No video

எந்த எண்ணெய் நல்ல எண்ணெய்? | Which oil is good for health? | Dr. Arunkumar

  Рет қаралды 366,907

Doctor Arunkumar

Doctor Arunkumar

Күн бұрын

Пікірлер: 719
@babusaibhuvana1018
@babusaibhuvana1018 3 жыл бұрын
வணக்கம் இப்படி ஒரு மருத்துவர் நமக்கு கிடைத்ததற்க்கு இறைவனுக்கு நன்றி சொல்வோம் வாழ்க வளமுடன்
@user-ff3gn4re4g
@user-ff3gn4re4g 6 ай бұрын
Kandipaage Sir
@balajeesmg
@balajeesmg 2 жыл бұрын
I am a doctor...I keep admiring his speech..the knowledge he has is immense.ppl pls follow his talk and get benefitted..long live sir,u r inspiration to doctor community...
@karthickeyan1955
@karthickeyan1955 2 жыл бұрын
Sir can u tell me how a doctor earn in India if he had own clinic And what was the starting will be ? Approximately will the doctor earn lakhs at starting itslef if not how many yrs it will take
@nelsonfelix3012
@nelsonfelix3012 4 жыл бұрын
சொல்ல வேன்டிய விசயத்தை தெளிவாகவும், அழகாகவும், நயத்தோடும், ரசிக்கும் படியான குறும்புத்தனத்தோடும், நைசா காமெடியா குத்த வென்டிய இடத்தில் உள் குத்து குத்தி, அறிவியலை போதிக்கும் சூட்சமம், திறமை அனைத்தையும் இயல்பாக பெற்றுள்ள Dr.Arun அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். Corona problem முடிந்த பிறகு உங்கள் ஊருக்கு நேரில் வந்து வாழ்த்து சொல்ல ஆவலாக இருக்கிறேன்.
@saravanana1914
@saravanana1914 4 жыл бұрын
நன்றி
@sivakumarshanmugam4430
@sivakumarshanmugam4430 3 жыл бұрын
தமிழில் விஞ்ஞான ரீதியான மருத்துவம் ஆலோசனை கூறுகிறார். பாராட்டுக்கள் தர வார்த்தைகள் போதவில்லை நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி.
@gnanasekarankm3791
@gnanasekarankm3791 3 жыл бұрын
P
@BalaKrishna-is4bm
@BalaKrishna-is4bm 3 жыл бұрын
அருமை...அருண்.
@karthikarumugam9939
@karthikarumugam9939 4 жыл бұрын
சொல்ல வேன்டிய விசயத்தை தெளிவாகவும், அழகாகவும், நயத்தோடும், ரசிக்கும் படியான குறும்புத்தனத்தோடும், நைசா காமெடியா குத்த வென்டிய இடத்தில் உள் குத்து குத்தி, அறிவியலை போதிக்கும் சூட்சமம், திறமை அனைத்தையும் இயல்பாக பெற்றுள்ள Dr.Arun அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@tablamurugesan
@tablamurugesan 5 ай бұрын
👌👌
@TheTmmraj
@TheTmmraj 4 жыл бұрын
மக்களுக்கு பயனுள்ள தகவலை கொஞ்சமும் தயங்காமல் மிகவும் நேர்த்தியாக அதே நேரம் புரியும்படியாக தெளிவாக விளக்கியதற்கு மிக்க நன்றி 👌👌👍👍🙏🙏🙏
@user-zs3jg9nr5c
@user-zs3jg9nr5c 4 ай бұрын
தெளிவான விளக்கம் நன்றி டாக்டர்
@karthikarumugam9939
@karthikarumugam9939 4 жыл бұрын
whenever I need clarification on personal issues I search THIRUKKURAL but on health issues Dr.Arunkumar videos.
@protubershrish6765
@protubershrish6765 6 ай бұрын
Very true so many myths have been solved by this doc
@peermuhammed7205
@peermuhammed7205 3 жыл бұрын
தெளிவான விஷயங்களை வளமாக, அழகாக தந்திருக்கிறீர்கள், இன்னும் பல......
