பூரியா பொங்கலா ? | Deva Copycat Songs | Tamil | Eruma murugesha

  Рет қаралды 236,164

ERUMA MURUGESHA

ERUMA MURUGESHA

Күн бұрын

#erumamurugesha#tamil
இந் நிகழ்ச்சி வெறுமனே பொழுதுபோக்குக்காக மட்டுமன்றி யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.
This video is purely for entertainment purpose only. We do not intend to hurt the sentiments of any individual, community, sect or religion.
*************************************************
00:00 - Positive Vibe
05:00 - Negative Vibe
*************************************************
Join pannuga dolargale !!!!!!!!! Join and get more cringe
/ @erumamurugesha
*************************************************
Instagram - / eruma_murugesha
telegram - t.me/erumamurugesha
ERUMA MURUGESHA SHORT - / @erumamurugeshashorts
*************************************************
Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.
©Eruma murugesha

Пікірлер: 883
@raysmedia3413
@raysmedia3413 2 жыл бұрын
காப்பினாலும் பரவால்ல... எங்களுக்கு 90s கிட்ஸ்க்கு அந்த பாட்டெல்லாம் உசுரு.
@spkrishnaprasath1118
@spkrishnaprasath1118 2 жыл бұрын
ஆயிரம்தான் இருந்தாலும் என் தலைவன் மெலோடி, கானா, தென்மாங்கு மூனுலயும் தேவாதான் பெஸ்டு🥰🥰🥰
@abeerahamed193
@abeerahamed193 2 жыл бұрын
Ithuku peyar thaan muttu kudukurathu🤣
@spkrishnaprasath1118
@spkrishnaprasath1118 Жыл бұрын
@@abeerahamed193 ஆமா நா மூட்டுதான் கொடுக்குறேன் நீ மூடிட்டு போடா புன்🤬
@thenikarthik4165
@thenikarthik4165 2 жыл бұрын
யாரோ எவரோ கேக்குற பாட்ட எல்லாம் நமக்காக தேடி தேடி கொடுத்து ரசிக்க வைத்த தலைவன் நம்மாளு
@thepoet-j5k
@thepoet-j5k 2 жыл бұрын
Adhaney
@nepoliya4420
@nepoliya4420 2 жыл бұрын
epdi epdi 😂 ipdiyum sollikalam
@charlesa2344
@charlesa2344 2 жыл бұрын
சூப்பர் bro
@awshafi
@awshafi 2 жыл бұрын
Nee kekala adhuku comedy fellow
@LG-yc9rb
@LG-yc9rb 11 ай бұрын
தலைக்கனம் இல்லாத சிறந்த இசையமைப்பாளர் தேவா ஐயா.நீங்கள் என்ன சொன்னாலும் நல்ல மனிதர் ❤.
@muthusathasivam4175
@muthusathasivam4175 2 жыл бұрын
அவர் என்ன நினைத்தா பார்த்தார் யூடியூப் என்று ஒன்று வரும் என்று. இப்படி எல்லாத்தையும் கண்டுபிடித்து விடுவார்கள் என்று
@arennowsath3473
@arennowsath3473 2 жыл бұрын
Sema
@shivathala8391
@shivathala8391 2 жыл бұрын
🔥🔥🔥 தேவா கூட பரவலா ஆன அனிருத் ரொம்ப ஓவரா coppy அடிக்குறாரு 😁😁😁
@gangstercm2722
@gangstercm2722 2 жыл бұрын
Appo ellartaiyum phone, meme ellam kedaiyathu athunala ellarukkum theriyathu ippo esya kandupudichiranga 🤣😂😂🤣
@akshiva_001
@akshiva_001 2 жыл бұрын
Neenga Moodunga vro 🤫🤫😏😏
@dharshinibarathu799
@dharshinibarathu799 2 жыл бұрын
Kathi and beast ! Copy 100
@wellbeing6198
@wellbeing6198 Жыл бұрын
Dei anirudh adicha copy nu list kudu da..
