LaLaLa humming in Illayaraja songs| Why Ilayaraja is a Genius/ Maestro? | Dr Karpagam Gnanaprakasam

  Рет қаралды 113,956

Filmibeat Tamil

Filmibeat Tamil

11 ай бұрын

#FilmibeatTamil #Ilayaraja #Maestro #IlayarajaMusic #KarpagamGnanaprakasam
LaLaLa humming in Illayaraja songs| Why Ilayaraja is a Genius/ Maestro? | Dr Karpagam Gnanaprakasam
FRESH AND TRENDY AADI SALE. THE CHENNAI SILKS. LET THE CELEBRATIONS BEGIN!
www.thechennaisilks.com/
Subscribe To Tamil Filmibeat KZfaq Channel For Unlimited Videos
/ @filmibeattamil
Join Telegram: t.me/oneindia_tamil
To Subscribe Oneindia Arasiyal - / @oneindiaarasiyal
Oneindia Howzat Facebook : / oneindiahowzat
Oneindia Infinity Facebook : / oneindiainfinity
Get Latest Entertainment Updates : tamil.filmibeat.com/
Get Instant News Updates : tamil.oneindia.com/
Like and Follow us on:
Facebook : / tamilfilmibeat
Twitter : / tamil_films
Instagram: / filmibeattamil

Пікірлер: 183
@benjohnsonaruldoss3878
@benjohnsonaruldoss3878 11 ай бұрын
இசைஞானியின் லாலா வில் கூட எவ்வளவு விசயங்கள் இருக்கிறது என்பதை அனைவருக்கும் பகிர்ந்தளித்த முனைவர்.கற்பகம் மற்றும் இதை வெளிக்கொணர்ந்தவர்களுக்கும் உளமார்ந்த நன்றிகள் பல.
@ravikumardurai8021
@ravikumardurai8021 11 ай бұрын
இளையராஜாவின் பாடலில் வரும் இடை இசை ( பல்லவிக்கும் சரணத்துக்கும் இடையே வருவது ) ஒரு அழகான கவிதை. எத்துணை நண்பர்கள் இதை ஆமோதிக்கறீங்க?
@shanthiramalingamh9360
@shanthiramalingamh9360 9 ай бұрын
❤❤❤
@Vishal-nb6dz
@Vishal-nb6dz 11 ай бұрын
பாட்டை விட.... எவரும் அதிகமாக கண்டுகொள்ளாத பின்னனி இசையாக வரும்...ஹம்மிங்கே....அத்தனை படங்களையும் வெற்றி பெறச் செய்துள்ளது ...
@user-bi2lx7ou7i
@user-bi2lx7ou7i 11 ай бұрын
இளையராஜா ஒரு இசைக் கடவுள். SPB பாடல் கடவுள்.
@g.ravindhirang.ravindhiran4441
@g.ravindhirang.ravindhiran4441 11 ай бұрын
இயற்கையானாஇசைக் கலைஞன் இனி இந்த உலகில் பிறப்பாரோ மிகப்பெரிய கேள்விதான்.
@beinghuman5285
@beinghuman5285 10 ай бұрын
What an excellent analysis of Isainani Illayaraja sir songs.
@arulkumar7467
@arulkumar7467 11 ай бұрын
மேடம் உங்க வாய்ஸ் சூப்பர் 👍 இதயத்தை தொட்டு செல்கிறது, ராஜா சாரின் பாடலை பற்றி சொன்னது மிக அருமை
@isaivenba1377
@isaivenba1377 11 ай бұрын
சிறந்த ஆய்வு. வாழ்த்துக்கள்
@saranj1557
@saranj1557 11 ай бұрын
Yes
@manavalanashokan343
@manavalanashokan343 11 ай бұрын
Very great explanation about ilaiyaraaja's music
@vasudevan9237
@vasudevan9237 11 ай бұрын
Raja sir is only composer who has given importance to chorus, lala Lili , humming equal to instruments and has used , proved and mesmerised is.
