Fight with Dhanush in Karnan - Yogi Babu on Karnan Secrets | கர்ணன் Exclusive

  Рет қаралды 189,237

Cinema Vikatan

Cinema Vikatan

3 жыл бұрын

#Karnan #Mandela #Yogibabu
In this Interview, Yogi Babu talks in detail about his latest film Mandela.Mandela is an Indian Tamil-language comedy-drama political satire television film written and directed by Madonne Ashwin on his directorial debut and produced by S. Sashikanth and Ramachandra of YNOT Studios while creative produced by Balaji Mohan of Open Window Productions. The film is titled after the late South African President Nelson Mandela. The film stars Yogi Babu in the main lead role while Sheela Rajkumar, Sangili Murugan and G. M. Sundar play supportive roles
Part -1 Interview about Mandela: • என்னை செருப்பால அடிக்க...
CREDITS
Reporter & Host - Krishna ,Camera - Hariharan & Ramesh Kannan ,Edit - Ajith
Appappo App Link: bit.ly/2WDTNNa
Vikatan App - bit.ly/2reO1md
Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6

Пікірлер: 152
@veerapathiranr3690
@veerapathiranr3690 3 жыл бұрын
மண்டேலா.. படம் அருமை இதே போல் எதார்த்த படைப்புகள் தொடரட்டும் வாழ்த்துகள்.
@subash2301
@subash2301 3 жыл бұрын
மண்டேலா கர்ணன் சிறந்த நடிப்புக்கான எடுத்து காட்டு... இது மாதிரி பல படங்கள் நடித்து வெற்றிபெற வாழ்த்துக்கள் யோகி.. M
@praneshpranesh6177
@praneshpranesh6177 3 жыл бұрын
KârñaN la SK nadicha eppadi erukum😂🤣😫🤮🤧
@maankarate3355
@maankarate3355 3 жыл бұрын
Yes rendumey vera level... yogi babu acting was remarkable
@maankarate3355
@maankarate3355 3 жыл бұрын
@@praneshpranesh6177 " Hoi Selfie... en oorukku bus vida eppo OK solluva? " 😂😂😂😂
@IndrajithMaverick
@IndrajithMaverick 3 жыл бұрын
Sk and yogi babu best combo 👌
@varathank45
@varathank45 3 жыл бұрын
#கர்ணன்🐎 Blockbuster Hit 💥🔥
@santhosh5528
@santhosh5528 3 жыл бұрын
🔥😍
@crazy_thamilzan9162
@crazy_thamilzan9162 3 жыл бұрын
Sk anna 💓❣️💌😍 Proud to be a Sk 💓 Fan
@Fazil_SK
@Fazil_SK 3 жыл бұрын
7:02 About #DOCTOR 🕶️🔥
@varathank45
@varathank45 3 жыл бұрын
Karnan Dhanush 💥🔥
@saraswathiom5853
@saraswathiom5853 3 жыл бұрын
SK♥️♥️♥️♥️😍😍😍😍😍
@gps13276
@gps13276 3 жыл бұрын
நான் கூட ஆனம்பததில் நீஙக போட்ட கொடுககிற ஆளுனு நினைச்சேன் ஆனா ஊருக்காக ஒற்றுமையா வாழறது சூப்பர்.
