எந்தவித ரசாயனமும் இன்றி 2000 ரூபாய்க்கு பதில் 150 ரூபாயில் பூச்சி விரட்டி தயார்!

  Рет қаралды 520,812

Save Soil - Cauvery Calling

Save Soil - Cauvery Calling

3 жыл бұрын

எளிய விதத்தில், பெருங்காயம், கோமியம், அடுப்பு சாம்பல் என விவசாயியின் கைவசம் உள்ள சாதாரண பொருட்களைக் கொண்டே ஒரு கரைசல் தயாரித்து தெளித்து, அதிக பூ, காய், தரம் பெற்ற விந்தையை இந்த காணொளியில் பார்க்கலாம்!
#ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming | #பெருங்காயகரைசல் | #இயற்கைவிவசாயம்
Click here to subscribe for Isha Agro Movement latest KZfaq Tamil videos: / @savesoil-cauverycalling
Phone: 8300093777
Like us on Facebook page: / ishaagromovement

Пікірлер: 137
@shivamvinoth
@shivamvinoth 3 жыл бұрын
நன்றி.தயவுசெய்து அடுத்தமுறை பேசும்பொழுது மைக்கை அவருக்கும் கொடுங்கள்
@TNR_FISHING
@TNR_FISHING Жыл бұрын
Suppar bro
@kasiviswanathan7269
@kasiviswanathan7269 Ай бұрын
😊😊😊😊😊😊😊​@@TNR_FISHING
@user-mm6qb2od5z
@user-mm6qb2od5z 3 жыл бұрын
புதிய பயனுள்ள தகவல் அண்ணா .. நன்றி...
@pankajamkrishnamurthy5834
@pankajamkrishnamurthy5834 3 жыл бұрын
அருமை ஐய்யா. மிக்க நன்றி☺️
@222234wilson
@222234wilson 3 жыл бұрын
இயற்கை பூச்சி விரட்டி 200 லிட்டர் தண்ணி 10 லிட்டர் கோமியம் 100 கிராம் பால் பெருங்காயம் லேசாக சூடு செய்து பொடி செய்துகொள்ள வேண்டும் 5 கிலோ அடுப்பு சாம்பல் கொஞ்சம் நீரில் கரைத்து வடிக்கட்டி எடுத்து அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கலந்து கோணி சாக்கால் மூடி வைக்க வேண்டும். காலை மாலை இரு வேலையும் நன்றாக கலக்க வேண்டும். 48 மணி நேரதிற்கு பிறகு அப்படியே பயன் படுத்தலாம். தெளிப்பானாள் தெளிப்பதற்க்கு 17 அல்லது 18 டேங்க் கிடைக்கும்.
@ffvk.3588
@ffvk.3588 Жыл бұрын
Ethanai natkalukku payanbaduthalam
@user-id2gu6mr1n
@user-id2gu6mr1n Жыл бұрын
எத்தனை நாட்களுக்கு ஒரு முறை பயன்படுத்த வேண்டும் 🙏
@paradisequeen22
@paradisequeen22 Жыл бұрын
Welcome to Gboard clipboard, any text you copy will be saved here.
@paradisequeen22
@paradisequeen22 Жыл бұрын
Welcome to Gboard clipboard, any text you copy will be saved here.
@poovaragavan7397
@poovaragavan7397 Жыл бұрын
மிக்க பயன் உள்ள பதிவு. காணொலி கேட்க இயல இல்லை. தங்கள் பதிவு மிகச்சிறப்பு.
@heartopeningmusic9136
@heartopeningmusic9136 2 жыл бұрын
வழிகாட்டலுக்கு நன்றி
@sathishkongu9387
@sathishkongu9387 2 жыл бұрын
அருமை யானா யோசனை அய்யா 👍
@BalaKrishnan-cw8kd
@BalaKrishnan-cw8kd 3 жыл бұрын
மகிழ்ச்சி சிறப்பு ஐயா
@somusom3544
@somusom3544 3 жыл бұрын
நன்றி....ஜயா...
