Жыл бұрын
🙏🙏அய்யா கருப்பா எனக்கு உடல்நிலை சரியாக வேண்டும்🙏😭🙏 உன் வாரிசு எந்த குறையும் இல்லாமல் இந்த பூமிக்கு வர வேண்டும் அய்யா 🙏🙏😭😭😭😭🙏🙏🙏😭😭🙏🙏🙏🙏
@vinothkumar5507
@vinothkumar5507 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vigneshklvs4639
@vigneshklvs4639 6 ай бұрын
P onnim yene yen emga work on the other side and the rest uu don't want you all the way to go back home from school of my life and the rest u have to do it u still a u still a little more then we u still y is the rest g g f word to be in c c and I am v Liverpool FC is the best way v Liverpool FC is hj hu na ako kl baat kr rha tha tha same same time I see it on t shirts for a great time I was in my ..., a😊😊😊😊😊 . P onnim yene yen enna panna na o god you have a yrewsadcccmbv, x xnew c and the . Vbf💗one day of the,😌😌😂❤lnbv​@@vinothkumar5507
@m.ayyanarm.ayyanar8859
@m.ayyanarm.ayyanar8859 6 ай бұрын
@karthikgomathi
@karthikgomathi 5 ай бұрын
🙏🙏🙏
@karthirajipulikutty7875
@karthirajipulikutty7875 4 жыл бұрын
தினந்தோறும் கேட்கும் போது மனதிற்கு நிம்மதியாக இருக்கிறது
@rajaravivarmam4107
@rajaravivarmam4107 7 ай бұрын
நெல்கட்டும் செவல், அருள்மிகு பதினெட்டாம் படி பெரிய கருப்பசாமி சின்ன கருப்பசாமி துணை. உம்மை நம்பும் உம் பிள்ளைகள் அனைவருக்கும் நல்லருள் புரியனும் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@GokulGokul-tl9vj
@GokulGokul-tl9vj 4 ай бұрын
Karuppasamy naa summava❤❤👿
@vijayas8642
@vijayas8642 3 жыл бұрын
ஸ்ரீ செங்காட்டு பெரிய கருப்பண்ணசாமி🙏🙏🙏 ...மதியாணி..பொன்னமராவதி.. புதுக்கோட்டை மாவட்டம்
@Muruga_Muruga
@Muruga_Muruga 9 ай бұрын
Very powerful God sengattu karuppanna Swami 🙏🙏🙏🙏🙏
@sangeeshankar8800
@sangeeshankar8800 7 ай бұрын
Nanum ponnamarravthi but enna ku peryakarupan
@soundararajan2616
@soundararajan2616 Жыл бұрын
ரொம்ப அருமை யான பாட்டு எங்க குடும்பம் எல்லாம் இவன் தான் காவல் தெய்வம் ஐயா கரு கரு கருப்பா 🙏🙏
@arulselvi44
@arulselvi44 Жыл бұрын
Q
@maruthuking9474
@maruthuking9474 Жыл бұрын
016aaaaa
@user-ub6lk6bq4m
@user-ub6lk6bq4m 8 ай бұрын
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் வணங்க வேண்டும் எங்க அப்பன் கருப்பசாமி
@senthilmani5487
@senthilmani5487 11 ай бұрын
ஓம் கருப்பண்ணசாமியே போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏
@karthickkumar8698
@karthickkumar8698 Жыл бұрын
அய்யா என்றும் உன் அடிமை😍🙇‍♂️🔥🙏🏻
@user-xn6jh5gp7w
@user-xn6jh5gp7w 11 ай бұрын
எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி அக்கினியில் பிறந்தவராம் அரனாரின் மைந்தனவன் எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி முன் கொண்டாய் காரனவன் முன்கோப காரனவன் சந்தனப் பொட்டுக்காரன் சபரிமலை காவல்காரன் எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி ஜடைமுடி காரனவன் சாமிகளைக் காத்திடுவான் சல்லடையைக் கட்டி வரான் சாஞ்சி சாஞ்சி ஆடி வரான்… எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி வில்லு பாட்டுப் பாடி வரான் வித விதமா ஆடி வரான் பந்தம் கையில் பிடிச்சி வரான் பாரி வேட்டை ஆடி வரான் எங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி
@user-ng4mv1bw1p
@user-ng4mv1bw1p 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏எங்க குல சாமி ஸ்ரீ சங்கிலிக்கருப்பர் சாமி, ஜெயன்கொண்டான், 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@latharagu8669
@latharagu8669 Жыл бұрын
கருப்பசாமி எங்கள் குலதெய்வம்💐💐💐💐💐
@karuppasamyk4798
@karuppasamyk4798 3 ай бұрын
Karupasamy kulasamy
@Muthukumar-ih1bk
@Muthukumar-ih1bk 4 жыл бұрын
எங்கள் குலசாமி திருநெல்வேலி 18 ம் படி கருப்பசாமி
@mohanapriyadeepan8643
@mohanapriyadeepan8643 4 жыл бұрын
எங்க குலசாமி
@sivadas4520
@sivadas4520 4 жыл бұрын
@@mohanapriyadeepan8643 zghhyuuuhj K Ķ9oò99
@m.sarathymurugan.m.4680
@m.sarathymurugan.m.4680 4 жыл бұрын
Osvsu
@user-jh1ro4dj4e
@user-jh1ro4dj4e 6 ай бұрын
2024la entha song kekkuravanga ❤
@balap3897
@balap3897 3 күн бұрын
ஓம் பதினெட்டாம் படி கருப்பா நான் ட்ரெம்ல ஜெயிக்கணும் எங்க குல தெய்வம் கருப்பா என் கூட இருப்பா என்னால இதுக்கு மேல கஷ்டத்தை அனுபவிக்க முடியது சாமி இல்லியனா என்ன உன்குடவா குப்புட்டுரு samy🙏🙏😔☹️😩😢😭
@subramaniyanviswanathan2271
@subramaniyanviswanathan2271 Жыл бұрын
பல‌ பிரச்சினையில் இருந்து காத்துவரும்‌ தெய்வம் கருப்பர்
@suryasrisurya3847
@suryasrisurya3847 3 жыл бұрын
😷🤘எங்க கருப்பணச்சாமி ஐயா கொரனாவில் இருந்து மக்களை காப்பாத்துங்கள் ஐயா 🤘😷
@sriramajayam7125
@sriramajayam7125 3 жыл бұрын
🛕🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🛕
@PrabhakranCsalemking
@PrabhakranCsalemking 3 жыл бұрын
Super 😘
@franciskumar1474
@franciskumar1474 3 жыл бұрын
Unmai 👍
@VijayaLakshmi-pn1xu
@VijayaLakshmi-pn1xu 3 жыл бұрын
@@sriramajayam7125 loopy pop
@VijayaLakshmi-pn1xu
@VijayaLakshmi-pn1xu 3 жыл бұрын
P
@mekalag5445
@mekalag5445 3 ай бұрын
Swamy Enaku kulanthai varam kettaikanum Intha month samy 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arumugamp1611
@arumugamp1611 9 күн бұрын
இருமுடி சுமக்கும்போதும் பாது கப்ப நிப்பாரம் 🕺💫🚩
@saran-mn6tw
@saran-mn6tw 4 жыл бұрын
கருப்பர் தமிழர்களின் முப்பாட்டன்கள் வழிபட்ட குல தெய்வ வழிபாடு... 🙏🙏
@marirajraja8194
@marirajraja8194 3 жыл бұрын
Supper
@vidhyasasi2023
@vidhyasasi2023 3 жыл бұрын
Illa karupu Samy kl
@dhanusria8637
@dhanusria8637 3 жыл бұрын
👍👍👍👍👌👌
@barath5719
@barath5719 3 жыл бұрын
@@vidhyasasi2023 kerala illa தமிழர்களின் காவல் தெய்வம்
@gk-io7qt
@gk-io7qt 3 жыл бұрын
வழி பட்ட தெய்வம் அல்ல இன்றும் வழிபடும் தெய்வம்
@MuthuTravelingLover.
