#Exclusive

  Рет қаралды 345,763

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

6 жыл бұрын

நடிகர் விஜய் சேதுபதி உடன் நேர்காணல்..
Subscribe to the News18 Tamil Nadu Videos : bit.ly/News18TamilNaduVideos
Connect with Website: www.news18tamil.com/
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
On Google plus @ plus.google.com/+News18Tamilnadu
About Channel:
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.

Пікірлер: 350
@rajkumarsakthi1778
@rajkumarsakthi1778 6 жыл бұрын
தெளிவான பதில்கள் கொடுப்பதில் விஜய் சேதுபதி மிஞ்ச ஆள் இல்லை👑👑👑👑
@pmani6788
@pmani6788 5 жыл бұрын
I love vijaisethupatgi
@humayun656
@humayun656 4 жыл бұрын
God father
@kmriyas164
@kmriyas164 6 жыл бұрын
😱 இவர் என்ன இவ்வளவு வெளிப்படையான மனிதரா இருக்கார் ... நல்ல மனுசன்யா 👌
@Manisriquotes
@Manisriquotes 6 жыл бұрын
உண்மையான,வெளிப்படையான,தெளிவான,பயமில்லாத பதில்கள்......வந்த வழி மறவாத நல்ல மனிதர்
@sasikarunakaran3670
@sasikarunakaran3670 6 жыл бұрын
வெளிப்படையான ஒரு மனிதனின் அருமையான பதில்கள். நல்ல கேள்விகளால் சிறப்பாக்கிய குணசேகரனுக்கு வாழ்த்துக்கள் தமிழராய் உணர வைத்தீர்கள் நன்றி
@kumarayya9998
@kumarayya9998 6 жыл бұрын
தெளிவான கேள்விகளை கேட்கும் குணா அவர்களுக்கும் அனைவரும் ஒன்று என்று எண்ணும் விஜய் சேதுபதிக்கும் சிரம்தாழ்ந்த நன்றி...
@srimayuran874
@srimayuran874 6 жыл бұрын
This guy is unique. I would say he is going to rule Tamil cinema using his great acting skills.
@tamilfilmfolder
@tamilfilmfolder 6 жыл бұрын
விஜய்சேதுபதி அண்ணா உங்களில் எனக்குப் பிடித்ததே எழிமையும் தமிழன் என்ற அடையாளத்தை வெளிக்காட்டுவதுமே. அருமை ..வாழ்த்துக்கள்
@subashbose9476
@subashbose9476 6 жыл бұрын
மென்மை உண்மை மேன்மை... விஜய்.... குணசேகர் முகத்தில் புன்னகை அரும்பியது கடைசி வரை இருந்தது....விஜய் யின் யதார்த்தம் கண்டு வியந்து..பிரமிப்புதான்....இப்படியுமா?என்பதுதான் குணாவின் முகத்தில் தெரிந்தது.... I LIKE YOU GUNA....இன்று முதல் விஜய்யிடம் FULLY SURRENDER.... YOU ARE BEYOND MY EXPECTATIONS.... GREAT விஜய்....எங்கேயோ போய்ட்டீங்க விஜய்....KEEP IT UP....10 TONIC குடித்தது போல் ஒரு உணர்வு.... எழுச்சி....நல்லவர் நண்பர்களனால் மாநிலம் மொழி ஒரு பொருட்டல்ல.... சிந்திக்க வைக்கும் வார்த்தை.... அருமை... நன்றி..
@saleemjaveed3258
@saleemjaveed3258 6 жыл бұрын
அண்ணா உனை அப்படி ௯ப்பிடும்போது என் மனம் மகிழ்கிறது உன் உண்மையான பேச்சு கேட்கும்போது மனிதமும் அதில்லுல்ல அக்கறையும் தெரிகிறது நீ என்றும் வென்றுகொண்டேயிறுப்பாய். வணக்கம்.
@hariharasudanp355
@hariharasudanp355 6 жыл бұрын
Sethupathy is a person who really talks from his heart
@rrajkumar1984
@rrajkumar1984 6 жыл бұрын
He is moving into next level as human being. Very silent, meaningful interview so far!!!