@user-ram06
@user-ram06 3 жыл бұрын
நன்றி ஐயா
@lokeshlokeshnattar6974
@lokeshlokeshnattar6974 3 жыл бұрын
Tq for the information ayya👍👍👌👏👏👏👏
@vansamayal7856
@vansamayal7856 3 жыл бұрын
நன்றி🙏
@TNR_FISHING
@TNR_FISHING Жыл бұрын
Nalla oru msg anna super.....
@Selva_Vivasayee
@Selva_Vivasayee 2 жыл бұрын
இந்த கரைசலை உளுந்து பாசி பயறு செடிகளுக்கு பயன்படுத்தலாமா
@kalaiarasu9327
@kalaiarasu9327 3 жыл бұрын
அருமை.
@sriranjani7656
@sriranjani7656 Жыл бұрын
மைக்க அய்யா கொடு
@baskaranviji1246
@baskaranviji1246 2 жыл бұрын
Really appreciable sir jai Hind jai Hind jai Hind
@rajaramsimpurajaramsimpu1342
@rajaramsimpurajaramsimpu1342 3 жыл бұрын
அருமை
@yogeshvenkat7470
@yogeshvenkat7470 3 жыл бұрын
Super sir good job👍
@SUNSHINE-UAE
@SUNSHINE-UAE 3 жыл бұрын
வாழ்க,வளமுடன்!....
@srinivasan7950
@srinivasan7950 3 жыл бұрын
மாடி தோட்டத்திற்கு நகரைச்சல் அளவு சொல்லுங்கள் ஜயா!
@rajeevimuralidhara8028
@rajeevimuralidhara8028 2 жыл бұрын
Thanks alot
@gkvasan1984
@gkvasan1984 3 жыл бұрын
Iyya ithai entha naal vachu use painnunm. Experied date irruka
@mathimathi-pz2xw
@mathimathi-pz2xw Жыл бұрын
நன்றிங்க ஐயா வணக்கம்
@vasanthraja1984
@vasanthraja1984 3 жыл бұрын
Nice job 👌
@murugankasi7821
@murugankasi7821 3 жыл бұрын
மகிழ்ச்சி
@ww-hy1cw
@ww-hy1cw 10 ай бұрын
Ethai yaravathu panni use panni palan erunthal sollunga comment la. Pls
@MASorganicvivasayam
@MASorganicvivasayam 2 жыл бұрын
நன்றி அருமை இளம் பயிற்க்கும் அப்படியே பயன்படுதலாமா ஐயா
@ln.m.panneerselvammjf655
@ln.m.panneerselvammjf655 Жыл бұрын
அருமையான தகவல் பெருங்காயத்தை அப்படியே போடுவதா நசுக்கி போடுவதா என கூறவும்
@sathishv8831
@sathishv8831 3 жыл бұрын
helo brother i need neem tree dindigul district oddanchatram
@kalaikovan8191
@kalaikovan8191 3 жыл бұрын
Super appa
@sadhasivams23
@sadhasivams23 3 жыл бұрын
Very super
@guruchedran.m9727
@guruchedran.m9727 2 жыл бұрын
ஐயா , எத்தனை நாட்களுக்கு இதை வைத்து பயன்படுத்தலாம்?
@jermiestephen
@jermiestephen 3 жыл бұрын
How many days once should we spray?
@b.sathishkumarsathya4121
@b.sathishkumarsathya4121 3 жыл бұрын
ஐயா 2 டேங்க்கு எவ்வளவு தயாரிக்க வேண்டும் சொல்லவும்
@udayachandranchellappa9888
@udayachandranchellappa9888 3 жыл бұрын
Valthugal sir
@enterjawahar
@enterjawahar 3 жыл бұрын
Kindly advise me how to get rid of white fly
@sujibala7482
@sujibala7482 3 жыл бұрын
Super sir
@saranyanagarajan6474
@saranyanagarajan6474 3 жыл бұрын
Pls tell us the shelf life ?
@dandapanim9985
@dandapanim9985 2 жыл бұрын
4500 ltr thanneerukku evvalavu use pannanum
@piraisudan496639
@piraisudan496639 3 жыл бұрын
எவ்வளவு நாள் இடைவெளியில் பயன்படுத்த வேண்டும்
@PKTECHEditing
@PKTECHEditing 5 ай бұрын
Banana leaf la vara puluku spray pandalaam ha ?