@v.balakrishnanv.balakrishn5178
@v.balakrishnanv.balakrishn5178 4 жыл бұрын
சார். உங்கள் பதிவுக்காக எத்தனை பேர் காத்து இருக்காங்க. இப்ப பாருங்க சார்....உங்கள் பதிவு எவ்வளவு முக்கியம். நீங்க பொது மக்களுக்கு மிகபெரிய வர பிரசாதம் சார்... மிக மிக மக்க நன்றிங்க சார்....💐🌹🍒
@karthisubramaniam8055
@karthisubramaniam8055 4 жыл бұрын
எண்ணெயில் தீக்குளித்த உணவுகளை உண்பது, நாமே தீக்குளிப்பதற்குச் சமம் என்று அழுத்திச் சொன்னமைக்கு நன்றிகள்! கருத்து, வடிவமைப்பு, மொழிநடை - அனைத்தும் அருமைங்க!
@murali99815
@murali99815 3 ай бұрын
ಬಹಳ ಉಪಯುಕ್ತವಾದ ಮಾಹಿತಿ ಡಾ.ಅರುಣ್ ಕುಮಾರ್. ಹೀಗೇ ಮುಂದುವರಿಸಿ
@govindasamy1144
@govindasamy1144 4 жыл бұрын
எது எப்படியோ நமது பாரம்பரியம் ஒவ்வொன்றும் அறிவியல் சார்ந்ததே. வாழ்த்துக்கள் மருத்துவர் ஐயா
@mahalakshmis9497
@mahalakshmis9497 2 жыл бұрын
சார் உங்களுக்கு நீண்ட ஆயுள் கொடுக்க ஆண்டவனை வேண்டுகிறேன். என்ன ஒரு தெளிவான விளக்கம்.. round - 1, 2, 3 Method முடிவு அருமை அருமை.. நாட்டமை தீர்ப்பு வேற லெவல்.
@kumaradhasarasan6977
@kumaradhasarasan6977 Жыл бұрын
உண்மையை உரக்கச் சொல்லும் டாகடர் அவர்களுக்கு நன்றிகள் பல.🙏🙏🙏🙏🙏
@anitha97
@anitha97 4 жыл бұрын
Unga KZfaq channel pakka nanga thaniya money pay panna kuda thappu illa,... Super sir unga channel roba useful ah irukku,
@anitha97
@anitha97 4 жыл бұрын
Yenakku Weight kurakkarathula romba kastapattan, unga weight loss pathina ella video vum pathen ippo easy ah nane weight kammi panitan. Thank you sir
@mugundhans400
@mugundhans400 4 жыл бұрын
நல்லதொரு பதிவு. இத்தனை காலம் மருத்துவர்கள் இதை புரிந்து கொள்ளவில்லை அல்லது புரிந்தும் புரியாமலும் மக்களை அறிவுறுத்தி உள்ளார்கள். எதுவாக இருந்தாலும், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.
@vtrsgowri
@vtrsgowri 4 жыл бұрын
Thank you very much sir... Your detailed explanation will be a eye opener... As you said we've changed to mara chekku oils since two years... Will share it maximum
@saaisaatvikasongsfactory8434
@saaisaatvikasongsfactory8434 4 жыл бұрын
Hi Doctor Sir, such a fantastic presentation 👌. Now we got to know which oil to prefer. You have explained so beautifully about the merits and demerits of oils. Such a wonderful presentation, we really appreciate your time and preparation. Thanks a lot sir 💐
@manivel.s3591
@manivel.s3591 Ай бұрын
மிகவும் அருமையான பேச்சு நாங்கள் மரச்செக்கு நாட்டு பட்டாணி பருப்பு செந்தூர் எள்ளு பனங்கருப்பட்டிகருப்பட்டி சல்பர் இல்லாத தேங்காய் ஆகிய மூலப்பொருள்களை கொண்டு எண்ணெய் தயார் செய்கிறோம் டாக்டர் ஆகிய நீங்கள் எங்களுக்கு ஆதரவாக சந்தோஷ நகைச்சுவையுடன் எங்களுக்கு தீர்ப்பு வழங்கியமைக்கு நன்றிகள் பல உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்
@jeyaseelansamynathan9757