@ramkumargurusamy9043
@ramkumargurusamy9043 6 жыл бұрын
பதில்களை பார்த்து கேள்விகள் பயந்த ஒரு நேர்காணல் விசே அண்ணா அருமை.....😂😂😂
@satheeshkumarsakthivel8570
@satheeshkumarsakthivel8570 6 жыл бұрын
One of the Best Interviews of recent Time!!! The way Vijay Sethupathi approaching each & every thing, makes us amazing!!! Matured Actor!!! Hats OFF!!!
@salmanparishhindiandenglis1452
@salmanparishhindiandenglis1452 6 жыл бұрын
Golden speech. Very very motivation great sethupathi anna
@selvakumar5666
@selvakumar5666 6 жыл бұрын
ஒரு நல்ல சந்தை உள்ள நாயகன் பெறும்பான்மை தமிழை உச்சரித்து பேசிய உரையாடல் குணசேகருக்கும் வாழ்த்துக்கள்
@SciencePlusMovies
@SciencePlusMovies 6 жыл бұрын
அண்ணன் விஜய் சேதுபதியின்​ பதில்கள் அனைத்தும் கூர்மையாக உள்ளது, கேள்விகளே ஜாக்கிரதை!
@SimbuAnand
@SimbuAnand 6 жыл бұрын
well said bro
@sundaresapai4614
@sundaresapai4614 3 жыл бұрын
😂😂😂😂
@sripriyajagathbandhu7496
@sripriyajagathbandhu7496 6 жыл бұрын
Yes its true brother, we don't need their bloody Award, Sethu lives in our Heart Eternal.
@selvakumar5666
@selvakumar5666 6 жыл бұрын
actually என்கிற வார்த்தையை விரட்டியடித்த மனிதன்
@vibinthangarajathangaraja3497
@vibinthangarajathangaraja3497 6 жыл бұрын
அடிபட்ட அனைவருக்கும் தெளிவான பதில் குடுப்பாங்க விஜேய்செதுபதி அண்ணன் அருமை...
@chinnaraja7372
@chinnaraja7372 6 жыл бұрын
செம்ம விஜய் சேதுபதி சார் ரொம்ப இயல்பா அதே சமயம் ரொம்ப முதிர்ச்சியா பேசிருக்கிங்க
@v.amuthaprabakaran1035
@v.amuthaprabakaran1035 6 жыл бұрын
Vijay once again proved yourself, sema bro, I love your conversation
@sudharshan4767
@sudharshan4767 6 жыл бұрын
Its not just his films creates goosebumps. His attitude, thought process, and maturity in his speech creates goosebumps too. The only actor who i wish to search in internet for latest updates its you THALAIVA.
@arulrajg8638
@arulrajg8638 6 жыл бұрын
நெறியாளரிடம் இருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு விஜய் சேதுபதியின் தெளிவான பதில்கள் சிந்திக்க வேண்டியவை / பலரும் கற்றுக்கொள்ள வேண்டியவை. மொத்தத்தில் மிக அருமையான நேர் காணல் :) காணொளியை கண்டது ஒரு நல்ல அநுபவம். இருவருக்கும் எனது வாழ்த்துக்கள் :)
@anandanmani3441
@anandanmani3441 6 жыл бұрын
எளிமையான மனிதன். விஐய் சேதுபதி maassssssss
@siddharthasankar8361
@siddharthasankar8361 6 жыл бұрын
பயன்பாட்டில் இருந்த தமிழ் சொற்களை பயன்படுத்த மறுத்து மறக்க செய்த அந்த போக்கை மீண்டும் மாற்ற நினைக்கும் ஒருசில பேர்களில் இந்த மனிதனும் உண்டு..
@faisalahamed2508
@faisalahamed2508 6 жыл бұрын
மனிதம், மதம், மொழி, சாதி தமிழன், நண்பன், அரசியல், ஒற்றுமை சமுதாயம், உறுதி புரிதல், பிரித்தல், கருத்து எனக்கு நீ - உனக்கு நான்.
@kamalakannankk
@kamalakannankk 6 жыл бұрын
First Class Interview💪 Finishing Touch Differs VJS 😍 from other Actors.....👌😎
@yoga5717
@yoga5717 6 жыл бұрын
I’m sure the interviewer got confused and couldn’t ask what he wanted because he is getting all different and intelligent answers!