@vincentmandela9010
@vincentmandela9010 3 жыл бұрын
நெல்லுக்கு பயன்படுத்தலாமா ஐயா
@4squareseafoods196
@4squareseafoods196 3 жыл бұрын
Super
@vijiviji3655
@vijiviji3655 Жыл бұрын
Malligai poo ku enna pannalam sollunga
@MrSnnjay
@MrSnnjay 3 жыл бұрын
English translation link pls, deepest gratitude
@mysteryofvillage
@mysteryofvillage 3 жыл бұрын
Iyya mic pesuravaru kitta kututhingana rompa nallarukkum ipo ninga mic vachurukkinga antha iyya pesurathu kekkave illai
@poovaragavan7397
@poovaragavan7397 Жыл бұрын
உண்மை. மைக் வைத்து இருந்தவர் புரிந்து கொண்டால் நல்லது.
@arasupandiyan9225
@arasupandiyan9225 2 жыл бұрын
Good
@sudhakaransubramaniam4494
@sudhakaransubramaniam4494 2 жыл бұрын
Sounds good. I defer on the cost ayya. We should consider and include the cost of water , komiyam , ash , labor. My rough budget is water @.0.50 per litre , komiyam 5.00 per litre ( indirectly this incl the fodder given to cow) ash 2.00 , labor 1 day of female coolie. Regards sudhakaran
@engineeratkeralalottery7582
@engineeratkeralalottery7582 2 жыл бұрын
10 gm of paerungayam 120 RS.how can I use
@patuaariworks5668
@patuaariworks5668 8 ай бұрын
1kg is 450 1:06
@prabakaran9710
@prabakaran9710 Жыл бұрын
நெல் பயிர்க்கு பயன் படுத்தலாமா ஐயா
@shanmugamsangeetha9894
@shanmugamsangeetha9894 2 жыл бұрын
மல்லிப்பூ செடிகளுக்கு தெளிக்கலாமா
@muthulekshmanan6935
@muthulekshmanan6935 2 жыл бұрын
இதனை எத்தனை நாட்கள் வைத்துக்கொள்ளலாம்...
@seethaa8987
@seethaa8987 Жыл бұрын
Where are these vegetables Available
@sujisaran2249
@sujisaran2249 3 жыл бұрын
ஈஸா விவசாய இயக்கம் la எப்படி இணைவது
@sundaravelvimala8968
@sundaravelvimala8968 2 жыл бұрын
மைக்கே அய்யா கைல குடுங்க
@sgowtham9773
@sgowtham9773 3 жыл бұрын
m.எவ்வளவு berumgaum itavenum
@sanjeeviramesh5175
@sanjeeviramesh5175 2 жыл бұрын
கடலை செடிக்கு பயன்படுத்தலாமா?
@santhakumaridoraiswamy398
@santhakumaridoraiswamy398 2 ай бұрын
மண்ணில் எறும்புகள் நிரந்தரமாக போக ஒரு மருந்து சொல்லுங்கள் ஐயா இதுவே ஒரு மன உளைச்சலாக இருக்கு
@Tamilan1430-2
@Tamilan1430-2 3 жыл бұрын
Ithu nel payir ku atikalama
@dandapaniarumugam9597
@dandapaniarumugam9597 Жыл бұрын
Mannuku (Root method)
@user-gd2je3zo2i
@user-gd2je3zo2i 2 жыл бұрын
நெற்பயிருக்கு பயன்படுத்தலாமா
@sssbznzn
@sssbznzn 3 жыл бұрын
Right side irukura unga name ennadhu
@megalakshmimegalakshmi8075
@megalakshmimegalakshmi8075 3 жыл бұрын
அனைத்து விவசாயிகளும் இந்த முறையினை பின்பற்றினால் வீண் செலவு தவிர்க்கல லாம்
@geethats4293
@geethats4293 2 жыл бұрын
கோமியம் lr how much rs?