@vasisivasithan
@vasisivasithan Ай бұрын
அப்ப ரகுமான்
@ahaan4937
@ahaan4937 2 жыл бұрын
காப்பிய இருந்தா என்னடா சொன்ன அம்புட்டு சாங்கும் 90 hits all time favurite da மீன்டும் நியாபக படுத்தினத்துக்கு ரொம்ப நன்றி ப்ரோ 👏👏😎😎
@awshafi
@awshafi 2 жыл бұрын
Paavam bro ninga 😂😂😂
@rahulgrk3937
@rahulgrk3937 2 жыл бұрын
இத கண்டு பிடிக்கவே உங்களுக்கு 20 வருடம் அகுது. அப்போ, அறிவியல் வளர்ச்சி இல்லாத அந்த காலகட்டங்களில் அவர்களால் எப்படி முடிந்தது...?
@ravikumar-it9bl
@ravikumar-it9bl 2 жыл бұрын
வெளிநாட்டு இசையாய் இருந்தாலும் நம் நாட்டு மக்களும் இசையை ரசிக்கட்டும் என்ற நம்ம தேவாவின் மெனக்கடல் நிச்சயம் பாராட்ட படவேண்டியது ❤️❤️❤️❤️
@abeerahamed193
@abeerahamed193 2 жыл бұрын
Ithuku peyar thaan muttu kudukurathu🤣
@RED2BURN
@RED2BURN 2 жыл бұрын
It's positive comments....good✌
@gowthamravichandran1234
@gowthamravichandran1234 Жыл бұрын
🤣🤣🤣🤣
@sahab8602
@sahab8602 2 жыл бұрын
தேவா சார் சிறந்த இசை அமைப்பாளர் 80 90களில் சூப்பர் கிட் மெல்லிசை பாடல்களை தந்தவர் 👍👍😍😍😍
@SathishKumar-kn2ts
@SathishKumar-kn2ts 2 жыл бұрын
Ivlo kalaaichitu yenga povom Deva song pottu vibe pannathan povom 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@rajaradhakrishnan6473
@rajaradhakrishnan6473 Жыл бұрын
என்னதான் காப்பி அடிச்ச பாட்டானாலும் அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் என்பதே உண்மை. காப்பி அடிப்பதற்கு ஒரு திறமை வேண்டும் அது ஹிட் ஆக்குவதற்கு மிக திறமையான யுக்தி வேண்டும். வாழ்க தேனிசை தென்றல் தேவா. 👏 👏 👏 👏 👏 👏
@peter_tingle
@peter_tingle 2 жыл бұрын
பாட்ஷா theme கூட Terminatorla இருந்து சுட்டது தான்
@eloelanchezhiyan
@eloelanchezhiyan 2 жыл бұрын
Aama bro it's true i too listened both the themes
@deena2028
@deena2028 2 жыл бұрын
Rajini title james bond
@aarirose6072
@aarirose6072 Ай бұрын
Original Amitabh Bachchan in H U M Tamil in Badshah
@brunthavanitharmanathan6097
@brunthavanitharmanathan6097 2 жыл бұрын
Oh Nenje Nenje (Mugavari) = Get Down April mathathil = Everybody Mottu ondu malarnthida = Why you wanna trip on me Maccorina = Where do you go En Manathai kollayadithavale = Will you be there
@thangaperumal9842
@thangaperumal9842 2 жыл бұрын
பாடல்களை காப்பி அடிக்காத மியூசிக் டைரக்டர்களை கிடையாது அப்படி பார்க்கும்போது தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் இசை என்றும் மனதை மயக்கும்👍
@meeransahib3403
@meeransahib3403 Жыл бұрын
உண்மைதான்
@Subscribe_Mr
@Subscribe_Mr Жыл бұрын
அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை
@sathishkumar-zc4dp
@sathishkumar-zc4dp Жыл бұрын
True thenisai thendral deva sir
@ManikandanK1000
@ManikandanK1000 2 жыл бұрын
Dolare vennilave song Rahman vibe 😂😂
@BaskarBaskar-yz3uk
@BaskarBaskar-yz3uk 2 жыл бұрын
Vanankamudi old sivaji padathil padal & isai ketgavum athil dava copy isai varum pirabudeva padathil varum 😃😁
@rgmathavan2339
@rgmathavan2339 2 жыл бұрын
King of remake Thenisai thendral Deva...he makes our 90's life more memorable. No social media those days, but he converted in western, north india and many more songs into tamil.. Salute to Deva sir.
@saigovind3006
@saigovind3006 Жыл бұрын
Copyright vangi remake pana than athu remake. Ila na plagiarism. Salute edhuku abatama copy adichathuka?