@pondyspecial8470
@pondyspecial8470 4 жыл бұрын
Me too thought like that... My hero sethu always great....
@taekooklover143
@taekooklover143 3 жыл бұрын
His amazing 😘😘😘😘
@rockfortking29
@rockfortking29 6 жыл бұрын
பக்குவமாக பதில் சொல்வதில் நீங்கள் சின்ன உலக நாயகன்.
@Lysandra546
@Lysandra546 6 жыл бұрын
my all time fav hero love u so much sir
@vinodhkannan9620
@vinodhkannan9620 6 жыл бұрын
ஏங்க எங்க போனாலும் உங்க comment இருக்கு😂😂
@Lysandra546
@Lysandra546 6 жыл бұрын
Vinodh Kannan enaku pudicha vishyam nariya iruko ennavo 😁
@vinodhkannan9620
@vinodhkannan9620 6 жыл бұрын
😁
@mcraj8062
@mcraj8062 6 жыл бұрын
Appo naa? Poyi line la nillenge
@Lysandra546
@Lysandra546 6 жыл бұрын
Nagaraj P adhulenna sandhegam. naan unmailiye pen atheistdhaan 🙌
@sethusivam5497
@sethusivam5497 6 жыл бұрын
Very Mass Interview Vijay Sethupathi Rocks 💥💥💥
@abisrilifesytle1293
@abisrilifesytle1293 6 жыл бұрын
Guna sir...really matured interview...vijay sethupathi anna u r amazing ....thank u news18.
@balakumar7747
@balakumar7747 4 жыл бұрын
Sai ram
@balakumar7747
@balakumar7747 4 жыл бұрын
Sai ram
@balakumar7747
@balakumar7747 4 жыл бұрын
Sai ram🙏🙏🙏
@user-lf5ki9jk3f
@user-lf5ki9jk3f 6 жыл бұрын
சிறந்த நேர்காணல் அண்ணா... உங்கள் சிந்தை தெளிவாய் உள்ளது... மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் அண்ணா... லவ் யூ அண்ணா...
@arunnaagai6467
@arunnaagai6467 6 жыл бұрын
அருமயான நேர்காணல்.. 👏
@gunaresmibabu8908
@gunaresmibabu8908 6 жыл бұрын
Mass interview Vijay sethupathy u r great
@mohmmedrashan6621
@mohmmedrashan6621 6 жыл бұрын
Greatest human being vijay sethupathi
@vetrivelchinnasamy5480
@vetrivelchinnasamy5480 6 жыл бұрын
Semmmmmmaaa Vijay Sethu pathi...that magudam dialogue
@shahinshaar4139
@shahinshaar4139 6 жыл бұрын
Bro neenga than real sethupathi bro na ethu varaikum yantha interviews ku comments panathu illa but oonga interview kaetutu comment panama eruka mudiyala ur just simply awesome bro chance hae illa bro vaera level bro brilliant interview bro may God bless you and keep you happy forever stay blessed makkal Selvam
@nathanarumugam7127
@nathanarumugam7127 6 жыл бұрын
shahinsha ar bv
@manojmohan8220
@manojmohan8220 6 жыл бұрын
He is genuine and intelligent actor. You can expect the un expected from him. Best actor of all times.
@vigneshbabu719
@vigneshbabu719 6 жыл бұрын
Assault ah pessurau manasula irrukartha unmai ya pessurathu 😍👌👏👏semma jii
@balamuruganthangapandiyan9057
@balamuruganthangapandiyan9057 6 жыл бұрын
Arumaiyana நேர்காணல் உண்மையான பதில்கள்
@parassaran4275
@parassaran4275 6 жыл бұрын
Superb interview! thanks GUNA & VS sir!!
@gardeningwithnanda3330
@gardeningwithnanda3330 6 жыл бұрын
No reporter can trap you to some controversy. Keep it up Vijay. Media always tries to pick up some thing to chew.
@fabdhivi
@fabdhivi 6 жыл бұрын
felt lik seeing a family person Thr in the interview
@arunramasamypandian6475
@arunramasamypandian6475 6 жыл бұрын
Nice Interview. My Favorite Actor. He is a Genuine Person.
