எப்பவுமே இவர்கிட்ட ஜாக்கிரதையா இருக்கணும் | Unknown Story Of Vijay Sethupathi | Ilayaraaja | Vjs

  Рет қаралды 42,746

Aadhan Cinema

Aadhan Cinema

2 жыл бұрын

To Advertise : 86670 52845
To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
எப்பவுமே இவர்கிட்ட ஜாக்கிரதையா இருக்கணும் | Unknown Story Of Vijay Sethupathi | Ilayaraaja
#VijaySethupathi #Laabam #AnnabelleSethupathi #MakkalSelvan #vijaysethupathy #SPJananathan #MakkalSelvan #VijaySethupathiinterview #VijaySethupathi #Laabam #VijaySethupathi #ExclusiveVijaySsethupathi #Laabam #SPJananathan #VijaySethupathiProductions #VijaySethupathiemotional #VijaySethupathispeech #VijaySethupathiexclusive
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2

Пікірлер: 117
@m.anbalagan7533
@m.anbalagan7533 2 жыл бұрын
நானும் இளையராஜா ஐய்யாவின் சாதனைகளை கேட்டு,பார்த்து உங்களைப்போல வியந்து இருக்கிறேன்.
@versatp2538
@versatp2538 2 жыл бұрын
அருமையான கலைஞர் விஜய் சேதுபதி. இசைஞானியோடு யாரையும் ஒப்பிட முடியாது. He is a music wonder. A great gift to us.
@arunarun-gg6nn
@arunarun-gg6nn 2 жыл бұрын
மக்கள் செல்வனுக்கு இசைஞானி பக்தர்கள் சார்பாக நன்றியும் வாழ்த்துக்களும் 💐🙏👍
@FuNTimEWitHME2
@FuNTimEWitHME2 2 жыл бұрын
தலைக்கனம் இருப்பவன் ரொம்ப காலம் ஆட்டமுடியாது
@thanikaturaja9926
@thanikaturaja9926 2 жыл бұрын
I am 57 yes old, but this speech of yours make me ur deciple, what a perspective and maturity,good bless you.
@theg.2372
@theg.2372 2 жыл бұрын
Always Raja Guys🙏🚨💯
@puratchis5686
@puratchis5686 2 жыл бұрын
என்னோடு ஹீரோ இளையராஜாவை பற்றி பேசிய உமக்கு நன்றி மக்கள் செல்வன்
@jaraldraju8665
@jaraldraju8665 2 жыл бұрын
தம்பி விஜய் சேதுபதி நல்ல நடிகன் தம்பி நீங்க வாழ்த்துக்கள் தம்பி வாழ்க தமிழ்
@kamalakannan8706
@kamalakannan8706 2 жыл бұрын
Great preson,,, exprience library, need to learn more from u great vijay sethupathi 🌹🌹🌹🌹
@mhdrizlan
@mhdrizlan 2 жыл бұрын
Ithoda 5th vjs interview vera level.. Innam neraya interview irndhalum pakalam interesting
@pasupathitpdk5534
@pasupathitpdk5534 2 жыл бұрын
சினிமா தான்டி மனிதம் பேசும் மாமனிதர் சேது அண்ணா... love you Anna....