@MuthuTravelingLover. 4 жыл бұрын
18ம் படி கருப்பணசாமி கருப்பசாமி எங்க குல தெய்வம் தேனி மாவட்டம்
@vhm3480
@vhm3480 9 ай бұрын
ஆண் குழந்தை தந்த என் ஸ்ரீ கருப்பசாமிக்கு நன்றி நன்றி நன்றி
@Bass24827
@Bass24827 7 ай бұрын
பலமுறை இந்த பாடலை கேட்கிறேன் முதல்முறை கேட்பது போல அருமையான வாய்ஸ் இருவருக்கும் நன்றி அற்புதம் ❤
@devayani1790
@devayani1790 Жыл бұрын
எங்க குலதெய்வமே கருப்பசாமி தான் இந்த பாடல் கேட்டாலே சீலுக்கு உடம்பு🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@balaammu7039
@balaammu7039 6 ай бұрын
1
@revathiv8032
@revathiv8032 6 ай бұрын
😅😅​@@balaammu7039
@prakashramprakash2475
@prakashramprakash2475 4 ай бұрын
My hero
@93-_
@93-_ 2 жыл бұрын
என்னையும் என் குடும்பத்தையும் என் குலத்தையும் வாழ வைக்கும் கருப்புசாமி சரணம்
@amsasagadevan5952
@amsasagadevan5952 8 ай бұрын
😊😊😊😊
@anbusaravanan7753
@anbusaravanan7753 8 ай бұрын
எங்க காருப்ப சாமி சாமி சரணம்
@lingesanmurugaiah8432
@lingesanmurugaiah8432 Ай бұрын
கருப்பசாமி கருணையால் எனது மகளுக்கு ஆண்குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டுகிறேன். கருப்பசாமி எப்போதும் எனக்கு வழித்துணை வந்து காத்திட வேண்டும் 🙏🙏🙏
@MohanaMohana-qe4es
@MohanaMohana-qe4es 8 ай бұрын
Ennota உலகமே என்னோட மகள் தான் என்னோட தங்கதுகு எந்த நோய் நொடியும் வர கூடாது நீ தான் தெய்வமே அருள் புரியனும்
@balamurugank3950
@balamurugank3950 Жыл бұрын
ஐயா, எங்கள் குலதெய்வம் கோவில் புலிகுத்தி கருப்பசாமி. ஐயா, எங்களுக்கு அழகான கனவு இல்லத்தைக் கொடுத்தாய்! அந்த இல்லத்தில் குடியிருக்க அருள்புரிவீராக!
@rosebeauties4975
@rosebeauties4975 5 жыл бұрын
பக்தி பரவசமான பாடல் எல்லோரையும் மெய்சிலிக்க வைக்கும் பாடல் அற்புதமான மானது ஓம் நமசிவாய
@Tkeditz55
@Tkeditz55 7 ай бұрын
உடம்பெல்லாம் மெய்சிலிர்கிறது 🙏🙏🙏🙏🙏 காருப்ப சாமி 🔥
@manikandan8963
@manikandan8963 4 күн бұрын
வில்லாளி வீரனுக்கு வீரமணிகண்டனுக்கு இருமுடிய சுமக்கும்போது பாதுகாக்க வருபவராம்😍
@msb.parthiban1995
@msb.parthiban1995 2 жыл бұрын
எங்கள் குல தெய்வம் கருப்பா சாமியே சரணம் ஐயப்பா சாமியே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@akprem2380
@akprem2380 3 жыл бұрын
என் குலதெய்வம்🙏அய்யா🔥காவல் தெய்வம் 💪 🗡கருப்பசாமி🔥என்றும் துணை🗡🛐...சகல தெய்வம் சுடலை மாடசாமி🗡,👑🔥பேச்சியம்மன் ,சிவன் 🔱,முருகன் 🏹🗡துணை 🔥
@Mahalakshmi-nk7jg
@Mahalakshmi-nk7jg 2 жыл бұрын
Iii ll
@Mahalakshmi-nk7jg
@Mahalakshmi-nk7jg 2 жыл бұрын
Entree you kjhmml
@kalaik2675
