No video

எதற்கும் ஒரு காலம் உண்டு பாடல் | Yedarkkum Oru Kaalam Varum | M. S. Viswanathan | Sivagamiyin Selvan

  Рет қаралды 12,614

4k Old Classic Movie & Song

4k Old Classic Movie & Song

Күн бұрын

#sivaji #vanisri #msv #kannadasan #tms #susheela #spb #lreswari #4koldsongs
எதற்கும் ஒரு காலம் உண்டு பாடல் | Yedarkkum Oru Kaalam Varum | M. S. Viswanathan | Sivagamiyin Selvan . Tamil Lyrics in Description .
Movie : Sivagamiyin Selvan
Music : M. S. Viswanathan
Starring : Sivaji Ganesan, Vanisri, Latha
Song : Yedarkkum Oru Kaalam Varum
Singers : M. S. Viswanathan
Lyrics : Vaali
பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : எதற்கும் ஒரு காலம் உண்டு
பொறுத்திரு மகளே
ஆண் : எதற்கும் ஒரு காலம் உண்டு
பொறுத்திரு மகளே…..
இன்பத்திலும் துன்பத்திலும்
சிரித்திடு மகளே
இன்பத்திலும் துன்பத்திலும்
சிரித்திடு மகளே…..ஏ…….ஏ……
ஆண் : மனிதக் குலம் வாழ்வதிந்த
தத்துவத்திலே
மனிதக் குலம் வாழ்வதிந்த
தத்துவத்திலே
அனுபவத்தில் எழுதி வைத்தார் புத்தகத்திலே
பிள்ளைக்கென வாழ்ந்திருக்கும் தாய் இனத்திலே
பிறந்தவரில் நீயொருத்தி ஆயிரத்திலே
இன்பத்திலும் துன்பத்திலும்
சிரித்திடு மகளே
ஆண் : அடையாத கதவிருக்கும்
ஆலயத்திலே
அன்னையைப்போல் அன்பிருக்கும் அவனிடத்திலே
மகளே உன் மனக் குறையை அவனிடம் கூறு
கருணைக்குத்தான் கடவுளென்று
மற்றொரு பேரு
இன்பத்திலும் துன்பத்திலும்
சிரித்திடு மகளே
ஆண் : நிழல் கொடுக்க தந்தை என்ற
மரம் இருந்தது
நேற்று வந்த காற்றில் அந்த
மரம் விழுந்தது
கனி சுமந்த பூங்கொடியோ
கண் கலங்குது
இனியும் என்ன ஆகுமென்று பெண் கலங்குது
இன்பத்திலும் துன்பத்திலும்
சிரித்திடு மகளே
ஆண் : ஐயிரண்டு மாதம் சென்று பிள்ளை வந்தது
அம்மா உன் வேதனைக்கு எல்லை வந்தது
சிவகாமி பெற்றெடுத்த செல்வனல்லவோ
நாளை இந்த மண்ணையாளும் மன்னன் அல்லவோ
இன்பத்திலும் துன்பத்திலும்
சிரித்திடு மகளே
ஆண் : எதற்கும் ஒரு காலம் உண்டு
பொறுத்திரு மகளே…..
இன்பத்திலும் துன்பத்திலும்
சிரித்திடு மகளே

Пікірлер: 23
@user-cm6zn4ot2f
@user-cm6zn4ot2f 13 күн бұрын
Vaanishri super for her innocent action
@gorillagiri7327
@gorillagiri7327 2 ай бұрын
MSV arpudhamana padal,mannar kural sema... lyrics superb.
@user-yf7hl7eb3i
@user-yf7hl7eb3i 18 күн бұрын
அருமையான பாடல்
@paramanandamm7683
@paramanandamm7683 2 ай бұрын
கவியரசர் கண்ணதாசன் மெல்லிசை மன்னர் M. S. விஸ்வநாதன் இன்றும் நம்மோடு கூடவே வருகிறார்கள்... அடுத்த தலை முறைகளும் சந்தோசமா சந்திக்க சிந்திக்க அருமை யான இசை பாடல்..
@helenpoornima5126
@helenpoornima5126 2 ай бұрын
ஆறுதலைத்தரும் பாடல் !ஐயாவின்புரல் தந்தையைப்போலிருப்பது ஆச்சர்யம்! குதிரைவண்டி அழகு !எட் சிறுமியை க்கொண்டாருது ! நன்றீ ❤❤
@pramekumar1173
@pramekumar1173 2 ай бұрын
நல்ல சோகமான பாடல் . வழங்கியதற்கு நன்றி. ❤❤❤❤
@gorillagiri7327
@gorillagiri7327 2 ай бұрын
True
@helenpoornima5126
@helenpoornima5126 2 ай бұрын
​@@gorillagiri7327ஆமாம் 👸
@helenpoornima5126
@helenpoornima5126 2 ай бұрын
​@@pramekumar1173ஆமாப்ரேம் 👸
@rajaganesh269
@rajaganesh269 2 ай бұрын
Msv ஐயாவின் குரல் மிகவும் தனித்துவம் வாய்ந்த ஒரு குரல். இனிமையானதும் கூட.
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 2 ай бұрын
Msv🎉🎉❤
@helenpoornima5126
@helenpoornima5126 2 ай бұрын
நலமா நண்பரே ?❤👸
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 2 ай бұрын
@@helenpoornima5126 Gd amma🎺🙏
@judevictoria1625
@judevictoria1625 2 ай бұрын
Super ❤ song
@sethuvenkat6860
@sethuvenkat6860 2 ай бұрын
மெல்லிசை மன்னரின் கம்பீர குரலிசையில் கவியரசரின் கற்பூர வரிகளின் பயண பாடல்..
@karuppiahk.murugesan4084
@karuppiahk.murugesan4084 2 ай бұрын
மனதை அழுத்தும் சோகமெல்லாம்,ஐயா,எம்.எஸ்.வியின் பாந்தமிகு குரலில் பனி போல் விலகி,இதயம் ஆசுவாமாவதை இந்த பாடல் கேட்டு இன்றும் உணர்ந்து வருகிறேன்."
@vijayavenkat4753
@vijayavenkat4753 2 ай бұрын
என்னை மிகவும் கவர்ந்த குரல், பாடல். எந்தக் காலத்திற்கும் பொருத்தமான பாடல் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@periyasamy-lk8rx
@periyasamy-lk8rx 2 ай бұрын
மெல்லிசை மன்னர் குரலில் அனைத்து பாடல்களும் நெஞ்சம் நிறைந்த தத்துவ முத்துக்கள்.
@geetharani9955
@geetharani9955 2 ай бұрын
கருணைக்குதான் கடவுள் என்று மற்றொரு பேரு
@DuraiyesdesolveRaj
@DuraiyesdesolveRaj 2 ай бұрын
இசை.குரல்.சூப்பர்.
@mnisha7865
@mnisha7865 2 ай бұрын
Good lyrics song 31.5.2024
@VeerasamySelvakumaran
@VeerasamySelvakumaran 2 ай бұрын
பாடல் வரிகள் கவிஞர் வாலி அவரகள்.
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 33 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 51 МЛН
Singara Velane Deva-Konjum Salangai
6:15
Harikumar Narayanan
Рет қаралды 2,5 МЛН
Ramu - Kannan vandhan song
5:40
AP International
Рет қаралды 3,8 МЛН
Sivagamiyin Selvan Movie Songs | Sivaji Ganesan | Vanisri | Latha | M.S.Viswanathan Hits
30:10