@kavin18932
@kavin18932 2 жыл бұрын
Best comedy of era 😂
@kamalnathan5537
@kamalnathan5537 2 жыл бұрын
You are great brother happy with your interview
@SilentsSongs
@SilentsSongs 2 жыл бұрын
இவ்ளோ தத்துவம் பேசுறிங்க ஆனா அதிகம் பேசாம இருப்பதும் மிகப்பெரிய தத்துவம் அதையும் பின்பற்றினா நல்லம்
@daniesipad
@daniesipad 2 жыл бұрын
Haha
@umamaheswari604
@umamaheswari604 2 жыл бұрын
Wellsaid
@sathishr3733
@sathishr3733 7 ай бұрын
Vijay sethupathi sir Very great man super speech sir 💖🤩❤😎😇🙏🙇‍♂️🔥💥✨
@prashanth2998
@prashanth2998 2 жыл бұрын
எனக்கு குட ஒரு பாட்டு ரொம்ப புடிக்கும் . போடும் பொய்த்திரையை கிழித்து விடும் காலம் புரியும் அப்போது மெய்யான கோலம். போடா வெண்ணெய் 😏
@sakthi_bgmz2242
@sakthi_bgmz2242 2 жыл бұрын
En bro *bro Avaru Family man 3 la nadikartha sila news vanchu Athula Nadikala avaru athu fakes nu oru series. Sila channels atha vechu rumor pannanga avangala tha avaru thitnaaru atha vanthu ivaru seemana yum Tamilargalayum apdi thititarnu Ivaru padam odakudathu tamilina drogi nu solranga*
@senthilkumarramachandran8373
@senthilkumarramachandran8373 2 жыл бұрын
Nice sethu sir
@helanbrisillaathamas1548
@helanbrisillaathamas1548 2 жыл бұрын
Anna konjam questions sa சத்தம் a than kelungha... Manushan யதார்த்தம் +எல்லாத்தையும் ஆராய்ந்து பேசுறாரு எந்த கேள்வி கேட்டாலும் namma nenaikira badhil solvarunu partha unique a bathil solvaru
@seenivasaganthirupathi3591
@seenivasaganthirupathi3591 2 жыл бұрын
Super
@karthickm9955
@karthickm9955 Жыл бұрын
Super very Good information Sir
@kumaresank9452
@kumaresank9452 2 жыл бұрын
Semma open mind thilivaa... U will scale more haights...
@santhosh20071993
@santhosh20071993 2 жыл бұрын
choose panna choice... vera level english
@grajan3844
@grajan3844 2 жыл бұрын
👌👌👌
@selvamm799
@selvamm799 2 жыл бұрын
Super Vijay sir
@revanth36
@revanth36 2 жыл бұрын
4:13 விளரி viewers,?
@narayanraju2183
@narayanraju2183 2 жыл бұрын
This man is something different it seems
@balasubramaniyamp5792
@balasubramaniyamp5792 2 жыл бұрын
Sir kantippaa enakkum aptithaan irukku.unga daste thaan enakkum.same naanum ithai ellom kekkumpothu,enakkum piramippaa irukkum.yaarkita soltrathu.neenga unga pugala thalaikku mala vachukala.very nature.pertion.
@shyamala9365
@shyamala9365 2 жыл бұрын
இவரின் சிந்தனை மிக மிக அழகு
@lightningentertainment5055
@lightningentertainment5055 2 жыл бұрын
I wonder how he think like this...
@rajagopal7606
@rajagopal7606 2 жыл бұрын
Matured person...All the Best.
@helanbrisillaathamas1548
@helanbrisillaathamas1548 2 жыл бұрын
உழைப்பு அனைத்தின் utcham
@kokilakamali4180
@kokilakamali4180 2 жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@thalapathi6115
@thalapathi6115 2 жыл бұрын
Vijay sethupathi mass
@jujubiification
@jujubiification 2 жыл бұрын
One good human being
@josenub08
@josenub08 2 жыл бұрын
Great talk and person.
@Sinnava679
@Sinnava679 2 жыл бұрын
4:04
@praveenkumar-vx3kw
@praveenkumar-vx3kw 2 жыл бұрын
பத்து நாளாகியும் 17கே view தான், எங்க நிற்கிறோம் என்பது முக்கியம் தான் போல
@srinivasanparthasarathy3791
@srinivasanparthasarathy3791 2 жыл бұрын
மனம் திறந்த அனுவப்பட்ட பதில். அடுத்த 20 ஆண்டுகளில் நீங்கள் சாதிப்பீர்கள். தமிழ்நாட்டுக்கு, எம் மக்களுக்கு அரசியல் இல்லாமல் தங்களால் முடிந்தவற்றை செய்யவும். கடவுள் துனண நிற்பார். வாழ்க நலமுடன் வளமுடன்
@helanbrisillaathamas1548
@helanbrisillaathamas1548 2 жыл бұрын
Live potrunthangha na semmaya irukum
@dineshkrishnankdk3848
@dineshkrishnankdk3848 2 жыл бұрын
Video paakamale comments adicha munthrikottaikal nerya iruku
@vijayk2671
@vijayk2671 2 жыл бұрын
I love Vijay sethupathy But now a days he is not speak looking for anchor He is not a monk He is an actor Pls ask the question about cinema and his commercial questions
@imransheik57
@imransheik57 2 жыл бұрын
Sivakarthikeyan voice Anchor interviewing vijaysethupathi
@palanisamyk7976
@palanisamyk7976 2 жыл бұрын
Parisalan இடம் பதில் sollunga bro?