@suriyasharma8677
@suriyasharma8677 Жыл бұрын
காபி அடிச்சாலும் அதை சரியான பாடல்களுக்கு தானே பொருத்தி வெற்றி பெற செய்துள்ளார். தேன் இசை தேவா அவர்கள். இது போன்ற ஒரு கலைக்கும் ஒரு தனி திறமை வேண்டும். சுமார் 30ஆண்டுகளுக்கு முன்பு பட்டி தொட்டி எல்லாம் ஒலித்த தேவா அவர்களின் பாடல்களை வைத்து troll memes என போட்டு இன்று நீங்கள் உங்கள் சேனலில் சம்பதிகிரிங்க.. அவருக்கு நீங்க நன்றி சொல்ல கடமை பட்டிருகிங்க.
@roniekbinny3269
@roniekbinny3269 2 жыл бұрын
Baasha,Citizen,Minasara Kanna,Mugavari,Kushi,Vaali were different experience in whole Tamil album in 90s period 🔥🔥 All were Deva's music ❤️❤️
@dharsri69
@dharsri69 2 жыл бұрын
Aasai movie songs
@awshafi
@awshafi 2 жыл бұрын
Ama copy adichi chi
@saigovind3006
@saigovind3006 Жыл бұрын
Intha video va full a pathutu than intha comment poduriya?
@hopegaming867
@hopegaming867 Жыл бұрын
All were Somebody else's
@mohamednazar9437
@mohamednazar9437 2 жыл бұрын
ஆயிரம் சொல்லுங்க... இன்னைக்கி தேவா இசை அமைத்த பாடல் கேட்டாலும் vibe தான் bro.... Because that was a wonderful time... If 90s kids...😃😃
@Nagarajan-sz4yo
@Nagarajan-sz4yo 2 жыл бұрын
நோட்ஸ் எடுக்கத்தெரியாத ஒரே இசையமைப்பாளர் தேவாமட்டும்தான் இவர் பாடலாசிரியர்களிடம் பாடலை மெட்டோடு எழுதிவாங்கும் பழக்கமுடையவர்
@SkSurya-it7ns
@SkSurya-it7ns 2 жыл бұрын
1:24 enna Murugesha ,Ramstk Family குறியீடா சிறப்பு சிறப்பு
@the_clarified
@the_clarified 2 жыл бұрын
I'm also 2k kid ... But Deva Vijay Antony Kamal haasan elayaraja 😌♥️🔥 ... Old is gold ....
@ysjena8671
@ysjena8671 2 жыл бұрын
Ilayaraja no good
@panneerselvam.s8
@panneerselvam.s8 2 жыл бұрын
deva my favourite music director ❤❤❤
@aravindmeiyappan202
@aravindmeiyappan202 2 жыл бұрын
Baasha BGM = Terminator BGM
@jaihind7341
@jaihind7341 2 жыл бұрын
🤣Takkanu pathutu booknu poiduvom idhu adhu la rams channel dialogue🔥🤣
@axekumaran2751
@axekumaran2751 2 жыл бұрын
அடேய் செம கமெண்ட் தலைவா வேற level
@mohang.chander363
@mohang.chander363 Жыл бұрын
Bayangaram.. Copies.. Here are some left out songs; Deva: 1. mugavari-anbe anbe- Getdown BackstreetBoys. 2. Vaali - vaanil kaayudhe - is it scary - michael jackson. 3. Basha bgm - terminator theme music. A.r.rahman: 1. oruvan oruvan mudhalali - wwe kurt angle title. 2. Kuluvalile - billie jean- mj. 3.thiruda thiruda - konjam nilavu - an english song. Illyaraja: (note the ragam, these are hidden) 1.yeh unnai thane - bad - michael jackson. 2. ilamai idho idho - stayin alive- beegees. 3.thattum thalangu thathom- smooth criminal- mj. 4.darling darling darling- sunny -boney m. And there are a alot more...
@SathishKumar-qd9bq
@SathishKumar-qd9bq 2 жыл бұрын
Yeppa எரும முருகேச....vennilave song ARR pa
@sarveshwarayoutubechannel4928
@sarveshwarayoutubechannel4928 2 жыл бұрын
ஒரிஜினல் ல விட நல்லாவே போட்டு இருக்காரு 😄
@agentK1896
@agentK1896 2 жыл бұрын
You missed the Basha Rajinj BGM when he sees that college's principal.. It was Terminator 2 judgement day music.