@jeyaseelansamynathan9757 3 жыл бұрын
எண்ணெய் யில் இவ்வளவு விஷயம் இருக்குன்னு மிகத் தெளிவாக விளக்கி ய டாக்டர் அவர்களுக்கு நன்றி
@mahaganapathythilagavathy7298
@mahaganapathythilagavathy7298 4 жыл бұрын
ஒரு நல்ல பதிவு அதனை விளக்கிய விதம் மிக அருமை. தொடரட்டும் உங்களின் பொது சேவை.மிக்க நன்றி
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
நாட்டாமை தீர்ப்பு .... அருமை அருமைங்க டாக்டர்... வாழ்த்துக்கள் 💐
@Ashwinthrock
@Ashwinthrock 2 жыл бұрын
Hi ma neengalum sir video watch pannuvingla. 🙌🙌
@SarasusSamayal
@SarasusSamayal 2 жыл бұрын
@@Ashwinthrock Time irukkum podhu parppen pa 👍🙏
@sivagnanam5803
@sivagnanam5803 3 жыл бұрын
தங்கள் மேலான சமூக நலப்பணி சிறக்க வாழ்த்துக்கள்.. ஶ்ரீ
@rashi6399
@rashi6399 3 жыл бұрын
மிகவும் அருமையான தோனியில் புரிய வைக்கும் ஆரோக்கிய ஆய்வாளர்
@farmerthegod
@farmerthegod 4 жыл бұрын
அருமை அருமை அருமை. Super dr. Welcome. வாழ்க தமிழ் வெல்க தமிழ் மக்கள்.
@revathikamal6618
@revathikamal6618 4 жыл бұрын
நல்ல தெளிவான விளக்கம் டாக்டர், உடல் எடை அதிகமாக இருக்கும் பள்ளி வயது குழந்தைங்கள், எடை குறைக்க வழிமுறைகள் கூறவும். நன்றி டாக்டர்.
@kalaivani3011
@kalaivani3011 4 жыл бұрын
👍👍👍👍😁😁😁🛌🛌🍲🍱🍱🍯🍯🍯
@arunkumar-gq5kg
@arunkumar-gq5kg 4 жыл бұрын
அருமை சார்.. இதை எங்களுக்கு சொல்லி கடுக்க இதற்கு பின் நீங்கள் எடுத்து கொள்ளும் சிரமம் உண்மையில் பாராட்டக்குரியது சார்...
@dharmaraj7572
@dharmaraj7572 2 жыл бұрын
உங்க தீர்ப்பு மிக சரி மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி
@Priyanka_artss08
@Priyanka_artss08 2 жыл бұрын
சார் நீங்க வேற லெவல். சூப்பர் சார்.. அருமை அற்புதம் சார்... நன்றிகள் பல... உங்கள் பதிவுகளைப் படிக்கும்போது எதோ எக்ஸ்ட்ரா ஆரோக்கியமாக உயிர் வாழப் போகிறோம் என்ற நம்பிக்கை பிறக்கிறது. Heart full congratulations to you sir. Royal salute.
@maheswariselvaraj8237
@maheswariselvaraj8237 4 ай бұрын
அருமையான பதிவு செய்து மக்களின் நலனுக்காக உதவும் சகோதரருக்கு நன்றி சிவாயநம 🙇
@sureshdpharm8382
@sureshdpharm8382 Жыл бұрын
மனிதனின் மருத்துவர், உங்கள் செயல் அளப்பரிய நன்மை பயக்கிறது மருத்துவர் அருண்குமார் அவர்களே. வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். உடன் இருக்கிறோம் (றேன்) தொடருங்கள் தொடர் கிறோம்.
@asokanp9731
@asokanp9731 2 жыл бұрын
டாக்டர் அருண்குமார் ஐயா அவர்கள் உணவில் எந்த எண்ணெய்யை சமையலுக்கு பயன் படுத்தலாம் என்பதை அழகாக தெளிவாகத் தெரியப்படுத்தியுள்ளார் .மிக அருமையான பதிவு. நன்றி. வாழ்த்துகள்
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah Жыл бұрын
டாக்டர் அவர்களுக்கு நன்றி அருமையான தகவல்கள் விளம்பரத்தின் மூலமாக மக்கள் நலனை கபளிகரம் செய்பவர்கள்
@srinivasanvp2778
@srinivasanvp2778 3 жыл бұрын
மிக உண்மையான உபயோகமான தகவல்கள்.... நன்றி...