@Coimbatore_central
@Coimbatore_central 2 жыл бұрын
Avarukku vera vela illaya.
@palanisamyk7976
@palanisamyk7976 2 жыл бұрын
@@Coimbatore_central velai illama yean tamilari seenduvathu bro?
@Coimbatore_central
@Coimbatore_central 2 жыл бұрын
@@palanisamyk7976 bro neega mealotama pathutu peasureega avaroada Ella videos um paathudu peasuga
@creative_tamil
@creative_tamil 2 жыл бұрын
#தமிழர்_பாரிசான் always best 🙋
@shenbagavalli3171
@shenbagavalli3171 2 жыл бұрын
Paari is great... All tamizh people should watch his videos
@sakthi_bgmz2242
@sakthi_bgmz2242 2 жыл бұрын
*Vijay sethupathi :- நான் இந்த மதமே இல்லனு சொன்னாங்க நான் இந்த மொழியே இல்லனு சொன்னாங்க இவங்களுக்குளாம் நிறுபிக்கிறதுனா நான் என் ஜாதிய குலதெய்வத்த சொல்லனும் வர்றவன் போறவன்குலாம் விளக்கம் குடுக்கிறதா ஏன் வேலை என்னவோ நினைச்சுட்டு போகட்டும்* *நிருபர் :- இப்புடி வர்ற விமர்சனத்துக்கு உங்களுக்கு எப்புடி இருக்கும் பயம் வருமா இல்ல என்ன தோணும்* *Vijay Sethupathi :- போங்கடா வெண்னைங்களானு தோணும்* *VIJAY SETHUPATHI சொன்னது தனிப்பட்ட முறையில அவர பத்தி தரக்குறைவாக பேசுற நபர்கள தான் இதில எங்க அவர் தமிழர சொல்லி இருக்காரு* Interview link kzfaq.info/get/bejne/qtxkbLWX0LCyqok.html Time 8:53 *அவர் தமிழர சொல்லவே இல்லை But ஒட்டு மொத்த தமிழரயும் தான் சொன்னாருனு அப்பாவி தமிழ் மக்கள நம்ப வைக்குறாங்க*
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e 2 жыл бұрын
VERY NICE ACTOR VSI PLEASE DONT INVOLVE I POLITIC TAMILS GIVE GOOD FEATURE FOR YOU DONT DAMAGE THE NAME KEEP TAMIL WAY .
@suryaprakash8985
@suryaprakash8985 2 жыл бұрын
Hotsff vijay. Ippadiye irunga..saamaanya mananilai ullamattume un sariththiram sethukkappadum
@user-pj6du4bt9r
@user-pj6du4bt9r 2 жыл бұрын
👌👌👌 டெஸ்லா கணேஷ் "Madhura Sudha" KZfaq சேனல்..சூப்பர் சூப்பர் சூப்பர்
@vettipaiyan6477
@vettipaiyan6477 2 жыл бұрын
I'm also a huge fan of Tesla Ganesh sir
@kumarankum5962
@kumarankum5962 2 жыл бұрын
@@vettipaiyan6477 nanum bro
@thalapathi6115
@thalapathi6115 2 жыл бұрын
Vijay Ajith Sivakarthikan Vijay sethupathi Mass entry
@izammichael7338
@izammichael7338 2 жыл бұрын
Siivakarthiekyan and Vijay sethupathy xomedy actors not in list 😂 u forget dhanush karthi vikram surya
@deenathayalan9261
@deenathayalan9261 Жыл бұрын
@@izammichael7338 Correct bro ivanga renduperukkume potti poramai veruppu ego illaye Bro Enaku Therincha varaikum SK VJS maari Thuli kooda Attitude illatha Combo engayum paathathilla
@thusyanthanveerakuddy3377
@thusyanthanveerakuddy3377 2 жыл бұрын
Ungala niraya pidichathu niraya mariyathaijum Vaithirunthan but unga ariyamaiya illa maariddingala
@anandhanmars9535
@anandhanmars9535 2 жыл бұрын
Music irritation aaguthu
@mridini369
@mridini369 2 жыл бұрын