@eladivya6952
@eladivya6952 3 жыл бұрын
ஆரம்பத்தில்
@vaithilingaml8999
@vaithilingaml8999 3 жыл бұрын
யோகிபாபு கீரிப்பிள்ளை படத்தில் உங்களோடு சேர்ந்து நடித்தேன் இரண்டாவது நாயகியின் தந்தையாக 2012ம் வருடம் அப்போது நீங்கள் புகழ் பெறாத காலம் இப்போது உங்களை அண்ணாந்து பார்க்கிறேன் அப்போது என்னுடன் சகசமாக பழகினீர்கள் இப்போது நெருங்க முடியாத இடத்தில் இருக்கிறீர்கள் வாழ்க வளமுடன் அதிஸ்டம் இருந்தால். யாறும் தடுக்க முடியாது என்பதற்கு நீங்களே உதாரணம்
@entertainmentbox7180
@entertainmentbox7180 3 жыл бұрын
My Favourite Actor 🔥🔥🔥 Kandippa Tamil industryile super movies ivaru kodupparu wait and see
@karthikkarthikeyan3810
@karthikkarthikeyan3810 3 жыл бұрын
Doctor 🔥🔥🔥
@prabr7430
@prabr7430 3 жыл бұрын
I’m coming for DOCTOR 👨‍⚕️💝💝💝💝💝
@mohammadmuzammil7526
@mohammadmuzammil7526 3 жыл бұрын
2021 black buster tamil movie karnan awesome acting dhanush my f
@mm-uo9ie
@mm-uo9ie 3 жыл бұрын
சூப்பர் ஆக்ட்டிங் 👌👌👌💐💐💐
@rock-xe1nb
@rock-xe1nb 3 жыл бұрын
Doctor 10:00
@vicky83
@vicky83 3 жыл бұрын
Mandela and Karnan - Vera level ya nee Yogi Babu
@virgo653
@virgo653 3 жыл бұрын
#karnan mega block buster Thalaivaa 😍😘
@s_f_a4586
@s_f_a4586 3 жыл бұрын
Sk💛💛💛💛
@Suhail-mk7bx
@Suhail-mk7bx 3 жыл бұрын
Sk 🔥🔥🔥 kollywood prince🤴🤴 SK 🔥🔥
@varunprasath5785
@varunprasath5785 3 жыл бұрын
Karnan best movie Sk 💗
@blu3iceqa480
@blu3iceqa480 3 жыл бұрын
Thalaivan dhanush ❤️
@vrcreations4634
@vrcreations4634 3 жыл бұрын
Andha Thumbnail la Vandha Sk Pic Nan Pandhu Thanks To Cinema Vikatan🤩💥❤️🥺
@ajeditz8329
@ajeditz8329 3 жыл бұрын
Sk anna 😍
@aswinthpinky148
@aswinthpinky148 3 жыл бұрын
First viewer I watch this movie I was cried
@sibidevi3416
@sibidevi3416 3 жыл бұрын
Kanda vara sollunga😘😁
@varathank45
@varathank45 3 жыл бұрын
DhaNusH Anna Massss 💥🔥
@saisai-gw3cw
@saisai-gw3cw 3 жыл бұрын
Sk doctor 🔥🔥🔥🔥
@anonymozanonymouz9323
@anonymozanonymouz9323 3 жыл бұрын
இன்றைய தமிழ் திரைப்படங்க இயக்குனர்களில் சிலர் வெறும் பொழுதுபோக்குடன் ,வசூல் எண்ணத்துடன் நின்று விடாமல் சமூக அவலங்களை,ஒடுக்கப்பட்டவர்களின் நிலையை உண்மையாக வெளி காட்டி நல்ல மாற்றங்களை கொண்டு வர முயற்சிப்பது அதை கதை கரு மாறாமல் நல்ல முறையில் இயக்கி திரையில் காண்பிப்பது மிகவும் பாராட்டுக்குரியது. அந்த படங்களின் தயாரிப்பாளர்களும்,நடிகர்களும்,இதர technicians மற்றும் அந்த மாதிரி திரைப்படங்களை பார்த்து அது பற்றி பலருக்கும் தெரிவித்து வெற்றி படங்களாக மாற்றி நல்ல மாற்றங்களை ஊக்குவிக்கும் பொது மக்களும் பாராட்டப்படவேண்டியவர்கள்.
@PradeepKumar-db1if
@PradeepKumar-db1if 3 жыл бұрын
Karnan best movie 2021
@sarangan7062
@sarangan7062 3 жыл бұрын
Sk ❤️🤩
@MS-tk8jm
@MS-tk8jm 3 жыл бұрын
Karnan super hit movie
@velmuruganloganathan
@velmuruganloganathan 3 жыл бұрын
Mandela semma.. neengalum nalla nadigar❤️
@srigirirajendran500
@srigirirajendran500 3 жыл бұрын
Mandela is a really decent movie from Yogi.