@koushik00u13
@koushik00u13 2 жыл бұрын
2K KU ANIRUDH NA 90S DEVA
@sundhar_.
@sundhar_. 2 жыл бұрын
Vanakam dolare 🔥😂
@ViCkY_offx
@ViCkY_offx 2 жыл бұрын
🙏 வணக்கம் doli
@tamilhdmovies927
@tamilhdmovies927 2 жыл бұрын
Vera level dooi மாப்பிள 👌
@barath1989
@barath1989 2 жыл бұрын
Basha bgm is from Terminator 🔥😅
@kathirdass5080
@kathirdass5080 Жыл бұрын
அருமை சகோ..நம்ம கேட்டு ரசிச்ச பாட்டு copy அடிச்சதுனு தெரியும் போது கடுப்பு அணாலும்..அந்த அந்த பாட்டு போட்டவணுக்கே..பெருமை போய் சேர வேண்டும்..பதிவிற்கு நண்றி
@anishtnjr3809
@anishtnjr3809 11 ай бұрын
தங்களுடைய பதிவு மிகவும் பிரமாதம்.. சூப்பர்.. தொடரட்டும்.....❤❤❤❤
@nithyakalyaniv9183
@nithyakalyaniv9183 2 жыл бұрын
பாட்ஷா படத்துல வர்ற நீ நடந்தால் நடை அழகு , பாட்டு ஹிந்தி song , தில் பர் தில் சா பியாரே , தில்பர்
@VijayaKumar-fi2ww
@VijayaKumar-fi2ww 2 жыл бұрын
Meendum... meendumaa... editing and speech vera level bro.. hat's off.. superb 🥰😍😆👍
@tharmadhurai9415
@tharmadhurai9415 2 жыл бұрын
Epdi potalum paatu semmaya thaan irukkum..90s kids memories
@venkatsrk.3001
@venkatsrk.3001 2 жыл бұрын
Ramstk Family Assemble Here👏👏🔥.....
@SriRam_93
@SriRam_93 2 жыл бұрын
Bro... deva sir copy... nu sonathu ellam... MY hit list songs..... Definite ta... 90'S hit list tha...
@alberttechmedia
@alberttechmedia 2 жыл бұрын
Great Editing Sir. Semma Comedy. Go on sir. We support you sir. Nanum Deva Fan than sir. Vazhthukkal.
@kayelrajeesha6272
@kayelrajeesha6272 Жыл бұрын
How could he copy soooo many songs in an era of no internet? See....., what a great man my dude is !
@Kavingarkamu
@Kavingarkamu Жыл бұрын
மெனக்கெட்டு எங்களுக்காக இது கண்டுபிடித்து கொடுத்த உங்களுக்கு எனது பாராட்டுக்கள்.நாங்கள் இப்படி நடந்திருக்கிறது என்று யோசித்து பார்க்கவில்லை.ஏனெனில் இசை மயக்குகிறது.
@vasanthakumars9928
@vasanthakumars9928 2 жыл бұрын
But orignal virsion na Vida Deva sir potta songs than semma
@arvindnaidu1109
@arvindnaidu1109 2 жыл бұрын
யோவ் எருமை முருகேச, இளையராஜ சார் காப்பியை பற்றி போட முடியுமா? உனக்கு துணிவு இருக்கா??
@j.antonisanthaseelan3641
@j.antonisanthaseelan3641 2 жыл бұрын
It's getting ready bro.... wait and see
@thananjeyanthanapathi3034
@thananjeyanthanapathi3034 2 жыл бұрын
Editing ultimate 👌🏾👌🏾👌🏾🔥🔥
@ikraamgaffoor6813
@ikraamgaffoor6813 Жыл бұрын
Perfect stress buster. Appreciate your hardwork
@muruga666
@muruga666 2 жыл бұрын
Deva music all time fav..