S ⭐🙏 Every Still haS a Story ⭐ Vijay Sethupathi Political SignS _ StarRootS Media ServiceS & Star of Shimoga 💫 Celebrating TeacherS Day by Decording Dr Kalam Sir Political SignS & itS RootS Dr Ambedkar & Periyar INDIA 2020 2050
@creative_tamil
@creative_tamil 2 жыл бұрын
ஆதன் வலையொளி சேனலுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்... ஆனால் விஜய்சேதுபதி சேதுபதியை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்
@sakthi_bgmz2242
@sakthi_bgmz2242 2 жыл бұрын
@VP STUDIO *bro Avaru Family man 3 la nadikartha sila news vanchu Athula Nadikala avaru athu fakes nu oru series. Sila channels atha vechu rumor pannanga avangala tha avaru thitnaaru atha vanthu ivaru seemana yum Tamilargalayum apdi thititarnu Ivaru padam odakudathu tamilina drogi nu solranga*
@shahulhameed-dc2fz
@shahulhameed-dc2fz 2 жыл бұрын
பழம் மாதிரி பேசுவார்
@tarulprakasam3918
@tarulprakasam3918 2 жыл бұрын
சீக்கிரம் மீண்டு வந்துடுவாங்க
@shanmugamkattan5070
@shanmugamkattan5070 2 жыл бұрын
வளர்ந்த மண்ணுக்கு பெருமை சேர்க்கா விட்டாலும் பரவாயில்லை, சிறுமை படுத்தாதே! வேறு எந்த மாநில திரையுலகத்திலும் இல்லாத சுதந்திரம் தமிழ் திரையுலகில் உள்ளது. ஆகவே மொழி,இனம்,சார்ந்த விடயங்களில் தமிழர்களுக்கு எதிராக இருக்காதே? நடித்தாயா,பணம் வாங்கினாயா,படம் வெற்றி பெற்றதா, அடுத்த படத்துக்கு தயாராகிவிடு, இதுவே நல்லது. தமிழர்கள் அரசியல் விடுதலை போராட்ட களத்தை கொச்சை படுத்தும் விதத்தில் படத்தில் நடிப்போ, பேச்சோ இருக்க கூடாது.சிங்களன் தமிழ்நாட்டை பல நாடுகளுடன் சேர்ந்து குறிவைத்தால் உன்னை போன்ற பலபேரும் இறையாவீர்கள். நாங்கள் உயிரிழப்பது எங்களின் மண்ணுக்காக, ஆனால் நீங்கள் திராவிட சிங்கள(வேற்று நாடு, இனம்,மாநிலம்) மண்ணுக்காக! வரும் காலங்களில் வரலாறு இப்படி பட்டவர்களை "காரி உமிழும்".
@sakthi_bgmz2242
@sakthi_bgmz2242 2 жыл бұрын
@VP STUDIO *Avaru Family man 3 la nadikartha sila news vanchu Athula Nadikala avaru athu fakes nu oru series. Sila channels atha vechu rumor pannanga avangala tha avaru thitnaaru atha vanthu ivaru seemana yum Tamilargalayum apdi thititarnu Ivaru padam odakudathu tamilina drogi nu solranga*
@user-td8ff7fb5e
@user-td8ff7fb5e 2 жыл бұрын
இந்தப் பரதேசிகளுக்கு ஏன் இந்த வேலை.
@brabukabil4576
@brabukabil4576 2 жыл бұрын
Poda venna
@sakthi_bgmz2242
@sakthi_bgmz2242 2 жыл бұрын
*bro thappa purrunjukaathinga plss Avaru Family man 3 la nadikartha sila news vanchu Athula Nadikala avaru athu fakes nu oru series. Sila channels atha vechu rumor pannanga avangala tha avaru thitnaaru atha vanthu ivaru seemana yum Tamilargalayum apdi thititarnu Ivaru padam odakudathu tamilina drogi nu solranga*
@suryaprakash8985
@suryaprakash8985 2 жыл бұрын
Sry hots off vijay
@partheenathan6120
@partheenathan6120 2 жыл бұрын
trash????