@user-tc4gl3rj6q
@user-tc4gl3rj6q 3 жыл бұрын
Sk
@sksivatutyeditz3610
@sksivatutyeditz3610 3 жыл бұрын
😘SK ANNA😍
@gsediting7391
@gsediting7391 3 жыл бұрын
Sk anna
@SureshKumar-er8ks
@SureshKumar-er8ks 3 жыл бұрын
Karanan ❤️
@massmathanpattimantram3213
@massmathanpattimantram3213 3 жыл бұрын
Super
@user-df1tb2sq3h
@user-df1tb2sq3h 3 жыл бұрын
💙Dhanush Anna yog babu karnan movie la vera leaval combo🔥
@pavank6
@pavank6 3 жыл бұрын
அவரை நல்லவரு னன் சொல்வதற்கு பதிலாக ரொம்ப தங்கமானவர் னன் சொலிட்டியே டா
@nagaranihnr607
@nagaranihnr607 3 жыл бұрын
Mandela 👍 elo elo elo elo elelo... Semmmaaaaaa sir❤️
@saravanansk978
@saravanansk978 3 жыл бұрын
எதார்த்தமான பேச்சு. யோகி
@sevugaperumal9421
@sevugaperumal9421 3 жыл бұрын
மண்டெலா super
@badoflife3825
@badoflife3825 3 жыл бұрын
Super bro.......😀
@ramkumarn986
@ramkumarn986 3 жыл бұрын
Yogi. Anna nenka vera level
@VenkiXtreme
@VenkiXtreme 3 жыл бұрын
Bangam - 🔥
@Dr.NikashVinoth
@Dr.NikashVinoth 3 жыл бұрын
I was just saying yogi babu was running out of ideas no big comedies in recent time suddenly was shocked to see his role in mandela and now karnan 💯🔥
@r.vishal-8b511
@r.vishal-8b511 3 жыл бұрын
One time watchable Karnan Really
@user-jd4sl7kk9j
@user-jd4sl7kk9j 3 жыл бұрын
pota dai
@virgo653
@virgo653 3 жыл бұрын
Daii unaku than da .blockbuster😍
@varathank45
@varathank45 3 жыл бұрын
#கர்ணன்🐎 வலிகளை தான்டி வெற்றி ❤️❤️❤️ #Karnan🐎 @dhanushkraja @mari_selvaraj
@cricketloverstamil9644
@cricketloverstamil9644 3 жыл бұрын
First time i yogi babu was not act as comedian, but his role is good
@subash2301
@subash2301 3 жыл бұрын
கர்ணனின் ஒரு ஒரு விலங்கின குறியீடுகள் படத்தில் உவமையின் உச்சம்... பட்டாம் பூச்சி படபடப்பு... கழுதை கால் கட்டல், நத்தையின் ஓடு.அடிப்படை உரிமைக்கான போராட்டம் என்றும் கலவரம் ஆகாது கர்ணனின் அசுர நடிப்பு நடிப்பில் இன்னொரு பரிமாணம். மொத்தத்தில் கர்ணன் சினிமாவை விட்டு என்றும் அழியாது.
@shameersk465
@shameersk465 3 жыл бұрын
Doctor7:02
@anirudhanr4004
@anirudhanr4004 3 жыл бұрын
Doctor 🔥🔥🕺
@gunask6742
@gunask6742 3 жыл бұрын
Title based about karnan but hero of the content sk...
@mahendranbalraj3051
@mahendranbalraj3051 3 жыл бұрын
Doctor may 1 release ah olaritingale
@raj.2362
@raj.2362 3 жыл бұрын
Doctor movie pathii sonathu super👍
@thiru_nambi
@thiru_nambi 3 жыл бұрын
15:58 reminded me my old days 🤣🤣
@aadhil3608
@aadhil3608 3 жыл бұрын
Yogi Babu itself doing script oriented movies. While stars still doing shit masala movies only. I'm not saying to stop commercial, but asking to do both commercial & Script oriented movies. So our industry will Grow!
@mechrithikrajr3528
@mechrithikrajr3528 3 жыл бұрын
Karnan 🔥🔥🔥🔥
@gokulan6014
@gokulan6014 3 жыл бұрын
மண்டேலா சூப்பர் மூவி 🙏👍👍👍👍👍❤️❤️🙏
@abiarun9578
@abiarun9578 3 жыл бұрын
Mandela super ...