@lavvu80
@lavvu80 6 жыл бұрын
When I heard the initial questions I thought here we go again, the same set of questions all over again. But it turned out to be a very mature, interesting and great interview. VJ sir I love your movies but I love you as a human being more. Your care towards the society and youngsters can be seen in your eyes and can be heard n your voice. Really enjoyed it when you said that the circus that some people do in the name of politics is actually pulling youngsters towards politics itself. Hats off sir. There are very few people in film industry who have actually touched my heart. You are one among them. Love and respect sir..
@balajiviji5615
@balajiviji5615 5 жыл бұрын
Vijay sedhubadhi fans like that
@TTSivaAnandham
@TTSivaAnandham 6 жыл бұрын
His speech is more thinkative and humble by nature..
@financetalksforstudents6907
@financetalksforstudents6907 5 жыл бұрын
Immense clarity, I don't think no other Tamil actor can think like this.
@imvengat
@imvengat 6 жыл бұрын
Matured interview!
@jeevagans8655
@jeevagans8655 6 жыл бұрын
Wow awesome speech
@balamurugan843
@balamurugan843 6 жыл бұрын
Good Man.....Nice interview...
@nilat4919
@nilat4919 6 жыл бұрын
My favourite hero!!!! He is phenomenal as actor and as a person!!! Please continue to be YOU :)))) -Crazy fan from canada
@ramga323
@ramga323 6 жыл бұрын
one thing i understand from vijay sethupathy is "Honesty can be conveyed only through Straight forwardness and it is fine even if it looks little rude .
@abubakkarsidick1423
@abubakkarsidick1423 6 жыл бұрын
தெளிவான பதில்கள் வாழ்துக்கள்
@rizveenaibrahim669
@rizveenaibrahim669 6 жыл бұрын
தலைக்கணம் இல்லாத மிகவும் சாதாரணமான நடிகன்
@RAJRAJ-ku3xg
@RAJRAJ-ku3xg 6 жыл бұрын
super bro
@tonynagul6616
@tonynagul6616 6 жыл бұрын
From today Vijay sethupathy he is man and thank u forthe18
@Murugaiah.AA-3119
@Murugaiah.AA-3119 6 жыл бұрын
அண்ணன் விஜய்சேதுபதி
@fashionworld338
@fashionworld338 6 жыл бұрын
Sema speech
@kannan8117
@kannan8117 6 жыл бұрын
Really great answers .. The answers are Bottom of your heart .. God will bless you and family ..
@kartgk
@kartgk 6 жыл бұрын
Excellent humility after achieving so much. Awesome. Totally impressed.
@erupurupraveen901
@erupurupraveen901 6 жыл бұрын
My favorite hero VJS Super Speech sir
@udhayakumar-zx5jo
@udhayakumar-zx5jo 6 жыл бұрын
Thalaiva speech Vera level na Patha interview simply answer solrikingna athu nengala tha irupinga
@anwarstar6657
@anwarstar6657 6 жыл бұрын
Nice speech
@senthilvs12
@senthilvs12 6 жыл бұрын
How come he is leading among all other heroes? Vikram vedha I like more than any other film
@jayanthisenthil7130
@jayanthisenthil7130 6 жыл бұрын
superb sir
@premapratheepa2180
@premapratheepa2180 5 жыл бұрын
அருமையான கேள்விகள், தெளிவான பதில்கள்.அனுபவத்தின் வெளிப்பாடு.... just loved the interview...hats off to both Mr.Guna and Mr. VJ S....I always love to watch Vjs interviewe and speech.. amazing ... உங்கள் அனைத்து படங்களும் வெற்றி அடைய என் வாழ்த்துகள்....
@pethurajanrajendran6654
@pethurajanrajendran6654 6 жыл бұрын
Awesome Thoughts. I love the way he explained about donation
@mayandir2169
@mayandir2169 6 жыл бұрын
semma sir
@RK-pg8up
@RK-pg8up 6 жыл бұрын
sir so happy to see sir,,,, vijay sethupathy anna love u na,,,,,,
@ishakmo755
@ishakmo755 6 жыл бұрын
Super sir
@vijiyendiranviji8919
@vijiyendiranviji8919 6 жыл бұрын
U r my motivation of all time Vijay anna
@r.k9300
@r.k9300 6 жыл бұрын
A noble human being.