@josephdias7382
@josephdias7382 11 ай бұрын
The lilt in isaignani's La La La.... is limitless, in it's scintillating variety & irresistible allure.
@pownrajanthangaiyan137
@pownrajanthangaiyan137 11 ай бұрын
அவர் பாடல்கள் ஆய்வு செய்ய வேண்டும் என நினைத்த காலங்கள் பல. எனக்கு பாடல் சங்கீதம் தெரியாததால் யாரேனும் ஆய்வு செய்ய மாட்டார்களா?பாடல்களில் அவ்வளவு விசயமும் வரிகள், காட்சிகளை உள்வாங்கி அதற்குரிய இசை வடிவத்தை அமைக்கிற முறை எனக்கு பல்வேறு பாடல்களில் உணர முடிகிறது.எல்லா இசையை கேட்டாலும் இவர் அமைக்கிற இசைக்கு தனித்துவம் இருக்கிறது.மனித நரம்புகளில் இனம் புரியாத ஒரு மென்மையான அதிர்வலைகளை ஏற்படுத்தி நரம்பு மண்டலங்களில் சிகிச்சையே மேற்கொள்கிறது.மாரியம்மா மாரியம்மா கரகாட்டக்காரன் பாடல் இன்றளவும் ஏதோ ஒரு இனம் புரியாத எழுச்சி உணர்வை ஏற்படுத்தும்.இந்த பாடல் எனக்கு பிடிக்காது என்ற எண்ணம் தோன்றினாலும் இரண்டு முறை திரும்ப கேட்டால் பிடித்துப்போகும்.அந்த அளவு பாண்டித்தியம் பெற்ற இசைமேதை. அம்மையார் அவர்கள் எனது சிந்தனையை செதுக்கியிருக்கிறார்.எனது ரசனையை அவர்கண் கொண்டு ஆய்வுக்களம் அமைத்திருக்கிறார்.மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கிறார்.மிக மிக பாராட்டுக்குரியவர்.இசைஞானியால் பாராட்டுப்பெறவேண்டும். நிச்சயமாக நடந்தேறும் என்ற நம்பிக்கை உள்ளது.அம்மையாருக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள்.
@kishorechandrasekaran9384
@kishorechandrasekaran9384 10 ай бұрын
Ilayaraja ayya ❤🔥
@nishasha4723
@nishasha4723 11 ай бұрын
❤ நான் செய்ய நினைத்த ஒன்றை நீங்கள் செய்து விட்டீர்கள் 🌹🌹 ஆனால் கண்டிப்பாக இசைஞானி பற்றி phd பண்ண வேண்டும் என்ற குறிக்கோள் இருக்கிறது.. செய்வேன் 😍😍
@padmasmruthika1350
@padmasmruthika1350 11 ай бұрын
வாழ்த்துகள் 💐😊
@ManiS-wd2eu
@ManiS-wd2eu 11 ай бұрын
There more to research Ilayaraja mastro music
@RameshKumar-vp5lc
@RameshKumar-vp5lc 11 ай бұрын
Seyyunga Seyyunga ellorukkum perumai.❤
@nishasha4723
@nishasha4723 11 ай бұрын
@@RameshKumar-vp5lc நன்றி
@durairaj7975
@durairaj7975 10 ай бұрын
Super
@rajmohanpanneerselvam1505
@rajmohanpanneerselvam1505 11 ай бұрын
Any amount of criticism Illayaraja is surrounded with, his musics always come to the forefront and make us to believe that he is auperhuman
@shivar2555
@shivar2555 11 ай бұрын
so true
@jamesanthonydass2487
@jamesanthonydass2487 11 ай бұрын
Pesi pesi ye neram pocheeee
@sunderraj1210
@sunderraj1210 11 ай бұрын
Wonderful interview with raaja sir's musuc
@legendrams548
@legendrams548 11 ай бұрын
Many songs of Raja Sir, I listen more for its chorus. Unbeatable! Another one, I love the pauses he gives inbetween songs. They are exemplary!😘😘
@user-eu7wm3eo3d
@user-eu7wm3eo3d 11 ай бұрын
Raja sir is one and only master
@vaithilingamsivasankaran8428
@vaithilingamsivasankaran8428 2 ай бұрын
