#Exclusive

  Рет қаралды 192,623

Thanthi TV

Thanthi TV

5 жыл бұрын

#GangaiAmaran | #Ilaiyaraaja | #Exclusive : "அவர் ஞானி, அப்படித்தான் பேசுவார்" - Gangai Amaran Open Talk | Ilaiyaraaja | Thanthi TV
Uploaded on 08/06/2019 :
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
Catch us LIVE @ www.thanthitv.com/
Follow us on - Facebook @ / thanthitv
Follow us on - Twitter @ / thanthitv

Пікірлер: 248
@stevenlewis6317
@stevenlewis6317 5 жыл бұрын
நன்றி கங்கைஅமரன் அவர்களுக்கு இப்போதாவது புரிந்து கொண்டார் இளையராஜாவை பற்றி. சந்தோஷம்
@soundarrajanrajan477
@soundarrajanrajan477 5 жыл бұрын
Super
@suseelapaneerselvam4148
@suseelapaneerselvam4148 5 жыл бұрын
Gangaiamaran nalla manithar ilayaraja avarai munnera vitavillai
@kannanlove7270
@kannanlove7270 5 жыл бұрын
கவுண்டமணியின் மகன் சந்தானம், செந்திலின் மகன் யோகிபாபு. சந்தானமும் ராமராஜனின் மகளும் காதலிக்கிறார்கள். ஆனால் அதே பொண்ணை யோகிபாபு ஒன்சைடாக காதலிக்கிறார். இப்போ சந்தானத்தையும் அவர் காதலியையும் பிரிக்க யோகிபாபுவும் அவர் அப்பா செந்திலும் செய்யும் சதியும், அதை சந்தானமும் அவர் அப்பா கவுண்டமணியும் முறியடிக்கும் காமடி கலாட்டா மாதிரி படம் வந்துச்சுன்னா எப்படி இருக்கும்?
@vinothkumar1499
@vinothkumar1499 5 жыл бұрын
Gud imagination bro..
@Mohanraj-tm4hy
@Mohanraj-tm4hy 5 жыл бұрын
சினிமா காரங்ககிட்ட சொல்ல முயற்ச்சிக்கலாமே
@kameshnatarajan7735
@kameshnatarajan7735 5 жыл бұрын
Only one universe. Only one Karakaattakaaran.. Nothing can be replaced.
@sivaraj-tc5rx
@sivaraj-tc5rx 5 жыл бұрын
😂😂😂😂😂
@senthilmarimuthu2303
@senthilmarimuthu2303 5 жыл бұрын
அமரன் சார் உங்கள் மியுசிக் டைரக்ஷன் தொடர என்னுடைய விருப்பம் வாழ்த்துக்கள்
@basheersmh6628
@basheersmh6628 5 жыл бұрын
ராஜா பாடல்கள் கௌண்டர் செந்தில் காமெடி கனகா ராமராஜன் லவ்...கிராமிய சூழல்..தான் பிளஸ்...படம் செம ஹிட்.....இப்ப இது ஒர்க் அவுட் ஆகுமா...
@gkenish
@gkenish 5 жыл бұрын
Looks like he's excited about his upcoming project. My hearty wishes for the project to the team
@ashokkumar-xy6uy
@ashokkumar-xy6uy 5 жыл бұрын
Ilayaraja God of Music & Gangai Amaran Good Speech
@rajagopalmohandhas9436
@rajagopalmohandhas9436 5 жыл бұрын
கரகாட்டகாரன் ஒரு பகுதியே போதும் .. மீண்டும் எடுத்து அதன் தரத்தை குறைக்காதீங்க
@saravananss9160
@saravananss9160 5 жыл бұрын
Your right 👉
@versap9198
@versap9198 5 жыл бұрын
யார் என்ன உளறினாலும், இசைஞானி ஒரு இசைமேதை. அது உலகம் ஒப்புக் கொண்ட உண்மை. அவர் ஒரு இசைக்கடல். மற்றவர்கள் வெறும் துரும்பு
@Good-po6pm
@Good-po6pm 5 жыл бұрын
LOOSAA NEE - ISAIKKU EVANUM KADAVUL ILLAI MSV KVM G RAMANATHAN PAADALKALI KEDIRUKKIRAAYAA - ILAYARAAJA BAADIL ETHAAAVTHU IRUKKAA
@versap9198
@versap9198 5 жыл бұрын
@@Good-po6pm | சரியா படிக்கணும் அண்ணே. அது கடவுள் இல்லை. கடல்! இசைக்கடல். தெளிவா படிச்சுட்டு கருத்து போடணும்.
