3ஜீ வேப்பங்கொட்டை கரைசல் - பூச்சி தாக்குதலுக்கு இன்ஸ்டன்ட் தீர்வு!

  Рет қаралды 69,724

Save Soil - Cauvery Calling

Save Soil - Cauvery Calling

5 жыл бұрын

ஈஷா விவசாய இயக்கம் | Isha Agro Movement | Natural Farming | organic farming
Click here to subscribe for Isha Agro Movement latest KZfaq Tamil videos:
kzfaq.info/love/tYf...
3g வேப்பங்கொட்டை கரைசல் காய்கறி விவசாயத்திலும், மா விவசாயத்திலும் அனைத்து விதமான பூச்சி தாக்குதலுக்கும் தெளிக்கலாம்.பயிர் பூ பிடிக்கும் பருவத்தில் வரும் தத்துப்பூச்சி, சாறு உறிஞ்சும் பூச்சி, சிறிய வண்ணத்துப் பூச்சி தாக்குதல்களை கட்டுப்படுத்தும்.
100 லிட்டர் வேப்பங்கொட்டை 3ஜி கரைசலுக்கு தேவையான பொருட்கள்
இஞ்சி - ஒரு கிலோ
பூண்டு - ஒரு கிலோ
மிளகாய் - ஒரு கிலோ
வேப்பங்கொட்டை தூள்- 5 கிலோ
கோமியம் -10 லிட்டர்.
தண்ணீர்- 100 லிட்டர்.
தயாரிக்கும் முறை
மேற்கண்ட இடுபொருட்களை 100 லிட்டர் தண்ணீரில் நன்கு கலந்து இரண்டு நாட்களுக்கு ஊற வைக்கவும் கரைசலை காலை மாலை இரு வேளைகளிலும் மரக்குச்சி கொண்டு நன்கு கலக்கி விடவும்.
* பயன்படுத்தும் முறை*
வேப்பங்கொட்டை 3g கரைசலை , 3 லிட்டர் கரைசல் , 7 லிட்டர் தண்ணீர் கலந்து (பத்து லிட்டர் டேங்குக்கு) தெளிக்கவும். தேவைப்பட்டால் ஐந்து நாட்கள் கழித்து இரண்டாம் தெளிப்பிற்கு 5 லிட்டர் கரைசல் ,5 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவும்.
* குறிப்பு*
வேப்பங்கொட்டை 3g கரைசல் தயாரிப்பில் கோமியத்தின் அளவும் வேப்பங்கொட்டை தூளின் அளவும் சரியான விதத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும் இதன் அளவுகள் அதிக படுமேயானால் காய்கள் மற்றும் மா விவசாயத்தில் பூ கருகும் நிலை ஏற்படலாம் எனவே தயாரிப்பு முறையில் கவனம் கொள்ள வேண்டும். மேலும் தங்கள் பயிர்களின் மீது ஒரு முறை தெளித்து விட்டு பயிரை நன்கு கவனித்து விட்டு பூச்சிகள் கட்டுக்குள் வந்து விட்டால் அதே விகிதமுறையையும் பூச்சிகள் கட்டுக்குள் வராவிட்டால் கரைசலின் அளவை அதிகமாகவும் நீரின் அளவை குறைத்தும் இரண்டாம் மூன்றாம் தெளிப்பில் பயன்படுத்தலாம்.உதாரணமாக முதல் தெளிப்பிற்கு கரைசல் 3 லிட்டர், தண்ணீர் 7 லிட்டர். இரண்டாம் தெளிப்பிற்கு கரைசல் 5லிட்டர், தண்ணீர் 5லிட்டர்.
Phone: 8300093777
Like us on Facebook page:
/ ishaagromovement

Пікірлер: 10
@kumarkownisha9281
@kumarkownisha9281 2 жыл бұрын
இது போன்ற செய்திகள் விவசாயம் செய்பவர்களுக்கு நல்லா உதவிய இருக்கும் அருமையான விளக்கம் இது போல மற்ற பதிவுகள் போடவும்.
@arjunanmurugan6671
@arjunanmurugan6671 3 жыл бұрын
நல்ல பதிவு தோழர்! ரொம்ப சந்தோஷம்! வாழ்க பல்லாண்டு
@anandand5002
@anandand5002 Жыл бұрын
நானும் இயற்கை விவசாயம் செய்ய இருக்கிறேன். தகவலுக்கு நன்றி
@haricharans4665
@haricharans4665 2 жыл бұрын
How much day it store
@eliasahmed1302
@eliasahmed1302 5 ай бұрын
In which stores we get
@eliasahmed1302
@eliasahmed1302 5 ай бұрын
I wbi h stores we get
@RKNaturalMultiCropFarming-8269
@RKNaturalMultiCropFarming-8269 3 жыл бұрын
The letters are not at all clearly visible.
@PriyaDharshini-on3el
@PriyaDharshini-on3el Жыл бұрын
77
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 4,3 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 19 МЛН
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 32 МЛН
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 4,3 МЛН