@rdj1462
@rdj1462 3 жыл бұрын
#KARNAN 🔥🔥
@ofeo2943
@ofeo2943 3 жыл бұрын
All time hero Sk.. Sk
@varathank45
@varathank45 3 жыл бұрын
Karnan 🐘
@user-nk2sh1dl8i
@user-nk2sh1dl8i 3 жыл бұрын
மறந்து விட்ட வரலாற்றை நல் வழியில் நினைவூட்டல் என்பதே சரி சமூகசிந்தனைக்கும் வழிநடிப்பிற்கும் திரைப்படங்கள் வளர் தலைமுறையினரிடம் இது போன்ற தவறான தாக்கத்தைதான் நிலை நிறுத்துகிறது மனதில்... எந்த பிரட்சனைக்கும் வன்முறை களம் மட்டுமே தீர்வு என்ற மாய பிம்பத்தை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்துவிட்டது... பேருந்து நிறுத்தமில்லை அதனால் அவர்கள் படும் துன்பம் என்ன என்பது மிகவும் மோசமான நிலைதான்... அதை மாற்றத்தை கொண்டுவரவும் புரட்சி செய்யவும் வரும் இயக்குநர்களும் நடிகர்களும்... பேருந்தை உடைத்து நிறுதம் கிடைக்கபட்டது என்பதை மட்டுமே நிலை நாட்டாமல்... முந்தின தலைமுறையில் பேருந்து நிறுத்தத்திற்காக சண்டயிட்டு வெறும் வழக்குகள் மட்டுமே கிடைக்க பெற்ற அந்த ஊரின் முக்கிய தாத்தாக்கள் வரும் தலைமுறையிடம் வருத்தப்படுவதை போலவும்... அதை நடிகர் இளைஞர்களிடம் வன்முறை தீர்வு அல்ல வழக்குகள் அரசு அதிகாரிகளிடம் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் முதலமைச்சருக்கு கடிதம் என அதை மாற்றிசிந்தனையில் அந்த ஹீரோ மாற்றி சமூகத்ததை நல் வழி படுத்தியதாய் காண்பித்து இருக்கலாம்... அதுதான் தீண்டாமையால் ஒடுக்கப்பட்டவர்களுக்கு கொடுத்த முதல் வளர்ச்சி வெற்றியின் தொடர்கதை என வெற்றி முழக்கம் இட்டிருக்கும்... அதை விட்டு விட்டு சிறுவன் கண்ணாடியில் கல் எறிவதும்... காவலரை தாக்குவதும்... பேச்சுவார்த்தகைக்கு வந்த கலெக்டரிடம் சிறுவர்களை முன் விட்டு அவமதிப்பதும்... அவர்கள் கையாலே அந்த சண்டைக்கு வீசும் முதல் கல் எனவும் வளர்தலைமுறை மனதில் பாய்ந்த வேண்டா விஷமாக தான் எனது கருத்து... திரைப்பட குழுவிற்கு என் தாழ்மையான வேண்டுகோள்... இளைய சமுதாயத்தை சிந்துத்து அறிவால் கிடைத்த வெற்றியைவே உலகிற்கு வெளிச்சமிடுங்கள்... இனி வரும் திரைப்படங்களில்... அதுவே சமூகத்தில் உங்களால் ஏற்படும் பெரும் மாற்றம்...
@muralidaranthangavel1753
@muralidaranthangavel1753 3 жыл бұрын
Good speech sir..ur point is very true..
@rajdivi1412
@rajdivi1412 3 жыл бұрын
சரியான கருத்து உங்கள் அணுகுமுறையை நான் வெகுவாக ரசிக்கிறேன் சொல்லும் விதம் இப்படித்தான் இருக்கவேண்டும் இறந்து போன ஜாதிக்கு உயிர் கொடுத்து போல படம் எடுப்பது தவறான முன்னோட்டம் ஜாதி பாடம் எடுப்பவனை தடுப்பது சென்சார் கையில்தான் உள்ளது
@praveen9907
@praveen9907 3 жыл бұрын
Dhanush 🤩
@alageshentertainment2072
@alageshentertainment2072 3 жыл бұрын
1St view
@vickyooja7074
@vickyooja7074 3 жыл бұрын
Award for Mandela yogi babu😂❤️❤️
@immailgru4439
@immailgru4439 3 жыл бұрын
Thala andhagan update???
@Karthik-bv3oq
@Karthik-bv3oq 3 жыл бұрын
Anna ungala naan ஏலே. padathula pathiean.
@arunkarthik3301
@arunkarthik3301 3 жыл бұрын
Sivakarthikeyan....
@varathank45
@varathank45 3 жыл бұрын
DhaNusH
@afraz5368
@afraz5368 3 жыл бұрын
7:04. Doctor may 1 aahhh???
@crazy_thamilzan9162
@crazy_thamilzan9162 3 жыл бұрын
Apditha ivaru soldraru official announcement na inun paakavey ilaye😢 epdiyo idhu unmaiya irundha paravala💓
@arjun08raj
@arjun08raj 3 жыл бұрын
ramzan release may 12
@sreegowthaman688
@sreegowthaman688 3 жыл бұрын
@@arjun08raj may 14 friday for ramjan
@nagarajm5824
@nagarajm5824 3 жыл бұрын
Sk❤️🔥❤️
@gps13276
@gps13276 3 жыл бұрын
Ur best roll model
@sanjay1804
@sanjay1804 3 жыл бұрын
First comment 👍
@dineshdk1732
@dineshdk1732 3 жыл бұрын
First like
@vigneshvicky8228
@vigneshvicky8228 3 жыл бұрын
Hi
@varathank45
@varathank45 3 жыл бұрын
Karnan
@parthibhanparthi8137
@parthibhanparthi8137 3 жыл бұрын
Unga neram nalla iruku
@rajsham3938
@rajsham3938 3 жыл бұрын
Rombe sari...