@samsun500
@samsun500 5 жыл бұрын
Marana wait sir
@user-kd2zz1ux3h
@user-kd2zz1ux3h Жыл бұрын
அண்ணன் ஒரு கோவிலென்றால் தம்பி ஒரு தீபமன்றோ.கங்கை பாவம் போக்கி அமரன் ஆக்கும். கங்கை அமரன் கோபம் நீக்கி புனிதன் ஆக்கும்
@subukar8653
@subukar8653 5 жыл бұрын
Dear Gangai Amaran Sir, it’s good to hear, that you speak positive about Raja Sir. We all feel so happy now.
@kaarthikpraveen
@kaarthikpraveen 5 жыл бұрын
Who all have watched his news 7 interview
@MrSelva208
@MrSelva208 2 жыл бұрын
Sir u r multiple talented
@sivamcollections
@sivamcollections 5 жыл бұрын
கலங்கம் வந்தாலென்ன பாரு... அதுக்கு நிலா..ன்னு தான் பேரு... அட மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு.... ராசாவே...இளையராசாவே
@krishnankishan6363
@krishnankishan6363 5 жыл бұрын
Itha eluthunathu.. vairamuthu...note this point
@lavanyar8986
@lavanyar8986 5 жыл бұрын
Semma
@presstoolsindia
@presstoolsindia 5 жыл бұрын
super voice
@vijaybabu9279
@vijaybabu9279 5 жыл бұрын
I'm waiting
@ss-qq1ig
@ss-qq1ig 5 жыл бұрын
இளையராஜா அமரன் உறவு ஒரு பாச கவிதை,அழகியல் முரண்களின் தொகுப்பு,
@premkumar-jy7xk
@premkumar-jy7xk 5 жыл бұрын
அண்ண தம்பிங்க இடைல கருத்து வேறுபாடுன்னா அதுல மூக்கை நுழைக்கிறது முட்டாள்தானம்.உங்கள எவன்டா அதுல போய் கருத்துச்சொல்லச்சொன்னது.இப்போ மூக்கு உடைப்பட்டது யாரு? செய்யக்கூடாதத நீங்க செஞ்சுட்டு..... நீ ஞானியா? போனியானு புலம்புனா என்னடா அர்த்தம்? இதுல வேற ஞானிங்கல்லாம் இப்படி பேசமாட்டாங்க.... அவரு இசை ஞானிதானே அப்பிடித்தானே பேரு போட்டுக்கிறாங்க அதுக்கு நீங்களா ஒரு அர்த்தம் சொல்லிக்கிட்டா அவங்களா பொறுப்பு? பொழப்ப பாருங்கடாடேய். பொழப்ப மட்டும் பாருங்கடா.
@NoName-sy1ep
@NoName-sy1ep 5 жыл бұрын
Goodman
@karthikpartha4817
@karthikpartha4817 5 жыл бұрын
Good answers
@KUMAR34141
@KUMAR34141 5 жыл бұрын
Good starting
@JOKER-mo9mp
@JOKER-mo9mp 5 жыл бұрын
Waiting
@user-sr7ie4ym5s
@user-sr7ie4ym5s 5 жыл бұрын
சந்தோஷம்
@thiruvelan
@thiruvelan 5 жыл бұрын
என்ன இப்படி Change ஆயிட்டாரு!
@ullatildileepnair7744
@ullatildileepnair7744 4 жыл бұрын
Wish you all the success Amar saab
@prabapraba2478
@prabapraba2478 5 жыл бұрын
தேவா சிறப்பு..............
@gopalpandi9336
@gopalpandi9336 5 жыл бұрын
Waiting movie 😁😁😁😁
@mahendren8911
@mahendren8911 5 жыл бұрын
Yaavagaraienum naa kaakka kavaakkal sokkapparu sollilukkapattu
@richardanthony907
@richardanthony907 5 жыл бұрын
Super answer amar...abt ilayarajas royalty..thats the truth...todays music directors no creativity.
@shankarr2822
@shankarr2822 5 жыл бұрын
ராஜா சாருக்கு ஆதரவாக பேசியது... நன்றி..