@u_842
@u_842 2 жыл бұрын
Copy adikkiravanga kandu pidikka mudiyadhunu nenachi copy adikkiranga....but indha Murugesan kaiyila vandhu mattiruthu......😅😅😅😅😅😅😂😂😂😂
@2kyouthhero1999
@2kyouthhero1999 2 жыл бұрын
Tnx bro intha video parthutu irukum pothe intha paatalam download pannitan
@arumugam3844
@arumugam3844 Жыл бұрын
என்ன இருந்தாலும் பாடல்கள் கேட்கும் படி இருந்ததா பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனதா இதே தான் நம்ம பண்ணனும்
@RoyceAriwaves
@RoyceAriwaves 2 жыл бұрын
thala yentha vatti adi konjam overooooo😂😂😂😂😂nice start
@manoflash7432
@manoflash7432 2 жыл бұрын
உங்க முயற்ச்சிக்கு வாழ்த்து❤️🔥
@Kishore8219
@Kishore8219 Жыл бұрын
Woww😊 but I love all these songs proud to be a 90 kid ❤
@naflannaflanalm3781
@naflannaflanalm3781 4 ай бұрын
காப்பிய இருக்கட்டும் டீயா இருக்கட்டும் தேவாட புறங்காலுக்கும் எவனாலயும் நெருங்க முடியாது 💥🔥
@shamone-dx3et
@shamone-dx3et Ай бұрын
Ipdi solle onaku kevalamah ille? Oh yes, copy adikirathule yaraleyum deva veh nerunge mudiyadhu!
@rifasmohamed3351
@rifasmohamed3351 2 жыл бұрын
Enga irunthu thalaiva nee ithallam thedi pudikira vera level🤣🤣🤣🙏🇱🇰
@kimjong-un2564
@kimjong-un2564 2 жыл бұрын
Athu tha therilaye😂😂😂
@sentamizhselvanbharathi
@sentamizhselvanbharathi 2 жыл бұрын
Vanakkam da maapla srilanga irundhu
@VPR_TAMIZHLAN8098
@VPR_TAMIZHLAN8098 2 жыл бұрын
எப்படி bro இப்படியெல்லாம் கண்டு pidikkiringa வேற லெவல்
@manojastred5797
@manojastred5797 2 жыл бұрын
Parvala deva copy adicha original versions'sum semmaya tha irukku thanks deva 😍😍
@kanurkumar6733
@kanurkumar6733 2 жыл бұрын
காப்பிய இருந்தாலும் கேகக்கரக்கு ரொம்ப இனிமைய இருக்கும்......
@abmmovies5697
@abmmovies5697 2 жыл бұрын
Vibe naa ennaikkume en thalaivan Vijay Antony thaan🥳
@hariharancs1794
@hariharancs1794 2 жыл бұрын
🔥💥
@p.tspecials872
@p.tspecials872 2 жыл бұрын
Dhoo solltingala ippa avarayum ivar roast panniduvaaru
@Stevennnnnnnnnnnnn
@Stevennnnnnnnnnnnn 2 жыл бұрын
Yes 🤟 Vijay Antony 🔥
@Motivationaltamil312
@Motivationaltamil312 Жыл бұрын
@@p.tspecials872 already poturukaru aana athu copy illa
@Motivationaltamil312
@Motivationaltamil312 Жыл бұрын
Ellam songa avarodathutha
@blackbird5176
@blackbird5176 2 жыл бұрын
Vera level😂vera level 🔥🔥🔥🔥
@kavi880
@kavi880 2 жыл бұрын
Very nice👍
@karthickthala172
@karthickthala172 2 жыл бұрын
Semma bro👌. I like your video and your hard work for this video.
@aishwaryamohan391
@aishwaryamohan391 2 жыл бұрын
Minnasara kanavu deva sir music kidaiyathu AR oda music
@Bythahira
@Bythahira 2 жыл бұрын
Editing super ah irukku
@koushik00u13
@koushik00u13 2 жыл бұрын
2k kids be like: yaaru saami nee
@rajeshaagash8399
@rajeshaagash8399 2 жыл бұрын
Hi bro!!! Onga natural voice he ippadithaanaa ??? Illa yethaavathu app use panringalaa???? So sweet voice 😍 I liked 💞
@anzalrasheed2653
@anzalrasheed2653 2 жыл бұрын
Un dolar from Kerala ❤️
@riyasriyu4491
@riyasriyu4491 2 жыл бұрын
Njanm unde 😂
@koppeo7301
@koppeo7301 2 жыл бұрын
Video Super Vro...
@bibinraj1469
@bibinraj1469 2 жыл бұрын
Thank you bro....I really like, song i i like you....well done.