நல்ல விளக்கம் தாயே இளையராஜாவின் இசை உயிரை உருக்கும்
@skynila2132
@skynila2132 11 ай бұрын
இதயம் போகுதே பாடல் ஜென்சியின் குரலில் ஏதோ ஒரு பாரத்தை மனதில் ஏற்றும்... அதில் இடை நடுவில் வரும் லாலலலல லா லா லலா அதுவும் ending... மரணப்படுக்கைக்கு கூட்டி போய் விடும் அதே போன்று "நாரினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன் "பாடலின் தொடக்கத்தில் வரும் லா லா...ஒரு உயிர்ப்பு வரும் ராஜா பாட தொடங்கும் போது(முதலில் சித்ரா தொடங்கி இருப்பார்)
@prakash-ds2hi
@prakash-ds2hi 10 ай бұрын
Jensi dheiveega ragam supera irukum
@thiyagarajan7273
@thiyagarajan7273 11 ай бұрын
மெய்சிலிக்கிறது
@rhythm_traveller
@rhythm_traveller 11 ай бұрын
கண்மணி அன்போடு காதலன் Song Last End Bgm lala lalalalaaa....lalalaa..... best content valthukal🎉
@prabup3141
@prabup3141 11 ай бұрын
She has a nice voice, melting.
@skrish8938
@skrish8938 11 ай бұрын
It was a joyful interview. Melted my soul. My love and devotion to Raja Sir is limitless. I love to hear more about his work.
@amuthaammu1308
@amuthaammu1308 11 ай бұрын
அருமை❤
@annadurai9930
@annadurai9930 11 ай бұрын
WOW very nice
@jayandranmohan3018
@jayandranmohan3018 11 ай бұрын
Dr is singing well. Super ..Mr Raja fantastic music creator
@venkatkrishna5262
@venkatkrishna5262 11 ай бұрын
அ..ஆஆஆ ....என ஆரம்பிக்கும் நிறைய இனிய பாடல்கள் உள்ளது
@STYLODJ1
@STYLODJ1 11 ай бұрын
God raja sir❤❤❤
@senthilkannan6240
@senthilkannan6240 11 ай бұрын
Thanks for the channel and karpagam mam for this wonderful video, which is cherishable and which will stand beyond the time line. Long live Raja sir.
@mailamangai9080
@mailamangai9080 11 ай бұрын
லா லா வை இளையராஜா அவர்களை போல பாடல்களில் பயன்படுத்திய இசை அமைப்பாளர்கள் இந்தியா வில் எவரும் இல்லை. S. Muruganantham kodaikanal Gundupatty Kookal post Ceylon colony b.
@indramickey8916
@indramickey8916 10 ай бұрын
💯 correct
@user-my5fs9cu4g
@user-my5fs9cu4g 11 ай бұрын
Rahman always ask with Singer to Sing 5 type of variety of singing then he pick one put his name on that song... But raja never ask singers to improvise song... Raja sir decide the song. that's why He Is KING OF COMPOSER
@shellrambo8630
@shellrambo8630 11 ай бұрын
😂😂 what are you even saying... Improvising is no way puts down a composers creativity. In fact ilayaraja was destined to lose the race coz he was adamant not to change with time and technology. Rahman is a musical genius no lesser than anyone
@quasars_on
@quasars_on 11 ай бұрын
@@shellrambo8630 கதரு கதரு திருட்டு பயலுக்காக 😂
@Mani.A78
@Mani.A78 11 ай бұрын
Romba sariya sonninga
@srisyarman7672
@srisyarman7672 11 ай бұрын
Yes Raja sir decides everything from top to bottom. Musicians just need to look at the music sheet and perform. That's all.