@gkvalluvan2121
@gkvalluvan2121 5 жыл бұрын
I am waiting for karakattakaaran 2
@burgeonbharath
@burgeonbharath 5 жыл бұрын
Touring Talkies la oru pechu Thanthi la oru pechu super daaaa
@hari_ramani
@hari_ramani 5 жыл бұрын
Bharath Krishnan S he clearly needs his Anna’s help in Karagattakaran 2 😃 so made a full U Turn
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 5 жыл бұрын
RK நகர் தேர்தலப்போ பார்த்த ஆள மறுபடியும் இப்போதான் பார்க்கிறேன்😊
@mkasmart007
@mkasmart007 5 жыл бұрын
Supereb Amar
@thiruvenidamodaran8367
@thiruvenidamodaran8367 5 жыл бұрын
Raja sirai patri ippovadhu purinjikiteegalay thanks
@MK-oy1cl
@MK-oy1cl 5 жыл бұрын
ஞானி க்கு அர்த்தம் தெரியாத தலைக்கனம் புடிச்சவர் தான்....
@sellijharasu5722
@sellijharasu5722 5 жыл бұрын
M K,,,, Yes Sir, absolutely right your Comments
@annadturay9103
@annadturay9103 5 жыл бұрын
நீங்கள் உங்கள் இசை இருக்கட்டும்...ஆனால் பொது இடம் என்று வறும்பொழுது நாவடக்கம் மிகவும்..முக்கியும்..
@yigsms259
@yigsms259 5 жыл бұрын
Blood is thicker than water. ...
@TheVairam88
@TheVairam88 5 жыл бұрын
நான் தான் நான் மட்டும் தான் போத தலைக்கு ஏறினால் என்ன ஆகும் என்பதற்கு உதாரணம்....
@ayyarp812
@ayyarp812 5 жыл бұрын
இதுக்கு, பேர்தான்.. அந்தர் பல்டி...
@franicol1
@franicol1 5 жыл бұрын
He has to get Raja for his 2nd part, so he changes now.
@a.arokiasamysamy4965
@a.arokiasamysamy4965 5 жыл бұрын
Loving brother .
@coimbatoretamilnadu5934
@coimbatoretamilnadu5934 5 жыл бұрын
கங்கை அமரன் அவர்களே! ஆர்கே நகர்இடைத்தேர்தலின் போது பார்த்தது எப்படி இருக்கீங்க? 🤓🤓🤓
@thirunavukarasug6577
@thirunavukarasug6577 5 жыл бұрын
அவர் ஞானி அப்படித்தான் பேசுவார் என்பதல்ல. வயதாகிவிட்டது அப்படித்தான் பேசுவார் என்பதே சரி. இளையராஜா அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தன் இசையால் மக்களை சாந்தப்படுத்தியவர். வாழ்க்கையில் கஷ்டப்பட்டு இசையால் தன்னையும் தன் குடும்பத்தையும் வளப்படுத்தி கொண்டவர். உலக அளவிலும் இப்படிப்பட்ட பெரியோர்களும் உண்டு. அவர்கள் மதிக்கப்பட வேண்டும். மற்றபடி அவர் சொவ்வதெல்லாம் சரியாகிவிடுமா? நெற்றிக்கண் திறந்த கடவுளே ஆனாலும் குற்றம் குற்றம் தான் என்பது தமிழர் மரபு. வயோதிகம் ஏற ஏற அடக்கம் வரவேண்டுமே. அடக்கம் அமரருள் உயிக்கும் அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும் என்பர் வள்ளுவர். இந்த அடக்கம் ரகுமானிடம் உள்ளது. தமிழ்த்திரையிசையில் திரு இளையராஜா அவர்களின் பங்கு அளப்பரியது. அதனால் அவர் 'இசை' ஞானி. எனினும் அடுத்தவரின் மனம் புண்படும்படி பேசுவது நியாயமாகுமா? இதைப்போல் கிறித்தவர்கள் கடவுளாக போற்றும் இயேசுவையும் குறைத்து பேசியுள்ளார். இவர் தெய்வமாக வணங்கும் இரமண மகரிஷியே தன் கடைசி காலத்தில் புற்று நோயால் அவதிப்பட்டு இறந்ததை மறக்க முடியாது. ஆக சக மனிதரின் மனம் புண்படாது பேசுவதே உயர்ந்தோருக்கு அழகு. அது 'அறிஞர்க்கு அழகு கற்றுணர்ந்து அடங்கள்' - நறுந்தொகை.