@abushekakbar5603
@abushekakbar5603 4 жыл бұрын
Modern swaminathan ayya (way of speech) kudos to the valuable information to our society
@ZainabAli-xg4vg
@ZainabAli-xg4vg 4 жыл бұрын
Thank you Dr Arun Kumar, I have started using cold pressed organic coconut oil. From UK.
@balajimotchanandam5182
@balajimotchanandam5182 Жыл бұрын
100% உங்கள் பதிவை ஏற்றுக் கொள்கிறேன்
@kr.6969
@kr.6969 3 жыл бұрын
All your videos are super, clear, well-delivered, useful & well-analysed. Anyone can understand without difficulty. Also humorous with examples to convey the message aptly. No wonder anyone can become the fan of your videos; me not being an exception. Wish your contribution to the public continues for ever. All the best.
@jancym8830
@jancym8830 2 жыл бұрын
என் வாழ்க்கையில் எந்த ஒரு மருத்துவரும் இவ்வளவு நல்லா ஆரோக்கியமான உணவு முறையில் சொல்லி கேட்டது இல்லை, நன்றி ஐயா
@sankar_b
@sankar_b 4 жыл бұрын
நாட்டாமை. தீர்ப்பை மாத்தி சொல்லு. இத நான் சொல்லலை. Sunflower எண்ணெய் தயாரிப்பாளர் சங்கம்.
@naveencahs
@naveencahs 3 жыл бұрын
🤣🤣
@keeran9280
@keeran9280 4 жыл бұрын
ஒரு தடவை வனஸ்பதிய வாங்கினேன். வெண்ணெயை விட கெட்டியாக இருந்தது. அதனால என்னோட பவர்லூம் ஃபேக்டரியில மெஷினுக்கு க்ரீஸ் மாதிரி பயன்படுத்தி விட்டேன்.
@nandakumaram8996
@nandakumaram8996 4 жыл бұрын
😅
@Manoj-MRM
@Manoj-MRM 3 жыл бұрын
🤭🤔😎🤠😃👍👍👍
@pranaprana4550
@pranaprana4550 4 жыл бұрын
இறைவா! என் அருமை அன்பு உறவுக்கு நன்றி! இறை தன்மையை அறிந்து​ சேவைகள் புரிந்திட வேண்டுகிறோம். நீங்கள் மற்றும் அனைத்து அன்பு உறவுகளும் என்றும் மகிழ்ச்சியாக எல்லா செல்வங்களையும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன். நன்றி வணக்கம் ஐய்யா.
@magizhsfamilybook
@magizhsfamilybook 4 жыл бұрын
Semma sharp sir ninga.. Correct time ku post pannitinga👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@aravindhanvadivel5831
@aravindhanvadivel5831 4 жыл бұрын
உங்கள் குரல் மிகவும் அழகாக இருக்கிறது நீங்களும் அழகா இருக்கிறீர்கள் கண்டிப்பாக உங்களை ஒரு நாள் நேரில் பார்த்து பேச வேண்டும் என்ற ஆசை நீங்கள் மிகவும் நல்ல மனிதர்
@viya3811
@viya3811 4 жыл бұрын
தெளிவான , அருமையான பதிவு . உங்கள் சேவை எங்கள் ஆரோக்கியம் . உங்கள் சிறந்த பணி தொடரட்டும் . நகைச்சுவையுடன் கூடிய கருத்துமிக்க பதிவு .
@deenaj1280
@deenaj1280 2 жыл бұрын
நீங்கள் சொன்ன தகவல் மிகவும் பயனுள்ள தகவல்
@m.srinivasanmuthugounder1600
@m.srinivasanmuthugounder1600 4 жыл бұрын
உங்க நல்ல எண்ணம்(நல்லெண்ணை) இருக்கே அதான் சார் கட வுள்...
@AnbaleAzhaganaveedu
@AnbaleAzhaganaveedu 4 жыл бұрын
சூப்பர் டாக்டர்..சொல்ல வேண்டியதை தெளிவா கொஞ்சம் கூட போர் அடிக்காம சொல்றதுல உங்கள அடிச்சுக்க ஆள் இல்ல போங்க.. வாழ்த்துக்கள் ங்க.. இன்னும் எங்களுக்கு நிறைய விசயங்களை சொல்லி குடுங்க‌🙏
@danabalanmurthy3094
@danabalanmurthy3094 3 жыл бұрын
Dear doctor friend, How can I thank you. Your videos are so useful. And your communicative skills are par excellence. Gem of a doctor!