@helanbrisillaathamas1548
@helanbrisillaathamas1548 2 жыл бұрын
Vj enna varisaya interview kuduthutay varingha etha paktlrathunay therila Irfan view Galattta Behind wood's Open pannaa ...... Innum black sheep la than varla
@vigneshkkumar3132
@vigneshkkumar3132 2 жыл бұрын
Mr.VijaySethupathi..!! Respect the anchor and the camera.... Look at the anchor when u answer his questions.... Your head has began to weigh more day-by-day.... i think u r not in a ryt path.... All the best..!!
@sureshferari5698
@sureshferari5698 2 жыл бұрын
Varo varo film mosomaa yeduthin irkingo..5days kudo film odin ille 😠😠😠😠😠
@elikuncharalingam2788
@elikuncharalingam2788 2 жыл бұрын
படம் பெயர் லாபம்,ஆனா படம் பார்த்தவர்களுக்கு நஷ்டம்...அட்டு FLOP
@NadaPuvee-bv3bq
@NadaPuvee-bv3bq 2 жыл бұрын
இனி அவ்வளவுதான் சேது ....இப்படியே பேசிகிட்டு இரு ...இனிமே .உன்னை திரையில் பார்க்க தமிழர்களுக்கு விருப்பம் இல்லை ....ஏன்னா நாம தான் வெண்ணைகளாச்சே !!!!!
@sakthi_bgmz2242
@sakthi_bgmz2242 2 жыл бұрын
*bro thappa purrunjukaathinga plss Avaru Family man 3 la nadikartha sila news vanchu Athula Nadikala avaru athu fakes nu oru series. Sila channels atha vechu rumor pannanga avangala tha avaru thitnaaru atha vanthu ivaru seemana yum Tamilargalayum apdi thititarnu Ivaru padam odakudathu tamilina drogi nu solranga*
@sakthi_bgmz2242
@sakthi_bgmz2242 2 жыл бұрын
*Vijay sethupathi :- நான் இந்த மதமே இல்லனு சொன்னாங்க நான் இந்த மொழியே இல்லனு சொன்னாங்க இவங்களுக்குளாம் நிறுபிக்கிறதுனா நான் என் ஜாதிய குலதெய்வத்த சொல்லனும் அப்ரம் Family Man 3 la நடிக்கர்தா சொன்னாங்க அது FAKES Series வர்றவன் போறவன்குலாம் விளக்கம் குடுக்கிறதா ஏன் வேலை என்னவோ நினைச்சுட்டு போகட்டும்* *நிருபர் :- இப்புடி வர்ற விமர்சனத்து க்கு உங்களுக்கு எப்புடி இருக்கும் பயம் வருமா இல்ல என்ன தோணும்* *Vijay Sethupathi :- போங்கடா வெண்னைங்களானு தோணும்* *VIJAY SETHUPATHI சொன்னது தனிப்பட்ட முறையில அவர பத்தி தரக்குறைவாக பேசுற நபர்கள தான் இதில எங்க அவர் தமிழர சொல்லி இருக்காரு* Interview link kzfaq.info/get/bejne/qtxkbLWX0LCyqok.html Time 8:53 *அவர் தமிழர சொல்லவே இல்லை But ஒட்டு மொத்த தமிழரயும் தான் சொன்னாருனு அப்பாவி தமிழ் மக்கள நம்ப வைக்குறாங்க*
@zeninside27
@zeninside27 2 жыл бұрын
9
@sakthi_bgmz2242
@sakthi_bgmz2242 2 жыл бұрын
*Vijay sethupathi :- நான் இந்த மதமே இல்லனு சொன்னாங்க நான் இந்த மொழியே இல்லனு சொன்னாங்க இவங்களுக்குளாம் நிறுபிக்கிறதுனா நான் என் ஜாதிய குலதெய்வத்த சொல்லனும் அப்ரம் Family Man 3 la நடிக்கர்தா சொன்னாங்க அது FAKES Series வர்றவன் போறவன்குலாம் விளக்கம் குடுக்கிறதா ஏன் வேலை என்னவோ நினைச்சுட்டு போகட்டும்* *நிருபர் :- இப்புடி வர்ற விமர்சனத்து க்கு உங்களுக்கு எப்புடி இருக்கும் பயம் வருமா இல்ல என்ன தோணும்* *Vijay Sethupathi :- போங்கடா வெண்னைங்களானு தோணும்* *VIJAY SETHUPATHI சொன்னது தனிப்பட்ட முறையில அவர பத்தி தரக்குறைவாக பேசுற நபர்கள தான் இதில எங்க அவர் தமிழர சொல்லி இருக்காரு* Interview link kzfaq.info/get/bejne/qtxkbLWX0LCyqok.html Time 8:53 *அவர் தமிழர சொல்லவே இல்லை But ஒட்டு மொத்த தமிழரயும் தான் சொன்னாருனு அப்பாவி தமிழ் மக்கள நம்ப வைக்குறாங்க*