@NOTHING-dc9gf
@NOTHING-dc9gf 2 ай бұрын
ஜெராக்ஸ் இசையமைப்பாளரான தேவா, கை வைக்காத ஆல்பமே இல்லை. ரெக்கே ( Caribbean Music - Reggae Music -Bob Marley ) பாப் மர்லே இசைத்தொகுப்பில் உள்ள "Soldier, Soldier, Buffalo Soldier" என்ற பாட்டைத்திருடி, சூர்யா, விஜய் நடிப்பில், இயக்குனர் வசந்த் இயக்கத்தில், வெளி வந்த "நேருக்கு நேர்" படத்தில், " அகிலா அகிலா, கண்ணடிச்ச அகிலா." என்ற பாடலாக மாற்றி , திருடி உள்ளார்.
@navisb8345
@navisb8345 Жыл бұрын
Super thanks brother
@dhanushbala7198
@dhanushbala7198 2 жыл бұрын
Vera level thalaivare 🔥🔥🔥
@hariharan102
@hariharan102 2 жыл бұрын
Super really enjoyed and shock to see their.songs are copies
@nepoliya4420
@nepoliya4420 2 жыл бұрын
This video has to get more views.... Bro 🔥 yu vera level 🤙🤙🤙
@maathevaanmohan8480
@maathevaanmohan8480 2 жыл бұрын
Superrb bro..👍👌👏
@VisuVisu-iw5lv
@VisuVisu-iw5lv Ай бұрын
Vera level editing bro
@venkatsrk.3001
@venkatsrk.3001 2 жыл бұрын
2:26 Thalaivaaaaaa 🤩🤩🔥🔥🔥🔥......
@dayajack260
@dayajack260 2 жыл бұрын
Editing and Voice modulation super ya❤️
@santhanvj
@santhanvj 2 жыл бұрын
Kushi movie la mottu ondru song is taken from Micheal Jackson dangerous song Enna sonalum Deva is a Samrat of தமிழ் சினிமா 💯🎧❤️🎼🎹
@gopalakrishnan7993
@gopalakrishnan7993 2 жыл бұрын
Just search "why you wanna trip on me"
@SureshKumar-ce3he
@SureshKumar-ce3he 2 жыл бұрын
Briyani man
@mkvlogger5109
@mkvlogger5109 2 жыл бұрын
Bro first like👍👍
@aneesht2237
@aneesht2237 2 жыл бұрын
Great work man super keep going..............
@Anu_Anu8.2
@Anu_Anu8.2 2 жыл бұрын
வெண்ணிலவே வெண்ணிலவே.. ARR Music thaana...🤔🤔🤔🤔
@govind8516
@govind8516 2 жыл бұрын
Ivan urutturaan
@jegan8465
@jegan8465 2 жыл бұрын
yes
@senthilganeshiiddbfaeah2166
@senthilganeshiiddbfaeah2166 2 жыл бұрын
Yes...
@kathiravan28
@kathiravan28 2 жыл бұрын
Ada amapa
@deepainian8659
@deepainian8659 2 жыл бұрын
Yes
@raid5655
@raid5655 2 жыл бұрын
I like many melodies of Deva sir.....
@JEGATHIS-yf8eb
@JEGATHIS-yf8eb 2 жыл бұрын
Gommale un thalaiva potte pette bgmhe remake thandha 😂😂😂😂
@justcommonman8177
@justcommonman8177 2 жыл бұрын
Enaku gubeer siripu vandhuruchu pa🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@theme4442
@theme4442 2 жыл бұрын
வெண்ணிலவே பாடல் ARR இசை டா
@SmileyBoyBeatz
@SmileyBoyBeatz 2 жыл бұрын
Ama♥️
@thenikarthik4165
@thenikarthik4165 2 жыл бұрын
அது "வெண்ணிலவே வெண்ணிலவே ‌வெக்கம் ஏனம்மா "பாட்டு
@user-sm7fw4oo8s
@user-sm7fw4oo8s 2 жыл бұрын
இல்லை இல்லை நீ என்ன சொன்னாலும் என் மனம் அதை ஏற்க மறுக்கிறது.......