@mmsnv
@mmsnv 5 жыл бұрын
யார் ஞானி???
@RajaRaja-or3zj
@RajaRaja-or3zj 5 жыл бұрын
கரகாட்டக்காரன் 2பண்ணாதிங்க அது இயற்கை யாக அமைந்தது மீண்டும் அது போல பண்ண முடியாது தோத்து போவீர்கள்
@natarajasriram8606
@natarajasriram8606 5 жыл бұрын
தோற்று போனாலும் வணிக ரீதியாக வெற்றி 🏆 பெறும் பாஸ்
@kingslind8593
@kingslind8593 5 жыл бұрын
Konja naal munnadi daan annana pathi kaluvi ootunaan
@vijayakumar-sk7gb
@vijayakumar-sk7gb 5 жыл бұрын
இளையராஜாவுக்கு இசை மட்டும் சொந்தம் பாடல் ஆசிரியருக்கு பாட்டு சொந்தம். இளையராஜாவுக்கு வரவழைத்துத் து கொண்ட மண்டை கர்வம் உள்ளது அதை அவர் பெருமை என்று நினைக்க கிறார் சிறுமை தான் .குலம் அருகே குணம்
@umarfarook51
@umarfarook51 5 жыл бұрын
Gangai amaran oru public ah Ilaiyaraja oda thappa point out pannaru. But ipa again oru film direct pana poraru, so as usual Ilaiyaraja kal la than vilunthu aganum. So ipa Ilaiyaraja mela entha thappum Ila. He is ngani nu paraturaru.
@pgiridharan2697
@pgiridharan2697 5 жыл бұрын
கவுன்டரை சிக்கரம் கொண்டுவாங்க அமரன் சார்
@raviramdoss7415
@raviramdoss7415 5 жыл бұрын
சாமிதுரை.சாணிபலவகையில்
@harisjjegan5683
@harisjjegan5683 4 жыл бұрын
ஞானின்னாஎன்னடா
@unmaivirumbhi57
@unmaivirumbhi57 5 жыл бұрын
This Dog was talking bad about his own brother who gave this animal a status . Without Ilayaraja, this idiot would have been a coolie in his village . Solely because of Ilayaraja’s talents the entire family is prospering.
@ajosexaviajosexavi7461
@ajosexaviajosexavi7461 5 жыл бұрын
ஞானிகள் இப்படி பேசமாட்டார்கள்
@bharathidhason
@bharathidhason 5 жыл бұрын
ஞானிகள் இளையராஜா போல் வெளிப்படையாக பேசுவார்கள்
@misterfneo8497
@misterfneo8497 5 жыл бұрын
அப்புரம் எல்லா புகழும் இறைவனுக்கே ந்னு பொய் சொல்லுவார்கலா?
@satyanarayanr7834
@satyanarayanr7834 5 жыл бұрын
Avar isai siddar Siddargaluku sattendru gobam varum
@mr.indian9842
@mr.indian9842 4 жыл бұрын
கரகாட்டக்காரன் 2 செந்தில் கௌண்டமணி லெஜெண்ட் ரீ என்ட்ரி
@karthickk5195
@karthickk5195 5 жыл бұрын
karakattakaran 2 edukurathala bulti adithu vittar gangai amaran.
@Sathya1404
@Sathya1404 5 жыл бұрын
96 movie 90s period la vantha characters Ilayaraja songs pottadhu thappe illai. So called gnani should feel proud of it. No dignity at all for gnani
@dheenakanth7373
@dheenakanth7373 5 жыл бұрын
Ennam pol Vaazhgai..! (RK nagar) 🤞😊
@SelvaKumar-py6rl
@SelvaKumar-py6rl 5 жыл бұрын
Kudumbame ippadi thano?
@prabhavarajansaravanan2759
@prabhavarajansaravanan2759 5 жыл бұрын
Oru kaakatakaran padatha eduthu adha pathiye peruma peethikiranga... Ivangala ena soldradhu... Avatar padatha edutha james Cameron kuda bandha panalapa....
@anilroja9963
@anilroja9963 2 жыл бұрын
Dey naayi nee sonna avatar movie ellame graphics daa panni payle, naayi payle. 🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷.