@vallinayagivenkattasamy8474
@vallinayagivenkattasamy8474 4 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் அளித்தமைக்கு மிகவும் நன்றி சூப்பர் சார் இன்னும் அதிகம் பயனுள்ள தகவலை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் நன்றி 🙏🙏🙏💐💐💐
@bk.guruvaran2075
@bk.guruvaran2075 4 жыл бұрын
அனைவருக்கும் மிகவும் தெளிவாகவும் அழகாகவும் மற்றும் அறிவியல் பூர்வமாகவும் எடுத்துரைத்த தங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்!
@socialmedia9754
@socialmedia9754 4 жыл бұрын
Society needs your knowledge sir!keep doing these kind of videos.I am reaching your knowledge to thousands of in past 6 months. Great service to the society. Be proud of yourself sir
@bsenthilkumar2634
@bsenthilkumar2634 4 жыл бұрын
Excellent analysis on this oil production sir, Well done and thanks a lot for this effort on Oils
@erodekarthicksspeech9973
@erodekarthicksspeech9973 4 жыл бұрын
அழகான உண்மையான விளக்கம் வாழ்த்துக்கள் மருத்துவரே
@sivashakthisentamilnambi7472
@sivashakthisentamilnambi7472 4 жыл бұрын
அருமையான தீர்ப்பு நாட்டாமை ...... அரிசி பற்றி கூறுங்கள்
@amulsrinivasan4636
@amulsrinivasan4636 4 жыл бұрын
Vera level dr neenga...ivalo clear cut sonathuku romba thanks...romba useful ana contents clear example with explanation oda...and also bore adikama romba intresting solringa....tq for your valuable service...🙏
@purushothamanpurushoth7054
@purushothamanpurushoth7054 3 жыл бұрын
அருமை அருமையான பதிவு மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது பிரதர். நன்றி.
@bernardrozario1248
@bernardrozario1248 4 жыл бұрын
Dear Doctor, I don’t know how to Thank you. I got a right answer for this question after 15 years. I didn’t get a proper and concrete answer but today you had cleared my doubt. Thanks a ton doctor.
@princeandco.
@princeandco. 6 ай бұрын
This content is different level, exactly inline with global context/ understand, tamil audience are blessed to have creator like you!
@noc982
@noc982 4 жыл бұрын
காலம் காலமாக இந்த மூன்று எண்ணெய்கள் மட்டுமே பயன்படுத்திக் கொண்டு வந்து இருக்கிறோம்
@noc982
@noc982 4 жыл бұрын
எங்களை வாழ வைக்க வந்த தெய்வமே... நீங்கள் வாழ்க
@GK11th
@GK11th Жыл бұрын
Awesome analysis sir.... You have provided information which i didn't get from others... Would be great if you can also give us your analysis of oil that can be used for diabetics
@vinodkumarchettiar9764
@vinodkumarchettiar9764 4 жыл бұрын
Thanks Doctor, this is a treasure trove of knowledge on health. What is smoking point for "Kadalai Ennai" and "Nalla Ennai". As coconut oil having high smoking point it can be used for frying, similarly can these oils be used for frying (ofcourse sparingly). Thanks in Advance.
@aadhithiyaaengineeringsolu43
@aadhithiyaaengineeringsolu43 3 жыл бұрын
தைரியத்துடன் உண்மையை எடுத்து விளக்கியமைக்கு மிக்க மிக்க மிக்க நன்றி.🙏🙏🙏
@saraswathyshanmugam9416
@saraswathyshanmugam9416 4 жыл бұрын
Thank you Dr. No one can explain like you about cooking oils. Excellent Dr. Vaazhga valamudan ❤️❤️💐💐
@unnikrishnan1703
@unnikrishnan1703 4 жыл бұрын
வாழ்த்துக்கள் சார். தங்கள் விளக்கமும் தீர்ப்பும் அருமை.
@bharathib7724
@bharathib7724 3 жыл бұрын
அற்புதமான விளக்கம். palm oil, செக்கு கடுகு எண்ணெய் நல்லதா?