@-uluthunduvaalvoom8156
@-uluthunduvaalvoom8156 2 жыл бұрын
இதை எவ்வளவு நாட்கள் வைத்திருக்க முடியும்
@gopinath3317
@gopinath3317 3 жыл бұрын
😍👏👌🙌🙏🌱
@sethunathan123
@sethunathan123 3 жыл бұрын
He is our relation
@kanagarajkanagaraj4077
@kanagarajkanagaraj4077 Жыл бұрын
உளுந்துக்கு பயன்படுத்தலாமா
@sadeeshkumard3810
@sadeeshkumard3810 3 жыл бұрын
Dear permaculture friends please try yourself with small qty with small places and know the secrets. Don't ask all. He is also like us.
@gkvasan1984
@gkvasan1984 3 жыл бұрын
ஐயா இதை எத்தனை நாள் வைத்து பயன் படுத்தாலம்
@-poonjolai8265
@-poonjolai8265 3 жыл бұрын
மக்காச்சோள பயிருக்கு இந்த மாதிரியான கரைசலை பயன் paduthalama ஆம் என்றால் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கலாம்
@swamisrimukha573
@swamisrimukha573 3 жыл бұрын
🙏
@ramanksr9121
@ramanksr9121 Жыл бұрын
Eentha parmala tamoto agric usaguma
@srikanthgopalaswamy7167
@srikanthgopalaswamy7167 3 жыл бұрын
Audio very low
@devotionalhits2851
@devotionalhits2851 3 жыл бұрын
🙏🙏🙏
@gopiyadav4912
@gopiyadav4912 3 жыл бұрын
👍👍👍👍
@natarajraja679
@natarajraja679 2 жыл бұрын
உங்களுடைய தொலைபேசி எண் குடுங்க
@selvam-ww7ws
@selvam-ww7ws Жыл бұрын
Irritating BGM
@bharathi8085
@bharathi8085 3 жыл бұрын
இந்த கரைசலை செடிகளின் மேல் தெளிக்கவேண்டுமா இல்லை வேர் அடியில் ஏற்றவேண்டுமா. அதை கூறுங்கள். 48 மணி நேரத்திற்கு பிறகு எத்தனை நாட்கள் வைத்திருந்து உபயோகிக்கலாம்.
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling 3 жыл бұрын
செடிகளின் மேலே தெளிக்கவேண்டும் மற்றும் 15 நாட்கள் வரை உபயோகிக்கலாம்.
@user-id2gu6mr1n
@user-id2gu6mr1n Жыл бұрын
@@SaveSoil-CauveryCalling எத்தனை நாட்களுக்கு ஒரு முறை பயன்படுத்த வேண்டும் 🙏
@MuruganMurugan-zs9fk
@MuruganMurugan-zs9fk 2 жыл бұрын
எளிமையான வழி செலவு குறைவு அணைத்து பயிர்களுக்கும் தெளிக்கலாமா...
@MuthuKumar-vx7cb
@MuthuKumar-vx7cb 2 жыл бұрын
நன்றி ஐயா
@kanagarajr8644
@kanagarajr8644 3 жыл бұрын
மைக்க அவர் வாய்கிட்ட வைய்யிங்க சார் ஒன்னும் புரியல
@selvaraj.p.s3232
@selvaraj.p.s3232 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@ramanujamparthasarathy8592
@ramanujamparthasarathy8592 2 жыл бұрын
Rs.150/- for the total cost as per your version. But according to my estimation it will be more.I think you have forgotten to include the cost of chromium.Am I correct Sir.
@annaibeefarmkarur5564
@annaibeefarmkarur5564 2 жыл бұрын
Not chromiam. But comiam . Comiam means cows urine
@manickampaulraj2382
@manickampaulraj2382 2 жыл бұрын
சொந்தமாடு இருந்தால் எதற்கு கோமியம் காசுக்கு வாங்கவேண்டும்.