@ramasamyvenkataramanivenka4796
@ramasamyvenkataramanivenka4796 11 ай бұрын
உங்களால் அந்த பாடலை எங்கும் இமப்ரூவ் பண்ணமுடியாதபடி அவர் யோசித்து வைத்திருப்பார்.இதை திரு.ஹரிஹரனே சொல்லியிருக்கிறார் அவர் எல்லா மொழிகளும் தெரிந்து பாடுபவர் ராஜா சார் தமிழ் நாட்டிற்க்கு ஒரு பொக்கிஷம்.
@gunasekharana4244
@gunasekharana4244 11 ай бұрын
இனிமை
@ravikumarkannan7530
@ravikumarkannan7530 2 ай бұрын
SUPER. EXPLAIN. LA. LAA. LA. MADAM. SUPER. 🤷🙇👍
@baluc3099
@baluc3099 11 ай бұрын
Wow what a interesting interpretation . Hats off 👏
@smdevimano
@smdevimano 11 ай бұрын
Super karpagam mam
@suresza
@suresza 11 ай бұрын
அருமையான முயற்சி செய்து இருக்கிறார்.🎉
@truthalwayswinss
@truthalwayswinss 11 ай бұрын
SUPERB DEFINITION OF OUR GNANI AND ISAI VENDHATHIR LALALA ARUMAYANA AARAICHI.. VAAZHGA VALAMUDAN...
@girishsamy2037
@girishsamy2037 11 ай бұрын
Sister... Long live... God ( Ilayaraja ) bless you...
@ilangovenkatachalam5805
@ilangovenkatachalam5805 8 ай бұрын
👌👍👌 mam சொல்ல ! சொல்ல !!! இசை ஞானி !!!அவருடைய படைப்புகள் எத்தனை உள்ளங்களை ஆக்கிரமித்திருக்கிறது. பொக்கிஷம். ராஜா ராஜாதான் .🙏🏻🙏🏻🙏🏻
@vinothakelungaltharapadumj5321
@vinothakelungaltharapadumj5321 11 ай бұрын
Thanks mam❤. Naan pooveduthu vaikkanum pinnala song Lalalala... Lalala...
@girimadhan1869
@girimadhan1869 11 ай бұрын
அருமையான பதிவு❤
@manavalanashokan343
@manavalanashokan343 11 ай бұрын
yes maestro ilaiyaraaja genius 🎉
@danandaraj
@danandaraj 11 ай бұрын
அற்புதமான பேட்டி
@padysrini9955
@padysrini9955 11 ай бұрын
"Mella mella" song was created after the same tune was used as bgm in mani rathnam first movie ( starring anil kapoor and lakshmi ).
@sridharvivek7240
@sridharvivek7240 11 ай бұрын
Mella thottu bgm ,is a western play,IR mixed with our folk.
@srinivasamurthy733
@srinivasamurthy733 11 ай бұрын
அருமையான பதிவு
@g.balasubramaniansubramani6862
@g.balasubramaniansubramani6862 11 ай бұрын
அற்புதம்
@beinghuman5285
@beinghuman5285 10 ай бұрын
What an excellent of Isainani sir.
@prasannavenkatesh4500
@prasannavenkatesh4500 11 ай бұрын
Excellent interview next part upload panunga
@johnsonjo8454
@johnsonjo8454 11 ай бұрын
சூப்பர்👌 😍
@kathirkishore7311
@kathirkishore7311 11 ай бұрын
Super akka❤
@cuddaloresubramaniam8092
@cuddaloresubramaniam8092 11 ай бұрын
Very nice rendering with PERFECT PITCHING. I admire all the mentioned Songs which enthralled everyone for long time. My special appreciation to you to bringing back to next generation through your deepest research. The way of asking questions also very pleasant and krisp. Regards Cuddalore Ramesh
@thirumalai2709
@thirumalai2709 11 ай бұрын
அம்மா, தங்களது குரல் அருமை.
@muthukumare
@muthukumare 11 ай бұрын
Arumai 👍
@selvaraj5409
@selvaraj5409 4 күн бұрын
லாலா ❤ இனிமை❤ மகிழ்ச்சி❤
@g.balasubramaniansubramani6862
@g.balasubramaniansubramani6862 11 ай бұрын
Universal best musician isaignani
@murthynadasen6253
@murthynadasen6253 11 ай бұрын
லாலாலாலாலா❤லாலாலாலாலா❤
@mithranbabu5953
@mithranbabu5953 11 ай бұрын
Nalla paduringa mam..