@farmerthegod
@farmerthegod 4 жыл бұрын
நாட்டாமை...தீர்ப்பு அருமை....
@samayapurammaariamma1967
@samayapurammaariamma1967 4 жыл бұрын
My grandmother was using Nallennai for all requirements. My Mother who is 83 is using same old gold Nallennai for all requirements. I m 53 years old. I m also doing the same thing.
@chandrasekaranss2722
@chandrasekaranss2722 3 жыл бұрын
So wonderful doctor...Our forefathers were so genius...you have clarified so many points..well..Carry on your service doctor...Thank you for your guidance..
@tsramesh1
@tsramesh1 3 жыл бұрын
Thanks a lot for your service to educate the health need for our day to day life ..keep up your good intention dr.
@a.rohitha8057
@a.rohitha8057 4 жыл бұрын
தலைவா நல்ல விளக்கம்... இதெல்லாம்.. அமெரிக்க ...கார்ப்பரேட்... மருந்து கம்பெனிகளின் சதின்னு கடைசியில் முடிச்சாத்தான் நம்ம புள்ளீங்கோக்களுக்கு புடிக்கும்
@santhiprabhu9407
@santhiprabhu9407 4 жыл бұрын
Sir.. excellent speech.. thinking with laughing.. nd me n my husband a big fan of ur speech sir.. n eager to see u.. Am follow ur paleo diet n intermittent fasting for 4 days.. result is superb.. thanq so much sir.. We r want Dr. As like you sir.. Waiting for more videos.. thanq once again sir..
@manimegalaielango9079
@manimegalaielango9079 4 жыл бұрын
ஒவ்வொரு பதிவுகளிலும் பயனுள்ள தகவல்கள் தருகீற்கள் நன்றி டாக்டர் வாழ்க வளமுடன்
@SATHISHKUMAR-sg1hx
@SATHISHKUMAR-sg1hx 4 жыл бұрын
நன்றி மேலும் நல்ல தரமான தகவல்களுக்காகா காத்திருப்போம் வாழ்த்துக்கள்
@kamalanathan2408
@kamalanathan2408 8 ай бұрын
நல்ல சிறப்பான பதிவு மருத்துவருக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.
@deepandeepananth7330
@deepandeepananth7330 4 жыл бұрын
இதை தான் காலங்காலமாக ஹீலர் பாஸ்கர் ஐயா அவர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்!
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 2 жыл бұрын
கொங்கு தமிழில். விளக்கம். மிகவும் அருமை. டாக்டர். நன்றி.🌹💐🌷👨‍👨‍👦👬
@krish6729
@krish6729 4 жыл бұрын
Excellent information presented clearly. All the myths demolished. Kudos to the *PEOPLES' DOCTOR* 👏👏👏 Indians have perfected their food practices over centuries. We just need to follow our ancestors in these matters. Be VOCAL for LOCAL👍
@ushakrishnan4246
@ushakrishnan4246 Жыл бұрын
மிக்க நன்றி டாக்டர். நான் ரைஸ் பிரான் எண்ணையை நெடு நாட்களாக பயன் படுத்தி வருகிறேன். அதை மாற்றி கொண்டு விடுகிறேன்.
@joshvasworld7055
@joshvasworld7055 4 жыл бұрын
My all the family members are your fan sir.i was share your videos all my friends and family members. Thank for your social responsibility 🤝🤝🤝diet videos podunga.
@abaskaranbaskaran9970
@abaskaranbaskaran9970 3 жыл бұрын
Dr Arunkumar,,, வாழ்த்துக்கள்,,, ஸ்ரீ லங்கா வில் இருந்து,,, யாரும் தராத தகவல்கள்,,, நன்றி
@jayaammu692
@jayaammu692 4 жыл бұрын
நாங்க மரசெக்கு வைத்திருக்கிறோம்.. மக்கள் இப்போது மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள் தரமான ஆரோக்கியமான பொருட்களை தேடி வருகிறார்கள். எங்கள் மரசெக்கில் கண் முன்னே ஆட்டி வாங்கி செல்கிறார்கள். தேங்காய்எண்ணெய் கடலைஎண்ணெய் நல்லெண்ணெய்
@kalpanajoshua6737
@kalpanajoshua6737 3 жыл бұрын
Address please sir
@jayaammu692
@jayaammu692 3 жыл бұрын
@@kalpanajoshua6737 98654 88634 call pannuga
@astroari
@astroari 4 жыл бұрын
Doctor. Great. Your explanation was really useful to our people. Thanks
@stellamary6282
@stellamary6282 3 жыл бұрын
மிக முக்கியமான அவசியமான பதிவு.. மிக பயனுள்ளதாக இருந்தது
@padhu7169
@padhu7169 4 ай бұрын
Thank you doctor. You are a genuine person. Thank you so much doctor.