@chellaiahr2549
@chellaiahr2549 Жыл бұрын
@@annaibeefarmkarur5564 pp llp pp ppppppppppppppp pp
@chellaiahr2549
@chellaiahr2549 Жыл бұрын
@@annaibeefarmkarur5564 oooo99oooolloooooooooooooooooooo9olo9ooooooooooooooooo99oool
@gowrisathish86
@gowrisathish86 3 жыл бұрын
இதை நெற்பயிருக்கு பயன்படுத்தலாமா ஐயா
@anandhananandhan8465
@anandhananandhan8465 3 жыл бұрын
Anandhan
@kattimuthukumarasamy5544
@kattimuthukumarasamy5544 3 жыл бұрын
ஐயா ஈசா வந்தால் தேக்கு மரக்கன்றுகள் கிடைக்குங்களா?
@ssundarapandiyan3377
@ssundarapandiyan3377 2 жыл бұрын
எல்லாமர கன்றுகளுமே கிடைக்கும்
@felixdayalan9786
@felixdayalan9786 Жыл бұрын
Rose fu chedi ki adiklama
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling Жыл бұрын
தெளிக்களாம்
@skchandrubharathi6330
@skchandrubharathi6330 3 жыл бұрын
வாழை தார் தெளிக்கலாமா எந்த பருவத்தில் கொடுக்கலாமா ஐயா
@dhiva7718
@dhiva7718 2 жыл бұрын
அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாமா ??? மா மரத்துக்கு கொடுக்கலாமா ?
@chandranbhoopathy3407
@chandranbhoopathy3407 2 жыл бұрын
பூ பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்
@sivaramg5702
@sivaramg5702 3 жыл бұрын
இலை சுருட்டல் கட்டு படுமா ஐயா
@gandhimathikaruvelamuthu1352
@gandhimathikaruvelamuthu1352 2 жыл бұрын
1.10 இவ்வளவு எளிய முறை என்றால் முயற்சி செய்து பார்க்கலாம்.
@sudhakaransubramaniam4494
@sudhakaransubramaniam4494 2 жыл бұрын
இந்த கரைசலை இருப்பில் வைத்து பயன்படுத்தலாமா. நன்றி
@babukarthick7616
@babukarthick7616 3 жыл бұрын
100th like
@ushathilakraj6412
@ushathilakraj6412 3 жыл бұрын
U only used speaker opposite u not picked so not clear demo Do again
@kandansamy4839
@kandansamy4839 2 жыл бұрын
மாடு வாங்குவிங்களா
@indiahydraulics
@indiahydraulics 3 жыл бұрын
dd
@selvarajsaran1975
@selvarajsaran1975 2 жыл бұрын
150 gram original pal perungYam 1800 rupai aagum.
@geethats4293
@geethats4293 2 жыл бұрын
No no very cheap
@surendrat6168
@surendrat6168 3 жыл бұрын
Farmers are scientists
@KrishnaKrishna-rj7pc
@KrishnaKrishna-rj7pc 2 жыл бұрын
பெருங்காய கரைசல் நெல்லுக்கு பயண்படுத்தலாமா?
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling 2 жыл бұрын
நெல் மற்றும் அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.
@friendpatriot1554
@friendpatriot1554 Жыл бұрын
எந்த கருத்துக்கும் பதில் இல்லை.
@rosmon32
@rosmon32 3 жыл бұрын
பெருங்காயமா அல்லது பால் பெருங்காயமா ஐயா? பால் பெருங்காயம் விலை மிக அதிகம்.
@ssundarapandiyan3377
@ssundarapandiyan3377 2 жыл бұрын
பால் பெருங்காயம்
@vaishnavit2075
@vaishnavit2075 Жыл бұрын
Pal perunkayam rs .120 .1kg
வேப்பங்கொட்டைக் கரைசல்_Neem seed extract
5:10
Save Soil - Cauvery Calling
Рет қаралды 84 М.
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,3 МЛН
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 106 МЛН
Informática
7:11
PEDRO ENEIAS OFICIAL
Рет қаралды 1,8 М.
ஜீவாமிர்தம் தயாரிப்பு முறை...
13:07
Save Soil - Cauvery Calling
Рет қаралды 642 М.
அக்னி அஸ்திரம்_Agni Ashthram
4:28
Save Soil - Cauvery Calling
Рет қаралды 213 М.