@vasanthibala4110
@vasanthibala4110 2 жыл бұрын
May God Bless you always for Future Achievement Brother
@sivakumarthangavel7539
@sivakumarthangavel7539 2 жыл бұрын
Thats okie.. We enjoyed those songs
@ananhariel8771
@ananhariel8771 2 жыл бұрын
Iam waiting for you thala ❤️❤️❤️
@riyasriyu4491
@riyasriyu4491 2 жыл бұрын
Doller from kerala 😍❤️
@gopalakrishnan7993
@gopalakrishnan7993 2 жыл бұрын
Yow, andha super star intro music'e, appadiye, james bond theme copy dhaan yaa.. adhu theriyaama pesittrukka pechu🤣
@showki
@showki 2 жыл бұрын
Editing vera level
@ryzengeorge6709
@ryzengeorge6709 2 жыл бұрын
അണ്ണാ love u from കേരളം നല്ല റോയ്സ്റ് വീഡിയോ .. ഇനിയും ഇതുപോലെ വീഡിയോ ഇനിയും പ്രതീഷിക്കുന്നു❣️
@malai09
@malai09 2 жыл бұрын
சிங்கப்பூர் முன்னாள் அதிபர் நாதன் மறைந்த போது அவரது இறுதி சடங்கில் ஒலித்தது எந்த இசையமைப்பாளரின் பாட்டு ??? ராஜாவா ரகுமானா சொல்லுங்க.. தேனிசை தென்றல் தேவாவின் பாட்டு தான்..
@Bravo.6
@Bravo.6 2 жыл бұрын
அதுக்கு இப்ப என்ன பண்ணணும்? அவர் செய்த திருட்டுக்களை ஒண்ணுமில்லன்னு விட்டிடுவமா?
@DhanaSekar-xi1pt
@DhanaSekar-xi1pt 2 жыл бұрын
@@Bravo.6 அப்போ தூக்கு போட்டு சத்துபொய்டு
@user-sm7fw4oo8s
@user-sm7fw4oo8s 2 жыл бұрын
@@Bravo.6 ஆமா
@user-sm7fw4oo8s
@user-sm7fw4oo8s 2 жыл бұрын
அது என்ன பாட்டு
@MohanMohan-yl3jc
@MohanMohan-yl3jc 2 жыл бұрын
@@user-sm7fw4oo8s thanjavoru mannu eduthu song from porkalam
@aarirose6072
@aarirose6072 Ай бұрын
தேவா அவர்கள் சிறந்த மனிதர் பல படங்களை மற்றும் பாடல்களை வேறு மொழியிலிருந்து எடுத்து தமிழ் படங்களுக்கு இசையமைத்து புகழ்பெற்று இருந்தாலும் மிக அமைதியான குணம் உடையவர் கானா பாடல்களுக்கு புகழ்பெற்றவர் ஆனால் இவருக்கு முன்பு கானா உலகம் புளியம் தோப்பு பழனி மற்றும் அந்தோணி அவர்கள் புகழில் இருந்தார்கள் தாத்தா தாத்தா பொடி குடு என்ற பாடல் மூலம் மிகவும் உச்சத்திற்கு சென்றார்கள் ஆனால் அவர்கள் திரைப்படத்திற்கு இசை அமைக்கவில்லை அந்த சமயத்தில் தேவா அவர்கள் கானா பாடல்களின் இசையும் கொஞ்சம் காப்பியடித்து படங்களில் சேர்த்துக் கொண்டார் எப்படி இயக்குனர் அட்லி அவர்கள் பிட்டு படங்களை மீண்டும் ஒருமுறை தமிழில் எடுத்து வெற்றி அடைகிறாரோ அதுபோல் தேவா அவர்களும் மற்றொரு இசையமைத்த பாடல்களை மீண்டும் ஒருமுறை மக்களுக்காக கொடுப்பார் அந்தப் பாடல்களும் ரசிக்கும்படி இருக்கும்❤
@saisharan3181
@saisharan3181 2 жыл бұрын
வெண்ணிலவே song ar.rahuman music தானா.நீங்க தேவா music சொல்றீங்க.......
@lekrajpai9022
@lekrajpai9022 Ай бұрын
Amma da
@vivekkrishnan561
@vivekkrishnan561 2 жыл бұрын
Super bro 🤣🤣🤣🤣 👌
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 20 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 48 МЛН
当小孩上学后,路飞太开心了#海贼王#路飞
0:25
路飞与唐舞桐
Рет қаралды 5 МЛН
ПОМЫЛ МАШИНУ #shorts
0:26
Паша Осадчий
Рет қаралды 1,3 МЛН
Just a joke 😂
0:11
ARGEN
Рет қаралды 4,2 МЛН
Гениальный План Хвостатых 😂
0:28
ДоброShorts
Рет қаралды 1,7 МЛН