@kmuralitharan
@kmuralitharan 4 жыл бұрын
Your explanation is good and easy to understand, I have shared with my friends in wattsup. We love your kongu tamil .....it's to sweet sir......
@ponkuna
@ponkuna 2 жыл бұрын
Thanks DR. Very clear information about all type of oils. I have a confusion. Are these good oils are good for Only tropical countries like India or can be used in cold countries like Canada. Is there any restrictions to use coconut oil and sesame oil in Canada or to feel free to use it? Thanks for your reply DR. 😊
@VijayaKumar-lr1bb
@VijayaKumar-lr1bb 3 жыл бұрын
Thank you Doctor..clear verdict. 🙏👍👌 can we use the availablity of some oil preparation machines to prepare cold pressed oils? They are ensuring us that the oil we can get from these machines are same as our old method chekku oil. Pl clarify Doctor? ( Machine From tharcharbu products)
@sathishkumar-dn2hs
@sathishkumar-dn2hs 3 жыл бұрын
மிக்க 🙏💕 நன்றி பல வருட கால குழப்பம் தீர்ந்தது
@chitrav2157
@chitrav2157 4 жыл бұрын
Thanks so much Dr Inspite of you busy time ..doing good to people very nice
@kavithapadmanaban5327
@kavithapadmanaban5327 4 жыл бұрын
Very clarity and up to the point... After seeing your other videos we already started using coconut oil, now we will continue that. Here we don't get chekku ennai, we are using extra virgin coconut oil hope that is cold pressed... Thank you so much doctor... Keep posting videos 👍
@AnwarAli-ty3ni
@AnwarAli-ty3ni 3 жыл бұрын
Thanks sir for your message
@visalivisali800
@visalivisali800 2 жыл бұрын
Sir you r bold person straight forward thank u god bless u and Ur family
@samuelraj9204
@samuelraj9204 4 жыл бұрын
Final verdict.... super thanks sir.
@saravananmeyyappan7234
@saravananmeyyappan7234 2 жыл бұрын
Hi thank you very much for detailed analysis, have a question - Yes fried food is not good but very difficult to avoid. For frying which oil is good?
@user-vk4gg7oo3s
@user-vk4gg7oo3s 9 күн бұрын
Dr. Balakrishnan here. Please note a correction in one of my large comments. Unrefined tilli oil is NOT ideal for repetitive frying. Though one time heating, like for thallippu is fine. Please note that these are general guidelines. It means you can be ok with occasional reheated use if you find the taste has not changed. That is about it.
@theopenedeyesministrysrila4076
@theopenedeyesministrysrila4076 4 жыл бұрын
நன்றி ஐயா. தெளிவான தீர்ப்பு. ஆனாலும் ஒரு கேள்வி(சந்தேகம்). நமது பாரம்பரிய உணவான வடை முறுக்கு போன்ற பலகாரங்கள் தயாரிப்பதற்கான எண்ணெயின் பயன்பாடு எப்படி?
@vijayavijaya4587
@vijayavijaya4587 2 жыл бұрын
Superb bro, உங்கள் பதிவு பலன் உள்ளதாக இருக்கிறது. நன்றி
@vnabarajithan7894
@vnabarajithan7894 3 жыл бұрын
Doctor ur explanation as always the best, simple & precise...thank u for ur insight...keep up the good work dr 👏 👍
foods for health | which cooking oil is better and best | Dr karthikeyan tamil
18:40
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 12 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 3,2 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 74 МЛН
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 41 МЛН
RO water - can we use it? Is it safe or dangerous? | Dr. Arunkumar
15:32
Doctor Arunkumar
Рет қаралды 711 М.
Is skipping breakfast healthy or dangerous? | Dr. Arunkumar
15:53
Doctor Arunkumar
Рет қаралды 463 М.
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 12 МЛН