@SivaKumar-se1gg
@SivaKumar-se1gg 11 ай бұрын
சிறந்த ஆய்வு
@KenP762
@KenP762 11 ай бұрын
Superb Mam
@anbumosi
@anbumosi 11 ай бұрын
Excellent
@vpalaniappan1045
@vpalaniappan1045 11 ай бұрын
Super mam
@ramalingamshanmugam8749
@ramalingamshanmugam8749 10 ай бұрын
அருமை
@coumaravelcothandapani1111
@coumaravelcothandapani1111 11 ай бұрын
M.S.V. in la la wonderful excellent
@gnanamg7556
@gnanamg7556 3 ай бұрын
மேடம் உங்கள் குரல் சிறப்பாக உள்ளது.
@ekambaramdakshina113
@ekambaramdakshina113 11 ай бұрын
impressed....very much...
@veenavijayalakshmirajagopa4649
@veenavijayalakshmirajagopa4649 11 ай бұрын
Arumai akka
@user-np9jz6rm1o
@user-np9jz6rm1o 9 ай бұрын
Super explanation Amma...la la la... good question Tambi.....both of you great.., Aiyaah Ilaiyarajaa exclent music composer. around the world..... God Saraswati Amma always with him Ilaiyarajaa Aiyaah.....thanks again for la la la
@robertvijayan3888
@robertvijayan3888 11 ай бұрын
Wow
@vengadeshwaranp2074
@vengadeshwaranp2074 11 ай бұрын
Good singer❤
@mohandass8609
@mohandass8609 2 ай бұрын
isai kadavul illayaraja ❤❤❤
@neethufebial4242
@neethufebial4242 4 ай бұрын
Superb madam ❤❤❤
@umeshk.r132
@umeshk.r132 11 ай бұрын
Super
@ranim5505
@ranim5505 11 ай бұрын
Mesmerizing rendition
@swapnavijayraghavan-rv5wg
@swapnavijayraghavan-rv5wg 11 ай бұрын
To be continued partha odanay nenjey vedicha madhiri irukku
@anbumani8284
@anbumani8284 11 ай бұрын
Introவே 3 நிமிடம் இருந்தால் எப்படி .. என்னங்கடா ..டேய்
@dharmalingambalakrishnan7081
@dharmalingambalakrishnan7081 10 ай бұрын
Good Program have music instruments
@vickferb
@vickferb 11 ай бұрын
Ma ❤❤❤ love you
@jayaseelan8670
@jayaseelan8670 8 ай бұрын
இசைக்கடவுள் 🙏
@MrUdayright
@MrUdayright Ай бұрын
Lalala lalala actually its a theme in Pallavi anu pallavi(1983 kannada) Maniratnam film ever film,Then only it came as a song in Tamil as mella mella...More than song the theme was awesome
@RajaRaja-vm8vq
@RajaRaja-vm8vq 11 ай бұрын
மேடம் உங்கள் லா லா லா விளக்கம் இன்று அதி காலையில் ஒரு புத்துணர்வை ஏற்படுத்தியது.உங்கள் குரல் மிக மிக இனிமை.நீங்களும் ஒரு திரை இசை பாடலாம்.
@snowqueensnowqueen4453
@snowqueensnowqueen4453 11 ай бұрын
ஆமாம். அழகான குரல் வளம் உள்ளது..