@rakhikutty6839
@rakhikutty6839 3 жыл бұрын
அவர் திறமை தான்டா இதுல எங்க இருந்துடா நல்ல நேரம் கெட்ட நேரம்
@samicreation9833
@samicreation9833 3 жыл бұрын
Sirandha padam
@vetrirecreationsvfx165
@vetrirecreationsvfx165 3 жыл бұрын
10.37 vibuthu anyone notice👆🏻
@sugandhanramesh
@sugandhanramesh 3 жыл бұрын
Yogi babu naalae 🤣😂🤣😂
@komalaviswanathan6182
@komalaviswanathan6182 3 жыл бұрын
5 savaran la chain potarunu solla vandhu , sollama vittutaru, why?
@abiprathoshs4248
@abiprathoshs4248 3 жыл бұрын
Doctor @ 7:00
@knoweverything4nothing692
@knoweverything4nothing692 3 жыл бұрын
Karanan movie vara antha Samy face name Enna
@mariselvarajannasquad7090
@mariselvarajannasquad7090 3 жыл бұрын
காட்டு பேச்சி (வன பேச்சி )
@knoweverything4nothing692
@knoweverything4nothing692 3 жыл бұрын
@@mariselvarajannasquad7090 Thanks Anna
@kalaimani4308
@kalaimani4308 3 жыл бұрын
Dhanush
@manivini2593
@manivini2593 3 жыл бұрын
Mari Anna unga padangala nadikanum anna.. Yanaku 1ru vaipu kedikumha
@karthik6368
@karthik6368 3 жыл бұрын
Thalapathy 65 🔥
@livingstanarmy641
@livingstanarmy641 3 жыл бұрын
Yogi na semma
@naveenkumars1374
@naveenkumars1374 3 жыл бұрын
Doctor may 1 ah?
@Nothing_exist_in_this_earth
@Nothing_exist_in_this_earth 3 жыл бұрын
First half is full lag
@myiphone27
@myiphone27 3 жыл бұрын
Danush
@mthangam749
@mthangam749 3 жыл бұрын
Pls விகடன்.. குதிரைல ஒரு பைய வருவா reala act pannirppa. Avana konjam support pannunga....
@shreepa7428
@shreepa7428 3 жыл бұрын
doctor may 13 thaana
@balakrishnanchinnasamy405
@balakrishnanchinnasamy405 3 жыл бұрын
*May 1st !!!
@sreegowthaman688
@sreegowthaman688 3 жыл бұрын
May 14 ramjan bro
@shreepa7428
@shreepa7428 3 жыл бұрын
@@balakrishnanchinnasamy405 illa bro ramzan iku thaan
@shreepa7428
@shreepa7428 3 жыл бұрын
@@sreegowthaman688 may be 13 or 14
@sreegowthaman688
@sreegowthaman688 3 жыл бұрын
@@shreepa7428 14 confrimed
@pirathapkutty2208
@pirathapkutty2208 3 жыл бұрын
கோவப் பட்டுருந்தால் இந்த வாழ்க்கை கிடச்சி இருக்காது என்று சொன்ன பாத்தியா அங்காதயா நிக்குற நீ
@porkkalam_flex
@porkkalam_flex 3 жыл бұрын
கர்ணன் படத்தில் வரும் காட்டு பேச்சியை ஒரு நேர்காணலில் காட்டுங்க.....படத்துல தான் அந்த முகத்தை காட்ட வில்லை உங்களின் சேனல் மூலமாவது வெளியே காட்டுங்க🙏
@hilmiyaangel8253
@hilmiyaangel8253 3 жыл бұрын
Potutanga awanga interview
@BasanTa90
@BasanTa90 3 жыл бұрын
900 ka target he purwado And thanks for 900 Love U all 💕 👇 👍
@90jagadish
@90jagadish 3 жыл бұрын
Krishna, Please please STOP asking about other stars to the person you are interviewing !!!!
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 13 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 55 МЛН
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 23 МЛН
Nico’s new friend!#nico #smartnico #funny #dog #cute
0:24
Nico_thepomeranian
Рет қаралды 23 МЛН
Жалко эту собаку 😥
0:34
Awesome Cuts
Рет қаралды 3,8 МЛН