@subramaniampoopal4525
@subramaniampoopal4525 5 жыл бұрын
PANATHUKKAGA IPPADI MANITHA UNARVILIRUNTHU KEEZHNOKKI PAYANAM SEYUM ILAYARAJAH
@sivanmariyappan9724
@sivanmariyappan9724 5 жыл бұрын
Akambavathin marupeyarthan gnam akuma? Kalaingnakku irukka koodathathu athu unkal annanukku rombave athikam.... Avarin nan mathipai avarakave keduthu kolkiraar,ini varum kaalankalilavathu kavanam thevai!!!
@bhobalan
@bhobalan 5 жыл бұрын
எலி ஏன் அம்மமா ஓடுது......
@KanagarajArumugam
@KanagarajArumugam 5 жыл бұрын
Nala nadicharu amaar.
@kumarusummairu3081
@kumarusummairu3081 5 жыл бұрын
Ivaru maari maari pesuvaaru
@ramanan1968123
@ramanan1968123 5 жыл бұрын
அது வேர‌வாயி இது நாராவாயி
@VenkateshVenkatesh-pi9xn
@VenkateshVenkatesh-pi9xn 5 жыл бұрын
y
@ramanan1968123
@ramanan1968123 5 жыл бұрын
@@VenkateshVenkatesh-pi9xn புது வியாபார‌ம் ச‌முக‌த்திற்கு மிக‌வும் முக்கிய‌மான‌து
@rickyr1355
@rickyr1355 5 жыл бұрын
சிறு திருத்தம்!....அது நாராவாயி. இது வேர‌வாயி
@NagarajNagaraj-vb9vw
@NagarajNagaraj-vb9vw 5 жыл бұрын
எவன் எவன் பேசினாலும் ராஜா ராஜா தான்
@mageshk1209
@mageshk1209 5 жыл бұрын
இன்னும் எவ்ளோதான் கொள்ளை அடிச்சாலும் உங்களுக்கு போதாது
@l.s.kannan1834
@l.s.kannan1834 4 жыл бұрын
Gangai nee oru ettaiyappan unnai pakrathuku aruvaruppa irukku
@johnnaveen6356
@johnnaveen6356 5 жыл бұрын
முன் தான் ஞானி இப்போ பேமணி
@Ram-wd4no
@Ram-wd4no 5 жыл бұрын
சரிங்க...சோப்மாரி...
@johnnaveen6356
@johnnaveen6356 5 жыл бұрын
epdiyo othukita sari sonathuku thanks 'mollamari'
@melodychest9020
@melodychest9020 5 жыл бұрын
He himself admits that he is a storyteller and bullshitter!
@vvs1977
@vvs1977 5 жыл бұрын
படுத்தே விட்டான் அய்யா
@texotexkidswearsenthilkuma6240
@texotexkidswearsenthilkuma6240 5 жыл бұрын
கையில் இருக்கும் நெகத்தை வெட்டவும்
@dheenakanth7373
@dheenakanth7373 5 жыл бұрын
😂😂😂
@alikarimmoulakhan
@alikarimmoulakhan 5 жыл бұрын
நீங்கள் தான் சிறைந்த இயக்குனர் சார்
@mannupandian7968
@mannupandian7968 5 жыл бұрын
Evarukku vaeithrisal
@music-js3sz
@music-js3sz 5 жыл бұрын
ithe vaai thanada asingama illa annanukkunu solluchu ipa maathi pesuta
@ursMaDhUsH
@ursMaDhUsH 5 жыл бұрын
Back to jaalraa
@shahulshahul4332
@shahulshahul4332 5 жыл бұрын
Ada dupaakuru😃
@renukasaman3911
@renukasaman3911 5 жыл бұрын
Haha idha aalu oru oru petila oru oru madhiri pesuraru. Pona petila thappunaru aana ippo serinu solraru.
@vino_2190
@vino_2190 5 жыл бұрын
Naa vera eadhavadhu asingama solliduvan
@mangatha2191
@mangatha2191 5 жыл бұрын
😂
@parameshwaran.c2099
@parameshwaran.c2099 5 жыл бұрын
Dai goyongo.... Gnani ku meaning therinjutu apuram pesu.... Age aga aga pakkuvam varanum nu konjam purinjiko.....