@sunshine7491
@sunshine7491 6 жыл бұрын
vijay sir.. has a magic in him.. always would love to hear you
@jenimajeni8588
@jenimajeni8588 6 жыл бұрын
I love u sir Ungala Mari Yarum eruka mudiyathu
@suchithraraog5582
@suchithraraog5582 6 жыл бұрын
Well said abt National award an Shivaji sir..
@saranraj2954
@saranraj2954 6 жыл бұрын
அருமை
@AbdulLatheef-
@AbdulLatheef- 6 жыл бұрын
Semma mature Vj sethupthi😊😘✌
@abulbarakkath915
@abulbarakkath915 6 жыл бұрын
Super
@ianand308
@ianand308 6 жыл бұрын
Great interview Vijay sethupathi it's a great actor and a great human being. He's very open minded person and a great listener that is why his answers were very educational to young people. Great interviewer and his questions very carefully selected from Vijay sethupathi's answers , other medias should learn from him how to ask questions with decency.
@SriRam-ou7xy
@SriRam-ou7xy 6 жыл бұрын
Super thalaivaa
@veerathalapathys9894
@veerathalapathys9894 6 жыл бұрын
I love Anna vjs
@dinesh-he2mz
@dinesh-he2mz 6 жыл бұрын
semaaa ....sethunaaa...
@MathivananMathivanan-gg1vp
@MathivananMathivanan-gg1vp 6 жыл бұрын
Super ji
@starwin2586
@starwin2586 6 жыл бұрын
super man...............
@sivakumarm1199
@sivakumarm1199 6 жыл бұрын
very intellectual interview
@subhashinisubramani9465
@subhashinisubramani9465 6 жыл бұрын
must watch... worth it
@srikanthsri969
@srikanthsri969 6 жыл бұрын
சிறப்பு நண்பா
@sivaji2261
@sivaji2261 6 жыл бұрын
super speech Vijaysedhu
@tamilvanan7793
@tamilvanan7793 6 жыл бұрын
I am watching a complete human being with sharp intelligence and good heart combination. You are on a right track. People understands you. That's great. I can see nature's blessings around you. Please don't get attached with "I" and 'Mine'. Avoid even these words. You will shine for ever. I thank you for entertain and educate Tamil youths. Osho said, 'be in the presence and put one step ahead, you will reach the peak'. I dont know what to say. So let me call you Brother.
@pandirajan8173
@pandirajan8173 6 жыл бұрын
அண்ணா அருமையான பதில்கள்.அதிலும் அரசியலை பற்றி இளைஞர்களின் எண்ணம் என்ன என்று கூறியது அருமை.
@chandru6666
@chandru6666 6 жыл бұрын
Masssssss
@s.n.praveenkumar4984
@s.n.praveenkumar4984 6 жыл бұрын
Sethu Anna super valthukal......
@leelakrishnana5888
@leelakrishnana5888 6 жыл бұрын
Matured persons both..vijay sir extremely talented and matured person
@poonguzhalip6814
@poonguzhalip6814 6 жыл бұрын
Always great speaking with Vijay seathupathi
@balajiviji5615
@balajiviji5615 5 жыл бұрын
Simplest acter and Best speech thalaivaa
@mathiasjeni310
@mathiasjeni310 6 жыл бұрын
super Bro i am soooo hapey brother vijay
@dharmarasu927
@dharmarasu927 6 жыл бұрын
தமிழ் இனத்துக்கு கூடுதல் பெருமை கலை சார்ந்து..வாழ்த்துகள் சேதுஅண்ணா
@tintomail6806
@tintomail6806 6 жыл бұрын
super brother
@jaseemab
@jaseemab 6 жыл бұрын
wow ...vijai , amazing interview , genuine answer , long time back i saw a real interview
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 142 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
"Ego is Important Too" - Vijay Sethupathi Casual Talk | Tamil The Hindu
13:29
Vijay Sethupathi Interview With Baradwaj Rangan | Face 2 Face
49:50
Film Companion South
Рет қаралды 757 М.
"Semma KEDI'nga indha ponnu" - Vijay Sethupathi about Madonna Sebastian
18:53