@brabukabil4576
@brabukabil4576 2 жыл бұрын
Evan waste
@brabukabil4576
@brabukabil4576 2 жыл бұрын
Real hero Evan Ella poda venna
@sakthi_bgmz2242
@sakthi_bgmz2242 2 жыл бұрын
*Vijay sethupathi :- நான் இந்த மதமே இல்லனு சொன்னாங்க நான் இந்த மொழியே இல்லனு சொன்னாங்க இவங்களுக்குளாம் நிறுபிக்கிறதுனா நான் என் ஜாதிய குலதெய்வத்த சொல்லனும் அப்ரம் Family Man 3 la நடிக்கர்தா சொன்னாங்க அது FAKES Series வர்றவன் போறவன்குலாம் விளக்கம் குடுக்கிறதா ஏன் வேலை என்னவோ நினைச்சுட்டு போகட்டும்* *நிருபர் :- இப்புடி வர்ற விமர்சனத்து க்கு உங்களுக்கு எப்புடி இருக்கும் பயம் வருமா இல்ல என்ன தோணும்* *Vijay Sethupathi :- போங்கடா வெண்னைங்களானு தோணும்* *VIJAY SETHUPATHI சொன்னது தனிப்பட்ட முறையில அவர பத்தி தரக்குறைவாக பேசுற நபர்கள தான் இதில எங்க அவர் தமிழர சொல்லி இருக்காரு* Interview link kzfaq.info/get/bejne/qtxkbLWX0LCyqok.html Time 8:53 *அவர் தமிழர சொல்லவே இல்லை But ஒட்டு மொத்த தமிழரயும் தான் சொன்னாருனு அப்பாவி தமிழ் மக்கள நம்ப வைக்குறாங்க*
@kabishek1984
@kabishek1984 2 жыл бұрын
porundaaa.. adviceuuuuuu. boring
@vickneswaransubramaniayan4008
@vickneswaransubramaniayan4008 2 жыл бұрын
Appooo moodithu kelambeeee daaa vennaiii..ethukkeee paakkere?
@SpectrumMusic1
@SpectrumMusic1 2 жыл бұрын
உங்க பெயர் கெட்டுப் போச்சி விஜய் சேதுபதி....ஜோல்லி முடிச்சி😆😆😆
@avles4321
@avles4321 2 жыл бұрын
இம்மண்ணின் மக்களை மதிக்காத இது, எந்த விடியோவில் இருந்தாலும் dislike போட்டு நம் எதிர்ப்பை பதிவு செய்யவும்...
@sakthi_bgmz2242
@sakthi_bgmz2242 2 жыл бұрын
@selva kumar *bro thappa purrunjukaathinga plss Avaru Family man 3 la nadikartha sila news vanchu Athula Nadikala avaru athu fakes nu oru series. Sila channels atha vechu rumor pannanga avangala tha avaru thitnaaru atha vanthu ivaru seemana yum Tamilargalayum apdi thititarnu Ivaru padam odakudathu tamilina drogi nu solranga*
@sampathbalasubramaniam4207
@sampathbalasubramaniam4207 2 жыл бұрын
தத்துவ ஞாநி போல் பேசுகிறார்! அறிவிலி
@thelakisha66
@thelakisha66 2 жыл бұрын
HE SPEAK GOOD TAMIL BUT HE IS AGAINST TAMILS
@sakthi_bgmz2242
@sakthi_bgmz2242 2 жыл бұрын
*bro thappa purrunjukaathinga plss Avaru Family man 3 la nadikartha sila news vanchu Athula Nadikala avaru athu fakes nu oru series. Sila channels atha vechu rumor pannanga avangala tha avaru thitnaaru atha vanthu ivaru seemana yum Tamilargalayum apdi thititarnu Ivaru padam odakudathu tamilina drogi nu solringa*
@lionelshiva
@lionelshiva 2 жыл бұрын
I boycott all Vijay sethupathi movies. He is absolutely against tamil community. In an interview he said tamils are "vennai". He will talk nicely but he will favor his own mother tongue people only.