@aachiaachi8719
@aachiaachi8719 11 ай бұрын
❤❤❤
@christopherrajapeter9039
@christopherrajapeter9039 11 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@muthu-sc4zb
@muthu-sc4zb 11 ай бұрын
👌🙏🙏🙏
@dass2205
@dass2205 11 ай бұрын
அருமை தொடரட்டும் 🙏
@vpalaniappan1045
@vpalaniappan1045 11 ай бұрын
Pl. Post next video as soon as
@dhavasanth
@dhavasanth 3 ай бұрын
It will helpful if any body compose only laa laa
@Rahul-cj2jb
@Rahul-cj2jb 9 ай бұрын
லா...... லா.....லா....... லா.......லா........ராசாவே உன்ன வைதேகி காத்திருந்தாள் பாடல்❤❤
@Ganesan-mt2ts
@Ganesan-mt2ts 11 ай бұрын
16 minutes interview la first 4 minutes waste. Please come to the subject directly
@fireworxz
@fireworxz 11 ай бұрын
Very very true.. 100% agreed.. These useless editors and directors are totally incompetent with coprolite for brains, which they inherited from their equally useless parents
@barathraj1981
@barathraj1981 11 ай бұрын
Poove poochudava... Enthen nejil paal varakava... Song before lala. Lala... Will come.. Movie : Poove poochudava
@GMKUMARJJJ
@GMKUMARJJJ 11 ай бұрын
Thats humming.. இளையராஜா ஸ்பெஷல்.. 👌
@rajarajan337
@rajarajan337 11 ай бұрын
Akka correct Mahalakshmi Madhiri raja ayya vae pugahringoo..Nandi ..Vazhum ONLY ONE TRUE Legend // (Now a days people are buying Oscar awards and using lot of money through TOOL Kits .. spreading negativity on Raja sir ... Once they brought Oscar awards..they need to keep quite .. they can't thought dust on TRUE legends )
@gvkrishnan65
@gvkrishnan65 11 ай бұрын
அருமை. இது இளையராஜாவைப் பற்றிய பதிவாகவே இருந்தாலும் MSV இன் லாலாவைப்பற்றியும் குறிப்பிட்டிருக்கலாம்.
@vaishnavirajamuthu5131
@vaishnavirajamuthu5131 11 ай бұрын
Why only MSV?? KVM pathi soli irukalam thaschinamoorthi pathi, sankar ganesh, vedha, paapa nu ella music director pathiyum pesi irukalame.. intha interview video length poite irukum sir. This is totally about Raja pathina interview athula why MSV? Avarkunum other composer ku vera interviews irukula.. we all know they all legends but sambanthame ilama ithula pesanumnu expect panringale
@user-bi2lx7ou7i
@user-bi2lx7ou7i 11 ай бұрын
பார்ப்பனியத்துக்கு எரிச்சல், பொறாமை.
@Anjalirams.
@Anjalirams. 10 ай бұрын
​@velavandhanus7265ethukku intha anavasya comment! Clearly the show is about Maestro! Go and watch the videos about msv instead of ranting here!! 🤦🏻‍♀️
@SUNLIFECARE
@SUNLIFECARE 2 ай бұрын
புது ராகம் படைப்பதாலே இளையராஜாவும் இறைவனே.
@kapaa1768
@kapaa1768 11 ай бұрын
Video starts at 3:05
@dr.kkumar7292
@dr.kkumar7292 11 ай бұрын
முதல் 3 நிமிடங்கள் தேவையா?
@CNMaha
@CNMaha 11 ай бұрын
4.40 lerndhu paathaa podhum
@galvinsmom7549
@galvinsmom7549 11 ай бұрын
Must live music not just hearing
@ram2862
@ram2862 11 ай бұрын
Laa laa = themaa La la la = themaangaai Lal lala laa = koovilangaai Yappu maranthitteenga
@padmasmruthika1350
@padmasmruthika1350 11 ай бұрын
😊👍🏻👌🏻
@mr_freesoul
@mr_freesoul 5 ай бұрын
Super ma’am. To the channel, will some one have “to be continued” but for 3 mins?
@ram143....
@ram143.... 11 ай бұрын
Always Raja be Raja 😂
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 3,7 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
And who would you choose?👇
0:20
Kitty Power
Рет қаралды 8 МЛН
Приятного аппетита 🤣
0:15
Dragon Нургелды 🐉
Рет қаралды 9 МЛН
ВОДА В СОЛО
0:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 24 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
0:12
Andreas Eskander
Рет қаралды 11 МЛН