@ganesankannusamy6903
@ganesankannusamy6903 4 жыл бұрын
Although he portray himself God of music that doesn't mean he can insult a security personnel in front of stage. Do God insult or love us?
@snareshmoses6707
@snareshmoses6707 5 жыл бұрын
Poda poo......
@lokeshkrishnamoorthy4571
@lokeshkrishnamoorthy4571 5 жыл бұрын
ஞானி பேசவேமாட்டான் டா அநாவசியமாக.....
@rajpeter5895
@rajpeter5895 5 жыл бұрын
Thooo....
@jebaben20
@jebaben20 5 жыл бұрын
இவர் ஒரு ஞானி இல்லை அஞ்ஞானி. குறை குடம்.
@oscarelectronicsnandha7331
@oscarelectronicsnandha7331 5 жыл бұрын
I love raja sir music.but I hate raja sir attitude. Enna kaluvi oothunga nanbargale.
@BalaChennai
@BalaChennai 5 жыл бұрын
as if we guys never angry with others... its the design of God nandha .... god is so imperfect ... what to do !
@jayaprakashprakash404
@jayaprakashprakash404 5 жыл бұрын
Ada paithiyame
@nigazhbarathi
@nigazhbarathi 5 жыл бұрын
ஞானினா காட்டுல போய் வாழ சொல்லுங்க.... அவர்மேல வச்ச மரியாதையே போச்சு
@girijaparvatam2391
@girijaparvatam2391 5 жыл бұрын
இளையராஜாவின் சில சுட்ட பாடல்கள்/ KOVAI CINEMASS/COPY SONGS. - Watch it on you tube it is uploaded by this channel
@ponkarupasamy5655
@ponkarupasamy5655 5 жыл бұрын
Makkal nayakan
@aabdul4080
@aabdul4080 5 жыл бұрын
If it is come again karakattakkaran definitely it will failure, because n and koundamani and senthil joint comedy people will not accept including ilayaraja music also.people mind now totally changed
@kalarani7915
@kalarani7915 5 жыл бұрын
avar gnani illa.vaththipona keni.
@rickyr1355
@rickyr1355 5 жыл бұрын
அட..அட..அட..! மோனே! என்ன ஒரு எதுக!...என்ன ஒரு மோன! கலக்குற போ! ஆமா..நீ மோனா...இல்ல மோளா?
@ranipaul100
@ranipaul100 5 жыл бұрын
All these guys are thieves...
@adithyadev8734
@adithyadev8734 5 жыл бұрын
Pugaz vanthuchi nu.. Aanavam eruka kudathu..
@vignesh2753
@vignesh2753 5 жыл бұрын
Gangai amaran anaiku oru mathiri pesuringa enaiku oru mathiri pesuringa
@karthickmech6277
@karthickmech6277 5 жыл бұрын
Nee nadigan da dae...
@BalaChennai
@BalaChennai 5 жыл бұрын
goundamani voice ley solramathiri iruku :-)
@pskchannel866
@pskchannel866 5 жыл бұрын
Still in Bjp?
@maddy04u
@maddy04u 5 жыл бұрын
Loosuuuuuu
@47shuaib
@47shuaib 5 жыл бұрын
Even Hitler was talented, Ediamin was talented, Mussolini was talented.... so what you want to say man.
@dinesshkumar2859
@dinesshkumar2859 5 жыл бұрын
ilaiyaraja also hitler, musolini mathiri nu solla varar😁🤗😇
@47shuaib
@47shuaib 5 жыл бұрын
Being talent or smart is not all about life, because u r talented or smart don’t ever think we can do anything, the humbleness and kindness is what the world or society wants from any human being, I can name thousand people who are humble and kind and conquered the hearts of the people across the globe Gandhi Mother Teresa Vivekananda Nelson Mandela APJ Abdul kalam- there is a video on KZfaq, in a program APJ was given a special big chair and all others sitting with him was given a ordinary chair, seeing this APJ requested the program organizer to change his chair also, and he didn’t sit untill the chair was changed. Now you say is he not talented ???? See his kindness
Tom & Jerry !! 😂😂
00:59
Tibo InShape
Рет қаралды 50 МЛН
Универ. 10 лет спустя - ВСЕ СЕРИИ ПОДРЯД
9:04:59
Комедии 2023
Рет қаралды 2,6 МЛН