@kurunchivendan1427
@kurunchivendan1427 2 жыл бұрын
ஏன் விஜய் சேதுபதிக்கு என்ன ஆச்சு ஏன் தமிழ் மக்கள் மேல் இவ்வளவு ஒரு காண்டா இருக்கான் தமிழ் மக்கள் குடுக்குற பணத்துல தானே வாழ்ந்து கொண்டிருக்கிறான் தமிழ் மக்கள் உனக்கு என்ன துரோகம் பண்ணாங்க யாராக இருந்தாலும் அவர்கள் சற்று யோசனை பண்ணி பேசுவது நல்லது பாரதிராஜா பாக்யராஜ் இளையராஜா ஏ ஆர் ரகுமான் வைரமுத்து போன்றவர்கள் தமிழர்களின் அடையாளம் என்பதை மறந்து பேசுகிறார்கள் அவர்கள் தவறு பண்ணி இருந்தாலும் அதை கையாளும் முறை வேறு அவர்கள் மேல் அவதூறு பரப்புவது என்பது தமிழ் மக்களின் மேல் அவதூறு பரப்புவது ஆகும் இதை ஏன் இந்த முட்டாள் பயலுக்கு புரியவில்லை என்று எனக்கு தெரியவில்லை
@ratwaran9254
@ratwaran9254 2 жыл бұрын
Poda venna
@shenbagavalli3171
@shenbagavalli3171 2 жыл бұрын
Sariya soneenga...
@izammichael7338
@izammichael7338 2 жыл бұрын
Yes 100% he's talking too much thalapathy , ar rahman , ajith ellam limited talking only thts why theyre top place ,vijay sethupathy pesurappo thala valikuthu
@sakthi_bgmz2242
@sakthi_bgmz2242 2 жыл бұрын
*Vijay sethupathi :- நான் இந்த மதமே இல்லனு சொன்னாங்க நான் இந்த மொழியே இல்லனு சொன்னாங்க இவங்களுக்குளாம் நிறுபிக்கிறதுனா நான் என் ஜாதிய குலதெய்வத்த சொல்லனும் வர்றவன் போறவன்குலாம் விளக்கம் குடுக்கிறதா ஏன் வேலை என்னவோ நினைச்சுட்டு போகட்டும்* *நிருபர் :- இப்புடி வர்ற விமர்சனத்துக்கு உங்களுக்கு எப்புடி இருக்கும் பயம் வருமா இல்ல என்ன தோணும்* *Vijay Sethupathi :- போங்கடா வெண்னைங்களானு தோணும்* *VIJAY SETHUPATHI சொன்னது தனிப்பட்ட முறையில அவர பத்தி தரக்குறைவாக பேசுற நபர்கள தான் இதில எங்க அவர் தமிழர சொல்லி இருக்காரு* Interview link kzfaq.info/get/bejne/qtxkbLWX0LCyqok.html Time 8:53 *அவர் தமிழர சொல்லவே இல்லை But ஒட்டு மொத்த தமிழரயும் தான் சொன்னாருனு அப்பாவி தமிழ் மக்கள நம்ப வைக்குறாங்க*
@shenbagavalli3171
@shenbagavalli3171 2 жыл бұрын
Poda venna
@sakthi_bgmz2242
@sakthi_bgmz2242 2 жыл бұрын
@VP STUDIO *sister Avaru Family man 3 la nadikartha sila news vanchu Athula Nadikala avaru athu fakes nu oru series. Sila channels atha vechu rumor pannanga avangala tha avaru thitnaaru atha vanthu ivaru seemana yum Tamilargalayum apdi thititarnu Ivaru padam odakudathu tamilina drogi nu solranga*
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
CRAZY GREAPA
Рет қаралды 8 МЛН
"Ego is Important Too" - Vijay Sethupathi Casual Talk | Tamil The Hindu
13:29
Don’t Stealing 👵Moral Stories for kids #kidsvideos #goodhabits #youtubekids #cartoon
0:21
Elizabeth and Briceida Learning & Fun
Рет қаралды 42 МЛН
Смотреть до конца!
0:19
Привет, Я Ника!
Рет қаралды 2,6 МЛН