@kalaik2675 Жыл бұрын
ஓம்சக்தி ஆதிபராசக்தி அய்யா ஸ்ரீ 18 ஆம் படி கருப்பசாமி அய்யா போற்றி சரணம் துணை அய்யா எங்களையும் எல்லோரயும் காக்க வேண்டும் அய்யா
@user-ju6lm3zw2b
@user-ju6lm3zw2b 21 күн бұрын
Namaskaram yanaku entha song Yan uyerilayea kalantha thu rompA rompA pudikum
@cholapandiyanchandrasekar2664
@cholapandiyanchandrasekar2664 2 жыл бұрын
எங்க கருப்பசாமி 😍😍😍🙏🙏🙏🙏🙏 மெய்சிலிர்க்க வைக்கும் இசை 🎶🎵🔊
@gopalsamygopalsamy594
@gopalsamygopalsamy594 2 жыл бұрын
MANIMARAN
@gopalsamygopalsamy594
@gopalsamygopalsamy594 2 жыл бұрын
KALPANA
@gopalsamygopalsamy594
@gopalsamygopalsamy594 2 жыл бұрын
GURUSAMY SATHISH
@AppuAppu-lg8hn
@AppuAppu-lg8hn 2 жыл бұрын
Iiiiiiiiiiiiiiiipii0piiiiippl PPL peoplep pp pl PPL pp p lllplppppp pp pppplplplpp pp pl plppppplpppppp0llllpp plppppplpppppp0llllpp plpp00p0p PPL pp ppp0l PPL l pppp
@AppuAppu-lg8hn
@AppuAppu-lg8hn 2 жыл бұрын
@@gopalsamygopalsamy594 ⁰ppppp PPL ppp0l PPL p PPPpppppppp pppp
@anbu2229
@anbu2229 Жыл бұрын
இந்த பாடலை கேட்டல் மனம் நிம்மதி தரும் எனக்கு நிம்மதி தருகிறது🔥🔥
@jeyaramjeyaram9508
@jeyaramjeyaram9508 Жыл бұрын
o
@subbiahk7331
@subbiahk7331 8 ай бұрын
🙏🙏🙏கருப்பசாமி ஐயா என் குடும்ப கஷ்டத்தை தீர்த்து வை அப்பன் 🙏🙏🙏
@kalaik2675
@kalaik2675 Жыл бұрын
ஓம்சக்தி ஆதிபராசக்தி அய்யா ஸ்ரீ சங்கிலி கருப்பசாமி அய்யா போற்றி சரணம் துணை அய்யா எங்களை காக்க வேண்டும் அய்யா
@manikandanjeyaraj2306
@manikandanjeyaraj2306 2 жыл бұрын
இந்த பாடல் கேட்கும் பொழுது உடம்பில் உற்சாகம் அளிக்கிறது
@maniv3099
@maniv3099 Жыл бұрын
உண்மை
@sethuraman4000
@sethuraman4000 Жыл бұрын
மனதில் பக்தியும் உண்மையும் இருக்கும் போது கருப்பசாமி துணை உண்டு
Хотите поиграть в такую?😄
00:16
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,6 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 6 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 41 МЛН
BABYMONSTER - ‘FOREVER’ M/V
3:54
BABYMONSTER
Рет қаралды 82 МЛН
Nurmuhammed Jaqyp  - Nasini el donya (cover)
2:57
Nurmuhammed Jaqyp
Рет қаралды 165 М.
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
Munisa Rizayeva
Рет қаралды 4,3 МЛН
Say mo & QAISAR & ESKARA ЖАҢА ХИТ
2:23
Ескара Бейбітов
Рет қаралды 2,3 МЛН
Әбдіжаппар Әлқожа - Ұмыт деме
3:58
Әбдіжаппар Әлқожа
Рет қаралды 589 М.
Jaloliddin Ahmadaliyev - Kuydurgi (Official Music Video)
4:49
NevoMusic
Рет қаралды 4,8 МЛН